சீதாவின் குடும்ப தீபாவளி கொண்டாட்டம் 2022 /

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 323

  • @banumathy7881
    @banumathy7881 2 ปีที่แล้ว +26

    சீதா சிஸ்டர் நீங்க ஆண்பாவம் நடித்த போது உங்கள் படத்தை பார்த்த என் அப்பா வீட்டில் வந்து நம்ம பானு மாதிரியே ஒரு பொண்ணு நடிச்சிருக்கு போய்பாருங்கன்னு சொன்னாங்க நீங்க அப்படியே என்னை மாதிரியே இருந்தீங்க.வாழ்த்துக்கள் சீதா சகோதரி

  • @mayilammalmarimuthu
    @mayilammalmarimuthu 4 หลายเดือนก่อน +38

    என் மனதை வருத்தும் ஒரு கவலையை மறக்க இந்த வீடியோ பார்த்தேன். அதை மறந்த என் மனதுக்குள் ஒரு வேதனை உருவாகி ஊமை அழுகை என்னைக் கரைத்தது. விவரிக்க முடியவில்லை. எனக்கு எப்போதும் யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. என் வெற்றி தோல்வி இவற்றிற்கு என்னைப் படைத்தவன் மட்டுமே காரணம். அதனால் அவனிடமே என் ரியாக்ஷனை காட்டுவேன். அது மாதிரியே இப்பவும் அவனையே சரணடைகிறேன். வேற எந்த மொழியும் என்னிடம் இல்லை. சகோதரி பல்லாண்டு பல்லாண்டு வாழ்க. ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂

  • @niranjmadhu
    @niranjmadhu 2 ปีที่แล้ว +45

    மிகவும் அருமையான பதிவு
    கண்ணிற்கு அழகான பாரம்பரியம் மாறாத
    அழகான பலகாரங்கள்
    அனைத்தும் மிக அருமை
    நான் மிகவும் ரசித்து பார்த்தேன்
    நன்றி மேடம்

  • @ravichandrananusuya9
    @ravichandrananusuya9 2 ปีที่แล้ว +14

    உங்க பூஜை ரூம் ரொம்ப அழகா இருக்கு மேடம் நீங்க சிரிப்பதோ பேரழகு நீங்களும் உங்க பொண்ணும் அபி ரொம்ப ஜாலியா இருக்கீங்க எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மேம் பொண்ணு நீங்களும் சிரிப்பது ரொம்ப அழகா இருக்கு மொத்தத்தில் தீபாவளி சூப்பர் உங்க அம்மா எப்படி இருக்காங்க மேடம்

  • @geethae7768
    @geethae7768 2 ปีที่แล้ว +15

    சீதாமேடம்:சூப்பர்
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @tharavenkat8630
    @tharavenkat8630 2 ปีที่แล้ว +10

    ஹலோ சீதா மேம் செம அழகா இருக்கீங்க இந்த சாரியில் நீங்க எப்பவுமே அழகுதான் எந்த வேலை செய்தாலும் ஒரு நேர்த்தி இருக்கும்

  • @ravichandrananusuya9
    @ravichandrananusuya9 2 ปีที่แล้ว +10

    சூப்பரா கோலம் போடுதீங்க சீதா மேடம் குத்து உரல் அழகா அரிசி இடிக்கிங்க மேடம் சூப்பரா சமைக்கிறீங்க மேடம் பிரியாணி சூப்பர் முறுக்கு அதிரசம் சூப்பரோ சூப்பர் பாரம்பரிய படி பெரியவங்க கால்ல விழுந்து வணங்குவது எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மேடம் சீதா மேடம் இது போலவே என்றும் சிரிச்சிட்டு இருக்கனும் மேடம் உங்க குடும்ப சூப்பர் மேடம்

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 ปีที่แล้ว +21

    Mam unga family enaku pedichirukku, parampariyama periyavanga kaala vilunthu aasirvatham vaangunathu you follow the traditional like village.. you look very pretty 😍

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 ปีที่แล้ว +12

    உங்க பூஜை ரூம் ரொம்ப அழகா இருக்கு மேம் சீதா மேடம் புடவை சூப்பர் மேம் உங்களோட செலிப்ரேஷன் ஸ்டைல் பார்க்க நல்லா இருக்கு

  • @vallinayagi198
    @vallinayagi198 2 ปีที่แล้ว +9

    Wow .Seethamma you are inspiring to all of us. U r the model to youth.👏👏👏🙏

  • @elisabethmoses1546
    @elisabethmoses1546 11 หลายเดือนก่อน +1

    So proud Sita. Seen your movie years back. You are so versatile and also very balanced..

  • @jayasankaran6044
    @jayasankaran6044 หลายเดือนก่อน +1

    சீதா மேடம் உங்கள் கபடம் சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்க நலமுடன்

  • @renukasam6800
    @renukasam6800 2 ปีที่แล้ว +19

    Proper Diwali celebration 🥳🎉 God bless you Mam🤗👍

  • @vetrimages9219
    @vetrimages9219 2 ปีที่แล้ว +32

    வணக்கம் 🙏 மேடம் . பச்சை கலர் புடவையில் மதுரை மீனாட்சி போல் தெரிகிறது.சூப்பர்.நீங்கள் இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.சிறப்பான பூஜை முறைகள்.சிறப்பான பிரியாணி விருந்து. வாழ்த்துக்கள்.👌🙏🙏👍👍

  • @Vettai777
    @Vettai777 2 ปีที่แล้ว +41

    சமையல் QUEEN "சீதா "..

  • @dumilstar8526
    @dumilstar8526 2 ปีที่แล้ว +29

    சீதா மேடம் நீங்க என் கண்களுக்கு தேவதை மாதிரி நான் வணங்கும் மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கீங்க கடவுள் உங்களுக்கு எல்லாம் வளமும் தர நான் வேண்டி கொள்கிறேன்.

  • @BaskarJ.A
    @BaskarJ.A 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் மேடம் நீங்க நல்லா சமையல் அருமையா இருக்கு உங்களுக்கு உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @HappiieeCooking
    @HappiieeCooking 2 ปีที่แล้ว +29

    You are soooo Homely Beautiful and Lovely Seetha Ma😍You are a Positive inspiration, Love your Cooking, Gardening, Way of Talking and Dressing Seetha Ma.. Keep Rocking 😍

    • @Viji-lt9wl
      @Viji-lt9wl 2 ปีที่แล้ว +1

      Very positive she is.

  • @leevino7693
    @leevino7693 2 ปีที่แล้ว +8

    Oru complete festival paartha tirupthi irukku. Superb mam.. ❤

  • @karan4723
    @karan4723 2 ปีที่แล้ว +4

    Super traditional wearing rettai mookuthi. Looking great.

  • @vijayadamodaran8922
    @vijayadamodaran8922 2 ปีที่แล้ว +23

    Hi Seeta Mam!!!
    We felt like we are celebrating diwali along with you!
    God bless your entire family mam!!!!!

  • @dumilstar8526
    @dumilstar8526 2 ปีที่แล้ว +7

    உங்கள் தீபாவளி வீடியோ சூப்பர் மேடம்

  • @flutenggr.creationsvallisu1037
    @flutenggr.creationsvallisu1037 หลายเดือนก่อน

    It was a golden celebration 🎊🎉 Be happy forever and made everyone enjoy. Thanks

  • @mahalaskhmisridhar6755
    @mahalaskhmisridhar6755 2 ปีที่แล้ว +6

    Fabulous . Looking so sweet. Be blessed by the divine

  • @dhanavijay2643
    @dhanavijay2643 2 ปีที่แล้ว +10

    Hi mam happy diwali u looking for so cute mam super 🥰👌🙏

  • @jeyalakshmipalavesam1314
    @jeyalakshmipalavesam1314 19 วันที่ผ่านมา

    You are awesome mam ... People around you are blessed ... I just love your attitude mam ... God bless you

  • @kasthuria1479
    @kasthuria1479 2 ปีที่แล้ว +2

    இரண்டு பேருடைய புடவையும் ரொம்ப அழகா இருக்கு

  • @s.venkatakrishna844
    @s.venkatakrishna844 2 ปีที่แล้ว +21

    அம்மா தீபாவளி வாழ்த்துக்கள்

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 20 วันที่ผ่านมา

    See that Madam Arumai Valthukal valkavalmudan❤❤❤❤

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 2 ปีที่แล้ว +22

    What a lovely Diwali celebration. Be happy and keep smiling as always.

  • @sivapriyasriram8391
    @sivapriyasriram8391 2 ปีที่แล้ว +12

    Very nice Mam. You are so great. You are following all your traditions and doing Gardening, cooking. You are the good example for all the actresses and women 🙏

  • @Vettai777
    @Vettai777 2 ปีที่แล้ว +11

    சித்தி " சீதா " அவர்கள் நீடுடி " நீடுடி ஆரோக்கியமாக,, நிம்மதியா,, மகிழ்ச்சியா வாழ வேண்டும்.

  • @umaraniprasad4164
    @umaraniprasad4164 ปีที่แล้ว +4

    Your attitude encourages me வாழ்க வளமுடன்

  • @sumithrarajoo5132
    @sumithrarajoo5132 2 ปีที่แล้ว +6

    Hi seetha mam...I from Malaysia Penang... We so happy to see your Deepavali celebrate wow..nice be happy alwy mam...,

  • @balajidhakshinamoorthy5880
    @balajidhakshinamoorthy5880 2 หลายเดือนก่อน

    சீதா madam வாசற்படியில் அமர கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள் , மற்றபடி எனக்கு உங்களது வீடியோஸ் மிகவும் பிடிக்கும் 😊😊

  • @RevathiMani-p1t
    @RevathiMani-p1t ปีที่แล้ว +1

    Unga saree ❤beautiful.colour.

  • @ShivaKumar-jb4jr
    @ShivaKumar-jb4jr 2 ปีที่แล้ว +7

    Hi mam hope you doing great 💐 Y u r not using “SEERAGA SAMBA RICE” for Biriyani..?

  • @maladevi6887
    @maladevi6887 2 ปีที่แล้ว +3

    Vanakkam mam very very nice. No words really super.

  • @manjulaparthasarathy2339
    @manjulaparthasarathy2339 2 ปีที่แล้ว +5

    Hi Seetha, how r u? Happy Diwali to u & family , we all enjoyed u video , hope u enjoy the Diwali , I have one question, if u put raw mutton , it wil cook with rice ? When u put it in the dam , thank u🎃

  • @kalpanababu7246
    @kalpanababu7246 2 ปีที่แล้ว +2

    I love the way u live ur life.

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 2 ปีที่แล้ว +10

    சீதா மேடம் வாழ்க நலமுடன் வளமுடன் பல்லாண்டு காலம் ❤🙏

  • @AAGoodvibes
    @AAGoodvibes 2 ปีที่แล้ว +3

    Very cute look Seetha mam..I lk ur way f style

  • @ambikaimuthukumaru2897
    @ambikaimuthukumaru2897 2 ปีที่แล้ว +11

    வாழ்க நலமுடனும் வளமுடனும்🎆💝

  • @saroselvi9329
    @saroselvi9329 4 หลายเดือนก่อน

    Seetha ma..Superrr celebration n u are Soooooo Lovely Queen.Frm Malaysia.
    S

  • @srimathi9149
    @srimathi9149 2 ปีที่แล้ว +1

    Vanakkam se tha mam. God bless you🙏💯👍.

  • @shanmugapriyanathan2090
    @shanmugapriyanathan2090 2 ปีที่แล้ว +6

    Your house 🏠 beautiful ❤️

  • @ramya7395
    @ramya7395 2 ปีที่แล้ว +1

    Mam ur looking so gorgeous playing share your Saree collection especially that brown with pink super a irrukinga

  • @sivanandam1753
    @sivanandam1753 2 ปีที่แล้ว +1

    Super mam unga saree collections podunga pa

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 ปีที่แล้ว +1

    Wooooow beautiful dear friend 👌👏👍💖💕

  • @saranyam8260
    @saranyam8260 2 ปีที่แล้ว

    Mam onka V2 vasal nilakal arumaiya iruku love you

  • @Vettai777
    @Vettai777 2 ปีที่แล้ว +7

    சமையல் queen " எங்க சீதா " சித்தி "..

  • @100acre
    @100acre ปีที่แล้ว

    Ur face. Blouse design ❤❤❤super

  • @lathar4753
    @lathar4753 2 ปีที่แล้ว +12

    அருமை அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @deepadarshanaclaver4048
    @deepadarshanaclaver4048 ปีที่แล้ว +1

    I❤u sitha Amma

  • @chandranb4433
    @chandranb4433 7 หลายเดือนก่อน

    Parampariya marakaadu seeta kudumbam nandraga irukutum, and yen neenga reply panna maataringale, ❤

  • @abilashdeepak9057
    @abilashdeepak9057 2 ปีที่แล้ว +5

    Nice,curious,who’s that little girl’s photo in the Pooja room??

    • @seethasbreeze7615
      @seethasbreeze7615  2 ปีที่แล้ว

      My brother’s daughter she is no more

    • @priyasai935
      @priyasai935 2 ปีที่แล้ว +2

      @@seethasbreeze7615 oh.... she looks exactly like you in childhood

  • @jey2591
    @jey2591 หลายเดือนก่อน

    Vow.....Seethamma❤🎉

  • @gnanams256
    @gnanams256 ปีที่แล้ว +2

    Devotional a irukku Mam. Lakshmigarama irukkinga Mam❤

  • @rajammalt4221
    @rajammalt4221 2 ปีที่แล้ว

    Super super Madam.Happy Family.God bless you and Your Family.Thank you

  • @kalaivanip6880
    @kalaivanip6880 ปีที่แล้ว +1

    Seetha neenga epaum super

  • @usharanganathan3266
    @usharanganathan3266 2 ปีที่แล้ว +1

    Nice video. All your sarees are superb. Where you buy . Please share

  • @dumilstar8526
    @dumilstar8526 2 ปีที่แล้ว +6

    சீதா மேடம் தீபாவளி வாழ்த்துக்கள் எப்படி இருக்கீங்க மேடம்

  • @vasukipm5691
    @vasukipm5691 2 ปีที่แล้ว +6

    Diwali celebration is so excellent madam god bless your family madam I like very much your garden madam I am your fan also

  • @lathapriyachannel3350
    @lathapriyachannel3350 2 ปีที่แล้ว +2

    Super mam lovely family

  • @MIKEY-qc6tc
    @MIKEY-qc6tc 2 ปีที่แล้ว +2

    Love u mam super😍😍👌👌

  • @selvikarunakaran807
    @selvikarunakaran807 26 วันที่ผ่านมา

    Superb 😂😂🎉🎉

  • @SleepyJumpRope-bm6kh
    @SleepyJumpRope-bm6kh 18 วันที่ผ่านมา

    என் அக்காவ பார்க்க போறேன் பாரம்பரிய ஊறுகாய் கன்டிப்பா சாப்பிடனும் அங்க இருக்கிற கேட் அன்னா மை பிரதர் akka family my pickles testing please my favorite akka🎉

  • @arunaks4696
    @arunaks4696 2 ปีที่แล้ว +1

    Cool channel mam😘😘😘
    #savesoil❤ it will save soul

  • @vijiarts......sivakasi....8236
    @vijiarts......sivakasi....8236 2 ปีที่แล้ว +1

    Vaalthukkal mam

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 2 ปีที่แล้ว +2

    Superb mam lovely biryani 👌👌yummy

  • @lavanyamoorthy4888
    @lavanyamoorthy4888 2 ปีที่แล้ว +4

    Feeling like watching movie.✨😀

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 2 ปีที่แล้ว +3

    Sirappaana Diwali. Arumai
    🎉🎉🌹🌹🙏🙏

  • @NirmalaB-f6h
    @NirmalaB-f6h 3 หลายเดือนก่อน

    Super Sitama

  • @SK-jh9bq
    @SK-jh9bq 5 หลายเดือนก่อน

    Super traditional Seetha

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 ปีที่แล้ว +2

    STAY BLESSED ❤

  • @Crystaldreamsofficial
    @Crystaldreamsofficial 8 หลายเดือนก่อน

    Very nice seetha mam.

  • @allinallgp2407
    @allinallgp2407 2 ปีที่แล้ว +4

    சீதா mam நாங்க மதுரை உங்க pooja Tour போடுங்க

  • @vijayaramanand8117
    @vijayaramanand8117 2 ปีที่แล้ว +3

    Awesome.May God bless you

  • @gerrybhashyam375
    @gerrybhashyam375 2 ปีที่แล้ว +1

    Unga pudavai romba nanna iruuku and unga amma pudavai super saroja Bhashyam

  • @manjunathsingh3628
    @manjunathsingh3628 ปีที่แล้ว +1

    So,nice, to, see,this, video, mam

  • @dhanakoticb9883
    @dhanakoticb9883 2 ปีที่แล้ว +1

    Hai hello seetha madam 1st happy diwali your very looking smart madam your traditional poojas i like it your family i wish you all the best

  • @subbulakshmi2017
    @subbulakshmi2017 2 ปีที่แล้ว

    Super. Mam. Happy diwali wishes
    God bless you.

  • @shanthiomprakash7297
    @shanthiomprakash7297 2 ปีที่แล้ว +3

    Superb

  • @redtiger8052
    @redtiger8052 หลายเดือนก่อน

    நீங்களும், கோகிலா மேடம், லலிதா மேடம் 3 பெரும் சேர்ந்து உலகில் உள்ள நம் மக்களுக்கு நம் இறைவனின் மகிமை உணர்த்தலாமே

  • @Littlestories2402
    @Littlestories2402 2 ปีที่แล้ว

    Vazhga vallamudan

  • @rajkumarmanickam3014
    @rajkumarmanickam3014 2 ปีที่แล้ว

    Vanakkam ji
    Poojai room la sridi saibaba statue vaikkalama? So many said KulaDeivam veetukulla varathunu....?!

  • @jarinabanu7618
    @jarinabanu7618 2 ปีที่แล้ว +2

    Very very super seetha

  • @SudhaSudha-oj1dk
    @SudhaSudha-oj1dk 2 ปีที่แล้ว +1

    Chalabagundhi seethagaru .mi second, daughter ekkadaunnaru.

  • @dineshbabuselvaraj8261
    @dineshbabuselvaraj8261 2 ปีที่แล้ว +1

    Super ma unga poojai

  • @kaleeswaripandi4663
    @kaleeswaripandi4663 2 ปีที่แล้ว +3

    ரொம்ப சந்தோஷம் மேடம்

  • @philominak751
    @philominak751 2 ปีที่แล้ว +5

    V v great seetha. I like your choice colour of your sarees🥰❤🌷☺️

  • @karumariammanchenal8842
    @karumariammanchenal8842 2 ปีที่แล้ว +2

    பார்த்திபன் sir kuda onna video podunga mam

    • @jackulindurai
      @jackulindurai 4 หลายเดือนก่อน

      Her wish is important

  • @ramasubhalakshmi-su4ry
    @ramasubhalakshmi-su4ry หลายเดือนก่อน

    Madam...meeru thelugu vala...

  • @RameshR-l1r
    @RameshR-l1r 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க

  • @AntonyammalAntonyammal-dy7yf
    @AntonyammalAntonyammal-dy7yf ปีที่แล้ว

    God pless you mam❤❤❤❤❤

  • @amuthayoga476
    @amuthayoga476 19 วันที่ผ่านมา

    ana vidio super

  • @விமலாபால்துரை
    @விமலாபால்துரை 2 ปีที่แล้ว +2

    Mam Enna Alaghu ❤

  • @jayanthiramachandran1987
    @jayanthiramachandran1987 2 ปีที่แล้ว +1

    Hi Sis Seetha.L love all your movies. Who was a young girl in the photo? Very beautiful girl. - Jayanthi from Singapore

  • @suntharysundram8720
    @suntharysundram8720 2 ปีที่แล้ว +1

    Good 👍🏻 Take care 👍🏻 ❤ 🙂 💕 😊 😘

  • @Ravitv24
    @Ravitv24 2 ปีที่แล้ว +1

    Ugallay annagu remmpa putigume mam