"நாங்க நினைச்சா ஒரே நாள்ல சென்னைய.."😡சவால்விட்ட Director Gopi Nainar | Pa Ranjith | Armstrong

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 266

  • @mathiyazhagan.dmathiyazhag3874
    @mathiyazhagan.dmathiyazhag3874 2 หลายเดือนก่อน +55

    சரியான நேரத்தில் சரியான முறையில், தெளிவான கொள்கை சார்ந்த பேச்சு தோழர் நயினார் நாகேந்திரன் 🔥💙♥️🔥

    • @VK0741
      @VK0741 2 หลายเดือนก่อน +3

      நயினார் நாகேந்திரன் ❌ கோபி நயினார் ✅

    • @d.prakash1772
      @d.prakash1772 2 หลายเดือนก่อน

      ஹக்ஷ‌‌ பஜ்ஜி ‌‌ளளகட்டட டி டஞ்டஞடடடஞ்ஞஞஞ்ட்டடடடஞ்டஞட சட்ட டஞ்டஞடடடஞ்ஞஞஞ்ட்டடடடஞ்டஞட ட்ஞஞ சட்ட டஞ்டஞடடடஞ்ஞஞஞ்ட்டடடடஞ்டஞட டட்ஞ்சஞடட் ட்ஞஞ சட்ட டஞ்டஞடடடஞ்ஞஞஞ்ட்டடடடஞ்டஞட ட்ஞடடடடடடடடஞ் சட்ட ட்டட்ஞ்டடஞஞஞ
      ற்றஞற.ட

      ஞஞஞஞடயயம​@@VK0741

    • @deepanphenomenal3263
      @deepanphenomenal3263 2 หลายเดือนก่อน +1

      Dai schedule caste mattum illa da ... proper caste wise population count edutha thaan solla mudium 😅

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 2 หลายเดือนก่อน +56

    அறம் என்ற சிறந்த படைப்பை தந்த சிறந்த இயக்குனரிடம் இருந்து அடுத்த படத்தை எதிர்பார்க்கிறோம், விரைவில்.🎉🎉🎉🎉

    • @mr.innocent8867
      @mr.innocent8867 2 หลายเดือนก่อน

      Tharkuri enna topic poitu iruku loosu***** mathiri comment panitu iruka💦💦💦💩🤡

    • @kannannvlogger2504
      @kannannvlogger2504 2 หลายเดือนก่อน +2

      அற்புத படைப்பு மனுஷி.... விரைவில்

    • @கேள்விகேட்பேன்
      @கேள்விகேட்பேன் 2 หลายเดือนก่อน

      வருகிறாள் - மனுஷி

  • @anbua2412
    @anbua2412 2 หลายเดือนก่อน +17

    பிழை, விமர்சனம்
    வெகுநாட்களாக புரியாத விடயத்தை மிக எளிதாக விளக்கிய தோழர் கோபி நயினார் அவர்களுக்கு நன்றி.

  • @elangovanmallianathan7978
    @elangovanmallianathan7978 2 หลายเดือนก่อน +17

    மிகச்சிறந்த அருமையான உரையாடல். தொடர்ந்து பேசுங்கள்
    உண்மையான ஜனநாயகம் வலுப்பெற வேண்டும் . நன்றி இருவருக்கும் 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @rmselvam2422
    @rmselvam2422 2 หลายเดือนก่อน +41

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அன்பு தோழர் கோபிநாயிணர்❤❤❤💪💪👍

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 2 หลายเดือนก่อน +4

    சிந்தனை துளிகள் மேலோங்கும் அண்ணன் கோபி நயினார் அவர்களின் பேச்சு....! வாழ்த்துக்கள்..

  • @janakiraman6374
    @janakiraman6374 2 หลายเดือนก่อน +26

    சபாஷ்...சரியான தெளிவான பேச்சு

  • @manojkumars189
    @manojkumars189 2 หลายเดือนก่อน +26

    சென்னையில் பூர்வக்குடி மக்களுக்கு தான் சொந்தம்

  • @gowthamraj04
    @gowthamraj04 2 หลายเดือนก่อน +29

    Chennai பறையர் கோட்டை ♥️💥💫

    • @karuppaSamy-yx4uc
      @karuppaSamy-yx4uc 2 หลายเดือนก่อน

      Correct.paraiyar kottai

    • @deepanphenomenal3263
      @deepanphenomenal3263 2 หลายเดือนก่อน +3

      No proper caste wise population count edukama solla mudiyathu 😅1 mp kuda parayan illa 3mp in chennal

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 หลายเดือนก่อน +2

      உழைக்கும் எளிய மக்களின் கோட்டை னு சொல்லுடா

    • @selvinpackiyanathan9965
      @selvinpackiyanathan9965 2 หลายเดือนก่อน

      கொட்டையா இருந்து என்னதுக்கு திராவிட அடிமைகள் தானே...

    • @manojleo3512
      @manojleo3512 2 หลายเดือนก่อน +1

      Gopi nainar இதுல இவ்ளோ பேசியும் உனக்கு புத்தி வரல

  • @thirumalaithirumalai5146
    @thirumalaithirumalai5146 2 หลายเดือนก่อน +15

    அப்பா என்ன ஒரு தெளிவான spichi. 👍gp sir

  • @saravanansaravanan9862
    @saravanansaravanan9862 2 หลายเดือนก่อน +5

    Thoothukudi paraiyar 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @EzhilarasiPerumal-mo1bg
    @EzhilarasiPerumal-mo1bg 2 หลายเดือนก่อน +3

    கோபி அண்ணன் உன்மையைதான்.எங்கள் உழைப்பைத்தான். சூரன்டுறார்கள்.ஊதியம் கம்மி தோழா.வணக்கம்.

  • @azhagarnallan4893
    @azhagarnallan4893 2 หลายเดือนก่อน

    உழைப்பால் மெஜாரிட்டி என்ற ஒரு வார்த்தைக்கு தெளிவான விளக்கம் அருமை அதனாலதான் நீங்கள் எங்களை கொள்ள முடிகிறது அதனாலதான் நீங்கள் வாழ முடிகிறது என்ற வரி எவ்வளவு ஆழமானது இன்னும் இந்த மக்கள் இன்னும் எவ்வளவுதான் கடினமான உழைப்பாளியாகவும் பின் தங்கியவர்கவும் எவ்வளவு காலம் இப்படி இருப்பார்கள்❤❤❤❤😮😮😮

  • @azhagarnallan4893
    @azhagarnallan4893 2 หลายเดือนก่อน

    அரசியலைப் தெள்ளத் தெளிவாக எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு பகுத்தறிவு சிந்தனையோடு எடுத்துரைக்கும் ஒரு சிறந்த மனிதர் கோபி நைனார் அவர்கள் என் மனதார வாழ்த்துகிறேன் இன்னும் இந்த சமுதாயத்திற்கு இன்னும் பல தெளிவான கருத்துக்களை என்ன புகட்டு வேண்டும் வாழ்த்துக்கள்❤❤❤❤🎉🎉🎉🎉

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 2 หลายเดือนก่อน +5

    அண்ணா உங்களை போன்ற சிந்தனையுடையவர்களே இன்றைய சமூக தேவையாயிருக்கிறது. உங்களுடைய நட்பு வேண்டும்.

  • @jothibasuam8396
    @jothibasuam8396 2 หลายเดือนก่อน +11

    அறிவார்ந்த உரையாடல் சிறப்பு

  • @yogeshraj8093
    @yogeshraj8093 2 หลายเดือนก่อน +2

    Great explanation sir👌👌👏👏👏Always proud to say I'm ur student❤

  • @radhakrishnan-lh1px
    @radhakrishnan-lh1px 2 หลายเดือนก่อน

    Incredible thoughts
    Wonderful speech
    Extraordinary debate....
    Mr gobi Nainar
    Your vision is so beautiful.....
    I really loved your speech🎉🎉🎉🎉🎉❤

  • @sritharb4634
    @sritharb4634 2 หลายเดือนก่อน +1

    அறிவார்ந்த சிந்தனை.. சிறப்பான பேச்சி... வாழ்த்துக்கள் அண்ணா... 💙❤️

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 2 หลายเดือนก่อน +11

    அதெல்லாம் ஒரு காலம் இப்போ கூலிகள் என்பவர்கள் வட இந்தியர்கள் மற்றும் தொழில்நுட்பம் வந்துவிட்டது.

  • @rexe5653
    @rexe5653 2 หลายเดือนก่อน +9

    செமையா பேசுறீங்க நிறைய கருத்துக்களை சொன்னீங்க மிக்க நன்றி 100 கோடி ரூபாய் இருந்தாலும் தங்கக் கடை வைக்க முடியாதுன்னு சொன்னீங்களே நிஜமான வார்த்தை அனுபவத்திலிருந்து வந்த வார்த்தை இன்னும் தொழில்முறையாக தாழ்த்தப்பட்டவர்கள் வளரவே இல்லை என்பதை புரிந்து அறிந்து சொல்கிறீர்கள் நன்றி

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 หลายเดือนก่อน

      உங்களுக்கு ஏன் இட ஒதுக்கீடுன்னு நிறைய முட்டா பசங்க கேட்பானுங்க
      அவன் கையில் ஐந்து லட்ச ரூபாய் இருந்தா ஒரு ஹோட்டல் டீ கடை நடத்த முடியும் ஆனா நான் பணம் இருந்தாலும் நடத்த முடியாது.

  • @taruntanshi3152
    @taruntanshi3152 2 หลายเดือนก่อน +1

    மிகவும் புரியும் படி ஒரு விஷயம் கூறுவது மிகவும் நன்று ❤

  • @johnmandelathampimandela2853
    @johnmandelathampimandela2853 2 หลายเดือนก่อน +16

    மரியாதைக்குரிய கோபி நயனார் அவர்கள் ஜனநாயக சக்திகளுக்கெல்லாம் ஒரு பொக்கிஷம்

  • @rambabs6753
    @rambabs6753 2 หลายเดือนก่อน +1

    30:52 தெளிவான சரியான உண்மையான சிந்தனை வாழ்த்துக்கள் ஐயா. ஆனால் கடையாந்திர குடியிடம் இந்த அறிவையும் விழிப்புணர்வு சிந்தனையும் யார் எப்படி கொண்டுபோய் சேர்ப்பது? தோல் வெள்ளையாக இருந்தால் ஏற்றுக் கொள்வார்கள் , நூற்றுக்கணக்கான வருடங்கள் வெயிலில் போஷாக்கு இல்லாமல் வாழ்ந்த ஜனங்கள் நலிந்து கருத்து விட்டது , இவர்கள் உழைப்பின் பலனை நிழலில் சுகபோகமாக தின்ற கூட்டம் வெள்ளை தோலாகவும் கொழுத்துவிட்டது. அறிவை பயன்படுத்தி பலத்தை அடக்கிய யானை கதை இது.

  • @ponramanganesan1289
    @ponramanganesan1289 2 หลายเดือนก่อน +5

    இவர்கள் அல்லவா தமிழ் சமூக நீதி நெறியாளர் சமூக நீதி காவலர் நேர்மையாக நடந்த உரை

  • @EzhumalaiMalai-c7m
    @EzhumalaiMalai-c7m 2 หลายเดือนก่อน +3

    அறம் என்று படம் இலக்கிய இயக்குனர் நான் கூட இந்த தலைப்பை பார்த்து உங்கள் மேல் கோபப்பட்டேன். ஆனால் இப்போதுதான் தெரிகிறது நீங்கள் எவ்வளவு பெரிய நல்ல மனிதர்கள் என்று

  • @dhineshn8109
    @dhineshn8109 2 หลายเดือนก่อน +3

    Chennai paraiyar mass

  • @praveenSayHi
    @praveenSayHi 2 หลายเดือนก่อน +1

    Anna was awesome

  • @amrith2958
    @amrith2958 2 หลายเดือนก่อน +10

    அருமையான பேச்சு அண்ணா தெளிவான சின்னதனை

  • @ChristyRomeo
    @ChristyRomeo 2 หลายเดือนก่อน +1

    Very nice and powerful points and views by Director Gopi Nainar 💐it reminds me a movie titled a `a day without Mexicans’ Yes it’s true Without Dalits Madras(Chennai) can’t run!Congratulations!💐🔥👏👍👌💐🙏👍👏🔥✅👌🤝🤝🤝🤝🤝🤝👏👏👏👏🙏🙏

  • @rajaramp9008
    @rajaramp9008 2 หลายเดือนก่อน +1

    நயினார் மிகவும் சரியாக பேசுகிறார். நீங்கள் சென்னையில் உங்களால் எதையும் நிறுத்த முடியாது.ஆனால் உங்கள் திறமையை சினிமா இயக்குவதில் கவனம் செலுத்துங்கள். அது நம் சமூகத்திற்கு பெருமையாக இருக்கும்

  • @vetrivelm8621
    @vetrivelm8621 2 หลายเดือนก่อน

    சிறந்த பேச்சாற்றல்🎉 வியக்கிறேன் அய்யா

  • @muthuvalavanthan8883
    @muthuvalavanthan8883 2 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு அண்ணா...மதுரை முத்து ...

  • @PremkumarK-il8mp
    @PremkumarK-il8mp 2 หลายเดือนก่อน

    சரியான உரை

  • @Kanchana-mr7dz
    @Kanchana-mr7dz 2 หลายเดือนก่อน +2

    Excellent speech sir 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @sankarankovil79
    @sankarankovil79 2 หลายเดือนก่อน

    அண்ணன் கோபி நயினார் அவர்கள் அறிவுச்சமுகத்தின் அரசியல் ஆசிரியர் ...💙

  • @ultimatetamil7278
    @ultimatetamil7278 2 หลายเดือนก่อน +3

    அனைத்து சமுக மக்கள் கூலி வேலை செய்கிறார்கள் பொருளாதார கஷ்டம் அனைவருக்கும் இருக்கு . தலித் மட்டும் கிடையாது

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 หลายเดือนก่อน

      உன் கிட்ட கொஞ்சம் பணம் இருந்தா நீ ஹோட்டல் டீ கடை நடத்த முடியும் ஆனா பணம் இருந்தாலும் ஒரு தலித் இதை செய்ய முடியாது

  • @thennarasanm8369
    @thennarasanm8369 2 หลายเดือนก่อน

    என்ன ஒரு தெளிவான அறம் சார்ந்த மனிதத்துவ பார்வை

  • @susi3992
    @susi3992 2 หลายเดือนก่อน +1

    Part 1 and part2 fulla pathen sir without skip.Excellent sir. Niraya kelvigalum migavum sindhikkavum vaikiradhu👏🤔

  • @arunkumarc561
    @arunkumarc561 2 หลายเดือนก่อน +4

    காலா ❤

  • @kayalsusai9699
    @kayalsusai9699 2 หลายเดือนก่อน

    அண்ணன் வார்த்தைக்கு தலைவணங்குகிறோம்.

  • @Amuthasurabi86
    @Amuthasurabi86 2 หลายเดือนก่อน +2

    என்னா ஒரு அறிவார்ந்த உரையாடல்..
    அதுவும் அந்த கடைசி நிமிடங்கள் வேற லெவல்..
    என் மெய்சிலிர்த்துப்போனது🥰🥰💪💪💪💪👌👌👌

  • @kaniraja9156
    @kaniraja9156 2 หลายเดือนก่อน +1

    Eppayumey Gopi nayinar speech arivu poorvamanathu aakka poorvamanathu ❤

  • @simiyonnewway189
    @simiyonnewway189 2 หลายเดือนก่อน +1

    Thanks

  • @josephprashanth2888
    @josephprashanth2888 2 หลายเดือนก่อน +3

    So intellectual

  • @milanjepal1153
    @milanjepal1153 2 หลายเดือนก่อน +4

    சூப்பர் அண்ணா

  • @balakrishnan7256
    @balakrishnan7256 2 หลายเดือนก่อน +1

    தெளிவான பேச்சு.🎉

  • @அம்பேத்கர்வாசன்
    @அம்பேத்கர்வாசன் 2 หลายเดือนก่อน

    தோழர் அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்.

  • @மொழியாடல்கலைக்குழு.மாளிகைமேடு

    ஒவ்வொரு கருத்துமே ரொம்ப கவனிக்கதக்கது.கடந்து செல்ல கூடாதது

  • @divyashree3525
    @divyashree3525 2 หลายเดือนก่อน

    Thank you anna congratulations 👏👏

  • @manigandanm7502
    @manigandanm7502 2 หลายเดือนก่อน +1

    சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை

  • @saravananpalaniyandi9099
    @saravananpalaniyandi9099 2 หลายเดือนก่อน

    இந்தியச் சமூகம் மீதான சரியான பார்வை. மொழிவழி தேசியத்தில் வருணத்துக்கும சாதிக்கும் இடமில்லை. இதை உணரும் காலமே தமிழினத்தின் பொற்காலம்.

  • @swordsuresh
    @swordsuresh 2 หลายเดือนก่อน +3

    கோபி நயினார் ஒரு அரைகுறை ஆசாமி என்பதை நான் இப்போது தான் உணர்கிறேன். நல்லது

  • @Solaipandyan_1212
    @Solaipandyan_1212 2 หลายเดือนก่อน

    😊இந்தியாவுக்கு இன்றைய
    தேவை ஜனநாயக மதசார்பற்ற இடதுசாரிகள்
    கூட்டணியே.

  • @சகதிசேரு
    @சகதிசேரு 2 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் பொது சமூகத்தில் பொட்டி கடையே பண்ண முடியாது இதுல தங்கம் வியாபாரம் எப்படி பண்ண முடியும்

  • @Ambedkarrisam
    @Ambedkarrisam 2 หลายเดือนก่อน

    Super speech na it's true words jai bhim ❤

  • @prasanthdce8045
    @prasanthdce8045 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @BlueStarNewsTv
    @BlueStarNewsTv 2 หลายเดือนก่อน +1

    பார்ட் 1 ❤ , waiting 2

  • @hariprabhu755
    @hariprabhu755 2 หลายเดือนก่อน

    Excellent speech anna

  • @sureshggss6893
    @sureshggss6893 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤ super Anna

  • @anandanbu3947
    @anandanbu3947 2 หลายเดือนก่อน

    Mass mass mass❤❤❤❤❤

  • @premyuvan5041
    @premyuvan5041 2 หลายเดือนก่อน

    He have wide knowledge 🖤 great 👍🏽

  • @Anbu-yi2tr
    @Anbu-yi2tr 2 หลายเดือนก่อน

    அண்ணா வாழ்த்துகள்

  • @sangeethas5375
    @sangeethas5375 2 หลายเดือนก่อน +1

    Back round bgm semaiya iruku sir pesumbothu massss

  • @KumarKumar-jf8ht
    @KumarKumar-jf8ht 2 หลายเดือนก่อน +1

    ஐய்யா கூறுவது அனைத்தும் சரி
    ஜாதி எப்படி, ஏன், எதற்காக, எங்கே, எதன் அடிப்படையில் உருவானது ஜாதி , அது உருவனதினால் தான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம்
    ஜாதி உருவாகாமல் இருந்து இருந்தாள் அம்பேத்கர் வேறு ஒரு விஷயத்துக்காக போராடி இருப்பார் நம் நாடு இன்னும் முன்னேறி இருக்கும்
    ஜாதி என்ற ஒன்றுக்கு மட்டும் அவர் போராடியது போன்று ஆகிவிட்டது
    இந்த கட்டமைப்பு

  • @Ghghgh1212-n9q
    @Ghghgh1212-n9q 2 หลายเดือนก่อน +3

    Yes

  • @thiruvenkadamm7883
    @thiruvenkadamm7883 2 หลายเดือนก่อน +2

    சென்னை சென்னப்ப நாயகருக்கு சொந்தம். 😅😅😅

  • @sowndarajanmarimuthu1391
    @sowndarajanmarimuthu1391 2 หลายเดือนก่อน +2

    Super

  • @janaling7405
    @janaling7405 2 หลายเดือนก่อน +1

    காணி நிலம் அசையா சொத்துக்கள் என்று வாங்கி போடுங்கள். பொருளாதார பலமே இன்றைய உலகில் முதல் பலம். பின் படிப்பு. உழைக்கும் மக்களின் அடுத்த தலைமுறை படிப்பாளிகள் உயர் பதவி என்று போகவேண்டும்.

  • @masanammuthu-sq5xi
    @masanammuthu-sq5xi 2 หลายเดือนก่อน +1

  • @DineshKumar-qy6li
    @DineshKumar-qy6li 2 หลายเดือนก่อน +1

    Honestly socio-capitalism is the one which uplifted Dalits. Communism only made them continue to be labours. This is the very reason for why Ambedkar and Periyar criticised communism in many issues. Even now the CPI supported 10% EWS reservation and NEET.

  • @SaranyaSaranya-mp6rd
    @SaranyaSaranya-mp6rd 2 หลายเดือนก่อน

    Super Anna

  • @SSrinivasan-tl7rz
    @SSrinivasan-tl7rz 2 หลายเดือนก่อน +9

    சென்னை தமிழ்நாட்டுக்கு சொந்தம் தமிழ்நாடு இந்தியாவுக்கு சொந்த இந்தியா ஆசிய கண்டத்துக்கு சொந்தம் ஆசிய கண்டம் இந்த பூமிக்கு சொந்தம் இந்த பூமி சூரிய குடும்பத்திற்கு சொந்தம் சூரிய குடும்பம் பால்வெளி மண்டலத்திற்கு சொந்த ம் பால்வெளி மண்டலம் பெருவெளிக்கு சொந்தம் பெருவெளி யாருக்கு சொந்தம் மேலே குறிப்பிடப்பட்ட எல்லாவற்றையும் படைத்தானே அவனுக்குச் சொந்தம்... இத்தனை யும்படைத்தவன் தனக்கென்று ஒரு உருவம் எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் நாம்தான் எல்லாவற்றுக்கும் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்ன கொடுமை சார் இது.

    • @indirapromoters30
      @indirapromoters30 2 หลายเดือนก่อน

      மிகவும் அருமை நண்பா👌👌👌👌👍👍👍😊

    • @RamboMurugan
      @RamboMurugan 2 หลายเดือนก่อน

      சூப்பர் நண்பா சிவன் மண்ணே வணக்கம் ஜெய்ஹிந்த் நல்ல பதிவு

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni 2 หลายเดือนก่อน

      அப்போ சூத்த மூடிக்கிட்டு KARL MARX principle apply செய்ங்க பார்ப்போம்😂.

    • @rajaramp9008
      @rajaramp9008 2 หลายเดือนก่อน

      பிறகு ஏன் 100 ஏக்கர் நிலம் ஊழல் 900கோடி ஊழல் என்று அலைகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை பிறர் சொந்த மாக்கிகொண்டுஇருக்கின்றனர்

    • @deepanphenomenal3263
      @deepanphenomenal3263 2 หลายเดือนก่อน

      ​@@Chola-ilamchetcheniNee ambedkar pannunatha pannuda caste wise population count eduthu reservation proper ra kuduka unnoda owner stalin ta sollu appram 3 mp Chennai la yarum parayar illa 😅unnoda urimaiya kaapathudaa

  • @sathishk190
    @sathishk190 2 หลายเดือนก่อน

    Super sar👏👏👏👏

  • @johnmandelathampimandela2853
    @johnmandelathampimandela2853 2 หลายเดือนก่อน +5

    சிறப்பு தோழர்

  • @chandrabosbathmanathan5014
    @chandrabosbathmanathan5014 2 หลายเดือนก่อน

    Power is the solution

  • @divyashree3525
    @divyashree3525 2 หลายเดือนก่อน

    Vazhamudan vazhga anna

  • @RobinSon-pl3zw
    @RobinSon-pl3zw 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @ajithmooses
    @ajithmooses 2 หลายเดือนก่อน

    சரியான தெளிவான விளக்கம் தோழர்....

  • @balusamythirunavukarasu2960
    @balusamythirunavukarasu2960 2 หลายเดือนก่อน

    Congratulations sir

  • @SUNDARAPALANI
    @SUNDARAPALANI 2 หลายเดือนก่อน

    Meendum meendum ivar pesavendum arumai ivar enkirundhaar!!!!????? congratulations thanks!

  • @AbdulRazak-mv2nn
    @AbdulRazak-mv2nn หลายเดือนก่อน

    For every business the Labour is essential to perform the the transportation,Construction of buildings and loading and unloading of materials which needed for construction of the best society who assist the labourers Through Ambathkar’s Revolutionary work to build up a strong and powerful Nation.

  • @dheenadhayalan.k6362
    @dheenadhayalan.k6362 2 หลายเดือนก่อน +1

    தெளிவான பேச்சு.
    தெளிய வைக்குற பேச்சு...

  • @jagadeeswaranr3821
    @jagadeeswaranr3821 2 หลายเดือนก่อน

    the anchor is good....gopi is very good

  • @sridevi.b904
    @sridevi.b904 2 หลายเดือนก่อน

    Super anana😢😢😢

  • @sivasubramanian9313
    @sivasubramanian9313 2 หลายเดือนก่อน

    இங்கு 100 பேர் ஜாதி ஒழிப்பு பேசுகிறோம் என்றால் இன்னொரு முனையில் 10 ஆயிரம் கோடி பேர் ஜாதி யை உயர்த்தி பேசுகிறார்கள், எப்படி அய்யா ஜாதி ஒழிப்பு சாத்தியம்

  • @dfb8319
    @dfb8319 2 หลายเดือนก่อน +2

    Discrimination caste aala mattum nadakala indha maari pechukkalaalum dhan.

    • @thirupathyraja3259
      @thirupathyraja3259 2 หลายเดือนก่อน +1

      Unna mari alunga ipdi pesra Nala than bro apdi inga situation form airuku hope u not seen frm their side

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 หลายเดือนก่อน

      இது தான்டா சாதி புத்தி....
      நீ எல்லாம் பேசுறியா...? என்கிற சாதி புத்தி

    • @dfb8319
      @dfb8319 2 หลายเดือนก่อน

      @@narayananlakshmi9579 avanunga naanga illana Inga edhuvume illandraanunga. Adhu mattum equality puthiya? Ennangada dei.

  • @rajaramp9008
    @rajaramp9008 2 หลายเดือนก่อน

    100 கோடியை வைத்து வியாபாரம் செய்ய லாம் ஆனால் கண்டிப்பாநஷ்டம் ஆயிடும் . அததான் நயினார் சொல்கிறார்

  • @kayalsusai9699
    @kayalsusai9699 2 หลายเดือนก่อน

    பேரரசு இன்னும் சில Director சென்னை எங்களுக்கும் சொந்தம் என்று சொன்ன அந்த ... இத பார்

  • @anjugamj1494
    @anjugamj1494 2 หลายเดือนก่อน

    அருமைஎன்னதெலிவானபேச்சி❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍தெடர்ந்துபேசுங்கள்நான்பாண்டிச்சேரிசென்னைமக்களுக்குபுரியவையுங்கள்திராவிடத்தைஅடியோடுபேர்ப்போம்💪💪💪💪💪💪💪💪தமிழனாய்இனைவோம்26நமக்காணதாகஇருக்கட்டும்நாம்தமிழர்

  • @முயற்சிசெய்-ண3த
    @முயற்சிசெய்-ண3த 2 หลายเดือนก่อน

  • @jonobbas20
    @jonobbas20 2 หลายเดือนก่อน

    How it's possible to fight directly against Corporate. It's impossible. But Bowtham can do that, it can change the basis of the society, the ruling powers and even the corporate. As Ashoka changed.

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 2 หลายเดือนก่อน +2

    Director sir, time to discuss Thalaivar Thiruma’s current policies and politics, we are not believing so called pothu neerootum, with this current situation, this pothu neerootum policy will will pull back pattiyal peoples, pre Baba Saheb time, either Thalaivar Thiruma has to seriously realize this danger, otherwise we all - at least realistic peoples should pull back from VCK and personalities like you, Ranjith Brother and Brother Mari, should sit and talk seriously, this is the time, because this pothu neerootum will pull us at least five hundred years back very very fast, Thalaivargal varuvaargal povaargal, after Baba Saheb, errors of our leaders and leadership , pattiyal samoogam still struggling. Pleas guys initiate and speak about it serious, think about why a Ambedkarite and a Buddhist was murdered in a daylight, can and will happen to any one at all time happening since at least two thousand years.

    • @jonobbas20
      @jonobbas20 2 หลายเดือนก่อน

      Exactly. I too feel the same. The real and only solution provided by Babasaheb, Bowtham, is to be explained to the common public.

  • @rajar2576
    @rajar2576 2 หลายเดือนก่อน

    அருமையான கருத்தை தெரிவித்த தோழருக்கு

  • @dboopathi6574
    @dboopathi6574 2 หลายเดือนก่อน +1

    உங்களை யாருடா செய்ய சொல்றது ...நீங்க தான்டா போய் சேரிங்க ...

  • @மொழியாடல்கலைக்குழு.மாளிகைமேடு

    அறிவியல் சார்ந்த பேச்சு ப்பா சம்ம சூப்பர்

  • @Megnarajkumar
    @Megnarajkumar 2 หลายเดือนก่อน

    Vote for dmk
    U people will have a better life...

  • @MyHimay
    @MyHimay 2 หลายเดือนก่อน +1

    பேசுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்😂😂😂

  • @2011var
    @2011var 2 หลายเดือนก่อน

    At 26:15, After one hour of discussions with Gopi Nainar, Devendran Palanisami is not able to understand the objective of Gopi Nainar and his explanation and neither Gopi Nainar does not know what he talked about for the past 1 hour. WoW.

  • @shivally2077
    @shivally2077 2 หลายเดือนก่อน

    Local native people owns Chennai and corporates to go out of Chennai