கருத்திட்டமைக்கு நிறைவான நன்றிகள் சகோ... நினைவு தெரிந்து அர்த்தம் புரிந்து நான் ரசித்த முதல் கவிதை கவிப்பேரரசின் கவிதை தான்.. அன்று முதல் அவரின் பெரும்பாலான கவிதைகளை கேட்டிருக்கிறேன்... அவர் கவி படிக்கும் அழகில் என்னை தொலைத்திருக்கிறேன்.. எனவே அவரின் பாணி தெரிவது இயல்பெனவே உணர்கிறேன் சகோ..
👌
அழகான பகிர்வு தம்பி
நிறைவான நன்றிங்க அக்கா..
ஆத்தோரம் பூத்தமரம் ஆனை புங்கமரம் தான வரணும்ஏன் அடங்கும்மரம்னு வருதுகொஞ்சம் எது சரி என்றுசொல்லுங்க
ஒருவர் பேசும் அதே பானியில் பேசுவது என்பது தன் சுயத்தை இழப்பதற்கு சமம் ஆதலால் உங்களுக்கென ஓர் பானியை உருவாக்குங்கள்... அது எழுத்தோ பேச்சோ