எங்கள் தமிழர்களின் கலியுக சங்க வளர்த்த வளர்த்து கொண்டிருக்கும். எங்கள் உலகு வாழ் தாய் தமிழ் உறவுகளின் மதிப்புக்கூரிய புலவர் இயற்கை படைத்த தமிழ் விடிவெள்ளி மதிப்பில்ல மாணிக்கம் மாண்புமிகு ஐயா கவிபேரரசு கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு எமது நன்றியும் வணக்கத்தையும் உங்கள் பாதங்களுகு சமர்ப்பிக்கிறேன்.
இதுக்குமேல தெளிவாக சொல்லி புரியவைக்க எந்த கொம்பனாலும் முடியாதுங்க ,, இதை புரிந்துகொள்ளும் அளவிற்கு அரசாங்கத்து பணியாளர்க்கு அரிவு இருந்தால் புரிந்து செயல்படுங்கள் மக்களின் நலனிற்காக
அழுதுவிட்டேன் அய்யா.நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது எங்கள் கொடுப்பினை.வாழ்க வளமுடன் ஐயா மிக மிக நீண்டடட நாள்.
நீ வாழும் காலத்தில்
நான் பிறந்தது
உன் கவிதையை கேட்டு வளர்வதில்
தனி பெருமை கொள்கிறது
என் மனது..
th-cam.com/video/gBGvzc-fjK4/w-d-xo.html
வெட்ககேடு மானக்கேடு
@@velu.nvelu.n5114 A1AAWW1🥶
வைரமுத்து ஐயாக்கு இணை !......வைரமுத்து ஐயாவே!
Im alwyz ur fan
வைர முத்து sr
உனம் கவியெல்லாம் என் மெய் சிலிர்க்க வைத்திடும்
வாழும் கவிப்பேரரசு வைரமுத்து அய்யா அவர்களின் கவிதை மிகவும் அருமை...
கூடு கலச்சாக்கா கருவிக்கு வேறு மரம்;
வீடு இடிச்சாக்கா எங்களுக்கு ஏது இடம்:
-வைரமுத்து
குருவி
அய்யா நன்றி 🙏🙏 எங்கள் பாட புத்தகத்தில் உங்கள் கவிதை இடம் பெற்றுள்ளன நான் BCA 1st Year...
Can u tell me what is the title of this poem ??
அவ வச்ச மல்லிகை தான்... எவளுக்கோ பூக்கட்டும்❤
வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
கண்கள் பார்வை
அடையும்...!
காதுகள் கேட்க ஆரம்பிக்கும்....!
இதயம் துடிக்க
துவங்கும்...!
மனித பிணங்கள்
எழுந்து நடக்கும்....!
சமூக அவலம்
நெருப்பில் சாகும்...!
வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
பாமரன் கவிஞன் ஆவான்....!
எழுதத் தெரியாதவன் எழுத்தை ஆள்வான்....!
அறியாமை தீ
அணைந்து போகும்...!
அறிவாளியாகி
அனைத்தும் பெறுவான்...!
வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
கடலில் எறிந்தால் மீனாக நீந்துவான்...!
வானத்தில் எறிந்தால் கழுகாகி பறப்பான்....!
மண்ணுக்குள் புதைத்தால் விதையாகி முளைப்பான்...!
வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
புவி ஈர்ப்பு....
சக்தி இழக்கும்...!
எழ முடியாதவனுக்கு
சிறகு முளைக்கும்....!
நட்சத்திரங்கள் எல்லாம் இவனை அண்ணாந்து பார்க்கும்...!
தூரம் -
நேரமெல்லாம் காணாமல் போகும்...!
வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
என் நிலத்தின் அடையாளமே நீ வாழ்க.எட்டுக்திக்கும் பரவ வேண்டும் உன் கவியோடு சேர்ந்து என் வீட்டு சோகமும்.
❤
கவிதை களஞ்சியமே அருமை ஐயா அருமை
th-cam.com/video/gBGvzc-fjK4/w-d-xo.html
நி தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் உன் சேவை என் தலைமுறைக்கும் தேவை
சிகிரேட்டு பிடிப்பவரே செவி சாய்த்து கேளும்மையா ...
கூடு களைச்சாக்கா குருவிக்கு வேறுமரம்
வீடு களைச்சாக்கா எங்களுக்கு ஏது இடம்!! வையமுத்து ஐய்யா👏😷
Spr...
Koodu kalachchaaka kuruvikku vera maram, veedu idichchaaka engaluku eadhu edam ...! Superbbb 👌👌
நீ வாழிய பல்லாண்டு
என் தமிழ் கவியே!
தமிழின் தலைமகனே....
கருவாச்சி காவியமே
அருமை!
நான் 2003 ல் வசித்த கவிதை இது..
ஒவ்வொரு வரியும் மனிதில் அச்சு பிசகாமல் அப்படியே நினைவில் உள்ளது..
வடுகபட்டி நிகழ்வின் சாரம் இது...
எங்கள் தமிழர்களின் கலியுக சங்க வளர்த்த வளர்த்து கொண்டிருக்கும். எங்கள் உலகு வாழ் தாய் தமிழ் உறவுகளின் மதிப்புக்கூரிய புலவர் இயற்கை படைத்த தமிழ் விடிவெள்ளி மதிப்பில்ல மாணிக்கம் மாண்புமிகு ஐயா கவிபேரரசு கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு எமது நன்றியும் வணக்கத்தையும் உங்கள் பாதங்களுகு சமர்ப்பிக்கிறேன்.
அருகம்புல் கூட அழுது விட்டது உங்கள் கவிதை கேட்டு
வைரமுத்து வார்த்தைகளின் கவிஞன். வர்ணனஐகளின் பிதா.அன்பு ஆறுமுகம்
அய்யாவின் தமிழுக்கு ஈடு இணை ஏதுமில்லை
அருமையான கவிதை
ஐயா அருமை அருமை அருமை அருமை அருமை
Tears rolled on ....
Kavithayin vaayilaga road oraththu makkal valiyai sonna.... Vairamuthuveeee🙌🙏👏👏👏👏👏👏👏👏
உங்கள் வரிகளில் எங்கள் வலிகளின் ஒத்தடம்
th-cam.com/video/gBGvzc-fjK4/w-d-xo.html
Excellent poetry about present humanbeing
Mr.R Thamarikkannan
No 20,20b Hulgakubura watte base line road borella Srilanka.
Vairamuthu is always great!..
வணங்குகிறேன் ஐயா... உம் கருத்துகள் ஒவ்வொன்றும் வைரமாகவும் முத்தாகவும் ஒளி வீசுகின்றன... நின் கவிதையில் மயங்குகிறேன்...
Vairamuthu the God of poet. Long live sir
Salute of you sir 👍👍👍👍👏
True words ayya enga vittu katuroppo eppaditha ayu richi nega appadiye solluringa
கூடு அழகான கவிதை
கூடு களைச்சா பறவைக்கு வேற மரம்,
வீடு இடிச்சாக்கா
எனக்கு ஏது இடம்!
பேரழகு!
கடலில் பேனாவை சொருகுவதன் மூலம் ஏற்படும் இயற்கை பாதிப்பு /அழிவு குறித்து ஒரு கவிதை பாட முடியுமா கவிஞரே?
அருமை அப்பா பேசும்போது என் உடம்பு புல்லரிக்குது
Arumai miga arumai,,,
மெய்சிலிர்த்த நிமிடங்கள்...
Unmai Arumai
Arumai kavingera...
Sema speech 👏👏👏👏
அருமை ஐயா,..
தெய்வமே....
Arumaiyaana pathivu😍😍😍
th-cam.com/video/gBGvzc-fjK4/w-d-xo.html
Wonderful lines ❤️
Super Vairamuthu sir
Really Feeling Sad When I Am Hearing It...
Super nice bro 🙏
வாழ்க.....
Super!
Super 😎👍🏻👌 super 🙏
அருமை
Semma lyrics..super sir
Very Nice...
Aiyaa, you are so great, proven once again.
ஐயா வின் கவிதை அருமை....
எதர்க்கு கைதட்டல் சிரிப்பு அது ஒரு பெண்ணிண் அழு குரல் ......சிந்திங்கப்பா.....
Arumai..❤
supper😃😃😃😃😃😃😃😃😃😃😃😍😍😍😍
அருமை ஐயா
Geeeeeeenious
Sri u so very nice
நாட்டை சீரளிக்கும் நல்ல உள்ளங்களே...
Arumai sir
Supper sir👌👌👌👌🙏🙏🙏
Great Sir 🖤
Ungal varigalil mulugiponenen innum ela villai ungal adutha kavithaiyai ethirparthu
அருமை பதிவு ஐயா
mikka nandri jaihind vandha madhrm Iyya
This is not for 8 way road. Came long before in "Kavidhaye Padalaga" event.
super sir
Great
My soul ur lyrics sr
அருமை அய்யா 👌👌👌👌👌
Vera level
கவிதை....., இல்லை தமிழனின் உண்மை நிலை
Legend
Arumai
From today வெக்கமா இல்லையா வைரமுத்து
Supper Sir
❤❤❤❤
semma sir
Sema
Mass
இதுக்குமேல தெளிவாக சொல்லி புரியவைக்க எந்த கொம்பனாலும் முடியாதுங்க ,, இதை புரிந்துகொள்ளும் அளவிற்கு அரசாங்கத்து பணியாளர்க்கு அரிவு இருந்தால் புரிந்து செயல்படுங்கள் மக்களின் நலனிற்காக
🙏👍
மக்கள் கவியே வாழ்க நீ..பல்லாண்டு...
வைரவரிகளாய் வரைந்தளித்த
வைரமுத்துவுக்கு வளர்தமிழால்
வணக்கங்கள் கோடி நன்றிகலந்த வாழ்த்துகள் .
----- வெண்பா -----
வரம்தந்து வாழ்விக்கும்
வண்டமிழே அனபக்
கரம்தந்தெம் மக்களையும்
காப்பாய் -- மரங்களொடு
சோலை வனங்களையும்
சூழ்ந்த நிலங்களையும்
காலையும் மாலையுங்
காத்து
அ௫மையன கவிதை.... கவிப்பேரரசு அவர்களே
I love you vairamuthu sir..
ஐயா மிகவும் அருமை
arumai arumai. 👍
Great speech about our state government status
ஐய்யா நீங்கள் தமிழுக்கு கிடைத்த வரமய்யா.
Very superrrrrrr sir,
நீயே எங்கள் தமிழ் புலவா் அய்யா
Amazing performance...
வாழ்த்துகள்
super super super
seamma sar
super sar
Poli tamil drama artist tamilana veriyetha oppari vaikuthu doi usaraya usaru..