தலைவரை புகழ்ந்த சென்னை மக்கள் 😍🙏🇮🇳 | ஈழத்தமிழர் என்றால் பிடிக்கும் 😮 | Unexpected Chennai 🏤

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025

ความคิดเห็น • 142

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 8 หลายเดือนก่อน +22

    🌹எனது இனம்! என்று உரக்க ஒலித்த ஒரே தலைவன்.

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 8 หลายเดือนก่อน +44

    வாழ்த்துக்கள் தவகரன் கப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்றதற்கு.. உங்கள் நல்ல மனசுக்கு 1M தொட வேண்டும் ❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 8 หลายเดือนก่อน +19

    ❤ விஜயகாந்த் அவர்கள் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செய்தது சிறப்பு

  • @IvarIvar-vw7fv
    @IvarIvar-vw7fv 8 หลายเดือนก่อน +10

    தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது🎉❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 8 หลายเดือนก่อน +43

    தாய் தமிழ்நாடு உங்களை வருக வருக என வரவேற்கிறேன்

  • @sekarKanth-e2g
    @sekarKanth-e2g 8 หลายเดือนก่อน +2

    எங்கள் அண்ணன் கேப்டன் அவர்கள் நினைவு இடத்திற்கு சென்று எங்கள் புகழை உலகுக்கு எடுக்க கூறியதற்கு நன்றி தேழா ரா சேகர் நத்தம் தாலுகா திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 8 หลายเดือนก่อน +21

    ❤❤❤ நம் தமிழின தலைவர் மேதகு கேப்டன் டாக்டர் பிரபாகரன் ஐயா அவர்கள் பற்றி பெருமையாக கதைத்த ஆட்டோக்காரர் ஐயாவுக்கு மிக்க நன்றிகள்

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 8 หลายเดือนก่อน

      True

    • @ndeivendran
      @ndeivendran 8 หลายเดือนก่อน +5

      He doesn’t know about that terrorist.

    • @kumarankk1373
      @kumarankk1373 8 หลายเดือนก่อน +1

      மேதகு கேப்டன் டாக்டர் பிரபாகரன் 🤣வஞ்சக புகழ்ச்சி என்பது இது தானோ

    • @gnanambikairatnasabapathy1056
      @gnanambikairatnasabapathy1056 8 หลายเดือนก่อน

      ​@@ndeivendran Do you know ?

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 8 หลายเดือนก่อน +1

      தமிழர் தலைவர் கப்டன் விஜயகாந்த் புகழ் வாழ்க!🎉🎉🎉

  • @irisjane7030
    @irisjane7030 8 หลายเดือนก่อน +8

    அருமையான பதிவு சகோதரனே!.நாமும் 2026ற்குப்பின்னர் தான் தமிழ்நாட்டிற்குப் பயணம் செய்வதாகத்தான் இருக்கிறோம்.10வருடங்கள் தமிழ்நாட்டில் இருந்தோம்.ஆனால் பெரும்பாலான இடங்களை எம்மால் பார்க்கவே முடியவில்லை.தாய் நாடு திரும்பி விட்டோம்.மீண்டும் சேய் நாடுசெல்வதற்கு விருப்பமாய் உள்ளோம்.ஐயா விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தைத் தான் முதலில் பார்த்து வணக்கம் செலுத்த வேண்டும்.நிச்சயம் எம்கனவு நிறைவேறும்.தவகரனின் பயணமும் பணியும் தொடர வாழ்த்துக்கள்.(உங்கள் உறவு.)

  • @arulsun2418
    @arulsun2418 8 หลายเดือนก่อน +2

    தம்பி திவாகரன்.....
    உனக்கு சென்னை...
    முதல் நாளில்லை...
    100 வது நாள் .வாழ்த்துகள்......!!!😍
    சாப்பிட்டுக்கொண்டே சாகலாம்...
    சென்னை,சென்னைதான்....!!!❤❤❤

  • @canadaselvan1464
    @canadaselvan1464 8 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு தம்பி தவகரன்.. வாழ்த்துக்கள்

  • @muthusamy5179
    @muthusamy5179 8 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு🙏

  • @MoganadasMogan
    @MoganadasMogan 8 หลายเดือนก่อน +2

    நாம் பொகும் இடத்தில் அந்த நண்பர் போல் ஒருவர் கிடைத்தால் வேர லெவல் ❤❤❤

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 8 หลายเดือนก่อน +41

    ஒரூ நாள் ஈழம் மலரும் ❤

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 8 หลายเดือนก่อน +1

      கிழிக்கும் 😂😂

    • @jokeshvaranjokes9184
      @jokeshvaranjokes9184 8 หลายเดือนก่อน +3

      @@NetflixGroupOf2022 உன் பாலஸ்தீன் போல🤣🤣🤣

    • @ranisankar2120
      @ranisankar2120 8 หลายเดือนก่อน

      Potta

  • @Deltacompany-cy3pb5pb4
    @Deltacompany-cy3pb5pb4 8 หลายเดือนก่อน

    கேப்டன் அவர்களின் புகழ் ஓங்கி ஒழிக்க வேண்டும் ❤️😘😘😘😍👌...கேப்டன் பாக்க வந்திங்களா சூப்பர் ❤️❤️❤️அதுக்காகவே ஒங்க சேனல் subscribe பண்ணிட்டேன் 😘😘😍😍😍😘நன்றி

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 8 หลายเดือนก่อน +2

    உங்களோட தமிழ் உச்சரிப்பு கேட்க சுகமாகவும், அழகாகவும் இருக்கிறது.
    தமிழகத்திற்கு வருக, வருக என்று வரவேற்கிறோம்

  • @jaffnaking3971
    @jaffnaking3971 8 หลายเดือนก่อน +8

    உண்மையில் சூப்பர் தவகரன்..

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 8 หลายเดือนก่อน +3

    மகிழ்ச்சி ஈரானிய மக்களுக்கு.எந்த நாடாக இருந்தாலும் அங்கு உள்ள அரசியல் தலைவர்களை எல்லோரும் ஆதரிப்பதும் இல்லை எல்லோரும் எதிர்ப்பதும் இல்லைநன்றி மிகவும் விளக்கமான பதிவு இது அனைத்து நாடுகளிலும் உள்ள வளமை தான்மக்களுக்கு freedom வேண்டும்
    இனி எல்லாம் சரி செய்ய படும்அருமையான பதிவு சகோதரனே!.நாமும் 2026ற்குப்பின்னர் தான் தமிழ்நாட்டிற்குப் பயணம் செய்வதாகத்தான் இருக்கிறோம்.10வருடங்கள் தமிழ்நாட்டில் இருந்தோம்.ஆனால் பெரும்பாலான இடங்களை எம்மால் பார்க்கவே முடியவில்லை.தாய் நாடு திரும்பி விட்டோம்.மீண்டும் சேய் நாடுசெல்வதற்கு விருப்பமாய் உள்ளோம்.ஐயா விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தைத் தான் முதலில் பார்த்து வணக்கம் செலுத்த வேண்டும்.நிச்சயம் எம்கனவு நிறைவேறும்.தவகரனின் பயணமும் பணியும் தொடர வாழ்த்துக்கள்.(உங்கள் உறவு.)

  • @renjith997
    @renjith997 8 หลายเดือนก่อน +3

    தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்💛❤️

  • @BabuThivyanathan
    @BabuThivyanathan 8 หลายเดือนก่อน +2

    அருமையான கேள்வி மஞ்சள் சட்டைக்காரன் அருமையா பதில் சொன்னாரு

  • @muhassin93
    @muhassin93 8 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் பிரதர்.
    உங்களுடைய இந்தியா தமிழ்நாடு பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
    ஏனென்று தெரியவில்லை சகோதரர்களே இந்தியா தமிழ்நாடு கேரளா போன்ற பகுதிகளில் ஸ்ரீலங்கன் இலங்கை என்றால் அவர்கள் தங்குவதற்கு ரூம் தருவது ஏதோ இலவசமாக தருவது போன்றும் இலங்கையன் என்றால் கேவலமாக நினைப்பதும் தங்குவதற்கு அறைகள் தர மறுப்பதும் என்ன வகையான மனநோய் என்று தெரியவில்லை.
    இலங்கை வந்தால் எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் நாங்கள் அன்போடு உபசரிப்பதை அவர்களை நாங்கள் ஒரு வெளிநாட்டவர் என்று அவருக்கான மரியாதை செலுத்துவது போன்று ஆனால் அங்கு அப்படி இல்லை ஏன் என்று தெரியவில்லை

  • @mangaysivam2813
    @mangaysivam2813 8 หลายเดือนก่อน +12

    காசு என்னடா காசு நல்ல மனிதர்

  • @aravinthjoseph
    @aravinthjoseph 8 หลายเดือนก่อน +4

    ஒருவேளை தமிழகத்தை ஆளும் வாய்ப்பு ஒருமுறையேனும் கிடைக்கப்பெற்றிருந்தால் அவரது ஆளுமையை நம் உணர்ந்திருக்க இயலும். மக்கள் ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம்.
    ஆனால் கொடிய காலம் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை😰.
    அவர் நினைத்த மக்கள் பணி நிறைவேற வாய்ப்பில்லாமலே போச்சே 😔
    நிஜத்தில் நடிக்காத நல்ல மனிதர் 😔
    சென்று வாருங்கள் கேப்டன்.

  • @MariAppan-m2q
    @MariAppan-m2q 8 หลายเดือนก่อน +9

    வணக்கம் அண்ணா சென்னை.வந்த.
    தவக்கரன்னுக்கும்.
    குடும்பத்திற்கும்.
    மனம்மார்த.நன்றியும்.
    வாழ்த்துக்களும்.
    நம்.கேப்டன்.நல்ல.உள்ளம்படைத்தவர்.அவர்.
    அண்ணா.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 8 หลายเดือนก่อน +2

    கப்டனின் நினைவிடத்தை காட்டியமைக்கு நன்றி.

  • @Vijai342
    @Vijai342 8 หลายเดือนก่อน +1

    கேப்டன் nukkaga subscribe panniyachu 🎉🎉🎉🎉

  • @aiyathuraikulasingam1662
    @aiyathuraikulasingam1662 8 หลายเดือนก่อน +3

    நல்ல பதிவு நன்றிகள்

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 8 หลายเดือนก่อน +1

    Captain ❤❤ salute 🙏🙏🙏🌹 from Australia 🇨🇰🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 8 หลายเดือนก่อน +1

    இலங்கை தெரியுமா என்று கேற்பது தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துவதாகும் . அவர்கள் நமது உறவுகள்.
    Azhar BAQAVI.

  • @Abi75789
    @Abi75789 8 หลายเดือนก่อน +5

    Sankavi...sappadu is 😢missing 😮😅😊

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்துக்கள் 🎉

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 8 หลายเดือนก่อน +15

    மாதரசன் பட்டினம் என்பது இந்த நகரின் தொன்மையான பெயர். அதை ஆங்கிலேயர் மெட்ராஸ் என்றழைத்து வந்தனர்,
    இவ்விடத்திற்கு மற்றொரு பெயர் சென்னப்ப வன்னியர் என்ற ஒருவர் நாயக்கர்கள் ஆட்சியில் முன்னணி தளபதியாக இருந்து வந்தார், அவரது வீரதீரத்தை பாராட்டி அப்போதிருந்த நாயக்க மன்னர் அவருக்கு நாயகர் பட்டம் சூட்டினார், அது முதல் அவர் சென்னப்ப வன்னிய நாயக்கர் என்றழைக்கப்பட்டார். அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட பகுதி தான் இன்றைய சென்னையின் பலப் பகுதிகள்! அதனால் இதற்கு சென்னைப்பட்டினம் என்றும் ஒரு பெயருண்டு
    அவரது பெயரை தெலுங்கர் ஒருவரின் பெயர் என்று கருதிய தெலுங்கர் கருணாநிதி அப்பெயரை மாதரசன்பட்டினத்திற்கு சூட்டினார். ஆனால் அதுவும் தமிழ்த்தளபதி ஒருவரின் பெயரால் அழைக்கப்பட்ட பழையப் பெயரால் அமைந்த பகுதி தான் சென்னை! அதுபோக மயிலையம்பதி உள்ளிட்ட இன்னும் சில பெயர்களும் சென்னைக்கு உண்டு!
    தொண்டை மண்டல பல்லவ மன்னர்களும் சோழர்களும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆண்ட காஞ்சியின் ஒரு பகுதி தான் சென்னைப்பட்டினம்/மாதரசன் பட்டினம் என்கிற மெட் ராஸ்/ சென்னையும்!
    பட்டினம் என்பது கடற்கரை நகருக்கான தொல் தமிழ்ப்பெயர், இப்படி பட்டினம் என்ற பெயர் பல கடற்கரை நகருக்கு உண்டு, உதாரணமாக சோழ மண்டலக்கரையில் அமைந்த விசாகப்பட்டினம், மசிலிபட்டினம், சென்னை பட்டினம், காவிரிபுகும்பட்டினம்...

    • @all9077
      @all9077 8 หลายเดือนก่อน +1

      சென்னப்பட்ணா கர்நாடகத்துல இருக்கு தம்பி.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 8 หลายเดือนก่อน +9

    ❤ இந்தியா உங்களை அன்புடன் வரவேற்கிறது

  • @Tg_ajay95
    @Tg_ajay95 8 หลายเดือนก่อน +1

    Superb 🔥🌸

  • @rebeccarohan2942
    @rebeccarohan2942 8 หลายเดือนก่อน +2

    Thavakaran நீங்கள் தனியே செய்கிற videos மிகவும் நன்றாக பயனுள்ளதாக உள்ளது. சங்கவி இருந்தால் உங்களை கதைக்க விடாமல் ஏதும் சொல்லிக்கொண்டு இருப்பதால் videos ஒழுங்காக follow பண்ண முடியாமல் இருக்கும். நீங்கள் தொடர்ந்து தனியே videos செய்தால் நன்றாக இருக்கும்.

  • @PillayarThunai
    @PillayarThunai 8 หลายเดือนก่อน +2

    Thanks for sharing

  • @NetflixGroupOf2022
    @NetflixGroupOf2022 8 หลายเดือนก่อน +3

    தமிழர் தலைவர் மேதகு கப்டன் விஜயகாந்த் புகழ் வாழ்க!🎉🎉🎉

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 8 หลายเดือนก่อน +1

      ❤❤❤

    • @jokeshvaranjokes9184
      @jokeshvaranjokes9184 8 หลายเดือนก่อน

      இலங்கை சோனிகளின் பருப்பு இனி ஒருபோதும் வேகாது🤣🤣🤣கேப்டன் விஜயகாந்த்திடம் கேட்டாலே தமிழர் தலைவர் பிரபாகரன் என்று தான் சொல்வார். Fake id சோனி🤣🤣🤣

  • @jeyram4755
    @jeyram4755 8 หลายเดือนก่อน

    சூப்பர் கேப்டன்

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 8 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் தவகரன்

  • @velnalina5090
    @velnalina5090 8 หลายเดือนก่อน +1

    தமிழ் நாடு உங்களை வரவேற்கிறது 🎉🎉🎉

  • @NadaJega
    @NadaJega 8 หลายเดือนก่อน +15

    நான் ஈ தமிழ 2026 பிறகு நாங்க போவம்

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 8 หลายเดือนก่อน +1

      Why not now? What will happen after 2026? 😂😂

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv 8 หลายเดือนก่อน

      @@NetflixGroupOf2022He day dreaming independent Palestine will be established next year lol. So happened 2026 to celebrate it in 2026 lol 😜

  • @sassinadesu7842
    @sassinadesu7842 8 หลายเดือนก่อน +1

    Super very Nice

  • @jeevakrish6714
    @jeevakrish6714 8 หลายเดือนก่อน +4

    New subscriber Anna❤❤❤🎉🎉🎉

  • @sarathliyanage-vb4jd
    @sarathliyanage-vb4jd 8 หลายเดือนก่อน +7

    තමීනාඩුව හා එහි ජනතාවට ආදරෙයි එහි විඩියෝ ගෙන එන්න යන්න බැරි උනත් බලන්න ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @canadaselvan1464
      @canadaselvan1464 8 หลายเดือนก่อน +1

      Singhala Fans Rocking 🔥💥

  • @santhi3426
    @santhi3426 8 หลายเดือนก่อน +2

    welcome தவகரன்!
    சங்கவி அழைத்து வரவில்லையா!
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏

  • @jeyram4755
    @jeyram4755 8 หลายเดือนก่อน

    சூப்பர் கேப்டன் விஜயகாந்த்

  • @jsmurthy7481
    @jsmurthy7481 8 หลายเดือนก่อน +4

    மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமானால் எழும்பூர் ரயில்நிலையம். சென்ட்ரலில் இருந்து வேறு மாநிலங்களுக்குச் செல்லலாம்.

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq 8 หลายเดือนก่อน +3

    இம்முறை கண்டிப்பாக நீர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவில் நகரமான கும்பகோணத்திற்குச் சென்று, அங்கு பிரசித்தி பெற்ற - குடந்தை நகரத்திற்கே தனித்துவ அடையாளமாக விளங்கும் பிரத்தியேகமான சுவை மிகு சைவ உணவு சமையல் பாகங்களை காணொலியாக்கி நேயர்களுக்கு காண்பிக்க வேண்டும்!

  • @dharshankalai7141
    @dharshankalai7141 8 หลายเดือนก่อน +2

    Super Thavakaran

  • @சேட்டைபஞ்சாயத்து
    @சேட்டைபஞ்சாயத்து 8 หลายเดือนก่อน

    தவக்கரன் அய்யா விடுதலைப் புலிகள் மீண்டும் வருமா அவளோடு பார்த்திருக்கிறோம் ஈழ தேசம் அமைய 💯❤

  • @adrieanselvakumar9261
    @adrieanselvakumar9261 8 หลายเดือนก่อน +2

    தவகரனின் கட்சி தலைவரை சென்னை மக்கள் புகழ்ந்தனரா

  • @spsivamsivam2451
    @spsivamsivam2451 8 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணன

  • @rktamilan2943
    @rktamilan2943 8 หลายเดือนก่อน +2

    கேப்டன் உங்களை அன்புடன் வரவேற்கிறார்

  • @vasudevanradhakrishnan9163
    @vasudevanradhakrishnan9163 8 หลายเดือนก่อน

    Very Sincere nice Person

  • @maligasundari1939
    @maligasundari1939 8 หลายเดือนก่อน +2

    நன்றி

  • @SureshSuresh-zr7os
    @SureshSuresh-zr7os 8 หลายเดือนก่อน +1

    வருக வருக

  • @gobisview
    @gobisview 8 หลายเดือนก่อน +1

    Good visit to vijayakanth ninavu aalayam

  • @BabuThivyanathan
    @BabuThivyanathan 8 หลายเดือนก่อน +5

    💪💪💪💪

  • @Kirishanth13
    @Kirishanth13 8 หลายเดือนก่อน +4

    🐅 ❤❤🙏

  • @sksivakaran313
    @sksivakaran313 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ❤️

  • @ratnavalli9981
    @ratnavalli9981 8 หลายเดือนก่อน

    Good 😮

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 8 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @tamilfrienduk
    @tamilfrienduk 8 หลายเดือนก่อน

    Have great time in தமிழ் நாடு…. Enjoy your trip Thavakaran❤

  • @smkumarphone
    @smkumarphone 8 หลายเดือนก่อน +1

    Vijayakanth mandapam CMBT metro station is near.

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 8 หลายเดือนก่อน

    Good

  • @saravanansekar5919
    @saravanansekar5919 8 หลายเดือนก่อน

    Welcome to chennai

  • @yathishp9571
    @yathishp9571 8 หลายเดือนก่อน

    Anna ilove ❤️❤️ which days staying in chennai meet you Monday ❤️❤️

  • @velnalina5090
    @velnalina5090 8 หลายเดือนก่อน +1

    நான் தமிழ் நாடு..... பாண்டிச்சேரி

  • @KrishnanKrishnan-i5l
    @KrishnanKrishnan-i5l 8 หลายเดือนก่อน

    Supero,super,tamalam

  • @antoniraj9451
    @antoniraj9451 8 หลายเดือนก่อน

    Beautiful Chennaí

  • @Veeraiyan1937
    @Veeraiyan1937 8 หลายเดือนก่อน

    Welcome. To. Chennai.

  • @fathimamary8596
    @fathimamary8596 8 หลายเดือนก่อน

    Super brother

  • @jothitharani7151
    @jothitharani7151 8 หลายเดือนก่อน

    Very nice

  • @spsivamsivam2451
    @spsivamsivam2451 8 หลายเดือนก่อน

    👌

  • @A.jananyA.janany
    @A.jananyA.janany 8 หลายเดือนก่อน

    Good luck

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 8 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 8 หลายเดือนก่อน

    சென்னை தமிழர் அருமையானவர்களே.மிகுந்த பாசம் கொண்டவர்கள்விஜய காந்த் சார் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.அண்ணாநகர் இலெ நல்ல சாப்பிட்டு கடைகால்ஸ்வீட் கடைஇருக்கிறது.அண்ணாநகருக்கு அடுத்தது முகப்பரு வேலம்மாள் MATRIKULATIONS ஸ்கூல் . ANNANAGARIL ORU PARK IRUKIRATHU. எல்லாம் வடிவாக கட்டி விட்டார்கள்.2000, 2009,2011,2013 IL சென்னைக்கு போனோம்CDN MONAA COOK/CANADA

  • @kalaiselvi7328
    @kalaiselvi7328 8 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 8 หลายเดือนก่อน

    Love from Swiss

  • @KarpagaVirutcham-14a
    @KarpagaVirutcham-14a 8 หลายเดือนก่อน

    😍😍🙏👌

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 8 หลายเดือนก่อน

    🎉🎉🎉😊😊😊

  • @dhanasekar6913
    @dhanasekar6913 8 หลายเดือนก่อน

    MR Thava one time to visit Sriperumbadur Rajiv memorial if possibble please go today

  • @alexrobin6586
    @alexrobin6586 8 หลายเดือนก่อน +2

    சென்னை எப்படி இருக்கு தம்பி

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 8 หลายเดือนก่อน

    Hi ❤🇨🇰👍👍👍👍👍

  • @canadaselvan1464
    @canadaselvan1464 8 หลายเดือนก่อน

    காஞ்சிபுர சாறி காணொளி போடுங்க

  • @sivathava8327
    @sivathava8327 8 หลายเดือนก่อน

    Super blog

  • @puncakgemilangmotor2388
    @puncakgemilangmotor2388 8 หลายเดือนก่อน

    The world cant forget 18 May ya....

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 8 หลายเดือนก่อน

    Bro welcome my Tamilnadu. Super. Enjoy our meals. S srilanka tamil than correct tamil.

  • @tamilworld666
    @tamilworld666 8 หลายเดือนก่อน

    வணக்கம் தவகரன்

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 8 หลายเดือนก่อน +1

    Chennai Central railway station மத்த மாநிலத்துக்கு போகுது பா

  • @kannanpalanikumar234
    @kannanpalanikumar234 8 หลายเดือนก่อน +1

    ஆனா , இலங்கை தெரியுமா கேட்கிறத்துக்கே ஒரு தைரியம் வேண்டும்
    என்னமோ ஐரோப்பிய தெரியாத நாடு கேட்கிறமாதிரி கேட்கிறது எங்கப்பா இருந்த இவ்வளவு நாளா
    இலங்கை ல விளக்கு எரியாத தமிழ்நாட்டில் இருந்து பாக்கூடிய தூரம்.இதுல என்னது இலங்கை தெரியுமா னு ஆச்சரியம் வேற
    போதும் டா டிராமா

  • @KK1982tv
    @KK1982tv 8 หลายเดือนก่อน +1

    வெயில் காலத்தில் ஏன் இங்கு வந்தீர்கள் இங்கு இருப்பவர்களே ஊட்டி கொடைக்கானல் போகிறார்கள்

  • @evanooruvan5379
    @evanooruvan5379 8 หลายเดือนก่อน

    Vijaya kanth telungar Naidu

  • @gowryratnam6752
    @gowryratnam6752 8 หลายเดือนก่อน +1

    எங்கை சங்கவி

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 8 หลายเดือนก่อน

    அந்த வடிவேலு நாதாரி , இதுவரை வந்து பார்த்தானா ?

  • @puncakgemilangmotor2388
    @puncakgemilangmotor2388 8 หลายเดือนก่อน +2

    Not only chennai people like captain prabakaran.....from malaysia too support ella tamilan ya....😅 always

  • @radhamani1065
    @radhamani1065 8 หลายเดือนก่อน +2

    Chennai mannady kku vange

  • @sathiyaseelankulasingam2878
    @sathiyaseelankulasingam2878 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤🇨🇦🇨🇦🇨🇦🇨🇦👍👍👍👍🇨🇦🇨🇦

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 8 หลายเดือนก่อน

    🙏🙏👍👍👍🥲🥲❤️❤️❤️

  • @VinoraniSelathurai
    @VinoraniSelathurai 8 หลายเดือนก่อน

    Anna hi

  • @srvadivel2427
    @srvadivel2427 8 หลายเดือนก่อน

    Tustarkal. Kaliyanamandapathai. Udaithuvittarkal