சனி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் இப்படித்தான் பார்க்க வேண்டும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 11

  • @THANGARAJA689
    @THANGARAJA689 ปีที่แล้ว

    ஐயா உங்கள் வீடியோ எல்லாம் நன்றாகவே புரிகிறது.எங்கள் அப்பா 55 ஆண்டுகளாக ஜாதகம் பார்க்கிறார்.அவரிடம் நான் நான்கு முறை ஜாதகம் பழக முயற்சி செய்து பார்த்தேன் பழக முடியவில்லை ஆனால் என் அப்பாவிடம் நிறையபேர் பழகி இருக்கிறார்கள்.உங்கள் வீடியோ பார்த்தேன் நன்றாக புரிந்தது.நன்றி

  • @cvsaravanancvsaravanan7957
    @cvsaravanancvsaravanan7957 ปีที่แล้ว +1

    ஜயா வணக்கம் நன்றி ஐயா அருமையான பதிவு ஐயா லகணத்திலிருந்து கோட்ச்சார இராகு பலன் எண் சொல்லவில்லை சொல்லுங்க ஐயா

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்.சிறப்பான பதிவு சார்.கோட்சார ராகு லக்கினத்துக்கு எத்தனையாவது இடத்தில இருப்பது
    நன்மை என்பது விடுபட்டு விட்டது சார். அதனையும் தெரிவிக்க கோருகிறேன் சார்.

  • @leekarankaran4418
    @leekarankaran4418 ปีที่แล้ว

    வணக்கம் ஜயா வெத்திலை உதிப்பு பார்ப்பது எப்படி குரு உங்களை போல் யாரும் தெளிவான விளக்கம் தரவிள்ளை ஜயா குருவே சரணம் இலங்கையில் இருந்து நன்றி

  • @krishnaveni7423
    @krishnaveni7423 ปีที่แล้ว

    Sir lakkanathukku ragu yenka erukkanum sollunga sir.

  • @GunaSekaran-pw7ko
    @GunaSekaran-pw7ko 6 หลายเดือนก่อน

    sir raguvirku lakknathili irundu endha endha veedikalil kochara raghu irundhal nallathu enbathu vidupattullathu.. dhayai koornthu athai therivikkavum

  • @rajat3256
    @rajat3256 ปีที่แล้ว

    🙏🙏🙏