திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி? ஒரே வீடியோவில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • தேவகுரு ஜோதிட பாடசாலை திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி? ஒரே வீடியோவில்

ความคิดเห็น • 38

  • @navaneethakrishnank5460
    @navaneethakrishnank5460 3 ปีที่แล้ว +6

    சார் வணக்கம்யூட்யூப்ல நிறைய கேட்டாச்சு சார் இந்த அளவுக்கு தெளிவா நிதானமா குறுகிய வச்சது நீங்க மட்டும் தான் ரொம்ப அருமை சார் நன்றி

  • @surendranramiya5226
    @surendranramiya5226 4 หลายเดือนก่อน +1

    எளிமையான புரியும்படி
    திருமண பொருத்தம்
    நட்சத்திர வரிசை
    மறக்க முடியாது அருமை
    நன்றி

  • @annadurai1916
    @annadurai1916 ปีที่แล้ว

    நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் மேலும் உங்கள் சேவைகள் தொடர வேண்டும் சார் வாழ்க வளமுடன் 🙏👍

  • @muniyandigandhi2529
    @muniyandigandhi2529 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம். ஜாதக ஆய்வுகள் தொடர்ந்து வீடியோவாக பதிவிடுங்கள் ஐயா

  • @trajkumar1804
    @trajkumar1804 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றாக தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி அண்ணா 🙏

  • @senthilruthirapathi1419
    @senthilruthirapathi1419 2 ปีที่แล้ว

    தங்களது இந்த பதிவு சிறப்பாக உள்ளது

  • @sekarm3878
    @sekarm3878 3 ปีที่แล้ว +1

    Nanri ayya super

  • @jeyanthipattuvelraj9028
    @jeyanthipattuvelraj9028 7 วันที่ผ่านมา

    Tq

  • @AyushmaanTSK
    @AyushmaanTSK ปีที่แล้ว

    வரும் பதிவுகள் சிறப்பாக உள்ளது.

  • @kalaivanan1320
    @kalaivanan1320 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். நான் ஒரு பெண் மேஷ லக்கினம் லக்னத்தில் கேது ஏழாம் இடத்தில் சூரியன் புதன் ராகு இருக்கிறது, எட்டாம் இடத்தில் சுக்கிரன் செவ்வாய் குரு இருக்கிறது வீட்டில் ஒரே பிரச்சனையாக இருக்கிறது, கணவன் மனைவிக்கு இரண்டு ஒரே தசா புத்தி புதன் திசை ராகு புத்தி பிரிவினை ஏற்படுத்துமா,

  • @seenud1096
    @seenud1096 3 ปีที่แล้ว

    Ok thanks

  • @user-wx5xc5vc6p
    @user-wx5xc5vc6p 3 ปีที่แล้ว

    நண்றி ஐயா

  • @kannanguru1900
    @kannanguru1900 2 ปีที่แล้ว

    Welcome sir

  • @gs.mosanhari.goodafternoon9755
    @gs.mosanhari.goodafternoon9755 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @rajeswaranrajeswaran984
    @rajeswaranrajeswaran984 3 ปีที่แล้ว

    Super sir

  • @spoornima5422
    @spoornima5422 ปีที่แล้ว

    பெண் கடகம்
    ஆண் கும்பம் 8வது ராசியா இருக்கு இருவரின் மன நிலை ஒத்து போகுமா
    ராசி அதிபதி பொருத்தத்தில் ஒருவருக்கு பகையாகவும் மற்றொருவருக்கு நட்பாக இருந்தால் சேர்க்கலாமா

  • @rajasekarans1713
    @rajasekarans1713 3 ปีที่แล้ว

    5.yoni porutham why Rs.iyenkar

  • @ElavenilE-kn9es
    @ElavenilE-kn9es ปีที่แล้ว

    மகத்தின் வேதை எது ஐயா?

  • @mskumar2777
    @mskumar2777 3 ปีที่แล้ว

    ஐயா பெயர் ராசிபொருத்தம் பார்ப்பது எப்படி அந்த பதிவையும் போடுங்கள்

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  3 ปีที่แล้ว

      பெயர் ராசி பொருத்தம் நாளை பதிவிடுகிறேன்

  • @gopisaravana393
    @gopisaravana393 2 ปีที่แล้ว

    யோனி பொருத்தம் கூறவில்லையே!

  • @vanajaravi7594
    @vanajaravi7594 2 ปีที่แล้ว

    அய்யா ஆணுக்கு ஏழாம் இடத்தில் குரு & ராகு சேர்க்கை பெண்க்கு செவ்வாய் ராகு சேர்ந்து இருந்தால் திருமணம் செய்யாதா மா அய்யா

  • @gamingclipp555
    @gamingclipp555 3 ปีที่แล้ว

    கணப்பொருத்தம் மற்றும் ராசி பொருத்தம் பொருந்தவில்லை பரவாயில்லையா?

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  3 ปีที่แล้ว

      ஜாதக கட்டம் பொருத்தம் சிறப்பாக இருந்தால் செய்யலாம் இதற்கு ஜாதகத்தை எனக்கு அனுப்பி வைத்தால் பார்த்து சொல்கிறேன்

  • @SANAKUMARsella180793
    @SANAKUMARsella180793 3 ปีที่แล้ว

    ஏக நக்ஷத்திரம் ஆயின்

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  3 ปีที่แล้ว

      ஒரே நட்சத்திரமாக இருவருக்கும் இருப்பின் பொருத்தம் கிடையாது

    • @abiabinesh2622
      @abiabinesh2622 2 ปีที่แล้ว

      @@devagurujothidam7593 ஏக நட்சத்திரம் ஆக இருந்தால் பொருத்தகூடாதா காதலிப்பவர்கள்..கட்டம் தானே முக்கியம் ஐயா

    • @abiabinesh2622
      @abiabinesh2622 2 ปีที่แล้ว

      @@devagurujothidam7593 ரச்சு பொருத்தம் இல்லை கல்யாணம் பண்ணலாமா கல்யாணம் பண்ணுனவுங்க எப்படி இருக்குராங்க

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  2 ปีที่แล้ว

      ரச்சுப் பொருத்தம் முக்கியமான பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் திருமணம் முடித்தால் பல சிரமங்களை அனுபவிக்க நேரிடும்

    • @abiabinesh2622
      @abiabinesh2622 2 ปีที่แล้ว

      @@devagurujothidam7593 சரி சகோ ..லவ் பண்ணுரவுங்களுக்கு நச்சு இல்லை என்ன செய்யலாம்