நல்ல பதிவு அண்ணா இதேபோல் பல பதிவுகளை யூட்யூபில் பயனுள்ளதாக நம் இசை கலைஞர்கள் பயன்படும் விதமாக பதிவுகளை மேலும் மேலும் போடுங்கள் அண்ணா வாழ்த்துக்கள் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வார்கள் இதை போல் பயனுள்ள வீடியோக்கள்👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
ஆரம்ப பாடம் போட்டு இருக்கேன் பாருங்க. அதில் எந்த சொல் எப்படி வாசிக்கணும் னு சொல்லி வாசிச்சி காட்டி இருக்கேன் பாருங்க. Play list la thavil payirchi டைப் பண்ணுங்க வரும் 👍🏻👍🏻👍🏻👍🏻
ஐயா தங்களின் இந்த பதிவு என் உள்ளம் கவர்ந்தது
நன்றி நன்றி
Sir thank you, you are a great man and great musician god bless you and your family ❤
Thankyou sir
Super super Anna. are you teaching very good.
🙏🏾
arumai na ✨ neengal periya idarthurku vara Nan aandavanai prathikiren 🙏🙏🙏
மிகவும் நன்றி.ங்க கிருபா
அருமை சகோதரா நாதஸ்வரமாணவன்
🙏
Excellent 👌,hoping for more such videos
Thankyou 🙏🏾
அருமை அருமை மிக அருமை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா 🙏🏻
நன்றி
🙏
Super anna ரொம்ப நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🫢🫢
👍🏾
மிக.அருமை.அய்யா
சரிங்க ஐயா
Yandaro mahanubavulu sollunga annaya
🙏🏻
அண்ணா நன்றி
🙏
அற்புதம் ஐயா அருமையான பதிவு .தொப்பி பகுதியில் கும்காரம் வாசிப்பது கூறுங்கள். 🙏🙏🙏
🙏🙏🙏
Very thankyou
நன்றி
சூப்பர் அண்ணா
நன்றி 🙏🏾
நல்ல பதிவு அண்ணா இதேபோல் பல பதிவுகளை யூட்யூபில் பயனுள்ளதாக நம் இசை கலைஞர்கள் பயன்படும் விதமாக பதிவுகளை மேலும் மேலும் போடுங்கள் அண்ணா வாழ்த்துக்கள் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வார்கள் இதை போல் பயனுள்ள வீடியோக்கள்👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
ம். நிச்சயமாக 👍
தொடர்ந்து பாருங்கள்
Arumai nambar
🙏🏻
அருமை அண்ணா
👍🏻
Nice work 🎉
🙏
Brother Singaravealan jadhi..video va send pannigana. Use fulla erukum brother.🤝
@annaiteresaboxingclub4407
th-cam.com/video/F2tOyMs6vt0/w-d-xo.htmlsi=iN5bFCpzNwiBh4GI
@ nandri bro full songum. Epdi play pannaum video send panna nala erukum
அரூமை பார்த்திபா
நன்றி நன்றி நன்றி 🙏
Superverryuseful
🙏🙏🙏🙏
Useful information brother 👍 superb 👍👌 keep posting 👍
🙏
Annna super
🙏🏻
நன்றி அண்ணா🙏
👍👍👍
சிங்கார வேலன் ஐதி பாடல் வீடியோ போட்டு விடுங்க
நிச்சயமாக போடுக்கிறேன் வெயிட்
🙏🏻🙏🏻👍🏻super hit
Thankyou 👍🏻
நகுமோ கணலி என்ற பாட்டுக்கு தவில் வாசிக்கும் முறை பதிவு செய்யுங்கள் அண்ணா
🙏
விரைவில்
@@TiruchengodeGvParthiban சரிங்க அண்ணா
அருமையான பதிவு..... 🙏
நன்றி
Super Anna 😍💕
Thanks for your efforts....
நன்றி
அண்ணா சுகமான ராகங்களே என்ற பாடலில் உள்ள ஜதியை தவில் பாடமாக சொல்லுங்கள் .
வணக்கம் அண்ணா
அந்த பாடல் உங்களிடம் இருந்தால் என் வாட்ஸாப் அனுப்புங்க. அதை கேட்டு. நான் வீடியோ போடுகிறேன்.
94428 11454
சிங்கார வேலன் ஐதி பாடம் வீடியோ போட்டு விடுங்க
ம்ம்ம்ம்ம்ம்
Super anna
🙏🏾
ஜயா வளையத்தில் எந்த சொல். தொப்பியில். சொல். வாசிக்கனும். ஜயு
உங்க போன் நம்பர்????
சிங்காரவேலன் பாட்டுக்கு. தவில் எப்படி வாசிப்பது. ஐயா
Arumai anna🙏
👍🏻
Superb anna
🙏
👍
🙏
Super
👍🏻
Super🙏🙏🙏
🙏
super anna
🙏
Supper Anna
𝚃𝚑𝚊𝚗𝚢𝚘𝚞
Anna thavil Mora soll pls Anna
ஏற்கனவே வீடியோ போட்டு இருக்கேன்.
ஆதி தாளம் மோரா......
Anna panjarathina kerthaniku vashikum settaswaram sollunga anna
ஏற்கனவே போட்டு இருக்கேன். ஜி பாருங்க
சிங்காரவேலன் நடை
🙏
Anna naa sri lanka vaasippu ore maari itunthaalum neengka sollura solla eppidi vaasikkirathu endu theriyaama kidakku adippadai sollukal Ellaathajum eppidi vaasikkirathandu oru video podungka Anna plz naa Vera jaarkiddajum thavil palaka porathilla ungkada video paathu thaan palakiran
Nanri 🙏🏻 trai panren ok
👌👌👌
🙏
Hi sir how to play “Junukudu Junukudu Tir Gudu Junugudu”
👌👌👌👌
Sir please make video for
“Junukud junukud tir guru junukud”
Hi anna
Hai
👌🏻👌🏻👌🏻
🙏
Uthaaranaththikku.. Thakajunu endu solrathu vilangkithu aanaa eppidi vaasikkirathandu vilangkella
ஆரம்ப பாடம் போட்டு இருக்கேன் பாருங்க. அதில் எந்த சொல் எப்படி வாசிக்கணும் னு சொல்லி வாசிச்சி காட்டி இருக்கேன் பாருங்க. Play list la thavil payirchi டைப் பண்ணுங்க வரும் 👍🏻👍🏻👍🏻👍🏻
அண்ணா தவுள் சொல்லு அண்ணா
தவில் சொல்லு னா என்ன.
நம்பர்
9442811454
Kai porra muraya sollithaangkannaa
Nichayamaga 👍🏻
Endura mahanubhavudu sittaswaram
கண்டிப்பா அந்த வீடியோவும் ஒரு நாள் போடுறேன். Wait பண்ணுங்க