Anna na pambai vasikkuren na Krishnagiri mavattam....enga dist la neraya peru thavil padam potu pambai vasikkuranga...enakum padam potu vasikka aasa but sollithara yarum illa edhachi vali sollunga anna please 🥺
கண்ட நடை என்றால் 32 கண்டம், 5 ஆவர்தணமும் 64 கண்டம் என்றால் 10 ஆவர்தணம் என்று கணக்கு உள்ளது. இது மூன்று ஆவர்தனமே வருவதால் கோர்வை என்று சொல்லே பொருந்தும். மேலும் திசர நடை என்னும் போது 32 திசரம் 6 ஆவர்தனமாகவும் 48 அட்சரமும் தான் வர வேண்டும்
Super anna from sri Lanka 🇱🇰🇱🇰
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
நன்றி 🙏🏻
மிகவும் அழகாக ஜதி சொன்னீர்கள். முடிந்தால் அப்படியே வாசித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
மார்கழி மாதம். கோயில் ல வேளை அதிகம். நிச்சயம் ஒரு நாள் வாசித்து வீடியோ போடுகிறேன். தொடர்ந்து வீடியோ பாருங்கள். நன்றி 🙏🏾
அண்ணா வணக்கம் நான் தவில் பாடம் கற்று வருகிறேன் சிங்காரவேலன் சிட்டாசுரம் எனக்கு வாட்ச் காட்டுங்க பாடத்தோடு சொல்லுங்க
இன்னும் எத்தனை பேர் தான் இதையே கேப்பிங்க னு தெரியல. வாட்ஸாப் 94428 11454 க்கு வாங்க
Anna na pambai vasikkuren na Krishnagiri mavattam....enga dist la neraya peru thavil padam potu pambai vasikkuranga...enakum padam potu vasikka aasa but sollithara yarum illa edhachi vali sollunga anna please 🥺
94428 11454 whatsup
Hai Parthiban sir good teaching .I am jayaram
Thankyou 🙏
கண்ட நடை என்றால் 32 கண்டம், 5 ஆவர்தணமும் 64 கண்டம் என்றால் 10 ஆவர்தணம் என்று கணக்கு உள்ளது. இது மூன்று ஆவர்தனமே வருவதால் கோர்வை என்று சொல்லே பொருந்தும். மேலும் திசர நடை என்னும் போது 32 திசரம் 6 ஆவர்தனமாகவும் 48 அட்சரமும் தான் வர வேண்டும்
ஆம்.
பஞ்ச நடைக்கு வரும் கணக்கு நீங்கள் சொல்வது.
நான். சொன்னது பஞ்சநடைகோர்வை. அதில் கண்டம் திசரம் மிசரம். அப்படி அர்த்தம்
அண்ணா வணக்கம் தாளம் போடும் முறை சொல்லுங்கள் அண்ணா...
35 தாளமும் பற்றி. வீடியோ போட்டுருக்கேன் playar list ல தாளம் விபரம் னு இருக்கும் பாருங்க அண்ணா
🎉😊😊🎉🎉🎉🎉
🙏🏾
பிள்ளையார் பாடம் அனுப்புங்கள்... அண்ணா🙏
பிள்ளையார் பாடம். தாளம் போட்டு சொல்லி வீடியோ இருக்கு. தவில் பயிற்சி லிஸ்ட் ல பாருங்க அண்ணா
Suppar anna👌👌🙏
நன்றி
👌👌👌👌
அண்ணா இந்த ஒவ்வொரு நடையையும்வாசித்த பிறகு மேல்காலமாக வாசித்தால் இரண்டு ஆவர்த்தனமாக வாசிக்கலமா அண்ணா
ம் வாசிக்கலாம் 👍🏻
Superb 😍
🙏
🙏🙏
🙏🏻
Karuva tanku sir
🙏🏾
Super Anna
🙏
👌🙏
🙏
Hi
👍🏻