தக்காளி தொக்கு செய்வது எப்படி? எல்லா டிபன் & சாதத்திற்கும் ஏற்ற ஒரு Dish | CDK 1126 | Chef Deena

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 179

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 ปีที่แล้ว +9

    What a polite people who run this firm..Swatheekam,shows in their quality products .

  • @mythilis6074
    @mythilis6074 8 หลายเดือนก่อน +1

    தீனா சார் மிக மிக நன்றி தக்காளி தொக்கு சின்ன வெங்காயம் தொக்கும் மிகவும் அருமை அவர்கள் இருவரும் மிக தெளிவாக பொறுமையாக பதில் கூறினார்கள். அவர்கள் குடும்பதார்கும் பாட்டிக்கு மிக நன்றி. தீனா சார் அவர் களின் அரிசி அப்பளம் பார் தேன் அதுபோலவே மற்ற அப்பளம் வாடம் 1கிலோ அளவிற்கு சொனார் மிகவும் உதவியாக இருக்கும் . தயவு கூர்ந்து வீடியோ போடவும்.

  • @VikisKitchen1
    @VikisKitchen1 ปีที่แล้ว +9

    Chef Deena sir, உங்கள் video அனைத்தும் ரொம்ப அருமையா இருக்கும். அதுவும் இந்த தக்காளி தொக்கு பிரமாதம். The way you present them in a simple way is amazing.

  • @vaangasamaikalaamjothissam923
    @vaangasamaikalaamjothissam923 ปีที่แล้ว +12

    சகோதரி சொல்லும் விதம் மிக தெளிவாக இருந்தது 👍👍👌👌

    • @jrkamlu9861
      @jrkamlu9861 ปีที่แล้ว

      குரல் வளமும் சூப்பர்

  • @balakumarv404
    @balakumarv404 ปีที่แล้ว

    மிக அருமயான தக்காளி தொக்கு ஊறுகாய் தயாரிப்பு வீடியோ. பார்க்கும் போதே நாவில் நீர் வருது. திரு. தீணா, திருமதி & திரு. கணேஷ் அவர்களுக்கு நன்றி

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 ปีที่แล้ว +9

    தக்காளி 🍅 தொக்கு தான் எனக்கு மிகவும் பிடித்த தொக்கு.

    • @jrkamlu9861
      @jrkamlu9861 ปีที่แล้ว +1

      தக்காளி தொக்கு சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடலாமா

  • @favouritevideos1517
    @favouritevideos1517 ปีที่แล้ว +7

    THANK YOU FOR SHOWING VARIETY OF DISHES EXCELLENT TAMOTA THOKKU
    THANK YOU BROTHER

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 ปีที่แล้ว +3

    Chef Deena again requesting you to kindly post ulundu appalam step by step receipe please. Please. U r the one can do this. This is the only channel showing authentic forgotten receipes.❤🙏

  • @paraskapotra
    @paraskapotra ปีที่แล้ว +4

    Chef I am a North indian chef but i am fascinated with South cuisine. Kindly provide subs in your videos.

  • @kanimozhiparvatharaj8454
    @kanimozhiparvatharaj8454 ปีที่แล้ว +5

    அக்கா சொல்லும் விதம் மிகவும் தெளிவாக இருந்தது

    • @jrkamlu9861
      @jrkamlu9861 ปีที่แล้ว

      அக்கா மிகவும் அனுபவம் வாய்ந்தவர் போல

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +20

    கணேஷ் மற்றும் ஐஸ்வர்யா அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.வராஹா புட் வகைகள் கோயமுத்தூரில் எங்கே கிடைக்கும்.தீனா சூப்பர்ங்க 👍🤝👏👌 நல்ல பதிவு

    • @manilakshmi5468
      @manilakshmi5468 ปีที่แล้ว +1

      Trichy la enga கிடைக்கும்.

    • @kamesraj592
      @kamesraj592 ปีที่แล้ว

      திருச்சியில் அஸ்வின் பேமஸ் திருச்சிக்கு வராஹா கொண்டு வாங்க மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தரும் வணக்கம்.

    • @jrkamlu9861
      @jrkamlu9861 ปีที่แล้ว

      👍👍👍

  • @umaramesh4669
    @umaramesh4669 ปีที่แล้ว +8

    Congratulations to the couple who are running this business! Great!

  • @saishamomlifestyle4828
    @saishamomlifestyle4828 ปีที่แล้ว +3

    Without you we can't get temple recipe thanks for that.

  • @krishnaveni2711
    @krishnaveni2711 ปีที่แล้ว

    தீனா செப்உங்கள் பதிவு சூப்பர் ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா வின்

  • @krithigagopalanvenkatesan2365
    @krithigagopalanvenkatesan2365 ปีที่แล้ว +3

    I tried this thokku. It came out excellent ✅🙏🏻 thank you so much 😊

  • @varalakshmic8358
    @varalakshmic8358 ปีที่แล้ว +1

    Very good video bro vung mulyama ivangla mathiri neraya siru thozhlil pandra vanglaku develop agalam and nice recipe i wish you all the best bro

  • @nirmalasomasundaram9722
    @nirmalasomasundaram9722 ปีที่แล้ว

    Super deena thambi i remembered my mother yes while seeing that patti especially vengaya urukai but nallanei use pannuvom

  • @Santhi-fp6mc
    @Santhi-fp6mc ปีที่แล้ว +9

    தம்பி யாரையும் விடமாட்டீங்க போல 👌👍🏻🙏❤❤❤❤❤🙏

  • @rameshshankar1010
    @rameshshankar1010 ปีที่แล้ว +1

    Enga oora paarka romba nalla irundhadhu ,beautiful place ,childhood angaey dhaan chirappaaga irundhadhu.தாமிரபரணி ஆறு ஸ்பெஷல் தான் என்றுமே

  • @rajasheker7728
    @rajasheker7728 ปีที่แล้ว +11

    தக்காளி தொக்கு மாஸ்

    • @jrkamlu9861
      @jrkamlu9861 ปีที่แล้ว

      பக்கா மாஸ்

  • @pams40
    @pams40 ปีที่แล้ว +2

    Thank you sir for sharing this wonderful vedio,i will order today itself, congratulations to the young couple also for starting this.... To🙏

  • @ranis1819
    @ranis1819 ปีที่แล้ว +1

    நீங்க சிறந்த செஃப் தான்
    சந்தேகமில்லை

  • @umasheshadri4731
    @umasheshadri4731 ปีที่แล้ว +9

    Arumayana dish 😋 👌 😍 thanks a lot for sharing Chef

    • @jrkamlu9861
      @jrkamlu9861 ปีที่แล้ว

      தக்காளி தொக்கு சூப்பர்

  • @AnishaRSA
    @AnishaRSA 8 หลายเดือนก่อน

    Ithu pola naanum thoyil thodanga virumbugiren, ithu pondra oorugai matrum thogayal seiya payirchi kuduka edam ethuna irukiratha? Irunthal solungal

  • @keralasareeloom6303
    @keralasareeloom6303 ปีที่แล้ว +2

    தக்காளி தொக்கு சூப்பர் இரு சகோதரிகளின் விளக்கம் அருமையாக

    • @jrkamlu9861
      @jrkamlu9861 ปีที่แล้ว

      ஆமாங்க

  • @kavithad8950
    @kavithad8950 ปีที่แล้ว +2

    Super 👌
    Ana katugu Villaraigosa karupa solllunga

  • @sudharam5174
    @sudharam5174 ปีที่แล้ว +3

    அருமை,வெங்காயம்,பூண்டு இல்லாமல் செய்வது ரொம்பவும் சுலபமாக உள்ளது.நன்றி

  • @harikrishnan8808
    @harikrishnan8808 ปีที่แล้ว +5

    It's amazing to see such a good recipe on Tomato Thokku, very well demonstrated n executed. Thanks a lot for ur time.

  • @sahanaa8590
    @sahanaa8590 ปีที่แล้ว +2

    Mass especially the down towards couple .

  • @rajappanm.k4132
    @rajappanm.k4132 ปีที่แล้ว

    Best 🥦🥕🌽vegetables recipe, easy thakkale thokku.

  • @geethanatarajan3921
    @geethanatarajan3921 ปีที่แล้ว +3

    Very well demonstrated. The place looks very clean. Is it possible to get these products in Toronto, Canada? ❤️ this video.

  • @manjuprakash9115
    @manjuprakash9115 ปีที่แล้ว +7

    Yummy yummy tasty thakaalithokku 👌👌👌😋😋😋.
    Will try frying tomatoes in oil this time. Saves bit of a time.
    Thank you so much Aishwarya, your assistant and your husband Ganesh 🙏🙏🙏.
    Thank you Chef Deena for detailed recipe and you exploring places famous for certain food recipes. 🙏🙏. Interesting.

  • @aquapour
    @aquapour ปีที่แล้ว +3

    Hi sir , i have a suggestion regarding ur videos. Y don't u try vegetable series ? Like covering major and famous and authentic dishes with each vegetable and fruits across India and also other countries.

  • @Shanthi-11
    @Shanthi-11 ปีที่แล้ว +6

    Chef Deena thank you for showing variety of dishes. Yummylicious

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +2

    இனிய வணக்கம் அண்ணா 🍅🍅🍅 தொக்கு சூப்பர் சூப்பர்

    • @jrkamlu9861
      @jrkamlu9861 ปีที่แล้ว

      தொக்கு விலை எவ்வளவு

  • @indiraarani8147
    @indiraarani8147 ปีที่แล้ว +2

    Super recepie

  • @jennycooper4282
    @jennycooper4282 ปีที่แล้ว +2

    Vellam is added to off set the acidity of tomatoes and tamarind.

  • @trendykanjipuramsilksarees8925
    @trendykanjipuramsilksarees8925 11 หลายเดือนก่อน

    I tried thakkali thokku came out excellent super 🙏

  • @nivedithavenkatesan3654
    @nivedithavenkatesan3654 ปีที่แล้ว +1

    Super bro valzha valamudan

  • @DesiVibesSarees
    @DesiVibesSarees 10 หลายเดือนก่อน

    Chef Deena sir, important gavanikka vendiyadhu thakkali mele parka nandrga irukkum aanal cut seidhu parthal ulle pulukal irukkum, yarum gavanithadhu illaya, indruthan indha video parthen,thakkali cut pannum podhu gavanam thevai

  • @anuradhasurendrababu8840
    @anuradhasurendrababu8840 ปีที่แล้ว +1

    Normally I put the mustard powder , and methi powder after putting off the flame ,so also chillie powder .

  • @devisreesankar3788
    @devisreesankar3788 ปีที่แล้ว

    Chef karvepillai kulambu Mami style recipe upload Pannunga please reply me immediately

  • @geethasriram4761
    @geethasriram4761 ปีที่แล้ว +1

    In Trichy meet Mr vembu Iyer he is doing excellent pickles his product is available only in raveendra store thilli nagar don't miss it people are taking his product to USA also

  • @virutchamsureshkumar6552
    @virutchamsureshkumar6552 ปีที่แล้ว +2

    Really wonderful dish and fantastic bro

  • @morenmorefoodflavours
    @morenmorefoodflavours 9 หลายเดือนก่อน

    Hello chef I made this and its too good ....❤❤

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 ปีที่แล้ว +1

    ரொம்பவே நல்லா சூப்பர்

  • @kanagopal3239
    @kanagopal3239 ปีที่แล้ว +2

    Do u deliver to Singapore?

  • @josekitchen1732
    @josekitchen1732 ปีที่แล้ว +1

    My mom Paati nan travelling pannum pothu sappathi Thakkali thokku thna kudupaga

  • @ezhil2395
    @ezhil2395 ปีที่แล้ว +1

    Is it available in Coimbatore shop. In which place and the name of the shop

  • @manilakshmi5468
    @manilakshmi5468 ปีที่แล้ว

    👌👌😍😍❤️❤️.home use ingredients ku🙏🙏🙏

  • @Nirubanvilogs
    @Nirubanvilogs ปีที่แล้ว +2

    Sir tomato thokku Vera level 👌👌👌👌👌

  • @premlathatukaram7211
    @premlathatukaram7211 ปีที่แล้ว +1

    We make thakali thokku with vendhzysm and perugayam only. Never with onion or garlic.

  • @saraswathym8499
    @saraswathym8499 ปีที่แล้ว +2

    Thank you Deena sir super sis valthugal Ungal vilagam migaa arumai😍😍

  • @helenhelenrani1870
    @helenhelenrani1870 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை 👌👌👌👌👌👌👌👌

  • @ramakrishnan990
    @ramakrishnan990 ปีที่แล้ว +18

    கடுகு பொடி, வெந்தயப் பொடி நேச்சுரல் ப்ரிஸர்வேட்டர். ஊறுகாய் நாள்பட்டு நிலைத்திருப்பதற்காக அதில் சேர்ப்பது. டேஸ்ட் என்ஹான்ஸ்மென்ட் என்பதற்காக அல்ல. மேலும் ஊறுகாய், தொக்கு இவற்றை சுத்தமான நல்லெண்ணெயில் தான் செய்ய வேண்டும்.

    • @jrkamlu9861
      @jrkamlu9861 ปีที่แล้ว

      👍👍👍

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 9 หลายเดือนก่อน

      ❤❤❤❤தக்காளிதொக்குஅருமை

  • @deepakpethaiah7827
    @deepakpethaiah7827 ปีที่แล้ว

    Actually ithula gingelly oil use panlmla

  • @anuradhas1723
    @anuradhas1723 ปีที่แล้ว

    Migavum arumaiyaana padhivu

  • @leelaleela1911
    @leelaleela1911 ปีที่แล้ว

    Sir venthaya podi matrum kadugu podi epadi seivathu

  • @soundaryabalaji3445
    @soundaryabalaji3445 ปีที่แล้ว +2

    My favourite dish sir

  • @mythilichockkalingam9307
    @mythilichockkalingam9307 ปีที่แล้ว +1

    This is how my mom makes tomato chutney which will be there fir min 3 months in fridge

  • @gowrigovender9045
    @gowrigovender9045 ปีที่แล้ว +1

    மீதமுள்ள எண்ணை மற்றும் வதங்கிய தண்ணீரை என்ன செய்ய

  • @murugant8969
    @murugant8969 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 ปีที่แล้ว +14

    வெளியூர் கிளம்பினாலே எங்க அந்த தக்காளினு தான் தேடுவோம்

    • @jrkamlu9861
      @jrkamlu9861 ปีที่แล้ว +1

      ஆமா ஆமா

  • @padmaraju6435
    @padmaraju6435 ปีที่แล้ว +4

    I bought thakkali thokku it was very tasty. Thanks

  • @Mahalakshmi-ql1qf
    @Mahalakshmi-ql1qf ปีที่แล้ว +1

    Súper!!!...

  • @KumarKumar-qu6ei
    @KumarKumar-qu6ei ปีที่แล้ว +1

    பைனாப்பிள் ரசம் செய்து காட்டவும்

  • @vishwagitashree
    @vishwagitashree ปีที่แล้ว

    Kadugu and venthayam powder is added to any preparation as preservative and to increase shelf life.

  • @leelaleela1911
    @leelaleela1911 ปีที่แล้ว

    Sir 4memberku itha seiya measurements solluga sir please

  • @sumathidass4085
    @sumathidass4085 ปีที่แล้ว

    God bless you business 🙏 Alleyluya Amen Thank-you Jesus 😊so nice

  • @sulochana2209
    @sulochana2209 ปีที่แล้ว

    Deena sir your explanation very great

  • @anuradhasurendrababu8840
    @anuradhasurendrababu8840 ปีที่แล้ว

    I will try this method . The way I do also will last for 6 months

  • @LakshmananKannan
    @LakshmananKannan 4 หลายเดือนก่อน

    ❤🎉 அருமை

  • @mohamedsyed3893
    @mohamedsyed3893 ปีที่แล้ว +1

    சமையல் உண்மை

  • @cinematimes9593
    @cinematimes9593 ปีที่แล้ว +1

    Thank you for your sharing videos super sir 👌👌

  • @anuradhasurendrababu8840
    @anuradhasurendrababu8840 ปีที่แล้ว +1

    I use gingely oil

  • @girigirigowda8599
    @girigirigowda8599 ปีที่แล้ว

    ಸೂಪರ್, ದೀನಾ...
    🙏🙏
    👍👍👍👍

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 ปีที่แล้ว +2

    அருமையான பிசினஸ்

    • @jrkamlu9861
      @jrkamlu9861 ปีที่แล้ว +1

      நல்ல லாபம் கிடைக்குமா

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 ปีที่แล้ว +2

      @@jrkamlu9861 கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள் இறைவன் நல்ல வழி காட்டுவார்

    • @jrkamlu9861
      @jrkamlu9861 ปีที่แล้ว +1

      @@vetrivelmurugan1942 மிக்க நன்றி🙏🙏🙏

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 ปีที่แล้ว +1

      @@jrkamlu9861 🙏🙏👍👍👍

  • @gitarajamani1
    @gitarajamani1 ปีที่แล้ว +1

    Mathu super

  • @sportstech7190
    @sportstech7190 ปีที่แล้ว +3

    முழு தக்காளியை அடிப்படையில் கட்பண்ணிதான சேர்க்க வேண்டும்

  • @vedaji6577
    @vedaji6577 ปีที่แล้ว

    Kaduhu podi oru preservettive

  • @sujaparimalam4194
    @sujaparimalam4194 ปีที่แล้ว

    Super sister ❤🎉❤🎉

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal ปีที่แล้ว +1

    Excellent video sir

  • @malathisekar5382
    @malathisekar5382 ปีที่แล้ว +1

    fhins sir you are great

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja ปีที่แล้ว

    Excellent 🎉

  • @MyDreamHobbies
    @MyDreamHobbies ปีที่แล้ว

    is the tamarind quantity is correct??, it looked like it was more when they showed in the video

  • @AliHuss579
    @AliHuss579 ปีที่แล้ว +1

    Very nice

  • @paraskapotra
    @paraskapotra ปีที่แล้ว +1

    Sir please please subtitles.

  • @vijayalakshmim504
    @vijayalakshmim504 ปีที่แล้ว

    WOW....very nice one

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 ปีที่แล้ว +3

    Awesome super 🙏👌🇮🇳❤️

  • @yasodhar3038
    @yasodhar3038 ปีที่แล้ว +1

    Hiii chef Deena good mrg Frist comment 🙏dis sema

  • @jrkamlu9861
    @jrkamlu9861 ปีที่แล้ว

    Awesome👌👌👌👌👍👍👍👍👋👋👋👋🙏🙏🙏🙏

  • @sudarsandharmalingam667
    @sudarsandharmalingam667 ปีที่แล้ว +1

    Good job deena nice video

  • @nandananandana2843
    @nandananandana2843 ปีที่แล้ว +1

    ஆவக்காய் ஊருகாய்க்கும் கடுகு பொடி போடுவோம்.வாசனைக்கும் logivityக்கும் ஆவக்காய்(கடுகு) உகந்தது.

    • @jrkamlu9861
      @jrkamlu9861 ปีที่แล้ว

      சுவைக்காகதானே

  • @jeraldsatya3658
    @jeraldsatya3658 ปีที่แล้ว +3

    Bro road side dishes neera irruku neerya pambamakkal pannura receipies also welcomable, but neeraya iyer work based vlog pannirukenga ,try to come out ..ellaru samaikurathu nalla than irrukum ,all are equal

  • @vln134008
    @vln134008 ปีที่แล้ว +3

    Dear Chef Deena ji, Thanks for the wonderful, simple, home style tomato thokku recipe. The best feature of the thokku is the use of slightly sour country tomatoes to give the tang with minimum spices. There are no preservatives in this thokku. Using groundnut oil may be to avoid slight bitterness of gingelly oil. Thanks again Chef sir, With best regards Lakshminarasimhan

  • @ArunakK-jf8zi
    @ArunakK-jf8zi ปีที่แล้ว

    Spoopr Spoopr nice 👌 👍

  • @kanimozhis4503
    @kanimozhis4503 ปีที่แล้ว

    They are doing mass production that's they don't use that water and oil in it but obviously in home we can use it and it gives much taste too....this is my experience

  • @MyDreamHobbies
    @MyDreamHobbies ปีที่แล้ว +2

    Kadala ennai-laya , why not in nalla ennai ?.. allways thokku is supposed to be in
    nalla ennai !!

  • @sakthidevishanmugam6354
    @sakthidevishanmugam6354 ปีที่แล้ว

    Thanks bro

  • @ramasamydp2758
    @ramasamydp2758 ปีที่แล้ว

    சுப்பார்