கிளி மூக்கு வால் சேவல், வாங்கும் முன் இவர் சொல்றத கொஞ்சம் கேளுங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ค. 2021
  • #kilimookuvaalaseval#parrotbeak#
    கிளி மூக்கு வால் சேவல், வாங்கும் முன் இவர் சொல்றத கொஞ்சம் கேளுங்க
    கிளி மூக்கு கோழிகள் அல்லது விசிறிவால் சேவல் என்பவை இவை தமிழகத்துக்கே உரித்தான கோழி இனமாக கருதப்படுகிறது. என்றாலும், இது அசில் நாட்டுக் கோழியின் கலப்பினம் என்பதே கால்நடை நிபுணர்களின் கருத்து. இந்தச் சேவல்கள் கம்பீரத் தோற்றத்துடன் மூர்க்கமானவையாகக் கருதப்படுகின்றன. இவை பெரும்பாலும் சேவல் சண்டைக்காகவும், அழகுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. கோவை, பொள்ளாச்சி, நாமக்கல், திண்டுக்கல், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் இந்த வகை சேவல்கள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன.
    இந்தக் கோழி இனங்களில் கிளியைப் போன்ற அலகினைக் கொண்டதால் கிளி மூக்கு சேவல் என்றும், இவற்றுக்கு மயிலைப் போல நீண்ட வால்கள் இருப்பதால் இதை 'விசிறிவால் சேவல்' என்றும், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் 'கிளிமூக்கு விசிறிவால் சேவல்' என்றும் அழைக்கின்றனர்.
    இந்த இனங்களை மற்றக் கோழிகளைக் காட்டிலும் அதிக எடை கொண்டதால், இயல்பான இனப்பெருக்கம் நிகழ்வது கடினமாக உள்ளது. எனவே இனப்பெருக்கத்தில் கைமிதியாடுதல் போன்ற வழிமுறைகளை வளர்ப்பாளர்கள் கையாளுகிறார்கள்.
    ஆரோக்கியமான கிளிமூக்குச் சேவல் ஒன்றின் உடல் எடை சுமார் 10 கிலோ. இதன் சராசரி உயரம் 2 அடி. இந்த வகைச் சேவல்களின் சராசரி வாழ்நாள் 5 முதல் 7 ஆண்டுகள். இவற்றின் விலை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம்வரை உள்ளன. கிளி மூக்கு கோழிகளின் குஞ்சுகள் அதிக விலைக்கு விற்பனை வாய்ப்பினைக் கொண்டுள்ளன.
    நிறத்தை அடிப்படையாகக்கொண்டு இவை கறுப்பு மயில், செங்கறுப்பு, செவலை, செங்கீரி, சாம்பல் பூதி, கொக்கு வெள்ளை, பொன்ரம் என்று பெயரிடப்படுகிறன.
    சங்ககிரி கருஞ்சதை கோழி என்பது தமிழ்நாட்டினை பூர்விகமாகக் கொண்ட கோழி வகையாகும். இந்தக் கோழியானது கருஞ்சதை நாட்டுக் கோழி என்றும், சங்ககிரி சண்டைக் கோழி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோழியானது கத்திக்கட்டு என்ற ரகத்தினைச் சேர்ந்ததாகும். அதனால் கத்திக் கால் சண்டைக்காக பயன்படுத்தப்படுகின்றன.

ความคิดเห็น • 116

  • @sakthim7634
    @sakthim7634 2 ปีที่แล้ว +5

    நல்ல தரமான கருத்து அருமை லச்ச கணக்கில்
    விலை சொல்லி பலர் ஏமாற்றுவதை தடுக்க உதவும்

  • @karthiksara6513
    @karthiksara6513 ปีที่แล้ว +1

    👏👏

  • @user-fi2jd4ih4f
    @user-fi2jd4ih4f 10 หลายเดือนก่อน +1

    Super

  • @raguraguman6455
    @raguraguman6455 ปีที่แล้ว +1

    நான் வலையோலியில் பார்த்த மனிதாபிமான ஒரு மனிதர் உங்களின் பராமரிப்பும் விட்டனை முறையும் மிக நேர்த்தியாகவும் மணசட்சியகவும் உள்ளது வாழ்த்துக்கள் அண்ணே நான் இலங்கையில் இருந்து மாரிமுத்து ரகுமான்

  • @NainarAli-xc9zc
    @NainarAli-xc9zc 8 หลายเดือนก่อน +1

    Thanks for all

  • @kadaikodithamizhan
    @kadaikodithamizhan 3 ปีที่แล้ว +4

    அண்ணா, அக்கா ரெண்டு பேரும் நல்லா பேசினீங்க அருமை 👌 வாழ்த்துக்கள்
    - ஆனா ஒரு விடையம் கோழி வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள் அனேக பேர் ஆனாலும் ஐயாயிரம், பத்தாயிரம் கொடுத்து கோழி வாங்க முடியாத சூழ்நிலையில் நிறைய பேருக்கு இருக்காங்க
    கோழி பற்றி தெரியாததனால ஆர்வத்துல நீங்க சொன்னது மாதிரி சில இடங்களில் கோழி வாங்கி அது ஒரிஜினல் இல்லாம பணத்தை இழந்து விட்டபேர்" நிறைய அதில் நானும் ஒருவன்
    நம்மளுடைய நாட்டை சார்ந்தது ஒரிஜினல் கோழி இனங்கள்னு சொன்னீங்க இது பட்டிதொட்டியெல்லாம் போய் சேரனும், பல்கிப்பெருகனும்னு சொன்னீங்க நம் நாட்டில் எல்லாரும் வளர்க்கணும்னு சொன்னிங்க கேக்கறதுக்கு ரொம்ப இனிமையா இருந்தது ஆனா எங்கள மாதிரி ஆளுகளுக்கு கோழியை பற்றி அறிமுகம் இல்லாதவர்களுக்கு நீங்க அறிமுகப்படுத்தி இந்த மாதிரியான இரண்டு ஜோடி குஞ்சுகள் கொடுத்தீங்கன்னா நாங்களும் உங்க பேரை சொல்லி வளர்த்துக் கொள்வோம்!
    இதுபற்றி பேசிக்கொண்டிருக்கும் உங்களை போன்றவர்களுக்கு நாங்கள் கோழி வளர்க்கிறத பாக்கும் போது உங்களுக்கு ஒரு ஆறுதலா இருக்கும்.
    இல்லைன்னா பணம் உள்ளவர்கள் மட்டும் வளர்க்கும் பொருளாக கோழி இனம் மாரிபோய் பட்டி தொட்டி எங்கும் போய் சேராத நிலை வந்து விடும்.

  • @sellakkumarthegreat9386
    @sellakkumarthegreat9386 2 ปีที่แล้ว +1

    Good

  • @rajasekaranr2536
    @rajasekaranr2536 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 ปีที่แล้ว +1

    🙏🙏👌

  • @user-bl1ze1nb5v
    @user-bl1ze1nb5v 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @powerofislam7437
    @powerofislam7437 2 ปีที่แล้ว +1

    Ama mama

  • @mkannanyathavmkannanyathav2522
    @mkannanyathavmkannanyathav2522 2 ปีที่แล้ว +1

    Super sir sema

  • @vasanthrai1275
    @vasanthrai1275 2 ปีที่แล้ว +1

    Thanks for this video

  • @selvakumarg6691
    @selvakumarg6691 7 หลายเดือนก่อน +1

    Super akka kasukaga virkapadum intha koilgalai neeenga parambariyathukagavum matravargal valarkavum nayamana rate la kudukarathu na Suma illa hats offfff akka❤❤❤❤❤

  • @hindustanseval838
    @hindustanseval838 3 ปีที่แล้ว +1

    Super ji

  • @saravananb1618
    @saravananb1618 3 ปีที่แล้ว

    Very super sir

  • @sekarsekar8865
    @sekarsekar8865 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா

  • @DineshDinesh-bg1sw
    @DineshDinesh-bg1sw 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @boopathym1100
    @boopathym1100 3 ปีที่แล้ว +1

    Useful information

  • @dineshrsd123
    @dineshrsd123 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @sathiyam4914
    @sathiyam4914 3 ปีที่แล้ว +1

    Nalla manither, niyayamana nadimurai

  • @RYfarm
    @RYfarm 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான ஓரு நல்ல கருத்து அண்ணா

  • @JV-hw3qx
    @JV-hw3qx 3 ปีที่แล้ว +2

    looking forward for more kilimook seval videos....

  • @rajasekaranr2536
    @rajasekaranr2536 2 ปีที่แล้ว +1

    Unmai sonninga

  • @muthusinmayam7028
    @muthusinmayam7028 2 ปีที่แล้ว +7

    ஐந்து வெள்ளாடு கூட இந்த விலை இல்லை. கிளி மூக்கு விசிறி வால் கோழி வளர்ப்பவர்கள் நல்ல பணம் சம்பாதிக்கிறார்கள். தயவு செய்து ஆர்வலர்களே இந்த கிளி மூக்கு ஆந்தை பூனை வளர்க்காமல் சாதாரண கோழிகளை வளர்த்தே லாபம் பார்க்கலாம். ஆமையும் முயலும் ஓட்ட பந்தயத்தில் நாம் ஆமையாகவே இருப்போம். வெற்றி பெறுவோம். இது சிந்தனைக்கு மட்டுமே. யார் மனதையும் புண் படுத்த அல்ல. விழிப்புணர்வாய் இருப்போம். கஷ்டப்பட்டு சாம்பாதித்த பணத்தை சேமிப்போம். பணத்தை பெருக்குவோம். மாயை வட்டத்தில் இருந்து விலகுங்கள். இது அறிவுரை அல்ல. விழிப்புணர்வு.

    • @user-ww5vb5op1b
      @user-ww5vb5op1b 10 หลายเดือนก่อน

      Yes I am accepted 😊

  • @sureshaanaigoundar7021
    @sureshaanaigoundar7021 3 ปีที่แล้ว +13

    இப்ப யூடுபில் நிறைய வியாபாரிகள் கிளம்பிட்டாங்க 45நாள் குஞ்சு 25000ரூபாய் சொல்றாங்க

  • @gowthamgowtham3792
    @gowthamgowtham3792 2 ปีที่แล้ว +1

    cnt num thaga bro

  • @rajithr9065
    @rajithr9065 3 ปีที่แล้ว +1

    Seriya soniga sir🙏🙏🙏

  • @karansevalfarmr6959
    @karansevalfarmr6959 3 ปีที่แล้ว +1

    First

  • @mohamedsharuk4921
    @mohamedsharuk4921 8 หลายเดือนก่อน

    Vaanga mudiyuthu
    Aana breed panni vikka mudiyala
    Romba low rate than poguthu😢

  • @maduraiads...famese9932
    @maduraiads...famese9932 ปีที่แล้ว +1

    அண்ணா நான் நானும் பலமிடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் உண்மையிலே உங்கள மாதிரி ஒரு ஆளை பார்க்க முடியல இது இந்த இனத்தை கார்ப்பரேட் பெரிய முதலாளிகளுக்கு கொண்டு சேர்க்கிறதுக்கு பாடுபட்டு இருக்காங்க பல பேர் உண்மையிலேயே நம்ம நாட்டு ரகத்தை மீது பற்று உள்ளவர்கள் இதை அதிக விலைக்கி விக்க மாட்டார்கள் நம்ம பாரம்பரியத்தை காக்கணும் என்று நினைப்பார்கள் ஆனா இப்ப உள்ள இந்த யூடியூப் சேனல்ல பல கொடுமைகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன் இருக்கேன் இவிங்க போடுற வீடியோலாவீலை ஒரு லட்சம் ரெண்டு லட்சம் சாமானிய எங்க இருந்து வாங்குவாங்க. ...உங்கள மாதிரி அனுபவசாலிகளை நம் நாட்டினத்தை அனைவரும் வளர்த்து இந்த இனத்தை காக்க வேண்டும்.

  • @vlogsofranjith3818
    @vlogsofranjith3818 2 ปีที่แล้ว +3

    Supper bro na tamil nadu bread kattu seval cross aaga vetama pure kattu seval valathudu vanthudu erukka bro road la ethathu humanity ulla nallavangala patha avngalta poi keppa valarka aaga ullavangalukku enta erukka siks one par free ahh kuduthu valatha sollidu tha varra bro . So nengalu tamil bread nalla balara Vali seithu veiga .

  • @mrnattukolipannai4418
    @mrnattukolipannai4418 2 ปีที่แล้ว +5

    கழிமூக்கு கோழி 3000 முதல் விற்பனை க்கு என்னிடம் உள்ளது வாங்க விரும்பும் நபர் கமென்ட் பன்னுங்க

    • @gowrigowri7014
      @gowrigowri7014 2 ปีที่แล้ว

      Please

    • @mrnattukolipannai4418
      @mrnattukolipannai4418 2 ปีที่แล้ว

      @@gowrigowri7014 please na puriyala ஆறுமாததற்கு முன்பு போட்ட பதிவிற்கு இப்போது நீங்கள் please nu replying

    • @hajanijam3149
      @hajanijam3149 2 ปีที่แล้ว

      Kilimukku kozi kungi kidaikkuma

    • @karthiksara6513
      @karthiksara6513 ปีที่แล้ว

      Bro irukka bro

    • @user-ww5vb5op1b
      @user-ww5vb5op1b 10 หลายเดือนก่อน

      Summa naai poi sollirukkum 😅

  • @tamilkalakala5011
    @tamilkalakala5011 3 ปีที่แล้ว +7

    1000மேல வாங்க கூடாது இதென்ன தங்கமா

    • @ashwinm3077
      @ashwinm3077 2 ปีที่แล้ว

      Tamil nadu breed

  • @JV-hw3qx
    @JV-hw3qx 3 ปีที่แล้ว +4

    appreciating your effort .... love from kerala

  • @djsabarisoundmix2709
    @djsabarisoundmix2709 2 ปีที่แล้ว

    pair jodi evvalavu??

  • @poovedik9523
    @poovedik9523 3 ปีที่แล้ว

    Hi sir I'm Babu Kelimuku savel vanum plice reply dharampur d. t

  • @prasanth3162
    @prasanth3162 2 ปีที่แล้ว +1

    Nanum udumalai than nga, seval &pottai pair evlo rate nga??

  • @vvdyt8711
    @vvdyt8711 3 ปีที่แล้ว

    Anna patta savel pattai kittaikuma

  • @user-vl4mp3xb8v
    @user-vl4mp3xb8v 3 ปีที่แล้ว +1

    நானும் புதிதாக வளர்க்கும் ஆர்வலர் தான் ஒருமுறை உங்களிடம் குஞ்சுகள் கேட்டேன் விலை ஒரு குஞ்சு 10k சொன்னிங்க இலக்கியா மேடம் இந்த பதிவில் விலை கம்மியா கொடுக்குறேன் சொல்றிங்க?!

  • @rahulaseel7353
    @rahulaseel7353 3 ปีที่แล้ว

    1day chick above 2000 soldranga nu kelvi patten amava?

  • @vpkaran4013
    @vpkaran4013 3 ปีที่แล้ว +2

    Sir Rs. 2000 Koli kunju tharvara?

  • @Prasath-kw8gl
    @Prasath-kw8gl 2 ปีที่แล้ว +2

    Rate soilla mattinga adhulla irundhea theriuthu neenga evolo kammiya kudupinganu🤣🤣

  • @Gagana2507sarvin
    @Gagana2507sarvin 3 ปีที่แล้ว +1

    Chick pair enna rate akka

  • @kuttydharish4876
    @kuttydharish4876 3 ปีที่แล้ว +2

    Anna Naa 10 to 11 standard ennaku loo price la kilimooku saval vanum I am very interested in kilimooku saval Valila kaataa 10000 laa solraga yanaku avlooo kasu illa yanaku loo price la vanumm please please please please please 🙏🙏🙏🙏🙏🙏🥺🥺

  • @sarathchicku4269
    @sarathchicku4269 3 ปีที่แล้ว

    Pir erukka

  • @gokulelumalai4941
    @gokulelumalai4941 3 ปีที่แล้ว +1

    Sir neenga yentha ooru sir . Yenaku kili mookku seval romba pudikum sir . Ana inga rate 30000 solranga sir . 10 month patta .

  • @vpkaran4013
    @vpkaran4013 3 ปีที่แล้ว +2

    Madam 5000 1jodi kadiukama?

    • @Moderntimestn
      @Moderntimestn  3 ปีที่แล้ว

      Pls check the phone number in video

    • @ramakrishna5891
      @ramakrishna5891 3 ปีที่แล้ว +1

      @@Moderntimestn sir antha sister kitta. Kili mokku.kunchu.kidaikkuma..

  • @THANGA-TAMIL
    @THANGA-TAMIL 3 ปีที่แล้ว

    வாழ்க நீங்க வளமுடன்👍👌

  • @arul.sarul.s8908
    @arul.sarul.s8908 3 ปีที่แล้ว +1

    அண்ணா நாங்க முசிறி வட்டம் பாப்பாபட்டி ஆறுமாதம் கிளிமூக்கு சேவல் வேணும் ரேட் எவ்வலவு அண்ணா

  • @poov480
    @poov480 3 ปีที่แล้ว +3

    Yanka urula na 1500 ku tha vakuna

    • @ramakrishna5891
      @ramakrishna5891 3 ปีที่แล้ว

      entha uru nanba

    • @ramakrishna5891
      @ramakrishna5891 3 ปีที่แล้ว

      Nanba nan ipothan. 1500 koduthu. Two. Male. One female ... Our male. Oru female original kili mokku( one month kunsu )
      One male Grass three month Munum
      Price ..1500 than...

    • @poov480
      @poov480 2 ปีที่แล้ว

      @@ramakrishna5891 na dharumapuri

    • @JeganEdits
      @JeganEdits 2 ปีที่แล้ว

      @@ramakrishna5891 entha ooru nanba

    • @ramakrishna5891
      @ramakrishna5891 2 ปีที่แล้ว

      @@JeganEdits Ramnad south village side. Oru silar kitta kidaikkum nanba
      My kilimookku kunchi montrum. Death agivitta nanba. 😭😭
      Nengal parthu vanga vendum kunchi ku. Sick Varum... Kapatha mudiyadu.....
      Nattu kozhi katta mookku. Nallathu.
      Sick ku thakku pitikkum

  • @monsterriderdeath965
    @monsterriderdeath965 3 ปีที่แล้ว +1

    video la number illa bro

    • @Moderntimestn
      @Moderntimestn  3 ปีที่แล้ว

      everybody has collect the number from video,
      without skip and watch

  • @Mr-pk9gu
    @Mr-pk9gu 3 ปีที่แล้ว

    Anna naa srilanka jaffna la erukkeran enakku entha seval veanum ..please transport panna mudijumaa..

  • @kanagaraj7943
    @kanagaraj7943 2 ปีที่แล้ว +1

    சார் உங்க மொபைல் நம்பர்

    • @Moderntimestn
      @Moderntimestn  2 ปีที่แล้ว

      Videola irku parunga

    • @Jana_Farms
      @Jana_Farms ปีที่แล้ว

      Video la number ela bro

  • @srishaa2773
    @srishaa2773 3 ปีที่แล้ว +1

    Innum neraya videos post pannuga( kilimuku seval )

    • @Moderntimestn
      @Moderntimestn  3 ปีที่แล้ว

      sure......

    • @ramakrishna5891
      @ramakrishna5891 3 ปีที่แล้ว

      @@Moderntimestn sister number send me..kili mukku vendum..

  • @TamilSelvan-qi9vg
    @TamilSelvan-qi9vg 3 ปีที่แล้ว +1

    Na Ariyalur

  • @salmaanhorse6211
    @salmaanhorse6211 2 ปีที่แล้ว +1

    Contact plz

  • @karansevalfarmr6959
    @karansevalfarmr6959 3 ปีที่แล้ว

    Number erukka

  • @TAMIL-Nattu-Koligal
    @TAMIL-Nattu-Koligal 3 ปีที่แล้ว

    Bro adaivaika muttai kedaikuma?valarka aasaya eruku?please help pannunga?

    • @Moderntimestn
      @Moderntimestn  3 ปีที่แล้ว

      Jus dial to the number in video

  • @gangeshwarank7569
    @gangeshwarank7569 3 ปีที่แล้ว +1

    Anna unga number kutunga anna engaluku koli veenum anna

  • @arul.sarul.s8908
    @arul.sarul.s8908 2 ปีที่แล้ว +1

    அண்ணா எங்களுக்கு கிளி மூக்கு சேவல் 10000 ரூ சேவல் இருக்கா அண்ணா வேண்டும்

  • @sivanandie8252
    @sivanandie8252 3 ปีที่แล้ว +1

    Number

  • @ManojManoj-zz9vq
    @ManojManoj-zz9vq 3 ปีที่แล้ว

    Chicks sales la irukka pro

  • @SanthoshKumar-mo2ki
    @SanthoshKumar-mo2ki 2 ปีที่แล้ว +1

    Number please

  • @deepakbalan7863
    @deepakbalan7863 3 ปีที่แล้ว +2

    Anna Mobile number sollunga

  • @yasina4619
    @yasina4619 2 ปีที่แล้ว +1

    Super

  • @vinodvinu1049
    @vinodvinu1049 3 ปีที่แล้ว +1

    Super anna