கிளி மூக்கு வால் சேவல் வளர்ப்பில் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 มิ.ย. 2021
  • #heredity#kilimookuvaalseval#parrotbeak#
    Phone no, In video pls watch the full video.
    கிளி மூக்கு கோழிகள் அல்லது விசிறிவால் சேவல் என்பவை இவை தமிழகத்துக்கே உரித்தான கோழி இனமாக கருதப்படுகிறது. என்றாலும், இது அசில் நாட்டுக் கோழியின் கலப்பினம் என்பதே கால்நடை நிபுணர்களின் கருத்து. இந்தச் சேவல்கள் கம்பீரத் தோற்றத்துடன் மூர்க்கமானவையாகக் கருதப்படுகின்றன. இவை பெரும்பாலும் சேவல் சண்டைக்காகவும், அழகுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. கோவை, பொள்ளாச்சி, நாமக்கல், திண்டுக்கல், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் இந்த வகை சேவல்கள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன.
    இந்தக் கோழி இனங்களில் கிளியைப் போன்ற அலகினைக் கொண்டதால் கிளி மூக்கு சேவல் என்றும், இவற்றுக்கு மயிலைப் போல நீண்ட வால்கள் இருப்பதால் இதை 'விசிறிவால் சேவல்' என்றும், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் 'கிளிமூக்கு விசிறிவால் சேவல்' என்றும் அழைக்கின்றனர்.
    இந்த இனங்களை மற்றக் கோழிகளைக் காட்டிலும் அதிக எடை கொண்டதால், இயல்பான இனப்பெருக்கம் நிகழ்வது கடினமாக உள்ளது. எனவே இனப்பெருக்கத்தில் கைமிதியாடுதல் போன்ற வழிமுறைகளை வளர்ப்பாளர்கள் கையாளுகிறார்கள்.
    ஆரோக்கியமான கிளிமூக்குச் சேவல் ஒன்றின் உடல் எடை சுமார் 10 கிலோ. இதன் சராசரி உயரம் 2 அடி. இந்த வகைச் சேவல்களின் சராசரி வாழ்நாள் 5 முதல் 7 ஆண்டுகள். இவற்றின் விலை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம்வரை உள்ளன. கிளி மூக்கு கோழிகளின் குஞ்சுகள் அதிக விலைக்கு விற்பனை வாய்ப்பினைக் கொண்டுள்ளன.
    நிறத்தை அடிப்படையாகக்கொண்டு இவை கறுப்பு மயில், செங்கறுப்பு, செவலை, செங்கீரி, சாம்பல் பூதி, கொக்கு வெள்ளை, பொன்ரம் என்று பெயரிடப்படுகிறன.
    சங்ககிரி கருஞ்சதை கோழி என்பது தமிழ்நாட்டினை பூர்விகமாகக் கொண்ட கோழி வகையாகும். இந்தக் கோழியானது கருஞ்சதை நாட்டுக் கோழி என்றும், சங்ககிரி சண்டைக் கோழி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோழியானது கத்திக்கட்டு என்ற ரகத்தினைச் சேர்ந்ததாகும். அதனால் கத்திக் கால் சண்டைக்காக பயன்படுத்தப்படுகின்றன.
    • கிளி மூக்கு வால் சேவல்...
    • மூலத்திற்கு உகந்த நத்...
    • பஞ்சமுக ஆஞ்சநேயர் - (ந...
    • நம்முடைய -மூண்றாவதுகண்...
    • Video
    • Video
    • மறு பிறவி உண்மையா?
    • தலைமுடி, நரம்புதளர்ச்ச...
    • #How to clean lices in...
    • என்னை பார் யோகம் வரும்...
    • ஒரு நாள் குஞ்சு, மற்று...
    • ஓரே நேர் கோட்டில் 8 சி...

ความคิดเห็น • 104

  • @thirumalaiabishek4365
    @thirumalaiabishek4365 3 ปีที่แล้ว +2

    அனுபவங்களே அசந்து போய்விடும் அளவிற்கு மிகமிக அழகான அருமையான பதிவு👌👌👌👌👌

  • @mohanavelus8149
    @mohanavelus8149 3 ปีที่แล้ว +1

    அன்பு சகோதரர் ரவிக்குமார் உங்களுடைய தெளிவான விளக்கமாக நீங்கள் சொன்ன செய்திகள் மிகவும் உண்மையான நேர்மையான தகவல்கள் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @renuyuva1434
    @renuyuva1434 3 ปีที่แล้ว +4

    Super bro

  • @navaskhan11
    @navaskhan11 3 ปีที่แล้ว +2

    Arumayaana vilakkam Ravikumar sir 👏👏👏

  • @selvakumarg6691
    @selvakumarg6691 2 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu ,nermaiyana pechu,kilimooku valarka asaipadum nanbarkaluku ippo purinthirukum kanmoodi thanamaga vanga kudathunu

  • @sakthim7634
    @sakthim7634 2 ปีที่แล้ว +1

    தங்களுடைய கருத்து நல்ல அனுபவப்பூர்வமாக உள்ளது
    நானும் உங்களை மாதரி பாரம்பரிய நிரம் ,இனம் வளர்கின்றோன் நன்றி பயனுள்ள தகவலுக்கு

  • @tkcityraj7181
    @tkcityraj7181 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க தகவலுக்கு எங்கள் பொன்னான நன்றி 🙏🙏

  • @saravanasfarms
    @saravanasfarms 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👏👏👏

  • @DineshKumar-bf2uj
    @DineshKumar-bf2uj 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா

  • @karthick2562
    @karthick2562 3 ปีที่แล้ว +5

    🔥😍

  • @CJ-nv3zh
    @CJ-nv3zh 2 ปีที่แล้ว +1

    Genuine gentleman .
    Really concerned about tradition and originality ..
    Will resort to his guidance soon ... I am interested in raising this breed ..
    Thank you gentleman for kindling interest on this breed..🙏

  • @ashokr1182
    @ashokr1182 3 ปีที่แล้ว +2

    Sir.. super sir.. first class video clip.. And all these information are good

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 2 ปีที่แล้ว +1

    Mr. Ravi... I appreciate your honesty and dedication in developing this breed.. We need like him one person in a village to protect this native original breed.from extinction. ...i request all breeders to join with him to safe guard this native genetic lineage.

  • @satrnfarmhouse7458
    @satrnfarmhouse7458 3 ปีที่แล้ว +2

    Supper ra irrunthuchu onga tagaval anna ❤️❤️❤️

  • @yuvarajyuvaraj1264
    @yuvarajyuvaraj1264 3 ปีที่แล้ว +2

    அண்ணா அருமை

  • @ajithkumars1688
    @ajithkumars1688 3 ปีที่แล้ว +3

    Massw anna 🔥💥😍

  • @s.sivaneshan9473
    @s.sivaneshan9473 3 ปีที่แล้ว +2

    நல்லஅறிவுரைநன்றிஅன்னா

  • @prkvelu6134
    @prkvelu6134 3 ปีที่แล้ว +1

    உங்களின் அனுபவத்திற்கு தலை வணங்குகிறேன் அண்ணா .

  • @iamraghulkannan179
    @iamraghulkannan179 3 ปีที่แล้ว

    Tharamana Pathivu.
    tamil inam kappom💥

  • @ajithkumars1688
    @ajithkumars1688 3 ปีที่แล้ว +3

    Semma speech anna ❣😘❣

  • @vinothkumarkalidass7378
    @vinothkumarkalidass7378 3 ปีที่แล้ว

    Arumai

  • @paramesparames1707
    @paramesparames1707 3 ปีที่แล้ว +2

    Super 👍👍👍

  • @jonesjo241
    @jonesjo241 3 ปีที่แล้ว +2

    Super na🎉🔥

  • @vinothkumarkalidass7378
    @vinothkumarkalidass7378 3 ปีที่แล้ว

    Unmai anna super vedio

  • @karthick2562
    @karthick2562 3 ปีที่แล้ว +2

    Super mama 🔥😍💯

  • @ajithkumars1688
    @ajithkumars1688 3 ปีที่แล้ว +3

    Superihhhh 💥🔥😍

  • @kishorkuttynadal867
    @kishorkuttynadal867 3 ปีที่แล้ว +1

    Arumiyana pathioo

  • @pavankumarreddypaluru1744
    @pavankumarreddypaluru1744 3 ปีที่แล้ว +3

    💯 clear

  • @selvaganapathi9410
    @selvaganapathi9410 3 ปีที่แล้ว +2

    Super💯🔥

  • @kaaranfarm6536
    @kaaranfarm6536 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் இது போல பழைய இன வழி சேவல் கோழி பதிவு செய்யுகல்

  • @ramakrishna5891
    @ramakrishna5891 3 ปีที่แล้ว +1

    Anna super 👍👍👍

  • @Pachu-xl7vw
    @Pachu-xl7vw 2 ปีที่แล้ว +1

    Super

  • @NSK_FARM_SALEM
    @NSK_FARM_SALEM 4 หลายเดือนก่อน +1

    Unga kita iruka breeding seval, pettai kamichu pesirukalam ....and kili mooku valakarathuku thevaiyana Ida vasathigalum,vara koodiya noi, athuku thevaiyana maruthuvam ,Yapadi muttai batharapaduthi vaikanum, yapadi avaiyam vaikanum, one day la irunthu Yapadi chicks irakama pathukakanum, unavu yana yana vaikanum, veyil kalam, malai kalam yapadi kilimooku valathanum........ Ithu Elam pesirukalam sir.........unga anubava karuthukal Engaluku niraya thevai sir

  • @Sakthi-qz7gh
    @Sakthi-qz7gh 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @hariharasudhan8786
    @hariharasudhan8786 3 ปีที่แล้ว +2

    Super anna🥳🥳🥳🥳🥳🥳

  • @maniprasanth3780
    @maniprasanth3780 3 ปีที่แล้ว +3

    Super😊

  • @selvaganapathi9410
    @selvaganapathi9410 3 ปีที่แล้ว +2

    Fact mama💯🔥😍

  • @harishsubbu3875
    @harishsubbu3875 3 ปีที่แล้ว +4

    ❤️🔥❤️🔥

  • @hursunb9668
    @hursunb9668 3 ปีที่แล้ว +3

    👌👌👌

  • @GopiGopi-cf6qn
    @GopiGopi-cf6qn 3 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா .தகவல் சூப்பர் பாரம்பரியம் காப்போம்

  • @n.veluswamyn.veluswamy7752
    @n.veluswamyn.veluswamy7752 3 ปีที่แล้ว +3

    பழைய. ,விசயங்கள்தெரிந்து கொள்வது நல்லதுதான்.அதற்காக, அதையே. அதிக நேரம் சொல்வது கொஞ்சம் ஓவர்! நிறையவிசயங்கள் எதிர்பார்க்கிறோம்.பாரம்பரியத்தை காக்க வேண்டுமானால் நல்ல வளர்ப்பவர்க்கு உதவு செய்யனும்.உதவினால் நல்ல குஞ்சுகளை கொடுத்து ஊக்கு விக்கவும்.

  • @srishaa2773
    @srishaa2773 3 ปีที่แล้ว +1

    Need more videos 🥰
    Gud job keep rocking

  • @happy_events1696
    @happy_events1696 3 ปีที่แล้ว +3

    🤩🤩😻

  • @ragulragul3701
    @ragulragul3701 3 ปีที่แล้ว +3

    ♥️

  • @Gagana2507sarvin
    @Gagana2507sarvin 3 ปีที่แล้ว +1

    Anna super

  • @jonesjo241
    @jonesjo241 3 ปีที่แล้ว +2

    🔥

  • @jonesjo241
    @jonesjo241 3 ปีที่แล้ว +2

    💯🔥

  • @dhanushstrstrdhanush8809
    @dhanushstrstrdhanush8809 3 ปีที่แล้ว +3

    அண்ணா வணக்கம் உங்க video பாக்கவும் எனக்கும் ஆர்வம் வந்தது எனக்கு ஒரு ஜோடி கோழிக் குஞ்சு தேவை அண்ணா

  • @ragujeeva665
    @ragujeeva665 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா ஈழத்தில் இருந்து உங்கள் தம்பி

  • @vivasayam7066
    @vivasayam7066 2 ปีที่แล้ว +2

    Sri ennoda kolikku 6 years ahguthu innu ippavom 10konji porikkuthu anna

  • @vlogsofranjith3818
    @vlogsofranjith3818 2 ปีที่แล้ว +1

    Antha kalathula ellarum nambikai and nalla kunthugaka summa kuduthu valathuvanga ana eppo kasu erunthatha pakkathu vettu karane thanni kudukkura bro namma bread ta namma tamil enatha mudunjavara nammatha valathanu bro

  • @NowsathRafi
    @NowsathRafi 3 ปีที่แล้ว +1

    Cage breeding sevalkoil food video panuga. Breeding time vitamin medicine video panuga brother please

  • @Karthik-cs4rr
    @Karthik-cs4rr 2 ปีที่แล้ว +1

    Online yellum thedi pathu ta , friends circle try panni pathuta. konjum help panuga anna

  • @karthikvijayan5148
    @karthikvijayan5148 2 ปีที่แล้ว +1

    Sir I need one pair good quality u r honest that's y am asking am from Chennai transport available u from

    • @Moderntimestn
      @Moderntimestn  2 ปีที่แล้ว

      Contact in phone number in video

    • @MultiRajaganesh
      @MultiRajaganesh 2 ปีที่แล้ว +1

      @@Moderntimestn bro pair price evlo bro solluvanga. Pls reply

  • @JanaJana-sm9ds
    @JanaJana-sm9ds 2 ปีที่แล้ว +1

    Irukku ennga oorla

  • @saranadevi7806
    @saranadevi7806 2 ปีที่แล้ว +1

    Avarta ellathayum katthukanum

  • @n.veluswamyn.veluswamy7752
    @n.veluswamyn.veluswamy7752 3 ปีที่แล้ว +1

    சேவல் களின் வகைகள். தரம் மமுதலியவற்றை சேவல்களை காட்டிவிளக்கவும்.

  • @iamraghulkannan179
    @iamraghulkannan179 3 ปีที่แล้ว +3

    உங்களுடைய சேவல்களை காட்டுங்கள்

  • @sarathchicku4269
    @sarathchicku4269 3 ปีที่แล้ว

    Chik erukka

  • @dineshkumar-kl4hm
    @dineshkumar-kl4hm 2 ปีที่แล้ว +1

    திண்டுக்கல் மாவட்டதுல பழைய line age வைத்து இருப்பவர் number இருந்தா kuduga na

  • @tastransporttastransport5241
    @tastransporttastransport5241 5 หลายเดือนก่อน

    Ne ena osiliya kodukura

  • @ms...9456
    @ms...9456 3 ปีที่แล้ว +1

    Hi anna ... Unga no kudunga

  • @n.veluswamyn.veluswamy7752
    @n.veluswamyn.veluswamy7752 3 ปีที่แล้ว +1

    முட்டையையும் 500. ரூபாய்க்கு கூரியரில் விற்கின்றனர்.

  • @Karthik-cs4rr
    @Karthik-cs4rr 2 ปีที่แล้ว +1

    Navaz bai udumalai Ravi anna mobile or address tharvingala

    • @Moderntimestn
      @Moderntimestn  2 ปีที่แล้ว

      Ravi, navaz number in their videos

  • @JanaJana-sm9ds
    @JanaJana-sm9ds 2 ปีที่แล้ว +1

    Koli 5kg irukkum +kili mooku koli

  • @karun1017
    @karun1017 2 ปีที่แล้ว +1

    இவ கிளிமூக்கு இது கலப்பட இருக்காங்களா பழைய கிளிமூக்கு ஃபுல் பெங்களூரில் இது ஆனாலும் கூட கேக்கல ஒருத்தன நா தமன்னா எப்படி டுப்ளிகேட் இப்படிப்பட்ட முகம் எப்படி இருக்குன்னு தெரியல என ஆர்வத்தில் வாங்கி விடலாம் ஆனால் அதற்கு அருகில் இருக்கும் போது ரொம்ப சிரமத்தில் முடியுது இது டுப்ளிகேட் எப்படி எடுப்பது அதுக்குன்னு தனி ஒரு வீடியோ போடுங்க இது கிளிமூக்கு இது நடந்தது ஒரு மதிப்பு ஆர்வத்தில் வாங்குகிறோம் வாங்கும்போது இருக்க முடியல நானும் வாங்கி வச்சு இருக்க முடியல அதுக்கு தான் யூஸ் பண்ணுகிறேன் ஜோடி 10 61 ஆயிரம் வாங்கி ஜோடி பத்தாயிரம் எந்த முடியாது கேரளா லாட்டரி ரிசல்ட்

  • @vijayvj6517
    @vijayvj6517 3 ปีที่แล้ว +1

    bro ippovum 6 kg la seval irukku pro

  • @manickamsreeraswanth4172
    @manickamsreeraswanth4172 3 ปีที่แล้ว +1

    bro number ella

  • @sarathchicku4269
    @sarathchicku4269 3 ปีที่แล้ว

    Ph nmr

  • @jaganjga2162
    @jaganjga2162 2 ปีที่แล้ว +1

    நெருப்பு naa

  • @saranadevi7806
    @saranadevi7806 2 ปีที่แล้ว +1

    Bro avarudaya number kidaikuma

    • @Moderntimestn
      @Moderntimestn  2 ปีที่แล้ว +1

      It's n video

    • @saranadevi7806
      @saranadevi7806 2 ปีที่แล้ว

      @@Moderntimestn n video Na enna bro

    • @Moderntimestn
      @Moderntimestn  2 ปีที่แล้ว

      @@saranadevi7806 number video la irukunu artham

    • @jayjazz2668
      @jayjazz2668 2 ปีที่แล้ว

      @@Moderntimestn bro number Plzzzz

    • @Moderntimestn
      @Moderntimestn  2 ปีที่แล้ว

      Video ku nadula avar phone number irku

  • @nanthakumar2115
    @nanthakumar2115 3 ปีที่แล้ว

    அண்ணா எனக்கு ஒரு ஜோடி வேணூம் விலை என்ன

    • @tgsenthil558
      @tgsenthil558 3 ปีที่แล้ว

      8k varum bro

    • @ramakrishna5891
      @ramakrishna5891 3 ปีที่แล้ว

      @@tgsenthil558 enna uru nanba original kili mukku irukka..

    • @tgsenthil558
      @tgsenthil558 2 ปีที่แล้ว

      @@ramakrishna5891 bro na Madura bro super quality la keadaikum bro

  • @ManiVasagam-tc8pw
    @ManiVasagam-tc8pw ปีที่แล้ว +1

    Anna contect number anupunga Anna

    • @Moderntimestn
      @Moderntimestn  ปีที่แล้ว

      Phone number in video watch full video

  • @ManiVasagam-tc8pw
    @ManiVasagam-tc8pw ปีที่แล้ว +1

    I am madurai number sent pannunga

  • @kishorkuttynadal867
    @kishorkuttynadal867 3 ปีที่แล้ว +1

    Anna unga phone number gudunga anna

  • @dhanushstrstrdhanush8809
    @dhanushstrstrdhanush8809 3 ปีที่แล้ว +1

    🔥😍

  • @karthick2562
    @karthick2562 2 ปีที่แล้ว +1

    🔥