மரத்திற்கு 200காய் கண்டிப்பாக எடுக்கலாம் /You can definitely take 200 nuts per tree

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • குட்டை, நெட்டை#மரத்திற்கு 200காய்#thennai maram #தென்னை பயிர்##
    மண் வகை, பருவநிலை, மற்றும் குட்டை, நெட்டை, கலப்பின ரகங்களுக்கு ஏற்ப நடவு முறைகள் மாறுபடுகின்றன. தென்னை நடவுசெய்ய வயலை நன்றாக உழவுசெய்த பின்னர் குட்டை, நெட்டை ரகங்களுக்கு 25x25 அடி இடைவெளியும், வீரிய ஒட்டு ரகங்களுக்கு 27x27 அடி இடைவெளியில் 3x3x3 நீளம், அகலம், உயரத்துக்குக் குழிகள் எடுக்க வேண்டும்.
    Web Site Link -------WWW.pasumaivivashayam.com
    Instagram------- / pasumaivivashayam
    Twitter ------- / pasumaivivashay
    face boook Page ------- / pasumaivivashayamraghu
    விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com
    உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி
    play.google.co...
    இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
    விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
    போன்ற பல அம்சங்கள் தெரிய
    பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
    play.google.co...

ความคิดเห็น • 34

  • @araja5481
    @araja5481 2 ปีที่แล้ว +8

    விவசாயத்தை விரும்புவது சிறப்பு, படித்தவர்கள் விவசாயத்தை விரும்புவது மிகச்சிறப்பு Salute captain 👍

  • @selvamkaliyaperumal5619
    @selvamkaliyaperumal5619 2 ปีที่แล้ว +13

    அருமை சார்,
    இவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்துவிட்டு சிட்டி வாழ்க்கை வாழாமல் கிராமத்தில் வந்து வசிக்கிறீர்களே சார். விவசாயத்தை விரும்புறீர்களே ரொம்ப பெருமையாக உள்ளது சார். நன்றி சார்.
    JAI HIND sir... 🇮🇳

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 2 ปีที่แล้ว +1

      இந்த மாதிரி அரசு உயர் அதிகாரியாய் இருந்திட்டு சம்பாதிச்சு, கொண்டு வந்து கொட்டினாதான் விவசாயம் பண்ணமுடியும். இதை நம்பி சம்பாதிக்க முடியாது.அது கிடக்கட்டும் எங்களுக்கு இமாம் பசந்த் வேணுமே அது எப்படி உங்ககிட்டே இருந்து வாங்குறது.

  • @soundar001
    @soundar001 2 ปีที่แล้ว +7

    👌👌👌 நன்றி ஐயா, இயற்கை விவசாயத்தை ஊக்கமாக செய்வதற்கு!!!
    ஜேய் ஹிந்த்!!!
    தாய் மண்ணே வணக்கம்!!!

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 2 ปีที่แล้ว +8

    ரெம்ப நன்றி சகோதரா வாழ்த்துக்கள்..... எனக்கு ரெம்ப விருப்பமான செயல்இது இப்படித்தான் இயற்க்கை யுடன் வாழ்கின்றேன்.... இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ இறைவன் நல்லருள் புரியவேண்டும் தங்களுக்கு

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 ปีที่แล้ว +5

    சார் மனையார் என்று சொல்லுங்கள் துணவியார் என்றால் கலைஞர் கருணாநிதி அவர்கள் அதற்கு டெபனிசன் தனியாக கொடுத்துள்ளார்

    • @sadhanasukumar4962
      @sadhanasukumar4962 2 ปีที่แล้ว +1

      Thanks. I have a wife only. Apologies for using the incorrect word.

    • @mannan1985
      @mannan1985 2 ปีที่แล้ว

      @@sadhanasukumar4962 சார்...
      நல்ல வேளை தப்பிச்சீங்க... 😂

  • @sanjanashacksanjanahack8260
    @sanjanashacksanjanahack8260 2 ปีที่แล้ว

    ஐயா பசுமை விவசாய செயலி இனி இயங்காத ஐயா உயிர்ப்பிங்கள்

  • @lifestylemarketingjagan948
    @lifestylemarketingjagan948 2 ปีที่แล้ว +3

    Congratulations Airforce couple

  • @sivakumarsugitha494
    @sivakumarsugitha494 2 ปีที่แล้ว +2

    சகோ மரத்தை சுற்றி தென்னஞ்சொகைகளை மூடாக்கு இடுங்கள். மிக சிறந்த சரியான பணி நன்றி🙏

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 2 ปีที่แล้ว +3

    சிறப்பு சுகுமார் ஐயா

  • @MASADHIYA
    @MASADHIYA 2 ปีที่แล้ว +1

    He should guide those who are interested in farming but are not blessed to have 35 acres of ancestral land like him... So, where, how and what to do, to start A small farm of 3-5 acres????

  • @kvsskv3865
    @kvsskv3865 2 ปีที่แล้ว

    பட வசூலை

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 ปีที่แล้ว +1

    Very good decision to come back to own earth wonderful life after retirement

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 2 ปีที่แล้ว

    Big salute sir

  • @agilac4220
    @agilac4220 2 ปีที่แล้ว +1

    Excellent man. Good tamil speech. Good example for tamizhans.

  • @elamuruguk3513
    @elamuruguk3513 2 ปีที่แล้ว

    Salute

  • @ShankarPeriagaramRamamurthy
    @ShankarPeriagaramRamamurthy 2 ปีที่แล้ว +2

    Awesome Sukumar. Proud of you.

  • @sakthipressjeya8642
    @sakthipressjeya8642 2 ปีที่แล้ว +1

    தென்னை ஊடுபயிர் என்ன சார்

  • @asampath6058
    @asampath6058 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரா. மிக்க மகிழ்ச்சி. எல்லோரும் இப்படி இருந்திருந்தால் நம்நாடு எங்கேயோ போயிக்கும்.

  • @thangadurai7701
    @thangadurai7701 2 ปีที่แล้ว

    Ayya officer neenga onnum kodukkavittalum nalla thaan kaaikkum sooria oli aruvadai thaan vivasaayam moodaakku mattum podunga nilathai eeramaave vaiyunga athu pothum ithu naan sollala ayya nammalvar pamayan subash balekar yanaprakasam ayya solraanga

  • @s.rajandraseenu2583
    @s.rajandraseenu2583 2 ปีที่แล้ว +2

    Sir What a simple way to say that you were a fighter plane pilot 👏

  • @mkdwarakanathnath1189
    @mkdwarakanathnath1189 2 ปีที่แล้ว

    Super, try this concept to common people s about giventakeworld thank you

  • @saravananarmy9872
    @saravananarmy9872 2 ปีที่แล้ว

    Sir Royal Salute for your great Job.......

  • @VIJAYGAMINGYT319
    @VIJAYGAMINGYT319 2 ปีที่แล้ว

    Super sir unga vedios eallamea nalla payanullatha irukum sir

  • @kmsarathy
    @kmsarathy 2 ปีที่แล้ว

    Great to hear brother really inspiring

  • @beulahdorothyn7061
    @beulahdorothyn7061 2 ปีที่แล้ว

    GREAT 👌 👍

  • @geetharaman8972
    @geetharaman8972 2 ปีที่แล้ว

    Excellent decision sir after retirement!!

  • @gopiramachandransmk9673
    @gopiramachandransmk9673 2 ปีที่แล้ว

    Ok sir very super

  • @meenamuniasamymeenamuniasa7096
    @meenamuniasamymeenamuniasa7096 2 ปีที่แล้ว

    Great sir

  • @vprakash9703
    @vprakash9703 2 ปีที่แล้ว

    👍