ஒரு வித்தியாசமான சுவை... மற்றபடி ஆகா ஓகோ என சொல்லும்படியான சுவை இல்லை. ' மிகப் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே செய்யக் கூடிய விவசாயம் இது. பாதியில் விட முடியாது...கடம்பூர் மலைப் பகுதியிலும் , நாங்குநேரி ப் பக்கமும் சிலர் செய்கிறார்கள் ...
I salute this guy ( gopi). He not being selfish. He sharing all the process with details and encourage other farmers to invest. Salute you bro. I wish you all the best for future.
இந்த பதிவை பார்த்ததும் எனக்கும் இதே போல டிராகன் பழ கன்று வளர்க்க ஆசையாக இருக்கிறது,மிக்க நல்ல பதிவு வாழ்த்துக்கள் இப்படி உங்களுக்கு யாருக்கெல்லாம் தோன்றியது?
நல்ல கேள்வியில் நல்ல பதில்கள் வரும்... சிறப்பான தரமான கேள்விகளை எழுப்பி தரமான பதில்களை கொடுத்த பசுமை விவசாயம் சேனல் மற்றும் Sagar Dragon fruit கோபி அவர்களுக்கும் எனது மனமாரந்த நன்றிகள்...... வளர்க விவசாயம்
பேட்டியில் பேசும் இருவரும் மிகவும் கெட்டிக்காரர்கள் அடிப்படை விவசாயத்துக்கு வேண்டிய கருத்துக்கள் பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள் வணக்கம் (காய்ச்சலும் பாய்ச்சனும்)
Mr. Gopi, Hats off for your efforts. You are right sir @ 25:41, This Dragon fruit is good for people who are diabetic and helps to reduce glucose levels.
நமது ஊரில் இருந்த தட்டை சப்பாத்தியில் இதே போன்று சிறியதாக இருக்கும்.மேலே முள் இருக்கும் கல்லில் முள்ளை தேய்த்து விட்டு சாப்பிட்டால் புளிப்பு சுவை இருக்கும்.புதிய உருவம் டிராகன்.
@@nazma6662 Madam, I am an elderly male, so don't call me mam. Dragon fruit is grown from cuttings. You can get them from nursery. There are three types. One fruits are pink from outside but white from inside. Second, pink from outside and pink from inside also. Third, yellow from outside and white from inside. Select pink from inside variety. You can put two cuttings in a drum. Keep a bamboo stick in the centre and cuttings around that. Dragon fruit plant needs support. Once the plant grows, tie them to stick. This plant grows in all the soil except black soil. Water them once or twice in a week. Make sure that drum is having two holes for excess water. You can get fruits from second year.
@@shrinivasaiyer2914 I am extremely sorry sir,only after pressing the send option I noticed ur name and thanks a ton for ur quick and detailed response...God bless
இது ரொம்பவும் டேஸ்டாலாம் இல்ல. ரொம்ப ரொம்ப சுமாரா தான் இருக்கு இதோட டேஸ்ட். நாங்களும் இந்த பழத்தை பார்க்கும்போது ரொம்பவும் ஆசையா ஐயோ இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டே தீரவேண்டும் என்று நினைத்தோம்.ஆனால் சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் தெரியுது இதோட டேஸ்ட் ரொம்ப மொக்கையா இருக்குன்னு.
What an explanation of Dragon fruit farming. I have watched videos from Asian countries. First time watched about Indian farming. I have. Plant at home for last two years, now I know what is the best fertiliser . Never seen red flesh fruit, I have tasted white flesh only. Congratulations Gobi, very smart move. Wish you all the best.
உண்மையில் இந்த பழம் நல்ல சுவையாக இருக்கும் நான் இந்த பழம் இந்தோநேசியாவில் எனது குழந்தைக்கு தருகிறேன் நானும் சேர்ந்து சாப்பிடுகிறேன்..நல்ல ஆன்டி ஆக்ஸிடெண்ட் இருக்கிறது..
It may be called dragon fruit because of its far east origins. But end of the day it's a cactus fruit. We can see local varities even in india in hot arid places. Local cuisine also uses these fruits
No local cuisine use it alright. And it's called dragon fruit because of its dragon wings like pattern on the outer shell. Even in India people are making millions with this fruit. Yes it's cactus based fruit but there is no fruit in this world which grows on cactus except this one. So you clearly have a lot of ignorance
Sir very good information for many people who has dry lands and want to do something productive in life, definitely good hope to do something, i have saved Mr.Gopi mobile number, in future i am planning to do agriculture farming and this will definitely help me to go forward in life. also very thankful to this channel.
I live in Australia and notice these types of plant in Vietnamese neighborhood and I was wondering what it is ? Good info. No wonder why Vietnamese have this large in their backyard. They use a wooden pole ..
Already market is fully loaded hybrid fruits and vegetables, now foreign crops also cultivated here by our farmers. Our own crops are slowly getting spoilt by invitation of other short term profit crops. We will be facing the side effect in the near future.
The problem with our native crops and plants are their needs they need more water which is not available everywhere due to our poor water management we polluted more and it impacted our climate itself so that native crops are impossible to grow or less profitable to farmers plant like this which grouw on dry lands only grows here because we changed everything around us like this as a country of agriculture we failed to develop agriculture we polluted water and soil as a farmer with out controlling the climate and pollution farmers doesn't have any other option
@@adeptgamezone8457 exactly... What u shared is 100% true.. Our farmers are finding very very difficult to do agriculture now a days... A to Z every thing is corrupted....
Not many people open up to say the truth. This person is very kind to tell so many useful informations including varieties, whom to contact and one can do the farming themselves without labourers and all. Thank you so much for your valuable tips. I want to buy a land and cultivate this beautiful farming. God bless the person as well as the interviewer 🙏🙏
Mr. Gopi Sir, When you have done the impossible thing, I suggest you to Plant Most nutritious and Cholesterol reducing " AVOCADO FRUIT ". This has a lot of demand in USA. Best of Luck to you!!!.
Avocado may reduce not only cholestrol but also deplete water resources. It is one of the most water consuming plants and not environmentally friendly as a monoculture plantation.
You can have 2,3 cattles இன் your farm.Already have labour force. It can fulfill yr house needs and you can make compost/ vermicompost for yr farm also Moreover cattle wonte spoil this is a கள்ளி வகை.Space already you have. களை களை.மாட்டுக்கு உணவாக்கி விடலாம்.
நான் பார்க்குற அனைத்து கானொளிகளிலும் பங்குபெறும் நேயர் விரிவுரையாளர் அனைவரும் ஆங்கில வார்த்தை நிறையவே உபயோகிக்கின்றன அது என்னைபோல படிக்காத எனக்கு புரிந்துகொள்ள மிகவும் கடினமாக உள்ளது கூடுமானவரை தமிழையே பயன்படுத்தினால் என்னைபோன்ற பாமரனுக்கு எளிமை செய்வீரா
சாப்பிட்டவர்களை பொய் சொல்றாங்க சப்புன்னு இருக்கும் ருசியா இருக்காது. நானே சாப்பிட்டு இருக்கிறேன் அதனால் தான் சொல்றேன். இதைவிட ருசி அதிகமா கற்றாழை படம் இருக்கும் ஆனால் முள் இருக்கும்
@@vswarnakrishna3285 எனக்கும் தெரியும் சகோ .13 இலட்சம் என்று தலைப்பு இருந்ததால் விளையாட்டாக கூறினேன்.இப்ப இருக்கும் சூழலில் விவசாயத்தில் லாபம் என்பது கேள்வி குறியாக உள்ளது.
இத பாக்கும் போது சதுரங்க படம் நினைவுக்கு வருது 😄😄😄எப்படி எப்படி இந்த ஹீமோ கோழிபோலவா 😄😄😄அடோய் அப்போ மக்கள் ஏமாந்தாங்கடா இப்போ அப்படி இல்ல நிறுத்து உன் விளம்பரத்த ... என் தாய் மண்ணில விளையிர மா பலா வாழை கொய்யா, நாவல் பழம்,அத்தி சீதாபழம் பேரிக்கா,இலந்தபழம் .... பழவைகளுக்கு ஈடாகாது இப்படி தா கொஞ்ச நாள் முன்னணி இதே கொரானாவால வேலை போன ஒருத்தன் பேரிச்சம் பழத்த விளைச்சு லாபம் பாக்குறான் விளம்பரம் பன்னிங்க கடைசில அதுவும் ஹீமோ கோழிபோல தான் 😄😄😄
டிராகன் பழத்தை செம டேஸ்ட் என்று கூறிய முதல் நபர் நீங்கள் தான் அண்ணே! !!
😅😅😅🤭🤭
😀
ஒரு வித்தியாசமான சுவை... மற்றபடி ஆகா ஓகோ என சொல்லும்படியான சுவை இல்லை. ' மிகப் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே செய்யக் கூடிய விவசாயம் இது. பாதியில் விட முடியாது...கடம்பூர் மலைப் பகுதியிலும் , நாங்குநேரி ப் பக்கமும் சிலர் செய்கிறார்கள் ...
நேற்று ஜூசாக குடித்தேன். சுவையும் மணமும் சிறப்பாகவே இருந்தது
Fruit tasting not good. Juice is good!
வந்தவாசி அருகில் உள்ள இளங்காடு கிராமத்தில் என் சின்ன வயதில் சாப்பிட்ட சப்பாத்திகள்ளி பழத்தின் இன்றைய நவீன வடிவம்தான் இந்த டிராகன் பழம் 👌👌👌
நவீன வடிவம் அல்ல மரபணு மாற்றம் செய்யப்பட்ட சப்பாத்தி கள்ளி அல்லது முள் கற்றாழை 🌵🌵 இது நம் முன்னோர் வேலியாக பயன்படுத்தி வந்தனர் நண்பர்களே
Nanum saptu iruken 😋😋😋
Super👍
From China ??
Katralai pazham
நல்ல கேள்விகள். கண்ணியமான பதில்கள். தெளிவான விளக்கங்கள். மொத்தத்தில், பயனுள்ள பேட்டி. இருவருக்குமே நன்றி.
நல்ல கவிதை 😊
Thanks for the viewers about such 128 who marked likes for my comment.
Sir ,Super explanation brother.very good .keep it up
நல்ல தகவல். நிறையப் பேர், இது "இன்னும் சீனாவில் இருந்து இறக்குமதி" என்றே எண்ணுகிறார்கள்.
ஏதோ, ஒரு விவசாயம் தான் மக்களின் வாழ்வாதாரம். அருமை தம்பி உழைப்புக்கு நல்ல பலன் கொடுக்க வாழ்த்துக்கள்.
நல்ல அருமையான பதிவு சார். இது சப்பாத்தி கள்ளி பழத்தோட (Hybrid,) மாற்று தான் இந்த டிராகன் பழம்.
அதுமாதிரி மஞ்சநெத்தி பழம் தானே நூனா பழம்.
இவை தெற்கு ஆசியா மற்றும் சீன வகைகள்...
உண்மைதான்
பேட்டி தெளிவாக மற்றும் தொழில் முனைவோர்க்கு உபயோகமாகவும் இருக்கும்
இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு முன் இது காரணம் வாழ்த்துக்கள் அண்ணா நிறைய பண்டுகள் வாழ்த்துக்கள்
ஏக்காலத்துக்கும் விவசாயம் அனைத்து உயிர்களையும் காப்பாற்றும்.
I salute this guy ( gopi). He not being selfish. He sharing all the process with details and encourage other farmers to invest. Salute you bro. I wish you all the best for future.
pp.a6+
மிகவும் தெளிவாக விளக்கமளித்ததற்கு நன்றி ஐயா 👌👌👌👌👍
இந்த பதிவை பார்த்ததும் எனக்கும் இதே போல டிராகன் பழ கன்று வளர்க்க ஆசையாக இருக்கிறது,மிக்க நல்ல பதிவு வாழ்த்துக்கள் இப்படி உங்களுக்கு யாருக்கெல்லாம் தோன்றியது?
Yemaradhey
உங்கள் உழைப்பிற்கு நீங்க ரொம்ப நல்ல நிலைக்கு வருவிங்கள் Sir 🌷👍🔥
கூடுமானவரை தமிழில் பேசினால் நன்றாக இருக்கும்
நல்ல கேள்வியில் நல்ல பதில்கள் வரும்...
சிறப்பான தரமான கேள்விகளை எழுப்பி தரமான பதில்களை கொடுத்த பசுமை விவசாயம் சேனல் மற்றும் Sagar Dragon fruit கோபி அவர்களுக்கும் எனது மனமாரந்த நன்றிகள்......
வளர்க விவசாயம்
விவசாயி திரு கோபி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பேட்டியில் பேசும் இருவரும் மிகவும் கெட்டிக்காரர்கள் அடிப்படை விவசாயத்துக்கு வேண்டிய கருத்துக்கள் பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள் வணக்கம் (காய்ச்சலும் பாய்ச்சனும்)
Very open frank talk. He is generous to tell all secrets. We need farmers like him. Morning you will tell result. Wow...
Super
ஒகே சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா விவசாய த்துக்கு நாண் தலைவணங்குகிறேன்.சிவமணி திருவண்ணாமலை மலேசியா
வாழ்த்துக்கள் சார். அருமை உங்களுடைய முயற்சிக்கு பிரபஞ்சம் துணை இருக்கும்.
அருமையான விவசாயம் ட்ராகன் பழம் அண்ணா உங்களுக்கு ரொம்ப நன்றி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்...... வாழ்த்துக்கள் 🎉💐💐💐💐💐💐💐🎊🎊🎊🎊👌🤝🎈🎈🎈🎈
Good person he wants to impart his knowledge to all.Very few videos where you can understand the innocence & passion for his work.
பசுமை விவசாய வலைதள தோழருக்கு நன்றி வணக்கம் நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த டிராகன் பழத்தினை ந தகவல்கள் தந்ததற்கு
Mr. Gopi, Hats off for your efforts. You are right sir @ 25:41, This Dragon fruit is good for people who are diabetic and helps to reduce glucose levels.
தெளிவான கேள்விகள், தெளிவான பதில்கள் நல்ல விளக்கத்துடன்.
நமது ஊரில் இருந்த தட்டை சப்பாத்தியில் இதே போன்று சிறியதாக இருக்கும்.மேலே முள் இருக்கும் கல்லில் முள்ளை தேய்த்து விட்டு சாப்பிட்டால் புளிப்பு சுவை இருக்கும்.புதிய உருவம் டிராகன்.
That is true ulle mullu irukkum boss
வணக்கம் கோபி சார் உங்கள் முயற்சிக்கு நன்றி மற்றும் உங்கள் குடும்பத்தாருக்கு நன்றி அவர்களின் ஒத்துழைப்பு இருந்ததால் வெற்றியின் முதல் படி
😅
I have planted dragon plants in drums on my terrace . I get plenty of fruits. It requires very little water and no pesticides.
Can u plz guide with this maam?I too have only a terrace garden,where do I get the seed and how do I do it.kindly guide....
@@nazma6662
Madam, I am an elderly male, so don't call me mam.
Dragon fruit is grown from cuttings. You can get them from nursery. There are three types. One fruits are pink from outside but white from inside. Second, pink from outside and pink from inside also. Third, yellow from outside and white from inside.
Select pink from inside variety.
You can put two cuttings in a drum. Keep a bamboo stick in the centre and cuttings around that. Dragon fruit plant needs support. Once the plant grows, tie them to stick.
This plant grows in all the soil except black soil. Water them once or twice in a week. Make sure that drum is having two holes for excess water.
You can get fruits from second year.
@@shrinivasaiyer2914 I am extremely sorry sir,only after pressing the send option I noticed ur name and thanks a ton for ur quick and detailed response...God bless
@@nazma6662
God bless you
From where did u get the plant sir
இது ரொம்பவும் டேஸ்டாலாம் இல்ல. ரொம்ப ரொம்ப சுமாரா தான் இருக்கு இதோட டேஸ்ட். நாங்களும் இந்த பழத்தை பார்க்கும்போது ரொம்பவும் ஆசையா ஐயோ இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டே தீரவேண்டும் என்று நினைத்தோம்.ஆனால் சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் தெரியுது இதோட டேஸ்ட் ரொம்ப மொக்கையா இருக்குன்னு.
மரபனு மாற்றம் செய்தது கண்ணை பறிக்கும் கலர்..test west
Same
This is good for health for for taste guys.
இதை விட கொய்யா 100 மடங்கு சுவை...
Test is not important health is important idha sapta nama odambu ku nalladhu
பசுமை விவசாயம் என்றாலே மிகையான சோடி னையான வார்த்தைகள்தான்.
அருமையான பதிவு.ஒவ்வொரு பதில்கள் தெளிவாக உள்ளது.சூப்பர் bro
What an explanation of Dragon fruit farming. I have watched videos from Asian countries. First time watched about Indian farming. I have. Plant at home for last two years, now I know what is the best fertiliser . Never seen red flesh fruit, I have tasted white flesh only. Congratulations Gobi, very smart move. Wish you all the best.
தமிழ்ல கமெண்ட் பொட்டா உங்க கெளரவம் கொரஞ்சுறுமா?????
எங்க ஊரு கள்ளி சுவையில் அருமை, இந்த பழம் ice kattyla எள் போட்டு சாப்பிடுற மாதிரி இருக்கு, இது நாட்டு பழத்தின் cross
என்னைவிட தீவிர Mayor Priya-வின் உயிர் ரசிகன் யாரும் இல்லை இப்படிக்கு Mayor Priya ரசிகன் சார்பாக video வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊
Rs 200 பதிவு.பிட்ச்கா ர ன்
உண்மையில் இந்த பழம் நல்ல சுவையாக இருக்கும் நான் இந்த பழம் இந்தோநேசியாவில் எனது குழந்தைக்கு தருகிறேன் நானும் சேர்ந்து சாப்பிடுகிறேன்..நல்ல ஆன்டி ஆக்ஸிடெண்ட் இருக்கிறது..
1 டன் மகசூல் கிடைத்தால் இது எங்கு விற்பது.. மொத்தமாக விற்பனை செய்ய என்ன செய்வது
ரிலையன்ஸ் நிறுவனம்,More Super market பழமுதிர் சோலை அங்கு எல்லாம்
நல்ல நேர்காணல். கோர்வையான கேள்விகள். வாழ்த்துகள்.
It may be called dragon fruit because of its far east origins. But end of the day it's a cactus fruit. We can see local varities even in india in hot arid places. Local cuisine also uses these fruits
No local cuisine use it alright. And it's called dragon fruit because of its dragon wings like pattern on the outer shell. Even in India people are making millions with this fruit. Yes it's cactus based fruit but there is no fruit in this world which grows on cactus except this one. So you clearly have a lot of ignorance
Yes in mexico we call this as pitayas
@@jeyalakshmiramadurai1629 gthg
இவ்ளோ பொருமையா பதில் சொன்ன கோபி அவர்களுக்கு நன்றி
Sir very good information for many people who has dry lands and want to do something productive in life, definitely good hope to do something, i have saved Mr.Gopi mobile number, in future i am planning to do agriculture farming and this will definitely help me to go forward in life.
also very thankful to this channel.
All the best bro
முதல் தடவை உங்களது சேனலை பார்க்கிறேன் வாழ்த்துக்கள் subscribe செய்கிறேன்
I live in Australia and notice these types of plant in Vietnamese neighborhood and I was wondering what it is ? Good info. No wonder why Vietnamese have this large in their backyard. They use a wooden pole ..
(காமெடி ) பழம நல்லா இருக்கு பெயர்தான் பயமா இருக்கு டிராகன்
கேள்வி கேட்டு அவர் பதில் சொல்ல நேரம் கொடுங்க பிரதர் அவர் பதில் சொல்லிட்டுருக்கும்பேதே கேள்வி கேட்டுகிட்டே பேச விட மாட்டேங்றீங்க பிரதர்...
Very good for our health
Don't worry about the taste
Healthy is wealthy !
👌👌👌👍👍👍👍👍👍
நம்ம ஊரு சப்பாத்தி கள்ளி பழம் தான் சிறப்பு 👍
S
How much per kg costs?
Avalo rate irukkum .....oru pazhaladuke 120 iruku enga oorula.... Adhu nala naa vangave matte 🙂 ....naa ithu varaikkum oru thadava kuda saptathey illa .....rate jasthi irukkura nale .... ☺☺
Sir இது எத்தனை டிகிரி வரை வெப்பத்தை தாங்கும். இதற்காக தட்ப வெப்ப நிலை என்ன?
Bro.கரிசல் மண்ணில் டிராகன் fruits செடி வளருமா.....
சிறப்பான விளக்கம். நன்றி
Good interview and submissive answer. May GOD bless you both. May your farm see His Glory.
Neenga Vivasaayam ku Thirumbinadhu romba sandhosham Hatsoff bro
Two type of dragon fruits red and white both nice to eat👍👍
நம்பிக்கை நற்பலன் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
Dear Gopi , Great
Congratulations. Clearly explained and answered interviewers required questions . All success. Meet you soon .
Super sir
இறைவன் படைத்த படைப்புகள் எப்போதும் கடவுளாக இருக்கமுடியாது.
How do you maintain the field without weeds?? It's so clean
Weedkiller ...they apply
Eppadiyo freeya oru fruit ah sapittuta. Pesi pesi appadiye vesarikura mari oru fruit ah freeya sapittuta ela nee vera level pa.
Very useful informative post. Credit goes to all those who took efforts to make this video
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
Already market is fully loaded hybrid fruits and vegetables, now foreign crops also cultivated here by our farmers. Our own crops are slowly getting spoilt by invitation of other short term profit crops. We will be facing the side effect in the near future.
Can you list the names of our own craps , which are profitable to farmers ?
The problem with our native crops and plants are their needs they need more water which is not available everywhere due to our poor water management we polluted more and it impacted our climate itself so that native crops are impossible to grow or less profitable to farmers plant like this which grouw on dry lands only grows here because we changed everything around us like this as a country of agriculture we failed to develop agriculture we polluted water and soil as a farmer with out controlling the climate and pollution farmers doesn't have any other option
@@adeptgamezone8457 exactly... What u shared is 100% true.. Our farmers are finding very very difficult to do agriculture now a days... A to Z every thing is corrupted....
@@joyvency939 yes even they're asking bribe to give subsidy
சார் dragan fruits nattu ragam எப்படி கண்டறிவது சார் சொல்லுங்க சார்🙏
Not many people open up to say the truth. This person is very kind to tell so many useful informations including varieties, whom to contact and one can do the farming themselves without labourers and all. Thank you so much for your valuable tips. I want to buy a land and cultivate this beautiful farming. God bless the person as well as the interviewer 🙏🙏
மிகவும் அருமையான பதிவு; வாழ்த்துக்கள் சகோ
ஒரு ஏக்கருக்கு மொத்த செலவு ஆனது? மார்கெட்டிங் எப்படி? நான் திருவண்ணாமலை மாவட்டம். சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் கிடைக்குமா?
பயனுள்ள அருமையான காணொளிங்க
பணக்காரர் மட்டுமே பயிரிட முடியும் bro...
I love the way he says “you will see the results in the morning” with a smile on his face. 😂
Cut பண்ண branches என்ன பண்ணறீங்க?
Mr. Gopi Sir, When you have done the impossible thing, I suggest you to Plant Most nutritious and Cholesterol reducing " AVOCADO FRUIT ". This has a lot of demand in USA. Best of Luck to you!!!.
Avocado may reduce not only cholestrol but also deplete water resources. It is one of the most water consuming plants and not environmentally friendly as a monoculture plantation.
Karbama irukavanga sapdalama.therinjavanga sollunga frds
மிகைப்படுத்தல் உண்மையில் அவ்வளவு வருமானம் கிடையாது
எவ்வளவு வரும்?
வணக்கம் சார் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைங்க சார் உண்மையா தான் சொல்லி இருக்கேன்
enda.. unaku vairu eridha da.. first un kitta land irukada paithiyam. verum 8 subscriber vachitu.. vaaya paru
@@sagardragonfruitsfarm 1 ஏக்கர் naa vaikkanum na evlo amount aakum
@@sagardragonfruitsfarm ungala epdi contact pandrathu?
Neengal sambaathiththadhu enakku peru magizhchiyae!!! Idhae thunichalai vaithu kondu... Namma oor Keerai Vagaiyaraakkalai payirittu!!! Idhey muyarchi seithaal... Anaivarukkum aarokiyamum (makkalukku), nambikayum(vivasaayikalukku) Selvamum (ungalukku) kidaikkumae!!!
Very useful video. Thanks for sharing
Super brother
I'm Shanmugam from Chinnabetakanapalli
அருமையான பதிவு சார்,,..
Tree owner sir very beautiful person and nice attitude speech solute sir❤️💯
தென்னை மாவுக்கு இடையில வைக்கலாமா சகோ ஒரு செடியோட விலை எவ்வளவு சகோ 🙏🙏🙏 tq.
முடியாது. இதற்கு சீரான வெப்பநிலை மற்றும் வெளிச்சம் அவசியம்.
🙏🙏🙏 மிக்க நன்றி சகோ 👍
தென்னைக்கு தண்ணீர் அதிகம் தேவை, இந்த செடிக்கு அதிக தண்ணீர் ஆபத்து
தண்ணீர் வேண்டாம் இந்த செடி meesho app ல் இருந்து 3செடி 160Rs வாங்கினேன்....3வாரம் ஆகுது வளர்ச்சி ulladhu..... 🥰👌👌👌
@@arasiammu5766 3 plant 160 ah? Nursery la oru plant ye 300 400 solrangale
டிராகன் பழம் டேஸ்டா இருக்கு என்று சொன்ன முதல் மனிதன் நீங்க தான்
You can have 2,3 cattles இன் your farm.Already have labour force. It can fulfill yr house needs and you can make compost/ vermicompost for yr farm also
Moreover cattle wonte spoil this is a கள்ளி வகை.Space already you have. களை களை.மாட்டுக்கு உணவாக்கி விடலாம்.
நாங்களும் சாப்பிட்டு இருக்கோம்,சும்மா விளம்பரம் பண்றதுக்குக்காக ஆஹா ஓஹோ என்று சொல்ல வேண்டாம்,சீனாவுக்கு எக்ஸ்போர்ட் பண்ணுங்க.
If we want to start this, will you be able help us?
நான் பார்க்குற அனைத்து கானொளிகளிலும் பங்குபெறும் நேயர் விரிவுரையாளர் அனைவரும் ஆங்கில வார்த்தை நிறையவே உபயோகிக்கின்றன அது என்னைபோல படிக்காத எனக்கு புரிந்துகொள்ள மிகவும் கடினமாக உள்ளது கூடுமானவரை தமிழையே பயன்படுத்தினால் என்னைபோன்ற பாமரனுக்கு எளிமை செய்வீரா
Seri avaruku labam vandhuchu I agree, aana semma taste nu oru olu soninga pathingala 😂😂 vera level
Oru vela avarukku Antha taste puduchurukkalam.
Great video. First time I saw dragon fruit plantation. Very helpful educative video. Best of luck.
Sir you can try noni fruit also. It is excellent and also very healthy. Please try
இதனைப் பற்றிய மலையாளம் வீடீயோ ஒன்றை நேற்று பார்த்தேன்,
Unga tips ku thanks
How are you my friend your video very nice my friend I love you video thank you very much🙏🙏🙏♥️👍👍👍🇱🇰🇮🇳
Excellent questions. Hats off to yoy host. Excellent answers too.
இந்த பழத்தை உள்ளூரில் விற்கலாமா
God bless u bro and your farm aswell ❤ and thanks for the video😊
Arumayana காணொளி வாழ்த்துக் கள்
சாப்பிட்டவர்களை பொய் சொல்றாங்க சப்புன்னு இருக்கும் ருசியா இருக்காது. நானே சாப்பிட்டு இருக்கிறேன் அதனால் தான் சொல்றேன். இதைவிட ருசி அதிகமா கற்றாழை படம் இருக்கும் ஆனால் முள் இருக்கும்
Nalla irrukathu
Ama bro nallava irrikathu
👍
Bro, This is a very tasty and juicy fruit. I live in Maharashtra and eat almost daily. One of the best fruit I have eaten .
Dei dragonfruit juice kudichi paru paithyam
Super anna 😊🤗🤗 u r proud to be a farmer
Very jenuen explain. Thanks 👍 brother. Aanaa naan intha fruit saptan Roma pullippa irunthathu. Younga farm fruit sema tasta sweeta irrukkuma? Sollunga . Naanga yeppadi ithula sweet fruita select panndrathun sollunga .
Can u eat pink fruit
Excellent interview and answer.
நம்ம ஊரு, கொய்யா, சப்போட்டா, மாதுளைனு சாப்டுங்கப்பா.
வருமான வரித்துறையில் இருந்து வரப்போகிறார்கள்.
விவசாய வருமானத்திற்கு வரி கிடையாது. வருமான வரி விலக்கு உண்டு.
@@vswarnakrishna3285 எனக்கும் தெரியும் சகோ .13 இலட்சம் என்று தலைப்பு இருந்ததால் விளையாட்டாக கூறினேன்.இப்ப இருக்கும் சூழலில் விவசாயத்தில் லாபம் என்பது கேள்வி குறியாக உள்ளது.
இத பாக்கும் போது சதுரங்க படம் நினைவுக்கு வருது 😄😄😄எப்படி எப்படி இந்த ஹீமோ கோழிபோலவா 😄😄😄அடோய் அப்போ மக்கள் ஏமாந்தாங்கடா இப்போ அப்படி இல்ல நிறுத்து உன் விளம்பரத்த ... என் தாய் மண்ணில விளையிர மா பலா வாழை கொய்யா, நாவல் பழம்,அத்தி சீதாபழம் பேரிக்கா,இலந்தபழம் .... பழவைகளுக்கு ஈடாகாது இப்படி தா கொஞ்ச நாள் முன்னணி இதே கொரானாவால வேலை போன ஒருத்தன் பேரிச்சம் பழத்த விளைச்சு லாபம் பாக்குறான் விளம்பரம் பன்னிங்க கடைசில அதுவும் ஹீமோ கோழிபோல தான் 😄😄😄
Arumai❤
Very good .pls try tamil nadu all water less ariya and sucess all