Dry annadhum light ah water thelichidhan kolam podanum..color powder add pandradhala, 4 - 5 days color apdiye irukum.... Rainy season la potta set ahadhu..
கலர் சேர்த்து கையால் கரைப்பதை விடுத்து ஒரு குச்சி சீமாரால் நன்கு சுழற்றி சுழற்றி கரைக்கவும். நன்கு கலர் கலந்து விடும் பிறகு வழித்து விட்டால் போதும். முதலில் சாணியில் உள்ள காசடுகளை கைகளால் நன்கு கரைத்து எடுத்து வீசிவிடவும். பின்பு சாணி பொடி கலந்து விடவும் மிகவும் சுலபம் நாங்களும் கோவையில் வடவள்ளியில் இருக்கிறோம். இங்கு அப்படிதான் வழிப்போம். அந்த பெரியம்மாவும் கைகளால் சாப்பிடுபவர் தானே. ஏதாவது உடம்புக்கு வந்தால் கஷ்டம். இது மிகவும் ஆபதான பவுடர். இனிமேல் அவ்வாறு செய்ய சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Really wonderful information about saani molukuthal
Informative tq for sharing
Super Happy Pongal.😘😘😘
Coimbatore people mostly used this... We are christians but I like to do this in our home😁
Really nice to hear.... Its actually not a religious custom, it's a scientic thing, so everybody can do dis according to their wish
Great video!!!
Very nice Happy pongal
nice vlog ..happy pongal
Very.useful.viedio
Super sis..your voice over s very nice
Tnx
only powder use pani mozhiga koodatha. sanam thalicha next time kaluvuna romba odume
Only powder, no use...sanam potta, unwanted plants, flies eduvum varadhu.. Color ku thaan powder
Akka nanum majal potti poturen but intha mari colour varala en
Color konjam jasthiya add pannikonga & saanam konjam thick ah mix pannanum
veedu endha dhissil valippadhu
Ulirindhu veliye valikanum... It means from inside to outside.. Watch full video, it's wellshown
Sani powder enke kidaikum
Kutty kutty petty shops la irrukum...
Thani thelisa poiduma..rain vandha vaasal kola kolanu aiduma
Dry annadhum light ah water thelichidhan kolam podanum..color powder add pandradhala, 4 - 5 days color apdiye irukum.... Rainy season la potta set ahadhu..
@@bhuvansdreamz4464 ok
கலர் சேர்த்து கையால் கரைப்பதை விடுத்து ஒரு குச்சி சீமாரால் நன்கு சுழற்றி சுழற்றி கரைக்கவும். நன்கு கலர் கலந்து விடும்
பிறகு வழித்து விட்டால் போதும். முதலில் சாணியில் உள்ள காசடுகளை கைகளால் நன்கு கரைத்து எடுத்து வீசிவிடவும். பின்பு சாணி பொடி கலந்து விடவும் மிகவும் சுலபம் நாங்களும் கோவையில் வடவள்ளியில் இருக்கிறோம். இங்கு அப்படிதான் வழிப்போம். அந்த பெரியம்மாவும் கைகளால் சாப்பிடுபவர் தானே. ஏதாவது உடம்புக்கு வந்தால் கஷ்டம். இது மிகவும் ஆபதான பவுடர். இனிமேல் அவ்வாறு செய்ய சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏