🛩️ இது எதிர்பாக்கல Kenya Airways 😔 | Season 8 Africa | Zimbabwe ep 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • Season 8 begins and it is much requested Africa. In this episode, journey begins from Lord Murugan Temple Thindal to Africa. Do watch the video without skip to understand how this trip is planned and to know all details about budget.
    With Love,
    BPK.
    #africa #backpackerkumar #solotravel #cheapflights #budgettrip #backpackerkumar #tamiltravelvlog #zimbabwe
    World Budget Tour Season 8
    ZIMBABWE EP 1 - • 🙏உங்கள் ஆசியுடன் ஆப்ரி...
    ZIMBABWE EP 2 - • 🛩️ இது எதிர்பாக்கல Ke...
    World Budget Tour Season 7
    KAZAKHSTAN -
    • Season 7 - Kazakhstan
    RUSSIA
    • Season 7 RUSSIA
    #backpackerkumar #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #season8
    Season 6 - CARIBBEAN
    JAMAICA
    • SEASON 6 - JAMAICA
    DOMINICAN REPUBLIC
    • SEASON 6 - DOMINICAN R...
    BELIZE
    • SEASON 6 - BELIZE
    MEXICO
    • SEASON 6 - MEXICO
    CUBA
    • SEASON 6 - CUBA
    PANAMA
    • SEASON 6 - PANAMA
    SEASON 5 - UNEXPLORED ASIA
    PAPUA NEW GUINEA
    • SEASON 5 - PAPUA NEW G...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • Season 4 - Colombia
    Peru - • Season 4 - Peru
    Bolivia - • Season 4 - Bolivia
    Chile - • Season 4 - Chile
    Argentina - • Season 4 - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Season 3 - Borneo
    Philippines - • Season 3 - Philippines
    Vietnam - • Season 3 - Vietnam
    Central America - Season 2
    Mexico - • Season 2 - Mexico
    Guatemala - • Season 2 - Guatemala
    El Salvador - • Season 2 - El Salvador
    Honduras - • Season 2 - Honduras
    Nicaragua - • Season 2 - Nicaragua
    Costa Rica - • Season 2 - Costa Rica
    Europe - Season 1
    Bosnia - • Season 1- BOSNIA
    Montenegro - • Season 1- Montenegro
    Serbia - • Season 1- Serbia
    Macedonia - • Season 1- Macedonia
    Albania - • Season 1- Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

ความคิดเห็น • 683

  • @BackpackerKumar
    @BackpackerKumar  6 หลายเดือนก่อน +194

    World Budget Tour Season 8 begins
    என்றும் நம் raw & real பயணத்திற்கு ஆதரவு தரும் உங்கள் நல்லாசியுடன் நமது புதிய தொடர் Season 8 ஆரம்பம். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி 🙏
    Zimbabwe series link
    Ep1: th-cam.com/video/L_Yc34QlaLc/w-d-xo.html
    Ep2: th-cam.com/video/hhqWMEbHbn0/w-d-xo.html

    • @vjmathi2417
      @vjmathi2417 6 หลายเดือนก่อน +2

      Nanga irukom forever❤

    • @moneshm8662
      @moneshm8662 6 หลายเดือนก่อน +1

      Romba naala paringa all the best bro ❤

    • @krishnan.v5237
      @krishnan.v5237 6 หลายเดือนก่อน

      🤝🤝🤝

    • @BalaMurugan-kf4tk
      @BalaMurugan-kf4tk 6 หลายเดือนก่อน

      Hi bro

    • @GOPALAKRISHnan44971
      @GOPALAKRISHnan44971 6 หลายเดือนก่อน

      Iyaa please increase 1hr video ithu romba kammi 😢

  • @Ramesh.Cbeian
    @Ramesh.Cbeian 6 หลายเดือนก่อน +226

    தமிழ் டக்கரின் வீடியோக்களை ஒப்பிடுகையில் நமது பேக் பேக்கர் குமார் உண்மையில் அதிக அளவில் விவரங்களை விளக்கமாக எடுத்துரைக்கிறார். இவர்தான் சோலோ ட்ராவலர். No promotion and no waste content and not boring, keep it up kumaraee🎉❤😊

    • @jackmoni6518
      @jackmoni6518 6 หลายเดือนก่อน +1

      💯

    • @ziyana8907
      @ziyana8907 6 หลายเดือนก่อน +3

      Yes

    • @Dialyvibeswithmeenu
      @Dialyvibeswithmeenu 6 หลายเดือนก่อน +5

      @@Ramesh.Cbeian ipo enga video podurar China ponar 2 video potar ipo enna achine terila

    • @Tharani.777
      @Tharani.777 6 หลายเดือนก่อน +3

      Correct broo ❤️..
      Always kumar broo 🔥🔥

    • @alibashashaikh6713
      @alibashashaikh6713 6 หลายเดือนก่อน +1

      Welcome kumar

  • @magendarand4121
    @magendarand4121 6 หลายเดือนก่อน +61

    குமார் உங்களுடன் பயணம் செய்வது போல் ஒரு உணர்வு எங்களுக்கு வருகிறது வாழ்த்துக்கள்

  • @MaanbumiguCholarCholar
    @MaanbumiguCholarCholar 6 หลายเดือนก่อน +78

    யாருக்கு 50 நிமிடங்கள் ஒளிபரப்பபினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிரிகள்

  • @asokanchandran
    @asokanchandran 6 หลายเดือนก่อน +26

    நைரோபியில் இருந்து ஜிம்பாப்வே செல்லும்போது ஏர்போர்ட்டில் தொழில் ரீதியாக செல்லும் இந்திய நன்பரை சந்தித்தது அவரோடு உரையாடி அவர் மூலம் ஹாஸ்டல் சென்றடைந்தது புது பேக் பற்றிய ரகசியம் சுவாரஸ்யமாக இருந்தது விமான ஊழியர்கள் பேகை அனுப்பாதது சிறிது வருத்தமே ஜிம்பாப்வே மக்கள் பழக இனிமையானவர்கள் திண்டல் முருகன் அருளால் உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்

  • @NarendraKumar-ey8qi
    @NarendraKumar-ey8qi 6 หลายเดือนก่อน +16

    Always request for "quick transfer" yellow tag when there is a aircraft change over, to avoid baggage issues. Quick transfer luggages are loaded last and exchanged first.

  • @vaishnavi571
    @vaishnavi571 6 หลายเดือนก่อน +19

    முதல் கமென்ட் போடனுனு பார்த்தா..... எனக்கு முன்னாடி எவ்வளவு பேர் ஆர்வமாக உள்ளார்கள். குமார் தம்பியின் வீடியோ பார்க்க. வாழ்த்துக்கள் தம்பி

  • @babyravi7204
    @babyravi7204 6 หลายเดือนก่อน +38

    நம் ஈரோடு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉❤❤ உங்க வீடியோவை காண ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்🎉🎉🎉❤❤❤❤

  • @mr.harikarasuthan7156
    @mr.harikarasuthan7156 6 หลายเดือนก่อน +10

    அண்ணா நான் இது வரை ஒரு ஆர் டிராவல் Vlogs பார்த்து இருக்கேன்
    ஆனால் உங்களுடைய டிராவல் வீடியோல நிறைய தகவல் நான் தெரிந்து கொண்டேன் மேலும் இதே போல் நிறைய தகவல் எங்களுக்கு கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் உங்கள் அனைத்து பயணமும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉

  • @prankumarasamy5712
    @prankumarasamy5712 6 หลายเดือนก่อน +10

    வணக்கம் ப்ரதர், கேமரா கிளியரன்ஸ் அட்டகாசமான பதிவு உங்கள் லட்சியம் சிறக்க இறைவன் ஆசீருடன் சமர்பிக்கிறேன் பயணங்கள் முடிவதில்லை மேலும் ஷேவ்பன்னவும்ரஷ்யாக்காரர்மாதிரி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @-CS-Ranjith
    @-CS-Ranjith 6 หลายเดือนก่อน +20

    Papua New Guinea series best series all of time ❤

  • @SriniVasan-p9b
    @SriniVasan-p9b 6 หลายเดือนก่อน +11

    வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 6 หลายเดือนก่อน +4

    Idha naa soliye aaganum kumar ji ovoru season ku opening animation + graphic design its awesome adhum indha 8 season la africa music jolly O gymgana 😂❤🥳 nice intro & thankful credit @ mrs kumar ji wife🌝🙏👌

    • @indudurai7454
      @indudurai7454 6 หลายเดือนก่อน +1

      Credit goes to Deepak bro ..for all our Intros for all seasons... It's completely his innovation and style..

  • @jaypalelangovan2907
    @jaypalelangovan2907 6 หลายเดือนก่อน +7

    திருவாரூர் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் திரு. குமார் ❤

  • @nagarajan8410
    @nagarajan8410 6 หลายเดือนก่อน +10

    2 மணி நேரம் உள்ள வீடியோ போட்டாலும் Skip பன்னாம பாப்போம் அண்ணா ❤️.

  • @JannatRose839
    @JannatRose839 6 หลายเดือนก่อน +12

    39 நிமிடம் பத்தல போஸ் 1மணி நேரம் போடுங்க உலகத்தை சுற்றி பார்க்க எனக்கு வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை அது உங்க மூலியமா நிறைவேறுது போஸ் 🤝

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 6 หลายเดือนก่อน +1

    எனக்கு ஒரு ஆசை ஏசுநாதர் பிறந்த ஊர் காட்டுகள் குமார் மகன் உங்கள் வீடியோ பார்கம்மள் இருக்க மாட்டோம். நான் பிறந்த ஊர் கோ வை. வளர்தாது‌ ஈரோடு கல்யான தின்டல்மலை இப்போது சென்னையில் இருக்கிறேன்.என் அப்பா.தம்பி. மனைவிமூவரும் ஈரோடு போலீஸ். உங்களுக்கு என்னுடைய மனமர்த வாழ்த்துக்கள் மகன். ❤

  • @UmaKavya-i8o
    @UmaKavya-i8o 6 หลายเดือนก่อน +4

    வணக்கம் தம்பி.... ரொம்ப நல்ல இருக்கு உங்க வீடியோ.நாங்களும் உங்க கூடவே பயணம் பண்ற அனுபவம் இருக்கு பா.சூப்பர்.வாழ்த்துக்கள்.

  • @sekar9803
    @sekar9803 6 หลายเดือนก่อน +16

    ஏம்பா குமாரு லக்கேஜ் பேக் சஸ்பென்ஸ் னு சொல்லி இப்படி கோட்டை விட்டுட்டியே ..
    விரைவில் அந்த 1 மணி நேரம் வீடியோவிற்கு காத்திருக்கும் அன்பு நண்பர்கள் ❤❤❤❤

  • @RajeshMadhukumar
    @RajeshMadhukumar 6 หลายเดือนก่อน +6

    உலகம் சுற்றும் வாலிபன் குமார்..❤❤

  • @devishreeharikrishnan1094
    @devishreeharikrishnan1094 6 หลายเดือนก่อน +3

    Wow camping 🏕️🥾 don't exactly know about it totally excited to see the baggage review too🎉🎉🎉🎉🎉🎉🎉 hope you got your baggage safely back ji

  • @As9999-ms
    @As9999-ms 6 หลายเดือนก่อน +8

    பேக் வேற காணாம போச்சு, காரமா சிக்கன் சாப்புட்டதுல காலைல பேக் வேற என்ன ஆகும்னு தெரியல, ஒரே கொடுமைடா சாமி❤😂

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 6 หลายเดือนก่อน +393

    அரை மணி நேரம் ரொம்ப கம்மினு ஃபீல் பண்றவங்க☝

    • @ChithambaramSiva-mj9ib
      @ChithambaramSiva-mj9ib 6 หลายเดือนก่อน +8

      Correct ✌️

    • @JestinSteel
      @JestinSteel 6 หลายเดือนก่อน +7

      Correct

    • @Dialyvibeswithmeenu
      @Dialyvibeswithmeenu 6 หลายเดือนก่อน +4

      Yes not enough this time

    • @aadhilmohammed2127
      @aadhilmohammed2127 6 หลายเดือนก่อน +2

      ✌️

    • @tjohnsonabraham
      @tjohnsonabraham 6 หลายเดือนก่อน +7

      His SD card got corrupted and he has 6 videos in it. He'll return to India by the end of the month and try to recover those videos.

  • @9a08kavini.n3
    @9a08kavini.n3 6 หลายเดือนก่อน +3

    Sir,
    The vlog was awesome👍🏻👌. I Hope you found your bag !✨
    Learning a lot about travel from your channel . Thank you for your raw and real contents.. 🙏🏻🙏🏻

  • @sarathsarath7600
    @sarathsarath7600 6 หลายเดือนก่อน +5

    No feelings...kumaruuu...எல்லாம் நல்லதாவே நடக்கும் .......என்றும் Raw and Real Content #BackPackerKUMAR

  • @manikandanas118
    @manikandanas118 6 หลายเดือนก่อน +3

    Congrats , Kumar brother. You faced a real HOT DAY, at Harare. Delay in getting check in bag 🎒 and real hot spicy Chicken. Hope the cold night cooks you better. Your Zimbabwe Cricket intro reminded me of the most memorable innings in 1983 Worldcup where Kapildev scored 175 notout after walking in at 17 for 4, eventually winning the I worldcup. Hope your 8th world tour also sets new trend. Keep rocking🎉

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 6 หลายเดือนก่อน +12

    இந்த தடவையும் வனவிலங்கு சரணாலயத்தை காட்ட தவற வேண்டாம் ஆப்பிரிக்கா என்றாலே சிங்கம் யானை காட்டெருமை காட்டு மாடுகள் சிறுத்தை மான்கள் என விலங்குகளின் தலைநகரம் என்றாகிவிட்டது. செரங்கட்டி மாசாய்மாரா மிகவும் உலகப்புகழ் பெற்றது. உங்கள் ஆப்ரிக்கா பயணம் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @420-t4c
      @420-t4c 6 หลายเดือนก่อน +2

      African Tribes miss panitiga ☺️

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 6 หลายเดือนก่อน +1

      ​@@420-t4c REAL ANCIENT TRIBES LIVE IN OUR INDIA ANDAMAN NORTH SENDINAL ISLAND THEY ALSO AFRICAN RELATED.

    • @420-t4c
      @420-t4c 6 หลายเดือนก่อน +2

      @@gangaacircuits8240 But Now He travelled in African countries so I say ☺️

  • @liramu69
    @liramu69 6 หลายเดือนก่อน +3

    Super Kumar Sir, Keep rocking. waiting more and more raw and real content.

  • @shajsalim3208
    @shajsalim3208 6 หลายเดือนก่อน +2

    சூப்பர் தம்பி குமார் வாழ்த்துக்கள் 💐💐😊

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 6 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎉

  • @blacknwhite1368
    @blacknwhite1368 6 หลายเดือนก่อน +23

    when its come to travel vlog , backpacker kumar is the only king🔥🔥

  • @mraja8821
    @mraja8821 6 หลายเดือนก่อน

    சூப்பர் சார். எனக்கும் உலகம் முழுவதும் சுற்றி பார்க்க நீண்ட காலமாக ஆசை. உங்கள் video க்களை பார்க்க பிரமிக்க வைக்கிறது .மேலும் உலகம் முழுவதும் உள்ள ஊரின் பெயர் களை நுனி நாக்கில் வைத்து உள்ளீர்கள்.
    வாழ்த்துக்கள் sir ❤❤

  • @sampathkumar2864
    @sampathkumar2864 6 หลายเดือนก่อน +3

    Hai kumar reached successfully at Zimbabwe,nice hostel,pray God to get your back tomorrow.keep it's up❤❤

  • @Chethankumar1-d8z
    @Chethankumar1-d8z 6 หลายเดือนก่อน +2

    Safe journey 🥳 kumar sir🎉

  • @bhagimedia
    @bhagimedia 6 หลายเดือนก่อน

    அருமை சகோ புகைப்படங்கள் அற்புதம் உங்கள் விபரங்கள் மிகவும் சிறப்பு எப்போதும் போல ❤ நீங்கள் செல்லும் நாடுகளில் தமிழர்கள் காணும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சகோ ❤

  • @Ronaldogiri
    @Ronaldogiri 6 หลายเดือนก่อน +3

    Vera level video , hope SD card issue got resolved we can expect 1hr video 🎉

  • @sankarraji3255
    @sankarraji3255 6 หลายเดือนก่อน +1

    Get us the real life of Africa ❤Thanks. All the best,dear Kumar👍

  • @vedavalliJeyaPrakash
    @vedavalliJeyaPrakash 6 หลายเดือนก่อน +16

    வணக்கம் நான் உங்கள் ரசிகை வேதவல்லி பிரகாஷ் ஆவலுடன் இதை பார்த்துக் கொண்டிருந்தோம் வீடியோ பதிவிட்டதற்கு ரொம்ப நன்றி இன்னும் வித்தியாசமான வீடியோக்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர் சார்பாக வரவிருக்கும் வீடியோக்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் குவைத் 🇰🇼🇰🇼🇰🇼 நாட்டில் இருந்து உங்கள் ரசிகை வேதவல்லி பிரகாஷ் மதுரை ரசிகர்கள் சார்பாகவும் திருவண்ணாமலை ரசிகர் சார்பாகவும் மற்றும் குவைத் ரசிகர் சார்பாகவும் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉❤

    • @ArafathTN59
      @ArafathTN59 6 หลายเดือนก่อน

      🇰🇼🎉👍

    • @jebajose
      @jebajose 6 หลายเดือนก่อน +1

      R U in Kuwait...?

    • @vedavalliJeyaPrakash
      @vedavalliJeyaPrakash 6 หลายเดือนก่อน

      @@jebajose yes

    • @shanmusindhu7071
      @shanmusindhu7071 6 หลายเดือนก่อน +1

      நானும் குவைத் அபுஹலிபா பகுதிலிருந்து குமார் வீடியோ வை பார்த்துகிட்டேயிருக்கிறேன்

    • @ArafathTN59
      @ArafathTN59 6 หลายเดือนก่อน

      @@jebajose yes

  • @SmilingHockey-nl8yk
    @SmilingHockey-nl8yk 6 หลายเดือนก่อน +2

    Aarambam super season 8 Kumar sir 👍🏻🎉

  • @rajant.g.5071
    @rajant.g.5071 6 หลายเดือนก่อน +4

    Excellent performance super information 👍 Weldon boy congratulations 👏

  • @ARUN.NOBITA
    @ARUN.NOBITA 6 หลายเดือนก่อน +4

    Video Vandhachuuu 😍♥️

  • @stanleypremkumar5402
    @stanleypremkumar5402 6 หลายเดือนก่อน +1

    Nice beginning Kumar...initial vibe is exhilarating...Hope you had visited Harare Sports Club Cricket ground where presently India Zimbabwe T 20 matches are played.looking forward to.

  • @prabusai568
    @prabusai568 6 หลายเดือนก่อน +2

    Bro உங்களின் ஒவ்வொரு வீடியோவும் ஆர்வமாக உள்ளது Very interest

  • @niranjchan
    @niranjchan 6 หลายเดือนก่อน +2

    Brother super. Welcome to no 8 season.congrats

  • @krishnantheerthagiri7202
    @krishnantheerthagiri7202 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் குமார் அண்ணா 🎉🎉🎉
    என்றென்றும் அன்புடன்
    திருப்பூர் தீர்த்தகிரி

  • @rameshsn2283
    @rameshsn2283 6 หลายเดือนก่อน +3

    கவலை வேண்டாம். நல்ல முறையில் எல்லாம் நடக்கும்

  • @Waitingprocess123
    @Waitingprocess123 6 หลายเดือนก่อน +1

    No ego no attitude ( you look simple peacefully travel boy ) I like you vedios❤

  • @sivaramakrishnaiyer9862
    @sivaramakrishnaiyer9862 6 หลายเดือนก่อน +2

    Hello don't worry you will get it.all the best

  • @sriramvenkatesan4768
    @sriramvenkatesan4768 6 หลายเดือนก่อน +4

    நண்பரே அட்டகாசம்🎉🎊

  • @KarthickG-i9y
    @KarthickG-i9y 6 หลายเดือนก่อน +3

    All the best.bro.continue.harare .

  • @vimalaraju5370
    @vimalaraju5370 6 หลายเดือนก่อน +2

    Vaazhthukkal kumar. Bag kitachirum.

  • @chandrupavi3379
    @chandrupavi3379 6 หลายเดือนก่อน +1

    Super Kumaru bro congratulations welcome to Zimbabwe. Bag missing tension no problem bro next day kandippa kidaikkum. Hostel super 🎉🎉🎉🎉

  • @dhamayanthy
    @dhamayanthy 6 หลายเดือนก่อน +3

    Great start of Episode 8th! Expecting thrilling experiences in Africa trip... All the best Kumar!!! Take care! 🎉

  • @jessiechristina5757
    @jessiechristina5757 6 หลายเดือนก่อน +1

    ஐந்து நிமிடம் போட்டாலும் உங்க வீடியோ சூப்பர் பிரதர்.

  • @chandraraj1825
    @chandraraj1825 6 หลายเดือนก่อน +2

    Ayyo new bag. Pathirama irukknga Kumaru. God bless you 🎉❤❤❤❤❤

  • @prabakaran6687
    @prabakaran6687 6 หลายเดือนก่อน +4

    ஜிம்பாப்வே உங்கள் மூலமாக எங்களை அன்புடன் வரவேற்கிறது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sripathi1828
    @sripathi1828 6 หลายเดือนก่อน +2

    Bro we never bother about video length plz post as usual coz of ur content we always loved ur video presentation 🎉🎉🎉

  • @manikesavan-3140
    @manikesavan-3140 6 หลายเดือนก่อน +2

    நல்லது குமார் பார்த்து நிதானமாக தொடரவும்.நன்றி
    வாழ்க வளமுடன்

  • @Meen-n6y
    @Meen-n6y 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Bro ungha videos yellamey naangha paarpom aana yeppavumey Vietnam, Philippine,ippo Africa maathiri yelmay poor countries mattumey kaatringha Switzerland, ice land maathiri nature gifted countries yeppo povingha, neengha angha poiyum video pannum naangha atha yether paathu kittey irukom, please next time andha mathiri plan pannungha bro ❤❤

  • @mohamedabdullah7391
    @mohamedabdullah7391 6 หลายเดือนก่อน +3

    ஆப்ரிக்கா பயணம் சிறந்து அமைய வாழ்த்துக்கள்.❤

  • @SrohitRohit
    @SrohitRohit 6 หลายเดือนก่อน +1

    Kumar anna just waiting for your video only after episode 1 very interesting anna love from mumbai ❤😊

  • @prathapmathi2311
    @prathapmathi2311 6 หลายเดือนก่อน +3

    Uinga videos ellame information full eruku broo ❤❤❤

  • @wisdomlight4670
    @wisdomlight4670 6 หลายเดือนก่อน +4

    அந்தந்த நாடுகளின் திருமண நிகழ்வு, திருவிழா, வினோத பழக்க வழக்கங்கள் பற்றியும் சொல்லுங்க பாஸ்.வெறும் சாப்பாடு பற்றி மட்டும் சொன்னால் பத்தாது.

  • @UchihaSarath
    @UchihaSarath 6 หลายเดือนก่อน +2

    Athukulla oru naal poiducha.. ippa thaan first episode vantha mathiri iruku 🎉❤❤❤❤

  • @mrmk20091
    @mrmk20091 6 หลายเดือนก่อน +3

    super bro
    i am from kanyakumari
    i am your fan bro
    i like your videos
    all the best of this session 8

  • @bastiananthony3392
    @bastiananthony3392 6 หลายเดือนก่อน +2

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @periasamyr9679
    @periasamyr9679 6 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் அடுத்துவரும் Episodeக்கு காத்திருக்கிறேன் நன்றி

  • @kgsm.0
    @kgsm.0 6 หลายเดือนก่อน +3

    39:07 அருமையான அழகான அற்புதமான எபிசோட் என்ன பேக்மிஸ்ஸிங் அவ்ளோதான்

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் குமார் தம்பி அருமை நன்றிகள் வாழ்கவளமுடன்

  • @jcbrowse7156
    @jcbrowse7156 6 หลายเดือนก่อน +2

    Season 8 ku vazthukal kumar🎉🎉🎉🎉🎉🎉

  • @piravar-k3i
    @piravar-k3i 6 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் குமாரு jp ஐய்யா Avanashi ❤❤❤❤❤❤❤

  • @vinodhaya6611
    @vinodhaya6611 6 หลายเดือนก่อน

    சோதனைகளை கடந்து சாதனை படைத்து வீடுவார்
    எங்கள் நண்பர் குமார்
    வாழ்க வளமுடன் நலமுடன்
    நன்றி நண்பா🎉🎉🎉🎉🎉

  • @gopalakrishnanj3716
    @gopalakrishnanj3716 6 หลายเดือนก่อน +1

    Beautiful Zimbabwe started thanks to you.expecting to see victoriya water falls. I hope you will cover. Thanks 🎉😂❤

  • @themugi18
    @themugi18 6 หลายเดือนก่อน +1

    Really excited for the nxt one brother

  • @m.rajmohan958
    @m.rajmohan958 6 หลายเดือนก่อน +2

    மகிழ்ச்சியாக இருக்கிறது குமாரு

  • @ashiqbasheer230
    @ashiqbasheer230 6 หลายเดือนก่อน

    குமார் சீசன் 8 தொடங்கிட்டீங்க வாழ்த்துக்கள் நாங்க நிறைய எதிர்பார்க்கிறோம். ❤️‍🩹

  • @வேதமணிமகிழன்
    @வேதமணிமகிழன் 6 หลายเดือนก่อน +2

    அருமை வாத்தியாரே. Geography பாடம் அழகாக கற்கிறேன்

  • @rrmkumar
    @rrmkumar 6 หลายเดือนก่อน

    Embraer is third largest commercial plane manufacturer based in Brazil. We used to develop software and other operations for them from Chennai too

  • @Senuga
    @Senuga 6 หลายเดือนก่อน +2

    Soo happY! To Be countinue your Episode broo ..

  • @Tharani.777
    @Tharani.777 6 หลายเดือนก่อน +4

    Soo happY! To Be countinue your Episode broo 🔥❤️..
    Fanstacits 😁

  • @bukescrazyworld5038
    @bukescrazyworld5038 6 หลายเดือนก่อน +1

    Africa 🌍.. Backpacking.. Lost bag... That's a fantastic start for this adventurous journey Kumar

  • @nkr1935
    @nkr1935 6 หลายเดือนก่อน

    Embraer is a Brazilian aircraft manufacturer, they still produce jets till date, not just commercial they also produce defense related aircrafts.

  • @shakthisk3844
    @shakthisk3844 6 หลายเดือนก่อน

    Kumar anna evlo tha unga vedio va patha kuda evlo time orra vedio va repeat ha patha kuda bore ha hagala ana mathava vedio va oru time iku mela paka mudela ana unga vedio la enna oru special magic iruku nu tharela unga vedio va pathuta irukanum pola iruku bro unga vedio va patha tha yanaku antha day va full fill haguthu all the best bro keep rocking bro love you so much kumar anna ❤❤

  • @p.murugesanp.murugesan7429
    @p.murugesanp.murugesan7429 6 หลายเดือนก่อน

    சோதனையை சாதனையாக்கி வெற்றி உடன் சீசனை முடித்து வர வாழ்த்துகள் தம்பி

  • @velmuruganchithambaram7856
    @velmuruganchithambaram7856 6 หลายเดือนก่อน +1

    இது நல்லாருக்கு. 30 அல்லது 40 நிமிட வீடியோதான் கரெக்ட். Keep it up.

  • @dhanusri7181
    @dhanusri7181 6 หลายเดือนก่อน +2

    Nice video kumar sir 🎉

  • @manimozhi2335
    @manimozhi2335 6 หลายเดือนก่อน +5

    சீசன் 7 முடிந்தவுடன் உடனே சீசன் 8 டின் அடுத்த காணொளி போட்டது என் போன்றோர்க்கு மிகுந்த மகிழ்ச்சி யை கொடுத்து இருக்கும். மணி சேலம்

    • @Raja-oi7xv
      @Raja-oi7xv 6 หลายเดือนก่อน

      TikTok Salem mani ya 😂😂

    • @manimozhi2335
      @manimozhi2335 6 หลายเดือนก่อน

      ​@@Raja-oi7xvஇல்லை

  • @kashmirsafana4910
    @kashmirsafana4910 6 หลายเดือนก่อน +1

    All the best bro❤

  • @d.r.r.karthikeyan7770
    @d.r.r.karthikeyan7770 6 หลายเดือนก่อน +1

    Bro nan evala vo traveling channel pathu ru kan but ennaku pudisathu unga channel matum than i like your videos bro

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 6 หลายเดือนก่อน

    புதிய ஆரம்பம், புதிய நாடு வாழ்த்துக்கள்.

  • @jeyaramah1475
    @jeyaramah1475 6 หลายเดือนก่อน +1

    Hi Kumar, glad you arrived at Zimbabwe safely. Ha ha, so your blue bag suspense is òut but sorry that your baggage was missing. Hopefully you have recovered it without any loss or damage. பரவாயில்லை, தொடக்கத்திலேயே திருஷ்டி கழிந்தது என்று எண்ணிக் கொ‌ள்ளு‌ங்க‌ள். All the best 👍 ❤.

  • @balajisharathkumar9753
    @balajisharathkumar9753 6 หลายเดือนก่อน +2

    congratulations for 405k sub wow very fast channel growth 🤩🤩🤩😍😍😍😍💝💝💖💖soon u will reach 10 million

    • @balajisharathkumar9753
      @balajisharathkumar9753 6 หลายเดือนก่อน

      data rcovery ku help vnum na sollunga bro i will help you out @BackpackerKumar

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 6 หลายเดือนก่อน +2

    Best liogger back pack Kumar 🎉🎉

  • @ItsMeRaagav
    @ItsMeRaagav 6 หลายเดือนก่อน

    Zimbabwe, Zambia, mallavi, Botswana (we are here to support)👍😍

  • @sanapeena
    @sanapeena 6 หลายเดือนก่อน

    I am sure,This season is going to be more informative with amazing experience and sharing

  • @saran19kumar1982
    @saran19kumar1982 6 หลายเดือนก่อน

    Eagerly Waiting for future videos with extended duration.❤❤❤❤

  • @TN_exams360
    @TN_exams360 6 หลายเดือนก่อน

    Neengale tholanji ponaalum meendu vanthurunmveeninga antha alavuku talented person ❤❤❤🎉

  • @Randy-bw2qp
    @Randy-bw2qp 6 หลายเดือนก่อน +1

    Super video take care be safe Kumar bro

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 6 หลายเดือนก่อน +3

    Dear Mr. Kumar, Wish you all the best. You will get back your things. PPK RAO

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 6 หลายเดือนก่อน +1

    More or less Zimbabwe seems to be Jamaica and Cuba. Let's see rest of episodes.