எனக்கு தெரிஞ்சி தமிழநாட்டுல பெஸ்ட் பயிர் இதுதான் /@pasumaivivashayam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 18

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 2 หลายเดือนก่อน +9

    ஐயா வணக்கம்.அது இது என்று கூறுவதைவிட அண்ணாச்சி நாற்று என தெளிவாக தெரிவிக்கலாம். வாழ்க விவசாயிகள் .வளர்க விவசாயம்.

  • @sekartks9411
    @sekartks9411 3 หลายเดือนก่อน +16

    அந்த விவசாயின் விலாசம் அலைபேசி எண் தெரியபடுத்தலாமே

  • @RahamathullaRahamathulla-tc9mj
    @RahamathullaRahamathulla-tc9mj 2 หลายเดือนก่อน

    அறுவடைக்கு எத்தனை நாளாகும் ஐயா!

  • @elangovarmanelangovarman8290
    @elangovarmanelangovarman8290 2 หลายเดือนก่อน +2

    படையாட்சி பாரம்பரியம் இவை ஆயிரம் காச்சி பலா

  • @arularul-ye3gz
    @arularul-ye3gz 2 หลายเดือนก่อน +2

    அண்ணாச்சி அல்ல அன்னாசி

  • @pskumar8414
    @pskumar8414 2 หลายเดือนก่อน +2

    அய்யா . ஏங்க ஏரி யா முழுவதும் உப்பு தண்ணீர் .உப்பு தண்ணிருக்கு வளருமா.

    • @peacenvoice6569
      @peacenvoice6569 2 หลายเดือนก่อน +1

      கொஞ்சம் நட்டு சேம்ப்புல் பாருங்க அண்ணா நல்லா வந்துச்ன அப்புறம் என்ன உற்சாகமா வாங்கி நடுங்க
      நன்றி
      Fr ஈரோடு

    • @pskumar8414
      @pskumar8414 2 หลายเดือนก่อน

      @@peacenvoice6569 நன்றி

  • @larence3352
    @larence3352 หลายเดือนก่อน

    Ayya engalakum parcel delivery kedikuma

  • @GomSen
    @GomSen หลายเดือนก่อน

    அன்னாசி யில் விதையா?

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 3 หลายเดือนก่อน +4

    மயில்...பன்றி பெருச்சாளி இவைகள் சாப்பிடுமா??

  • @g.kalaivanan5034
    @g.kalaivanan5034 3 หลายเดือนก่อน +5

    எதார்த்தமான பேச்சு நடை அருமை 🎉

  • @sathiyamoorthi7918
    @sathiyamoorthi7918 2 หลายเดือนก่อน

    Farmer contact details?

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 2 หลายเดือนก่อน

    Super sir

  • @saravanaprakash8924
    @saravanaprakash8924 2 หลายเดือนก่อน

    எத்தனை நாள் ஐயா
    அதாவது நாற்று வைத்ததில் இருந்து எத்தனை நாள் எடுக்கும் அன்னாசி காய் அறுவடைக்கு

    • @RasalingamVazi-ye6oq
      @RasalingamVazi-ye6oq 2 หลายเดือนก่อน

      வாழை போன்றுதான் ஒன்பது மாதத்தில் பூ வரும் பன்னிரேண்டு மாதத்தில் அறுவடை செய்யலாம்.