வாழ்த்துக்கள். உங்கள் சேவை மகத்தானது. மக்களின் நடைமுறைகளில் மனத்தாங்கல்களில் எல்லோருக்குமே ஒரு படிப்பினை இருக்கிறது. வாழ்க்கையை வாழ்ந்துதான் கழிக்க வேண்டும். இறைவன் அளித்த அருட்கொ டைகளை அலட்சியம் செய்யாதீர்கள் மக்களே.
பெண்களுக்கான சட்ட ஆலோசனை வழங்குவது சிறப்பாக உள்ளது அதே நேரத்தில் பெண்களால் கொடுமை அனுபவிக்கும் ஆண்களுக்கான சட்ட ஆலோசனைகள் வழங்கினால் சிறப்பாக இருக்கும்
Avalukku pona vaazhkai ponathathuthan! Ths s a great lesson to all parents who think marriage is final for girls and they hv to adjust n live in in law's place. Girls also have feelings like men. Well done mam👌👍🏽 i welcome ur idea of teaching rights of men n women inschool itself.
உண்மை.வாழ்த்துக்கள் பவித்ரா.மேடம் இந்த காலத்திலும் வேலைக்குபோகாத பெண்கள்(கல்யாணம் ஆனவர்கள்)ஆண்களுக்கு அடிமை.இது மாற நீங்கள் ஆலோசனை சொன்னால் நன்றாக இருக்கும். நன்றி மேடம்.
In this case if the girl went against her parents and married , the whole community and comments will bounce with blaming the girl … now what ? Parents destroyed this woman’s life … still society won’t change… glorifies arranged marriages and parents consider themselves as God 😡😡😡
Madam i am so happy and actually jumping with joy I also always insist that ladies must always self support them and not to depend on anyone for their survival with marriage and with out marriage you as a lawyer had done your duty very well excellent kudos
Women should be self supportive.and their education is a necessity. Life is not gone bad.but it became better.just being somebody's wife is not the only thing.being in a bad marriage is not good.
In the name of pampering Ms. Pavithra's (young) life was stabbed by her parents. This is an example for patents too, on making a decision of their kids life. Stay strong and my best wishes Pavithra mam.. 👍👍
Yes., Law should be teaching to all students in schools college antha age ku thagunthaa mathiriyana syllabus ready panni subject ah kondu vantha nalla irukkum...❤
என்னுடைய தேரழிமாமனார்ஸ்டப்வென்டார்விஜயக்குமார்இதயைவிடகேவலமாகஎன்தேரழியிடம்அவளதுசெரந்தம்இல்லத்தைஅனாதைஅசிரமம்எமுதசெரல்லுஅல்லதுயாரேஒருவார்அண்ணாதுரைசமுதாயம்நபர்எமுதசெரல்லுசெரல்லிஉள்ளார்குமாரிமேடம்சென்னைஉயர்நிதிமன்றம்ஸ்டப்வென்டார்விஜயக்குமார்மேடம்சரியா
வலக்கு வலக்குன்னு நெறியாளர் சொல்வது மிகவும் எரிச்சலாக உள்ளது. "வழக்கு" என்ற சரியான உச்சரிப்பில்லாமல் பேசுவதை தவிர்க்க கோரியும் இந்த நெறியாளர் மாற்றிக்கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது 👎🏼
இது ஒரு குற்றமா ? தமிழில் பதிவு செய்ய முடியாமல் ஆங்கில எழுத்தில் தமிழ் வார்த்தைகளை பதிவிடுபவர்களுக்கு நீங்கள் என்ன கூறப்போகின்றீர்கள் ? College என்ற ஆங்கில வார்த்தையை ஒருவர் காலேஜ் என்கின்றார் மற்றவர் கோலேஜ் என்கிறார் . இதற்கு காரணம் ஆரம்பபள்ளியில் பயிற்றுவித்த ஆசிரியர்களே ஏனெனில் அவர்களுக்கே உச்சரிக்க தெரியாததே காரணம் .
இது சாதனை தான் ஆனால் அந்த பெண்ணின் வாழ்க்கை நாசமாக போய்விட்டது . புத்தியுள்ள அப்பனாக இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே வீட்டிற்கு வந்த மகளை கணவன் வீட்டிற்கு திருப்பியனுப்பாமல் விவாகரத்து வாங்கியிருக்கலாம் ஆனால் பெண்ணின் அப்பன் திரும்பி கணவன் வீட்டிற்குபோ குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று அனுப்பியுள்ளான் . பசுமாட்டை காளை மாட்டுடன் இணைசேர வைப்பதுபோல முடிவெடுத்துள்ளான் . புலி பசித்தாலும் புல்லை தின்னாது ஆனால் ஆண் உடல் பசி வந்துவிட்டால் ................? சரி அம்மா இதைப்போன்ற நிகழ்வு மேற்கத்திய நாடுகளில் நடந்திருந்தால் அங்குள்ள பெண்கள் எந்த மாதிரியான நடவடிக்கையை எடுத்திருப்பர் என்று கூறவும் .
மேடம், நீங்க மருமகளுக்காக மட்டுமே பேசுறீங்க 👍, ஆன சட்டத்தை தனக்கு சாதகமாக்கி கணவன் வீட்டாரை கொடுமைப்படத்தும் மருமகள் பற்றியும் பேசுங்கள். மருமகளும் பெண் தான், மாமியாரும் பெண் தான் 🙏🏻
மேம் என் மருமகள் என்பவனுக்கு கடன்கள் இருப்பதால் இரண்டு மாதமாக இருக்கும் போதே அவள் அம்மா வீட்டுக்கு சென்று விட்டார் இப்போது கூப்பிட்டால்கடன்அடைக்கட்டும் ஆறு மாதம் சம்பள சிலிப் கொடுத்தால் மட்டுமே வருவாள் என்கிறார் அப்பா அம்மா இருவரும் அவளுக்கு சப்போட் பண்ணுகிறார்கள் இனி நான் என்ன செய்வது என்றே தெரியவில்லை இருவர்க்கும் லேட் மேரேஜ் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றேன்
Women needs a security always. First ask your son whether he is financially able to be out of all of his financial burdens. And as usual a supportive girl would always support her husband under any situation. But something would have happened in the initial two months. Convince both of them - your son to look for a good job for atleast any decent salary. And your DIL to live with your son. Giving assurance of coming out of financial burdens very soon. ஒருவேள பையனுக்கு நல்லா வேலை இருக்குன்னு நீங்க பொய் சொல்லி கல்யாணம் பண்ணி வச்சிருந்தாலும் பிரச்சினை வந்துருக்கும். Fake promises would irritate anyone. And அந்த first two months என்ன ஆச்சுன்னு பாருங்க.. சொல்லப்போனா உங்க மருமகள் convince பண்ணிப் பாத்துருக்காங்க.. உங்க பையன்கிட்ட எதோ தப்பு இருக்கலாம்.. அவரு அவங்க சொன்னதை மதிக்காமல் புதுசா கல்யாணம் ஆன சுகத்துல கூட wife-ஓட requests-அ கண்டுக்காம இருந்துருக்கலாம்.. 👍🏻 So work on, both sides..!
Parents were at fault but they stood by her wen reality struck them ...good on them . And the Lady Pavithra did a good job in bringing up her kids independently with dignity n not loosing her self respect.We women should not tolerate disrespect from anyone no matter who they are even if it's our own blood. But i feel she lost her entire life without someone to love the beautiful girl she was n personally it's hurtful.
மாப்பிளை தலையில் முடி இல்லை என்று தெரிந்தும் ஒரு அப்பன் தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றார் என்றால்... What is the background story my load ship? 🤔🤔🤔🤔🤔
இந்த சாந்தகுமாரி mam, ரொம்ப matured-ஆ இருக்காங்க and அழகா approach பன்றாங்க.. கேட்டா மத்த detectives, மத்த people-அ விட இவங்க neat-ஆ handle பன்றாங்க..
வாழ்த்துக்கள். உங்கள் சேவை மகத்தானது. மக்களின் நடைமுறைகளில் மனத்தாங்கல்களில் எல்லோருக்குமே ஒரு படிப்பினை இருக்கிறது. வாழ்க்கையை வாழ்ந்துதான் கழிக்க வேண்டும். இறைவன் அளித்த அருட்கொ டைகளை அலட்சியம் செய்யாதீர்கள் மக்களே.
சில பேரோட வலி, வேதனை,அனுபவம்,கஷ்டம் எல்லாம் மத்தவங்களுக்கு கதை சோ புரிந்து நடக்கணும்.
அழகான. பெண்களுக்கு நல்ல வாழ்க்கை அமையாது
Mm
Mm
Unmai
Agreed.my cousin looking like model but divorce n no kids 😡
@@sd-ud6iq வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட வேண்டும் சகோதரா...
மிகவும் அருமை பயனுடைய தகவல் அம்மா நன்றி மக்கள் விழிப்புணர்வு பணி தொடர Valthukkal
பெண்களுக்கான சட்ட ஆலோசனை வழங்குவது சிறப்பாக உள்ளது அதே நேரத்தில் பெண்களால் கொடுமை அனுபவிக்கும் ஆண்களுக்கான சட்ட ஆலோசனைகள் வழங்கினால் சிறப்பாக இருக்கும்
இவரின் தொடர்பு எண் கொடுத்தால் பலருக்கு உதவியாக இருக்கும்
Yes
இந்த வழக்கில் A1 ஆக கருத வேண்டியது அந்தப் பெண்ணின் தந்தை. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததால் வந்த வினை.
Yenga appanum appadithan pannan nenachale kadupavarudhu viruppam illa valkaivalradhu yevlo kashtam vadhanai
@@arunaharshni1168 விவாகரத்துப் பெற தோன்றினாள் தயவுசெய்து வழக்குரைஞர்களை நாடி விடாதீர்கள்.
Avalukku pona vaazhkai ponathathuthan! Ths s a great lesson to all parents who think marriage is final for girls and they hv to adjust n live in in law's place. Girls also have feelings like men. Well done mam👌👍🏽 i welcome ur idea of teaching rights of men n women inschool itself.
Excellent speech mam, I like the way you narrate the cases
அருமை மேடம். உங்களை சந்திக்க வேண்டும்
Rightly said madam..
Government can do this, monthly once a legal awareness can be given to school children.
Mam unga interview kaga wait panitu irunthan...
Great explanation.Hats off.
Congratulations to Brave Pavithra...
Mikavum Arumaiyana pathivu madam.congratulations madam.
பயனுள்ள பதிவு
உண்மை.வாழ்த்துக்கள் பவித்ரா.மேடம் இந்த காலத்திலும் வேலைக்குபோகாத பெண்கள்(கல்யாணம் ஆனவர்கள்)ஆண்களுக்கு அடிமை.இது மாற நீங்கள் ஆலோசனை சொன்னால் நன்றாக இருக்கும். நன்றி மேடம்.
Shantha Kumari is a fair minded person. Hats off!
அருமை வாழ்த்துக்கள் சகோதரி
Yes madam we need law period schools...
She is fortunate enough parents were alive and supported her. Some Parvitra are there without parents and with sadistic relatives.
நன்றி நன்றி
Sooper madam. Neenga pesarada kettu konde...... Irukalam pola iruku. Yevlo azhaga iruku.
தாழ்வு மனப்பான்மை
Madam I see all ur videos,ur way of explaining the case, educating the law to public that's great , madam I admire ur speech.
Hai mam it's useful to my studies mam...
What are you studying???
Narration is excellent
Hats off to the girl who chose her peace of mind.
Thank you so much mam
Yes mam . Your suggestion is absolutely correct mam. This subject must include our educational system
Suuuperb mam👏👏👏👏👍👍
This is the great lesson for the parents. More than 90% of this story is mine. No psychiatrists can cure inferiority complex.
Apppaaaa saaamy paavam neenga
@@PurpleKannonLives 😢😊😊.no bio
Fu
P
MFYI onn6FYI.N😮
Savu
@@mrrajendran Aangal illadha engal ulagam miga azhaganadhu. Me and my daughter enjoy every moment of our life.
@@alexciapappa6529 தெய்வம் மா நீங்க 👌🏻
குட் 👍🏻👍🏻🙏🙏
Very informative
What she said was correct. Got to teach even law in schools. Not political law but other laws as she said.
In this case if the girl went against her parents and married , the whole community and comments will bounce with blaming the girl … now what ? Parents destroyed this woman’s life … still society won’t change… glorifies arranged marriages and parents consider themselves as God 😡😡😡
You are right
Madam i am so happy and actually jumping with joy I also always insist that ladies must always self support them and not to depend on anyone for their survival with marriage and with out marriage you as a lawyer had done your duty very well excellent kudos
Arumaiyana pathivu
Mam ur voice is so good and the way u tell is very clear and good information.
Very useful advice
🎉
Women should be self supportive.and their education is a necessity. Life is not gone bad.but it became better.just being somebody's wife is not the only thing.being in a bad marriage is not good.
In the name of pampering Ms. Pavithra's (young) life was stabbed by her parents. This is an example for patents too, on making a decision of their kids life. Stay strong and my best wishes Pavithra mam.. 👍👍
If it was your daughter u will do the same because of your selfishness
@@aboveandbeyound9605 if it is my idea, i would have not posted this comment... Hope no more explanations needed.
Ungaloda valakugal Nan romba instarsheta pakaren 👌👍
Yes Madame.... Strart the good deeds from the school. Moral science, finance, environment, forming and as usual subjects...
Super explanation!
I like you mam❤ your very bold and understanding
Thank you Madam.
Worst parents. Not even giving a chance to that girl to choose whom should she marry
Good excellent speech sister
Super madam
Need more videos mam❤
மம் நல்ல விழிப்புணர்வு நிகழ்ச்சி. வாழ்த்துக்கள். இப்படி எத்தனையோ பேர் இருக்கிறார்கள். பவித்ராக்கு நல்ல பெற்றார் கிடைத்தால் வாழ்வில் வெற்றி கண்டாள்.
Great job🙏
Excellent
Wonderful Mam.
I like your boldness Mam
Good case
Iam waiting for your video mom
Hallo mam vanakam i watch all your programes its all differents and u gives all the advices for the womans its all good for the ladies so thanks ma
Madam u gives all the advice for the ladies and the legals its all good for the ladies too madam
அம்மா பெண்கள் ப்ரச்சனைமட்டும்தான்வருமா ஆண்கள் ப்ரச்சனைவருமா
👏👏👏👏👏👏
Mam ! U r d No.1 SCREENPLAY Writer...
Yes., Law should be teaching to all students in schools college antha age ku thagunthaa mathiriyana syllabus ready panni subject ah kondu vantha nalla irukkum...❤
Law period should be there in schools mam as u said it is correct mam.
👍
என்னுடைய தேரழிமாமனார்ஸ்டப்வென்டார்விஜயக்குமார்இதயைவிடகேவலமாகஎன்தேரழியிடம்அவளதுசெரந்தம்இல்லத்தைஅனாதைஅசிரமம்எமுதசெரல்லுஅல்லதுயாரேஒருவார்அண்ணாதுரைசமுதாயம்நபர்எமுதசெரல்லுசெரல்லிஉள்ளார்குமாரிமேடம்சென்னைஉயர்நிதிமன்றம்ஸ்டப்வென்டார்விஜயக்குமார்மேடம்சரியா
👏🏻👏🏻👏🏻👏🏻
Enakum prblm iruku but en amma veetla support panvae matranga na evolo soliyum keka matranga 😭
வலக்கு வலக்குன்னு நெறியாளர் சொல்வது மிகவும் எரிச்சலாக உள்ளது. "வழக்கு" என்ற சரியான உச்சரிப்பில்லாமல் பேசுவதை தவிர்க்க கோரியும் இந்த நெறியாளர் மாற்றிக்கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது 👎🏼
இது ஒரு குற்றமா ?
தமிழில் பதிவு செய்ய முடியாமல் ஆங்கில எழுத்தில் தமிழ் வார்த்தைகளை பதிவிடுபவர்களுக்கு நீங்கள் என்ன கூறப்போகின்றீர்கள் ?
College என்ற ஆங்கில வார்த்தையை ஒருவர் காலேஜ் என்கின்றார் மற்றவர் கோலேஜ் என்கிறார் .
இதற்கு காரணம் ஆரம்பபள்ளியில் பயிற்றுவித்த ஆசிரியர்களே ஏனெனில் அவர்களுக்கே உச்சரிக்க தெரியாததே காரணம் .
@@DravidaTamilan24well said
Super mam
Mass
இது சாதனை தான் ஆனால் அந்த பெண்ணின் வாழ்க்கை நாசமாக போய்விட்டது .
புத்தியுள்ள அப்பனாக இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே வீட்டிற்கு வந்த மகளை கணவன் வீட்டிற்கு திருப்பியனுப்பாமல் விவாகரத்து வாங்கியிருக்கலாம் ஆனால் பெண்ணின் அப்பன் திரும்பி கணவன் வீட்டிற்குபோ குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று அனுப்பியுள்ளான் .
பசுமாட்டை காளை மாட்டுடன் இணைசேர வைப்பதுபோல முடிவெடுத்துள்ளான் .
புலி பசித்தாலும் புல்லை தின்னாது ஆனால் ஆண் உடல் பசி வந்துவிட்டால் ................?
சரி அம்மா இதைப்போன்ற நிகழ்வு மேற்கத்திய நாடுகளில் நடந்திருந்தால் அங்குள்ள பெண்கள் எந்த மாதிரியான நடவடிக்கையை எடுத்திருப்பர் என்று கூறவும் .
Super. நீ இங்கதான் ஒழுங்கா comment பண்ணிருக்க.. 👍🏻
👌🏻👌🏻
I don’t understand what about that girl’s own life
செங்கடலை காப்பாற்ற வந்தவர்கள் செங்கடலில் குழி கூடத் தோன்ற முடியாது அதிலேயே மீன்கலுக்கு இறையாக வேண்டிய நிலை வரப்போகிறது
மேடம், நீங்க மருமகளுக்காக மட்டுமே பேசுறீங்க 👍, ஆன சட்டத்தை தனக்கு சாதகமாக்கி கணவன் வீட்டாரை கொடுமைப்படத்தும் மருமகள் பற்றியும் பேசுங்கள். மருமகளும் பெண் தான், மாமியாரும் பெண் தான் 🙏🏻
Sir we can't understand but make atrocities more ok both are equal for justice male or female👍
Semma
Super
அம்மா நானும் இதனை விட கொடுமையில் வாழ்கிறேன்
மேம் என் மருமகள் என்பவனுக்கு கடன்கள் இருப்பதால் இரண்டு மாதமாக இருக்கும் போதே அவள் அம்மா வீட்டுக்கு சென்று விட்டார் இப்போது கூப்பிட்டால்கடன்அடைக்கட்டும் ஆறு மாதம் சம்பள சிலிப் கொடுத்தால் மட்டுமே வருவாள் என்கிறார் அப்பா அம்மா இருவரும் அவளுக்கு சப்போட் பண்ணுகிறார்கள் இனி நான் என்ன செய்வது என்றே தெரியவில்லை இருவர்க்கும் லேட் மேரேஜ் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றேன்
Women needs a security always. First ask your son whether he is financially able to be out of all of his financial burdens. And as usual a supportive girl would always support her husband under any situation.
But something would have happened in the initial two months. Convince both of them - your son to look for a good job for atleast any decent salary. And your DIL to live with your son. Giving assurance of coming out of financial burdens very soon.
ஒருவேள பையனுக்கு நல்லா வேலை இருக்குன்னு நீங்க பொய் சொல்லி கல்யாணம் பண்ணி வச்சிருந்தாலும் பிரச்சினை வந்துருக்கும். Fake promises would irritate anyone.
And அந்த first two months என்ன ஆச்சுன்னு பாருங்க.. சொல்லப்போனா உங்க மருமகள் convince பண்ணிப் பாத்துருக்காங்க.. உங்க பையன்கிட்ட எதோ தப்பு இருக்கலாம்.. அவரு அவங்க சொன்னதை மதிக்காமல் புதுசா கல்யாணம் ஆன சுகத்துல கூட wife-ஓட requests-அ கண்டுக்காம இருந்துருக்கலாம்.. 👍🏻
So work on, both sides..!
Pavithra singa pen 👌👌👌👌👌👌👌👌👌
H sister h bro your chenal super best wishes
I would like to meet you in person...how can I contact you mam
Mm
பவித்ராவின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இதில் அவளது தவறு எங்கே இருக்கிறது? இதுபோன்ற ஆண்களுக்கு தண்டனை தர வேண்டும்.
Ncie
மேம்நேரில்பார்க்கலாமா
Nanum ipadithan madam pirinthu vazhgiren
Parents were at fault but they stood by her wen reality struck them ...good on them . And the Lady Pavithra did a good job in bringing up her kids independently with dignity n not loosing her self respect.We women should not tolerate disrespect from anyone no matter who they are even if it's our own blood. But i feel she lost her entire life without someone to love the beautiful girl she was n personally it's hurtful.
மாப்பிளை தலையில் முடி இல்லை என்று தெரிந்தும் ஒரு அப்பன் தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றார் என்றால்... What is the background story my load ship? 🤔🤔🤔🤔🤔
ஒரு சொல் வெல்லும் ஒரு கொல்லும்
Mam Angal li pengal than OST
🙏✨👏
👌👍🙏💅
MAAM UNGA VAZHAKKODA VARUSHATHAI SONNAL INNUM SWARASIAMA IRUKKUM... SEIVEENGALA?🥰😃
neenga maharashtrian na?
கிளியை பிடிச்சு குரங்குட்ட கொடுக்குறதே இந்த அப்பன்களுக்கு வேளயா போச்சி
Mam your justice is good for all the women's. I salute you .I have a dream to become lawyer .