பொண்ண கொடுத்துட்டா நிம்மதியா இருக்க விடுங்க... Follow பண்ணிட்டே இருந்தா இப்படித்தான்! Valakku En

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 158

  • @manojprabhakar1197
    @manojprabhakar1197 9 หลายเดือนก่อน +36

    Mam divorce ஆகி மீண்டும் இணைந்த ஜோடி பற்றி பேசுங்கள் 😊😊

  • @BarbaraPhilomina
    @BarbaraPhilomina 10 หลายเดือนก่อน +61

    என் அம்மா இருந்த போது டெய்லி காலைல போன்ல பேசும்போது அதை கேட்டுகொண்டிருக்கும் கணவர் என்னிடம் சண்டை போடுவார், அதனால் நான் பேசுவதை குறைத்துக்கொண்டேன். அனேக வேளைகளில் பிறர் சொல்வதை விட அது அம்மாவே இருந்தாலும் சொந்தமா யோசிக்களன கஷ்டம் தான்

  • @vimalababu-pv5rg
    @vimalababu-pv5rg 10 หลายเดือนก่อน +81

    இப்போது பல குடும்பங்கள் parents ஓட தலையீடு காரணமாக பிரிகிறது

  • @ragulraje7
    @ragulraje7 8 หลายเดือนก่อน +6

    Hari mind voice கல்யாணமே வேணாமப்பா .single ஆக இருந்து வாழுவம்.

  • @DIY_with_Dee
    @DIY_with_Dee 10 หลายเดือนก่อน +33

    Both the parents should leave the couple alone after marriage. It's their life. Let them live .

  • @gopikannan3120
    @gopikannan3120 9 หลายเดือนก่อน +17

    15 வருடத்திற்கு முன்பு இருக்கும் வழக்கே இவ்ளோ மோசமாக இருக்கிறதென்றால் இப்போது உள்ள வழக்கை பற்றி பேசினால்?????

  • @naanni29
    @naanni29 10 หลายเดือนก่อน +22

    அம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க

  • @Ammaiapparchellam
    @Ammaiapparchellam 10 หลายเดือนก่อน +39

    மாமியார்,கணவர் சரியாக அமைவது மிக மிக மிக மிக மிக மிக மிக அ‌ரிது...இந்த வழக்கு முடிவு வருத்தம் தருகிறது...😢😢

  • @mohana1593
    @mohana1593 10 หลายเดือนก่อน +20

    சேலை மிக அழகு 🎉❤❤❤

  • @karthikp5180
    @karthikp5180 10 หลายเดือนก่อน +20

    என்வாழ்க்கையிலும் இதுபோல புயல் கிளம்பியது, கடவுள் அருளால் தப்பினேன்.

  • @Sindhsind
    @Sindhsind 10 หลายเดือนก่อน +24

    வாழ்ந்து கெட்ட கிழவிங்க தான் இப்படி இருக்கு. வயசானவங்கனு மரியாதை கொடுத்தா அவங்க பண்ற வேலை இருக்கே அப்பா...ப்பா.

    • @anish4775
      @anish4775 9 หลายเดือนก่อน

      🙂🙃

  • @rathiprakash7813
    @rathiprakash7813 10 หลายเดือนก่อน +10

    என் marriage அப்றம் என் மாமனார் என் அம்மா வீட்டுக்கு போக கூடாது னு condition போட்டது

    • @skk5405
      @skk5405 10 หลายเดือนก่อน +10

      அவர் யாருங்க உங்களுக்கு condition போட 😂😂🤣🤣😅😅. சரியான boomer கெழவனா இருப்பான் போல..

  • @rahmanmujee5868
    @rahmanmujee5868 10 หลายเดือนก่อน +17

    Paati +poison super 😅😂

  • @rubygovender2345
    @rubygovender2345 10 หลายเดือนก่อน +10

    Thank you Nakeeran and Shanthakumari Ma'am so inspiring mothers and mothers in law please let the children live their lives don't interfere help them if u can luv them as own children ❤ 💗

  • @aalayamelumalai6914
    @aalayamelumalai6914 9 หลายเดือนก่อน +1

    அம்மா இதே போல கதை தான் என் வாழ்க்கையில் நடந்தது எனக்கு மாமியார் வில்லையா வந்தாங்க ரெண்டு தோளுக்கு வழங்க கல்யாண வயசுல ரெண்டு குழந்தைக்கு இருக்கு என்னடா குழந்தைங்க சொல்றீங்களே நினைக்கலாம் நீங்க என அவங்க தோலுக்கு வளந்தாங்களே தவிர இன்னும் மெச்சூர் ஆகல பாட்டி அம்மா ரெண்டு பேரோட வளப்புல அந்த மாதிரி வளர்ந்து இருக்காங்க இன்னைக்கு 54 வயசுல நான் பிரம்மச்சாரிய வாழ்ந்துட்டு இருக்கேன்

  • @gangsdevi1728
    @gangsdevi1728 10 หลายเดือนก่อน +10

    Mam I'm not get married yet....but i like to hear ur cases......😂

  • @najiyaac8472
    @najiyaac8472 10 หลายเดือนก่อน +6

    Same resemble story heared in last sunday neeya naana

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 10 หลายเดือนก่อน +18

    "மாமியார் திட்டி விட்டார்கள், மரியாதை குறைவாக மருமகனை நடத்தினார் கள் என்ற காரணத்தை வைத்து எல்லாம் விவகாரத்து கொடுக்க முடியாது " என்பது recent MHC Judgement 😢😢😢😢😢🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @chitrak5422
    @chitrak5422 10 หลายเดือนก่อน +9

    If grandma is so possessive about the girl then why they arranged marriage and finally the victim is boy and his family

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 5 หลายเดือนก่อน +1

    மணமகளின் பாட்டி மற்றும் பற்றி சொன்னீர்கள் - நன்று. ஆனால், மணமகளின் தந்தை மற்றும் உடன்பிறந்தவர்கள் குறித்து???

  • @sagariga4002
    @sagariga4002 10 หลายเดือนก่อน +8

    என்னை கட்டிகொடுத்த பிறகு என்னை எனது தாயார் திரும்பி பார்த்ததில்லை. 18 வருடமாகிறது 😴

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 10 หลายเดือนก่อน +6

      இதுவும் மிக பெரிய கொடுமையே 😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @irose4066
      @irose4066 9 หลายเดือนก่อน +4

      😂😂😂 good decision by your mother….it your life… you have to manage it…

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 10 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉 திங்கள்
    🎉🎉
    வாழ்த்துக்கள்
    மேடம்
    வாழ்த்துக்கள்
    நெறியாளர்
    🎉🎉🎉
    பாசம்
    அதிகம்
    பிரிந்து சென்று விட்டார்
    பாட்டி
    சாகவேண்டியது
    😢😢😢😢😢
    😢😢😢😢😢

  • @mangairagav9101
    @mangairagav9101 9 หลายเดือนก่อน +1

    பாட்டி வளர்த்து மாமியார் வீட்டிற்கும் கூட இருந்து, மாமியாரிடம் வீண் சண்டை போட்டு பேத்தியை கையோடு கூட்டி வந்த பின் பேத்தி மாமியார் வீட்டிற்கு போகாமல் அடம்பிடிக்க , உறவுகளுடன் பஞ்சாயத்து வரை அவமானப்பட்டு டைவர்ஸ் வாங்கினாள் என் உறவு பெண்.வயது 60 ஆகி அனாதையாக சுற்றுகிறார்.

  • @jonair1024
    @jonair1024 10 หลายเดือนก่อน +9

    So sad both lives spoiled 😢

  • @Vidyaasarabojirao
    @Vidyaasarabojirao 10 หลายเดือนก่อน +3

    Hi Mam Today you look very beautiful.

  • @KamaliRavichandran-vw7jw
    @KamaliRavichandran-vw7jw 10 หลายเดือนก่อน +3

    Itha situation la paiyan family panna yenna pannuthu ithula exact bag mathiri enn sister in law vera avanga husband job pogama iruthu enga life spoil panraga ella try panni soli na tried mudiyala enn husbandku purila enn akka dhan mukiyum soli unkuda irutha happy ila soli ennkuda sand podu ippo case vanuthu iruku

    • @SAnuradha-f5k
      @SAnuradha-f5k 10 หลายเดือนก่อน +4

      Akka of husband is always a villi. Same here. unemployed akka's husband. Thangais are ok. Does not let the couple be ; and husband is akka's foot licker. Her plan is, if couple separate, the earning bro can serve her family. Thirudi. Steals the couple's life.

    • @sunwukong2959
      @sunwukong2959 10 หลายเดือนก่อน

      eppo antha naai un kooda santhosham illaiyunu soleetaano avan kooda vaalvathu waste... alimony, maintenance vaangittu happyaa irunga... kaalam poga poga teriyum avan narakam anubavippaan

  • @harishbabu5812
    @harishbabu5812 10 หลายเดือนก่อน +4

    10-15 yrs is very old case..pls discuss recent years

  • @rajaduraia3476
    @rajaduraia3476 10 หลายเดือนก่อน +2

    100 % True 🙏🙏🙏

  • @vimalas5582
    @vimalas5582 9 หลายเดือนก่อน

    Yes neenga sollraducorrect.romba question kettu usuppetha koodadhu.not necessary idu ellam

  • @kamilajainulabdeen149
    @kamilajainulabdeen149 10 หลายเดือนก่อน +2

    Same thing happened in my house too

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 5 หลายเดือนก่อน

    தனது அன்பான, கண்ணியமான, இனிமையான கணவருடனான இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கும் அந்தப் பெண், அதுவே தனது குடும்பம் என்ற புரிதல் இல்லாமலிருப்பதும், தனது பாட்டியும், அம்மாவும் தனது இல்லற வாழ்க்கைக்கு மூன்றாம் நபர்கள் மட்டுமே என மதிப்பீடு செய்யத் தெரியாததும் தான் இந்த பெண்ணின் இல்வாழ்க்கை மணமுறிவில் முடிய காரணங்களாக இருந்தன. தங்களை சார்ந்தே வாழ பெண்களை சிறு வயதிலிருந்தே பெரியவர்கள் பழக்கப்படுத்தி விட்டால் இதுதான் நடக்கும்.

  • @arun8474
    @arun8474 10 หลายเดือนก่อน +3

    Madam... Same Issue in my Family... My wife filed Divorce Case and i am trying to convince her for past one year...

    • @Premaprema-lf3jx
      @Premaprema-lf3jx 10 หลายเดือนก่อน +1

      Thanks brother God give strength

  • @ARUNSRAJ44
    @ARUNSRAJ44 9 หลายเดือนก่อน +1

    This is all cos of government. Giving more concessions for ladies. It is really difficult for Gents to live with ladies these days.

  • @kalyanigopalaswamy4449
    @kalyanigopalaswamy4449 9 หลายเดือนก่อน

    Super story full ah podala.. avanga rendu perum Sandhu vazhdhangala illaya nu sollirkalam.. andha kanavan aayiram mannippu ketturkanum.. appo dan indhamari pongalai eamathardhu kammiyagum

  • @RamyaPulkarni
    @RamyaPulkarni 10 หลายเดือนก่อน +10

    இதுவும் ஒரு வகை ஓரின காதலே .
    கிழவி மண்டையை போடும் போது இந்த ஆண் மகனுக்கு ஐம்பது வயதாகிவிடும் .
    அதன் பிறகு வந்து என்ன பயன் ?

  • @jallivandi2584
    @jallivandi2584 10 หลายเดือนก่อน

    Same happened to me.. En mamiyar veetuku poitu vandha ley en wife sanda poduva summa vey... Last time.. Poitu vandhu eni inga irukah maten nu poita

  • @srija5035
    @srija5035 10 หลายเดือนก่อน +1

    I am waiting for your interview mam

  • @thirumagal1753
    @thirumagal1753 9 หลายเดือนก่อน

    Yennoda life la yenn kalyanam nadanthuchu, yenn piruchitom nu yosikkurathukulla yellam mudinchu pochu💔😭

  • @keeerth
    @keeerth 7 หลายเดือนก่อน

    Oru ponnu kalyanam aagi intha veedtuku vantha kudumabathye adiyoda maranthutu varanum nu nenaikara samuthaya kannottam thappu. It takes time, the guy gets to live with his family even after marriage aana ponnu vitu vantha apdiyae vanthirunum overnight la pethu valathu kalyanam panavangala marathu na thappu. If they give her the space and time without questioning half confusion would be avoided 😅

  • @technican1404
    @technican1404 9 หลายเดือนก่อน

    Ungala epdi mam contact pandradhu
    pls help me mam
    I have some problem in my life

  • @sowmyasenthilnathan5655
    @sowmyasenthilnathan5655 10 หลายเดือนก่อน +1

    Pirivadharku oru reason irukkanum.indha case la oru reasonum illai. Irandu perukkum manasukku pidithu irukkiradhu . paatikkaga thannoda husbanda pirindhu poitala. Kekkave vedikkaya iruku. Enna mandhargal? 🤔

  • @Jaraamikha2018
    @Jaraamikha2018 5 หลายเดือนก่อน

    200% true

  • @yogeswarirengarajan3652
    @yogeswarirengarajan3652 10 หลายเดือนก่อน +2

    Parents are too ego not able to sit and talk we are struggling lot 😢😢

    • @josephinestalinraj1143
      @josephinestalinraj1143 9 หลายเดือนก่อน

      Yeah we can't trust our parents sad but true 😢

  • @sb3069
    @sb3069 10 หลายเดือนก่อน +1

    happened in my life too. I kept everybody in my side and his side away for a while and surprisingly our headaches came down. I have decided to settle my sons away after marriage provided the girls also want to move away

    • @aarthidra
      @aarthidra 10 หลายเดือนก่อน

      Holy Bible talks about 'தனிக்குடித்தனம்' being the right way of life after marriage. 'தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்க கடவன்'.

  • @PadmaRamesh-y2m
    @PadmaRamesh-y2m 9 หลายเดือนก่อน

    Mam put latest cases videos

  • @divyadivi3060
    @divyadivi3060 10 หลายเดือนก่อน +5

    Itha vida mosama tha in laws are treating daughter in laws even before she settles in that family....Keeps on nagging for very petty things.....

    • @SAnuradha-f5k
      @SAnuradha-f5k 10 หลายเดือนก่อน +1

      Very true. Basic things are denied. birthright and conjugal right. Can't even tell anyone.

    • @aarthidra
      @aarthidra 10 หลายเดือนก่อน

      Narcissistic, evil, toxic and wicked ppl.

  • @rajuvijayalakshmi1844
    @rajuvijayalakshmi1844 10 หลายเดือนก่อน

    Nan ellam evlove kastam anubavithen but idhai pola oru life kidaithal evlove sandhosama irundhirukum andha ponnu pavam muttalthanama iruku

  • @vinothvino6927
    @vinothvino6927 9 หลายเดือนก่อน

    Ennoda kadha mariye irukku😢

  • @mugdhat717
    @mugdhat717 10 หลายเดือนก่อน +3

    Cameraman camera vecha Edam super nalla focus la madam ah video eduthurukinga 😂😂😂😂😂

  • @skk5405
    @skk5405 10 หลายเดือนก่อน +6

    Case அ பத்தி பேசும் போது case Year. அவங்க Education Qualification, Family Background. Marriage எந்த age ல பண்ணாங்க எல்லாம் சொல்லுங்க..

  • @sukashinichandrasekar
    @sukashinichandrasekar 4 หลายเดือนก่อน

    Romba paavam andha ponnu paiyan

  • @yokeshramya3965
    @yokeshramya3965 10 หลายเดือนก่อน

    Ma'am sted vera potrukinga..nice

  • @edhachumpanalamae
    @edhachumpanalamae 9 หลายเดือนก่อน

    Edhu dhan enga family laum nadakudhu.....

  • @Str953
    @Str953 9 หลายเดือนก่อน +1

    Every Indian parent needs a therapist else their children will need therapists

  • @RajRaj-sj8qz
    @RajRaj-sj8qz 9 หลายเดือนก่อน +1

    Moorthi kezhavia potu thalu

  • @anandan_happiness2495
    @anandan_happiness2495 5 หลายเดือนก่อน +1

    பாட்டி செத்தால் கொண்டாடு

  • @wendyv8497
    @wendyv8497 10 หลายเดือนก่อน +6

    Cell phone culture! Parents as well as too many curious relatives on both side are in constant touch and destroying the peace with unwanted and unsolicited advice! The couple should be mature enough to handle it!

  • @raksharajesh1370
    @raksharajesh1370 10 หลายเดือนก่อน +3

    Appa paiyana kalyanam panna avanga pethavanga thalli iruppanangala....

    • @revathishankar1722
      @revathishankar1722 10 หลายเดือนก่อน

      Namma tradition follow pannittu iruntha kaalathula yellaame nallaathan poittu irunthathu.. Vithandavaatham pesa aarambicha appuram nasama pochu

    • @SAnuradha-f5k
      @SAnuradha-f5k 10 หลายเดือนก่อน +1

      Right question . High time we all ask this question and demand equality. All can be friendly and visit each other, and not stay under the same roof.

  • @jkiruba5203
    @jkiruba5203 9 หลายเดือนก่อน

    பொண்ணோட அம்மாவேபிரச்சனையா இருந்தா அவ செத்தா சரியாயிடும் தானே

  • @madhavanmadhavan1834
    @madhavanmadhavan1834 หลายเดือนก่อน

    வாழ்கிற பெண்ணை பாட்டி கெடுத்தார்.

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa 10 หลายเดือนก่อน +1

    3rd person thalayeedu all families have issues ...sol puthiyum illa ...suya puthiyum illana ippadidhan .....

  • @puviyarasumanoharan1643
    @puviyarasumanoharan1643 10 หลายเดือนก่อน

    Sollungal akka nalla 🙏🏽🙏🏽🙏🏽evan ketkura 😂😂

  • @lifemodivation448
    @lifemodivation448 9 หลายเดือนก่อน +1

    Antha paatiku vesatha vai da 😂

  • @saralamani5139
    @saralamani5139 10 หลายเดือนก่อน +1

    Maximum epdi nadakum

  • @radhikakannan2147
    @radhikakannan2147 10 หลายเดือนก่อน +10

    Rumba correct madam.Nowadays girl’s mom”are always taking class to girls,infect they r even poking their nose in inlwas”house.What ur saying is absolutely happening.

  • @thiruthamudiyathavaalibars7106
    @thiruthamudiyathavaalibars7106 10 หลายเดือนก่อน +5

    Kelaviku oru saavu varala

  • @sankarsubramaniam9009
    @sankarsubramaniam9009 9 หลายเดือนก่อน +2

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் என்ற வசனம் தான் நாபகம் வருகிறது. முட்டால் பெற்றோர்கள் மற்றும் மெத்த படித்த இன்றைய மூடர் சமுதாயம் 😂😂😂😂😂🤦

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu 9 หลายเดือนก่อน

    Fact

  • @raksharajesh1370
    @raksharajesh1370 10 หลายเดือนก่อน +1

    Intha kalathil oru ponnai pettru valarppavergal enna seiya vendum....

  • @amutha7886
    @amutha7886 10 หลายเดือนก่อน

    Good morning mam❤

  • @saibaba14235
    @saibaba14235 10 หลายเดือนก่อน

    My husband is like this

  • @AmalaAmaladiya
    @AmalaAmaladiya 10 หลายเดือนก่อน

    Luv marge we live alone. After three years my daughter born in c section. I went moms house for delivery. My husband went away with his family. He and his family throw out my belongings on outside of the house for 5 months. He punished me to stand on outside of the house on whole day with my baby. I dnt know where did i want to go. Return my home at night. Again he convinced me to call his house. I went there. Ater that only i came to know the fact he and his family not like us to live with them. Everyday he fought and beats me terribly. With a small baby i affected physically and mentally. At one point they threatened to kill me. I took my baby and move on the house. His family members and his bestie ruined my daughters future.

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 10 หลายเดือนก่อน

      OMG. So horrible to hear. 😲😯😮 Time will definitely give a correct reply to them.
      Yes, completely agree, even now there are some narrow minded people ( even parents / siblings / relations ) who create silent & strong disturbances in the family. Only those who are affected in a similar way can understand that pain.😢

  • @yaserilahi2815
    @yaserilahi2815 10 หลายเดือนก่อน

    Hariki ponnu kadakum mam avan alagathan irukkan

  • @kalairajan732
    @kalairajan732 9 หลายเดือนก่อน

    Epadilam yaruku kedaikum

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 5 หลายเดือนก่อน

    Despite the best of intentions, love and affection cannot be forced or compelled. Yes, even by the long and sturdy arms of law!

  • @RM-jt8de
    @RM-jt8de 10 หลายเดือนก่อน +5

    அம்மாவுக்கும் பாட்டிக்கும் புதுக்கலியாணம் பண்ணினால் போய்ச்சு

  • @vinothvino6927
    @vinothvino6927 9 หลายเดือนก่อน +1

    Andha ponnu oru naal nadu theruvula nippa paarunga

  • @shivatouristtravelling1171
    @shivatouristtravelling1171 10 หลายเดือนก่อน +1

    Hi mam 🙏

  • @vimalas5582
    @vimalas5582 9 หลายเดือนก่อน +1

    Mam i like u soo much🎉

  • @letstryvlog-c9y
    @letstryvlog-c9y 10 หลายเดือนก่อน

    Prachanaiye ila ana divorce aghitu childishana case edhu edhuku divorce nu solvanga adhu Madhuri kozandai thanamana divorce

  • @bharathipages4597
    @bharathipages4597 10 หลายเดือนก่อน +5

    Actually it's very good parents has to ask each and everything becz so many of women's hiding everything inside her and soon it will be depressed and she will go at any stage so all has to check whether they living happily or not if they really happy we no need to interfere but is there any issue we have to check and aware each and everything guys can leave her alone in road she cannot do anything leagal also am in the same stage so pla parents always check ur daughter living or she's getg abuse from mapillai

    • @SAnuradha-f5k
      @SAnuradha-f5k 10 หลายเดือนก่อน +2

      Yes. Parents of girl have to keep an eye on the married daughter , just to show solidarity and moral support and also show that somebody is there for her and the mappillai and his people don't torture the bride.

    • @sunwukong2959
      @sunwukong2959 10 หลายเดือนก่อน +3

      being supportive and being nosy are two different thing...

    • @bharathipages4597
      @bharathipages4597 10 หลายเดือนก่อน +1

      @@sunwukong2959 but in this case they wanna say that the girl really a innocent if she really wanna live wit him she would have revealed in councelling after all only they will give mutual divorce even they threaten to her to take back case since dowry case it's not that much easy to take back so they forced girl side to vaapas case and given divorce mutually if she's really innocent she can't live wit him she will never give any divorce and all she I'll feel always insecure so they may won the case but I fel something is there behind the case

    • @sunwukong2959
      @sunwukong2959 10 หลายเดือนก่อน

      @@bharathipages4597
      There are people in Indian society being so naive and timid, it is dangerous to marry such type of person, they don't have stable mind.
      In this case that girl, I won't say she is innocent, instead a brainless puppet.
      If a grown up person can't decide for themselves, it is preferrable they remain unmarried.
      Anyway "yanai than talaiyila manna ali pottunda kathai".
      Afterall in our Indian society, either divorce or death the young man will remain a "fresh Mappilai" but for that girl she dug her own grave?
      I don't feel pity for cowards!

  • @itsme_sathish
    @itsme_sathish 10 หลายเดือนก่อน +3

    புரிஞ்சு போச்சு..... இனிமே ஒரு பய கூட ... கல்யாணம் பண்ணமாட்டன்.....😂😂😂😂😂....இருந்தாலும் மூர்த்தி.. பாவம்ய

  • @mangairagav9101
    @mangairagav9101 9 หลายเดือนก่อน

    5.2.24

  • @mitmba9691
    @mitmba9691 10 หลายเดือนก่อน

    Thank you mam 😊

  • @yaserilahi2815
    @yaserilahi2815 10 หลายเดือนก่อน +1

    Mam pullaya amma pakka varadhu thappila madam.

  • @rathiprakash7813
    @rathiprakash7813 10 หลายเดือนก่อน

    எனக்கு இப்படி ஒரு மாமியார் மாமனார் கிடைக்க வில்லை

  • @sreedevivelu1438
    @sreedevivelu1438 9 หลายเดือนก่อน

    Nalla sunyakari Pati 😅

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman 10 หลายเดือนก่อน

    So pathetic. Unnecessary & unwanted disturbances separated the young couple.

  • @Divya_mehndistudio
    @Divya_mehndistudio 10 หลายเดือนก่อน +2

    Nega pesurathu suthama enaku pudikala

  • @seeme777
    @seeme777 10 หลายเดือนก่อน

    🎉🎉😢🎉in our india current judicial systems should be scrap because this favorable only ladies we need unbiased judicial systems unbiased police systems 🎉f😢

  • @letstryvlog-c9y
    @letstryvlog-c9y 10 หลายเดือนก่อน +3

    Ena idhu muttal thanama ponnu muttal thanamana amna patti 😅

  • @subramaniants2286
    @subramaniants2286 10 หลายเดือนก่อน

    ஆணின் சுபாவம் பெண்ணை சந்தேகப் படுவது. பெண்ணின் சுபாவம் காமத்தை தேடுவது. ஆணுக்கான சந்தேகமே பெண் மீது உண்டாகும் காமம் பற்றியதே.
    ஆண்-பெண் பிரச்சினையை தீர்க்கவே முடியாது. இரு பாலாரையும் நல்ல விதமாக நல்ல கருத்துக்களை சொல்லி வளர்த்து பிறகு திருமணம் செய்து வைக்க வேண்டும். இது நிறைய பெற்றோர்களுக்கு, குறிப்பாக படித்த பெற்றோர்களுக்குத் தெரிவதேயில்லை.
    ஆண்-பெண் உறவு ஒருவர் மீது ஒருவர் வைக்கும் முழு நம்பிக்கையோடு கலந்த அன்பாக இருக்க வேண்டும். என் சுதந்திரம், என் மகிழ்ச்சி என இருக்கவே கூடாது. பெற்றோர்கள் தங்கள் அனுபவ வழிகாட்டுதலைக் கூறாமல் இருக்க முடியாது. அவைகளை தடையாக நினைக்காமல் வாழத் தெரிய வேண்டும். ஆணுக்கான லட்சணம் வேறு. பெண்ணுக்கான இலட்சணம் வேறு. இது இரு பாலாருக்கும் புரிய வேண்டும். பெற்றோர்களுக்கும் புரிய வேண்டும். நிறைய நபர்களுக்கு வாழ்க்கை பற்றிய புரிதலே இல்லை.
    வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.

    • @aswinanbu143
      @aswinanbu143 9 หลายเดือนก่อน +1

      சரிங்க பாட்டி

  • @balamuruganr1215
    @balamuruganr1215 9 หลายเดือนก่อน

    iva ennamo pakathula erunthu marriage panni vacha mari pesurathu. Views kaga ebdila buildup pa pesuranga. Nakkeran oru porambokku pathirikaya erukumo.

  • @MajesticCopper
    @MajesticCopper 10 หลายเดือนก่อน

    Pasam pasam neh... Nasama ponne patti... Kuliye thondi pethi valkaya mudichitta... Patti ke kalli paal kudethe finish panunggeh...

  • @honeytae8649
    @honeytae8649 6 หลายเดือนก่อน

    Paithiyakara family intha alavuku oru husband and mamiyar kidaipathu kastam appadipatta uravai thakkavaithu kolla theriyavillai

  • @மனிதன்-ன3ள
    @மனிதன்-ன3ள 9 หลายเดือนก่อน

    அந்த பாட்டி அப்பா அம்மா செத்து போன இந்த பெண் கஷ்டபட போகுது

  • @benitkaran4262
    @benitkaran4262 10 หลายเดือนก่อน

    சூப்பா

  • @kalairajan732
    @kalairajan732 9 หลายเดือนก่อน +2

    Entha ponuku kudikaran kedaichu irukanum

    • @anish4775
      @anish4775 9 หลายเดือนก่อน +1

      😂😂

  • @sumathinaidu9144
    @sumathinaidu9144 9 หลายเดือนก่อน +1

    Immaturity.

  • @ielangoelango8675
    @ielangoelango8675 9 หลายเดือนก่อน

    Kindly share mam contact no i have also some iessu i need to get help from him.