இந்த கிணறு நிரம்பியதாக சரித்திரமே கிடையாது..நெல்லையில் ஒரு அதிசய கிணறு..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2021
  • இந்த கிணறு நிரம்பியதாக சரித்திரமே கிடையாது.. உள்ளே போகும் தண்ணீர் எங்கே செல்கிறது என்றும் தெரியவில்லை.. நெல்லையில் ஒரு அதிசய கிணறு..!
    #அதிசயகிணறு | #Nellai | #Well | #Water | #Miraclewells
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 494

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam 2 ปีที่แล้ว +625

    நம் ஊர் மக்கள் மழை இல்லை தண்ணீர் இல்லை என்று சொன்ன நிலையில் நல்ல ஒரு மழை தந்த கடவுளுக்கு நன்றி 🥰🙏🏻 - திருநெல்வேலிகாரன்ல

  • @s.j.l.j8838
    @s.j.l.j8838 2 ปีที่แล้ว +754

    நம் முன்னோர்களை பாராட்டியே ஆக வேண்டும்🥺🥺 அவ்வளவு அற்புதங்களை நமக்காக செய்து இருக்கிறார்கள்

  • @gopinathramanathan
    @gopinathramanathan 2 ปีที่แล้ว +380

    இது போல் உள்ள அதிசயங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.. இது நம் மண்ணின் பெருமை 💪

  • @rameshpandian3880
    @rameshpandian3880 2 ปีที่แล้ว +348

    மிதந்து கொண்டு வரப்படும் பொருள்களை தடுக்க சல்லடை அமைக்க வேண்டும்..

    • @joly852
      @joly852 2 ปีที่แล้ว +3

      Correct sir note pannunga pls

    • @AP-wn3qu
      @AP-wn3qu 2 ปีที่แล้ว +2

      அடுத்த நாள் நம்பாளுங்க கழட்டி எடுத்துட்டு போய்டுவாங்க

  • @TpmFaithHome7
    @TpmFaithHome7 2 ปีที่แล้ว +528

    திடீரென்று பள்ளம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது 🙏🏻 பாதுகாப்பு அவசியம்

    • @Square9999
      @Square9999 2 ปีที่แล้ว +5

      U r right

    • @annamalaim3670
      @annamalaim3670 2 ปีที่แล้ว +2

      கண்டிப்பா அது போல நடக்காது

    • @sankarkrish2228
      @sankarkrish2228 2 ปีที่แล้ว +36

      திமுக அதிமுக ஆட்சியில் கிணறு தோண்டிருந்தால் பள்ளம் ஏற்பட்டு இருக்கும்.. இது நமது முன்னோர்களால் தோண்டப்பட்ட கிணறு ஒன்றும் ஆகாது

    • @nandhini1715
      @nandhini1715 2 ปีที่แล้ว

      Yes

    • @ravikumar-qr7kc
      @ravikumar-qr7kc 2 ปีที่แล้ว

      🤝 yes

  • @tamilraja4343
    @tamilraja4343 2 ปีที่แล้ว +182

    இந்த அதிசிய கிணறு தமிழ்நாடு அரசால் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

    • @Peacock-Abi
      @Peacock-Abi 2 ปีที่แล้ว +5

      இதற்கு அரசு ஆயிரம் கோடி ஒதுக்க திட்டமிட்டுள்ளது.

    • @radhaakilesh2558
      @radhaakilesh2558 2 ปีที่แล้ว +4

      venam pa...apram ithayum விற்று விடுவாா்கள்

    • @narainchandrasekaran991
      @narainchandrasekaran991 2 ปีที่แล้ว

      Inga vandhu comment adicha doppa thalayan vig mandayan paarthu paadhukaapaangala....

    • @sundararaman9940
      @sundararaman9940 2 ปีที่แล้ว

      DMK fellows will sell it for money

    • @vijayv7873
      @vijayv7873 2 ปีที่แล้ว

      . அட நீங்க வேற அப்புரம் கிணத்த கானோம்னு புகார் கொடுக்கனும்

  • @Legend-dh5dz
    @Legend-dh5dz 2 ปีที่แล้ว +19

    மனிதர்களை நம்பாமல் இயற்கையே தண்ணீரை சேமித்து கொள்கிறது... நன்றிகள் பல 🙏❤️

  • @RamNammalvar
    @RamNammalvar 2 ปีที่แล้ว +202

    இது நாள் வரை கிணற்றுக்கு எந்த பாதிப்பும் இல்லை.. இனிமேல் 😒

  • @dhanapalp1321
    @dhanapalp1321 2 ปีที่แล้ว +108

    ஊர் மக்கள் ஒன்று கூடி கிணற்று சுற்றிலும் கரையை ஒழுங்கு படுத்தி தண்ணீர் வரும் வழியை ஒழுங்கு படுத்தினாலே போதும்.

  • @samyap473
    @samyap473 2 ปีที่แล้ว +177

    இதற்கு ஒரு வரலாற்று சிறப்பு இருக்கும் அந்தச் சிறப்பு விருந்தினராக இருக்க வாய்ப்பில்லை இது ஏதோ ஒரு கோட்டைக்கு செல்லும் சுரங்கப் பாதையாக இருக்கக்கூடும் வந்தா சுரங்கப்பாதையில் அந்தப்பக்கம் ஆற்றங்கரை படுக்கையாக இருக்கக்கூடும் இறங்கும் நீர் அந்தப் படுகையை அடைந்து ஆற்றில் சென்றுவிடும் இதுதான் உண்மையாக இருக்கக் கூடும்

    • @mathuvakeeofficiallchannel9011
      @mathuvakeeofficiallchannel9011 2 ปีที่แล้ว

      ❤️

    • @dawooddawooddawood2467
      @dawooddawooddawood2467 2 ปีที่แล้ว +11

      ஆஹா என்ன ஒரு சிந்தனை வாழ்த்துக்கள்

    • @nandhakumar3849
      @nandhakumar3849 2 ปีที่แล้ว +21

      நீங்க சொல்வது உண்மை என்றால் இப்பொழுது எல்லா ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இந்தக் கிணறு அந்த ஆற்றில் போய் சேருகிறது என்றாள் அந்த ஆற்றின் வெள்ளப் பெருக்கினால் இந்த கிணறும் நிரம்பியிருக்க வேண்டும்

    • @vasug3285
      @vasug3285 2 ปีที่แล้ว +14

      நீங்கள் கூறியது 100 சதவீதம் உண்மை தான் சார். சுரங்க பாதை கிணறு தான் அது. உண்மையில் அந்த கால மன்னர்களின் அறிவு திறமை . அதன் வெளி புற வழி ஏதாவது ஒரு இடத்திலோ அல்லது ஆற்றங்கரையில் அமைந்திருக்கும். அது. தான் உண்மை.

    • @naga52raja10
      @naga52raja10 2 ปีที่แล้ว

      Arumai erukkalam

  • @manivannan1534
    @manivannan1534 2 ปีที่แล้ว +87

    அந்த கிணறு அடைக்கமா பார்த்துக்கொள்ளுங்கள் 🙏 இல்லை என்றால் அதை குட பிளாட் பொட்டுறுவங்க 🙏🙏🙏🙏

  • @jatheeshi7095
    @jatheeshi7095 2 ปีที่แล้ว +28

    கவனம் சிறுவர்களை பாதுகாக்கவும் 🌹🌹🌹

  • @jhon-lz9zb
    @jhon-lz9zb 2 ปีที่แล้ว +105

    சிலருடைய மனமும் அப்படி தான், எவ்வளவு இருந்தாலும் திருப்தி அடையாது. 😔😔😔

    • @sowmyar9609
      @sowmyar9609 2 ปีที่แล้ว

      True

    • @jegadeesanvalli
      @jegadeesanvalli 2 ปีที่แล้ว +1

      மனித மனம் எப்பவுமே திருப்தி அடையாது... நாம் தான் அதை திருப்தி படுத்திக் கொள்ள வேண்டும்

  • @sathishjiva6006
    @sathishjiva6006 2 ปีที่แล้ว +11

    இதை உருவாக்கிய முன்னோர்களுக்கு நன்றி❤️

  • @C.M663
    @C.M663 2 ปีที่แล้ว +54

    இந்த கிணற்றை சுற்றி வேலி அமைத்து பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்🙏🙏🙏

    • @shanmugamk691
      @shanmugamk691 2 ปีที่แล้ว

      Arasu seyaventam Naam athavathu antja pakuthi makale muyarchi seiunka

    • @jegadeesanvalli
      @jegadeesanvalli 2 ปีที่แล้ว +2

      அரசு...வேலி அமைக்க மூவாயிரம் கோடி செலவாகும் பரவாயில்லையா?!!!

  • @arokiyaselin7482
    @arokiyaselin7482 2 ปีที่แล้ว +25

    இயற்கையை இயற்கையாக விட்டு விடுங்கள் அதை ஆராய்ச்சி செய்து கிணற்றின் தன்மையை அழித்துவிட வேண்டாம்.

  • @vijayv7873
    @vijayv7873 2 ปีที่แล้ว +13

    சென்னையில் 4. தெருக்களுக்கு ஒரு கிணறு வெட்டி மழை நீரை சேமிக்கலாம் சென்னையும் மழைக்காலத்தில் வெள்ள காடாக மாறாது தமிழ்நாடு அரசு இதை செய்ய வேண்டும்

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 2 ปีที่แล้ว +56

    இது போல் தமிழ்நாட்டில் இன்னும் இ௫க்கக் கூடும் தேடினால் கிடைக்கும் நம் முன்னோர்கள் நமக்காக சேர்த்து வைத்து விட்டு சென்ற சொத்துக்கள் மிகவும் பாதுகாப்பாக காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam 2 ปีที่แล้ว +134

    நம்ம பக்கத்து ஊர் தான் 🔥 நேரில் சென்று பார்க்க உள்ளேன்

    • @kannansuguna450
      @kannansuguna450 2 ปีที่แล้ว +4

      Apdiya super 👏👏

    • @tthinesh87
      @tthinesh87 2 ปีที่แล้ว +1

      Entha oru bro nanum pakkathu oru than

    • @saravanan695
      @saravanan695 2 ปีที่แล้ว +5

      Oh..appadiya?ok appadiye ulla vilunthu sethu poyeru....athutha ne intha naatukku seiura nalla kaariyam....

    • @Exploringjff
      @Exploringjff 2 ปีที่แล้ว +1

      ENGA OOOR BRO

    • @kannansk9399
      @kannansk9399 2 ปีที่แล้ว

      😁😁😁

  • @veluk9694
    @veluk9694 2 ปีที่แล้ว +10

    அற்புதமான கிணறு இதை அரசாங்கம் கண்காணிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும்

  • @armyforce521
    @armyforce521 2 ปีที่แล้ว +49

    ஸ்டெர்லைட் ஆலையை முடினதும் எங்கள் ஊரில் கடந்த இரண்டு வருடங்களாக அருமையாக மழை பெய்கிறது. இதுபோல் இன்னும் இரண்டு வருடங்கள் மழை பெய்தால் நாங்கள் எங்கள் ஊரில் விவசாயம் செய்வோம் 🔥🔥🔥

    • @sakthimalar2013
      @sakthimalar2013 2 ปีที่แล้ว +1

      Valthukkal

    • @sundararaman9940
      @sundararaman9940 2 ปีที่แล้ว +3

      Good that the plant opened by bastard karunanidhi is closed

  • @monishmonish276
    @monishmonish276 2 ปีที่แล้ว +44

    இது போன்ற அதிசயத்தை நம் தமிழர்களால் மட்டுமே உருவாக்க முடியும் 💪💪

    • @ambanimahesh7421
      @ambanimahesh7421 2 ปีที่แล้ว +1

      தமிழன் 💯💯💯💯💪🙏🙏

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 2 ปีที่แล้ว +92

    அதிசய கிணறுதான். அலைகள் ஓய்வதில்லை போல கிணறு நிரம்புவதில்லை.

  • @kathirmani764
    @kathirmani764 2 ปีที่แล้ว +53

    தமிழனின் கண்டுபிடிப்பு வியக்கத்தக்கது

  • @ManiKandan-yn7uu
    @ManiKandan-yn7uu 2 ปีที่แล้ว +19

    அப்போ அது கிணறு இல்லை......சுரங்கம்

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 ปีที่แล้ว +41

    அந்த அதிசய கிணறு அதிசயமான கிணறு தான் போல🤩

  • @thalapoongodi846
    @thalapoongodi846 2 ปีที่แล้ว +7

    இது போன்ற கிணறு நிறைய உருவாக்க வேண்டும் தமிழாக அரசு மழைநீர் சேகரிப்பு மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

  • @user-ws1dx6vu3v
    @user-ws1dx6vu3v 2 ปีที่แล้ว +53

    Our ancestors are very intelligent people,.

  • @anbesivam930
    @anbesivam930 2 ปีที่แล้ว

    இந்த மாதிரி பழமையான விசயங்களை பாதுகாக்க வேண்டும்...

  • @elumalaim7856
    @elumalaim7856 2 ปีที่แล้ว +7

    அதிசிய கிணறு தமிழ்நாடு அரசால் பாதுகாக்கப்பட வேண்டும் 🙏

  • @NaveenKumar-jb6ih
    @NaveenKumar-jb6ih 2 ปีที่แล้ว +8

    நண்பர்களே இது அதிசயம் இல்லை , இது நிலத்தின் நீர் மட்டம் அளவை பொறுத்தது. அதற்குமேல் அந்த நீர் மட்டம் உயராது . அதனால் தான் கிணறு நிரம்பவில்லை .

  • @I-z-h-a-i-y-i-n-i.
    @I-z-h-a-i-y-i-n-i. 2 ปีที่แล้ว +47

    அம்மாடி எவனாச்சும் உள்ள விழுந்தா அவ்ளோ தான் கிணத்துக்கு சுத்தி தடுப்பு சுவர் கட்டிடுங்க முதல்ல😳🧐

  • @seahorse4930
    @seahorse4930 2 ปีที่แล้ว +14

    மிக அதிசயமாக உள்ளது ! குறைந்தபட்சம் வடிகட்டி அமைத்து தண்ணீரை அனுப்பலாம்.
    தீவிர பாதுகாக்கப்பட வேண்டிய இடம்.
    அரசை நம்ப வேண்டாம் அப்பகுதி இளைஞர்கள் இதை செய்ய வேண்டும்👍

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 2 ปีที่แล้ว +68

    கடவுள் இருக்கிறார் குமாரு
    பூமியில் அப்படியாவது நீர்‌மட்டம் உயரட்டும்

    • @sethuraman490
      @sethuraman490 2 ปีที่แล้ว +3

      1 மாசம் ஆகுது சூரியனை பார்த்து..
      கடவுள் இருந்த இங்க வர சொல்லுங்க நானும் கேள்வி கேக்கணும்

    • @Mithraafashiondesigner
      @Mithraafashiondesigner 2 ปีที่แล้ว +1

      @@sethuraman490 ok

    • @Mithraafashiondesigner
      @Mithraafashiondesigner 2 ปีที่แล้ว +3

      வெளிச்சமாக தான் உள்ளது
      இருள் இல்லையே
      அப்போ கடவுள் இருக்கிறார் சகோதரா

    • @user-ro8ke6sy9i
      @user-ro8ke6sy9i 2 ปีที่แล้ว

      @@Mithraafashiondesigner 🤭🤭🤣🤣

    • @sethuraman490
      @sethuraman490 2 ปีที่แล้ว

      @@Mithraafashiondesigner நான் கடற்கரை பக்கத்தில் இருக்கேன்
      இங்கு மழை தான் 1 மாசாம பொய்த்து

  • @mpideal4107
    @mpideal4107 2 ปีที่แล้ว +32

    சென்னையில் இதுபோல் ஒரு கிணறு இருந்திருக்கலாம்🙄🥶......

    • @sunmathi9348
      @sunmathi9348 2 ปีที่แล้ว +10

      சென்னையில் இருந்தால் கிணற்றின் மேல் அப்பார்ட்மெண்ட் கட்டி இருப்பார்கள்

    • @RithikNoobGamer
      @RithikNoobGamer 2 ปีที่แล้ว +1

      Vaipilla raja 😂😂

    • @parthibank312
      @parthibank312 2 ปีที่แล้ว

      😂😂😂😂😂

    • @kumararun5990
      @kumararun5990 2 ปีที่แล้ว +2

      அட நீங்க வேற சென்னையில் இப்படி பல கிணறு இருந்தது அதை மூடி செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது 😜😜😜😜

  • @mrsentimentstamil8143
    @mrsentimentstamil8143 2 ปีที่แล้ว +15

    ஒரு யோசனை இருக்கு ! அந்த தண்ணீரில் சாயத்தை ஊற்றினால் அந்த நிறம் வேறு எங்காவது வந்தால் தெரிந்து விடும் அல்லவா".

    • @rifayms1996
      @rifayms1996 2 ปีที่แล้ว

      Super pro

    • @VinothKumar-xf7nw
      @VinothKumar-xf7nw 2 ปีที่แล้ว

      பக்கத்து கிணற்றில் தெரியும்

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 ปีที่แล้ว

      நிர் பயன்படாமல் போகும்.சாயம் ஒரு விஷம்.

    • @VinothKumar-xf7nw
      @VinothKumar-xf7nw 2 ปีที่แล้ว +2

      அந்த கிணற்றில் பூக்களை போட்டால் அது 25 கி. மீ வரை உள்ள அனைத்து கிணற்றில் தெரியும்

  • @UdhayaKumar-sr7yc
    @UdhayaKumar-sr7yc 2 ปีที่แล้ว +26

    பாலி நீ ரொம்ப லேட் இரண்டு நாளைக்கு முன்னாடியே தினத் தந்தி வீடியோ போட்டாங்க😂😂😂

  • @oviyaoviya1190
    @oviyaoviya1190 2 ปีที่แล้ว +6

    அரசு, கிணறு சுற்றியும் மதில் சுவர் பாதுகாப்பாக கட்ட வேண்டும்

  • @velmurugan4182
    @velmurugan4182 2 ปีที่แล้ว +14

    அதிசய கிணறு.. அற்புதமான கிணறு..

  • @pari1998..
    @pari1998.. 2 ปีที่แล้ว +1

    அப்பாவு உன்னால எங்களுக்கு என்ன பயன் உங்கள் தொகுதி வாக்காளர் என்பதில் அசிங்க படுகிறேன்

    • @racerkumarracerkumar2193
      @racerkumarracerkumar2193 2 ปีที่แล้ว

      மீ வள்ளியூர் உங்களுக்கு எந்த ஊர்

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z 2 ปีที่แล้ว +1

    எங்க ஊர்ல தான் இந்த கிணறு இருக்கு 💪💪💪

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 2 ปีที่แล้ว +6

    இப்படிதான் தமிழகத்தில் ஊழலில் ஊரிய திராவிடக் கிணறு எவ்வளவோ அரசு பணம் வந்தாலும் நிரைவடைவதில்லை கடன் மட்டும் 5இலட்சம் கோடி 6இலட்சம் கோடி கடன் வளர்வது தான் மிச்சம்.

  • @jebaleela9196
    @jebaleela9196 2 ปีที่แล้ว +4

    Enga v2 pakathula tha eruku😂😂

  • @user-nr6le2iw4e
    @user-nr6le2iw4e 2 ปีที่แล้ว +10

    நிலத்து அடி நீர் ஓட்டம் (ஓடை அல்லது சிறு ஆறு இருக்கும் இந்தக் குப்பைகள் போய் அதை அடக்காமல் இருந்தால் சரி

  • @Raghuraghuma.2024
    @Raghuraghuma.2024 2 ปีที่แล้ว +2

    அருமையான கிணறு.
    அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல,
    நீரை தள்ள தள்ள நிறையாத கிணறு.
    இருந்தாலும், அந்த ஊருக்கே நல்லது செய்கிறது கிணறு.
    அருமை.
    கிணற்றுக்கு வாழ்த்துக்கள்.

  • @nobita388
    @nobita388 2 ปีที่แล้ว +38

    கிணறு : உள்ள போன தண்ணிலாம் ஒருநாள் மொத்தமா திரும்பி மேல வரபோகுது அப்போ பாருங்க வேடிக்கைய.

    • @deenmohamed1841
      @deenmohamed1841 2 ปีที่แล้ว +1

      செம காமெடி படித்தவுடன் சிரிப்பு வந்து விட்டது

    • @KumuthaValli-rt7de
      @KumuthaValli-rt7de 2 ปีที่แล้ว

      😂😂

    • @abcdef-jk2np
      @abcdef-jk2np 2 ปีที่แล้ว

      Y this kolaveri

  • @amirtha_amir2918
    @amirtha_amir2918 2 ปีที่แล้ว +2

    Thirunelveliyans💚💪

  • @user-vs8py9pf8i
    @user-vs8py9pf8i 2 ปีที่แล้ว +3

    அற்புதம்களில் இதுவும் ஒன்று..!!!!

  • @rajdivi1412
    @rajdivi1412 2 ปีที่แล้ว +2

    உள்ளே நிறைய குகை பள்ளம் இருக்கும் அதனால்தான் கிணறு நிரம்பவில்லை

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 2 ปีที่แล้ว

    அய்யா சொல்வது மிக மிக சரியானது

  • @neturefruits1985
    @neturefruits1985 2 ปีที่แล้ว +6

    அந்தப் பெருமை எல்லாம் நம் முன்னோர்கலுகே போய் சேர வேண்டும் அவங்களுடைய உழைப்புதான் இன்றைக்கு நமக்கு பலன்தருகின்றது

  • @user-xg6mm4bt8u
    @user-xg6mm4bt8u 2 ปีที่แล้ว +1

    சிறிய கேமராவை உள்ளே அனுப்பி சோதனை செய்தால் தெரிந்துவிடும்தானே!

  • @sekarkarur9438
    @sekarkarur9438 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை 👍

  • @shameemmohamed6618
    @shameemmohamed6618 2 ปีที่แล้ว +1

    அந்த அதிசிய கிணரும் இல்லை பூமி க்கு அடியில் ஜீவ நதிக்கள் இருக்கும் அதன் வழியாக கடலுக்கு சேறும் இதை நன்றாக சேமித்தால் வருகாலம் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருக்கலாம்

  • @rameshpandian3880
    @rameshpandian3880 2 ปีที่แล้ว +1

    Please provide screen bar to control floating materials and other material..

  • @sevan7shot
    @sevan7shot 2 ปีที่แล้ว +46

    அது நீர் கண்டிப்பாக எதாச்சும் ஒரு கோவிலுக்கு தான் செல்லும்...

  • @kalair56
    @kalair56 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 2 ปีที่แล้ว +4

    புவியியல் ஆய்வாளர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே.

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 2 ปีที่แล้ว +14

    ஒரு வேளை இந்த தண்ணீர் 🤔🌧 கிணற்றில் இருந்து கடலுக்குள் போகும் வேற அதான் நிறையே வில்லையா 🙄😣 இல்லை அற்புதமான கிணறா இது 😳

    • @basavaanand7145
      @basavaanand7145 2 ปีที่แล้ว

      கடலுக்கு போகாது. மற்ற கிராமங்களில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீராக செல்லும்.

    • @Kavi.kavitha8052
      @Kavi.kavitha8052 2 ปีที่แล้ว

      @@basavaanand7145 hmm tnq bro

    • @basavaanand7145
      @basavaanand7145 2 ปีที่แล้ว

      @@Kavi.kavitha8052 👍

  • @asndme481
    @asndme481 2 ปีที่แล้ว +2

    தமிழன் பெருமைக்குரிய அதிசய கிணறு....🔥🔥🔥

  • @thilakarthilakar7888
    @thilakarthilakar7888 2 ปีที่แล้ว +2

    தண்ணீர் இல்லாதபோது கிணற்றை சுத்தம் செய்து பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்

  • @broelectrical3978
    @broelectrical3978 2 ปีที่แล้ว

    👍👍சூப்பர் 👍👍பாதுகாக்க வேண்டும் 🙏🙏

  • @kavithanaidu5484
    @kavithanaidu5484 2 ปีที่แล้ว +12

    இது போன்ற கிணறுகள் சென்னையில் இருந்தால் மழைக்காலங்களில் பெரிதும் உதவியாக இருக்கும் சென்னையில் வரும்காலங்களில் தண்ணீர் பஞ்சம் இருக்காது இதன் கட்டமைப்பை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து அதுப்போல் ஒரு கிணறை சென்னையில் கட்டமைத்து சென்னை மக்களை பாதுகாக்கலாம் சென்னையில் வெள்ளம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது அரசு குழு அமைக்குமா?

  • @nobita388
    @nobita388 2 ปีที่แล้ว +39

    அப்போ அந்த கிணத்துல விழுற தண்ணிலாம் யாருக்கும் தெரியாம கடலுக்கு போகுதா ?.

    • @suyambulingam95
      @suyambulingam95 2 ปีที่แล้ว

      எனக்கும் சந்தேகம் உள்ளது

    • @suyambulingam95
      @suyambulingam95 2 ปีที่แล้ว

      இன்று நான் இந்த கிணற்றை நேரில் பார்த்துவிட்டு வந்தேன்

  • @vijivaradharajan2015
    @vijivaradharajan2015 2 ปีที่แล้ว +1

    Namma Tamil nadula Epati oru athisayam irukun sonna ungaluku nandri ,,super ah iruku paka paka aachiriyama iruku

  • @murugesanmurugesan3655
    @murugesanmurugesan3655 2 ปีที่แล้ว

    அவன் வச்சிருக்கது வயிறா வன்னாந்தாலியனு தெரியல காமெடி தான் நியாபகம் வருது. இருந்தாலும் நம்ம ஊர் கிணறு கெத்து காட்டிட்டு 💪👍👍

  • @backtostories7741
    @backtostories7741 2 ปีที่แล้ว +2

    தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இனிய கதைகளை கேட்டு ரசிக்க நமது பக்கம் வரலாம். இரவில் உறங்க இனிய கதைகள் பதிவிடப்பட்டுள்ளன. நன்றி.....

  • @venkatesanp46
    @venkatesanp46 2 ปีที่แล้ว

    என்னகெனவோ பழைய கதைகளில் சொல்வதை போல் பூதம் தான் அனைத்து தண்ணீரையும் உள்வாங்கிகொள்கிறது என நினைக்கிறன்

  • @murugant8468
    @murugant8468 2 ปีที่แล้ว +1

    தமிழக அரசாங்கம் பாதுகாக்க வேண்டிய கிணறு.....

  • @mr.mirattalindian2328
    @mr.mirattalindian2328 2 ปีที่แล้ว +2

    காவிரி உபரி நீரை இந்த கிணற்றில் கொண்டு விடுங்கள் நிலத்தடி நீர் உயரும் அதிகாரிகளே

  • @cmsanjai2441
    @cmsanjai2441 2 ปีที่แล้ว +1

    Enga... Ooru.. Tsy😍

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 2 ปีที่แล้ว +1

    நெல்லையப்பர் கோவிலில்.. இருந்து... மணிமூர்த்தீஸ் வரம்... பிள்ளையார் கோவிலுக்கு.. ஒரு சுரங்கம்.. உள்ளது... இது ஊமைத்துரையின்... சுரங்கம்....

  • @arumugamkrishnasamy4467
    @arumugamkrishnasamy4467 2 ปีที่แล้ว +10

    Excellent knowledge of our my ancestors. Take it as a concept and adopt this technique where ever the areas have surplus water. Our Tamilnadu government should initiate it in all block level or village level at the earliest.

  • @gopigopi1607
    @gopigopi1607 2 ปีที่แล้ว +1

    ஆற்று நீரை கிணற்றுக்குள் திருப்பி விட்டு விடுங்கள் நீர்மட்டம் மிகவும் அதிகரிக்கும்

  • @sankarkalpana5041
    @sankarkalpana5041 2 ปีที่แล้ว

    ஊர் மக்கள் ஒன்று கூடி பாதுகாக்க வேண்டும்.

  • @backtostories7741
    @backtostories7741 2 ปีที่แล้ว +1

    தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இனிய கதைகளை கேட்டு ரசிக்க நமது பக்கம் வரலாம். இரவில் உறங்க இனிய கதைகள் பதிவிடப்பட்டுள்ளன. நன்றி..

  • @Dadwithmagi
    @Dadwithmagi 2 ปีที่แล้ว

    Mass unmailayea yosikavea mudiyatha alavuku oru nature 😍😍😍😍

  • @sudhakarloganathan1858
    @sudhakarloganathan1858 2 ปีที่แล้ว +2

    இந்த கிணற்றை முறையாக பராமரிக்க வேண்டும் மற்றும் கிணற்றுக்கு தண்ணீர் வரும் வாய்க்காலை முறையாக தூர்வாரி வாய்க்கால்களில் கல் மண் சேராத அளவுக்கு தமிழக அரசு பார்த்து கொள்ளவேண்டும்

  • @selva1991kumar
    @selva1991kumar 2 ปีที่แล้ว +5

    வேறு எங்கோ செல்லும்....

  • @lifestory989
    @lifestory989 2 ปีที่แล้ว +3

    God is great👍

  • @harinicaft
    @harinicaft 2 ปีที่แล้ว

    இது மாதிரி சென்னையில் ஒரு கிணறு ஏற்பாடு செய்ய வேண்டும்

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 2 ปีที่แล้ว +1

    ப்ளாஸ்டிக், , மற்றும், பாலிதின் கவர்கள், குப்பைகள்,, கிணற்றுகுள் செல்லாதவாறு பாத்துகொள்வது... கிணற்றின் மூலம் பயன்பெறும் அனைவ௫க்கும் நல்லது....

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 ปีที่แล้ว +1

    Bedrock layer &
    calcite rock layer both maybe cracked present.Most of this layer to prevent the
    Water do not goes to
    Deep Earth level (hot layer) abortion the water
    Make the steam follow up
    On other areas it will be
    Cooled on by atmospheric
    Layer.creast layer
    on this rainy season. The
    Surrounded people get many more water on
    Surrounded lake and well.

  • @9677237603
    @9677237603 2 ปีที่แล้ว +2

    சுரங்கபாதை இருக்கும் போல சென்னை ஓன்று இருந்தால் நன்றாக இருக்கும்

  • @chandrasekar7784
    @chandrasekar7784 2 ปีที่แล้ว +2

    I request the govt to make arrangement to avoid plastic waste and other wastages going into the well.
    You can see the wastes in the well.
    I requedt our Honourable Speaker,district collectors to refer this to scientist at IIT to improve the quality of water before draining into this well.
    I am not a scientist or expert in this field.
    As an ordinary citizen i have aired my view.

  • @Raja-eu4yr
    @Raja-eu4yr 2 ปีที่แล้ว

    சென்னையில இப்படி ஒரு கிணற தோண்டுங்கப்பா பாவம் எல்லாரும் தண்ணியில மெதக்குறாங்க

  • @anaslaser7353
    @anaslaser7353 2 ปีที่แล้ว

    Thank God. God is great

  • @sundarr3259
    @sundarr3259 2 ปีที่แล้ว

    சென்னையில் இப்படி ஒரு கிணறு இருந்தால் சென்னை மக்களுக்கு மழை காலங்களில் நீந்தி செல்லும் அவல நிலை வராது..

  • @MCU2375
    @MCU2375 2 ปีที่แล้ว +1

    வணக்கம் நாம்எல்லோறும் சேர்ந்து இந்த பூமியில் உள்ள தண்ரையெல்லாம் உரிஞ்சுதால் கடவுள் ஒரு வாய்ப்பு கொடுத்திறுக்கிறார் அதை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்வோம் வாழ்கவையகம்🙏🏼

  • @mahalingamthevar6725
    @mahalingamthevar6725 2 ปีที่แล้ว

    Wonderful awesome 🙏🙏🙏🙏🙏

  • @greatindian1168
    @greatindian1168 2 ปีที่แล้ว +15

    தலைவரே அந்த அடிமையை உள்ளே தள்ளி விட்டா உண்மை தெறிஞ்சிறும்🤔🤔🤔

  • @ThirunavukarasuC
    @ThirunavukarasuC 2 ปีที่แล้ว

    நல்ல செய்தி.

  • @Dk_1115
    @Dk_1115 2 ปีที่แล้ว +1

    Eppa engineering padichi mudichavaga yaraiyavuthu entha maari oru kinaru katta solluga paakala

  • @user-ch5vx3he6f
    @user-ch5vx3he6f 2 ปีที่แล้ว +5

    இந்த கிணற்றில் தான் சிவன் புனித நீராடினார் 🙏🙏🙏

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 ปีที่แล้ว

    அட்சய பாத்திரம் எடுக்க, எடுக்க குறையாது. இந்த அட்சய கிணறு எவ்வளவு தண்ணீர் விழுந்தாலும் நிறையாது.

  • @aganapathi7170
    @aganapathi7170 2 ปีที่แล้ว +1

    அடேய் அது சுரங்க நீர் வழி பாதை

  • @syedzubairmohideen6171
    @syedzubairmohideen6171 2 ปีที่แล้ว +1

    Cha Chennai la illa pa
    apadi ye irunthalum plastics ah pottu full panniduvom

  • @MuthuKumar-xt8hr
    @MuthuKumar-xt8hr 2 ปีที่แล้ว

    இத்தனை பேர் சுத்தி நின்னு பார்க்கிறாங்க ஆனா அதில் இருக்கிற குப்பையை யாரும் எடுக்கவே மாட்டேங்குறாங்களே

  • @rsuresh5687
    @rsuresh5687 2 ปีที่แล้ว +2

    தண்ணியிலே GPS போட்டு பார்த்தால் 😂

    • @NATPUSIRAI
      @NATPUSIRAI 2 ปีที่แล้ว

      இதுவும் நல்ல ஐடியா

  • @kalaiselvi-lx9mm
    @kalaiselvi-lx9mm 2 ปีที่แล้ว

    சென்னயை சுற்றி இது போன்ற நாங்கு கிணறு இருந்தால்.. சென்னை மிதக்காது...