"காசு தரலேனா செத்துருவோம் பாரதிராஜாவ பார்க்க விடல" குமுறும் உதவியாளர் குடும்பம்.!
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- "காசு தரலேனா செத்துருவோம் பாரதிராஜாவ பார்க்க விடல" குமுறும் உதவியாளர் குடும்பம்.! நடிகர் மனோஜ் சொல்வது என்ன?
#actor #bharathiraja #landissue #crying #polimernews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #LiveNewsTamil | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories | #TamilNewsChannel
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
கொடுத்த வாக்குறிதியை காப்பாற்ற வேண்டும்
இந்த பாவப்பட்ட குடும்பத்தினருக்கு நடந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும்.
Don't trust lot people like this only.. really lot of land owners affected by these type of people..
@viswa19861 உண்மை தான். இது பாவிகள் இருக்கும் உலகம். இதில் சுயநலம் தான் அதிகம்.
இரு தரப்பினரிடமும் தீர விசாரிக்க வேண்டும். நீலாங்கரையில் இது போன்ற குற்றச் சம்பவங்கள் பல நடைபெறுகிறது.
Yes
நீங்கள் யோசித்து செலவு செய்து இருக்க வேண்டும் 😢
இது ரொம்ப அநியாயம் பாவம்
பாலு குடும்பத்தோடு டைரக்டர் வீட்டில் வேலை பார்த்தது அனைவருக்கும் தெரியும் இது மனோஜ் செய்யும் வேலை டைரக்டர் இவர்கள் மேல பெரிய அன்பு வைத்து இருக்காரு அவருக்கு மனோஜ் விட பாலு தான் பிடிக்கும்
உன்னுடைய தவறு அடுத்தவனுக்கு எதற்கு செலவு செய்கிறாய்.இன்றைய காலகட்டம் அப்படி
பேராசை 😮😮😮
Athuvum aduthavarglidam vatiku kadan vamgi thevaya balu sir
பாரதிராஜா நிலத்தை, உங்க கை காசு 27 லட்சம் செலவு செய்து யாராவது பராமரிப்பு செய்வார்களா?
Correct
True. Scripted story.
Ithella namabara mariya iruku😂
அதை தான் நானும் கேக்குறேன் , சும்மா கதை விடுறாங்க , ஒரு லச்சம் அல்லது இரண்டு லட்சம் நா நம்பலாம் இது ஒரேடியா கதை விடுறாங்க , 27 லட்சம் வட்டிக்கு வாங்கி போட்டுருக்காங்களாம் நல்ல இங்கே
Ivlo arivaa pesura neenga en barathiraja pakka vendiyathu thaane
பாரதிராஜாவை மனோஜ் சந்திக்க வைத்தால் பிரச்சினை முடியப் போகிறது ! மனோஜ் 10 பைசாக்கு லாயக்கில்லை என்று ஊருக்கே தெரியும் ! 😮
இதை செய்வதற்கு முன் யோசிக்க வேண்டும்... அடுத்தவன் நிலத்தில் ஏன் சொந்த பணத்தை போட வேண்டும்...
Coruct sar
சரியானதுதான்
Correct
சொந்த இடமாக இருந்தால் கடன் வாங்கி சரி பண்ணலாம். மற்றவருடைய இடத்தை ஏன் நீங்கள் சரி பண்ண வேண்டும் என்ன அவசியம் இருக்கிறது.
27 லட்சத்துக்கு நீங்க ஒரு இடமே வாங்கிப்போட்டுருக்கலாம் அய்யா
இடத்தை பார்த்துக் கொள்ள ஒரு ஆளை வைத்தால், இன்று அவன் எனக்கு அந்த நிலத்தில் பங்கு கேட்கிறான், polimer news , இந்த மாதிரி தவறான தலைப்பை போட்டு மக்களை திசை திருப்ப வேண்டாம், இதில் வேறு நபர்கள் பங்கீடு உள்ளது, பரர்கபோனால, வடிவேல் சிங்கமத்து கேஸ் போல உள்ளது
அந்த அண்ணா சொல்ற case statement கண்ணு முகத்தில் போய் இல்லை மனோஜ் மேல தான் தவறு இருக்கும் 😂😂
எளிய மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை 😢
இருக்க இடம் குடுத்ததற்கு கிடைத்த வெகுமானம்...
ஒரு பயலையும் நம்பக்கூடாது...
இது பாலுவின் பித்தலாட்டம்...
செலவு செய்த பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும்
நிலத்தை பராமரிக்க 27 லச்சம் நீ ஏன் செலவு செய்யணும் இதை எப்படி நம்புவது 😂
Agreement pottu irukanga
1000,2000 ன்னா செலவு பண்ணலாம், எவனாச்சும் 27லட்சம் செலவு பண்ணுவானா😢
இருவரும் இணைந்து பேசி பாரதிராஜா சார் உடன் வைத்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் பாவம் அவர்களுக்கு உரிய பணத்தை தந்துவிட வேண்டும் பாரதிராஜா சார் நல்ல மனிதர் இருக்கும் போது பிரச்சினைகளை தீர்த்து விடுங்கள் ஐயா 🙏 பாலுவுக்கு வயதாகி விட்டது அவரை மனதில் வைத்து நல்ல முடிவுவை எடுத்து முடிவு செய்யுங்கள் மனோஜ் அப்பாவை வைத்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்
சும்மா கதை விடுறாங்க , ஒரு லச்சம் அல்லது இரண்டு லட்சம் நா நம்பலாம் இது ஒரேடியா கதை விடுறாங்க , 27 லட்சம் வட்டிக்கு வாங்கி போட்டுருக்காங்களாம் நல்ல இங்கே
உண்மையை வெளியில் கொண்டுவரவேண்டும்
அந்த வலி நன்றாக தெரிகிறது பொய் சொல்வதாக தெரியவில்லை....
திரு மனோஜ் உங்கள் உயரத்திற்கு இது அழகல்ல....
இந்த காலகட்டத்தில் எவனையும் நம்பி எதிலும் பணம் போடக்கூடாது. எவனாவது ஒருவன் திருப்பித் தருவான். அது போய்விட்டது என்று நினைத்து ஒதுங்கி விட வேண்டும்
பாரதி ராஜா பையன் மேல் தான் தப்பு.. உதவியாளர் பாவம் போல இருக்கார் அந்த கால மனிதன் உண்மையா தான் இருப்பார்..
நீங்கள் செலவு செய்தது தவறு தவறு
அடுத்தவங்க பெயரில் இருக்கும் இடத்திற்கு நீங்க ஏன் செலவு செய்ய வேண்டும்.. நீங்கள் மாத சம்பளத்துக்கு வேலை பார்க்கிறீர்களா பார்க்கிறீர்களா?
எது உண்மை என்று யாருக்கு தெறியும்
இந்த வீடியோ பார்ப்பவர்களின் ஆறு நிமிடம் 35 செகண்ட்ஸ் முழுவதும் முழுவதுமாக வேஸ்ட்
மானோஸ் இவ்வளவு கேவலமான முறையில் நடந்து கொள்ள கூடாது பாவம் இவர்கள் பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டும்
வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்
Ohh.. எவ்ளோ உயரம் போனாலும் தரம் அவ்ளோ தான்
மனோஜ் ஏன் இவ்ளோ கேவலமா நடந்துக்குறாரு???!!!!😢😢😢
ஏன்டா எவ்ளோ கோடி சம்பாதிச்சுருப்பீங்க...என்னடா இது பித்தலாட்டம்.. பாரதிராஜாவ பேச விடுங்கடா😂
ஒருத்தன் ஏமத்தனுன் அவன்கீட்ட கருணை எதிர்பக்க குடாது... அவன் ஆசையை துன்னும்
பாரதிராஜா... ஒரு கஞ்சப்பய. .... இதுவரையிலும் மற்றவர்களுக்காக உதவி செய்ததாக தெரியல
Avane kadan la iruken nu sonnaru oru interview la..tajmahal padam sariya pogala
Mr.Gold Oil manoj dhu nu solrangale....unmaya teriyala
27 lakhs this servant is cheating, need to be careful while giving Land to other persons
We should not comment without knowing the bharathiraja side......
ஏழை பாவத்தை கொட்டிகாதிங்கடா
இவருக்கு நீதி கிடைக்க வேண்டும்
நம்பறா மாறி தெரியலேயே
பணக்கார் இருக்கும் போது ஏன் கடன்வாங்கி.செலவு செய்தார்
சினிமாகாராரனை நம்பி தன்னுடைய காசை யாராவது பறி கொடுப்பானா
Pavam pa ethellam
😢😢😢
இன்றைக்கு மக்கள் மறுபக்கம் தெரியாமல் நிற்கிறார்கள் கடந்த காலங்களில் ஒரு வயதான தம்பதிகள் தனுஷை தங்கள் மகன் என்று கூறினர் அதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் எனவே ஒருவரின் மறுபக்கம் தெரியாமல் எச்சில் துப்பாதீர்கள் நீங்கள் அதை செய்ய பிறந்தவர்கள்
Why unwanted Music inside news.
News should be news
Pl don't intrupt interview with music
It's irritating
Bharathi Raja is a pure Tamilan and gentlemen he will settled every thing. A femiliar personality will not cheating like that if it's true it's a shameful one.
😢
Give police complaint
இது நம்பும்படியாக இல்லை , மற்றவர்களின் நிலத்தில் யாராவது 27 லட்சம் ருபாய் சிலவு செய்வார்களா , அதும் வட்டிக்கு பணம்வாங்கி பண்ணுவார்களா , பராமரித்தால் விற்கும்போது 50 லட்சம் யாராவது கொடுப்பார்களா , அதும் அக்ரெமென்ட் வேற போடுவார்களா , எல்லாம் FAKE
ஆமா பாரதிராஜா கிட்ட நிலம் வாங்க காசு இருக்கும் அதுக்கு மண் அடிக்க காசு இல்லையோ சரி தான் நீங்க கை காசு போட்டு மண் அடிச்சு பராமரிக்க அவசியம் என்ன
நம்புபடியாக இல்லை
Bharathi Raja never offered a tea to anyone..How can he give Rs 50lk..?
இது நம்பும் படி இல்லை அடுத்தவர் இடத்திற்கு இவர் ஏன் செலவு செய்தார் ஏதோ ஆட்டைய போட பாக்குறாங்க
Oh my god
புதிய விளம்பரதில் எல்லாம் நடிக்கிறார். எழுந்து நடக்க முடியவில்லை என்று மகன் ஏன் சொத்துக்கு ஆசை படுகிறார்கள்?
Hloo polimer athu athukuga tha vee kaa nu solurigaa
Parathiraja world dubakur raja
Nalla Manusan Balu. Please help him
நீங்கள் யோசித்து இருக்க வேண்டும தவறு உங்களுடையது
De Manoj nee nalla irukkamattenda
Mannu adicha kasu + interest + 3L kodukalame. Adhu than nyayam .
பாரதி ராஜா ஒரு மிஷனரி பயிற்சிப் பட்டறை
Oru nursery vayuka 27 l aguma
Cinema kaarangala nambuna, Ethan Kathi.
Evanuga ellam police station la, valukki velamattanga...😢
CINIMAKKARAN NATIPPAVAN
முதலில் கஞ்சா கருப்பு இப்போது பாரதிராஜா
Bharathiraja Uthaviyalar Same caste than... But, medaiyila bharathiraja aandaparamparai jathi jathinu pesiddu ippudi yemathurare...😢😢😢 Ennakkime pathikkapaduraru Ulaikkum manithargal than...
Netru Ilayaraja eimatrivittar enru oru interview barathiraja koduthirundhar.
பாலி முதலில் விஷம் குடி..... ஏன்டா வீட்டு பிரச்சனை யை ரோட்டுக்கு கொண்டு வர்ற?
அவங்க சாபம் விட்டா அது உங்க பிள்ளைகளுக்கு பேரன் பேத்திகளுக்கு தான் கேட்கும்!அவங்களைப் பார்த்தாலும் அவ்வளவு வசதியான தெரியல பொய் பேசுறவங்களாட்டம் தெரியல தயவு செஞ்சு கடவுள் உங்களுக்கு எல்லா வளத்தையும் கொடுத்து இருக்காரு அவங்களை ஏமாத்தாதீங்க
சும்மா கதை விடுறாங்க , ஒரு லச்சம் அல்லது இரண்டு லட்சம் நா நம்பலாம் இது ஒரேடியா கதை விடுறாங்க , 27 லட்சம் வட்டிக்கு வாங்கி போட்டுருக்காங்களாம் நல்ல இங்கே
No money give
Manoj mosa maana van ....paaveenga
Sir ithu fulla wrong manoj mela tha soil fill pannuga pinadi money tharom nu solirukaga balu vum kaila irukara moneya potu kadan vagi fill pani garden ready panunaru bu last la avaruku interest athigam agi kadan kuduthavaga keka ivarala kuduga mudila atha barathiraja sir pathu kekanum nu desired pannum pothu allow panala avaga family ithu nambigai throgam andavan pathupan
யோவ் வேல்ராஜ் உனக்கு குசும்பு ஓவர்யா மண்வாசனை... மண்ணுக்கு காசு கொடுக்கல 😅😅😅😅
This is not good 😂😂😂😂😂😂
Aduthavan nilathil ean ninga palanguringa.
Manoj is correct
மனோஜ் தமிழ்நாட்டில் படம் ஓடணும் என்றால் நல்லது பண்ணுங்க....
ஏழ்மை குடும்பத்தை மிரட்டாத மனோஜ்
அவருடைய அப்பா கற்றுக் கொடுத்த நல்ல பழக்கங்களை புரிந்து நடக்க வேண்டும் தனக்கு கீழ் இருப்பவர்களை எப்போதும் சமமாக பார்க்க வேண்டும்😂😂😂😂😅😅
Any one spending 27lakhs for others without benifits?some people looks poor,but for money,dont betrayed, Bharathiraj how much belief with him,huge money land give responsiblity.
இந்தக் காலமானாலும் எளியவன் ஏமாற்றப்படுகிறான் , வலியவன் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் ...
நீதி ஒன்று இருந்தால் இந்த பாமர மக்களுக்கு கிடைக்க வேண்டும்..!
Unmai atra ulagam en seivadhu indha madiri niraiaya yematrum makkal jasthi
Bharathi Raja yecha kaila yee ota maatan ....so sad...ya he owns land in casuarina drive
comment adikravanga thernjikonga. Ithu may be true or not yar emathranu theryathu. But FYI Power agreementla edatha paramarika mattum allathu paramarithu virkavum seiyalam apdinu ethvthu soli agreement potrupanga. Paramarika oruvela agreement potruntha ivar kai kasu potu edatha develop pani kodthurnthalu thapu illa. oru vela ivar return extra kasu varumae apdingra asaila panirkalam. maybe ivarku vikkura athigaram illama irukalam. comment adikra pala perku ipdi onnu irukarthae theryama epdi kai kasu poduvanga kai kasu poduvanganu kekringa. Real estate thernjavanga kita ketu thernjikonga makkalae. ithuvum oru vagaii vyabaramthan
Yala adamam eppadi enga appa valaha patha yadam Pasaga vanthuthuta apparam anupuchetaga
Paavam evaru
A avrgaluku ulipiy kodukiavillenral ungal kudumbam avaluvuthan
செருப்பை கழற்றி பாரதி ராஜா அடி
Ithu poi
Niraya sambsvam ithupol nadakuthu
Nilathai paramarikka vittaaal , kadasiyil nilathin meethu urimai koruvar.
Kd manoj
Thevaya edhu avanga edam avangatha kaasu tharanum neenga unga sondhakaasu podradhu muttalthanama eruku
Ithu nambum padiyaaga illai bharathiraja onnum pichai kaaran illai 50lakhs tharen paathuko yendru solla , ithu oru nalla paadam yaariyum nambi 3 years mela oru yeduthula kudi vaikaathenga
Avanka kittaye kettamah vattiku vanki selavu pannathu thappu
Panam erunthal ipadi thaan ematram thaan thimir
Aduthavan edathuku nee enda 27 lakhs selavu panna
Aduthavan idathuku neenga yen selavu seinum
Keta ennam iruintha epadi munnera mudium aduthavangala azha vechi nalla uruka mudiyadhu
Barathiraja ku vodambu sari ila but padathula mattum nadikraru ena koduma da idhu
பொய்
😡
Balu yematha paakuraru....