தாங்கள் இவனைப்பற்றி ஆராய்ச்சி செய்த அளவிற்கு இஸ்லாத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து இருந்தால் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு தெள்ளத் தெளிவாக புரிந்திருக்கும் 👍
Research panna wendiyathu illa Bro Ivar Just Andha Video La Ulla Ponnungalayum Enga Ponnugalayum pathu irundhale Podhume !! muslim Ponnungala Kandu irukka mattangala ?
உங்கள் மீது இறைவன் உடைய சாந்தி சமாதானம் உன்டாஆகுட்டுமாக. சகோதரர் உங்கள் தகவல் மற்றும் உங்கள் முயற்சி வாழ்த்துக்கள். சிறந்த முயற்சி . அனைத்து மதங்களையும் சில அயோக்கியன் உள்ளனர் அவர்கள் பற்றி நீங்கள் மக்கள் மத்தியில் வெளிபடுத்துவது மிகவும் சிறந்தது. ஆனால் அதேசமயம் நீங்கள் குர்ஆனை படித்து பாருங்கள். அதனால் உங்களுக்கு அதிகமாக பயன் உள்ள தகவல்கள் பெரலாம்.
Go and read up. There way many fraud islamic people. Malaysia , Indonesia, Pakistan and many Muslim nations have fraud. Just that not shown to attack other religion.
@munsirabdulla1900 “He didn’t target [...] know their religion.” ================= As though poor Muslims know their religion. 😂 So far, nobody has shown any credible evidence, any verifiable evidence that any god exists.
@@ex.hindu.now.atheistNope, Comparatively middle class & poor Muslims know islam better than rich one , who forget the real world & live in there own luxury world.
மிகச்சரிதான்....😊👍 ஆனால் டார்வின் தியேரி எல்லாம் சப்போர்ட் பன்னி பேச வேண்டாம் இல்லையெனில் அதன் ஆதாரத்தோடு பேசவும் காரணம் இன்று வரை அதை பற்றி முடிவில்லா ஆராய்ச்சி போய்கிட்டு இருக்கு... அதே சமயத்தில் நீங்கள் போட்ட டாபிக் எல்லாம் பிரமிக்கக்கூடியதானது.. ..👌👏👏👏
இங்கு இது போல வழக்கு போட்டு தெறுதல் கிடைக்குமா! புட்டபா்த்திசாய்பாபா,மேல்மருவத்தூா்,நித்தியாணந்தா,பாபாராம்தேவ் இப்படி பலபோ் அரசியலருடன் நெருக்கமாக உள்ள இக்கயவரை ஒன்றும் செய்ய இயலாது.
யார்யா இவனை எனக்கே பார்க்கணும் போல தெரியுது நல்ல வேலை கைது பண்ணிட்டானுக இங்கபோல காமகொடூரணுகளுக்கு " Z" பாதுகாப்பு கொடுக்கவில்லை மரண தண்டனை கொடுக்கலாம்😂😂😂
Really heartful thanks .. I am a muslim by birth .. i was enjoying your video and they way you treated his character ❤.. each religion has there flaws... at the end you said all sanghis and manghis will offend .. dont worry bogan ..you are factful.. No fear ..
எல்லா மதத்திலும் மனிதன் தானே இருக்கிறான். அப்போ நல்லவனும் இருப்பான் கெட்ட வனும் இருப்பான். ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றும் மனிதன் இருப்பான். என் மதம் சுத்தம் உன் மதம் சுத்தம் நு சொல்றது எல்லாம் அறியாமை.😂
அது என்னடா nithyananda க்கு மட்டும் முன் பெயர் ஒன்றும் இல்லை இவருக்கு மட்டும் இஸ்லாமிய ன்று முன் பெயர் போட்டு இருக்க மற்ற யாரு களவு செய்தாலும் அவன் கள்வன் அதே ஒரு முஸ்லிம் செஞ்ஜா அவன் இஸ்லாமிய கள்வன் ஆக அதென்ன onggada logic
இவங்கள இஸ்லாமிய மக்கள் நம்புறாங்களா.. ஆச்சர்யமா இருக்கு 😮... ஆனா இதுவும் நல்லதுக்கு தான்.. அப்பத்தா இந்த மக்களையும் நல்வழி படுத்த முடியும் இறைவன் நாடினால்...
As an Indian Muslim, we always welcome this sort of videos. Thanks for exposing this. Turkey is modernized Islamic country because of their leader YASHA MUSTHAFA after the war. I don't know much about him but I would like to how turkey turned differently when compared to other Muslim countries, Can you please do research and create a video like this.
Because they want to be their country to European style economic development....but now Erdogan changed alot.....Hagia shopie musium previously it was a Christian Church
dear brother u r right we are never against such a post . i support you because there is no discrimination. MAY ALLAH BLESS UPON YOU AND YOUR FAMILY BRO...❤ TENKASI JAMAL.JEDDAH.SAUDI ARABIA
முஸ்லீம்களுக்கு இறப்புக்கு பிறகு சொர்க்கத்துல 72 vigin கன்னிகள், மது ஆறு இன்னும் பல இன்பங்கள் அல்லாஹ் தருவான் னு குரான் சொல்லுது... பயபுள்ள உலகத்துலயே அத எல்லாம் அனுபவிச்சுட்டன்...😂😂
யாராக இருந்தாலும் தப்பு தப்புதான். ஆனால் நம்நாட்டில் இருக்கும் இந்த மாதிரி மோசடிகளை பேச யோசிக்க வேண்டும். ஏனெனில் இவர்களுடன் அரசியல்வாதிகளுடைய தொடர்பு இருக்கலாம்.
Big Bang should also expose such people in Tamil Nadu example Baba Shiva Shankar Baba and so many village pusaris exploiting especially ladies suffering from day to day human weakness
முதலில் இஸ்லாம் என்பதே ஒரு fake முஹம்மது சுட்ட கதை தான் அல்லாஹ் முஹம்மதுவும் அல்லாஹ்வும் நேர பேசியதகா குரானில் எங்குமே கண்ணமுடியாது முதலில் 5நேர தொழுகை இல்லவே இல்லை குரானில்
@@sudhakarselvan1369then which is real hinduism ? which have cow god, monkey god, pig god 🐖, dog god, rat god, elephant & human god, where hindu gods commits rape, incest and commits suicide
போகன் சார் இவ்வளவு பேசுற நீங்கள் ஒரு தனி நபர் க்கும் இஸ்லாத்துக்கு சம்பந்தப்படுத்தி பேசுறீங்க அவர் செய்ற செயல்கள் இஸ்லாத்தில் அலங்கரிக்கப்பட்டதா என்று ஆய்வு பண்ணுங்க
தற்போதைய இந்திய சூழலில் இஸ்லாமிய வெறுப்பு அரசியல் இஸ்லாமிய வெறுப்பு பேச்சு. இஸ்லாமிய வெறுப்பு வன்முறை சூழலில் உங்கள் பங்கும் இருக்க வேண்டாமா... வாழ்த்துக்கள்...
Yes, every mode of media doing this intentionally and I never expect from Bogan Anna. Most pathetic situation is these kind of content is made in humourous manner to prevent from criticism. And, some people are enjoying it also.
@@Muthuvel258 Avaru intha content ah satharanama Adnan oda kathaiyaa sonna parava illa. Itha avaru specific ah Islam religion ah point panni mattumae pesuraru. No one can question the way of life and Unique Single Truth in Islam that's why you people took the misguided or misleaded people's life and spread hatred against Islam. No one is ready to have a good conversation about the path of life and truth embedded in Islam.No one is ready to compare Polytheism and Atheism with Islam because they cleverly knew that they can't win an argument against Islamic Ideology which is true itself. That's why they try something to criticise it with external sources. One day everyone have to accept this truth. Don't worry Brother. Bark as much as you people can.
Whatever you say your purpose is not hidden but very clear from your last sentence wich is a request. Another statement wich is in the beginning also asserts this.
Very very GOOD: I am a follower of QURAAN & Pertinent HADEEDS: Buggers are failing shamefully in " Girls" matter; Thanks 4 exposures by BOGUN & All courts' verdicts of Turkey,( Unlike that of India).
இஸ்லாம் மாத்திரமல்ல எந்த மதத்திலும் இப்படியான குப்பாடி வேலை செய்ய சொல்ல வில்லை. பணத்திற்காக நித்தி,சாய்…… போன்றுதான் இந்த அட்னனும் (எனது வாழ் நாளில் இன்றுதான் அறிந்தேன்)
Mopla genocide of Hindus paththi oru Video Senji Podunga Bro. Let us know if it really happened or not? If it really happened, then what is the reason for what happened in Moplah. Pls make a video, this is my humble request.
நமக்கு பிறகு வருபவனும் நம்ம செஞ்சமாதிரிதான் செய்வான் என்று தெரிந்துதான் முகமது எனக்கு பின் வேறு யாரும் நபி என்று வரமாட்டார்கள் நானே இறுதி நபி என்று சொல்லிவிட்டு போயிருக்கிறார் போல.
இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை. அவன் இஸ்லாத்தில் இல்லாததை இஸ்லாத்தின் பெயரால் மக்களை வழிகெடுப்பவன். எல்லா மதத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவன்களும் இருப்பான்கள். தவறு யார் செய்தாலும் அவன் தண்டிக்கப்பட வேண்டியவனே..
எல்லா மதத்திலும் இது போல இருக்காங்க. எதையுமே கண் மூடித்தனமாக நம்பமா ,கேள்வி கேட்கணும். இது அரசியல் அமைப்புக்கள்,கட்சிக்கும் பொருந்தும்.
நன்று நண்பா... கடவுள் உண்மையோ பொய்யோ ஆனால் கடவுள் பெயரால் மதம் சாதி பேசுபவர்களை மன்னிக்கவே கூடாது
👍
தாங்கள் இவனைப்பற்றி ஆராய்ச்சி செய்த அளவிற்கு இஸ்லாத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து இருந்தால் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு தெள்ளத் தெளிவாக புரிந்திருக்கும் 👍
Ivan oru poramboku bro
❤️🙂
😂 om broh
Research panna wendiyathu illa Bro Ivar Just Andha Video La Ulla Ponnungalayum Enga Ponnugalayum pathu irundhale Podhume !! muslim Ponnungala Kandu irukka mattangala ?
@@ZainAhammedAR adu unman
لَمْ يَلِدْ ۙ وَلَمْ يُوْلَدْ ۙ
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
(அல்குர்ஆன் : 112:3)
وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
(அல்குர்ஆன் : 112:4)
😂😂😂😂
சம்பந்தம் இல்லாம ஏதாவது ஒலாரிட்டு இருக்காத.😅
😂😂😂😂😂😂 டேய் பண்ணாட
அல்லாஹூ அக்பர் ❤
Be shak allah ke siwaa koi maabut nahi
எல்லா மதத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவன்களும் இருப்பார்கள்.
ஆனால் இஸ்லாமே ஒரு மோசடி, அது தவ்ராத்தையும், பைபிளையும் காப்பியடிக்கிறது 😮
உங்கள் மீது இறைவன் உடைய சாந்தி சமாதானம் உன்டாஆகுட்டுமாக.
சகோதரர் உங்கள் தகவல் மற்றும் உங்கள் முயற்சி வாழ்த்துக்கள். சிறந்த முயற்சி . அனைத்து மதங்களையும் சில அயோக்கியன் உள்ளனர் அவர்கள் பற்றி நீங்கள் மக்கள் மத்தியில் வெளிபடுத்துவது மிகவும் சிறந்தது.
ஆனால் அதேசமயம் நீங்கள் குர்ஆனை படித்து பாருங்கள். அதனால் உங்களுக்கு அதிகமாக பயன் உள்ள தகவல்கள் பெரலாம்.
இப்படி ஒரு religious fraud நம்ம காலத்துல இருந்தது இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டதே , Video க்கு நன்றி சகோ 🎉
Go and read up. There way many fraud islamic people. Malaysia , Indonesia, Pakistan and many Muslim nations have fraud. Just that not shown to attack other religion.
@munsirabdulla1900 very true , ஆப்ப rich ppl இட்ட வச்சுர்க்கான்
@munsirabdulla1900
“He didn’t target [...] know their religion.”
=================
As though poor Muslims know their religion. 😂
So far, nobody has shown
any credible evidence,
any verifiable evidence
that any god exists.
Erukanga but yarum pasaatanga 😂bro
@@ex.hindu.now.atheistNope, Comparatively middle class & poor Muslims know islam better than rich one , who forget the real world & live in there own luxury world.
மிகச்சரிதான்....😊👍
ஆனால் டார்வின் தியேரி எல்லாம் சப்போர்ட் பன்னி பேச வேண்டாம் இல்லையெனில் அதன் ஆதாரத்தோடு பேசவும் காரணம் இன்று வரை அதை பற்றி முடிவில்லா ஆராய்ச்சி போய்கிட்டு இருக்கு...
அதே சமயத்தில் நீங்கள் போட்ட டாபிக் எல்லாம் பிரமிக்கக்கூடியதானது.. ..👌👏👏👏
இங்கு இது போல வழக்கு போட்டு தெறுதல் கிடைக்குமா! புட்டபா்த்திசாய்பாபா,மேல்மருவத்தூா்,நித்தியாணந்தா,பாபாராம்தேவ் இப்படி பலபோ் அரசியலருடன் நெருக்கமாக உள்ள இக்கயவரை ஒன்றும் செய்ய இயலாது.
He is just following Mohammed 🤣
@@Athirahindustanii can understand you didn't know the least about muhammad (may peace and blessings be upon him)
அவனையாவது அந்த அரசு கைது பண்ணுச்சு😂😂😂
He is just 1 out of many Muslim people. Even erdo gen also fraud
இரவு 10 மணிக்கு நித்யானந்தா சொற்பொழிவு உண்டு காணத்தவராதீர்கள் 😂😂😂
Mohammedai yaru kayudhu pannivsdhu 🤣
@@Athirahindustanivaralaru theriyama pesa koodathu
யார்யா இவனை எனக்கே பார்க்கணும் போல தெரியுது நல்ல வேலை கைது பண்ணிட்டானுக இங்கபோல காமகொடூரணுகளுக்கு " Z" பாதுகாப்பு கொடுக்கவில்லை மரண தண்டனை கொடுக்கலாம்😂😂😂
இஸ்லாம் சொல்கிறது யாரையும் விட்டாலும் நம்புங்கள் சாமியாரை மட்டும் நம்பாதீர்கள் இன்று எந்த இடத்தில் இஸ்லாத்தில் சாமியார் அமைப்பு இருக்கிறது
Really heartful thanks .. I am a muslim by birth .. i was enjoying your video and they way you treated his character ❤.. each religion has there flaws... at the end you said all sanghis and manghis will offend .. dont worry bogan ..you are factful.. No fear ..
Bro what do you mean by flaw
Clearly This isn't islam.
You didn't know much about islam or you are not muslim
Don't spread fake things
Dei admin, original account la vada 😂
@@AmaanSayed-oi8tjbro oru comment section la oru comment purinjika matingla bro, yosinga bro nalla parunga ivaru enna ezhidurkaru
@@tcgpoke7704 neenga explain pannunga
இறைவா போகன் அவர்களுக்கு சரியான அறிவை கொடுப்பாயாக🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🕋
Thanks, நானும் அவர் புத்தகத்தை படித்திருக்கிறேன்,மிக்க ஆற்வமாக ஒரு காலத்தில்.
இவரை பற்றிய விஷயம் ஏற்கெனவே கேள்விப்பட்டு இருக்கிறேன். முழுமையாக இப்போது தெரிந்து கொள்ள முடிந்தது.
He is not following islam. This is not an islamic way.
He was following as per his own way under his religion
வாடா வாடா போகா. இந்த starting music and நக்கல் நையாண்டி dialogue கேட்டு நிறைய நாள் ஆச்சு.
எல்லா மதத்திலும் மனிதன் தானே இருக்கிறான்.
அப்போ நல்லவனும் இருப்பான் கெட்ட வனும் இருப்பான்.
ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றும் மனிதன் இருப்பான்.
என் மதம் சுத்தம் உன் மதம் சுத்தம் நு சொல்றது எல்லாம் அறியாமை.😂
அது என்னடா nithyananda க்கு மட்டும் முன் பெயர் ஒன்றும் இல்லை இவருக்கு மட்டும் இஸ்லாமிய ன்று முன் பெயர் போட்டு இருக்க மற்ற யாரு களவு செய்தாலும் அவன் கள்வன் அதே ஒரு முஸ்லிம் செஞ்ஜா அவன் இஸ்லாமிய கள்வன் ஆக அதென்ன onggada logic
எல்லா மதத்திலும் காசு தான் கடவுள் ஏமாந்து போக வேண்டாம்
Ur my medicine bro..night thukam varla na unga video headset la potu 5-7 minutes la thuungiduven…imiku night pakuren ❤️❤️❤️❤️
Minutes Mistery kuda nalla thukam varum
@@Watson7899 ok bro try pandren
இந்த ஆள பார்த்தா, எங்க ஊரு திருப்பத்தூர் மாமா மாதிரியே இருக்கான்... Be carefull. Boys & Girls.
இவங்கள இஸ்லாமிய மக்கள் நம்புறாங்களா.. ஆச்சர்யமா இருக்கு 😮... ஆனா இதுவும் நல்லதுக்கு தான்.. அப்பத்தா இந்த மக்களையும் நல்வழி படுத்த முடியும் இறைவன் நாடினால்...
அப்புறம் ஏன் பாலஸ்தீனம் மற்றும் காசாவை கைவரித்தர் கடவுள் ?
Editor Jon vera level 😂😂
அந்நிய பெண்களோடு நடனமாட வேண்டும் என்று குர்ஆனில் எங்கும் இல்லை.
இந்த தகவல்கள் சேகரிக்க தாங்கள் செய்த முயற்சி பாராட்டுக்குரியது...
❤❤❤❤
✍️✍️✍️✍️✍️
But Mohammed did all that 🤮
But mohammed did all that 😂
@@Athirahindustanidei thrkuri yella commendukku keeleyum ippedi kakki vechirukkai..onakkellam vera vela yethuvum illeya..avenel pathuttu yaaru pethe kantravida ithu ippedi pesuthendu ninechittu poittu iruppanal..
@Athirahindustani
எங்க தில்லு இருந்தா proof kaatu 😡
@@rehanashahnawaz5454😂 Brother, how many did Mohammad married..? 300+ , including child Ayesha. So this guy is much better than prophet Mohammad
அற்புதமான பதிவு ஐயா ❤
Nithi : Oh ivar thaan asalur aatakararo 😂
Entha case elam pathu odita Nadu vitu
😅பரிணாம வளர்ச்சி அணைத்து உயிரிணத்திற்கும் இயல்பானவையே👍🏻👍🏻
இந்த ஆசாமி பேசாம அந்த காலத்திலேயே இந்தியாவுக்கு குடிபெயர்ந்து இருந்தால் நிம்மதியா இருந்திருக்கலாம்
💯
As an Indian Muslim, we always welcome this sort of videos. Thanks for exposing this. Turkey is modernized Islamic country because of their leader YASHA MUSTHAFA after the war. I don't know much about him but I would like to how turkey turned differently when compared to other Muslim countries, Can you please do research and create a video like this.
Because they want to be their country to European style economic development....but now Erdogan changed alot.....Hagia shopie musium previously it was a Christian Church
dear brother
u r right
we are never against such a post
. i support you because there is no discrimination.
MAY ALLAH BLESS UPON YOU AND YOUR FAMILY BRO...❤
TENKASI JAMAL.JEDDAH.SAUDI ARABIA
முஸ்லீம்களுக்கு இறப்புக்கு பிறகு சொர்க்கத்துல 72 vigin கன்னிகள், மது ஆறு இன்னும் பல இன்பங்கள் அல்லாஹ் தருவான் னு குரான் சொல்லுது...
பயபுள்ள உலகத்துலயே அத எல்லாம் அனுபவிச்சுட்டன்...😂😂
Pdf file முகமதுவை தொடரும் இஸ்லாமிய நல்லவர்கள்.
After a long time seeing you r channel bro
اِنَّ اللّٰهَ لَا يَسْتَحْـىٖۤ اَنْ يَّضْرِبَ مَثَلًا مَّا بَعُوْضَةً فَمَا فَوْقَهَا فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا فَيَعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ وَاَمَّا الَّذِيْنَ ڪَفَرُوْا فَيَقُوْلُوْنَ مَاذَآ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ۘ يُضِلُّ بِهٖ ڪَثِيْرًا وَّيَهْدِىْ بِهٖ كَثِيْرًا وَمَا يُضِلُّ بِهٖۤ اِلَّا الْفٰسِقِيْنَۙ
நிச்சயமாக, அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ உவமானமாகக் காட்டுவதற்கு வெட்கப்படுவதில்லை. நம்பிக்கை கொண்டவர்களோ நிச்சயமாகத் தம் இறைவனிடமிருந்து வந்த சத்தியமே இது என்று புரிந்து கொள்வார்கள். ஆனால், நிராகரிப்போரோ “இத்தகைய (அற்ப) உதாரணங்களைக் கொண்டு அல்லாஹ் எதை நாடுகின்றான்?” எனக் கூறுவார்கள். (இவ்வாறாக) *ஒரே விஷயத்தைக் கொண்டு அல்லாஹ் பலரை வழிகேட்டில் ஆழ்த்துகின்றான்*; மேலும் அதனைக் கொண்டு பலருக்கு நேர்வழியும் காட்டுகின்றான். ஆனால் கீழ்ப்படியாதவர்களைத் தவிர வேறு எவரையும் இதனைக் கொண்டு அவன் வழிகேட்டில் ஆழ்த்துவதில்லை.
(அல்குர்ஆன் : 2:26)
Evil words
எந்த மதமும், எந்த சித்தாந்தமும் மற்றவர்களை ஏற்றுக்கொள்ள நிர்பந்திப்பதா என்பது ஒரு தீய வழிபாட்டு முறை. 😮😮😮😮
இது புதுசா இருக்குண்ணா.... புதுசா இருக்கு....
Every Religion you find bloody rogues like this.
It was so interesting and hilarious presentation too.
I really enjoyed it!!!!
Bogan Religion பத்தி தெளிவாவும் உண்மையாவும் பேச தைரியம் வேண்டும்.... Hats off of your brave.....
யாராக இருந்தாலும் தப்பு தப்புதான். ஆனால் நம்நாட்டில் இருக்கும் இந்த மாதிரி மோசடிகளை பேச யோசிக்க வேண்டும். ஏனெனில் இவர்களுடன் அரசியல்வாதிகளுடைய தொடர்பு இருக்கலாம்.
எவராக இருந்தாலும் கடவுள் பேரை வைத்து ஏமாற்றக்கூடிய மனிதர்களை தெளிவாக வீடியோ போட்டதற்கு நன்றி🎉🎉
வீடீயோவின் 5ஆவது நிமிடத்தில் இவனுக்கு 8ஆயிரம் வருடம் சிறை தண்டணை என்றும்
9ஆவது நிமிடத்தில் 19 மாத சிறை தண்டணை என்றும் சொல்வது செய்தியின் முரண்பாடு
Bro muzhu video pakkama 😂 comment panringa ninga , semma joke , 18:00 parunga ,😂😂😂😂😂😂😂😂,
Half baked converts neenga chumma pesaadheenga bro.... watch YDM VS TNTJ TAMIL DEBATE VIDEOS
The way Bro narrates the story is awesome 👌👍
மதமே பித்தலாட்டம் தான்.
Big Bang should also expose such people in Tamil Nadu example Baba Shiva Shankar Baba and so many village pusaris exploiting especially ladies suffering from day to day human weakness
Well said 👏👏
I am Muslim this Is not real islam
Thank you to expose his..
முதலில் இஸ்லாம் என்பதே ஒரு fake
முஹம்மது சுட்ட கதை தான் அல்லாஹ்
முஹம்மதுவும் அல்லாஹ்வும் நேர பேசியதகா குரானில் எங்குமே கண்ணமுடியாது
முதலில் 5நேர தொழுகை இல்லவே இல்லை குரானில்
Even islam is not real
@@sudhakarselvan1369then which is real hinduism ? which have cow god, monkey god, pig god 🐖, dog god, rat god, elephant & human god, where hindu gods commits rape, incest and commits suicide
Islam will die without lie
@@ezhilarasan1292 you forget and mentioned about hinduism regarding islam, hinduism is not even eligible to be called as a religion 😂
மிகவும் பயனுள்ள தகவல்கள்!🙄👌👌👍👍🙏!!
மக்களுடைய மூட நம்பிக்கை தகர்த்து , மக்களை தெளிவு படுத்தி உள்ளீர்கள்!!😅¡!
பாராட்டுக்கள்!!😅! வாழ்த்துக்கள் 👌👌👌👍🙏!!
நல்ல தகவல் சகோ
Video Climax Awesome Bro..
போகன் சார் இவ்வளவு பேசுற நீங்கள் ஒரு தனி நபர் க்கும் இஸ்லாத்துக்கு சம்பந்தப்படுத்தி பேசுறீங்க அவர் செய்ற செயல்கள் இஸ்லாத்தில் அலங்கரிக்கப்பட்டதா என்று ஆய்வு பண்ணுங்க
App loan awareness oru video podugga ji. Use full la irukum
Finishing touch super thala😂
தற்போதைய இந்திய சூழலில்
இஸ்லாமிய வெறுப்பு அரசியல்
இஸ்லாமிய வெறுப்பு பேச்சு.
இஸ்லாமிய வெறுப்பு வன்முறை
சூழலில்
உங்கள் பங்கும் இருக்க வேண்டாமா...
வாழ்த்துக்கள்...
Yes, every mode of media doing this intentionally and I never expect from Bogan Anna.
Most pathetic situation is these kind of content is made in humourous manner to prevent from criticism. And, some people are enjoying it also.
உண்மையா சொன்ன 😅 வலிக்குது போல 🤣🤣🤣
Unmaiya sonna veruppu parapurana enna da ithu puthu vitha mutta iruku 😂😂😂😂
@@Muthuvel258 Avaru intha content ah satharanama Adnan oda kathaiyaa sonna parava illa. Itha avaru specific ah Islam religion ah point panni mattumae pesuraru.
No one can question the way of life and Unique Single Truth in Islam that's why you people took the misguided or misleaded people's life and spread hatred against Islam.
No one is ready to have a good conversation about the path of life and truth embedded in Islam.No one is ready to compare Polytheism and Atheism with Islam because they cleverly knew that they can't win an argument against Islamic Ideology which is true itself. That's why they try something to criticise it with external sources.
One day everyone have to accept this truth.
Don't worry Brother.
Bark as much as you people can.
@@MATHEWSHITZ007dai tharkuri sanghi.
நண்பருக்கு வணக்கம் அயோக்கியர்கள் அனைத்து மதத்திலும் இருக்கிறார்கள் இதுபோன்ற தண்டனை அனைத்து அயோக்கிய சாமியார்களுக்கும் இது போன்ற தண்டனை கிடைக்குமா?
கிடைக்கும் ஆநா கிடைக்காது!!!!!!
Great talking 👍
ஓக்தார் 😂😂😂🤣 ஆத்தி இதை சொல்லவே அசிங்கமா இருக்கே😂😂😂
Nan pakkura vedio la neenga comment pannuringa thala! It's happening from 4year's before to now!
நன்றி உங்கள் தகவல்களுக்கு நீங்கள் உண்மையை உரக்க சொல்கிறீர்கள் யாரும் உங்களுக்கு மத சாயம் சாதி சாயம் பூச மாட்டார்கள்
Good job brother
மண்ணடில ஒரு மார்க்கமான அறிஞர் இருண்தாப்ள, ஆடியோ வெளிய வந்து இப்ப அட்ரஸ் இல்லாம இருக்காப்ள
Comale irrukkiya pj
Unmaiyaana manithar
I like his speech
Thambi eppome toongade
😂😂😂
இஸ்லாமிய என்ற வார்த்தையை நீங்க திருத்திக் கொள்வது நல்லது. இது வேறு விதமா portrait ஆகுது ப்ரதர்
Atlast... Good One From Bogan.. Be Neutral Like This Episode. JP. Kolathur, Chennai. 🎉
Bro first like comment view
He is not following basic Islam. Hats off to the Turkey government to arrest him.
Whatever you say your purpose is not hidden but very clear from your last sentence wich is a request. Another statement wich is in the beginning also asserts this.
25 PROPHETS OF ALLAH MENTIONED IN THE QURAAN
Adam [Adam]
Idris [Enoch]
Nuh [Noah]
Hud [Hud]
Saleh [Salih]
Ibraheem [Abraham
Lut [Lot]
Ismaeel [Ishmael]
Ishaq [Isaac]
Yaqub [Jacob]
Yusuf [Joseph]
Ayub [Job]
Shoaib [Jethro]
Musa [Moses]
Harün [Aaron]
Dhul-Kifl [Ezekiel]
Dawood [David]
Sulaiman [Solomon]
Ilyas [Elijah]
Al-Yasa [Elisha]
Yunus [Jonah]
Zakariya [Zachariah]
Yahya [John the Baptist
Isa [Jesus]
Muhammad
குரான் யார் எழுதுன? 🤔😅
நான்கு சஹாபாக்கல்😂😂😂😂😂@@MATHEWSHITZ007
என்னது ஆதாம் தீர்க்கதரிசியா?
தீர்க்கதரிசனங்கள் உரைப்பவர்களைத் தான் தீர்க்கதரிசி என்று அழைக்க வேண்டும்.
Old testament and new testament!
Puria vendiyavargalukku puriyum !
Brother ungal message migavum serieuse but neenga arumayaga comedyaga sonnadhu semeyaga irundhadhu last ungal advice super thank you very much
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
super nanba
Vera level ❤
இங்குருந்நால் இந்நேரம் பெயில் கிடைத்து வெளிநாட்டுக்கு போயிருப்பான்
Correct brother
Dr. Zakir Nayak pathi video podunga
First about Mihammed nd his leelaigal
You are making Good story.
Don't say any how!
முஸ்லீம் மதத்தில் உள்ள மிக சிறந்த மூட நம்பிக்கை ...குரான் மற்றும் முகமது நபி இரண்டையும் எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க கூடாது ....😂😂😂😂😂
வாயில அடிங்க.. வாயில அடிங்க... நீங்க அத பத்தி பதிவிட்டதே ஹராம்..னு ஒரு கும்பல் சொன்னாலும் ஆச்சர்யம் இல்ல .😂😂
@@kanprav அதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் ஒரு கூட்டம் பேசுவது சிரிப்பாகதான் வருகிறது. படிங்கடா..
Koomuttaigal vadam
@@Jafri.official அந்த குப்பையை நீங்களே கட்டிக்கிட்டு அழுங்க...மூளைய கழட்டி வச்சிட்டு குரான் தான் உண்மை னு நீங்க வேணா கதறுங்க.... அர்த்தம் தெரிஞ்சி முதல்ல நீங்க படிங்க பாய்....
@@kanprav என்ன அர்த்தம் தவறாக உள்ளது என்று கூற முடியுமா?
For 8000 years we will not be in a position to see him !!!
அந்த மோசடி நபர் கைது செய்யப்பட்டான் டான் டான். story closed.
சிறப்பு
Pls cover the first one if possible..
மனிதனை கடவுள்னு நம்பினால் இது தான் கெதி.
நான் கூட முதல்லஅவங்களுக்கு சப்போர்ட் பண்றீங்களா நினைச்சேன்ஆனா எந்த பக்கமும் குறை வைக்காம வச்சு வாங்குறீங்க😂😂😂
Vunga israles பற்றி opinion படித்த போது angry வந்தது.
Very very GOOD: I am a follower of QURAAN & Pertinent HADEEDS: Buggers are failing shamefully in " Girls" matter; Thanks 4 exposures by BOGUN & All courts' verdicts of Turkey,( Unlike that of India).
இஸ்லாம் மாத்திரமல்ல எந்த மதத்திலும் இப்படியான குப்பாடி வேலை செய்ய சொல்ல வில்லை.
பணத்திற்காக நித்தி,சாய்…… போன்றுதான் இந்த அட்னனும் (எனது வாழ் நாளில் இன்றுதான் அறிந்தேன்)
6:02 leftsidela enna namba stalin irukaru😂😂😂
கொழந்த சிரிப்புயா அவனுக்கு. நானும் அவன் சங்கத்தில் சேர போறேன்.
தலைவனுக்கு பதில் நான் சங்கத்தை எடுத்து நடத்துவேன். தலைவன் வழியில் என்றும்.
இவன் செஞ்சதுல உருப்படியான ஒன்னு அந்த அட்லஸ் புக்கு மட்டுமுன்னு நினைக்கிறேன்!
தமில்நாட்டில் இவன் எழுதிய புத்தகங்களை படித்தவர் என்று நீங்க மட்டுதான் உள்ளீர்
Good concept
😢🎉🎉all Muslims beware of this sanghi 🎉😢
Mopla genocide of Hindus paththi oru Video Senji Podunga Bro. Let us know if it really happened or not? If it really happened, then what is the reason for what happened in Moplah. Pls make a video, this is my humble request.
this is very very entertaining, mr bogan 😎
so SO ENTERTAINING! HAHAHAHAHAHA
THANK YOU G!
the PITHAMAGAN EDING SCENE!!
TOP, SIR! 💯💯💯💯💯
நமக்கு பிறகு வருபவனும் நம்ம செஞ்சமாதிரிதான் செய்வான் என்று தெரிந்துதான் முகமது எனக்கு பின் வேறு யாரும் நபி என்று வரமாட்டார்கள் நானே இறுதி நபி என்று சொல்லிவிட்டு போயிருக்கிறார் போல.
Eechiro oda one piece creator story pathi solunga
தலைவன் legend போல😂.
Annan odo .Channel video link Irruka
Super boss,clear explanation in a sarcastic way❤
பாய்மார்கள் போகனை வெச்சி செய்ய போறாங்க...
Don't worry ithukum Islam ku sambantham illa.islam teaches good only
Bro தப்பு செய்தவன் யாரு இருந்தாலும் சரி தவறு தவறுதான் மனிதன் என்பவன் தவறு பாவம் செய்பவனாக வே இருக்கின்றான்
No friend.... We don't... Brained Muslims don't support this types of person's
No , brother
இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை. அவன் இஸ்லாத்தில் இல்லாததை இஸ்லாத்தின் பெயரால் மக்களை வழிகெடுப்பவன். எல்லா மதத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவன்களும் இருப்பான்கள். தவறு யார் செய்தாலும் அவன் தண்டிக்கப்பட வேண்டியவனே..
Roman Abramovich அவரோட documentry பதிவு செய்ங்க சகோ
தலைவரே நீங்க சர்ச்சையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
உண்மைய சொன்னா சர்ச்சையா.
Super ru yaaa❤
Awesome 😎