எல்லா உயிர்களும் இறைவா உன்னை தொழுகிறது... எல்லா மொழியும் இசையே உன்னில் கலக்கிறது... எல்லா உயிர்களும் இறைவா உன்னை தொழுகிறது... எல்லா மொழியும் இசையே உன்னில் கலக்கிறது... எல்லா மதமும் நிலம் நீர் காற்றாய்... ஆ... ஆ... ஆ... ஆ... அ... எல்லா மதமும் நிலம் நீர் காற்றாய்... மனிதன் பயணம் தொடர்கிறது... நிலம் ஒரு மதமாய்... நீர் ஒரு மதமாய்... காற்றொரு மதமாய்... சதையாய்...எலும்பாய்... ரத்தமாய்... இறைவனுள் நானும் ஓர் அனுவாய்... இயங்குதல் இன்பம் பேரின்பம்... எல்லா உயிர்களும் இறைவா உன்னை தொழுகிறது... எல்லா மொழியும் இசையே உன்னில் கலக்கிறது... உளவியல் உண்மை உரைக்கிறது மதமெனும் திசையெல்லாம் இறையே எங்கும் நிறைகிறது... அருட்ஜோதி விதையாய் விளக்கொன்று (இங்கே)ஏற்றியது... இயற்கை உண்மை பூவாய் காயாய் கனியாய் மாறி உள்ளத்தில் வாசம் வீசியது... உணவாய் என்னையும் உன்னையும் வளர்கிறது .. சிதம்பரம் பாரதி கண்ணன் 9176761155
💟🔥💟பூமி எனும் வண்டியிலே நீயும் நானும் பயனியடா இதில் ஏழைஎன்ன பணக்காரன் என்ன பறவைகளும் விலங்குகளும் கேலி பண்ணுதே ...! 💟🔥💟சாமி எனும் இயற்கையிலே ஜாதி மதம் திசைதானடா இதில் கோபம் என்ன தாபம் என்ன முக்கனியும் சுவையை ஊட்டுதே ...! 💟மூச்சுகாற்றே... 💟இதயதுடிப்பே... 💟அன்பின் 💟ஆதாரமே... 💟😎💟கடலில் அமுதெடுத்து காற்றில் கொடிகட்டி மேகமென பறக்கவிட்டு பயிர்களுக்கும் உயிர்களுக்கும் பசி அறிந்து ஊட்டிவிடும் அன்னையினும் கருணைமிகு பெருமானே நீ எம்மதமாய் இருந்தால் எனக்கென்ன தொழுவோமே...! 💟🔥💟பூமி எனும் வண்டியிலே நீயும் நானும் பயனியடா இதில் ஏழைஎன்ன பணக்காரன் என்ன பறவைகளும் விலங்குகளும் கேலி பண்ணுதே ...! 💟பூ நிழல் காய் கனி தந்த தாவரமும் தாய் தானடா..! 💟தாய் போல் பால் தந்த பசுவும் சேய் தானடா..! N R Bharathi kannan
Melodious voice and amazing lyrics. Heart melting songs. Thank you. Let everyone's life be filled with prosperity and happiness at all times. Sarve Jana Sukhino Bhavantu, Samastha Lokha Sukhino Bhavantu
Arutperum jothi Arutperum jothi thaniperum karunai Arutperum jothi Arutperum jothi ❤❤❤❤❤
SHIVAJI.BANGALORE.
IAM.V.V.HPY.NICE.
THANKS.YOUR.MY.
FAMILES.
Arumai ayya 🙏 Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
பிரமாதம். அருமையான குரல், சிறப்பான உச்சரிப்பு
மனது கணமாக இருக்கும் போது உங்கள் பாடல்கள் கேட்டால் அத்தனை பிரிச்சினைகளும் லேசாகி விடும் மனதை வருடும் குரல்....
வாழ்த்துகள்
Ayya ungal kural vallal perumaan varigal arumai mikka nandri
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
Super வாழ்கவளமுடன்
வள்ளலார் அருட்பா அமுதமே அமுதம். அதை யார் பாடினும் தேனாகத்தான் இனித்திடும்
எல்லா உயிர்களும் இறைவா உன்னை தொழுகிறது...
எல்லா மொழியும் இசையே உன்னில் கலக்கிறது...
எல்லா உயிர்களும் இறைவா உன்னை தொழுகிறது...
எல்லா மொழியும் இசையே உன்னில் கலக்கிறது...
எல்லா மதமும் நிலம் நீர் காற்றாய்...
ஆ... ஆ... ஆ... ஆ... அ...
எல்லா மதமும் நிலம் நீர் காற்றாய்...
மனிதன் பயணம் தொடர்கிறது...
நிலம் ஒரு மதமாய்...
நீர் ஒரு மதமாய்...
காற்றொரு மதமாய்...
சதையாய்...எலும்பாய்... ரத்தமாய்... இறைவனுள் நானும் ஓர் அனுவாய்... இயங்குதல் இன்பம் பேரின்பம்...
எல்லா உயிர்களும் இறைவா உன்னை தொழுகிறது...
எல்லா மொழியும் இசையே உன்னில் கலக்கிறது...
உளவியல் உண்மை உரைக்கிறது மதமெனும் திசையெல்லாம் இறையே எங்கும் நிறைகிறது...
அருட்ஜோதி விதையாய் விளக்கொன்று (இங்கே)ஏற்றியது...
இயற்கை உண்மை பூவாய் காயாய் கனியாய் மாறி உள்ளத்தில் வாசம் வீசியது...
உணவாய் என்னையும் உன்னையும் வளர்கிறது ..
சிதம்பரம் பாரதி கண்ணன்
9176761155
💟🔥💟பூமி எனும் வண்டியிலே நீயும் நானும் பயனியடா இதில் ஏழைஎன்ன பணக்காரன் என்ன பறவைகளும் விலங்குகளும் கேலி பண்ணுதே ...!
💟🔥💟சாமி எனும் இயற்கையிலே ஜாதி மதம் திசைதானடா இதில் கோபம் என்ன தாபம் என்ன முக்கனியும் சுவையை ஊட்டுதே ...!
💟மூச்சுகாற்றே...
💟இதயதுடிப்பே...
💟அன்பின்
💟ஆதாரமே...
💟😎💟கடலில் அமுதெடுத்து காற்றில் கொடிகட்டி மேகமென பறக்கவிட்டு பயிர்களுக்கும் உயிர்களுக்கும் பசி அறிந்து ஊட்டிவிடும் அன்னையினும் கருணைமிகு பெருமானே நீ எம்மதமாய் இருந்தால் எனக்கென்ன தொழுவோமே...!
💟🔥💟பூமி எனும் வண்டியிலே நீயும் நானும் பயனியடா இதில் ஏழைஎன்ன பணக்காரன் என்ன பறவைகளும் விலங்குகளும் கேலி பண்ணுதே ...!
💟பூ நிழல் காய் கனி தந்த தாவரமும் தாய் தானடா..!
💟தாய் போல் பால் தந்த பசுவும் சேய் தானடா..!
N R Bharathi kannan
அருமை அருமை ஐயா
மனதில் பதியும் இசை வடிவம்
வாழ்கவளமுடன்
Longtime wish listening to Thiruarutpa satisfied, here some songs my grandpa in1980,s Nice verynice, Thank you
Arutperum jothi Arutperum jothi thani perum karunai Arutperum salai bharani Kumar
காலத்துக்கு ஏற்ற வகையில் புதிய வகைஇசைஅமைப்பில்சிறப்பாக அமைந்துள்ளது
Om namma sivaya 🙏🙏🙏🙏🙏
അരുൾപെരും ജ്യോതി ........ഹൃദയത്തിൽ നിന്നും വന്ന ദേവഗീതം........
, அருமையான பதிவு
நன்று.நல்லது.வாழ்கவையகம்.
Ippadi oru "arutpa isai" kkaagathaan
Vegu naalaaga kaathirunthen.eedu illa arutpa paadalgalukku sirappaana
Isai. Thangalthu then kuralil bhaavam- porul vilakkathudan ullam
Negizhanthathu.sirappu ! nandri ayya!
Vallal malaradi vaazhga vaazhga !
Ella uyeergalum inbutru vaazhga !
Melodious voice and amazing lyrics. Heart melting songs. Thank you. Let everyone's life be filled with prosperity and happiness at all times. Sarve Jana Sukhino Bhavantu, Samastha Lokha Sukhino Bhavantu
😊
நன்றி அருட்பெஞ்ஜோதி
Ayya mathagai song update ples
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
நாங்கள் செல்லும் அனைத்து திருத்தலங்களிலும் பாடும் பாடல் . உங்கள் குரலில் கேட்பது மகழ்ச்சி sir.🙏🙏🙏🙏🙏🙏
Arutperum jothi
திருவருள் கூட்டுவிக்கும்.
🙏🙏🙏🙏🙏
👍👏
Nice🙏🙏🙏
வழ்க வளம்முடன்🙏🙏
Sir, idhu nalla, 🙏🙏
,God bless you Sir, divine voice👌👍, subscribed
Sir, 🙏🙏
Nice guru
🙏
Nice
Beautiful
You are my saviour Valalar
🙏🙏🙏
Prabakar sir mobil no venum
98400 46055