திருவருட்பா திருக்கதவம் திறத்தல் THIRUVARUTPA THIRUKATHAVAM THIRATHAL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 61

  • @krishnaswamy4783
    @krishnaswamy4783 9 หลายเดือนก่อน +2

    அருமை யிலும்அருமையானவிளக்கம்நன்றி

  • @balamurugan.s285
    @balamurugan.s285 2 ปีที่แล้ว +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    சாதி மதம் கடந்து
    வள்ளலார் பெருமானின் அருட்பெருஞ்ஜோதி அனைத்து மக்களையும் ஆசீர்வதிக்க வேண்டும் பெருஞ்ஜோதி ஆண்டவரே

    • @mohd2755
      @mohd2755 ปีที่แล้ว +1

      Vanajakones omomom

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 ปีที่แล้ว +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🎉💐🔥🪴🌹☘️🌼🌻🌺🌺🪷🌷🙏⭐️💎💎🪔🪔🪔🪔

  • @krishnaswamy4783
    @krishnaswamy4783 9 หลายเดือนก่อน +1

    அருமை யான விளக்கம் உள்ள ம் நெகிழ்வான து

  • @SsanthaseelanSsasiseelan
    @SsanthaseelanSsasiseelan ปีที่แล้ว +2

    அருட்பெரும்சோதி அருட்பெரும்சோதி தனிப்பபெரும் கருணை அருட்பெரும்சோதி.

  • @அருட்பெருஞ்ஜோதிகருணைகுடில்

    வந்தனமும் வாழ்த்தும் நிறைகவே

  • @trendingtoday7986
    @trendingtoday7986 27 วันที่ผ่านมา

    🙏 சிகாமணி குக்கீ ஸ் பயிற்சி மைய பேணுதல் வேண்டும்.பெண்மை பாதுகாக்க கிறது.ஃ❤

  • @narayanaswamip91
    @narayanaswamip91 10 หลายเดือนก่อน +1

    என்ன எழுதுவது நான்அதோடுகலந்து அவன் என்னோடு கலந்த அனுபவம் ஓங்கியது தயவுஐயாஅவர்கள்ஆசிஎமக்குஅருள்வாராக.

  • @sivaramansivaraman366
    @sivaramansivaraman366 9 หลายเดือนก่อน +3

    ஐயா சரவணானந்தா மீது உங்களுக்கு உள்ள அபரிமிதமான மதிப்பும் மரியாதையும் தங்கள் மட்டில் இருப்பது விசேடம். இது வரை எவ்வுலகும் கண்டிராத நம்முடைய வார்த்தைகளால் எல்லாம் விவரிக்க முடியாத " என் குலத்து முதல் மகன் நீ '' என்று இறைவனையே அதிசயிக்க வைத்த வள்ளல்பெருமானோடு உங்களவரை இணைவைத்து பேசுவது அறியாமையாகும்அருட்பாவிற்கு தங்கள் அறிவின் அளவில் விளக்க உரை செய்ததால் மட்டுமே ஒருவர் வள்ளலார் ஆகிவிடமுடியாது. "நான் வேறு இரக்கம் வேறில்லை, "என்னையும் இரக்கம் தன்னையும் ஒன்றாகவே படைத்தனை'' தயவு, இரக்கம், கருணை இவற்றின் முழு வடிவமே வள்ளலார். அவரோடு ஈடு சொல்வதற்கு எவ்வுலகிலும் எவரும் இல்லை என்பதை மனதில் கொண்டு வார்த்தைகளை பயன்படுத்துங்கள். சுவாமி சரவணானந்தாவின் மேல் உள்ள பற்றே உங்களுக்கும் வள்ளலாருக்கும் இடையில் திரையாகி விடாமல் இனி மேலாவது ஜாக்கிறதையுடன் இருக்கவும் 🙏

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏...
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏...

  • @alamelumangai1986
    @alamelumangai1986 4 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு. பாடல் மற்றும் பொருள் விளக்கம் இனிமை. பாரெல்லாம் வள்ளலார் அவர்களின் சுத்த சன்மார்க்க சங்கம் வளரட்டும். சமநிலை பரவட்டும்.

  • @gunasekaranponnusamy2909
    @gunasekaranponnusamy2909 3 ปีที่แล้ว +12

    ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிட கல்மனத்தையும் கரையச்செய்து திரைககெல்லாம் விலகிட கண்களில் நீர் சொரியச் செய்யவல்ல மிக அருமையான பாடல்

    • @chidambaramar5077
      @chidambaramar5077 3 ปีที่แล้ว

      Good

    • @mahees5087
      @mahees5087 9 หลายเดือนก่อน

      😅

    • @mahees5087
      @mahees5087 9 หลายเดือนก่อน

      Enna oru mana uyir urgum ❤❤❤❤❤Padalecki. 🎉🎉🎉🎉🎉

  • @natraj5463
    @natraj5463 4 ปีที่แล้ว +5

    Arumai. Iyya., madurai , anbutan. Vanaggukerathu. , thayavu. Natraj. Viratti patthu ,

  • @lincasaamy477
    @lincasaamy477 4 ปีที่แล้ว +6

    அருட்பெருஞ்ஜோதி . தனிப் பெருங்கருளை என் திருகதவு திறந்துவிட்டது அருமை

  • @natraj5463
    @natraj5463 4 ปีที่แล้ว +5

    Arumai. Arumai. Arumai Madurai. Vanaggukerathu. Swami

  • @sarawathys6974
    @sarawathys6974 3 ปีที่แล้ว +3

    அற்புதம் ஐயா அற்புதம் அற்புதம்

  • @ganesansivaprakasam4117
    @ganesansivaprakasam4117 5 ปีที่แล้ว +8

    ஐயாஅருமைஅருமை உங்கள்குரலில்முதன்முதலில் தர்மசாலைமேடையிலே மனுமுறைகண்டவாசகபாடலாகியஎன்னபாவம்செய்தேனே பாடலைகேட்டேன்பிறகுதாங்கள்சென்னையில்நடத்தும்முன்றுநாள்இசைவிழாவிலும்பலபலபாடல்களைஅங்கேயேவந்துகேட்டுள்ளேன்இதுவும்தாங்கள்குரலிலே ஒருமைல்கல்லேபெருமானைபிரார்த்தக்கிறேன்

  • @kamalkamal-kt6qo
    @kamalkamal-kt6qo 5 ปีที่แล้ว +16

    4768
    திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே திருஅருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும் ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
    14769
    மணிக்கதவம் திறவாயோ மறைப்பையெலாம் தவிர்த்தே மாற்றறியாப் பொன்னேநின் வடிவதுகாட் டாயோ கணிக்கறியாப் பெருநிலையில் என்னொடுநீ கலந்தே கரைகடந்த பெரும்போகம் கண்டிடச்செய் யாயோ தணிக்கறியாக் காதல்மிகப் பெருகுகின்ற தரசே தாங்கமுடி யாதினிஎன் தனித்தலைமைப் பதியே திணிக்கலையா தியஎல்லாம் பணிக்கவல்ல சிவமே சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
    24770
    உரைகடந்த திருஅருட்பேர் ஒளிவடிவைக் கலந்தே உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக் கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே திரைகடந்த குருமணியே சிவஞான மணியே சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
    34771
    உன்புடைநான் பிறர்போலே உடுக்கவிழைந் தேனோ உண்ணவிழைந் தேனோவே றுடைமைவிழைந் தேனோ அன்புடையாய் என்றனைநீ அணைந்திடவே விழைந்தேன் அந்தோஎன் ஆசைவெள்ளம் அணைகடந்த தரசே என்புடைவந் தணைகஎன இயம்புகின்றேன் உலகோர் என்சொலினும் சொல்லுகஎன் இலச்சைஎலாம் ஒழித்தேன் தென்புடையோர் முகநோக்கித் திருப்பொதுநிற் கின்றோய் சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
    44772
    இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென் புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும் பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன் பிறந்திறந்து பொய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம் திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
    54773
    பொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சிவிழைந் தேனோ பூணவிழைந் தேனோவான் காணவிழைந் தேனோ மெய்யுடையாய் என்னோடுநீ விளையாட விழைந்தேன் விளையாட்டென் பதுஞானம் விளையும்விளை யாட்டே பையுடைப்பாம் பனையரொடும் ஆடுகின்றோய் எனது பண்பறிந்தே நண்புவைத்த பண்புடையோய் இன்னே செய்யுடைஎன் னொடுகூடி ஆடஎழுந் தருள்வாய் சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
    64774
    கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக் கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல் நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல் ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய் சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
    74775
    வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள் விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும் ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர் எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய் சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
    84776
    கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும் கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக மலைவறுசன் மார்க்கம் ஒன்றே நிலைபெறமெய் உலகம் வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருஅமுதம் அளித்தோய் சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
    94777
    திருத்தகும்ஓர் தருணம்இதில் திருக்கதவம் திறந்தே திருவருட்பேர் ஒளிகாட்டித் திருஅமுதம் ஊட்டிக் கருத்துமகிழ்ந் தென்உடம்பில் கலந்துளத்தில் கலந்து கனிந்துயிரில் கலந்தறிவிற் கலந்துலகம் அனைத்தும் உருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா தொன்றாகிக் காலவரை உரைப்பஎலாம் கடந்தே திருத்தியொடு விளங்கிஅருள் ஆடல்செய வேண்டும் சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே

  • @rvstudio4913
    @rvstudio4913 5 ปีที่แล้ว +6

    மனதை உருக்கி உயிரைத்தேடும் நாதம் சொற்கள் ,பாடல் ,குரல் இனிமையிலும் பேரின்பமே...அருமை ஐயா வாழ்த்துக்கள்

  • @balamuruganganesan274
    @balamuruganganesan274 4 ปีที่แล้ว +7

    🌷அருள் ஜோதி அன்பு ஜோதி🙏🌷

  • @rajansekher9336
    @rajansekher9336 4 ปีที่แล้ว +5

    Arumai paatu . Vazgha vallal perumai. Vazithugal Athmanathan sir. Kappal sekher / Tanjai Mathis.

  • @sahadevang6813
    @sahadevang6813 3 ปีที่แล้ว +4

    Very Super Spiritual Song Aiyya

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 3 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @renganathansivanandam8229
    @renganathansivanandam8229 3 ปีที่แล้ว +3

    Thanks for your thiruvarulba song valalperuman vazga

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 4 ปีที่แล้ว +5

    Fantastic iya

  • @sasikumarkathirgamanathan7229
    @sasikumarkathirgamanathan7229 5 ปีที่แล้ว +7

    மனதை உருக்கி உயிரைத்தேடும் நாதம் சொற்கள் ,பாடல் ,குரல் இனிமையிலும் பேரின்பமே...

    • @mohd2755
      @mohd2755 ปีที่แล้ว +1

      Vanajakones omomom

  • @arumugampg8898
    @arumugampg8898 3 ปีที่แล้ว +3

    கருணையின் தேன்அமுது

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 5 ปีที่แล้ว +6

    அருமை!

  • @NagarajNagaraj-di1vz
    @NagarajNagaraj-di1vz 6 ปีที่แล้ว +10

    அருமை ஐயா வாழ்த்துக்கள்

    • @vallalarnetmKand
      @vallalarnetmKand 6 ปีที่แล้ว

      I am enjoying..I understand .how much you enjoying...

  • @sahagadavensahagadaven124
    @sahagadavensahagadaven124 4 ปีที่แล้ว +5

    Very Nice Song

  • @MURUGANM-j3z
    @MURUGANM-j3z 10 หลายเดือนก่อน +1

  • @notprovocation
    @notprovocation 3 ปีที่แล้ว +2

    Super good nice

  • @srisakthi22
    @srisakthi22 4 ปีที่แล้ว +5

    Super

  • @Dgl-hv9sd
    @Dgl-hv9sd 4 ปีที่แล้ว +6

    சீடன் எவரும் இலர், எம்மைத்தவிர...

  • @prabakarannamdev9359
    @prabakarannamdev9359 5 ปีที่แล้ว +7

    Thank you for your vallalar song

  • @maheswarisubramanian3832
    @maheswarisubramanian3832 2 ปีที่แล้ว +2

    🙏

  • @vallalarnetmKand
    @vallalarnetmKand 6 ปีที่แล้ว +7

    Thiruarutpa is permanent tastiest food. You make it more taste by voice and music. Happy.

  • @Karthi-oq1jz
    @Karthi-oq1jz 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @Dgl-hv9sd
    @Dgl-hv9sd 3 ปีที่แล้ว +2

    மெய் விளக்கம் தரமாட்டீரோ ?

  • @thiagarajan6282
    @thiagarajan6282 5 ปีที่แล้ว +7

    GOOD VOICE THANKS AYYA

  • @Dgl-hv9sd
    @Dgl-hv9sd 4 ปีที่แล้ว +5

    thanks

  • @ksuganya2928
    @ksuganya2928 2 ปีที่แล้ว +2

    Ana

  • @ssselectronicsproject8341
    @ssselectronicsproject8341 5 ปีที่แล้ว +7

    Nice voice

  • @தீக்ஷைதீட்சை
    @தீக்ஷைதீட்சை 3 ปีที่แล้ว +2

  • @sakthivel.sakthivelsakthiv6613
    @sakthivel.sakthivelsakthiv6613 3 ปีที่แล้ว +2

    F

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 ปีที่แล้ว +2

    🌹🌹🙏🌷🌷🌿🪔🪔🪔

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 7 หลายเดือนก่อน +1

    அருட்பெரும்ஜோதிதனிப்பொரும்கருனைநல்லவழியிசெல்கநன்றி