மக்களுக்கான தீர்ப்புகள் - 2 | FIR பதிவு செய்வது எப்படி? | உயர்நீதிமன்ற தீர்ப்பு | Adv. Kesavan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 20

  • @murugesanpalanisamy9512
    @murugesanpalanisamy9512 ปีที่แล้ว

    நன்றி ஐயா பயனுள்ளதாக இருந்தது

  • @jaishankarkuppuswamy1841
    @jaishankarkuppuswamy1841 2 ปีที่แล้ว

    Good advice

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல் . வாழ்க பழ்லாண்டு .

  • @gangadharanpm6602
    @gangadharanpm6602 2 ปีที่แล้ว +3

    வணக்கம்.
    நல்ல தகவல் ஆனால் ஒரு சங்கடம்.
    நீதிமன்றமா?காவல்துறையா? என்பது போல் உள்ளது.இதில் சிக்கி சின்னாபின்னம்ஆவது பாமரனே.கா.துறையை நீதிமன்றம் மூலம் எதிர்த்தால் என்னமாதிரியான பின்விளைவு வருமோ! என்ற அச்சமே.

  • @pandiyan7611
    @pandiyan7611 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஜி

  • @nallusamyrajamani285
    @nallusamyrajamani285 2 ปีที่แล้ว

    Nice mapla

  • @mariappasamyponnaiah4010
    @mariappasamyponnaiah4010 2 ปีที่แล้ว

    🙏⚖️⚖️⚖️ 👍👍👍🙏

  • @gurusamypoosari5276
    @gurusamypoosari5276 2 ปีที่แล้ว

    பட்டா நிலத்தில் உள்ள பாதை மக்கள் பயன்படுத்தும் வகையில் மண் பாதையாகும் உள்ளது பட்டா உரிமையாளர் பாதை தடுக்கிறார் அனுபவம் வெல்லுமா பட்டா செல்லும் மா தகவல் தாருங்கள்

  • @unavukadu
    @unavukadu 2 ปีที่แล้ว

    In description judgment link missing sir. Judgment link available mean it will be helpful. லலிதா குமாரி Case judment link also helpful

  • @dineshv5159
    @dineshv5159 2 ปีที่แล้ว

    Good info sir

  • @iniyaproperty1102
    @iniyaproperty1102 2 ปีที่แล้ว

    👍

  • @CSC0003
    @CSC0003 2 ปีที่แล้ว +1

    ஐயா, மதுரை உயர்நீதிமன்றத்தில் 2020 அன்று ஒரு வழக்கு பதிவு செய்துயுள்ளேன் ஆனால் இன்று வரையில் வழக்கு முதல் கட்ட விசாரணை கூடா நடத்த வில்லை நான் என்ன செய்ய வேண்டும் சார் எனது வழக்கறிஞர் இன்று நாளை என்று கூறுகிறார் அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை

    • @DrBRajendran
      @DrBRajendran 2 ปีที่แล้ว +1

      Name of the advocate, sir

    • @CSC0003
      @CSC0003 2 ปีที่แล้ว

      @@DrBRajendran Saravanan

    • @CSC0003
      @CSC0003 2 ปีที่แล้ว

      @@DrBRajendran Advocate - M/S. D. SARAVANAN

    • @DrBRajendran
      @DrBRajendran 2 ปีที่แล้ว

      Some of the advocates are like this. But most of them are genuine. You speak with your advocate and get NO Objection from him change vakalatt by another advocate.

    • @ungalvazhakkarignar
      @ungalvazhakkarignar  2 ปีที่แล้ว

      வழக்கும் தன்மையை பொறுத்து வழக்கின் முடிவுகளும் மாறுபடுகின்றன. பெரும்பாலான வழக்குகள் இன்னும் 2016- 17 ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் உள்ளன. மூன்றில் ஒரு பங்கு வழக்குகள் மட்டும்தான் வழக்கு பதிவு எடுக்கப்பட்டு முதல் விசாரணையில் முடித்து வைக்கப்படுகின்றது.
      ஒரு மனு கொடுத்து அரசு அலுவலர்கள் அதை பரிசீலனை செய்ய வேண்டும் என்ற மனுக்கள் விரைவில் முடிக்கப்படும். அதில் மற்றொரு தரப்பினரை தனிப்பட்ட நபராக சேர்க்கும் பொழுது இந்த கால சம்மதம் ஏற்பட்டு விடுகின்றனர்

  • @bharathikumar2043
    @bharathikumar2043 2 ปีที่แล้ว

    👍🏼👍🏼👍🏼

  • @ravishankar-kz4qw
    @ravishankar-kz4qw 2 ปีที่แล้ว

    Hai sar

  • @KaliMuthu-h8h
    @KaliMuthu-h8h ปีที่แล้ว

    Iiya