காட்டுவாசிகளுடன் திக் திக் குரங்கு வேட்டை 😱 - Ep 3 | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    Hey guys! Today is the 13th day of my African trip! I am excited to join the Bushman community - the indigenous peoples of southern Africa, large hunter-gatherers in their territory.
    The endangered Bushman tribe of Africa meets for a strategic plan before hunting animals. Along with them, I had an opportunity to see mountain hunting and night hunting.
    In this video, the tribe shows me how to hunt Baboon, Dik Dik, and Monkey. How to trick Baboon and other animals? Dive into this video and watch the full hunting by the Bushman.
    Also, to know more about travel and adventure, subscribe to Tamil Trekker and explore the world with me.
    #Hunting #AfricaTribes #TamilTrekker
    ********************
    Part 1 : • Africa-வின் நடுங்க வைக...
    Part 2 : • காட்டுவாசிகள் தேன் எடு...
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

ความคิดเห็น • 5K

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  3 ปีที่แล้ว +3274

    வீடியோ பாத்துருப்பிங்க சிறப்பு செய்கை பண்ணிவிடுங்க. செவப்பு டப்பா ❤

    • @saravananbabl.
      @saravananbabl. 3 ปีที่แล้ว +41

      உங்கள் கேமராவின் வழியே சிறப்பான அறிய நிகழ்வுகளை பார்த்தோம் மகிழ்ச்சி புவணி சார் 👌🎀

    • @MATHANSURYAS
      @MATHANSURYAS 3 ปีที่แล้ว +15

      Mass bro 🙏🙏🙏🙏🙏

    • @abishekraajakuppusamy3247
      @abishekraajakuppusamy3247 3 ปีที่แล้ว +16

      Bro website link podunga

    • @ananthaganesh9680
      @ananthaganesh9680 3 ปีที่แล้ว +3

      Mass nanba keep rocking

    • @prabhu9323
      @prabhu9323 3 ปีที่แล้ว +6

      Link poduya

  • @irfansview1
    @irfansview1 3 ปีที่แล้ว +3763

    Adeyappa! You're killing it..
    Way to go mahn, this is what I was expecting in Tamil TH-cam scenes, Quality 🔥

  • @saravananbabl.
    @saravananbabl. 3 ปีที่แล้ว +1541

    *எனக்கு தெரிஞ்சு உருப்படியான சேனல்களில் முதலிடம் உங்களுக்கு தான் நண்பா* 👌

  • @suryavishal3905
    @suryavishal3905 ปีที่แล้ว +1

    Vera Level video, discovery Channel maari kondu poneenga bro , hats off to your sincere efforts

  • @thamizharasi8676
    @thamizharasi8676 ปีที่แล้ว

    Super bro . fb la unga video pathi vanthuthu athukku aprm dha intha hunting series ah pathan semma bro very interesting.

  • @user-s.s.k
    @user-s.s.k 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மேன்மேலும் பெருக வேண்டும்

  • @vaikkala7651
    @vaikkala7651 3 ปีที่แล้ว +20

    ஆனந்தமான அட்டகாசமான அற்புதமான அருமையான ஆரவரமான அதிர்ச்சியான video ✨♥️

  • @K.a2666
    @K.a2666 3 ปีที่แล้ว +5

    Hard work never fails 🔥🔥🔥🔥🔥

  • @brinthasuresh5586
    @brinthasuresh5586 3 ปีที่แล้ว +17

    ரொம்ப ரொம்ப அருமை.. நீங்க எங்களுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு இந்த 3 வீடியோக்களை போட்டு இருக்கீங்க.. 👏👏மிக்க நன்றி சகோ 🙏

  • @rajadurai2097
    @rajadurai2097 2 ปีที่แล้ว

    ஃபுரோ நானும் இப்படி மலை ஏறி நான் பட்ட கஷ்டம் இருக்கே.....நாக்கு தழ்ழிட்டு......அழுதுட்டேன்..... Very great bro நீங்க......

  • @hemalathahemalatha806
    @hemalathahemalatha806 3 ปีที่แล้ว

    Anna semma ........enakku romba pudichi irrukku

  • @cuteboy-5ravan239
    @cuteboy-5ravan239 2 ปีที่แล้ว

    எனக்கு"உங்கள"பாக்கும் போது பியர் கிரில்ஸ் தான் ஞாபகம் வருது..man vs wild prgrm பக்குற மாதிரி இருக்கு..

  • @athipakkamvck6727
    @athipakkamvck6727 3 ปีที่แล้ว +5

    👌🏽👌🏽👌🏽👌🏽 ரொம்ப அருமையான காட்சி வேற லெவல் 👍👍👍🙏🙏

  • @SivamBuilders
    @SivamBuilders 3 ปีที่แล้ว

    Semmmmma video Bro.... Niraya expect panrom idhu Madhiri....

  • @itzzmedawn
    @itzzmedawn 3 ปีที่แล้ว +15

    World no 1 youtuber Tamil Treaker 🥳🥳🥳 vera level mass bro

  • @vivek6285
    @vivek6285 2 ปีที่แล้ว

    Bro you are No 1st Rank in youtube channel ...Great effort bro ...you are deserved for award...keep it 👏 up

  • @BlueSkyAquaSolution
    @BlueSkyAquaSolution 2 ปีที่แล้ว

    Really super bro, amazing video

  • @VINOTH_N_COUNTER
    @VINOTH_N_COUNTER 3 ปีที่แล้ว

    Very level bro real discovery

  • @mperiyasamy6243
    @mperiyasamy6243 2 ปีที่แล้ว

    Excellent brother..

  • @selvasv.8465
    @selvasv.8465 3 ปีที่แล้ว +10

    The way of your dedication and hardwork is really appreciatiable.. Hats off and expecting more videos like this🤩🤩🤩

  • @vidhyakarthy559
    @vidhyakarthy559 3 ปีที่แล้ว +5

    You are experiencing an amazing journey in your life.hats off to this wonderful video..really great looking at them and you how much effort have to put to get their food and survive the life..

  • @bavithram3087
    @bavithram3087 3 ปีที่แล้ว

    Super........................ Pa

  • @ajehnthaenajeh7689
    @ajehnthaenajeh7689 3 ปีที่แล้ว

    Tharamana olipathiwu

  • @kalaiarasisuperfastchannel6395
    @kalaiarasisuperfastchannel6395 3 ปีที่แล้ว +9

    பேக்கிரவுண்ட் வாய்ஸ்சுக்கு எவ்வளவு மெனக்கெட்டு இருப்பேன்னு தெரியுது மிலிட்ரி...
    இவளவு கஷ்டத்துக்கும் ஒருநாள் பலன் இருக்கு, நாங்க கூட இருக்கோம்...❤️

  • @balaji348
    @balaji348 ปีที่แล้ว

    Very good bro

  • @arunvetrij9252
    @arunvetrij9252 2 ปีที่แล้ว

    Super bro

  • @explorewithsarath7214
    @explorewithsarath7214 3 ปีที่แล้ว +5

    Discovery tamil channel pakkura maari iruku ya 😱😱 the effort he done in this series is out of the world 🔥 but the subscriber count he has is just so sad ☹️ one of the most underrated channel in india itself ☹️

  • @anandr8736
    @anandr8736 2 ปีที่แล้ว

    Website name please

  • @wowbeautysecrets2054
    @wowbeautysecrets2054 2 ปีที่แล้ว +1

    Came here after behindwoods interview ... First time watching ur channel

  • @abdulsaligan1702
    @abdulsaligan1702 ปีที่แล้ว

    இந்த துணிவு யாருக்கும் வராது. பபூன்களை உண்ணலாமா?

  • @ThigaLifestyle
    @ThigaLifestyle 6 หลายเดือนก่อน

    Super anna

  • @gnanasekaranthomas2755
    @gnanasekaranthomas2755 2 ปีที่แล้ว

    Super

  • @mohamedirfan6973
    @mohamedirfan6973 3 ปีที่แล้ว

    wow♥️♥️♥️🔥🔥🔥🔥👍

  • @fabiendelroi9111
    @fabiendelroi9111 3 ปีที่แล้ว +1506

    பாத்ரூம் டூர் போட்டு நோகாம நோம்பு கும்புடுற ஆளுங்களுக்கு மத்தியிலே super it shows ur passion hard work never fails

  • @suriyab3029
    @suriyab3029 2 ปีที่แล้ว

    Super bro

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 3 ปีที่แล้ว +60

    21வது நூற்றாண்டில் வேட்டையாடும் மனிதர் வாழ்வு பற்றிய ஆவணம். இக்காணொலி நேரடியாக தமிழில் வெளிவருவது மிகச் சிறப்பானது.
    இதனை தீரத்துடன் தொகுத்து வழங்கும் பயணத் தேடலாளர் புவனி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் தொகுப்புகள் தமிழ் பேசும் உலகிற்கு ஆவணப் பொக்கிசங்களாகின்றன. உங்கள் அரிய சேவை தொடர வாழ்த்துகள்!!

  • @TNTREND
    @TNTREND 3 ปีที่แล้ว +1677

    நம்ம *தஞ்சாவூர் பையன் உலகத்தில் பல இடங்களுக்கு சென்று பல சாதனைகளையும், அவங்களோட வாழ்வியல் சார்ந்த தகவல்களை* அருமையா காண்பித்து வரீங்க... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ ❤️

    • @gkthaya727
      @gkthaya727 3 ปีที่แล้ว +6

      Namba uvoraaa

    • @naveen_Jp
      @naveen_Jp 3 ปีที่แล้ว +9

      தமிழ் பையன்

    • @loganathanp988
      @loganathanp988 3 ปีที่แล้ว

      7

    • @petsperiyan131
      @petsperiyan131 3 ปีที่แล้ว +1

      👍

    • @santhoshm3798
      @santhoshm3798 3 ปีที่แล้ว

      @@DINESHck-h2p kela translate vara enna pannanum bro pls solluga yarchu

  • @DadsLife
    @DadsLife 3 ปีที่แล้ว +542

    Adengappa 😮 Ivlo naal intha video va paakama vittuten.. Arumaiya irukku.. Evlo efforts.. Nenachi kooda paaka mudila 👌 All the best!!

  • @balajia1757
    @balajia1757 ปีที่แล้ว +12

    😍யோவ்! யாருய நீ ஏதோ ஒரு ஹாலிவுட் படம் பாத்தா மாதிரி இருக்கு 🥰🥰🥰

  • @rameshvijay1562
    @rameshvijay1562 3 ปีที่แล้ว +97

    ஆங்கில டாக்குமென்ட்ரியை தூக்கி சாப்டீங்க நண்பா
    பிண்ணனி வர்ணனை அபாரம்
    வாழ்த்துக்கள்

  • @criccutz4976
    @criccutz4976 3 ปีที่แล้ว +304

    இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களை விட இந்த காட்டுவாசி தலைவரும் பபூன் தலைவனும் Best😁😁

  • @aruntamizhan4711
    @aruntamizhan4711 3 ปีที่แล้ว +306

    ஒரு தமிழனாக அவ்வளவு தூரம் சென்றதே ஒரு சாதனை தோழா...அங்கு சென்று அவர்கள் வாழ்க்கை முறையை தமிழில் கூறியதற்கு பாராட்டுக்கள்...மிக அருமையான பதிவு🔥

  • @Xman-h2z
    @Xman-h2z 3 ปีที่แล้ว +576

    உண்மையில் இது மிக மிக உயிர் ஆபத்தான வேலை, அதிலும் தெரியா இடத்தில் காட்டு மனிதர்களுடன்.. நீங்களும் உண்மையில் மிகவும் துணிந்த மனிதர்தான்,... வாழ்த்துக்கள் சூப்பர்..

    • @singamvsr1981
      @singamvsr1981 3 ปีที่แล้ว +3

      வாத்துக்கள்

    • @singamvsr1981
      @singamvsr1981 3 ปีที่แล้ว +2

      வாத்துக்கள்

    • @edin692
      @edin692 3 ปีที่แล้ว +2

      @@singamvsr1981 a

    • @radjaganabadycodandaramoun3214
      @radjaganabadycodandaramoun3214 3 ปีที่แล้ว +4

      இன்னா...வாத்துக்கள் ..?

    • @kavithakavi458
      @kavithakavi458 3 ปีที่แล้ว +3

      நானும் அதைத்தான் நினைச்சேன்.

  • @Youtubekadai
    @Youtubekadai 3 ปีที่แล้ว +311

    யாருலாம் இன்னைக்கு இந்த விடியோக்கு wait பன்னிட்டு இருந்திங்க அவங்களாம் ஒரு like போடுங்க

  • @balaji6324
    @balaji6324 3 ปีที่แล้ว +280

    வீடியோ அதுக்குள்ள முடிந்துவிடுமோ என பதட்டமான இருந்தது அருமை

  • @arumbubalaji1427
    @arumbubalaji1427 3 ปีที่แล้ว +148

    நான் முழுமையா வீடியோ பாக்கர ஒரே சேனல் உங்கள் சேனல் தான் 🥰🥰🥰 தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா😍😍😍

  • @jayaprakashk25
    @jayaprakashk25 3 ปีที่แล้ว +237

    உங்க சேனலின் சிறந்த வீடியோ இதுவாகத்தான் இருக்க முடியும் 🔥🔥🔥

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs 3 ปีที่แล้ว +242

    அருமை இப்படி ஒரு வீடியோ தமிழில் முதன் முறையாக பார்க்கிறேன் உங்களுடைய உழைப்பு உங்களை மென்மேலும் உயர்த்தும்...

  • @selva7712
    @selva7712 3 ปีที่แล้ว +472

    இன்னும் இப்டியல்லம் மனிதர்கள் வாழும் வாழ்க்கை எண்களுக்கு காட்டியதற்கு நன்றி நண்பா
    (From ""Ooty )

    • @swarnamugiswarnamugi4246
      @swarnamugiswarnamugi4246 3 ปีที่แล้ว +4

      I. Am kotagiri

    • @gokuladeepan
      @gokuladeepan 3 ปีที่แล้ว +2

      Im gudalur

    • @selva7712
      @selva7712 3 ปีที่แล้ว +2

      @@gokuladeepan நானும் கூடலூர் தான்

    • @gokuladeepan
      @gokuladeepan 3 ปีที่แล้ว

      @@selva7712 nadugani tha naa neenga

    • @selva7712
      @selva7712 3 ปีที่แล้ว +1

      @@gokuladeepan Gdr town la tha irukke

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 ปีที่แล้ว +226

    அவர்கள் வாழ்க்கை முறையை தமிழில் கூறியதற்கு பாராட்டுக்கள்...மிக அருமையான பதிவு🔥

  • @deva.j3416
    @deva.j3416 3 ปีที่แล้ว +297

    I prayed for national award 🥇 for best you tubers in India 🇮🇳 all the best my dear friend 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @arjunaj6928
    @arjunaj6928 3 ปีที่แล้ว +45

    டிஸ்கவரி சேனல் தோத்துச்சு தலைவா... வேற மாதிரி காணொளி, வேற மாதிரி படத்தொகுகுப்பு, வேற மாதிரி இசை, வேற மாதிரி வர்ணனை❤✨

  • @geethageethasubbugeetha3193
    @geethageethasubbugeetha3193 3 ปีที่แล้ว +85

    நேஷனல் ஜியாகரபி டிஸ்கவரி சேனலை விட அருமையாக இருந்தது உங்கள் வீடியோ புரோ. மிகவும் திரில்லிங்காக இருக்கிறது. மிக அருமையான பதிவு keep it up

  • @vilango6488
    @vilango6488 3 ปีที่แล้ว +142

    அருமை நண்பா ,சாதிக்க பிறந்தாய்,வானில் பறந்தாய்,சிகரம் தொட்டாய்,தமிழின் துருவ நட்சத்திரமே,உன்னால் நம் தமிழுக்கும் பெருமை, வாழ்த்துகள்.

    • @mohamedbasith9457
      @mohamedbasith9457 3 ปีที่แล้ว +2

      Neengalaa enga da irukeeenga

    • @manikroboten
      @manikroboten 3 ปีที่แล้ว

      @@mohamedbasith9457 🤣🤣🤣

    • @dines143
      @dines143 3 ปีที่แล้ว

      @@manikroboten நல்லா இல்ல

    • @manikroboten
      @manikroboten 3 ปีที่แล้ว

      @@dines143 😂 பரவா இல்லை...

  • @RanjithKumar-dg2lo
    @RanjithKumar-dg2lo 3 ปีที่แล้ว +124

    பார்பதற்கு அப்பாவி போல் இருக்கும் இவர்கள்தான் புதர் மனிதர்கள் ..😀😁😁😁🤣😀🤣

  • @நாடோடிகள்-ம2ய
    @நாடோடிகள்-ம2ய 3 ปีที่แล้ว +59

    தலைவா உன்கூட நானும் வரேன் என்னையும் கூட்டிட்டு போ ....நீ ஒருவன் தான் வாழ்க்கைய வாழ்ட்ற

  • @villagepeople340
    @villagepeople340 3 ปีที่แล้ว +111

    உலகில் நடக்கும் பல விஷயங்களை காணொலி மூலம் எங்களுக்கு காட்டும் அன்பு சகோ நீங்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ammaherbalcookings2073
    @ammaherbalcookings2073 3 ปีที่แล้ว +70

    புவனி கலகுறீங்க போங்க👌👌🎉🎊💐🥳விடியோ வேற லெவல் பின்னிடீங்க👌🎉🎊

  • @piranavan5083
    @piranavan5083 3 ปีที่แล้ว +166

    இதுவரை பார்த்த உங்களின் வீடியோவில் இந்த காட்டுவாசி வீடியோ மிகச்சிறந்தது
    From srilanka

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 3 ปีที่แล้ว +81

    தலைவா டிஸ்கவரிய ஓவர்டேக் பன்னிட்டிங்க இது போல வீடியோ இப்போ தான் பாக்குறன் செம தலைவா உடம்ப பாத்துக்கோங்க பாதுகாப்பு முக்கியம்💙💙

  • @SaravanaKumar-bu8ju
    @SaravanaKumar-bu8ju 3 ปีที่แล้ว +123

    சொன்ன சொல்லை காப்பாத்திட்டார் நம்ம buvani

  • @damotharansrinivasalu6064
    @damotharansrinivasalu6064 3 ปีที่แล้ว +90

    Great job. Only foreign people with plenty of resources and equipment like special vehicles., sophisticated cameras, nightview outfits, satellite phones suitable press and footwear with a team of men attempt to do such a shooting. Channels like discovery etc will pay big money to air them. There is also great risk going to these unknown places. I appreciate and congratulate your attempt. May God bless you

  • @selvakumar4013
    @selvakumar4013 3 ปีที่แล้ว +142

    Camera - Editing - Scripting - Direction
    All efforts must be appreciated.
    Keep rocking and keep going high.
    Love you brother.

  • @GolDKinG.V3008
    @GolDKinG.V3008 3 ปีที่แล้ว +138

    புவனி உங்கள் வாய்ஸ் மிக அருமையாக ஹாலிவுட் படத்தையும் மிஞ்சி விட்டீர்கள்

    • @nanthaarch5694
      @nanthaarch5694 3 ปีที่แล้ว +1

      Nalla irukku bro paravalam

    • @manjunathans6404
      @manjunathans6404 3 ปีที่แล้ว +2

      @@lillybolindia3552 அவருடைய வாய்ஸ்க்கு என்ன குறைச்சல் ப்ரோ

  • @mohamedali-bn2rd
    @mohamedali-bn2rd 3 ปีที่แล้ว +23

    இதுபோன்ற விடியோ பன்னும்பொழது English subtitles Add பன்னிடுங்க பவனி .

  • @mdkafar6516
    @mdkafar6516 3 ปีที่แล้ว +162

    எந்த youtuber யாரும்.. காட்டாத காட்சிகள்.. சூப்பர் bro.. 👌

  • @prasath-ray
    @prasath-ray 3 ปีที่แล้ว +138

    Bearkils ; namakea tough kodupan Pola.
    Buvani : 😂😂😂

  • @ravia7856
    @ravia7856 3 ปีที่แล้ว +69

    இந்த இடத்திற்கெல்லாம் போக, படமெடுக்க ஒரு மன உறுதி மன தைரியம் வேண்டும்.
    பயம் வந்தால் அவ்வளவுதான்.
    அதை ஒரு தமிழர் சாதித்துள்ளார்.

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 3 ปีที่แล้ว +89

    மகனே புவனி எங்கு சென்றாலும் பத்திரமாக இருக்கவும். நகரவாசிகளை விட காட்டு மனிதர்களின் பாசம் உயர்ந்தது.

  • @srikarthi2883
    @srikarthi2883 3 ปีที่แล้ว +140

    தலைவா எங்கள entertain பன்றதுக்காக... உன்னோட உயிர் பணயம் வைக்கிறிங்க.... வேற level தலைவா U R GREAT❤🙏

  • @kksugumar1
    @kksugumar1 3 ปีที่แล้ว +137

    மிக அருமையான பதிவு புவனி. நாங்களே நேரில் சென்றது போன்ற உணர்வு. இது தொடரும் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்!

  • @suresh83friends
    @suresh83friends 3 ปีที่แล้ว +32

    Thriller film பார்க்கிற மாதிரி உணர்ந்தேன். ஆனால் வருத்தமாக உள்ளது 😭.

  • @-AkeshR
    @-AkeshR 3 ปีที่แล้ว +73

    The most no.1 best TH-camR in INDIA 💥❣️

    • @NicholasCreation
      @NicholasCreation 3 ปีที่แล้ว +3

      Aathavuthu ethuva erunthalum nayama peasanum... Vaiku vantha padilam peasa kudathu 😂😂

    • @devadp1126
      @devadp1126 3 ปีที่แล้ว +4

      @@NicholasCreation avaroda best youtuber ah irundhirukalam bro ungaluku en eriyuthu.....

  • @amirsanjith243
    @amirsanjith243 3 ปีที่แล้ว +8

    It is look like a dicovery man vs wild...... Keep it....❤😬... இன்னும் பல்வேறு கோணங்கள், இன்னும் அதிகமாக வேண்டும்....பகல் முயல், பறவை வேட்டை போட்டால் இன்னும் அதிக வாய்ப்புள்ளது

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 3 ปีที่แล้ว +118

    அதிசயமா சொன்ன மாதிரியே இன்னைக்கு ஞாயிற்றுகிழமை வீடியோ வந்துடுச்சே வாழ்த்துக்கள் புவணி

    • @chengai
      @chengai 3 ปีที่แล้ว +3

      சொன்ன சொல் தவரமாட்டான்
      புவனிசாமி

  • @rajdarkwhite0111
    @rajdarkwhite0111 3 ปีที่แล้ว +42

    யாதும் ஊரே யாவரும் கேளீர்... தமிழன் புவனிக்கு பணி சிறக்க வாழ்த்துகள்! ...

  • @thirut2962
    @thirut2962 3 ปีที่แล้ว +123

    எங்கள் தஞ்சை தரணியில் இருந்து ஒரு தைரியமான உலகம் சுற்றும் வாலிபன்🔥🔥🔥

  • @senkuttuvan.
    @senkuttuvan. 3 ปีที่แล้ว +44

    இந்த வீடியோவை பார்க்கும் போது நானும் உங்களோட பயணிக்கிற மாதிரி இருக்கு அருமையான வீடியோ கடினமான உழைப்பு வாழ்த்துக்கள் தம்பி ❤️❤️❤️❤️

  • @vishvajithmp6675
    @vishvajithmp6675 3 ปีที่แล้ว +67

    முதல்ல இருந்து முடிவு வர சலிக்காம பாக்குற ஒரே சேனல் ப்ரோ ❤️❤️❤️❤️

  • @hiitamil999
    @hiitamil999 3 ปีที่แล้ว +24

    நண்பா இந்த வீடியோ உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருக்கும் என்பதில் மாற்றம் இல்லை. வாழ்த்துக்கள் நண்பா

  • @prasanth.r2026
    @prasanth.r2026 3 ปีที่แล้ว +42

    இதே மாதிரி சீக்கிரமா காணொளி பதிவு பன்னுங்க...சகோ...🔥✌🙏💪

  • @தமிழ்திசைசெய்திகள்

    தலைவா காணொலி தரமாயிருக்கு, ஔிப்பதிவாளர்க்கு நன்றி உயர்தர தாெழில்நுட்பம், டப்பிங் அருமை.காடுகளில் நீங்கள் பயணம் செய்வதால் உங்கள் உடைகளில் சற்று கவனம் செலுத்துங்கள் நன்றி

  • @balamurugancitizen3168
    @balamurugancitizen3168 3 ปีที่แล้ว +1

    Irfana kootitu poiruntha baboon kari review um serthu pottuirukalam... You missed it bro. Take him with you
    To sentinels island pls

  • @selva7712
    @selva7712 3 ปีที่แล้ว +25

    குரங்குக்கு பதில புலி இல்ல சிங்கம் வந்துட்டா உங்க நிலமை என்னய கவனம் முக்கியம் புவணி

  • @msdvinoth6127
    @msdvinoth6127 3 ปีที่แล้ว +155

    வா தல வா தல உங்க வீடியோ தான் வெயிட்டிங் 😁🙏🔥🔥
    நான் 5 மணிக்கே பாத்தேன் என்ன இன்னும் வீடியோ வரலயே னு 🔥🔥

  • @elavazhagan1249
    @elavazhagan1249 3 ปีที่แล้ว +80

    உன்னோட முயற்சிகள் இன்னும் வெற்றி அடையனும் தல😍😍

  • @rpalanivel83
    @rpalanivel83 3 ปีที่แล้ว +94

    Bhubani, hereafter You will be called “Indian Bear Grylls”

    • @iwantzeea
      @iwantzeea 3 ปีที่แล้ว +2

      If he continues it will happen for sure

    • @bharathtimes5611
      @bharathtimes5611 3 ปีที่แล้ว +1

      And a primitive survivor

  • @RAJU0071986
    @RAJU0071986 3 ปีที่แล้ว +133

    Why Tamil Trekker still 547k Subscribers .Other like foodies easily reach 2M Subsribers.. people's should know how great he his.

    • @marungaipandiyan529
      @marungaipandiyan529 3 ปีที่แล้ว +3

      This is his time and he us growing. So no need to compare it with others

    • @myasin724
      @myasin724 3 ปีที่แล้ว

      Ellarumku soothe kudu... paarom 2m subs varom.

    • @praneshg3123
      @praneshg3123 3 ปีที่แล้ว +2

      Neenga irfan views ah sollalaye🤣

  • @rajraja6954
    @rajraja6954 2 ปีที่แล้ว +2

    Yo baar gills minchuva pola

  • @kumaresanc6827
    @kumaresanc6827 3 ปีที่แล้ว +13

    வீர தமிழனுக்கு என்னுடைய கோடி வாழ்த்துக்கள் வேற வேற வேற லெவல் வீடியோ 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹

  • @RajKumar-vc8id
    @RajKumar-vc8id 3 ปีที่แล้ว +43

    Yeppadi bro intha காட்டு வாசி kudalam suthitu irukinga பயமா இல்லையா உங்களுக்கு vera level bro ninga mass pandringa

  • @meyrushanmeyru9520
    @meyrushanmeyru9520 3 ปีที่แล้ว +16

    Morning la இருந்து 50 தடவை youtube Notification ah check panidan video வந்திட்டா என்று 😍

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 ปีที่แล้ว +33

    நண்பரெ இது தான்ட தமிழன்ங்கிரது அருமைய மிக துணிச்சலான காரியம் இது வாழ்த்துக்கள் 👌👍💪🌿💞😃

  • @rvmannus4662
    @rvmannus4662 3 ปีที่แล้ว +28

    முதல் முறையாக தமிழில் இப்படி ஒரு வீடியோ அருமை நண்பா... வாழ்த்துக்கள் மேலும் இதை போலவே வேட்டையாடும் வீடியோ எதிர் பார்க்கிறோம்....

  • @nishanth3492
    @nishanth3492 3 ปีที่แล้ว +31

    அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள் 🙏🙏🙏... ஈழத்தில் இருந்து உங்கள் உறவு...

  • @keerthivas6221
    @keerthivas6221 3 ปีที่แล้ว +21

    Vera level series .... ❤️💯 Looks like a tamil version style of National geographic

  • @SIMPLEMACHI
    @SIMPLEMACHI 3 ปีที่แล้ว +38

    உனக்கு நிகர் நீ தான்.. ..ஓயாமல் ஓடி கொண்டே இரு உன் வாழ்வு உயர்ந்து கொண்டே இருக்கும்....வாழ்த்துகள் சகோ

  • @sathyanarayanankumar2195
    @sathyanarayanankumar2195 3 ปีที่แล้ว +37

    What a fantastic ஸ்கெட்ச்....திறமை வாய்ந்த மக்கள்.
    kaathirunthatharku தரமான பதிவு.

  • @puresoul9245
    @puresoul9245 3 ปีที่แล้ว +32

    புவனி பயணபுத்தகம் எழுதி தமிழில் புத்தகமாக வெளியிடுங்கள் வருங்காலத்தில் நிச்சியம் அந்த புத்தகம் தமிழர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் விற்பனையும் கனிசமாக இருக்கும் சிறந்த பயணஇலக்கியமாகவும் இருக்கும்

    • @moonlite3675
      @moonlite3675 3 ปีที่แล้ว

      Yes.. Enaku neraya intrest iruku but travel evaru mathiri panna chance ella.. ellathayum writing la explore panna.. but evaruku athu mudiyum digital Ebook ah kooda pannalam..

    • @sunharvester6419
      @sunharvester6419 3 ปีที่แล้ว

      Sir.possible.bring adnium flower seed.we make new plants. Get more price.

    • @puresoul9245
      @puresoul9245 3 ปีที่แล้ว

      @@moonlite3675 ஆம் நமக்கு அவர் பயணம் செய்வது மட்டும் தான் தெரியும் அதற்கு பின்னால் உள்ள கஷ்டங்கள் சுவாரஸ்யங்கள் மகிழ்ச்சிகள் இதெல்லாம் தெரிந்து கொள்ள புத்தகத்தில் படிப்பது நான் ஒன்றாக அதனுள் பயணிப்பது போலவே இருக்கும்

  • @vickyfreddie
    @vickyfreddie 2 ปีที่แล้ว +11

    One of the best TH-cam video I saw in recent times.... It was almost like a discovery channel. It was something different as we often se a food review or bus/train travel video. Hats off to your guts, which decided to make this trip.Wishing u a success ahead as a TH-camr.