Africa-வின் நடுங்க வைக்கும் காட்டுவாசிகளுடன் பேட்டி Ep 4 | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • ************************
    What it felt like watching the Bushmen hunting and eating animals? How easy or difficult is the life of Bushmen? How was my journey from Tanzania to the main city?
    These are some of the questions people asked me when I shared the three series of Bushmen.
    Now, catch an engaging interview with Vin's trembling forest dweller Thoonka who explains daily lifestyle, hunting, and more on this episode of the Africa tour.
    For more exciting and adventurous travel videos in Tamil, subscribe to Tamil Trekker.
    #africa #Kenya #TamilTrekker
    ************************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​************************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​************************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​************************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker
    ​************************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​************************

ความคิดเห็น • 1.8K

  • @murugadoss3567
    @murugadoss3567 3 ปีที่แล้ว +1087

    எப்பா சாமி 😳.......சத்தியமாவே ஒரு TH-cam சேனலுக்காக ஒரு மனுசன் இந்த அளவுக்கு கஷ்ட படுறதெல்லாம் வேற லெவல்யா ❤️ ❤️ 🤔 👍....நீயெல்லாம் நல்ல இருக்கனும் நண்பா ❤️ ❤️ 🙏

    • @ganeshkarthik373
      @ganeshkarthik373 3 ปีที่แล้ว +15

      இது வெறும் கஷ்டம் இல்லை அனுபவம்
      பணம் பெண் மற்றும் வாழ்க்கை இல்லை சந்தோஷமா இருக்கானு❤️

    • @உன்குழாய்
      @உன்குழாய் 3 ปีที่แล้ว +4

      @@ganeshkarthik373 பணம், பெண் மட்டும் வாழ்க்கை இல்லை, சந்தோஷமா இருக்கணும்...அப்படினு சொல்றார் .

    • @karthickkumar.s8993
      @karthickkumar.s8993 3 ปีที่แล้ว +1

      Ithu TH-cam channels pathunathu mattum illa bro life experience❤️ travel antha feel thani bro ❤️

    • @உன்குழாய்
      @உன்குழாய் 3 ปีที่แล้ว

      @@karthickkumar.s8993 Ok

    • @prasanthprasanth9967
      @prasanthprasanth9967 3 ปีที่แล้ว

      Vera leval bro

  • @MsSanthosh3
    @MsSanthosh3 3 ปีที่แล้ว +137

    புவனி நண்பா உங்கள் பெயர் தமிழ் நாட்டில் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று விட்டீர்கள் வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @sureshrainaraina47
    @sureshrainaraina47 3 ปีที่แล้ว

    Vera level anna unnga videos ellam na unnga big fan Unngala mathi yaaralum epidi videos Eduka ela congratulations anna (from sri lanka Anisha)

  • @karthikraja8993
    @karthikraja8993 3 ปีที่แล้ว

    உங்களால் சில எழுத்துக்களை சரியாக உச்சரிக்க முடியவில்லை என்ற போதும், அதை பொருட்படுத்தாமல் உங்களுக்குள் இருக்கும் மற்ற திறமைகளை முன்னிறுத்தி உங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளீர்கள். நமக்குள் இருக்கும் குறைகளை மட்டும் பாராமல் நிறைகளை வளர்த்துக் கொண்டால் தனித்துவமாக வளரலாம் என்பதற்கு நீங்களும் உங்கள் வளர்ச்சியும் பலருக்கும் உதாரணமாக இருக்கும். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா. 👍👍👍

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK 3 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ எப்போது வரும் என்று அவளுடன் பார்த்து அடிக்கடி உங்கள் சேனலை பார்த்து வந்தேன்.. இப்போது வந்து விட்டது சிறப்பு வாழ்த்துக்கள் சகோ👍👍👍

  • @jafranmohamed5692
    @jafranmohamed5692 3 ปีที่แล้ว +1

    no worry bro really you did well thank you for your hard work for us i really enjoyed

  • @BREKHA-vi3gg
    @BREKHA-vi3gg 3 ปีที่แล้ว +1

    Really we r all know about other side of African tribes. It's amazing. Simple fridge tour.podaravangaluku yallam 1m subscribers. Pls support him.🙏

  • @omsakthiganapthybodyworksc2616
    @omsakthiganapthybodyworksc2616 3 ปีที่แล้ว

    Yar enna sonnalum unga valarchiya niruntha mudiyathu bhuvani , nega kudukura video la neraya therichikurom nanba , yethu senchalum safe mukiyam nanba 👍👍👍👍🇮🇳🇮🇳🇮🇳👏👏👏👏

  • @தமிழர்ஒற்றுமைநமதுபலம்

    Super anna நீங்க மேலும் உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் ✨♥️✨

  • @vinothkumar5523
    @vinothkumar5523 2 ปีที่แล้ว +1

    Proud to be fan of you bro❤️🔥🙏

  • @kenadymaria3445
    @kenadymaria3445 3 ปีที่แล้ว

    ஒரு தொலைக்காட்சி ஆரம்பிக்க வேண்டும் சகோ வாழ்த்துக்கள்

  • @rashmibegum3773
    @rashmibegum3773 3 ปีที่แล้ว +99

    Who were those senseless people who reported his video...what was wrong in that🙄

    • @JUST_AI__00
      @JUST_AI__00 3 ปีที่แล้ว

      Avanga report pannathu unguluku epdi theriyum

    • @sandallokesh
      @sandallokesh 3 ปีที่แล้ว +2

      @@thinkanddrive3695 😂bangam

    • @Ganesh.aravind
      @Ganesh.aravind 3 ปีที่แล้ว +2

      @@JUST_AI__00 skip pani paathingalo😂

    • @vinothinianbalagan
      @vinothinianbalagan 2 ปีที่แล้ว +1

      @@JUST_AI__00 video ve neenga full uh paakalaya bro 😂

  • @vickkivickki2750
    @vickkivickki2750 3 ปีที่แล้ว

    I love you bro itha tha intha makkal purijikuramaduraka...

  • @ramyaswaminathan7159
    @ramyaswaminathan7159 3 ปีที่แล้ว +1

    Tamilan would full la aluva super G

  • @sdadglschoolupdates6861
    @sdadglschoolupdates6861 3 ปีที่แล้ว +1

    Wow very interesting experience thambi be safe while you r travelling keep safe journey

  • @BaLatha
    @BaLatha 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.... சிறப்பு

  • @s.kabilans.kabilan4873
    @s.kabilans.kabilan4873 2 ปีที่แล้ว

    Sir really.....u so good....

  • @nicksyniju1429
    @nicksyniju1429 3 ปีที่แล้ว +1

    Bro you inspire me a lot. I also want to be like you but I got zero experience in this. What type of camera and what type of drone your using how you lean your editing can help me with this. One more thing I want to tell I love the way you helping the needs people help them more I also want to be like you bro!!! Thanks for helping those poor people bro. If you pass by Singapore let me know bro I can help. Thanks bro!!!

  • @COBMUKILAN
    @COBMUKILAN 3 ปีที่แล้ว +2

    💥😍தஞ்சை தமிழன்💥😍

  • @karthi614
    @karthi614 3 ปีที่แล้ว

    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

  • @babykrishnaswamy2662
    @babykrishnaswamy2662 3 ปีที่แล้ว

    Super Bhuvani

  • @jayakumarshanmugam4206
    @jayakumarshanmugam4206 2 ปีที่แล้ว +1

    உலகை ஆளும் தமிழன்

  • @sunday1407
    @sunday1407 3 ปีที่แล้ว

    Annan vera level #loveyou

  • @giridharanmani9535
    @giridharanmani9535 2 ปีที่แล้ว

    Anna english and other language la video translate panunga. It will reach lot of people. Thanks!

  • @snaveen4813
    @snaveen4813 3 ปีที่แล้ว

    Super super ❤️❤️ bro

  • @sapeerali1478
    @sapeerali1478 ปีที่แล้ว

    Yanga irunthiga iffalwu Nala

  • @agsurendaran
    @agsurendaran ปีที่แล้ว

    Superb

  • @aruran3
    @aruran3 3 ปีที่แล้ว +2852

    Discovery பிச்சை வாங்கனும் இந்த தமிழனிடம்.. தனி மனித போராட்டம்.. வாழ்த்துக்கள் 👍

    • @ashwinkumar441
      @ashwinkumar441 3 ปีที่แล้ว +28

      உண்மை 🔥🙏

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 3 ปีที่แล้ว +26

      இவர் ______ குடிக்கணும் டிஸ்கவரி 😁😁

    • @guhan7858
      @guhan7858 3 ปีที่แล้ว +26

      @Tamil Trekker eppadi bro indha comments ku heart thareenga

    • @kasiviswanathan3691
      @kasiviswanathan3691 3 ปีที่แล้ว +12

      @@மண்ணின்மைந்தன்-ள1ம சரியா சொல்றிங்க

    • @anandanganeshan6009
      @anandanganeshan6009 3 ปีที่แล้ว +23

      Idhellam over commentu...oru niyayam venama da

  • @RideWithRoob
    @RideWithRoob 3 ปีที่แล้ว +90

    Please don't report him. It's not his fault that's just nature..he just show and explain to us about the tribal peoples..

  • @hameed269
    @hameed269 3 ปีที่แล้ว +122

    டிஸ்கவரி ஒன்றுமே இல்லை தனி ஒரு மனிதன் தமிழன் புவனியின் பதிவுக்கு முன்னால் தமிழா பாராட்டுக்கள்.

  • @ajithampalamajith6243
    @ajithampalamajith6243 3 ปีที่แล้ว +54

    அருமை நண்பா அருமை நீங்கள் யாரை பற்றியும் கவலை படாதே உன் முயற்சிக்கு வெற்றி நிச்சயம் ❤💯

  • @lifenextnoidea4262
    @lifenextnoidea4262 3 ปีที่แล้ว +651

    தலைவா நீங்கள் எங்கேயோ போயிட்டிங்கா உங்கள் உழைப்பு க்கு வெற்றிகள் வந்துகொண்டே இருக்கிறது 😘😘😘😍😍😍😘😘😍

    • @status-zu4qc
      @status-zu4qc 3 ปีที่แล้ว +2

      8:04 that time tiger was crossing behind him

    • @leonard3095
      @leonard3095 3 ปีที่แล้ว +3

      @@status-zu4qc bro adhu dog 😂

  • @frank78105
    @frank78105 3 ปีที่แล้ว +3

    Bro I don't think our tamil people are reporting your video's, maybe the African people who are living in the city or other country might be watching and did not understand would have had reported the videos, caz they might think ur showing them in a bad way, so when u chose ur thumbnail make sure the image doesn't give them a bad impression. also say something in English, "like u respect the cultural and u came to explore the cultural in good way to the outside world and to our tamil people.... ;) think abt it....

  • @kalaiarasisuperfastchannel6395
    @kalaiarasisuperfastchannel6395 3 ปีที่แล้ว +446

    வாயா வாயா மில்ட்ரி உம் வீடியோக்கு எம்புட்டு நாள் காத்திட்டு இருக்கிறது...❤️

    • @MrMaverickmanoj
      @MrMaverickmanoj 3 ปีที่แล้ว +2

      எதுக்கு avara military nu solringa ji ??

    • @kalaiarasisuperfastchannel6395
      @kalaiarasisuperfastchannel6395 3 ปีที่แล้ว +8

      @@MrMaverickmanoj to
      ஒன் மேன் ஆர்மியா உலகத்தை சுத்தி வறார் ல அதான் அன்பா மில்ட்ரி ன்னு கூப்பிடுறோம்...

    • @MrMaverickmanoj
      @MrMaverickmanoj 3 ปีที่แล้ว +1

      @@kalaiarasisuperfastchannel6395 உண்மை தான் ஜீ... அவரு செய்றது நெறய மன வலிமை ஆன்ம பலம் சகிப்பு தன்மை வேணும்... 👍👍

  • @அந்தகூபம்
    @அந்தகூபம் 3 ปีที่แล้ว +122

    மனிதனின் அதிகபட்ச தேவை நிம்மதி அதை,அவர்கள் அனுபவித்துகொண்டிருக்கிறாய்ர்கள்

  • @hameed269
    @hameed269 3 ปีที่แล้ว +251

    இயற்கையோடு ஒன்றி வாழும் ஆதிவாசிகளின் வாழ்கையை அப்படியே தரும் புவனிதரனின் முயற்சியும் உழைப்பும் மிகப்பெரியது வாழ்த்துக்கள்.

  • @sankarraj1772
    @sankarraj1772 3 ปีที่แล้ว +169

    சிகரம் அடைய நேரம் வெகு தொலைவில் இல்லை வாழ்த்துக்கள்

    • @arasanc267
      @arasanc267 3 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள்

  • @chattambisvlog6199
    @chattambisvlog6199 3 ปีที่แล้ว +56

    எவென் டா அவன் ரிப்போர்ட் அடிச்சது.. நல்ல content தானே..

    • @jayapalsuganraj7771
      @jayapalsuganraj7771 3 ปีที่แล้ว +10

      யாராவது வைத்து எரிச்சல் புடுச்சவனாயிருப்பாண்

    • @chattambisvlog6199
      @chattambisvlog6199 3 ปีที่แล้ว +3

      @@jayapalsuganraj7771 ஆமாங்க..

  • @balasubramanivellingri5927
    @balasubramanivellingri5927 3 ปีที่แล้ว +272

    வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை விதிகளை மாற்றியவன் மனிதன் மாற்றாமல் இருக்கும் இவர்களே இயற்கை சார்ந்த உயிரினங்கள்

  • @rajasekar3723
    @rajasekar3723 3 ปีที่แล้ว +40

    Education loan,
    gold loan,
    housing loan,
    Marriage loan
    Car loan,
    No savings No investment
    No future goals
    No past life postmartum,
    Happy Life 🎉🎉🎉

    • @kasthurirajagopalan2511
      @kasthurirajagopalan2511 3 ปีที่แล้ว +1

      Vera level comment.. High sence of humour.. Congratulations🎉 Brother..

  • @karthik-dc5yy
    @karthik-dc5yy 3 ปีที่แล้ว +25

    வெளிநாட்டு காட்டுவாசிகளின் வாழ்க்கை வரலாற்றை தமிழ் மொழியில் சிறப்பாக காட்டிய தமிழனுக்கு நன்றி

  • @ravin6381
    @ravin6381 3 ปีที่แล้ว +120

    Baboon is a omnivorous animal it eats both plant, fruits and meat... brother...
    Africa trip is vera level bro.. keep doing it... 👍

    • @raam209
      @raam209 3 ปีที่แล้ว +3

      You are right most of the time they eat plants

    • @Rajkumar-ul7ko
      @Rajkumar-ul7ko 3 ปีที่แล้ว

      Humans too

  • @Evan3783
    @Evan3783 3 ปีที่แล้ว +73

    Don’t worry about folks who think it’s not right to hunt. This is how humans survive in these parts of the world.
    Very smart questions. Next time you should walk us through how you plan your trip. Fantastic job Bhuvani!

  • @rajeshsubramaniyan312
    @rajeshsubramaniyan312 3 ปีที่แล้ว +103

    யாதும் ஊரே யாவரும் கேளிர், பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👍

  • @black7cs688
    @black7cs688 3 ปีที่แล้ว +15

    தமிழனாக பெருமை கொள்கறேன் அண்ணா உங்கள் முயற்சி இன்னும் தொடரட்டும்

  • @ayugendiran9249
    @ayugendiran9249 3 ปีที่แล้ว +43

    ஆப்ரிக்கா வாழ் மக்களின் மத்தியில் அவர்களின் அன்றாட வாழ்வியலை ஒரு தமிழனாக தமிழில் முதல் முதலில் கானொலியாக காண்பது மிக அரிது நன்றி
    உங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது 🙏👌💐💐

  • @SureshP-fz1sw
    @SureshP-fz1sw 3 ปีที่แล้ว +25

    அருமையாக கேள்விகளை கேட்டீர்கள் புவனி, வாழ்த்துக்கள் 💕💐🙏

  • @seetharaman4140
    @seetharaman4140 3 ปีที่แล้ว +56

    உலகம்சுற்றும் வாலிபனுக்கு வாழ்த்துக்கள் நண்பா🌏🌏✈️✈️

  • @travelwitheswaran8102
    @travelwitheswaran8102 3 ปีที่แล้ว +14

    உலகம் சுற்றும் வாலிபன்
    MGRமாதிரி இல்லாமல்
    டிஸ்கவரி சேனல்
    பேர் கில்ஸ் மாதிரி
    தணி திறமை யேட
    ஒவ்வொரு நிகழ்ச்சி மும்
    தணி திறமை புவனி
    தம்பி வாழ்க வளமுடன்

  • @lifetechtamil9506
    @lifetechtamil9506 3 ปีที่แล้ว +4

    The guys who reported the last bamboon video (demonitized) is really idiots.. if you can guys support madan gowri, suhail vlogger who are making easy videos from inside of home making more money than this channel WHY YOU CAN'T SUPPORT THIS MAN?? he is really dedicating his self more and more.. he deserves more than youtube revenue..
    You guys should be shame about yourself 😓

  • @sathyaganesh2921
    @sathyaganesh2921 3 ปีที่แล้ว +11

    உலகம் அனைவருக்கும் பொதுவானது .யானை , சிங்கம் , புலி , கரடி, குரங்கு போல் நீயும் ஓர் அங்கம் இந்த உலகில் .. நன்றி புவனி நண்பா ❤️

  • @senkuttuvan.
    @senkuttuvan. 3 ปีที่แล้ว +79

    தம்பி உங்க உழைப்புக்கு எங்களது சப்போர்ட் எப்பவுமே இருக்கும்👍👌❤️🙏

  • @k.kalaiselvanpharmapharma6108
    @k.kalaiselvanpharmapharma6108 3 ปีที่แล้ว +31

    Bro காட்டுவாசி என்ற சொல்லுக்கு பதிலாக ஆதிகுடிகள் , ஆதிமனிதன், காடுகளின் காப்பாளர் என்று சொல்லை பயன்படுத்தலாமே...?

    • @Prasanthraj19
      @Prasanthraj19 3 ปีที่แล้ว +4

      Kattuvasiyum nalla soll tha bro.. Kattil vasikum manithargal.. No issues peace

    • @arunvijay2360
      @arunvijay2360 3 ปีที่แล้ว +1

      Super bro❤️👍. It's pure Tamil words🙏🏼

  • @ksshankar
    @ksshankar 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா.இலங்கையில் யாழ்பாணத்தில் இருந்து

  • @kanskans3027
    @kanskans3027 3 ปีที่แล้ว +80

    புவனி உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை அருமை அருமை😍😍

  • @shanmugam.s5717
    @shanmugam.s5717 3 ปีที่แล้ว +42

    இன்னும் அதிக வீடியோ எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்.....❤️👍🙏

  • @FED-ORI
    @FED-ORI 3 ปีที่แล้ว +12

    உங்களுடைய கேள்விகள் ரொம்ப நல்லா இருந்தது. All the best bro. ❤️

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 3 ปีที่แล้ว +12

    ஒரு தமிழனாக உங்களது தைரியம் ஆச்சர்யமாக உள்ளது பெருமையாக உள்ளது நண்பா வாழ்க வளமுடன்

  • @muthum7968
    @muthum7968 3 ปีที่แล้ว +25

    நண்பரே!
    a small suggestion,
    you can write a book based on your experience in Tamil and english. It may help future generations as a guide.

  • @SivaKumar-xi6rm
    @SivaKumar-xi6rm 3 ปีที่แล้ว +68

    நீங்கள் எல்லா நாட்டிற்கும் செல்ல வேண்டும் எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு நன்றி திருச்சி சிவா

  • @asar9786
    @asar9786 3 ปีที่แล้ว +2

    Bro Yaru video um Full Ah pathathilla Bro Skip panniruvan Unga Video Four Episode um Fulla ah pathurukkan It is Very Experience Video Thanq U So much Bro

  • @nishanth3492
    @nishanth3492 3 ปีที่แล้ว +76

    தமிழ் உறவுகள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த வணக்கம் 🙏🙏🙏🙏

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil 3 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா 👌👌

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 3 ปีที่แล้ว +15

    புவணி அண்ணா நீங்களும் அங்க
    பாதுகாப்பா இருங்க ... நன்றி

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 3 ปีที่แล้ว +2

    I like your video. God bless you brother. You are look like my own brother. That's why I watch your video.

  • @SIMPLEMACHI
    @SIMPLEMACHI 3 ปีที่แล้ว +35

    💪💪💪வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும் 💪💪💪💪

  • @jagadeesh8751
    @jagadeesh8751 3 ปีที่แล้ว +25

    Cd guys யாரையுமே விடமாட்டானுங்க போல 😂. மதமாத்தறதே முதல் வேலை இவனுங்களுக்கு🤣

  • @Krishi1122
    @Krishi1122 3 ปีที่แล้ว +2

    Yaru Enna vena sollattum bro
    Neenga vera level aagitinga
    Namala ethirkirangana nammala ellarum kavanikranga bro neenga antha alavuki reach aagitinga and 95% positive ah pesrangana kandipa athula 5% negativah tha pesuvanga so atha pathila u don't worry bro
    U keep rocking and u go to ur stepway and we r follows u
    God bless u bro🤝👍

  • @a.mohammedhussain2486
    @a.mohammedhussain2486 3 ปีที่แล้ว +6

    நம்பிக்கையை கை விட்டுறாதிங்க bro நம்பிக்கையுடன் இருங்க நடப்பது எல்லாம் நன்மைக்கே👈🤗

  • @saravanansurya573
    @saravanansurya573 2 ปีที่แล้ว +1

    Unga slang and voice nice bro.... உங்கள் உழைப்புக்கு கண்டிப்பாக வெற்றிகள் கிடைக்கும்.

  • @srikarthi2883
    @srikarthi2883 3 ปีที่แล้ว +42

    தலைவா உன்னோட உழைப்பு வீண் போகாது......👍கண்டிப்பாக பலன் கிடைக்கும்..

  • @petersvlog576
    @petersvlog576 3 ปีที่แล้ว +2

    உங்களின் முயற்சி பாராட்டுகூரியது, அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும் என்று நீங்கள் சொன்னது அருமை, அவர்களின் வாழ்க்கை எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாது ,

  • @909-R
    @909-R 3 ปีที่แล้ว +12

    எங்களோட support epome iruku One Man Army🔥🔥🔥😍😍❤️

  • @rohith5409
    @rohith5409 2 ปีที่แล้ว +2

    Bro semmaya irukku Natgeio wild , animal planet , Discover Vida nalla irukku hunting 🏹episode........ 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @bhuvanap2952
    @bhuvanap2952 3 ปีที่แล้ว +23

    Interesting to know their intelligent answers…wise people, evident from their strategical hunting moves. Good video Thambi as always you do😍👍

  • @arunkarthik9195
    @arunkarthik9195 3 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் தமிழா உங்கள் முயற்சி பெரிய வெற்றி பெற பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

  • @nirmaladevi5642
    @nirmaladevi5642 3 ปีที่แล้ว +3

    Love u bhuvani🧚‍♀i like ur nickname military 😀 unga videos ellam vera level ah poeitu iruku.....

  • @markmad7547
    @markmad7547 3 ปีที่แล้ว +2

    Avanga than bro correct uhh life lead pandranga namba than bro change aagittom

  • @MdHASAN-dm9mh
    @MdHASAN-dm9mh 3 ปีที่แล้ว +5

    நடிகர்களிடம் மணிக்கனக்காக பேட்டி எடுத்து ரசிக்கும் இந்த மனிதர்கள் மத்தியில் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்பவர்களிடத்தில் நீங்கள் கலந்துரையாடுவது அருமை

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga 3 ปีที่แล้ว +6

    மென்மேலும் வளர இறைவனிடம் பிராத்திக்கிறோம் 🤝

  • @Kannankannan355
    @Kannankannan355 3 ปีที่แล้ว +1

    ஒரு உயிர் இனத்த கொல்லுர வீடியோ போடும் போது .அது அந்த நாட்டுல கொல்ல தடையா இல்லையா என்பதை பாத்துடு வீடியோ பேடுறிங்கனு நினைக்குறேன்.ஏன்னா நாளைக்கு பிரச்சினைய எதிர்கொள்ள போறது நீங்க மட்டும் தான் .

  • @nithiraja3951
    @nithiraja3951 3 ปีที่แล้ว +4

    உங்க வீடியோ க்காக தான் காத்துட்டு இருக்கோம் தல 💥💥💥💥

  • @maragathamkarthikraja4702
    @maragathamkarthikraja4702 3 ปีที่แล้ว +1

    அண்ணா Reprt பண்ணுரவன் உங்க வளர்ச்சி புடிக்காதவங்க ஆனா நாங்க அன்பால தான சேர்ந்த கூட்டம்bro அதால உங்கள எவனும் ம் தடுக்க முடியாது தோத்தாலும் செயிச்சாலும் மீசைய முருக்கு என்று நாங்க இருக்கம் உங்க பின்னால

  • @athiratiattagasam2828
    @athiratiattagasam2828 3 ปีที่แล้ว +49

    அவர் சொன்ன ஒரு வார்த்தை நிதர்சனமானா உண்மை மண் திங்கா போறா உடம்புக்கு இவ்வளவு ஆடம்பரமான வாழ்க்கை❤️🔥🙏

  • @adhikesavanraja3439
    @adhikesavanraja3439 3 ปีที่แล้ว +4

    அருமை நண்பா வாழ்த்துக்கள் .👌👏👏👏👍

  • @ஈசன்-ட8ங
    @ஈசன்-ட8ங 3 ปีที่แล้ว +19

    சகோ உங்களுடைய உழைப்புக்கு நிச்சியம் வெற்றி உண்டு. விரைவில் உலக அளவில் உங்களின் காணொளி இருக்கும் வாழ்த்துக்கள் 👍🇮🇳

  • @black_bolt_biker
    @black_bolt_biker 3 ปีที่แล้ว +1

    Neega paathu bathirama iruga bro ❤️

  • @xooggy5830
    @xooggy5830 3 ปีที่แล้ว +7

    1 hrs 1 view tha katuthu y🙄

  • @balakrishnanpalanichamy5640
    @balakrishnanpalanichamy5640 3 ปีที่แล้ว +1

    கிழக்கு தான்சானியாவின் உலக புகழ் பெற்ற பிளமிங்கோ பவைகளின் புகழிடமான சிகப்புநிற நார்டான் ஏரிக்கு போய் ஒரு வீடியோ போடுங்க தம்பி.

  • @anandcbanand2147
    @anandcbanand2147 3 ปีที่แล้ว +5

    என்னங்க நண்பா வாழ்ந்த உங்கள மாதிரி வாழனும். இயற்கையான வாழ்க்கை அருமை

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai หลายเดือนก่อน +1

    உங்கள் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது ❤❤❤❤👌👌👌👌👍👍👍🙏🙏!!

  • @மண்ணின்மைந்தன்-ள1ம
    @மண்ணின்மைந்தன்-ள1ம 3 ปีที่แล้ว +15

    நீங்கள் கும்கி யானைகளின் காணொலிகளை அந்த காட்டு வாசிகளுக்கு காண்பித்து அவர்களுடைய உணர்வை பகிர்ந்து இருக்க வேண்டும்.

  • @sikkathil8926
    @sikkathil8926 3 ปีที่แล้ว +1

    Ogga vedio's vanthurukanu dailiyum check pannva bro seekiram nxt vedio podugga

  • @pokegirlserena4302
    @pokegirlserena4302 3 ปีที่แล้ว +31

    இது தான் உண்மையான தமிழ் டிஸ்கவரி. வாழ்த்துக்கள் புவனி.

  • @rx_barath2504
    @rx_barath2504 3 ปีที่แล้ว +2

    All the best bro big fan from Thanjavur

  • @a.mohammedhussain2486
    @a.mohammedhussain2486 3 ปีที่แล้ว +5

    நண்பா நீங்க எங்க போனாலும் safe அ போய்ட்டு வாங்க💓

  • @sparkmathi6652
    @sparkmathi6652 3 ปีที่แล้ว +1

    Bro i m big fan of u na 1 year ku mela unga vlogs daily pathutu iruken stress buster unga videos... I m frm tiruchengode namakkal district mention panuga nxt video apo❤

  • @sriramravichandran2391
    @sriramravichandran2391 3 ปีที่แล้ว +8

    Bro, you are taking Tamil blogging to the next level, go ahead and keep rocking....🤞🏼 for your future videos....

  • @Muskyvibes
    @Muskyvibes 2 ปีที่แล้ว +1

    Bro semma bro. Im enjoying your all video's. It's all super. Keep going up and make different different video's

  • @vinovinoth6999
    @vinovinoth6999 3 ปีที่แล้ว +4

    Please don't report to his videos respect his hardwork and knowledge support him he is taking our Tamilnadu people to next level of life he is inspiration to upcoming knowledgeable youtubers 💯support him 👍🙏