இலங்கையில் இருந்து பிரகலாதன் சுவாமியின் கதைகள் தெரியும்.ஆனால் இப்படி கோயில்கள் உள்ளன என்று தெரியாது. ஆனால் உங்கள் பதிவுகள் பார்க்கும் போது மனதில் பக்தி ததும்ப கண்ணீர் பெருகி ஆனந்தம் பெற்றேன்.உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.குருஜி.
ஸ்வாமி எனது நீண்டகால வேண்டுதல் அகோபில நரசிம்மரின் திருத்தங்களை பார்க்கவேண்டும் என்பது. வயதாகிவிட்டது.. ஆனால் வீட்டில் இருந்தபடியே பார்த்து தரிசனம் செய்யும் பாக்யம் பெற்றேன். நேரில் வந்து தரிசனம் செய்ய நரஸிம்மர் அனுக்ரஹம் செய்யவேண்டும். தங்களுக்கு மிக்க நன்றி ஸ்வாமி. 🙏🙏🙏
சுவாமி 'அஹோபில மட ' யாத்திரை காணொளி மிகவும் அற்புதம். வர்ணணை நேரில் தரிசனம் போல் இருந்தது. அந்த நரசிம்மர் அருள் தங்களுக்கு பூரணமாய் கிடைக்குமாறு வேண்டுகிறேன்.
Wowww!!! Jai Narasimha!! 🙏🙏🙏🙇🏻♀️💐🦁 Jai Shree Krishna 🙏🙇🏻♀️👣❤️💐. Thank you ssssooo much for this pure bliss 🙏🙏🙏🙇🏻♀️💐. May Krishna bless you always!!🙏🙏🙇🏻♀️💐
2நாள் வேண்டும் ஐயா.... மலையேறி 4 நரசிம்மர்கள்... மலையேறும் வழியில் 1 நரசிம்மர். பார்கவ நரசிம்மர் தனியாக செல்லவேண்டும். இன்னும் இரண்டு நரசிம்மர்கள் தனியாக வண்டியில் செல்லவேண்டும். பாவன நரசிம்மர் சேவிக்க வண்டியில் செல்ல 1 அல்லது 2மணி நேரம் பிடிக்கும். அதனால் 3நாட்கள் இருந்தால் சௌகரியம்
Radhekrishna... send WhatsApp message to +91 70108 88236. We will add you to Gurujis yaatra broadcast list. You will receive a WhatsApp msg when Guruji shares any information.
Adiyaen Namaskarams Swami..
Jai .Shree.. Narasimha.. 🙏🙏
Super.. Video.. Excellent Explanation s.. Ahobilam... 🙏🙏🙏🙏🙏🙏
தங்கள் காணொளி மூலம் நவ நரசிம்ம தரிசனம் கிடைக்க பெற்றேன். நரசிம்மர் அருள் இருந்தால் நேரில் தரிசிக்க முடியும்.
ராதே கிருஷ்ணா. 🙏
சுவாமி ரொம்ப நன்றிங்க 🙏🏾🙏🏾
இலங்கையில் இருந்து பிரகலாதன் சுவாமியின் கதைகள் தெரியும்.ஆனால் இப்படி கோயில்கள் உள்ளன என்று தெரியாது. ஆனால் உங்கள் பதிவுகள் பார்க்கும் போது மனதில் பக்தி ததும்ப கண்ணீர் பெருகி ஆனந்தம் பெற்றேன்.உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.குருஜி.
🙏🙏🙏🙏 வணக்கம்
கண்ணீர் மல்க! நரசிம்ம ஸ்வாமிக்கு ஜெய் !
ஆனந்த கண்ணீர் மல்க ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமிக்கு ஜெய்
Ongaloda tour Address venum
🙏🙏🙏🙏
Jai narasimha🙏🙏 nandri nandri nandri..jai sri lakshmi narasimha
ஸ்வாமி எனது நீண்டகால வேண்டுதல் அகோபில நரசிம்மரின் திருத்தங்களை பார்க்கவேண்டும் என்பது. வயதாகிவிட்டது.. ஆனால் வீட்டில் இருந்தபடியே பார்த்து தரிசனம் செய்யும் பாக்யம் பெற்றேன். நேரில் வந்து தரிசனம் செய்ய நரஸிம்மர் அனுக்ரஹம் செய்யவேண்டும். தங்களுக்கு மிக்க நன்றி ஸ்வாமி. 🙏🙏🙏
I.am ver happy to see this.video .and I am very blessed and thank you very much gurujee. om Narasimha Swamy ki jay
அருமை அருமை.பக்தி சொட்ட சொட்ட உங்கள் பதிவுகள் பார்க்கும் பொழுது நாம் யாத்திரை செய்தபுண்ணியத்தை பெற்றேன்.
OM NAMO BAGAVATHEY VASUDEVAYA NAMAHA
Namaskarams Swami.. Fantastic tour..we.saw all Narasimha temples
thru Video..Jai Shree Narasimha ya Namaha... Radaey Krishna..Prakalathan Bakthi. really excellent..All R super 🙏🙏🙏🙏
Jai jai narasimha jai rade krishnajaijai narasimha
அருமை...இருந்த இடத்திலிருந்தே அஹோபில நரசிம்மர்கள் தரிசனம் சுலபமாக கிடைத்தது ... Virtual Tour very fine.. வர்ணனை அற்புதம்...🙏🙏
🙏🙏🙏🙏 வணக்கம்
என் நரசிம்மன் பாதம் பணிந்து 🙏🌺🌸🌺🌸🌺🙏ஆயிரம் ஆயிரம் நன்றிகள்.
Excelllant informative vvideo
ஜெய் போலோ நரசிம்ம சாமிக்கி ஜெய் 🙏🙏🙏🙏
Could have been very useful if this video was seen before my recent tour. Good briefing.
ஒரு முறை சென்று இருக்கிறோம். தங்களை போன்ற குருஜியுடன் சத்சங்க பக்தர்களுடன் தரிசிப்பது பரம பாக்கியம்
ராதேகிருஷ்ணா 🙏🙏🙏🙏
நமஸ்காரங்கள் குருஜி 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏 வணக்கம்
Radhekrishna swamiji 🙏🙏🙏
🙏🏼Nrusimha swamiki Jai 🙏🏼
Thanks a lot swamy, ur virtual tour had given the great fortune for all of us to have the Darshan. Thank you.
Jai sri Lakshmi Narasimha
ஜெய் நரசிம்மா 🌹 🙏 🌹 ஜெய் நரசிம்மா 🙏🙏🙏 ஜெய் நரசிம்மா ♥️♥️♥️🐉🐉🐉🔥🔥🔥
Atputham mokshanandam very practical and realistic all are blessed by the divine bliss thank you
சுவாமி 'அஹோபில மட ' யாத்திரை காணொளி மிகவும் அற்புதம். வர்ணணை நேரில் தரிசனம் போல் இருந்தது. அந்த நரசிம்மர் அருள் தங்களுக்கு பூரணமாய் கிடைக்குமாறு வேண்டுகிறேன்.
வேண்டுகிறேன்.
Wowww!!! Jai Narasimha!! 🙏🙏🙏🙇🏻♀️💐🦁 Jai Shree Krishna 🙏🙇🏻♀️👣❤️💐. Thank you ssssooo much for this pure bliss 🙏🙏🙏🙇🏻♀️💐. May Krishna bless you always!!🙏🙏🙇🏻♀️💐
ohmmm Sri akolapilam Narasimahya namah!!!
Ugram viram maha-vishnum
Jvalantam sarvato mukham
Nrisimham bhishanam bhadram
Mrityur mrityum namamy aham
Useful information .Thank you. I visited that place 2014.
Om Sri Lakshmi Narasimha Ji Bhagwan
RadheKrishna Guruji 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Arumaiyana pathivu.
Radhekrishna Guruji
jwala narasimma jei🌷
Ahobila narasimma jei🌷
Malola narasimma jei🌷
Korada narasimma jei🌷
Karanja narasima jei 🌷
Pargava narasimma jei🌷
Yogananda Narasimma jei🌷
Chatravada narasimma jei🌷
Pavana narasimma jei 🌷
Radhekrishna Guruji 🌷🌷🌷🌷
Jai Narasimmha..jai jai Narasimha.🙏🙏🙏...mikka Nandri Guruji...Vaazhga Valamudan....
ஓம் நரசிம்மாய நமஹ🙏🙏🙏
Thanku guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 om namo narayana
Om Namo Narayana
Jai sri Narasimha..🙏
அப்பா நரசிம்மர் 🙏🙏🙏
Pls let me know when will you do another trip so that we can join
Namasthe Gurujee, i want to go Ahobilam Shethiram with your group, Namasthe Gurujee.
நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Nice video tq
🙏🙏🙏 ஹரே கிருஷ்ணா ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமினே நமஹா ஹரே கிருஷ்ணா
Superb
Om Sri Lakshmi Narashimaya Namo Namaha 🙏🙏🙏🙏🙏🙏
Jaishree Nrusimha
jai ho narasimha radhekrishna radhika
Super coming very soon
ர் நரசிம்ம பகவானே
சர்வம் நரசிம்மம் ஓம் நமோ நாராயணாய நமஹ
ஜெய் ஶ்ரீநரசிம்மா. .
Sooper video anna 😊🙏👌
🙏🙏🙏 ,,,,,,,
Radhekrishna Guruji
Radhekrishna Guruji 🙏ananthakoti namaskaram to you.engal bhagyam
Om.narasimaya.namaha
Radhe Krishna 🙏🙏🙏🙏😌
Arumai
ஜெய் ஜெய் நரசிம்ம
ஜெய் ஹோ நரசிம்ம
ராதே கிருஷ்ணா
ராதே கிருஷ்ணா 🙏🙏🙏
Jai narasimha deva
ஜெய் ஸ்ரீ நரசிம்மா
Jai narasimha
Narasimha Prapatti
MATA NARASIMHA, PITA NARASIMHA
BRATHA NARASIMHA, SAKHA NARASIMHA
VIDYAA NARASIMHA, DRAVINAM NARASIMHA
SWAMI NARASIMHA, SAKALAM NARASIMHA
ITHO NARASIMHA, PARATHO NARASIMHA
YATHO YATHO YAHIHI, TATHO NARASIMHA
NARASIMHA DEVAATH PARO NA KASCHIT
TASMAAN NARASIMHA SHARANAM PRAPADYE
super
Om narasimhar thun
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஸ்ஜவலந்தம் சர்வததோமுகம் ந்நரஸிம்மம் பீக்ஷனம் பத்ரம் ம்ருத்ரு ம்த்ரும் நமாமீயம் 🙏🙏🙏
When is your next tour mama ….
Namaskaram 🎉🙏
🙏🙏
🙏🙏❤👌👌
😇💐💐🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் அருமை
நீங்கள் டூர் அழைத்து செல்கிறீர்களா
Which month best visit
இன்று நரசிம்ம ஜெயந்தி நல்ல தர்சனம். 15-5-2022.
JAISRIMANNARAYANA.
0m jai lakshimi narasimmara potri
Swami pl visit Bidar Narasimha jharna
Waiting and longing for Bidar Narasimma
ஸ்வாமின் எனக்கு ஒரு சம்சயம். ப்ரஹ்லாதன் பள்ளியில் பெருமாள் பெயர் எழுதி உள்ளதாக சொல்கிறீர்களே அப்போது எழுத்து வடிவம் உண்டா.
Cornea must go
Guruji nanum Guruji
Jei polo prahlatha maharaj ki jei
1 நாளில் தரிசனம் செய்ய முடியுமா காலை முதல் மாலை வரை தகவல் வேண்டும் 9 நரசிம்மர் தரிசனம்
2நாள் வேண்டும் ஐயா....
மலையேறி 4 நரசிம்மர்கள்...
மலையேறும் வழியில் 1 நரசிம்மர்.
பார்கவ நரசிம்மர் தனியாக செல்லவேண்டும்.
இன்னும் இரண்டு நரசிம்மர்கள் தனியாக வண்டியில் செல்லவேண்டும்.
பாவன நரசிம்மர் சேவிக்க வண்டியில் செல்ல 1 அல்லது 2மணி நேரம் பிடிக்கும்.
அதனால் 3நாட்கள் இருந்தால் சௌகரியம்
First day halted Ahobilam early morning jeep travel, trekking,jeep travel can visit all Narashimha
@@GurujeeGopalavallidasar முடியும்அதிகாலைமுதல12மணிநேரம்தேலைஐந்துஅல்லதுஆறுநரசிம்மர்பார்க்கலாம்இளைஞராக இருப்பின்
ஜெய் நரசிம்மா
நாளை என்பது நரசிம்மருக்கு இல்லை 🙏🙏🙏🙏🙏
🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺
Jai jai Narasimha
Shivan kovil ellam vishnu kovilukki polyana kathai sollum walakkam innum maralayo unakku. Shivan kalathi ethu narasiiman. Awan peeramanan.
Apo narasimhar nu oruthar Ilaya?
Inb
Namaskaram.Please send contact number for pilgrimage.
Radhekrishna... send WhatsApp message to +91 70108 88236. We will add you to Gurujis yaatra broadcast list. You will receive a WhatsApp msg when Guruji shares any information.
Phone number sir
Too much of talking...
Om Namo Narayana
Om Sri Lakshmi Narashimaya Namo Namaha 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺
🙏🙏🙏