🛑தசமபாகம் 🛑காணிக்கை இது தேவை தானா?📍இதை கொடுப்பதின் அர்த்தம் என்ன🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 12

  • @ravig9558
    @ravig9558 5 วันที่ผ่านมา

    praise The Lord so true brother

  • @merinabraham2280
    @merinabraham2280 5 วันที่ผ่านมา

    Amen Hallelujah 🙏 🙏 🙏

  • @premjinu2980
    @premjinu2980 6 วันที่ผ่านมา

    Amen appa

  • @சத்தியசான்றோர்அவை
    @சத்தியசான்றோர்அவை 6 วันที่ผ่านมา

    தசம பாகம் இசிரவேல் தேசியத்தின் ஒழுங்காக விளங்கியது. பல தேசிய இனங்கள் கொண்ட உலகலாவிய அவை அங்கத்தினர்கள் தங்கள் செல்வாக்குகளை எல்லா அவை அங்கத்தினர்களோடும் பகிர்ந்து வாழ்ந்தனர். இசிரவேலர்கள் பத்தில் ஒரு பங்கை ஆண்டவருக்கு அர்ப்பனித்தனர், உலகலாவிய அவை அங்கத்தினர்களோ எல்லாவற்றையும் ஆண்டவருக்காக அர்ப்பணித்து, தங்களிடம் மீரும் செல்வாக்குகளை ஏழை எளியவர்களுடன் பகிர்ந்து வாழந்தனர்.
    வாரத்தின் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளோ இசிரவேலர்களுக்கு மாத்திரமல்ல எல்லா மானிடர்களுக்காகவும் ஏர்ப்படுத்தப்படதாகும். ஏனென்றால் உலகம் படைக்கப்பட்டபோதே ஆண்டவர் வாரத்தின் ஏழாம் நாளாகிய சனி கிழமையை தனித்தொதுக்கி வைத்தார்.

  • @bobbydavid4527
    @bobbydavid4527 5 วันที่ผ่านมา

    Worder full message

  • @mathir4057
    @mathir4057 5 วันที่ผ่านมา

    Give our life to God instead of money..

  • @AnandaQatar
    @AnandaQatar 5 วันที่ผ่านมา

    Hebrw 10. 5 please reading

  • @snilkumar6140
    @snilkumar6140 5 วันที่ผ่านมา +1

    Thasama pagam kudukkanum anal yaruku

  • @Descipleofjesus-i5y
    @Descipleofjesus-i5y 5 วันที่ผ่านมา

    தசமபாகம் காணிக்கையோ எதுவாக இருந்தாலும் தேவனுக்கு என்று நீங்கள் கொடுக்க நினைத்தால் இயேசு சொன்ன வசனத்தின்படி கொடுங்கள்
    காரணம் நியாயத்தீர்ப்பு இயேசு சொன்ன வசனத்தை சுட்டி காட்டி மட்டுமே
    இயேசு யாருக்கு கொடுக்க சொன்னார் 👇
    40 அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
    மத்தேயு 25
    தயவு உங்கள் பாஸ்டர்க்கு கொடுக்காதீங்க
    இயேசு இந்த சிறியவர் என்று குறிப்பிடுவது இரட்சிக்கப்பட்டு சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஏழைகள்

    • @sekardaniel8082
      @sekardaniel8082 5 วันที่ผ่านมา

      அங்க சபையே இல்லை

    • @Descipleofjesus-i5y
      @Descipleofjesus-i5y 5 วันที่ผ่านมา

      @sekardaniel8082 சபை என்றால் என்ன என்று தெரியாத கிறிஸ்தவரா நீங்கள் ?