தசமபாகம் குறித்து வேதாகமம் சொல்லுவது என்ன? | Bro. MD Jegan | Sathiyamgospel | 16 Sep 22

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 326

  • @lillyvictor-iu6xh
    @lillyvictor-iu6xh ปีที่แล้ว +4

    நன்றி போதகரே உங்களை போன்ற ஊழியர்கள் எழும்ப வேண்டும்

  • @martinnarayanasamy7202
    @martinnarayanasamy7202 2 ปีที่แล้ว +8

    உங்களுக்கு தேவன் வெளிப்படுத்தின இந்த உண்மையான சத்தியத்திற்க்காக நான் தேவனை ஸ்த்தோத்தரிக்கின்றேன்
    ஆமேன்
    ஏ-மார்ட்டிடன் நாராயணசாமி ஞானக் கற்பவை சபை மாதனாங்குப்பம்

  • @marylucia2056
    @marylucia2056 ปีที่แล้ว +6

    சத்திய வேதம்மபடி சரியான message Amen praise the lord

  • @jeniferr8691
    @jeniferr8691 ปีที่แล้ว +17

    இரண்டு மாதங்களாக இதைக்குறித்த கவலை இருந்தது கர்த்தரக்கு ஸதோத்திரம்

  • @anidilani8646
    @anidilani8646 2 ปีที่แล้ว +9

    இது தான் சரியான விளக்கம் தசம பாகம் பற்றி. நன்றி jesus.

    • @voice4true631
      @voice4true631 2 ปีที่แล้ว

      No Tithe in newtestment..
      The appostle never teach tithe in NT ..
      First church didnot collected tithe...

    • @Dreemitspositive
      @Dreemitspositive ปีที่แล้ว

      @@voice4true631 அப்படி தசம்மபகம் கட்டாயம் என்றால் விருத்த சேதானமும் பலி இடுவதும் கூட இருக்கிறது அதை செய்கிறீர்களா இல்லையே தசம்மபகம் மட்டும் இந்த நாலில் வரை கடைபிடிக்கிறறீங்களே அது தவறு இல்லையா paster jegan ayya solluvathu 1000 / correct.......

    • @jaikumar7033
      @jaikumar7033 9 วันที่ผ่านมา

      ஒழுங்க பைபிளை படிங்க

  • @karunakaranv3879
    @karunakaranv3879 2 ปีที่แล้ว +11

    அருமையான விளக்கம் சகோதரரே அநேக ஊழியக்காரர்கள் இதை புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 💐

  • @yms.dharmaraj8240
    @yms.dharmaraj8240 2 ปีที่แล้ว +6

    கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக

  • @allwinanandaraj2433
    @allwinanandaraj2433 2 ปีที่แล้ว +11

    yes உண்மையான சத்தியம் ஊழியக்காரா்களே தெரிந்துக்கொள்ளுங்கள் ஆவியானவா் பேசுகிறதை கேட்டு ஒப்புக்கொடுங்கள்

    • @franklinkarunakaran5829
      @franklinkarunakaran5829 ปีที่แล้ว

      தேவி தவிர வேறு யாரும் தசமபாகம் வாங்க கூடாது.
      வாங்கினால் பாவம்.

  • @joycenila2727
    @joycenila2727 2 ปีที่แล้ว +11

    நீண்ட நாள் யோசனை தீர்ந்தது.. நன்றி ஐயா....

  • @christoperj9333
    @christoperj9333 ปีที่แล้ว +10

    ஐயா ரொம்ப நாள் இந்த விளக்கம் தெரியாமல் குழம்பி இருந்தேன் இப்ப நான் தெளிவாகிட்டேன் ஆண்டவர் என்னை எதிர்காலத்தில் ஒரு பாஸ்டராக நியமித்தல் நான் பத்தில் ஒரு பங்கு கேட்க மாட்டேன்

    • @kkkk-th8tk
      @kkkk-th8tk ปีที่แล้ว +1

      சூப்பர் கண்டிப்பா கடை பிடிங்க

  • @saejchannel3751
    @saejchannel3751 5 หลายเดือนก่อน +1

    உண்மையை உண்மையாய் சொன்னிர்கள் பிரதர், இப்படியானா உண்மையை யாரும் சொன்னது இல்லை, கர்த்தர் உங்களுக்கு உண்மையை தெரிவித்தபடினால் நம் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் 🙏🏻🙏🏻

  • @epcministrychennai7834
    @epcministrychennai7834 2 ปีที่แล้ว +11

    அற்புதமான செய்தி அருமையான விளக்கம் கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் அண்ணே

  • @jackulinmaran1453
    @jackulinmaran1453 ปีที่แล้ว +1

    Praise the lord pastor. எனக்கு இதன் மூலம் நல்ல தெளிவு ஏற்பட்டது நன்றி பாஸ்டர்.

  • @justinjerry4844
    @justinjerry4844 4 หลายเดือนก่อน

    Praise the Lord,Super,God Bless You.

  • @shakilar941
    @shakilar941 ปีที่แล้ว +2

    Praise the Lord amen

  • @cyrusideas
    @cyrusideas 2 ปีที่แล้ว +16

    கண்களை திறந்த செய்தி ! கர்த்தருக்கு நன்றி!

  • @anandhalakshmi9218
    @anandhalakshmi9218 3 หลายเดือนก่อน

    Thanks pastor for your message
    I had same taught about offerings, like your message.
    But Church pastors never accept your message about offerings even my church too
    I believe only in Jesus words not humans so I always help the needy not greedy and selfish people.

  • @joshuvaj8994
    @joshuvaj8994 ปีที่แล้ว

    Amen Mika arumaijana vilakkam . Ennudaija santhegam theerkkapaddathu. Nanri jesappa

  • @AMBEDKAR1937
    @AMBEDKAR1937 2 ปีที่แล้ว +11

    சரியாக சொன்னீர்கள் கர்த்தர் மகிமை படுவார்.

    • @ASMCHURCH
      @ASMCHURCH 2 ปีที่แล้ว

      இவரு கர்த்தருடைய வார்த்தையே மாத்தி சொல்லுறாறு. கர்த்தர் மகிமைப்படுவாருனு சொல்லுறிங்களே

  • @asaincustomizedproduct
    @asaincustomizedproduct 2 หลายเดือนก่อน

    Vera level message...❤❤❤❤ Exactly pastor clear explanation...

  • @jeeva5884
    @jeeva5884 ปีที่แล้ว +1

    Brother indha kuzappam palavarushangala makkalidam irindhuvandhadhu neengathan thelivakkineenga romba nandri god blessyou

  • @muruganmurugan-gt6tb
    @muruganmurugan-gt6tb ปีที่แล้ว +1

    10 எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ளவேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்
    ஆதியாகமம் 17:10
    11 உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள். அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
    ஆதியாகமம் 17:11

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 2 ปีที่แล้ว +2

    ஆமென் ஆமென் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @umapathis5322
    @umapathis5322 ปีที่แล้ว

    நம்முடைய பிதாவாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அன்பின் இறைவனின் வல்லமையின் வார்த்தை தெளிவாக தெரிந்தது கொள்ள அன்பின் போதகர்கள் தந்த யேகோவ இயேசு கிறிஸ்து பரிசுத்த பரலோக இறைவா ஸ்தொத்திரம் அல்லேலூய அல்லேலூயா நன்றி நல்ல பிதாவே அல்லேலூயா

  • @pozhuthupogala4971
    @pozhuthupogala4971 ปีที่แล้ว +4

    அருமையாக சொன்னீர்கள் ஐயா இப்பொழுது சபைகளில் எல்லாம் அதிகமாக கொடுக்கிற உங்களுக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்று யாரும் கிடையாது அனைவரும் கொடுத்தாக வேண்டும் என்கிற கட்டாயம் அப்படிக் கொடுத்தால்தான் ஆசீர்வாதம் இல்லை என்றால் கடவுள் நம்மீது சாபத்தை மட்டும்தான் வைப்பார் என்கிற சத்தியமே உரைக்கப்படுகிறது

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc ปีที่แล้ว

      தசமபாகம் பற்றி உண்மையை மறைத்து மக்களிடம் பணம் பிடுங்\ 'குகிறார்கள்.

  • @dashaxdanikaxx5047
    @dashaxdanikaxx5047 3 หลายเดือนก่อน

    Oozhiyargalil migavum niyaayana nermaiyaana oruvar neengal. Keduketta oozhiyargalin mathiyil neengal oru nyiyaanavaraaga irukkireergal. Ungal sevai great sir.

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 2 ปีที่แล้ว +7

    பாஸ்டர். ஜெகன் அவர்கள் மூலம் - தேவனே பேசிய தேவ செய்தி அர்த்தமுள்ள விளக்கம் 👍🙏.
    இவர்கள் மூலம் தேவன் அநேக காரியங்களை தெளிவுபடுத்தி வருகிறார் கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக அல்லேலூயா 👍

    • @voice4true631
      @voice4true631 2 ปีที่แล้ว

      No Tithe in newtestment..
      The appostle never teach tithe in NT ..
      First church didnot collected tithe...

  • @mahimariya7
    @mahimariya7 ปีที่แล้ว +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran5829 ปีที่แล้ว +1

    இந்த வசனம் தசமபாகம் ஏற்கனவே செலுத்துபவர்களுக்கு நமக்கு அல்ல.
    தசமபாகம் லேவி கோத்திரத்திற்கு.

  • @ParvathiParvathi-h4i
    @ParvathiParvathi-h4i 2 หลายเดือนก่อน

    🙏🙏ஆமென்

  • @PradeepKumari-xh9iu
    @PradeepKumari-xh9iu ปีที่แล้ว +2

    1 நியாப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.
    எபிரேயர் 10:1

  • @SelvaRaj-gx3kr
    @SelvaRaj-gx3kr 2 ปีที่แล้ว +5

    Bro.praise the lord.Iam doing the same thing as like your words for missionaries,poor God's servants Aged homes and Poor's.Thank you for your message.Iam praying every day for you and your ministries.God bless you.

  • @NithyaJasmine-t2j
    @NithyaJasmine-t2j 4 หลายเดือนก่อน

    Enaku Nala thelicvu kidachadu brother .amen

  • @josephmanuel7262
    @josephmanuel7262 2 ปีที่แล้ว +2

    Your message cleared giving tithe. Thanks.

  • @ParisuthamBrand
    @ParisuthamBrand 7 หลายเดือนก่อน

    சபையே நாம். திக்கற்ற வர்களுக்கு கொடுப்பதே தேவனுக்கு சித்தமானது

  • @balaone836
    @balaone836 2 ปีที่แล้ว +7

    Praise god Pastor ! Wonderful message! Will attract more controversial response! By god's grace this message breaks heart & an eye opener! Glory to god for teaching us through you! 👏👏

  • @sujithevapowsi8671
    @sujithevapowsi8671 5 หลายเดือนก่อน

    15வருடமாகதெளிவில்லாம்கானப்பட்டேன்நண்றிபாஷ்ரர்ஆண்டவர்ஆசீர்வதிப்பார் ஆமேன்

  • @jbsuman4732
    @jbsuman4732 2 ปีที่แล้ว +3

    Praise the lord and God Heavenly father Holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @theophilusstb852
    @theophilusstb852 ปีที่แล้ว +1

    Amen thank you pastor
    Glory to Jesus

  • @K.Salomia
    @K.Salomia 2 หลายเดือนก่อน

    நன்றி

  • @juliets4640
    @juliets4640 หลายเดือนก่อน

    Tpm sabaigalil thasama bagathai every Sunday eallarum sapduvargal.

    • @libinkirubesh411
      @libinkirubesh411 หลายเดือนก่อน

      அப்படியா பிரதர்

  • @natarajanm6886
    @natarajanm6886 2 ปีที่แล้ว

    Covid period elum DASAMAPAGAM Kettarvargalay EN YESUVEY ASEERVATHEUM.

  • @tamash-
    @tamash- 8 หลายเดือนก่อน +2

    Supper anna

  • @christchrist2341
    @christchrist2341 2 หลายเดือนก่อน

    Thasamabagam kodukavilai endral sabayil engaluku sabam vidu aargal

  • @sundarrajan1375
    @sundarrajan1375 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றாக சொன்னீர்கள்.
    இதனால் சபை மாய்மாலத்தினால் பெருகியிருக்கிறது. மனதை மிகவும் வருத்தப்படுத்துகிறது.

    • @ASMCHURCH
      @ASMCHURCH 2 ปีที่แล้ว +1

      அந்த மாதிரி சபைக்கு நீங்க எதுக்கு போறிங்க Sir

  • @amirtharajmoses8817
    @amirtharajmoses8817 2 ปีที่แล้ว +4

    Empty jegan solmon Tirupur தசமபாக காணிக்கை செய்தியை கேளுங்கள் உங்களை திருத்தி கொள்ளுங்கள்

  • @jayashankar9372
    @jayashankar9372 2 ปีที่แล้ว +1

    Amen praise the Lord

  • @shankarmk6530
    @shankarmk6530 2 ปีที่แล้ว +1

    Amen hallelujah

  • @johnsonjohnson1815
    @johnsonjohnson1815 2 ปีที่แล้ว +2

    Brother the blessings is the trail of our life . Our thresher in the heavens .

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 ปีที่แล้ว +2

    Praise the Lord 🛐🙏

  • @SAbinesh-s5g
    @SAbinesh-s5g หลายเดือนก่อน

    உண்மையில் பாஸ்டர் நான் தசம பாகம் கொடுக்கமுடியமா ஆலயம் போகமல் வீட்டில் இருந்து ஜெபம் பண்ணலாம்னு நினைச்சேன்

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 ปีที่แล้ว +1

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you

  • @thomasraj6196
    @thomasraj6196 2 ปีที่แล้ว +1

    Thank you Jesus

  • @rgtrgt1734
    @rgtrgt1734 ปีที่แล้ว +1

    Amen 🙏 allalujah 🙏

  • @gkarthikumar
    @gkarthikumar 2 ปีที่แล้ว +3

    Good message that many pastors and believers should learn, few thoughts
    1. Abraham did not tithe on everything but on the spoils he gave tithe to Melchizadek (Heb 7:4)
    2. Abraham also sacrificed animals even before the law of moses, if tithe has to be followed based on Abrahamic practice then we should also sacrifice animals?
    3. The Israelites were giving somewhere between 21-25% of their earnings, produce in the form of tithe and offerings. This is well established from the Rabbi's teachings and documents.
    4. The Lord Jesus himself nor any of the apostles collected tithe, but collected free will offerings.

  • @kumardevikadevidevika3980
    @kumardevikadevidevika3980 ปีที่แล้ว

    Amen👌👌👌👌👌👍👍🙏

  • @muthuselvan.k4743
    @muthuselvan.k4743 ปีที่แล้ว

    Hii Sir, I'm an Atheist. But I agree with Ur preaching

  • @visvanathang5031
    @visvanathang5031 ปีที่แล้ว

    Apposthalar 17:25, covid time our lord give this word to me.

  • @ebinesarkrishnan5428
    @ebinesarkrishnan5428 2 ปีที่แล้ว +1

    Amen hallelujah praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anithur631
    @anithur631 ปีที่แล้ว

    Praise the Lord pastor.

  • @stellasteven352
    @stellasteven352 2 ปีที่แล้ว +1

    Praise the Lord 🙏 thank you for meaningy message. Brother. Lord Jesus Christ blessing always on you. Amen Amen Amen Amen

  • @shanthyjesudasan5109
    @shanthyjesudasan5109 2 ปีที่แล้ว +1

    su- visheasum = visheasum
    vi-suvaasum = suvaasum
    Suvisheasa visuvaasam = visheasa suvaasum =jeevasuvaasum = jesus ♥
    amen 🙏

  • @immaculatesagayam599
    @immaculatesagayam599 2 ปีที่แล้ว +1

    Amen pastre

  • @kirubadurairaj3792
    @kirubadurairaj3792 2 ปีที่แล้ว +2

    எங்கள் ஊழியர்கள் இதைகேட்கட்டும்

    • @kkkk-th8tk
      @kkkk-th8tk ปีที่แล้ว

      Cerect சகோ நான் வாட்சப் குரூப்ல போட போறேன் யாவரும் பார்க்கட்டும் திருந்தட்டும் 😂😢😢😢😢

  • @nirmalasunitha2543
    @nirmalasunitha2543 2 ปีที่แล้ว +1

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @davidhenry5479
    @davidhenry5479 2 ปีที่แล้ว

    🙏 amen amen 🙏 Thank you Appa 🙏🙏🙏🙏 God bless you 🙏 family 🙏 Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kisokisokiso3293
    @kisokisokiso3293 2 ปีที่แล้ว

    Amen appa🙏👌👍🇱🇰🇱🇰🇱🇰👏

  • @Petsworld098
    @Petsworld098 ปีที่แล้ว

    Amen 🙏yesapa...

  • @arockiam8878
    @arockiam8878 2 ปีที่แล้ว +2

    Good reflection

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 2 ปีที่แล้ว +1

    Amen Sir 🙂🙏

  • @GraceMelodies
    @GraceMelodies 2 ปีที่แล้ว +1

    God bless 🙏

  • @arulmozhim8542
    @arulmozhim8542 2 ปีที่แล้ว

    That's true God told me already thank you pastor it's true bible message

    • @voice4true631
      @voice4true631 2 ปีที่แล้ว +1

      The newtestment law for offering is
      2 cori 9: 6-8.
      Mathew 25:31- 40

  • @melaariff4136
    @melaariff4136 4 หลายเดือนก่อน

    We r Jesus followers...Yesuve podhum,Avar saayalaga maranum,vazhanum enru paadugirome,Jebikkirome...Avar blessing irundhaal podhum..adhavadhu avar kooda paralogam iruppadhu...Old Testament is lesson how they got Blessing, how they loose blessing...Abraham or David cannot give us Blessing,Jesus can give only Blessing..

  • @sanathepzhi3811
    @sanathepzhi3811 2 ปีที่แล้ว

    Amen amen amen..hallelujah..Thank you Jesus...Blessed & Useful Message Pastor...God bless u & ur ministry forever...🙏🙋‍♀️👼

  • @pathofchrist777
    @pathofchrist777 ปีที่แล้ว +2

    சபைகள் தோறும் நல்ல மரங்களை நட சொல்லுங்க சார்; அவரதான் தோட்டத்தை உண்டாக்கி பண்படுத்த பாதுகாக்க சொன்னார்; ஆனால் நம்மவர்கள் ஆள்பிடிக்கிறதிலேயே குறியாய் இருக்காங்க

    • @kkkk-th8tk
      @kkkk-th8tk ปีที่แล้ว

      உண்மை சகோ ❤❤😂😂

  • @rebekkalpraisethelordissac2110
    @rebekkalpraisethelordissac2110 2 ปีที่แล้ว

    Yes yes yes Amen

  • @daviddavid2926
    @daviddavid2926 2 ปีที่แล้ว +13

    ஐயா உங்களுடைய தேவ செய்தி ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக உண்மையாக உள்ளது அதனால் நாங்கள் தொடர்ந்து அதைப் பார்த்து வருகிறோம் ஆனால் புதிய ஏற்பாட்டில் தசம பாகம் கொடுக்க வேண்டும் என்ற கள்ள உபதேசத்தை நீங்கள் செய்யாதீர்கள் ஒன்று கொடுத்தால் பத்து தருவார் பத்து கொடுத்தார் நூறு தருவார் என்று சொல்லும் கள்ள ஊழியக்காரர்களைப் போல நீங்கள் இனி பேசாதீர்கள் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் ஒவ்வொரு மாதமும் 10 பேருக்கு 30 பேருக்கு 100 பேருக்கு சுவிசேஷத்தை அறிவிக்க பிரயாசப்பட வேண்டும் அப்பொழுது அவர் ஆசிர்வாதமாய் இருப்பார்கள் இதற்கு தன்னை ஒப்புக் கொடுக்க வேண்டும் தேவனுடைய ராஜ்ஜியத்தையும் தேவனுடைய நீதியையும் முதலில் தேடுவோம் அப்பொழுது இந்த உலகத்திற்கு உரியது எல்லாம் ஆண்டவர் தருவார் பணம் வியாபாரம் என்று கள்ளர்கள் பேசட்டும் நீங்கள் பேசாதீர்கள் அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும் நீங்கள் உண்மையான தேவ செய்தி சொல்கிறவர் நீங்கள் எப்போதும் அதைத்தொடர்ந்து செய்யுங்கள் ஆமென்

  • @gladsonpearlon5340
    @gladsonpearlon5340 2 ปีที่แล้ว

    Praise the lord

  • @pavithraabhi181
    @pavithraabhi181 2 ปีที่แล้ว +1

    Your job is good job God bless you all 👌👌👌👌👌👌👌👌👌

  • @jenifferjoe3625
    @jenifferjoe3625 ปีที่แล้ว +1

    Praise the Lord 💯💯💯

  • @kalyaniravikumar9528
    @kalyaniravikumar9528 2 ปีที่แล้ว

    Amen 👏👏👏👏👏👏

  • @bro.pramodbangalore5921
    @bro.pramodbangalore5921 2 ปีที่แล้ว

    Great messgae..tq brother 👏

  • @bobbybobby3792
    @bobbybobby3792 2 ปีที่แล้ว

    AMEN 🙏 🙏 🙏

  • @andrewss4980
    @andrewss4980 2 ปีที่แล้ว +1

    God never told specifically for full time pastors but he said for everyone who preach gospel

  • @muralisagariya2115
    @muralisagariya2115 2 ปีที่แล้ว +2

    ஆமென் 🙏 ஆமென் 🙏 அல்லேலூயா

  • @prasanth115
    @prasanth115 2 ปีที่แล้ว +17

    தசம பாகம் நியாயபிரமாணத்தின் சட்டம் அதை கைக்கொள்கிறவர் சாபத்திற்கு உட்பட்டு இருக்கிறார்கள் கலா 3.10 வாசிக்க

    • @Maheshjustin
      @Maheshjustin ปีที่แล้ว +1

      அப்ப பத்து கட்டளைகள் நியாயப்பிரமாணம் இல்லையா.....

    • @kkkk-th8tk
      @kkkk-th8tk ปีที่แล้ว +1

      சாரி மாறி சொல்லிற்றேன் 😁10 கட்டளை நியாயப்பிரமானம் காலத்தில் தான் தேவனால் மோசஸ்க்கு கொடுக்கப்பட்டது

    • @RameshKumar-gu1go
      @RameshKumar-gu1go 11 หลายเดือนก่อน

      Bible seriyaga vasikavum
      10commandments change 2commandments

    • @RameshKumar-gu1go
      @RameshKumar-gu1go 11 หลายเดือนก่อน

      But 2commands already god given old testment உபாகமம் full read

    • @aslinsgkworld9331
      @aslinsgkworld9331 8 หลายเดือนก่อน

      Read Galatians 5 : 4,14

  • @dhurairaj3255
    @dhurairaj3255 8 หลายเดือนก่อน +1

    Super

  • @jeyalakshmiselvam2317
    @jeyalakshmiselvam2317 2 ปีที่แล้ว +1

    🙏Amen

  • @faithprabuselva2936
    @faithprabuselva2936 ปีที่แล้ว

    Woow

  • @justinfrancis5919
    @justinfrancis5919 2 ปีที่แล้ว

    Praise GOD brother
    Very useful message
    Thanks brother

  • @starangel9253
    @starangel9253 2 ปีที่แล้ว

    Amen 🙏 jesus

  • @chithramarceline9120
    @chithramarceline9120 2 ปีที่แล้ว

    Thank you Jesus....

  • @jaikumar7033
    @jaikumar7033 9 วันที่ผ่านมา

    நல்ல உருட்டு

  • @rubanjohn1371
    @rubanjohn1371 2 ปีที่แล้ว

    Priase the Lord 🥰🥰🥰

  • @jeganjeganjeganjegan5429
    @jeganjeganjeganjegan5429 2 ปีที่แล้ว +1

    Super ஐயா இந்த செய்திய எங்க ஊர்ல 4,5,6 உபவாச கூட்டத்தில இந்த செய்திய குடுங்க ஐயா plz plz நவம்பர் மாதம்

  • @karunakaransrinivasan4918
    @karunakaransrinivasan4918 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @visvanathang5031
    @visvanathang5031 ปีที่แล้ว

    Nalla nelaththil vethikkaveendu, illathavanedaththil,ullathum eaduthuk kollappadum,

  • @gokuljose2886
    @gokuljose2886 2 ปีที่แล้ว

    Praise God 🙌

  • @visvanathang5031
    @visvanathang5031 ปีที่แล้ว

    Ubagamam : 14:25 to 29. and 26:12 , and calaththiyar : 6:6, 10. Sangeetham (Lord servents blessing) 94: 13.

  • @mirchijuly6808
    @mirchijuly6808 ปีที่แล้ว

    Amen
    It's true