TNPSC தமிழிலக்கண வகுப்பு - ஆரம்பம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 225

  • @skraja08
    @skraja08 หลายเดือนก่อน +37

    ஐயா கட்டணத்தை மாதம் ரூ.100 ஆக நிர்ணயிக்க எனது தாழ்மையான வேண்டுகோள்

  • @rajasekarans5473
    @rajasekarans5473 หลายเดือนก่อน +11

    ஐயா TNPSC tamil syllabus மாற்றிவிட்டார்கள் அதனால் அதன் அடிப்படையில் வரும் முழுமையான இலக்கணத்தை முடித்துதாருங்கள் மாத மாத கட்டணம் தவிர்த்து ஒருமுறை செலுத்தும் கட்டணமாக (குறைந்த கட்டணம்) நிர்ணயம் செய்யுங்கள் ஐயா மிக தாழ்மையான வேண்டுகோள். உங்கள் சேவை எங்களுக்கு தேவை ஐயா

  • @KarthiknZero
    @KarthiknZero หลายเดือนก่อน +11

    ஐயா நீங்கள் வகுப்பு எடுக்க போவதாக இருந்ததை பார்த்தவுடன் புரிப்பு அடைந்தேன் கட்டணம் என்னால் செலுத்த முடியாது அதனால் துவண்டு போனேன் ஐயா நிச்சயமாக ஒரு மாதமாவது உங்கள் வகுப்பில் கலந்து கொள்வேன் ஐயா நன்றி 🙏🙏🙏🙏

  • @sanjaisanjai3690
    @sanjaisanjai3690 28 วันที่ผ่านมา

    ஐயா உங்கள் புலமை மிக்க தமிழ் அறிவு எங்களுக்கு பயனுள்ள வகையில் அமையும் என்பது உண்மை. உங்களின் இந்த உதவி ஏழை எளிய மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.. நன்றி

  • @Infinityknowledge0-1
    @Infinityknowledge0-1 หลายเดือนก่อน +65

    ஏழை மாணவர்களுக்கு இலவசமாக ஏதாவது கல்வியை வழங்குங்கள் ஐயா❤❤❤❤❤❤

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน +7

      பெயர் அனுப்புங்கள்.

    • @Infinityknowledge0-1
      @Infinityknowledge0-1 หลายเดือนก่อน +1

      @@kalvisaalai சோமசுந்தரம்

    • @sangeethadhamotharan557
      @sangeethadhamotharan557 หลายเดือนก่อน

      Aiyya appa ila Aiya konjam freeya eduga sir please​@@Infinityknowledge0-1

    • @Dharini-e7v
      @Dharini-e7v หลายเดือนก่อน

      Poongodi

    • @rajarubaranim4430
      @rajarubaranim4430 หลายเดือนก่อน

      இராஜரூபராணி

  • @BHARATHIKANNA-td7qr
    @BHARATHIKANNA-td7qr หลายเดือนก่อน +5

    ஒரு மாதத்தில் 4 ஞாயிறு அல்லது 5 ஞாயிறு தான்.. இருக்கும் ... யோசிச்சி fees குறைங்க சார் நாடு நல்லாருக்கும்.... ஏழை மக்களின் பிள்ளைகள் பயன் பெறட்டுமே.....
    நீங்களோ தமிழ் ஆசிரியர் ..... உங்களால் தமிழ் வாழட்டும்........ 🙏🏿

  • @LokeshLokesh-nl7rc
    @LokeshLokesh-nl7rc หลายเดือนก่อน +3

    அனைவருக்கும் இலவசமாக கற்று தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน +2

      இலவசம் வேண்டாம். சலுகை உண்டு.

  • @ragavsiva7353
    @ragavsiva7353 หลายเดือนก่อน +2

    நான் கண்டிப்பா Join பண்ணுவேன் ஐயா எனக்கு இலக்கணம் முழுமையாக தெரிஞ்சிக்கனும் என்று ஆசை

  • @SaiSruthi-g1k
    @SaiSruthi-g1k หลายเดือนก่อน +2

    Mudinja pay pannunga..padinga...mudiyathavanga ignore pannunga..namma ivanga kitta soldra words lam periya periya academy munnadi soldrathu illa..kaatra amount ah neetitu poite irukom...

  • @priyaaswin3835
    @priyaaswin3835 หลายเดือนก่อน +2

    Sir na ipo than tnpsc ku prepare pannitu iruken own preparation than pannitu iruken but ippo tamil syllabus neraiya change aidichii இலக்கணம் romba kastama iruku padikka ethavathu class join pannalam nu nenacha antha alavuku kasu illa na oru house wife husband mattum than velaiki poranga so monthly oru 100 rupees pay panra mathiri iruntha sollunga nanum join pannikiren
    Ithu ennoda kind request sir

  • @vinothinivinothini4854
    @vinothinivinothini4854 หลายเดือนก่อน +1

    You tube la syllabus basic class poduvegala sir.. or only batch student ? Ungalta padika assai eruku but monthly ....😢😢

  • @bd009k.anusuya9
    @bd009k.anusuya9 หลายเดือนก่อน +1

    வயது வரம்பு உண்டா ஐயா? 42 வயது, வகுப்பில் கலந்து கொள்ளத் தகுதி உண்டா???

  • @KbWorld-ng8vo
    @KbWorld-ng8vo หลายเดือนก่อน +5

    Full ilakanam 500 vaiga sir monthy 500 pay pana mudiyathu bcoz i hav no job

  • @lordofrins100
    @lordofrins100 26 วันที่ผ่านมา

    Guys. You cannot blame him for charging 100 rupees per class. If you are good at something, never do it for free. Charging fees, puts the provider in an accountable position. And the receiver in responsible position too.
    கொஞ்சம் யோசியுங்கள். அவர் கற்ற பெற்ற அனுபவத்தை கொண்டு பொருள் ஈற்றுகிரார்.

  • @jawaharp8901
    @jawaharp8901 หลายเดือนก่อน

    Ungal mari oru Tamil teacher iruntha 1-10th std varai nan la school tamil 100/100eduthurupen.. Something loss my studying life
    ... 🙏🙏🙏🙏

  • @sasi8842
    @sasi8842 หลายเดือนก่อน +3

    அறிவு - ஆசை - யுக்தி - பணம் 😅

  • @RedChilli73
    @RedChilli73 หลายเดือนก่อน +6

    தெம்மாங்கு பிரித்து எழுதுக? விளக்கம் தாருங்கள் ஐயா 🙏

    • @VasanthiThiru
      @VasanthiThiru หลายเดือนก่อน +3

      தேன்+பாங்கு

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan หลายเดือนก่อน

      தென் + பாங்கு

    • @RedChilli73
      @RedChilli73 หลายเดือนก่อน

      @@IndhiyaThamizhan
      தேன் +பாங்கு (அ ) தென்+பாங்கு எது சரி ? 🤔

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan หลายเดือนก่อน

      @@RedChilli73 தென் என்பதாகத்தான் நான் படித்தேன். தெம்மாங்கு என்பதற்கு அதுதான் பொருந்துகிறது. இல்லாவிடில், தேம்மாங்கு என இருந்திருக்கும்.

  • @karthickp9210
    @karthickp9210 หลายเดือนก่อน

    ஐயா,tnpsc மாணவர்களாகிய நாங்கள் syllabus மாறிய பிறகு உங்கள் இலக்கண வகுப்புக்காக தான் காத்துக்கொண்டிருக்கிறோம்..

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน +1

      விவரம் அனுப்பவும்❤

  • @sekarsekar7331
    @sekarsekar7331 หลายเดือนก่อน +4

    TH-cam la freeyave class etokka sir.pala eylai manavarganukku payanperom.

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน +4

      உங்களால், இலவசமாக நம் வகுப்பில் கலந்து கொள்ள இயலுமா? ❤

    • @sekarsekar7331
      @sekarsekar7331 หลายเดือนก่อน +3

      @kalvisaalai Tq sir Nan tnpsc group 4 padeeguren.thayavasethu ennai ongalathu class added pannuga please

  • @RedChilli73
    @RedChilli73 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா 🎉

  • @jawaharp8901
    @jawaharp8901 หลายเดือนก่อน

    School early classes some teacher not basic strongly teaching to students or not guild them some children basic forget..
    Like life studing error happened..

  • @VillageCreaterz
    @VillageCreaterz หลายเดือนก่อน

    Academy lae full course kkum 100 rs tha fix panni online la poduranga nega tamil grammar kku mattum monthly 500 ah!

  • @babyofkanisiva
    @babyofkanisiva หลายเดือนก่อน +1

    Sir. Am house wife sir. Ennala pay panna mudiyathu sir. TH-cam chennal la class edunga sir.

  • @nr4080
    @nr4080 19 วันที่ผ่านมา

    Monthly 200 kuduren sir, konjam help panunga

  • @janeladiescollection7730
    @janeladiescollection7730 หลายเดือนก่อน +1

    நான் ஏழ்மை நிலையில் இருக்கிறேன் என்னால் இந்த தொ கட்டுவது கடினம்

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน +2

      விவரம் அனுப்பவும்❤

  • @ramagurum226
    @ramagurum226 หลายเดือนก่อน

    தொடர்ச்சியாக இலவச வகுப்பு கொடுங்கள் ஐயா

  • @radhaarul4670
    @radhaarul4670 หลายเดือนก่อน

    கட்டணம் அதிகமாக உள்ளது.... மொத்தமாக 500‌ அல்லது 1000 நிர்ணயம் செய்யலாம்.. ஏழை‌ மாணவர்கள் பயன் பெறுவோம்

  • @Rosan_tamil
    @Rosan_tamil หลายเดือนก่อน

    TNPSC group 2 and 4 SYLLABUS variya class aduththa use fulla ah erukkum

  • @pappathi5385
    @pappathi5385 29 วันที่ผ่านมา

    Syllabus change pannuthuku mun free class thana seithergal ayya

  • @s.rajendran270
    @s.rajendran270 หลายเดือนก่อน +1

    ஐயா கட்டணம் அதிகமாக உள்ளது சற்று குறைக்கவும்

  • @safarwithsaatvik8752
    @safarwithsaatvik8752 หลายเดือนก่อน

    ஐயா நானும் tnpsc கு படிக்கிறேன் எனது வயது 44 , என்னால் இவ்வளவு கட்டணம் செலுத்த இயலாது ...

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน

      குறுஞ்செய்தி அனுப்புக

  • @anandhichockuanandhi4716
    @anandhichockuanandhi4716 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் கட்டணம்அதிகமாக உள்ளது ஐயா கொஞ்சம் தயவுசெய்து கட்டணத்தை குறையுங்கள் நன்றி

  • @kalpanadinesh6249
    @kalpanadinesh6249 หลายเดือนก่อน +1

    Sir naan house wife ha irukkan freeya class eadunka sir pls

  • @ragaviraj7505
    @ragaviraj7505 หลายเดือนก่อน +4

    Total fess 500duku kudunfa sir monthly 500 pay pana mudiyathu sir

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน +1

      தங்களால் எவ்வளவு செலுத்த முடியும்?❤

    • @BHARATHIKANNA-td7qr
      @BHARATHIKANNA-td7qr หลายเดือนก่อน +1

      ஒரு மாதத்தில் 4 ஞாயிறு அல்லது 5 ஞாயிறு தான்.. இருக்கும் ... யோசிச்சி fees குறைங்க சார் நாடு நல்லாருக்கும்.... ஏழை மக்களின் பிள்ளைகள் பயன் பெறட்டுமே.....
      நீங்களோ தமிழ் ஆசிரியர் ..... உங்களால் தமிழ் வாழட்டும்........ 🙏🏿

    • @BHARATHIKANNA-td7qr
      @BHARATHIKANNA-td7qr หลายเดือนก่อน +1

      ​@@kalvisaalaiமாதம் 100....

    • @ragaviraj7505
      @ragaviraj7505 หลายเดือนก่อน

      Sir daily classna kuda nenga kekura amount kudukalam sir monthly 4 Sunday than sir varum athan sir konjam yethavathu kammi panunga sir

    • @RajaRaja-iy7pr
      @RajaRaja-iy7pr หลายเดือนก่อน

      கட்டணம் சற்று அதிகமாக உள்ளது ஐயா குறைத்துக் கொள்ளலாமா

  • @saralajagan.1986
    @saralajagan.1986 หลายเดือนก่อน +2

    ஐயா எனக்கு இலவசமாக எடுக்க முடியுமா ஐயா

  • @mahimahes9502
    @mahimahes9502 หลายเดือนก่อน +10

    நா ஏழ்மை நிலையில் உள்ளவன் என்னால் இந்த பணம் செலுத்த இயலாது.. கொஞ்ச குறைத்தால் நல்லது ஐயா 🙏

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน +1

      எவ்வளவு செலுத்த முடியும்?❤

    • @nks14
      @nks14 หลายเดือนก่อน

      200

    • @mahimahes9502
      @mahimahes9502 หลายเดือนก่อน

      200 rs

    • @Infinityknowledge0-1
      @Infinityknowledge0-1 หลายเดือนก่อน

      @@kalvisaalai 150

    • @nr4080
      @nr4080 19 วันที่ผ่านมา

      200

  • @AlwaysSmile321
    @AlwaysSmile321 หลายเดือนก่อน +16

    Neo tnpsc only Rs.100 and Krishoba academy only 1000 Rs , upto group 4 and group 2 exams. They not only covers tamil but also completes whole syllabus. But ivaru Elakanathukku mattum monthly 500 solrathu romba romba athigam. 😂😂😂

    • @Hunter1112-e2l
      @Hunter1112-e2l หลายเดือนก่อน +4

      Only 1000 from 2000 students 😂total 20lakhs fees

    • @AlwaysSmile321
      @AlwaysSmile321 หลายเดือนก่อน +1

      @Tnpsc1a thambi avanga evlo sambathikuranganu paakatha , ne enna kathukittanu paaru...

    • @AlwaysSmile321
      @AlwaysSmile321 หลายเดือนก่อน +1

      @Tnpsc1a 6 month ku 500 , 500 ah 3000 verum ilakanathukku katrathu paravaalaya illa 6 months ku sethu total ah 1000 Ella subject Kum katrathu paravaalaya.

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน +3

      ​@@AlwaysSmile321வெறும் இலக்கணம் என்று தாங்கள் கூறுமளவிற்கு இலக்கணத்தில் புலமையுடையவர் போலும். நன்றி.❤

    • @bsundaresan1255
      @bsundaresan1255 หลายเดือนก่อน +1

      ​ஐயா இவரு இலக்கணத்துக்கு மட்டும் என்றுதான் எழுதி இருக்கிறார். வெறும் இலக்கணம் அதற்கு இவ்வளவு ரூபாய் என்று வெறும் இலக்கணம் என்று அவர் எழுதவில்லை .அய்யா நன்றி வணக்கம்​@@kalvisaalai

  • @BelieverBeliever-bo8zm
    @BelieverBeliever-bo8zm หลายเดือนก่อน +2

    மாதம் 100 ரூபாய் செலுத்த முடியும் அய்யா.

  • @athikrishnan4593
    @athikrishnan4593 หลายเดือนก่อน +1

    payment Kami pannunka sir

  • @kalpanadinesh6249
    @kalpanadinesh6249 หลายเดือนก่อน

    2year old baby irukkanka sir eanakku house wife free class eadutha nalla irukum sir

  • @SelvaKumar-wt4nw
    @SelvaKumar-wt4nw หลายเดือนก่อน +1

    Jp minnalvega kanitham pola you tube podunga

  • @vigneshlakshmanan421
    @vigneshlakshmanan421 หลายเดือนก่อน +3

    தமிழ் விற்கப்படும்...நன்றி வணக்கம்

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน +4

      ஆம் தமிழ் விற்கப்படும்.

    • @vigneshlakshmanan421
      @vigneshlakshmanan421 หลายเดือนก่อน +4

      ஒப்புக்கொண்டமைக்கு நன்றி

    • @royaldinesh100
      @royaldinesh100 หลายเดือนก่อน

      ​@@vigneshlakshmanan421பெரிய பெரிய கோச்சிங் நிறுவனங்கள் தமிழை விற்ற பொது தெரியலையா? அவர் ஒன்றும் சந்நியாசி இல்லையே அவருக்கும் குடும்பம் உண்டு இதில் என்ன தவறு,oc இல் கொடுத்தால் மதிப்பு தெரியாது

  • @Tojo5678
    @Tojo5678 หลายเดือนก่อน

    நன்றி ஐயா ❤❤❤

  • @psuresh5946
    @psuresh5946 หลายเดือนก่อน +1

    ஐயா, அதிஷ்டம் தமிழ் சொல்லா தமிழில் எப்படி சொல்வது

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan หลายเดือนก่อน +1

      அத்ருஷ்டம் சமஸ்கிருத சொல். கண்ணுக்கு தெரியாதது என்று பொருள். த்ருஷ்டம் என்றால் கண்ணுக்கு தெரிவது.

  • @sassy3683
    @sassy3683 หลายเดือนก่อน

    Rs 300/ worth .All are avail the programme..

  • @sriramchandran2845
    @sriramchandran2845 หลายเดือนก่อน +2

    கைக்கழுவும் இடம்
    க் இங்கு வல்லினம் மிகுமா மிகாது ஐயா...
    விளக்கம் தாருங்கள் ஐயா...

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน +3

      கை கழுவும் இடம் - இரண்டாம் வேற்றுமைத் தொகை. ஆதலால் ஒற்று வராது.❤

    • @sriramchandran2845
      @sriramchandran2845 หลายเดือนก่อน +1

      ஐயா எனக்கு இன்னும் சந்தேகம் இருக்கிறது...
      உதாரணமாக:
      தீப்பெட்டி
      கைப்பொறி
      பூக்கடை
      இங்கு வல்லினம் மிகுது ஐயா...
      கைக்கழுவும் இடம்
      இங்கும் வல்லின எழுத்து மிகும் தானே ஐயா...
      இதுதான் ஐயா என்னுடைய சந்தேகம்...
      இரண்டாம் வேற்றுமை தொகை என்றால் என்ன ஐயா...

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน +2

      ​@@sriramchandran2845வகுப்பில் கலந்து கொண்டால் இந்த மாதிரியான ஐயங்களை இன்னும் சிறப்பாக அறிந்து புரிந்து தெரிந்து கொள்ளலாம். பல விளக்கங்கள் சொல்லப்படும் சொற்களுக்கு இதில் தெளிவுறுத்தவியலாது.❤ நன்றி.

    • @girivarman1408
      @girivarman1408 หลายเดือนก่อน +1

      ​​@@sriramchandran2845 ஐ, ஆல், கு, இன், அது ,கண் இவை தான் வேற்றுமை உருபுகள்.
      மொத்தம் ஏழு வேற்றுமை உருபுகள் உள்ளன.
      முதல் வேற்றுமைத்தொகை எதுவும் இல்லை.
      ஐ - இரண்டாம் வேற்றுமை உருபு
      ஆல் - மூன்றாம்
      கு- நான்காம்
      இன்- ஐந்தாம்
      அது- ஆறாம்
      கண்-ஏழாம்
      வேற்றுமை உருபுகள்
      சொல்லின் இறுதியில் இவை மறைந்து வருவதால் வேற்றுமைத்தொகை என்று அழைக்கப்படுகிறது.

    • @psuresh5946
      @psuresh5946 หลายเดือนก่อน

      ஐயா அதிஷ்டம் தமிழ் சொல்லா , தமிழில் எப்படி சொல்ல வேண்டும்.

  • @empty3414
    @empty3414 หลายเดือนก่อน +1

    Sir neenga yentha district sir....

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน +1

      Sivagangai

  • @jawaharp8901
    @jawaharp8901 หลายเดือนก่อน

    Aya tamila kola pantranga
    Spelling mistake in tamil wprd writing painting printing poster like area
    But basic tamil spelling improve panna class edunga
    Written spelling correct eg:: சிரியவர் : பெறியவர்.... Etc

  • @satheshsaran4855
    @satheshsaran4855 หลายเดือนก่อน +1

    Thanks sir🎉🎉🎉🎉

  • @KOODAKKARAI
    @KOODAKKARAI หลายเดือนก่อน

    Recoreded video class kidaikuma sir

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน +1

      ஆம்.❤

  • @Safmariyam
    @Safmariyam หลายเดือนก่อน +1

    Fees konjam reduce pannunga sir

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน +1

      எவ்வளவு செலுத்த முடியும்?

    • @Safmariyam
      @Safmariyam หลายเดือนก่อน +1

      @kalvisaalai 200rs per month, please consider pannunga sir

  • @muralit2618
    @muralit2618 หลายเดือนก่อน

    Online or offline sir

  • @pmpremkmr
    @pmpremkmr หลายเดือนก่อน +1

    Ayya fees konjam koracha nalla irrukkum

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน +1

      எவ்வளவு செலுத்த முடியும்?

    • @pmpremkmr
      @pmpremkmr หลายเดือนก่อน

      @@kalvisaalai ilavasam vendam guru dhatchanai kattyam irrukka vendum fees koraikalame ayya

  • @venkat4690
    @venkat4690 หลายเดือนก่อน +2

    ஐயா,தமிழ் சேவைக்கு சாதாரண மக்களுக்கு இலவச வகுப்புகள் எடுப்பீர்களா.

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน +8

      இலவசமாக வகுப்பு எடுத்தால் தொடர்ச்சியாக வருவீர்களா? உங்களிடம் கட்டணம் கேட்பது குரு காணிக்கை தான்.❤

    • @venkat4690
      @venkat4690 หลายเดือนก่อน +6

      @@kalvisaalai தொடர்ச்சியாக வருவோம்,சேவைக்கு எதற்கையா குரு காணிக்கை.குரு என்ற மரியாதை தருவோம், நன்றி உணர்வு இருக்கும்.குரு என்பது தமிழ் சொல்லுங்களா ஐயா.நன்றி ஐயா.

    • @BalajiS-vu2hi
      @BalajiS-vu2hi หลายเดือนก่อน +1

      Sir free no. But, low fees give. Joing people maximum poor or daily labour (interest in Tamil ) . So, fees value free no- low price only my request.

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน +2

      ​@@BalajiS-vu2hiசரி, தங்களால் எவ்வளவு செலுத்த முடியுமோ செலுத்தி இணையுங்கள்.❤

  • @manikkamk3326
    @manikkamk3326 หลายเดือนก่อน

    Matham 4 class than

  • @rameshram4386
    @rameshram4386 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா

  • @mmaariwork2660
    @mmaariwork2660 หลายเดือนก่อน

    Thank you sir 👍🏿

  • @Karthickbabu-zq8zc
    @Karthickbabu-zq8zc หลายเดือนก่อน

    KANDIPA NA JOIN PANDRAN

  • @athikrishnan4593
    @athikrishnan4593 หลายเดือนก่อน

    Thank you sir

  • @VasanthiThiru
    @VasanthiThiru หลายเดือนก่อน

    Sir charge reduce panunga sir

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน +1

      தங்களால் எவ்வளவு செலுத்த முடியும்?❤

    • @VasanthiThiru
      @VasanthiThiru หลายเดือนก่อน +2

      @kalvisaalai 100rs sir

    • @VasanthiThiru
      @VasanthiThiru หลายเดือนก่อน

      Sir enal 100rs pay pana mudiyum sir ungal vagupil sera asaipadungindren ​@@kalvisaalai

  • @rgaakshi6007
    @rgaakshi6007 หลายเดือนก่อน

    That is business.

  • @karthik4510
    @karthik4510 หลายเดือนก่อน +1

    Total 2000 okay

  • @JohnDaniel-qe7sy
    @JohnDaniel-qe7sy หลายเดือนก่อน +3

    கட்டணம் குறைத்தால் பரவாயில்லை ஐயா தங்கள் தமிழ் வகுப்பு நன்றாக இருக்கும்.

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน +1

      எவ்வளவு செலுத்த முடியும்?

  • @srinathsubramanian7042
    @srinathsubramanian7042 หลายเดือนก่อน

    6 manineathuku 500 rubaya ayya

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน +1

      ஆம்

  • @manikkamk3326
    @manikkamk3326 หลายเดือนก่อน

    Masam 500athigam

  • @VJ-VINOTHJOTHI
    @VJ-VINOTHJOTHI หลายเดือนก่อน

    Thanks sir

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน +1

      Welcome❤

  • @VijayShunmugavel-cs1xm
    @VijayShunmugavel-cs1xm หลายเดือนก่อน +2

    ஆசான் கல்வியை வியாபாரம் செய்கிறார் 😂😂

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน

      ஆம்.

    • @VijayShunmugavel-cs1xm
      @VijayShunmugavel-cs1xm หลายเดือนก่อน

      @kalvisaalai கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே..

  • @soundrarajansoundrarajan6583
    @soundrarajansoundrarajan6583 หลายเดือนก่อน

    200

  • @prasannam2534
    @prasannam2534 หลายเดือนก่อน

    Sir fees kami panunga sir

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน

      வாங்க❤

  • @ashokj4047
    @ashokj4047 หลายเดือนก่อน

    Tnpsc guys don't follow this person.. You will be wasting your time if you follow.. follow some other TNPSC channel like krishobha academy and all.. They are more Tnpsc free TH-cam channel there, they will stick only to syallabus and shortcut.. You no need to get PhD in tamil just you need marks thats all..

  • @SenthilKumar-bq5wo
    @SenthilKumar-bq5wo หลายเดือนก่อน

    Charging fees not good

    • @kalvisaalai
      @kalvisaalai  หลายเดือนก่อน +1

      இலவசமாக வகுப்பைக் கவனிக்க வாருங்கள். தங்கள் பெயரை அனுப்புங்கள். நன்றி.