ஐயா வணக்கம் 🙏🙏🙏என்னால் முடிந்த தொகையை மாதம் மாதம் தருகிறேன் நான் தேர்வில் வெற்றி பெற்ற பின் உங்களை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெறுவேன் 🙏🙏🙏உங்களின் சேவைக்கு நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏🙏💐💐💐
ஐயா ஓர் ஆலோசனை, வேண்டுமென்றால் நீங்கள் எங்களுக்கு உங்களுடைய வகுப்பில் சேர தமிழ் தகுதி தேர்வு வையுங்கள், அதில் தேர்ச்சி பெற்றவருக்கு எந்த கட்டணமில்லால் இலவசமாக வகுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பு செய்தால் நன்றாக இருக்கும் என்பது என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்......
'திறனல்ல அறனல்ல' இதில் பயின்று வரும் தொடையை கூறுங்கள் ஐயா. இரண்டாம் எழுத்தும் ஒன்றி வருது, இறுதி 2 3 எழுத்துகளும் ஒன்றி வருது. எதைக் கருதி முடிவெடுக்க வேண்டும் ஐயா??
ஐயா group 4 தேர்வுக்கு முன் பாடத்திட்டம் முடித்து கொடுத்துவிடுவீர்களா. தேர்வு இலக்கண பகுதிக்கு உங்கள் வீடியோ மட்டும் (இனி நீங்கள் நடத்தும் பகுதிகள்) போதுமா
ஐயா மிகவும் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. விளக்கம் தேவை,,, 6ம் வகுப்பு புத்தகம் சீரி ளமை. பிரித்து எழுது option ல் சீர்மை+இளமை உள்ளது. சீர் +இளமை என்பது இல்லை. எந்த விடை ஐயா வரும்
ஐயா தாங்கள் இயன்றவரை TH-cam இல் பதிவிடுங்கள் எங்களை போன்ற இல்லத்தரசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஐயா, 500 ரூபாய் சரியாக தான் உள்ளது ஆனால் ஒவ்வொரு மாதமும் ரூ 500 என்பது எங்களைப் போல் TNPSC படிக்கும் மாணவர்களுக்கு மிகப்பெரிய தொகை
ஐயா இலவச வகுப்பு நடைபெற்றால் மகிழ்ச்சியாக இருக்கும்
ஐயா வணக்கம் 🙏🙏🙏என்னால் முடிந்த தொகையை மாதம் மாதம் தருகிறேன் நான் தேர்வில் வெற்றி பெற்ற பின் உங்களை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெறுவேன் 🙏🙏🙏உங்களின் சேவைக்கு நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏🙏💐💐💐
ஐயா ஓர் ஆலோசனை, வேண்டுமென்றால் நீங்கள் எங்களுக்கு உங்களுடைய வகுப்பில் சேர தமிழ் தகுதி தேர்வு வையுங்கள், அதில் தேர்ச்சி பெற்றவருக்கு எந்த கட்டணமில்லால் இலவசமாக வகுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பு செய்தால் நன்றாக இருக்கும் என்பது என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்......
Lot of thanks for supporting sir.
வெற்றி உங்கள் பக்கம்.❤
TH-cam la class poduga sir
ஐயா,
மாதம் 200 ருபாய் செலுத்துகிறேன். கருணை காட்டுங்க
I am waiting sir
தமிழ்+பேசு=தமிழ்பேசு
தமிழ்+பேச்சு=தமிழ்ப் பேசு
அய்யா முதலில் வலினம் மகவில்லை,இரண்டாவதில் வல்லினம் மிகும் காரணம் கூறுக அய்யா
தமிழ் பேசு - இது இரண்டாம் வேற்றுமைத்தொகை. அதனால் வல்லினம் மிகாது. தமிழ்ப் பேசு - ப் வராது. தமிழ்ப் பேச்சு -ப் வரும்.❤
@@kalvisaalai நன்றி அய்யா
TH-cam students kku free class contact panunga sir I am studying government school fees problem
தயவுசெய்து கட்டணத்தை குறையுங்கள் ஐயா
நன்றி ஐயா
ஆண்டவர்க்கு புணர்ச்சி விதிப்படி பிரித்து தாருங்கள் ஐயா
ஆண்டு +அவர்
ஆண்ட்+ அவர்
ஆண்டவர்
ஐயா நான் முதல் நினைத்து
ஐயா தமிழ் இலக்கண வகுப்பில் இணைய என்னுடைய விவரங்கள் அனைத்தும் உங்களுடைய புலன் எனக்கு அனுப்பிவிட்டேன், ஆனால் உங்களிடமிருந்து எனக்கு பதில் வரவில்லை
அய்யா நான் ஏற்கனவே வெள்ளி தமிழ் இலக்கணம் வகுப்பு ல இருக்கேன் அய்யா
இந்த வகுபிற்கும் தனி கட்டணம் செய்ய வேண்டுமா அய்யா
ஆமாம் ஐயா
தமிழன்
அவை, அவைகள் என்ன வித்தியாசம். எங்கு பயன்படுத்த வேண்டும்
ஐயா இணைய வழி வகுப்பு நடைபெறும்...
சரியான தொகைதான்
'திறனல்ல அறனல்ல' இதில் பயின்று வரும் தொடையை கூறுங்கள் ஐயா. இரண்டாம் எழுத்தும் ஒன்றி வருது, இறுதி 2 3 எழுத்துகளும் ஒன்றி வருது. எதைக் கருதி முடிவெடுக்க வேண்டும் ஐயா??
2 vathu ezhuthu..ethugai.
3 rd eduka kudathu
ஐயா,எல்லோருக்கும் பயன்படும்படி வகுப்பு அரம்பிக்கவும்,என்னிடம் பணம் தர இயலாத சூழல்
Ayya ...online class available ah ...any link ?
Tnpsc exam ku free grammar class edunga sir.. pls
Sir thumbnail la நீங்கள் வெற்றி பெறப் போவது உறுதியாகி விட்டது
இதுல வெற்றிப்__ பெற
'ப்' வரதா sir?
வராது.
Sir free class eadunka pls
இகரம் அடுத்து வினைமுற்று வந்தால் தான் ப் வரும்...
Ayya tnpsc tamil puthu pada thittam padi class poguma eppa syllabus mathittainga
❤❤❤
Sir, class app la ya ? Offline or online ?
ஐயா வணக்கம்
பணம் செலுத்தும் சூழ்நிலை இல்லையென்றால் கட்டணம் அதிகம் என்று சொல்வது தவறு.
Tamil book le ANNIYAR thappa than print aagiruku😢
ஐயா group 4 தேர்வுக்கு முன் பாடத்திட்டம் முடித்து கொடுத்துவிடுவீர்களா. தேர்வு இலக்கண பகுதிக்கு உங்கள் வீடியோ மட்டும் (இனி நீங்கள் நடத்தும் பகுதிகள்) போதுமா
என்னாலோ உங்களாலோ தமிழை அளவிட முடியாது. இருப்பினும் என்னால் இயன்றவரை நடத்திக் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளேன். நன்றி.❤
ஐயா இலவச வகுப்பு இருக்குமா
Sir naan work panren eppadi class atten pana pls sollunga
🎉🎉🎉
இலவசம் தமிழர்களின் நோய் 😂😂😂
Sir recorded classs iruka, sunday enakum test irukum
ஆம்.❤
@kalvisaalai நன்றி ஐயா. எனக்கு சந்திப்பிழை தான் அதிகம் தவறு வருகிறது. Tnpsc syllabus la iruka topic ellame வகுப்பு எடுப்பீர்களா ஐயா..!
இனியாள், இனியாழ் இதில் எது சரி?
பெண்ணைக் குறிப்பது இனியாள்.
நன்றி
ஐயா இலவசமாக இருந்தால் நன்றாக இருக்கும்....
Matham 200 rupees
Rs -300 worth
Online class iruka sir
Will upload soon
Thankyou sir
தெம்மாங்கு பிரித்து எழுதுக...
Yes 💯 correct
பணம் இருந்தால் பொறுப்பு இருக்கும்....
ஐயா மிகவும் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. விளக்கம் தேவை,,, 6ம் வகுப்பு புத்தகம் சீரி ளமை. பிரித்து எழுது option ல் சீர்மை+இளமை உள்ளது.
சீர் +இளமை என்பது இல்லை. எந்த விடை ஐயா வரும்
As per tnpsc answer சீர்மை+இளமை
Yes,
@@kanagavallisakthi3974 new book la ippo ulla edition la சீர்+ இளமை எடுத்துட்டாங்க. சீர்மை+இளமை தா சரி... Check pannikinga