பி பி ஸ்ரீனிவாஸ் குரலில் கர்த்தர் என் மேய்ப்பர் பாடல்கள் மிக அருமை பத்மினி பாண்டியன் அவர்கள் தேவா இரங்கும். நல்ல மேய்ப்பரே பாடல்கள் கேட்க மிக அருமை நம் கிறிஸ்தவ கீதங்கள் உன்னதமானவை மிக அருமையான அரிய பாடல்கள் பதிவுக்கு நன்றி
How beautiful to listen to nalla meipare in padminin pandian mam voice. Chitti prakash sir music composition is divine. Excellent I am keep on listening to this. What a great singer she. Each and every line her rendering of the song is excellent .
இந்த இசை தட்டில் உள்ள பிஎம்ஐ ஜே தைரியம் சிட்டி பிரகாஷ் பத்மினி பாண்டியன் போன்றவர்கள் கிறிஸ்தவ இசை உலகத்திற்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது.... ஆனால் இவர்களது தொண்டு இன்று மறக்கப்பட்டு இருக்கிறது.... பத்மினி பாண்டியன் மிகச்சிறந்த கர்நாடக இசை நுணுக்கம் நிறைந்தவர் .
1976 ప్రాంతాలలో Nataraja Mudaliyar అనే తమిళ గాయకుడు పాడిన కొన్ని క్రైస్తవ పాటలు గ్రామఫోను రికార్డు లో విన్నాను.వారి గొంతు నన్ను ఆకర్షించింది.వారు పాడిన ఈ పాటలు ఇప్పుడు దొరుకుతాయా? 1.నా జీవిత యాత్రలో 2.సర్వ కృపానిధివగు ప్రభువా 3.కృపలను తలంచుచు ఆయుష్కాలమంతా
கர்த்தர் என் மேய்ப்பர் மற்றும் தேவா இரங்கும் ஐயன் இரண்டு பாட்டுகளும் ரொம்ப இனிமையாக உள்ளது. நான் கேட்டு கேட்டு கேட்டு பரவசமடைகிறேன்
பி பி ஸ்ரீனிவாஸ் குரலில் கர்த்தர் என் மேய்ப்பர் பாடல்கள் மிக அருமை பத்மினி பாண்டியன் அவர்கள் தேவா இரங்கும். நல்ல மேய்ப்பரே பாடல்கள் கேட்க மிக அருமை நம் கிறிஸ்தவ கீதங்கள் உன்னதமானவை மிக அருமையான அரிய பாடல்கள் பதிவுக்கு நன்றி
கிறிஸ்தவ இசையமைப்பாளர் தைரியம் குரூப், சிட்டி பிரகாஷ் தைரியம் என்றாலே நேர்த்தி👍👌💐
பிடித்தமான பாடல்
How beautiful to listen to nalla meipare in padminin pandian mam voice. Chitti prakash sir music composition is divine. Excellent I am keep on listening to this. What a great singer she. Each and every line her rendering of the song is excellent .
இதுவரை கேட்டிராத
பாடல்கள்.🎉
இந்த இசை தட்டில் உள்ள பிஎம்ஐ ஜே தைரியம் சிட்டி பிரகாஷ் பத்மினி பாண்டியன் போன்றவர்கள் கிறிஸ்தவ இசை உலகத்திற்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது....
ஆனால் இவர்களது தொண்டு இன்று மறக்கப்பட்டு இருக்கிறது.... பத்மினி பாண்டியன் மிகச்சிறந்த கர்நாடக இசை நுணுக்கம் நிறைந்தவர் .
It is True Sir
மிகவும் அருமை
நேற்று நான் கேட்டேன் இன்று போட்டு விட்டிர்கள் ஒகே நன்றி
இதிலே DR BP sreenivass Photo போட்டிர்கலாமே
How beautifully praising 🙏🏼 what a beautiful songs that you have shared today 🙏🏻 giving heavenly feeling 🙏🏻 GOD bless your nice work 🙏
1976 ప్రాంతాలలో Nataraja Mudaliyar అనే తమిళ గాయకుడు పాడిన కొన్ని క్రైస్తవ పాటలు గ్రామఫోను రికార్డు లో విన్నాను.వారి గొంతు నన్ను ఆకర్షించింది.వారు పాడిన ఈ పాటలు ఇప్పుడు దొరుకుతాయా?
1.నా జీవిత యాత్రలో
2.సర్వ కృపానిధివగు ప్రభువా
3.కృపలను తలంచుచు ఆయుష్కాలమంతా
ரரராரோபாலா வேதநாயகம் சாஸ்திரியார் மாடல் போடுங்க சார் ப்ளிஸ்
அருமையான பாடல்கள்
😊 Thank you brother
ஸ்டுடியோ வீடியோ இல்லிங்களா சார் ??