“ஈ” வடிவில் வந்த மகா அவதார் பாபாஜி | Maha Avatar Babaji Cave | Sanjaysamy | Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 197

  • @saimalarharan865
    @saimalarharan865 5 หลายเดือนก่อน +40

    ஓம் சாய் ராம்🙏அருமையான தகவல் நன்றி எனக்கு பல தடவைகள் இவ்வாறு மஹான்கள் சூற்சமாக பல வடிவங்களில் வருகை தருவார்கள் மற்றும் பிரசாத வாசனையாகவும் வருவார்கள் அந்த ஒரு நிமிடம் எல்லாருக்கும் கிடைப்பது அரிது . உங்களுக்கு அந்த ஆசி கிடைத்துள்ளது தம்பி வாழ்க வளமுடன் நன்றி 🙏

    • @princemano5486
      @princemano5486 3 หลายเดือนก่อน

      நன்றி🙏

  • @liferenew2745
    @liferenew2745 5 หลายเดือนก่อน +19

    உங்கள் மூலம் பாபாவின் குக்கை பார்த்தேத்தில் சந்தோசமா இருக்கு.
    நன்றி ஐயா.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +2

      குக்கை அல்ல, குகை.

  • @jayapalraj1058
    @jayapalraj1058 5 หลายเดือนก่อน +11

    ஓம் பாபாஜி நமக நமக எல்லாம் வல்ல இறைவன் எனக்கும் அருள் புரியட்டும் வீடியோ எடுத்ததற்கு என் வாழ்த்துக்கள் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhoshkumar-vb8he
    @santhoshkumar-vb8he 5 หลายเดือนก่อน +13

    உங்கள் பதிவை பார்க்கும் போதே அதிர்வலைகள் ஏற்பட்டது.... நான் உங்களை விரைவில் தொடர்பு கொள்கிறேன்.... நன்றி....

  • @kannanjanu06
    @kannanjanu06 5 หลายเดือนก่อน +6

    நண்பரே வணக்கம்... மிகவும் நன்றி.... அருமையான பதிவு ❤❤❤❤ மிகவும் நன்றி வாழ்த்துக்கள் அருட்பேராற்றல் கருணையினால் உடல்நலம்,நீள்ஆயுள்,நிறைசெல்வம்,உயர்புகழ்,மெய்ஞானம் ஓங்கி வாழ வாழ்த்துகள் ...
    வாழ்க வளமுடன்.
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...
    உங்கள் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை என் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் 🎉🎉🎉🎉

  • @bhanumathinbv2765
    @bhanumathinbv2765 5 หลายเดือนก่อน +5

    Thank u soooooo ooooooooo much for sharing magane i fan of my babaji potri daily that's y i want the pic and keep in my mind and meditate ok i from Bangalore retired lady handicapped left side but capable of doing work independently thanks to babaji and his blessings thambi Om kriya babaji maha

  • @ambujamm9666
    @ambujamm9666 5 หลายเดือนก่อน +8

    Sila வருஷங்களாக நான் எங்கே போனாலும் ஒரு ஈ என் கையில் மடியில் அமரும். நெற்றியில் வந்து அமரும். ஒரு யோகியின் சுய சரிதம் படித்து இருக்கிறேன். பாபாஜி மேல் ஒரு ஈர்ப்பு உண்டு. நான் பகவான் சத்ய ஸாயி பாபா பக்தை. சோ அவர் தான் ஈ வடிவில் வருகிறாரா என்று நினைத்ததுண்டு. உங்கள் வீடியோ பார்த்த பின் பாபாஜியாகவும் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      Sila ?

    • @ambujamm9666
      @ambujamm9666 5 หลายเดือนก่อน

      சில

    • @ambujamm9666
      @ambujamm9666 5 หลายเดือนก่อน +1

      @@Dhurai_Raasalingam சில

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      @@ambujamm9666 தமிழ்ச் சொல்லை தமிழில் எழுதலாமே, ஏன் தேவையற்ற தங்கிலீஷ்.

  • @TheMohan7777
    @TheMohan7777 5 หลายเดือนก่อน +6

    When watching this videos i got tears come out. It's real ..... i feel

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக அருமை அருமை
    ஓம் கிரியா பாபாஜி நம🌳🧘🙏 ஓம்🌳🧘🦅🐍🙏

  • @nandakumarp6234
    @nandakumarp6234 5 หลายเดือนก่อน +2

    Happy to see your video. Thank you very much. God bless you my son. I feel like seeing babaji by you. But I am unable. So I bless you my son 🌸🌺🌻🌹🌷🌼💐 for showing me this place for this unable.

  • @venkatkrishnan7646
    @venkatkrishnan7646 4 หลายเดือนก่อน +1

    I felt like I was going to Baba's cave. Very conscious explanation

  • @selviprakash6068
    @selviprakash6068 5 หลายเดือนก่อน +15

    நங்கலே போண மாதிரி இருந்தது அண்ணா நன்றி சொல்ல வார்த்தை இல்லை 🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      நாங்களே.

    • @selviprakash6068
      @selviprakash6068 5 หลายเดือนก่อน +1

      ஓகே அண்ணா

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      @@selviprakash6068 மிக்க நன்றி. அதென்ன ஓகே ?

    • @elizabethramasamy672
      @elizabethramasamy672 4 หลายเดือนก่อน

      So beautiful bro. God bless you for sharing. Awesome. Om Sai Ram. 🙏🙏

  • @sangeetharaj7762
    @sangeetharaj7762 3 หลายเดือนก่อน +2

    # Thank you so much brother 🙏🏻
    Although I couldn’t go directly, I received babaji blessings through you ✨💯🥹🙇🏻‍♀️

  • @munimuni5106
    @munimuni5106 5 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவு சார் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் பாபாஜி ...

  • @janakiramanchandran1207
    @janakiramanchandran1207 4 หลายเดือนก่อน +1

    Nice video and I really like the way you have explained all small details.. I am sure it will be useful to many who are planning this trip. Thanks much

  • @SGRGaneshRam
    @SGRGaneshRam 5 หลายเดือนก่อน +12

    Om Kriya Babaji Namah Om 🙏🏼

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 5 หลายเดือนก่อน +2

    உண்மை தான் புரோ சித்தர்கள் அருள் இருந்தால் மட்டுமே சில புனிதமான இடத்திற்கு செல்ல முடியும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nageswararao8135
    @nageswararao8135 4 หลายเดือนก่อน +1

    Great you are blessed to have Baba blessings. God bless you. Thanks.

  • @OmSivayaNama727
    @OmSivayaNama727 5 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் வீடியோ தொகுப்பு மிக அருமை நன்றி 🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +2

      வணக்கம் ஓம் சிவயநம, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @venkateshmunivel6933
    @venkateshmunivel6933 13 วันที่ผ่านมา +1

    ஓம் கிரியா யோகா பாபாஜி நம ஓம்

  • @sathiyasheela9676
    @sathiyasheela9676 2 หลายเดือนก่อน +1

    Very useful video kodanukodi nandrikal thambi🎉🎉🎉🎉

  • @bhanumathinbv2765
    @bhanumathinbv2765 5 หลายเดือนก่อน +3

    Please please forward the pic of sri Babaji daily i sit and think of babaji in mind and pray please I can think it in mind and meditate daily i am handicapped lady aged 66 years now i cannot travel so far with out any one help i have travelled up to vaishnavi temple at my younger age if possible and babaji s blessings ok

  • @DHARMARAJ-zv7yg
    @DHARMARAJ-zv7yg 5 หลายเดือนก่อน +3

    ஓம் குரு கிரியா பாபாசி நம ஓம்❤❤

  • @mk.980
    @mk.980 2 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை, so so so so so so

  • @ushapadmanabhan5247
    @ushapadmanabhan5247 4 หลายเดือนก่อน +1

    Thank you for your video. Vazhga valamudan nalamudan

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 หลายเดือนก่อน +1

      @@ushapadmanabhan5247 வணக்கம் உசா பத்மநாபன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @SGRGaneshRam
    @SGRGaneshRam 5 หลายเดือนก่อน +4

    you got direct blessing from mahavatar babaji....🙏🏼i wish you soon start learn kriya yoga🤘🏼😊

  • @omsairam9116
    @omsairam9116 3 หลายเดือนก่อน +1

    ❤ Om kriya babaji nama Om 🙏🏻🙏🏻🙏🏻 nanri nanri Thambi 🙏🏻🙏🏻❤️😇😇 camera man thambiku happy birthday to you ❤❤ God bless you 💖💖💖💐🤍

  • @harishkumaro2
    @harishkumaro2 5 หลายเดือนก่อน +5

    Super 👌

  • @mohdismailsamy6195
    @mohdismailsamy6195 5 หลายเดือนก่อน +2

    Thank you very much for sharing with us
    Om Sai Ram ❤️ 🙏

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh วันที่ผ่านมา +1

    Om mahavathar babaji guruve saranam

  • @BabyLakshmi-eo1bt
    @BabyLakshmi-eo1bt 3 หลายเดือนก่อน +1

    You are very lucky to go to baba cave pray and meditate

  • @banukrish7550
    @banukrish7550 5 หลายเดือนก่อน +2

    God Bless you.
    Babaji bless us all.

  • @SakthivelM-o8f
    @SakthivelM-o8f 2 หลายเดือนก่อน +1

    நன்றி
    நன்றிகள் கோடி

  • @sivakumarkm3947
    @sivakumarkm3947 5 หลายเดือนก่อน +1

    ஓம் பாபாஜி நமஹா
    நானும் போயிருக்கிறேன். சுமார் 5.00 pm மணியிருக்கும்.ஆனால் பூட்டப்படவில்லை. உட்புறம் குகை அடைக்கப்பட்டிருந்தது. காலையில் போனால் நல்லது.

  • @sudarsananappu686
    @sudarsananappu686 4 หลายเดือนก่อน +2

    Correct 💯 yannaku sendal sumal vaindhadhu

  • @Madrasmannar
    @Madrasmannar 2 หลายเดือนก่อน

    Very Good Explanation to plan my trip to Baba Caves, Thanks for the information Bro

  • @srinaidu3156
    @srinaidu3156 2 หลายเดือนก่อน +1

    Romba Nalla video mika nantri thambi

  • @SKiv7604
    @SKiv7604 2 หลายเดือนก่อน +1

    Before this video, big fly was surrounding my home.. though it won’t come frequently..
    2 months once

  • @tanjorevenky
    @tanjorevenky 2 หลายเดือนก่อน +1

    Thanks for the video. God bless 🙏🙏

  • @AntoineGautier-c3n
    @AntoineGautier-c3n 5 หลายเดือนก่อน +2

    நன்றி வளத்துடன் வாழ்க

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf 5 หลายเดือนก่อน +3

    ரொம்ப நன்றி

  • @Senorit-r1r
    @Senorit-r1r 3 หลายเดือนก่อน +2

    Ome babaji namaha 🎉

  • @Ambikamuthu999
    @Ambikamuthu999 5 หลายเดือนก่อน +1

    Om kriya babaji namah Aum 🙏thank you thambi 🙏God bless you🙌 thank you universe🙏

  • @janakiraman8971
    @janakiraman8971 4 หลายเดือนก่อน +1

    Super ji...vazhthukkal

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 หลายเดือนก่อน +1

      @@janakiraman8971 வணக்கம் சானகி இராமன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @princemano5486
    @princemano5486 3 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @balamurgan2300
    @balamurgan2300 5 หลายเดือนก่อน +3

    நாங்க போனவாரம் போயிட்ட வந்தோம்.10 ந்தேதி

    • @trendydavid
      @trendydavid 3 หลายเดือนก่อน

      Place sollunga

  • @அருட்பெருஞ்ஜோதி
    @அருட்பெருஞ்ஜோதி 5 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @Rahith.RRahith.R
    @Rahith.RRahith.R 10 วันที่ผ่านมา +1

    Congratulations bro 🎉

  • @selvigopalan5451
    @selvigopalan5451 5 หลายเดือนก่อน +2

    Om kriya Babaji Namah 🙏

  • @geethalakshmi8995
    @geethalakshmi8995 5 หลายเดือนก่อน +2

    நன்றி தம்பி நன்றி🙏🙏🙏

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 5 หลายเดือนก่อน +2

    Om babajj saranam manakkavalai poga vendum

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 หลายเดือนก่อน +1

      @@kalyaninarasimhan6322 வணக்கம் கல்யாணி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @samysamy8431
    @samysamy8431 5 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி அண்ணா

  • @manokaranmano2107
    @manokaranmano2107 5 หลายเดือนก่อน +2

    Om maha avatar babaji potri potri

  • @NatarajanM-j1f
    @NatarajanM-j1f 5 หลายเดือนก่อน +1

    Very Very SUPER GOOD Mr I am very Happy today 9;6:2024 yours Mr Nimisha Nataraj

  • @v.vishnukanthan8961
    @v.vishnukanthan8961 4 หลายเดือนก่อน +2

    Om sai ram 🙏🏻🙏🏻🙏🏻

  • @sarahsubramaniam5867
    @sarahsubramaniam5867 4 หลายเดือนก่อน +1

    VAZGHA VALLAMUDAN🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 หลายเดือนก่อน +1

      @@sarahsubramaniam5867 வணக்கம் சர சுப்ரமணியன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @vinijarajesh2267
    @vinijarajesh2267 3 หลายเดือนก่อน +1

    I love my.. Babaji🙏

  • @SivaKumar-ch1yr
    @SivaKumar-ch1yr 2 หลายเดือนก่อน +1

    Thank you Sanjay thambi

  • @akoptionbull1435
    @akoptionbull1435 4 หลายเดือนก่อน +1

    You காட் blessings

  • @ramandurai3612
    @ramandurai3612 3 หลายเดือนก่อน +1

    God bless BABAJI 🤘

  • @zagondragonTV
    @zagondragonTV 3 หลายเดือนก่อน +1

    Amazing video 👍🏾

  • @esuarimurugan-dz2lo
    @esuarimurugan-dz2lo 5 หลายเดือนก่อน +2

    Thank you brother

  • @priyaanand9537
    @priyaanand9537 4 หลายเดือนก่อน +1

    Very nice experience 👌

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 4 หลายเดือนก่อน

    Super. Jai Bhabaji.

  • @s.ayanarsundaram4946
    @s.ayanarsundaram4946 2 หลายเดือนก่อน +1

    Om babaji

  • @vanivani538
    @vanivani538 3 หลายเดือนก่อน +1

    Om kriya babaji namaha

  • @ramyarevathi9098
    @ramyarevathi9098 5 หลายเดือนก่อน +2

    2019 நாங்கள் போய்ட்டு வந்தோம்

  • @lakshmihemarajendran781
    @lakshmihemarajendran781 5 หลายเดือนก่อน +1

    Our Babaji is always very great

  • @saisivapoo7536
    @saisivapoo7536 5 หลายเดือนก่อน +7

    ஓம் கிரிய யோகா பாபாஜி நமக

  • @aksharasiva3829
    @aksharasiva3829 5 หลายเดือนก่อน +1

    Super video anna thankyou 🙏

  • @jaikumarkumar4536
    @jaikumarkumar4536 5 หลายเดือนก่อน +2

    Om kriya babaji nama om ❤️

  • @geethakumaar8907
    @geethakumaar8907 5 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய நமஹ.

  • @muralidharanarumugam8507
    @muralidharanarumugam8507 5 หลายเดือนก่อน +2

    Hi bro appreciate,god bless you

  • @worldsrealfacts315
    @worldsrealfacts315 3 หลายเดือนก่อน

    Brother that place on December and January 4to5inch ice will come on road.

  • @murugammurugan7436
    @murugammurugan7436 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤🙏🙏🙏🤘🤘

  • @jeevashilpiartist3449
    @jeevashilpiartist3449 3 หลายเดือนก่อน +1

    ❤✨🙏

  • @remajayasankaran2067
    @remajayasankaran2067 5 หลายเดือนก่อน +1

    Very nice thank you

  • @MuthuKumar.p
    @MuthuKumar.p 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @indhuvibes7396
    @indhuvibes7396 5 หลายเดือนก่อน +1

    Brother yanaku rombavea pudikum inda place,,ladies varuvaangala mukyama tamilnadu irundu varuvaangala

    • @SanjaySamy
      @SanjaySamy  5 หลายเดือนก่อน

      Yes

    • @indhuvibes7396
      @indhuvibes7396 5 หลายเดือนก่อน

      Neenga ippo Yanga irukinga brother angada irukingilaa

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      ​@@indhuvibes7396வணக்கம் இந்து, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 หลายเดือนก่อน +1

      @@indhuvibes7396 வணக்கம் இந்து, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @RameshS-i1u
    @RameshS-i1u 5 หลายเดือนก่อน +1

    Super bro

  • @natyaram3210
    @natyaram3210 5 หลายเดือนก่อน +1

    Thanks ayya

  • @SureshBR-k7s
    @SureshBR-k7s 5 หลายเดือนก่อน +2

    Your experience is right one. 🙏

  • @9d15a.barath6
    @9d15a.barath6 5 หลายเดือนก่อน +1

    Nanri om namasivaya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 หลายเดือนก่อน +1

      @@9d15a.barath6 *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இப்படி தேவையற்ற தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கிறீர்கள், இது சரியா ?
      சிந்திக்கவும்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.

  • @saravanan4086
    @saravanan4086 หลายเดือนก่อน +1

    🤘Maha avtar Babaji Bless you. Thank you for your effort to make this video🙏

    • @SanjaySamy
      @SanjaySamy  หลายเดือนก่อน

      ❤️🙏🏻

  • @kadhal-
    @kadhal- 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊

  • @vijayvijayjoe2607
    @vijayvijayjoe2607 5 หลายเดือนก่อน +3

    Super Nanba😍❤️

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      அருமை நண்பா.

  • @lakshmiramesh8082
    @lakshmiramesh8082 5 หลายเดือนก่อน +1

    Babaji bless u both

  • @karuppaiyad2720
    @karuppaiyad2720 3 หลายเดือนก่อน +1

    🎉💐🙏🎂🌈🎊

  • @nivedaammu6877
    @nivedaammu6877 5 หลายเดือนก่อน +2

    You are blessed pa.❤

  • @AASUSID
    @AASUSID 5 หลายเดือนก่อน +1

    🤗🙏

  • @somuv5274
    @somuv5274 5 หลายเดือนก่อน +1

    Thank you

  • @Omniself
    @Omniself 2 หลายเดือนก่อน

    MAHAJI AVATARJI BABAJI PLS TAKE ME WITH YOU!!

  • @gopinathguru8319
    @gopinathguru8319 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @murugadass5537
    @murugadass5537 หลายเดือนก่อน +1

    ❤❤❤🙇🙇🙇🦜🦜🦜🦚🦚🦚

  • @kkoushik99
    @kkoushik99 5 หลายเดือนก่อน +2

    Happy for you macha 🙌

    • @SanjaySamy
      @SanjaySamy  5 หลายเดือนก่อน

      ❤️🙏

  • @ramasamyk.r7529
    @ramasamyk.r7529 5 หลายเดือนก่อน +1

    Supper bro🎉

  • @btimes1904
    @btimes1904 5 หลายเดือนก่อน +3

    Om Namasivaya 🤘❤️🙏 from Malaysia tq tambi🎉

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இப்படி தேவையற்ற தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கிறீர்கள், இது சரியா ?
      சிந்திக்கவும்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.

    • @btimes1904
      @btimes1904 5 หลายเดือนก่อน

      Nandri aiya 🙏😕

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      @@btimes1904 தம்பி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      @@btimes1904 , செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @sankaranbalasubramanian4392
    @sankaranbalasubramanian4392 5 หลายเดือนก่อน +1

    Super Sanjay you are blessed

  • @K1119-t3s
    @K1119-t3s 5 หลายเดือนก่อน +2

    How can we go to babaji cave pls guide .. and where I can learn kriya yoga

    • @SanjaySamy
      @SanjaySamy  5 หลายเดือนก่อน +1

      Video la sollirukan how to go nu

  • @sathishsathish5997
    @sathishsathish5997 5 หลายเดือนก่อน +4

    🤘🛐❤