திராவிட முன்னேற்றக் கழகத்தில் மிகவும் போற்றுதல்க்குரியவர் அய்யா பேராசிரியர் திருஅன்பழகன் அவர்கள் தனது பழைய நினைவுகளை திருஇராம சுப்பைய்யாஅவர்களினைப் பற்றிய மேடையில் சிறப்பாக இயல்பாகப் பேசியது இனிமை இந்தக் கழகம்வளர இவரின் பங்கு அளப்பரியது சூப்பர்
என்ன அருமையான குரல் வளம், அழகான பேச்சு நடை, பெயருக்கேற்றபடி பேராசிரியர் தான். ஒரு கலைஞர் ஒரு பேராசிரியர், ஒரு நாவலர், எல்லோருக்குமான தலைவராக ஒரு அறிஞர் அண்ணா என் கழகமடா எனனை மனிதனாக உணர வைத்த இயக்கமடா அது. நெஞ்சம் பெருமிதத்தில் பூரிக்கிறது. வாழ்க திராவிடம்.
எங்கள் இயக்க
கொள்கைக் குன்றுகளுக்கு
வாழ்த்துகள்!
Inamaana perasiriyar❤️
திராவிட முன்னேற்றக் கழகத்தில் மிகவும் போற்றுதல்க்குரியவர் அய்யா பேராசிரியர் திருஅன்பழகன் அவர்கள் தனது பழைய நினைவுகளை திருஇராம சுப்பைய்யாஅவர்களினைப் பற்றிய மேடையில் சிறப்பாக இயல்பாகப் பேசியது இனிமை இந்தக் கழகம்வளர இவரின் பங்கு அளப்பரியது சூப்பர்
ரொம்ப. நாளுக்கு பிறகு கேட்பதற்கு மகிழ்ச்சியாக. இருக்கிறது.
என்ன அருமையான குரல் வளம்,
அழகான பேச்சு நடை,
பெயருக்கேற்றபடி
பேராசிரியர் தான்.
ஒரு கலைஞர்
ஒரு பேராசிரியர்,
ஒரு நாவலர்,
எல்லோருக்குமான தலைவராக
ஒரு அறிஞர் அண்ணா
என் கழகமடா
எனனை மனிதனாக உணர வைத்த இயக்கமடா அது.
நெஞ்சம் பெருமிதத்தில் பூரிக்கிறது.
வாழ்க திராவிடம்.
என்ன ஒரு பேச்சு.❤
அருமையான பேச்சு.பாராட்டுக்கள ஐயா
Perasiriyar avargalai miss panreyhn ❤
அற்புதமான நினைவூட்டல்
யாரு சுப வீ அப்பா வா
S p முத்துராமன் அப்பா வா
சார்.... இருவருக்கும் அப்பா
இது போன்ற தெளிவாக, எளிமையாக பேச இன்று தி மு க வில் யாரும் இல்லை