விதைகள் சரியா முளைப்பதில்லையா?. இந்த புரிதலோடு ஆரம்பிங்க. SEED GERMINATION - A COMPLETE GUIDE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 95

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj4475 2 หลายเดือนก่อน +39

    தமிழ்நாடு தோட்ட கலை துறை BSC AGri இரண்டாம் செமஸ்டர் முதல் பாகம் வகுப்பு படிப்பில் கூட இவ்வளவு தெளிவாக சொல்லி தர மாட்டார்கள் எளிய தமிழில் புரிந்து கொள்ள முடிகிறது இந்த குரலில் கொடி வகை செடி நன்குவளர்ந்த பின் தண்டு அழுகல் மாடி தோட்டதில் மழை கால பராமரிப்பு என தங்களது அனுபவ ஆழமான உரைகளை எதிர்பார்க்கப்படுகிறது.🌴🌴🌺🌺🌺 by தமிழ்நாடு தோட்ட கலை துறையில் படிக்காத மாணவர்கள் நன்றி

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 2 หลายเดือนก่อน +1

      😂😂❤❤👌👌👍👍

    • @Aravindhkumar-
      @Aravindhkumar- 2 หลายเดือนก่อน +1

      கோவை agri யூனிவர்சிட்டி குள் நுழைந்ததும், rockefeller block என்று ஒரு building இருக்கிறது..
      தமிழ் நாட்டுல அத்தனையும் யூனிவர்சிட்டி படிப்புகளும் rockefeller கட்டுப்பாடு தான்..

  • @sureshpillaya9916
    @sureshpillaya9916 2 หลายเดือนก่อน +1

    மேலும் எனது மாடிதோட்டத்தில் தங்களின் சிட்டுசுரை மிக சிறப்பாக வந்திருக்கிறது. இரண்டாவது அறுவடை எடுத்துவிட்டேன். வாட்சப்பில் வீடியோவை இணைத்துள்ளேன் நன்றி 🌹🌹🌹🌹🌹

  • @raniparimalam4872
    @raniparimalam4872 2 หลายเดือนก่อน +4

    என்னுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவான விளக்கம் கிடைத்தது.நன்றி

  • @fathimabegum6442
    @fathimabegum6442 2 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் , சிவா சார். 🎉🎉🎉 விவசாய மற்றும் தோட்டக்கலை அமைச்சராக நியமிப்பதில் சந்தோஷம். பெருமைக்காக சொல்லலவில்லை, மற்றவர்களும் கற்றுக் கொண்டு பலன் அடைய வேண்டும் என்று நினைப்பவர் சிவா.

  • @RanjithaRanji233
    @RanjithaRanji233 2 หลายเดือนก่อน +6

    Ungaloda voice keta positive vibe varum Sir.... 👍...

  • @n.643
    @n.643 2 หลายเดือนก่อน +4

    தெளிவான விளக்கம்
    சிறப்பு அண்ணா

  • @thottamananth5534
    @thottamananth5534 2 หลายเดือนก่อน +1

    நங்கூரம் மிக்க நாற்றுக்கள் என்ற தலைப்பில் ஒரு படமே பார்த்த மாதிரி ஆயிப்போச்சு உங்களின் டைட்டில் உடன் கூடிய வீடியோ. இதுக்கு மேலயும் ஒரு வீடியோ போடணுமா நாற்றுக்களைப் பற்றி அப்படிங்கிற மாதிரி இருக்குது உங்க வீடியோ நன்றி அண்ணா🌺💐🙏🌸👌🌻

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 2 หลายเดือนก่อน

    சிறப்பு. மிக சிறப்பு சுப்பிரமணி இயற்கை விவசாயி பெருந்துறை 😅🎉

  • @sasi-s-greenland
    @sasi-s-greenland 2 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம்.நன்றி நண்பரே

  • @johnsonmax1460
    @johnsonmax1460 2 หลายเดือนก่อน +1

    Very beautiful video! I was watching the whole video and without even knowing the video ended. Very good editing and adding the Tamil headings was very nice too. I watched this twice since it finished fast! I noticed Mac payyan going around too. Give my lovable regards to mac payyan too. Bring another new video soon as possible, Thank you and all the best!

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 หลายเดือนก่อน

    Thambi
    என் instinct உங்களுக்கு தெரிந்து விட்டதா. Super 👍😍
    விதைகளை வாங்கி ஒரு மாதம் ஆகியும் விதைக்கவில்லை.
    தகுந்த time ல் பதிவு போட்டிருக்கிறீர்கள். நன்றி 👌👍💐. தற்போது அடிக்கும் மழையில் நான் போட்ட பாலக் கீரை முளைத்தது தெறித்து விழுந்து காணாமல் போய் விட்டது. நன்றி 🎉 நன்றி 👌 🎉
    நன்றி 👌 🎉 வாழ்க வளமுடன் 🙏

  • @cracyjones
    @cracyjones 2 หลายเดือนก่อน +1

    Romba sooper anna...easy ah irunthathu.... Awesome.

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq 2 วันที่ผ่านมา

    Useful video
    Thank you for sharing Anna

  • @dharmaraj9348
    @dharmaraj9348 2 หลายเดือนก่อน +1

    Sir your are a well experienced Agri Man, With exlent Brain power

  • @Kismatvala
    @Kismatvala 2 หลายเดือนก่อน +1

    காலை வணக்கம் sir, சிறப்பான விளக்கம், நன்றி.

  • @nithyasgarden208
    @nithyasgarden208 2 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @pavithrasasikumar1983
    @pavithrasasikumar1983 2 หลายเดือนก่อน

    Thankyou for very helpful tips for seeds germination thankyou so much sir. Happy gardening.

  • @sumithrassum2532
    @sumithrassum2532 2 หลายเดือนก่อน

    Thank you sir for more info about seeds im also doing gardening home in bangalore.

  • @MANIMEGALAI-bz8fo
    @MANIMEGALAI-bz8fo 2 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம் நன்றி

  • @Rehoboth_Boutique
    @Rehoboth_Boutique 2 หลายเดือนก่อน

    Definition of seed, Awesome na..😊

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew 2 หลายเดือนก่อน

    Happy தீபாவளி நல்வாழ்த்துக்கள் மேலும் வீடியோ போடுங்க 🙏👏👏👍🤔

  • @premalatha-lc4eg
    @premalatha-lc4eg 2 หลายเดือนก่อน

    Nice explanation sir...very organized...and very good presentation 👏

  • @sureshpillaya9916
    @sureshpillaya9916 2 หลายเดือนก่อน

    வில்லேஜ் விஞ்ஞானிக்கு வணக்கம். நிறைய பேர் தவறான விளக்கம் குடுத்துவழி நடந்துகிறார்கள். அதுல நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். கடந்த தை, ஆடி பட்டங்கள்ள மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன். தங்களின் பதிவு, காய்கறி செடி வளர்ப்பில் என்போன்றோர்களுக்கு இதற்குமேல் எந்த விளக்கமும் தேவைப்படாத ஒரு திரைக்காவியத்தை காண்பித்திருக்கிறீர்கள் மிக்க நன்றி. வில்லேஜ் விஞ்ஞானி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள் 🌹🌹🌹🌹🌹🌹

  • @garden374
    @garden374 2 หลายเดือนก่อน

    very useful ... Im beginner .. My doubts are cleared

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 2 หลายเดือนก่อน

    அண்ணா அருமையான காணொளி🎉

  • @venkateshd1208
    @venkateshd1208 2 หลายเดือนก่อน

    Awesome🎉

  • @sumathiyinkaivannam123
    @sumathiyinkaivannam123 2 หลายเดือนก่อน

    Very Nice, useful information.

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 2 หลายเดือนก่อน

    Unga speech romba arumai

  • @ushacaroline668
    @ushacaroline668 2 หลายเดือนก่อน +1

    Superb explanation, than you sir

  • @thangaraj7839
    @thangaraj7839 2 หลายเดือนก่อน

    Romba naal aachu anna videos vanthu,appo appo videos podunga ❤

  • @ponnusplantparadise4758
    @ponnusplantparadise4758 2 หลายเดือนก่อน

    Super information, thanks.

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 2 หลายเดือนก่อน

    Very informative pa thank you 🙏

  • @Veeraadave
    @Veeraadave 2 หลายเดือนก่อน

    Editing super anna, explanation 😊 super thanks 😊

  • @welcometork3216
    @welcometork3216 2 หลายเดือนก่อน

    விதை நேர்த்தி தான் இந்த மழை நீரில் ஊர வைப்பது❤

  • @ashok4320
    @ashok4320 2 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @meenacpttarun8303
    @meenacpttarun8303 2 หลายเดือนก่อน +1

    Useful tips anna❤

  • @saravananbalaji2204
    @saravananbalaji2204 2 หลายเดือนก่อน

    சிறந்த பதிவு நன்றி

  • @kanchana333
    @kanchana333 2 หลายเดือนก่อน

    Useful tips thankyou

  • @vijayselvam760
    @vijayselvam760 2 หลายเดือนก่อน +2

    அப்படியே கட்டிங்கில் செடி வளர்ப்பது பற்றி ஒரு வீடியோ போடுங்கள் கோவைக்காய் முருங்கைக்காய் கட்டிங் போட்டு நான் சோர்ந்து விட்டேன்

  • @Jothi_farming
    @Jothi_farming 2 หลายเดือนก่อน

    Super clarification bro 👏👏👏❤️❤️❤️ correct ah sonienga bro Tq so much bro 👏👏👏❤️❤️❤️ 😂😂😂

  • @destinram
    @destinram 2 หลายเดือนก่อน

    Beautifully explained anna❤

  • @Sivakumar486
    @Sivakumar486 2 หลายเดือนก่อน

    ஒரு நல்ல புரிதல் வீடியோ நன்றி அண்ணா அடிக்கடி வீடியோ போடுங்கள்

  • @premavasanthakumar8161
    @premavasanthakumar8161 2 หลายเดือนก่อน

    Thank you so much sir

  • @lakshmiethirajan5715
    @lakshmiethirajan5715 2 หลายเดือนก่อน

    Thank you very much Brother..

    • @ThottamSiva
      @ThottamSiva  2 หลายเดือนก่อน

      Welcome 🙏

  • @amirthams3198
    @amirthams3198 2 หลายเดือนก่อน

    0:08 நெய் மிளகாய் விதை வேண்டும் வீடியோ தெளிவாகவும் விளக்கமாகவும் விதை நேர்த்தியைப் பற்றி விளக்கமாக கூறினீர்கள் நன்றி

  • @n.arumugam7379
    @n.arumugam7379 2 หลายเดือนก่อน

    Good morning Anna😃 Thaaleva soneegha nantre Anna👍

  • @renubala22
    @renubala22 2 หลายเดือนก่อน

    Good tips👍
    Thank you

  • @dillibabu4070
    @dillibabu4070 2 หลายเดือนก่อน

    Sirappu iya

  • @shanthivelusamy406
    @shanthivelusamy406 2 หลายเดือนก่อน

    தெய்வமே

  • @saravanakumars44
    @saravanakumars44 2 หลายเดือนก่อน

    Super annn

  • @Aravindhkumar-
    @Aravindhkumar- 2 หลายเดือนก่อน

    தனக்கு தெரிந்ததை பிறர்க்கு சொல்லி கொடுக்கும் தன்மை தான் சிறந்த மன முதிர்ச்சி.. அப்பொழுது தான் அந்த துறை மென்மேலும் வளரும், செரியான தகுதியானவர்களை உருவாகும்..
    தான் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டேன், அனைவரும் சுலபமாக கற்றுக்கொள்ள கூடாது என்று நினைத்து பல கலைகள் அழிந்து விட்டன.. அதில் ஒன்று சித்த வைத்தியம்.. சித்த வைத்தியத்தை அழித்தது அழித்துகொண்டிருப்பது வேறு யாரும் இல்லை, சித்த வைத்தியர்களே தான்..

  • @gomathiv3401
    @gomathiv3401 2 หลายเดือนก่อน

    Super bro 👌

  • @RAMADEVI-su6rr
    @RAMADEVI-su6rr 2 หลายเดือนก่อน

    Hi sir
    Good information
    Tq

  • @venivelu4547
    @venivelu4547 2 หลายเดือนก่อน

    Sir, thankyou🙏🙏

  • @MahaLakshmi-pe5xq
    @MahaLakshmi-pe5xq 2 หลายเดือนก่อน

    Super anna good morning 🎉🎉🎉❤

  • @dharmaraj9348
    @dharmaraj9348 2 หลายเดือนก่อน

    Good Morning Dharma Raj from Vellore, Anna nathu lablab avari nu oru avaralai veedi pota 9 potla . Edu plant or creeper na , avarai plant la kambli poochi varumu nu soldraga adu varama earuka home remedies ena na

  • @thirumudi2228
    @thirumudi2228 2 หลายเดือนก่อน +3

    அப்பாடி உங்களுடைய குரல் கேட்டு எவ்வளவு நாளாச்சு. எல்லாம் விளக்கமா கூறி விட்டீர்கள்

  • @ஜெயங்கொண்டான்
    @ஜெயங்கொண்டான் 2 หลายเดือนก่อน +2

    இந்த அக்டோபர் மாதத்தில் என்னென்ன காய்கறி விதை விதைக்கலாம்.... கமெண்ட்ல சொல்லுங்க....

  • @DeviRavikumar-p7i
    @DeviRavikumar-p7i 2 หลายเดือนก่อน

    Anna kovaikaai plants venum anna

  • @MiniYakshiniFoods
    @MiniYakshiniFoods 2 หลายเดือนก่อน

    Anna kovakai cutting tharanu soinnikaley anna

  • @chutti906
    @chutti906 2 หลายเดือนก่อน

    Expecting integrated farming from u sir😅

  • @kaviraja8517
    @kaviraja8517 2 หลายเดือนก่อน

    சிகப்பு கொய்யா விதை வேண்டும்

  • @sumathiamirthalingam9728
    @sumathiamirthalingam9728 2 หลายเดือนก่อน

    நன்றி அருமையான தகவல் கொடி காய்கறிகளை அப்படியே விதைக்கலாமா அதையும் நாற்றுக்கள் விட்டு தான் வைக்கணுமா மாடித்தோட்டத்தில்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 หลายเดือนก่อน

      நன்றி. உங்கள் கேள்விக்கான பதில் வீடியோவில் இருக்கிறது

  • @SaravananSaravanan-j7y
    @SaravananSaravanan-j7y 2 หลายเดือนก่อน

    Appa ennakum vithaigal kudupengla

  • @Janakiraman-me9qc
    @Janakiraman-me9qc 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @ganeshkarthick2841
    @ganeshkarthick2841 2 หลายเดือนก่อน

    Colour
    Fish update anna please

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 2 หลายเดือนก่อน

    👌🙏🙏❤🎉🎉😊

  • @Guru-eu4yk
    @Guru-eu4yk 2 หลายเดือนก่อน

    எலி தொல்லை சரி செய்ய யோசனை கூறுங்கள் ஐயா. நான் எவ்வளவோ விரட்டி பார்த்தான் போக மாட்டுது

    • @ThottamSiva
      @ThottamSiva  2 หลายเดือนก่อน +1

      எலி பொறி தாங்க சரியான வழி.. ஒரு ரெண்டு மூணு வாங்கி வைத்து விடுங்க..

  • @lilymj2358
    @lilymj2358 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉❤❤❤

  • @Devi_1
    @Devi_1 2 หลายเดือนก่อน

    Use few drops of h2o2(hydrogen peroxide ) +water easy to germinate

  • @margret3919
    @margret3919 2 หลายเดือนก่อน

    Seeds vethachu sunlight la vaikrapo rain vantha ena panrathu sir ?

  • @bharathithamil8300
    @bharathithamil8300 หลายเดือนก่อน

    Vegetables nathu kidaikuma sir pls

    • @ThottamSiva
      @ThottamSiva  หลายเดือนก่อน

      illainga.. Naatru yethum ready pannala

    • @bharathithamil8300
      @bharathithamil8300 หลายเดือนก่อน

      Ok sir

  • @ameenan8083
    @ameenan8083 2 หลายเดือนก่อน

    Sir unga video vara very late why?

  • @hariharanjayabal421
    @hariharanjayabal421 2 หลายเดือนก่อน

    Good morning na...From sengadu😅

    • @ThottamSiva
      @ThottamSiva  2 หลายเดือนก่อน +1

      Hi, good morning 🌞

  • @nagarajs5757
    @nagarajs5757 2 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 หลายเดือนก่อน +1

      Hi, வணக்கம்

  • @KamalSinna
    @KamalSinna หลายเดือนก่อน

    அண்ணா ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வார்கள்.
    ஆனால் ஆடிப்பட்டம் என்றது எத்தனையாம் தேதியில் வருகிறது??? அதற்கு முதலில் நாங்கள் பஞ்சகாவியா தயார் பண்ணி வைக்க வேண்டுமா ???அல்லது விதைத்து நர்சரி பேக்கில் வைத்து ஆடிப்பட்டத்தில் நாங்கள் நட வேண்டுமா???

  • @parameswarishanmugalingam2156
    @parameswarishanmugalingam2156 2 หลายเดือนก่อน

    சிவா சார் விதை முளைச்ச உடனே பஞ்சகாவியா மட்டும் தான் தெளிக்க வேண்டுமா மீனை மீன் அமிலம் ஜீவாமிர்தம் தெளிக்க கூடாதா

  • @tvrr2009
    @tvrr2009 2 หลายเดือนก่อน +1

    Arasamaramthulaxiseedsgrowincracksanywherelittlemoistureandwarmthisthereitatheseedsdecisiontosaysimplyuhavetowaiteonlypatienceisthekey

  • @umanarayana4205
    @umanarayana4205 2 หลายเดือนก่อน

    13.53 தலைவன் கால் தரிசனம் 😂

  • @anbualagan954
    @anbualagan954 2 หลายเดือนก่อน

    😂

  • @vijaythirdeye5505
    @vijaythirdeye5505 2 หลายเดือนก่อน

    Kozhappvathigalil oruvar babu

  • @jebaselvarajaiya2316
    @jebaselvarajaiya2316 2 หลายเดือนก่อน

    Superb Anna

  • @sivaranjani.s5525
    @sivaranjani.s5525 2 หลายเดือนก่อน

    Super brother