டைரக்டர் அவர்களின் எதார்த்த பேச்சு புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த என்னை போன்ற ஒவ்வொருத்தரின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது.அம்மாவாசை வந்தாலே கொண்டாட்டம்தான் காலையில் இட்லி மாலையில் சாம்பார் சாப்பாடு..❤❤
பாண்டி உங்க கதையை கேட்டு என் தந்தையை நினைத்து வருந்தினேன்.பிறந்தது முதல் இறந்தது வரை கஷ்டங்களையே பார்த்த மிக நல்ல மனிதர் என் தந்தையும்.புண்ணியங்களை மட்டும் சேர்த்தவர் என் தந்தையும்.
Recent times these SS podcast have become an travel companion for me. Anchor doing an excellent job by not feeling boring even on lengthy podcasts like this. Kudos to the team. And please do not limit this podcast only to cinema field. 😊
டைரக்டர் வாழ்வில் வளர்ந்த விதம் வளர்ச்சியடைந்த விதத்தை பேட்டி எடுத்தது அருமை. நீங்கள் பேட்டி எடுப்பதை தொடர்ந்து பார்த்து, கேட்டு வருகிறேன். நல்ல முறையில் யதார்த்தமாக வாழ்வியலை பற்றி விரிவாக விருந்தினர் முகம் கோணாதவாறு பேட்டி எடுக்கிறீர்கள். வாழ்த்துகள். நன்றி.
Anchor appriciation: Nalla pani irukinga, intercept panama irukinga. Chai with chitra sir interview ah follow panunga. Costume and makeup are good. Not over do. Interview kodukravangaluku next door ponnu madhri feel pana vaikringa adhan +. Keep rocking. Konjam inum home work venum but your excellent in it. ❤ Pondiyaraj Sir: sir nanlam vazhndhu ketta kudumbam sir. Evanachum sondhakaran veetuku pona edho panam keka vandhu irukan nu than seekram seerama velila pora madhri build up panuvanga. Oru vela sothuku than vazhi ana gowravathuku korachal ila. Idhalam kuda sethukonga kadhaila. Neenga soningala vazhndhu ketavar ku help panen nu avanga pasangaloda ullunarva yarume pakradhila. 10 vayasu varai ooruke nama than raja rani. Apram thalakeezha marum podhu evlo vali vedhanai irukum therium ah sir😢. Idhalam kuda add panunga unga film la. Kadaikutti singam. Pathu azhudhen. Ipo lam family andha madhri padathla than paka mudiym thanks for the opportunity. Editor and camera man: yepa Deivangala uladhai ullapadi kanbithadharku nandrigal parattukallll❤❤❤❤
Been following your interviews for past few months Angelin and all your interviews are very pleasant to watch. Can’t believe you are just 21 and being soo matured in handling the guest and quality questions. Not easy to ease guest but you are doing it wonderfully. Keep it up 👍🏽
நான் 12ஆம் வகுப்பு பப்ளிக் பரிட்சை தொடுங்குபோது ஒரு சினிமா போஸ்டர், படத்தின் பெயர் பசங்க ஏனோ தெரியவில்லை இந்த படத்தை பார்க்க மனம் தூண்டுகிறது, ஆனால் படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கு அது முதல் படம். திரை அரங்கத்தில் வெறும் 10 நபர்கள், ஆனால் படம் மிக அற்புதம் என்னால் மறக்க முடியாத நினைவுகளில் இதுவும் ஒன்று.
Please take SS podcast interview with Vijay tv serial siragadikka aasai hero actor Vetri vasanth (Muthu) life journey and struggles he faced to entre into media field. He is such a self-made actor who reach this phase in his acting journey with lot of struggles.. His journey will be the great inspiration for budding talents..
No sir , this will be the lesson for everyone, I also had a similar experience.please take a movie on this. Others will have a lesson. For good and bad people. Nambikkai drogam , also cheating is more or uttatha pudippom ,uttatha pudippom , small cheat one should come out.
This anchor is well matured and allowing guests to talk. Can't believe she is just 21 years old..
How u know her age
இந்த ஆங்கர் பெயர் என்ன?
Angelin
@MR.THAGUDU ayoo she said that she is early 2k kid nu
@MR.THAGUDUno she's 22. She's my college senior. From viscom dept. MCC
டைரக்டர் அவர்களின் எதார்த்த பேச்சு புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த என்னை போன்ற ஒவ்வொருத்தரின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது.அம்மாவாசை வந்தாலே கொண்டாட்டம்தான் காலையில் இட்லி மாலையில் சாம்பார் சாப்பாடு..❤❤
பாண்டி உங்க கதையை கேட்டு என் தந்தையை நினைத்து வருந்தினேன்.பிறந்தது முதல் இறந்தது வரை கஷ்டங்களையே பார்த்த மிக நல்ல மனிதர் என் தந்தையும்.புண்ணியங்களை மட்டும் சேர்த்தவர் என் தந்தையும்.
Recent times these SS podcast have become an travel companion for me. Anchor doing an excellent job by not feeling boring even on lengthy podcasts like this. Kudos to the team. And please do not limit this podcast only to cinema field. 😊
கஷ்ட படும் போது நம்மை கண்டு கேலி செய்வதும்
வளர்ந்த பிறகு நம்மை கண்டு பொறாமை கொள்வதும்
உறவுகள் தான் .
Heart touching Words..Hats of Director ❤️
எதார்த்தமான
எளிமையான
மனசுக்கு நெருக்கமான நேர்காணல் ❤
டைரக்டர் வாழ்வில் வளர்ந்த விதம் வளர்ச்சியடைந்த விதத்தை பேட்டி எடுத்தது அருமை.
நீங்கள் பேட்டி எடுப்பதை தொடர்ந்து பார்த்து, கேட்டு வருகிறேன்.
நல்ல முறையில் யதார்த்தமாக வாழ்வியலை பற்றி விரிவாக விருந்தினர் முகம் கோணாதவாறு பேட்டி எடுக்கிறீர்கள்.
வாழ்த்துகள். நன்றி.
மிகச்சிறப்பான நேர்த்தியான வாழ்க்கைப் பகிர்வு. பாண்டிராஜ் சார் அவர் படைப்புகளைப் போலவே இயல்பானவர். நெறியாளருக்கு சிறப்பு வாழ்த்துக்கள்
One of best interview...
வாழ்கை பாடம்
Indha interview oru film pathamari iruku.most inspirational interview
மிகசிறப்பான பேச்சு❤❤❤❤
Nowadays ss music interviewing people are positively energised ones. Nice to hear all those.
one of best podcast.. straight from the heart.. facing all struggle with smile on the face. vera level sir neega..
அண்ணே உங்க கதையை கேட்டு உங்க வாழ்க்கைய வாழ்ந்துட்டு வந்துட்டே அவ்வளவு அழக கதை சொல்றிங்க ❤❤❤❤❤
Pandiyaraj sir and the anchor ❤ best uh ...worthfull interview ❤
Anchor appriciation: Nalla pani irukinga, intercept panama irukinga. Chai with chitra sir interview ah follow panunga. Costume and makeup are good. Not over do. Interview kodukravangaluku next door ponnu madhri feel pana vaikringa adhan +. Keep rocking. Konjam inum home work venum but your excellent in it. ❤
Pondiyaraj Sir: sir nanlam vazhndhu ketta kudumbam sir. Evanachum sondhakaran veetuku pona edho panam keka vandhu irukan nu than seekram seerama velila pora madhri build up panuvanga. Oru vela sothuku than vazhi ana gowravathuku korachal ila. Idhalam kuda sethukonga kadhaila. Neenga soningala vazhndhu ketavar ku help panen nu avanga pasangaloda ullunarva yarume pakradhila. 10 vayasu varai ooruke nama than raja rani. Apram thalakeezha marum podhu evlo vali vedhanai irukum therium ah sir😢. Idhalam kuda add panunga unga film la. Kadaikutti singam. Pathu azhudhen. Ipo lam family andha madhri padathla than paka mudiym thanks for the opportunity.
Editor and camera man: yepa Deivangala uladhai ullapadi kanbithadharku nandrigal parattukallll❤❤❤❤
பசங்க...எனக்கு மிகவும் பிடித்த படம் 😊❤
Intha ponnu❤ nalla porumaya interview pañnuthu arumai ❤
மிக சிறந்த நேர்காணல்.
2 வந்து video பாக்குரே எல்லாதுலையுமே அப்படியா!!! அப்படிங்ளா sir !!!!!!! சொல்லும்போது செம்மையா இருக்கு உங்க voice
After watching this interview, it felt like watching a Good Movie. Please continue to do this Good Work.
One the best interview .All the best.
One of the best anchor recent days❤❤❤❤
நல்ல நேர்காணல் அருமை
Been following your interviews for past few months Angelin and all your interviews are very pleasant to watch. Can’t believe you are just 21 and being soo matured in handling the guest and quality questions. Not easy to ease guest but you are doing it wonderfully. Keep it up 👍🏽
Thank you ❤🙏
@@angelinb9778 she looks like my mom
Anchor Angelin ❤❤❤❤❤❤❤❤❤
நான் 12ஆம் வகுப்பு பப்ளிக் பரிட்சை தொடுங்குபோது ஒரு சினிமா போஸ்டர், படத்தின் பெயர் பசங்க ஏனோ தெரியவில்லை இந்த படத்தை பார்க்க மனம் தூண்டுகிறது, ஆனால் படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கு அது முதல் படம். திரை அரங்கத்தில் வெறும் 10 நபர்கள், ஆனால் படம் மிக அற்புதம் என்னால் மறக்க முடியாத நினைவுகளில் இதுவும் ஒன்று.
நீங்க ஒரு Hero sir...
பாண்டிராஜ் அவர்களே நீங்கள் இயக்கிய வம்சம் திரைப்படம் என்னுடைய கதை போல் இருந்தது...நன்றி
Nambitom 🚶🏽♂️
இது சோக கதை எல்லாம் ஞாபகப்படுத்தி ஞாபகப்படுத்தி நம்மளையும் கொல்லுது
அண்ணே எண்கிட்டயும் ஒரு ஏமாந்த கத இருக்கு 😂😂 ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்😢❤
Angelin iam a great fan of your interviews in ss music.keep going all the best for your futures. Iam huge fan of your long hair
இட்லி கதை உண்மையோ உண்மை
பட்டாசு கதையும் உண்மை
35 வருசம் பின்னாடி போகுது நினைவுகள் 😢😢😢😢😢😢😢😢😢
Please take SS podcast interview with Vijay tv serial siragadikka aasai hero actor Vetri vasanth (Muthu) life journey and struggles he faced to entre into media field. He is such a self-made actor who reach this phase in his acting journey with lot of struggles.. His journey will be the great inspiration for budding talents..
Good Example sir Neenga...
Enga pudukkottai director anna 💐
Gud and great interview ❤
Useful to all one of the best anchor more then 1 hour she handled reall well
என்னோட caller tune இதுதான் அப்பா இறந்ததுக்கு அப்புறம்
இட்லிதான் பலகாரம்
உண்ம சார் 😊❤😍👆👍
ANNA SAME STORY IN UR SCHOOL LIFE, INCLUDING CYCLE STORY. INIKKU 2 WHEELER LA POREAN BUT 12th vari CYCLE nta thara maataanga.....😊
Best travel companion material. SS Music. Angelin. Podcast
Enga ivlo azhaga iruntha ennanga pantrathu........sirippu vera ivlo azhaga irukku........heart beat athigamaguthunga ungala pathave
Azhugai vandha tharunam appava thooki potadhu, thaillaovanu sollumbodhu en appava nenachikita sir ipo Mattu irundhuirundha thalaivan
Vera level
Arumaiyana interview with elemaiyana director❤😂
Waiting for SK-Pandiraj combination 🎉🎉🎉
அருமை
Interviewer very nice 👌 nice 👌
Loveable journey ❤
Nanum kastathulathan iruthan unka intrew parthu nambikai varuthu thank you
அண்ணே நிங்க சொல்ல சொல்ல எனக்கு கண் கலங்குதுனே அப்பிடியே நம்ம புதுக்கோட்டை காரைக்குடி தேவகோட்டை பக்கம்
Avar solluvathelam fact❤
It's an inspring and motivation vidoe love you ss music
Super kathaigal
Exactly well said sir...
Neram ponathey therila❤
Anchor so Cute🥰
Super Director
the Beauty ❤❤❤Anchor
Anna all time Inspiration ✨
Future heroine coming soon
என் தந்தை இறந்து போய் விட்டார் அவர் போல யாரும் இல்லை அண்ணா
Best interview in recent times, especially except cinema... Behind the scenes n life... Anchor is superb to interact.. nice
Thanks SS Music
Ebba saami most of the 90s parents are same .. all lower middle class parents are same
அருமை ❤️🔥
Love u sir❤
❤❤❤❤❤
Anchor super❤
அண்ணா நீங்க சொல்ற நச்சாந்து பட்டில forest office la work பன்னிருக்கே
No pain no gain 💪
Good Interaction
Vera level sir nangeai
8 thitakal Sri Ganesh
Ayothi manthiramoorthy 2 pera panunga films panala niraya anan journey ❤
As of now nithilan will be apt .and I love both the filmakers mentioned above
Yaarukellam etharkum thunindhavan padam pudikum ❤
🥲💔
மனசாட்சி இருக்கயா உனக்கு,அது ஒரு படமாயா
5:18 🎉🎉❤❤
Angelin 🤍
சிறந்த நேர்காணல் நல்ல மனிதரோடு .
Really nalla manithan
Very great sir
Nice one ❤
1:30:00
Super
Kureshi ku leading character kuduga Pandian sir
One of the best interview i have ever seen🤌❤
01.20.40 waiting .....waiting
அநியாயத்துக்கு உண்மை பேசறாறு
Pudukkottai ❤
Anchor Voice
Actress Aparna Das Mathiri Irukku
(Dada Movie Heroine)
Adhu dubbing voice nga
@@aakhashbs6295 illa boss athu avangaloda original voice... (Avanga interviews Parunga)
One interview with director nithilan
Hey... Anchor thuppaki movie la vara bit pada heroine dana... (Vijay ya pidikalanu sollumey)..
I am salem ❤❤❤❤
Timing pls
@@eswaramoorthi759715:00
Anchor supera questions ketu, vishayatha Sola vaikiranha
No sir , this will be the lesson for everyone, I also had a similar experience.please take a movie on this. Others will have a lesson. For good and bad people. Nambikkai drogam , also cheating is more or uttatha pudippom ,uttatha pudippom , small cheat one should come out.
Anchor lady ❤
51:30 ❤
Idly than palakaram nu sonnathuku apparamam than like pottean
Ena pa comments kku vanthuruvangalae
Anchor angelien angel uhhh
Idho vandhutten. Talent ah appreciate panna koocha pada kudaadhu.
அதாவது நான் சொல்வது ஆரம்பத்தில் இறுதியாக நல்லா இருந்தது
Fb la avlo trend ah irukku... TH-cam la ivlo dha views irukku... aachariyama irukku...😮