ஆடிப் பூரம்,எந்த நேரம் பூஜை செய்வது,என்ன செய்ய வேண்டும்...மிக எளிதான முக்கிய குறிப்புகள்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • ஆடிப் பூரம்,எந்த நேரம் பூஜை செய்வது,என்ன செய்ய வேண்டும்...மிக எளிதான முக்கிய குறிப்புகள்...
    திருமண ஏற்பாடுகள் நடைபெறக் கனாக்ண்டேன்
    556. வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
    நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
    பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
    தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான். 1
    கோவிந்தனாகிய காளைவரக் கனாக்கண்டேன்
    557. நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
    பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
    கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
    காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2
    எனக்கு மணமாலை சூட்டக் கனாகண்டேன்
    558. இந்திர முள்ளிட்ட, தேவர்கு ழாமெல்லாம்,
    வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
    மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
    அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3
    கங்கனம் கட்டுவதாகக் கனாக்கண்டேன்
    559. நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
    பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
    பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
    காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4
    மதுரை மன்னன் வரக் கனாக்கண்டேன்
    560. கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
    சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
    மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
    அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5
    மதுசூதன் என் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன்
    561. மத்தளம் கொட்வ ரிசங்கம் நின்றூத,
    முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
    மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
    கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6
    கண்ணன் என்கைபற்றித் தீவலம் செய்யக் கனாக்கண்டேன்
    562. வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
    பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
    காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
    தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7
    நான் அம்மி மிதிப்பதாகக் கனாக்கண்டேன்
    563. இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
    நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
    செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
    அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8
    பொரிமுகம் தட்டுவதாகக் கனாக்கண்டேன்
    564. வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
    எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
    அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
    பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9
    மணநீரால் மஞ்சனமாட்டுவதாகக் கனாக்கண்டேன்
    565. குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
    மங்கல iF வலம்செய்து மணநீர்,
    அங்கவ னோடு முடன்சென்றங் கானைமேல்,
    மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10
    நன்மக்களைப் பெற்று மகிழ்வர்
    566. ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
    வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதை சொல்,
    தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
    வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வாரே. 11
    (பகவானுக்கு இடாத அன்னமும், வாரணமாயிரம் அநுஸந்திக்காத திருமணமும் பயனற்றவை. ஸ்ரீவைஷ்ணவர்கள் திரு மாளிகைகளில் நடக்கும் திருமணத்தை ஆண்டாள் திருக்கல்யாணம் என்றே சொல்லலாம். கல்யாணத்தில் சீர் பாடல் கட்டத்தில் வாரணமாயிரம் அநுஸந்திப்பது வழக்கம். இப்பாடல்களைக் கேட்கும் புதுமணத் தம்பதிகள் விரைவிலேயே ஞானமும் பக்தியும் நிறைந்த நன்மக்களைப் பெற்று மகிழ்வார்கள்.)

ความคิดเห็น • 35

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 หลายเดือนก่อน +13

    குரலை மட்டும் கேட்டோம் .இன்று உங்களை பார்த்தது மகிழ்ச்சி,,🙏🏻

  • @anandkannan3679
    @anandkannan3679 หลายเดือนก่อน +1

    இத்தனை நாட்கள் குரல் கேட்டோம், இன்று முகம் பார்த்து சந்தோஷம் அடைந்தோம்

  • @bhadrinathvenkatachar2792
    @bhadrinathvenkatachar2792 หลายเดือนก่อน +4

    இன்று தங்களை கண்டது மிக்க மகிழ்ச்சி🙏💕

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா. நீங்கள் போடும் பதிவுகள் எல்லாம் பார்த்து வருகின்றேன். இன்று உங்களை நேரில் பார்த்தமாதிரி இருந்தது. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @vijaylakshmi6664
    @vijaylakshmi6664 หลายเดือนก่อน +3

    தாங்களை பார்த்தது மிக மகிழ்ச்சி

  • @kavitha2632
    @kavitha2632 หลายเดือนก่อน +3

    Romba nandri ungal mugam parthathi iyya namaskaram

  • @kpatcheavajy6010
    @kpatcheavajy6010 หลายเดือนก่อน

    ஐயா மிக மிக எளிமையான விரத முறைகள் பூஜைகள் அழகாக தொகுத்து அளிக்கிறீர்கள் உங்கள் கந்தர்வ குரல் உங்கள் சொற்பொழிவை இன்னும் கேட்க தூண்டுகிறது நன்றிகள் ஐயா

  • @phoenixbird1584
    @phoenixbird1584 หลายเดือนก่อน +3

    Padmavathi B
    நன்றி ஐயா

  • @arumugamv4656
    @arumugamv4656 หลายเดือนก่อน

    Ohm Sri Maha Periyava Saranam 🙏
    Sri Krishnam Vande Jagatguram 🙏
    Sri Andal Thiruvadigale Saranam 🙏

  • @jyothinarayanan7985
    @jyothinarayanan7985 หลายเดือนก่อน +1

    Hara Hara Sankara jaya jaya Sankara

  • @sujatharaju-st2rz
    @sujatharaju-st2rz หลายเดือนก่อน +1

    Ayya mahaperiyava oru pennuku kuriya maruthani pariharam patri kooravum....pennin kanavaruku udal nilai sari illa nerathil kovilku varum pengaluku maruthani vaithu Vida maha periyava kuriyathaga oru book il padithen...adhai patri oru pathivu tharavum

  • @Lakshyvision
    @Lakshyvision หลายเดือนก่อน +1

    Thank you sir 🙏🏻 Pooja timing sir🙏🏻

  • @gowriswaminathan4100
    @gowriswaminathan4100 หลายเดือนก่อน

    மிகவும் மகிழ்ச்சி

  • @sobhanav6676
    @sobhanav6676 หลายเดือนก่อน +1

    Romba nandri sir.🙏🙏🙏

  • @yogalakshmiloganathan8163
    @yogalakshmiloganathan8163 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏

  • @shanmugasundaram5329
    @shanmugasundaram5329 หลายเดือนก่อน +1

    நன்றி.

  • @sugumaran150
    @sugumaran150 หลายเดือนก่อน

    Mahaperiyva Saranam HaraHaraShankara JajaJajaShankara Thanks Vazgavalamudan Guruvasaranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @SathyNal
    @SathyNal หลายเดือนก่อน

    Thank you ❤

  • @sridevirajasekaran4388
    @sridevirajasekaran4388 หลายเดือนก่อน

    Blessed to see you 🙏

  • @gokmitgaming3947
    @gokmitgaming3947 หลายเดือนก่อน +1

    Nanri ayya

  • @chitradevi3335
    @chitradevi3335 หลายเดือนก่อน +1

    Vanakkam sir

  • @vijyalakhsmi9607
    @vijyalakhsmi9607 หลายเดือนก่อน

    Blessed to see you

  • @Saraa0927
    @Saraa0927 หลายเดือนก่อน +1

    Vanakkam

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 หลายเดือนก่อน

    ஐயா உங்களுக்கு எங்களின் பணிவான வணக்கங்கள்

  • @sekarvaratharajulu2439
    @sekarvaratharajulu2439 หลายเดือนก่อน

    🙏🙏sekar

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v หลายเดือนก่อน

    Sri andal potri.

  • @Thavamani427
    @Thavamani427 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.

  • @yogeshprem9529
    @yogeshprem9529 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @shakuntalakulandaivelu4444
    @shakuntalakulandaivelu4444 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @umadevib.a2197
    @umadevib.a2197 หลายเดือนก่อน

    தேங்காய என்ன செய்யனும ஐயா

  • @AASUSID
    @AASUSID 25 วันที่ผ่านมา

    ☺️🙏🌹

  • @exploreuniverse777
    @exploreuniverse777 หลายเดือนก่อน

    கௌரி விரதம் தொடர்பான கேள்வி:
    எனது தந்தை கடந்த 2017 ஆண்டு இறந்துவிட்டார்...எனக்கு தற்போது உடன்பிறந்த தம்பி மற்றும் அம்மா உள்ளனர்.கடந்த 2020ம் ஆண்டு முதல் மீண்டும் கௌரி நோம்பினை தொடங்கி நடத்தி வருகிறோம்..ஆனால் சிலர் நாங்கள் கௌரி நோம்பு மேற்கொள்ளக் கூடாதென தெரிவிக்கின்றனர்.இவற்றுள் எது சரி?
    குறிப்பு: நானும் தம்பியும் திருமணமாகாதவர்கள்.

  • @jothikannan953
    @jothikannan953 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🔥🔥🔥👍

  • @VanishKumar-m3z
    @VanishKumar-m3z หลายเดือนก่อน

    No LP

  • @revathiiyengar1058
    @revathiiyengar1058 หลายเดือนก่อน

    🙏