Finally, a sensible video with crystal clear explanation..! Raja Sir is a treasure of TN, and the people of TN should stand with him on his fight with the corporate..! TN people, please dont let down your own legend..!!
மக்களுக்கு இந்த சட்டம் பத்தி புரிதல் இல்லை அவர்கள் பேசுகிறார்கள் என்றால் பரவாயில்லை ஆனால் சினிமாவில் இருப்பவர்களே இப்படி பேசுவது என்பது ராஜா மீதான வன்மம் மட்டுமே ராஜா அவர் உரிமைக்காக போராடுகிறார் அவரை பற்றி ஒரு புரிதல் காணொலி போட்டதுக்கு ரொம்ப நன்றி சகோ ❤❤❤❤❤
Unmai sir Western pop la oru varushathula oru album release pantu atha vachu avlo sambaathikkaraanga avlo kastam creativity ana inga ivlo nalla music ellame movies keela nasungi poiduthu
இளையராஜா நியாயத்தை உணர்த்தியதுக்கு நன்றி சகோ, என்னை போன்று பல பேருக்கு இளையராஜா மீது இருந்த தவறான என்னங்களை சட்ட குறிப்பு மூலம் உணர்த்தியதற்கு நன்றி நன்றி நன்றி ❤❤❤🙏🙏🙏
மிக தெளிவான விளக்கம். நன்கு ஆராய்ந்து இளையராஜா பக்கம் உள்ள நியாயத்தை நிரூபித்திருக்கிறீர்கள். இவ்வழக்கின் நீதிபதி தீர்ப்பு எழுது முன் இக்காணொளியை கட்டாயம் பார்க்க வேண்டும் !
கடந்த கால நிகழ்வுகளையும் குறிப்பிட்டு சிலரது முகத்திரையை கிழித்ததோடு மட்டுமில்லாது, இசை ஞானி தனக்காக பணம் வாங்காமல் இசை அமைத்து கொடுத்து பல தயாரிப்பாளர்களுக்கு, இயக்குனர்களுக்கு திரைத் துறையில் வாழ்வு கொடுத்துள்ளதற்கு காணொலி சான்றோடு மறைக்கப்பட்ட இசை ஞானியின் உண்மையான மனத்தின் தன்மையை உலகறிய செய்தமைக்கு வாழ்த்துகள்! இதுபோல பல உண்மை நிகழ்வுகளை வெளியிட்டு "தற்குறிகளுக்கு" தக்க பாடம் புகட்டுமாறு கோருகிறேன்!
இந்த வீடியோ வழங்குவதற்கு மிகவும் நன்றி அண்ணா. இளையராஜா மீதான எனது தவறான புரிதலை உணர்ந்து கொண்டேன். என் பார்வையை மாற்றிக் கொண்டேன். மனம் வருந்துகிறேன். என் எண்ணத்தை திருத்திய தங்களின் உங்கள் முயற்சிக்கும் வீடியோவிற்கும் மிக மிக நன்றி😂🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அண்ணா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் இந்த விஷயத்துல என்னோட சின்ன சந்தேகத்தை உங்களிடம் கேட்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் இப்போ இளையராஜா ஆல்ரெடி ஒரு ஆல்பம் ஒரு ஆயிரம் பாட்டு ஒரு 500 பாட்டு அவர் போட்டு வச்சிருந்து அதிலிருந்து டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஆர் டைரக்டர்ஸ் எல்லாரும் எனக்கு இந்த பாட்டு வேணும் கேட்டு வாங்கிட்டு போயிருந்தாங்கன்னா நீ சொல்றது கரெக்டா இருக்கும் Art வொர்க்குக்கு கரெக்டா இருக்கும் ஏன்னா நீங்க சொல்ற மாதிரியே இருந்தாலும் ஒரு ஆர்ட் ஒர்க் பண்றவங்க ஒரு படம் வரையுறவங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி வரைவாங்க அதுல வேற சிந்தனை இருக்காது. பிகாசோ எல்லாருமே வந்து அவங்களுக்கு என்ன தோணுது அவங்களுக்கு என்ன சிந்தனை இருந்ததோ அதை ஒரு சிற்பத்திலையோ இல்ல ஒரு படத்துலையோ கொண்டு வருவாங்க அதை யாராவது பார்த்து இது வேணும் அப்படின்னு சொல்லி வாங்கிட்டு போவாங்க ஆனா இளையராஜா சார் விஷயத்துல அவங்க டைரக்டர் கிட்ட இருந்து என்னை சிச்சுவேஷன் கேக்குறாங்க இது மாதிரி பாட்டு வேணும்னு கேக்குறாங்க என்ன வேணும் இந்த இடத்துல என்ன வேணும் குத்து சாங் வேணுமா இல்ல டிரம்ஸ் மியூசிக் வேணுமா இல்ல க்யூட் வேணுமா இப்படி எல்லா பாடல்களுக்கும் இவரு மத்தவங்க கிட்ட இருந்து கேட்டுட்டு அவங்களுக்கு புடிச்ச மாதிரி பாட்டை போட்டு கொடுக்குறாங்க இந்த பாட்டு பிடிக்கவில்லை என்றால் அடுத்த பாட்டு பாடுவது இது மாதிரி செய்யுறப்போ இது கூலி தானே
I don't know to type in Tamil I can read a bit, this is arrogant, even in his age he is jealous of of his own kids and take credits, blacksattai should roast him and not to talk rules and I wanna know is everything ruling according to law? If so is there anything went according to law without money, caste, fame ?
Bro உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன், நீங்கள்தான் correctana information gave about copyright,,, thanks bro. Because of Mr. Ilayaraja is our family member without name register in our ration card🎉🎉🎉❤❤❤
Intha video neenga upload panna vendiya avasiyame illa, yenna ithu ungalukke unga audience kooda backfire vaippugal nirayave irukku, but unga dedication kaaga hats off thalaivaa
மிகச் சிறப்பாக, தெளிவாக இசை ஞானியின் காப்புரிமை போராட்டத்தில் உள்ள நியாயங்களை கூறியமைக்கு உளமார்ந்த நன்றி! இந்த விளக்கங்களை இசை ஞானி மீது வன்மத்தை, காழ்ப்புணர்ச்சியை திட்டமிட்டு பரப்புரை செய்து அவரது விண்ணளவு புகழுக்கு களங்கப்படுத்தும் இழிவான பிறவிகளின் மண்டையில் உறைக்குமா?
Music is a Soulful art Raja is the only owner for his art And He deserves what his art deserves ❤ Fellow people please Be Kind ❤ Whomever it can be but please show kindness and act genuinely
நானும் இளையராஜா மீதுதான் தவறு என்று நினைத்துக்கொண்டிருந்தேன். காப்புரிமைச் சட்டத்தின்படி இது சரி என்கிற பட்சத்தில், யாருக்கும் அவரை குறை சொல்ல உரிமை இல்லை. பயனுள்ள இந்த காணொளிக்கு நன்றி சகோ.
டைட்டிலை பார்த்ததும் புரிந்து விட்டது நீங்கள் மற்றவர்கள் போல் இல்லாமல் ஏதோ ஒரு புது விஷயம் சொல்லப்போகிறீர்கள் என்று. ஏமாற்றவில்லை அண்ணா. Copyright பற்றி தெளிவாக புரிய வைத்தமைக்கு நன்றி. இளையராஜா இத்தனை காலம் copyright பற்றி கவலைப்படாமல் கடமையாற்றியது பற்றி யாருக்கும் கவலை இல்லை. இப்போது அவர் உரிமைக்காக போராடும் போது அவரது இசையை கேட்டு ரசித்துக்கொண்டே அவரை காறி துப்புகிறார்கள் 😳😳😳
Even though I don't like his attitude on stage and how he treats others, I respect his talent, and he deserves all the copyrights as a creator. Paakka pona he is the victim here. Feeling sad and proud at the same time that he is not giving up and standing up for his pride and creations
Society la iruka mind set eh ena theiryuma bro, oruthar oru vishiyathula like (teaching, music, art, dance) ithula lam nalla periya manushanavo ila nalla masters mudicha place la irunthalo avanga atha mathavangaluku freeya dan panni kudukanum.. ivangata ivlo iruke chumma pana ena, freeya thantha enna, vitu kodutha ena nu dan ketute irupanga.. Even though im not supporting anyone here but society apdi Dan iruku.. Unaku lam yella iruku la freeya pannu apdi nu dan pesuvanha.. kasta pattavanuku dan vali theriyum 👍
Correct bro. Society la irukkura paathi peruku uzhaichu earn pannanumgura ennamae illa ellam freeya kedaichale podhummu ninaikuranga But aduthavangaloda kastam puriya mayinguthu kaasu irundhale ivan nalla santhosama than iruppan nu ninaikuranga.
Bro!! I am big fan of your work. I am following you since you were in tamil fact😍 and Your thought process about cinema is marvelous 😊😊😊 and you deserves more subscribers.always keep entertaining us bro!!
27:35 Just for a clarity, now many top music labels like Sony music south and Think Music are uploading some of Ilayaraja songs in their official TH-cam channel. 1) Echo was handling those songs in Ilayaraja era. How were these songs shared to these Music labels? 2) How does copyright laws work on Music labels and within Music labels and artists? 3) A composition contains many people's works. Some of the other composer's song also have some inputs from the singing team, director, players of instruments. How copyright works on it? Pls do a separate video on these bro.
நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான். இளையராஜா போன்று ஒரு இசையமைப்பாளர் தமிழ்நாட்டிற்கு கிடைத்தது பெருமைதான். ஆனால் நான் தான் பெரியவன் மற்றவர்கள் எல்லாம் எனக்கு கீழ்தான் என்ற தலைகனம் மிகவும் ஜாஸ்தி. இது கூடவே கூடாது.
Finally, a sensible video with crystal clear explanation..! Raja Sir is a treasure of TN, and the people of TN should stand with him on his fight with the corporate..! TN people, please dont let down your own legend..!!
இளையராஜா அவர்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தேன் உங்கள் பேச்சு தெளிவு பெற்றது நன்றி 🤝🙏
உன்னையும் மைண்ட் வாஷ் பண்ணிட்டான்
மக்களுக்கு இந்த சட்டம் பத்தி புரிதல் இல்லை அவர்கள் பேசுகிறார்கள் என்றால் பரவாயில்லை ஆனால் சினிமாவில் இருப்பவர்களே இப்படி பேசுவது என்பது ராஜா மீதான வன்மம் மட்டுமே ராஜா அவர் உரிமைக்காக போராடுகிறார் அவரை பற்றி ஒரு புரிதல் காணொலி போட்டதுக்கு ரொம்ப நன்றி சகோ ❤❤❤❤❤
Unmai sir Western pop la oru varushathula oru album release pantu atha vachu avlo sambaathikkaraanga avlo kastam creativity ana inga ivlo nalla music ellame movies keela nasungi poiduthu
இசைஞானி அவர்களின் உரிமையை ஏலனம் செய்யும் நபர்களுக்கு மத்தியில் உங்கள் பேச்சி சற்று ஆறுதல் தருகிறது💙
Finally a slipper shot video to all THARKURIS....thank you Nanba.
Tharkuris ila moola ilatha thevudia mundaiga😂
இளையராஜா நியாயத்தை உணர்த்தியதுக்கு நன்றி சகோ, என்னை போன்று பல பேருக்கு இளையராஜா மீது இருந்த தவறான என்னங்களை சட்ட குறிப்பு மூலம் உணர்த்தியதற்கு நன்றி நன்றி நன்றி ❤❤❤🙏🙏🙏
Unna madhiri KEEZH thanamana echakalaingala yarukkelam pudikadhu
உண்மை மஸ்ட்ரோ இளையராஜா ரொம்ப நன்றி நண்பா அவரப்பத்தி எல்லோருக்கும் புரியவைத்ததற்கு
மிக தெளிவான விளக்கம். நன்கு ஆராய்ந்து இளையராஜா பக்கம் உள்ள நியாயத்தை நிரூபித்திருக்கிறீர்கள். இவ்வழக்கின் நீதிபதி தீர்ப்பு எழுது முன் இக்காணொளியை கட்டாயம் பார்க்க வேண்டும் !
கடந்த கால நிகழ்வுகளையும் குறிப்பிட்டு சிலரது முகத்திரையை கிழித்ததோடு மட்டுமில்லாது, இசை ஞானி தனக்காக பணம் வாங்காமல் இசை அமைத்து கொடுத்து பல தயாரிப்பாளர்களுக்கு, இயக்குனர்களுக்கு திரைத் துறையில் வாழ்வு கொடுத்துள்ளதற்கு காணொலி சான்றோடு மறைக்கப்பட்ட இசை ஞானியின் உண்மையான மனத்தின் தன்மையை உலகறிய செய்தமைக்கு வாழ்த்துகள்! இதுபோல பல உண்மை நிகழ்வுகளை வெளியிட்டு "தற்குறிகளுக்கு" தக்க பாடம் புகட்டுமாறு கோருகிறேன்!
Idae unmaiya avaru sonalum inga avaru thirumba Tharperumai vadi nu adikura kuttam tan inga adigam😢
Copy rights னா என்னனு தெரியாம இருந்தேன், இவ்ளோ விளக்கமா சொன்னதுக்கு நன்றி.
நானும் தப்பா புரிஞ்சுட்டேன் மன்னிச்சிருங்க இளையராஜா சார் 😢😢😢😢😢
நானும்
நானும்
Me also
இந்த வீடியோ வழங்குவதற்கு மிகவும் நன்றி அண்ணா. இளையராஜா மீதான எனது தவறான புரிதலை உணர்ந்து கொண்டேன். என் பார்வையை மாற்றிக் கொண்டேன். மனம் வருந்துகிறேன். என் எண்ணத்தை திருத்திய தங்களின் உங்கள் முயற்சிக்கும் வீடியோவிற்கும் மிக மிக நன்றி😂🙏🙏🙏🙏🙏🙏🙏
Me too bro
வணக்கம் அண்ணா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் இந்த விஷயத்துல என்னோட சின்ன சந்தேகத்தை உங்களிடம் கேட்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் இப்போ இளையராஜா ஆல்ரெடி ஒரு ஆல்பம் ஒரு ஆயிரம் பாட்டு ஒரு 500 பாட்டு அவர் போட்டு வச்சிருந்து அதிலிருந்து டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஆர் டைரக்டர்ஸ் எல்லாரும் எனக்கு இந்த பாட்டு வேணும் கேட்டு வாங்கிட்டு போயிருந்தாங்கன்னா நீ சொல்றது கரெக்டா இருக்கும் Art வொர்க்குக்கு கரெக்டா இருக்கும் ஏன்னா நீங்க சொல்ற மாதிரியே இருந்தாலும் ஒரு ஆர்ட் ஒர்க் பண்றவங்க ஒரு படம் வரையுறவங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி வரைவாங்க அதுல வேற சிந்தனை இருக்காது. பிகாசோ எல்லாருமே வந்து அவங்களுக்கு என்ன தோணுது அவங்களுக்கு என்ன சிந்தனை இருந்ததோ அதை ஒரு சிற்பத்திலையோ இல்ல ஒரு படத்துலையோ கொண்டு வருவாங்க அதை யாராவது பார்த்து இது வேணும் அப்படின்னு சொல்லி வாங்கிட்டு போவாங்க ஆனா இளையராஜா சார் விஷயத்துல அவங்க டைரக்டர் கிட்ட இருந்து என்னை சிச்சுவேஷன் கேக்குறாங்க இது மாதிரி பாட்டு வேணும்னு கேக்குறாங்க என்ன வேணும் இந்த இடத்துல என்ன வேணும் குத்து சாங் வேணுமா இல்ல டிரம்ஸ் மியூசிக் வேணுமா இல்ல க்யூட் வேணுமா இப்படி எல்லா பாடல்களுக்கும் இவரு மத்தவங்க கிட்ட இருந்து கேட்டுட்டு அவங்களுக்கு புடிச்ச மாதிரி பாட்டை போட்டு கொடுக்குறாங்க இந்த பாட்டு பிடிக்கவில்லை என்றால் அடுத்த பாட்டு பாடுவது இது மாதிரி செய்யுறப்போ இது கூலி தானே
I don't know to type in Tamil I can read a bit, this is arrogant, even in his age he is jealous of of his own kids and take credits, blacksattai should roast him and not to talk rules and I wanna know is everything ruling according to law? If so is there anything went according to law without money, caste, fame ?
Super bro same feel
@@madmano9097wrong understanding bro .
இந்த காணொளி வெளியிட்டதற்காக மனமார்ந்த வாழ்த்துககள்.& மிகப்பெரிய நன்றி.
அண்ணா நீங்க கடைசியா சொன்ன வார்த்தை செருப்படி👍🏻👍🏻👍🏻👍🏻 புது இசை போட துப்பு இல்லை 👌🏻👌🏻👌🏻👌🏻
Super bro, 👏👏Rombaa thelivaa, vdo potrukkingaa,, Indha vishayam la theriyama, naane Ilayaraja avargalai thavaraga ninaithen,,Ungalooda speech semma bro👏👏👏👏
Unnale na cinema pathi neraiya therinjikite iruke👌🏾tq bro.. U deserved more subscribers ❤️
Correct bro
வேற லெவல் இளையராஜா நல்லவரா கெட்டவரா தெரியாது ஆனால் நீங்க ஓப்பனா கரெக்டா என்ன சொல்றீங்க உங்களுக்கு அந்த எல்லா வீடியோவும் நாங்க பாக்குறோம்
😂😂 28:53 ❤😂
Bro உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன், நீங்கள்தான் correctana information gave about copyright,,, thanks bro. Because of Mr. Ilayaraja is our family member without name register in our ration card🎉🎉🎉❤❤❤
vera Level explained 🔥🔥🔥 worth to watch bro Hatsoff👌💥
Intha video neenga upload panna vendiya avasiyame illa, yenna ithu ungalukke unga audience kooda backfire vaippugal nirayave irukku, but unga dedication kaaga hats off thalaivaa
மிகச் சிறப்பாக, தெளிவாக இசை ஞானியின் காப்புரிமை போராட்டத்தில் உள்ள நியாயங்களை கூறியமைக்கு உளமார்ந்த நன்றி! இந்த விளக்கங்களை இசை ஞானி மீது வன்மத்தை, காழ்ப்புணர்ச்சியை திட்டமிட்டு பரப்புரை செய்து அவரது விண்ணளவு புகழுக்கு களங்கப்படுத்தும் இழிவான பிறவிகளின் மண்டையில் உறைக்குமா?
உங்களைப் போல் அதிகாரப் பூர்வமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பேசுவதற்கு யாரும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை
Big bang bogan ilaiyaraja video patheengala
@@SdImran07 எத்தனை வீடியோ பாத்தாலும் இஞ்சி வேந்தன் இசை பிரம்மன் இளையராஜா.
@@Anbudansurya3003 sammantham illama pesatheenga bro
@@SdImran07 நீங்க சொன்னது புரியல. அது என்ன big bang bogan
@@Anbudansurya3003 big bang bogan is channel name... Same topic athula recent ah oru video copyright and ilayaja pathi innum detailed ah irunchu
33:00 climax dialog 👌👌👌👌
Super bro. Thanks for the clarification on Intellectual Property Rights & Copyrights. Well explained 👍🏼.
இசைஞானி மீது 1000 விமானங்கள் இருந்தாலும் என்றும் இசைக்கு அவர்தான் ராஜா
you mean flight on ilaiyaRaja???
அது விமானம் இல்லை விமர்சனம்😅
1000 vimanam nee patha 😂😂😂😂
Music is a Soulful art
Raja is the only owner for his art
And
He deserves what his art deserves ❤
Fellow people please Be Kind ❤
Whomever it can be but please show kindness and act genuinely
அண்ணா, உங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டு ஆதரிக்கிறேன். எங்களுக்குத் தெரியப்படுத்தியதற்கு நன்றி🙌🙌🙌🙌🙌🙌
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் 🎉
நன்றி 🎉
We Support Raja Sir 🙏
Ungala mathiri theliva soldravanga yarume illa bro super 🎉🎉🎉
You completely changed my point of view bro .. thanks
Ippo cleara puriyudhu.👌 bro
அருமை ஆராய்ந்து காணொளி வெளி இட்டதுக்கு மிகவும் சிறப்பு சிறப்பு
Wonderful work Tamil lights, many people assume things and coming to a conclusions, you have done a great work with lots of clarity 🙌
Thanks video ku...
Nanum இளையராஜா mel thavarana purithal la irunthuden...
33:26 Vera Mari bro 🤣🤣 slang and accent 😆 End la song pure goosebumps 35:17 ❣️
நானும் இளையராஜா மீதுதான் தவறு என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
காப்புரிமைச் சட்டத்தின்படி இது சரி என்கிற பட்சத்தில், யாருக்கும் அவரை குறை சொல்ல உரிமை இல்லை.
பயனுள்ள இந்த காணொளிக்கு நன்றி சகோ.
now only the ilayaraja copyrights issue get cleared, thanks and best wishes for your effort and work.
6:40 நீங்க சொல்றதும் correct ஆ பத்து வினாடிக்கு முன்னாடி தான் இந்த conceptகு அந்த situation ஒத்துப்போகுதேன்னு நினைச்சுட்டு இருந்தேன் ❤😂😂❤❤❤
😢😢😢😢 illayaraja pavam oruku oru nayam illayaraja oru nayam 😢😢😢😢
டைட்டிலை பார்த்ததும் புரிந்து விட்டது நீங்கள் மற்றவர்கள் போல் இல்லாமல் ஏதோ ஒரு புது விஷயம் சொல்லப்போகிறீர்கள் என்று. ஏமாற்றவில்லை அண்ணா. Copyright பற்றி தெளிவாக புரிய வைத்தமைக்கு நன்றி. இளையராஜா இத்தனை காலம் copyright பற்றி கவலைப்படாமல் கடமையாற்றியது பற்றி யாருக்கும் கவலை இல்லை. இப்போது அவர் உரிமைக்காக போராடும் போது அவரது இசையை கேட்டு ரசித்துக்கொண்டே அவரை காறி துப்புகிறார்கள் 😳😳😳
Well said bro. ..Ilaiyaraja the living legend ⚡🔥👑
Damn bro ❤️
நியாயம்னா நியாயம் தான் 💪
True detail bro❤❤❤❤❤❤ sema speech all the best bro
Thank you bro, naan ketta maari ilayaraja copyright video potinge ❤❤❤❤❤❤
அருமையான தகவல்
கடைசி வார்த்தை அனிருத் மற்றும் லோகேஷ் இரண்டு பேரும்
நாண்டுக்களாம்
அருமையான விளக்கம் இனியாவது தற்குறி மக்கள் திருந்தட்டும்
1st time un video kku like bro❤
Anna neenga semma style ahh irukinga...🥰Enga veetla ellorukum ungala romba pudikum😊And Your cinema knowledge😊
சொக்கதங்கம்யா இளையராஜா ❤🎉😊
சூப்பரா சொன்னிங்க அண்ணா இளையராஜா is great 🔥💖❤️
Samaya purinjuthu bro.
Mikka nandri
Big salute to you man 🙌🛐
32:43 - 33:40 Super kelvi bro.Thanks for video
Even though I don't like his attitude on stage and how he treats others, I respect his talent, and he deserves all the copyrights as a creator. Paakka pona he is the victim here. Feeling sad and proud at the same time that he is not giving up and standing up for his pride and creations
நேர்மையான பதிவு! 👍🏻
வாழ்த்துகள்!! ❤
இளையராஜா வாழ்க, இளையராஜா இசை வாழும் ❤❤
Iruttuku venum torchlight cinemaku venum tamil 💡😅
Rombaa naal yoosichirikka pulakku
😂😂😂@@MERITCREWZ
@@HaveAgoodDayFellasyow id name bangam 😂😂😂😂
😂😂😂😂 nice
Finally some unbiased information.
Thanks bro
Yes now I understand that who is the real culprit 😤
Correct bro
@@shankar934 Who?
@@VenuMadhavan-l9f All those who criticize him for song issue
Thanks bro❤...sila thevudia mundaigaluku puriyavechadhuku
19:03 - 21:30 Ilayaraja ayya neenga kadavul yaa 🛐
Super bro good explanation ❤
Back to back videos nice ☺️
What a great explanation about ILAIYARAJA Sir ❤❤❤❤
Bro neenga ilaiyaraja ayya va oru interview edunga nalla irukkum 😊
Thanks for the explanation bro!
Thank you for this valuable information, and please do more videos like this.
Bro ...neega semmya....romba theliva solriga. ..tq🎉
100% நீங்கள் சொல்வதை நான் ஏற்று கொள்கிறேன்.
ஆனால் அவருடைய குணத்தில் எனக்கு மாற்று கருத்து உண்டு 😊
ராஜா ராஜா தான்.❤ 💯 எவன் என்னமோ கதைக்கட்டும். இசைஞானி எப்பவும் சிறந்த இசையமைப்பாளர் ❤. என்னோட vote ராஜா sir க்கு தான்👑🙏🙏🙏🙏
Nani adimai
Always raja sir🗣️👽🌍♥️🎙️
Ilayaraja da🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👑👑👑👑👑👑👑
Clearly explained bro
super!!!
Always Ilayaraja ❤☺
Society la iruka mind set eh ena theiryuma bro, oruthar oru vishiyathula like (teaching, music, art, dance) ithula lam nalla periya manushanavo ila nalla masters mudicha place la irunthalo avanga atha mathavangaluku freeya dan panni kudukanum.. ivangata ivlo iruke chumma pana ena, freeya thantha enna, vitu kodutha ena nu dan ketute irupanga.. Even though im not supporting anyone here but society apdi Dan iruku.. Unaku lam yella iruku la freeya pannu apdi nu dan pesuvanha.. kasta pattavanuku dan vali theriyum 👍
Correct bro.
Society la irukkura paathi peruku uzhaichu earn pannanumgura ennamae illa ellam freeya kedaichale podhummu ninaikuranga
But aduthavangaloda kastam puriya mayinguthu kaasu irundhale ivan nalla santhosama than iruppan nu ninaikuranga.
Bro!! I am big fan of your work. I am following you since you were in tamil fact😍 and Your thought process about cinema is marvelous 😊😊😊 and you deserves more subscribers.always keep entertaining us bro!!
இசை பிரம்மன் இளையராஜா அவர்கள். எத்தனை பாடல்கள். சுமார் 6000 க்கும் மேல். திறமை மிக்கவர்.
Good explanation sir thanks 🙏🙏🙏🙏
Ilayaraja ❤❤
Excellent ji.super pls keep it up my dear chellam ❤❤❤❤❤❤
Super bro.very correct❤❤❤
Good job brother.. God Of Music Raja Sir
Unmaiyana vishayam super nermaiyana thelivu continue nanba
27:35
Just for a clarity, now many top music labels like Sony music south and Think Music are uploading some of Ilayaraja songs in their official TH-cam channel.
1) Echo was handling those songs in Ilayaraja era. How were these songs shared to these Music labels?
2) How does copyright laws work on Music labels and within Music labels and artists?
3) A composition contains many people's works. Some of the other composer's song also have some inputs from the singing team, director, players of instruments. How copyright works on it?
Pls do a separate video on these bro.
Yes brother i need to clarify that ❤ thankyou for your comment 🎉
But they give royalaity bro royality mean not who own who earing money they give some money to owner
நீங்கள் சொன்ன பிறகு புரிகிறது ஆனால் அவரது குணம் எனக்கு பிடிக்கவில்லை. But உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு❤❤❤❤❤
Correct than bro...nan kuda first kovam pattha ..ipa unga video la correct solliringa....i am support illayaraja❤
Super semma anna nalla thelia sonniga
Unmaiyai eduthu sonnardharku nandri nanbarare
Thank you bro for your informations
No music directors owing sponsorship for there songs rather than ilayara😢
நான் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி எனக்கு இதுவரை தெரியாத ஒன்று அருமை நண்பா
Hlo bro naanum attaiyampatti dhaan
Finally a sensible video. Thank you
நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான். இளையராஜா போன்று ஒரு இசையமைப்பாளர் தமிழ்நாட்டிற்கு கிடைத்தது பெருமைதான். ஆனால் நான் தான் பெரியவன் மற்றவர்கள் எல்லாம் எனக்கு கீழ்தான் என்ற தலைகனம் மிகவும் ஜாஸ்தி. இது கூடவே கூடாது.
அவரு எங்க மத்தவன் கீழனு சொன்னாறு?
Perfect Explanation !@
Good analysis bro! As usual
32:40 well said bro 😅
எனக்கு அந்த படம் ரொம்ப பிடிக்கும் அப்போ உள்ள காலத்தில் இப்போ உள்ள காலத்துக்கு அந்த படத்தை பத்தி சொல்லுங்கள் உதிர் பூக்கள்
Well said brother
Great Explanation 👍👍
Bro, really your video makes sense even though I got clarity. Previously my thoughts were wrong.
Well explained Anna thank you, Ajanthan from France
Theliva puriya vachetenga naa super naa🎉🎉🎉