@@Spidy_071bro manjummel boys premalu average movie 😂 Old Malayalam movies lam tharam Tamil padam Mela ulla vanmathula Malayalam industry ah paratturanga😂
@@appuabhimani01 naanthan sonnane mothala nalla movies pannitu irrunthanga Malayalam industry ipo apdi illa average ah than irruku even avesham kooda average and overrated movie
2007 2010 2011 These three years also good years for Tamil cinema 📽️🎥❤ But now a days🥹😑 And one more thing is our Tamil cinema not entered in 1000 cr club🥹😑
கலையை வளர்ப்பதை விட பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக நினைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் அதிகமானதே தமிழ் சினிமா வீழ்ச்சிக்கு காரணம்.
Neutral audience bro Just Vijay sir miss pannitaru than Sonne . Cheran sir nalla acting pannipaaru . Udanaye Antha fan intha fans Solla kudathu . Ellam heroes padamum parpen .
I think 2023 also good year for tamil cinema 1.Dada 2.Ayothi 3.Viduthalai 4.Good night 5.Maaveeran 6.Yathisai 7.Por thozil 8.Mark antony 9.Chiththa 10.Jigardhanda double x 11.Parking 12.Joe 13.Aug 16,1947-could be better 14.veeran- could be better
நல்ல கதை வச்சுட்டு ஓரு ப்ரொடியூசர்ரை பாக்க போன அந்த ப்ரொடியூசர் இந்த கதை நல்லாயில்லபா இப்ப இருக்கிற டிரண்டக்கெத்தமாரி கதை இருக்கான்னு கேக்குறாங்க சாகோ என்ன பண்றது நல்ல கதை யாரும் கேட்க மாட்டேங்கிறாங்க சில ப்ரொடியூசர் எல்லாம் பணம் பாக்க தான் பாக்குறாங்க தமிழ் சினிமாவின் நிலமை இது தான் 😥😥😥
Lover is a good movie.. relationship la irukravangalukagaaa ila break up anavangaa.. can relate.. A causal acting by Manikandan and the others.. Frnd gang epd irukum nu romba nalla kamichirkanga.. Its main plot is..a toxic boy friend and how their relationship ship goes..and wht happened at last.. A simple and neat movie..
Ippo dha puriyudhu en re release movies ah ivlo celebrate pandranga nu. And If they want to give motivational speech they can give that in their personal interview. But not in an interview conducted to promote the movie. Well said bro.
Mission chapter one Merry Christmas Vadakkupatty ramasamy Blue Star J baby These all good movies of this year Byri pagam ondru The best movie in 2024 tamil cinema
Mission chapter one..oru half ku mela story ah move agathu broo..athuvum antha nurse oda frnd Arun vj ah potu kudukrathu..aprm Arun vijay ku oru flash back..mokaya irukum..aprm chuma jail la sanda tha.. Blue star: usual cricket story! Other all movies are good..Mainly Byri Merry Christmas
Enakku Therinju lover nalla padam dha but movie promotion dha sagikala because padam paakum bodhum oru cinema lover indha 4 maasathula Reality ku close pannirukanga the way of explained the concept i loved that
இன்று *"விக்ரம்"* (2022) அன்று *"சகலகலாவல்லவன்"* (1982) சரியாக 40 ஆண்டுகள் இடைவேளை இன்று லோகேஷ் கனகராஜ் அன்று SP முத்துராமன் இன்று Seven screen studios அன்று AVM Studios
நண்பா விஜய் ஆண்டனி குடும்பத்தில் நடந்தது அவருக்கு ஏற்பட்ட விபத்து பற்றி உங்களுக்கு தெரியும். இருந்தாலும் கிண்டல் செய்கிறீர்கள். விஜய் ஆண்டனி இவ்வளவு கஷ்டங்களை தாங்கி மன வலிமையுடன் இருப்பது மிக பெரிய விஷயம். தாராளமாக இவர் Motivational Speech குடுக்கலாம். RJ Balaji, Manikandan மற்றவர்களை கூறுவது சரி
நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். விஜய் ஆண்டனி தாராளமாக motivational speech கொடுக்கலாம். ஆனால் அதை அவரது movie promotion போது கொடுக்கக்கூடாது. இதைத்தான் இந்த கருப்புச்சட்டை சொல்கிறார். படத்தைப் பற்றி பேசும் போது படத்தைப் பற்றியும், அதன் தரத்தைப் பற்றியும் மட்டுமே பேச வேண்டும்.
இசையமைப்பாளர்களை பற்றிய ஒரு காணொளியை தயவு செய்து போடுங்கள் ரொம்பவே மட்டமான இசையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அனிருத் இவர் இசையில் வரும் பாடல்கள் காபி கட்டி வருகிறது
2024 first half kollywood ku rombav bad luck. Hope Indian 2 revives Kollywood which is about to release. Major releases like Amaran, Raayan, G.O.A.T, Kanguva, Vettayan brings back Kollywood to its form
என்னது ? தமிழ் சினிமா தாக்கபட்டதா ? 😂❤️ செம விடியொ 🔥
விடியொ❌ வீடியோ ☑️
Video paathutu comment Pannu ya 😂
Crt crt😂😂 😂😂, rasana illadha unaku Dana ,😂😂😂😂😂😂
மலையாள சினிமா போகப் போக எதார்த்த படங்களை கொடுக்க கவர்கின்றதோ இன்று யோசிக்கிறது என்னுடைய எண்ணம்
Malayalam movies ippo ille munnadiye realistic films thaa eduppe nan oru malayali athanale sollre
Hlo.. Malayalam movie munnelam innum nalla movies eduthittu irrunthanga but appo kedaikadha recognising ipo kedaikuthu ithula ungala mari aalungaluku poramai vera...🤡
@@Spidy_071bro manjummel boys premalu average movie 😂
Old Malayalam movies lam tharam
Tamil padam Mela ulla vanmathula Malayalam industry ah paratturanga😂
@@appuabhimani01 naanthan sonnane mothala nalla movies pannitu irrunthanga Malayalam industry ipo apdi illa average ah than irruku even avesham kooda average and overrated movie
❤ஒ@@Spidy_071
H vinoth (message)
Magizh thirumeni (suspence)
Pradeep ranganathan (Trending)
Vetrimaran ( tharamana story)
karthik Subburaj
H Vinoth pradeep worst
அண்ணா காணொளியின் இறுதியில் நீங்கள் வைத்த கமல் சார் காணொளியும் அதிலே அவர் பேசிய வசனம் மிக அருமை அண்ணா ❤❤❤
👍👍👍👍👍👍👍
மிக அருமையான நிகழ்ச்சி,💥🌟⭐
Aranmanai4 brother sister emotional nalla workout agiduchu theatre experience super 💥
2007
2010
2011
These three years also good years for Tamil cinema 📽️🎥❤
But now a days🥹😑
And one more thing is our Tamil cinema not entered in 1000 cr club🥹😑
Include 2018 bruh
1000 crore thevai illa but nalla padam varanum
@@yourthoughtsaregod6920poda loosu, indha golties ku serupadi kudukura maari 1000 crore mela collection edukanum da
Nalla padam varum pothu yaarum paakurathu illa
Ipo vanthu olu olu nu sollurathu
நீங்க சொல்றது யாருக்கு பொருந்துதோ இல்லையோ ரெமோ நடிகனுக்கு பொருந்தும் 👌👌👌👌😁😁😁😁😁😁
மணிகண்டன்
நலன் குமாரசாமி
வெற்றிமாறன்
Best directors
Seenu ramasamy , Cheran , Shankar also
Selvaragaven
Shankar 😂@@uogaming3083
Tech Channel : Rj Balaji தாக்கப்பட்டாரா 😂😂😂
GV Prakash Vijay Antony Also 😂😂😂😂😂😂
a2d eh thaakapattara😮
@@Shaanesthetic nop 😂
VJ siddu also Thakkapattar😂😂
Itha paathu tamil light ku uruttu movie a2d pota athan a2d ku kadasi video va eruku 😂 Tamil light kitta antha edit velaiyatella vela seiyadhu
யாரெல்லாம் சீரியல் எடுக்கும் இயக்குனர் என்றாலும் மெட்டி ஒலி திருமுருகன் சிறந்த இயக்குனர் இப்போது உள்ள சினிமா இயக்குனர்களை விட என்று சொல்கிறீர்கள்🔥👌
Inda yarellam question ah vittu tholaingada like paithyamgala
நான் 🙋🏻♂️
Best Director Em magan oru movie ye bodhum bro 👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯🍿🍿🍿🍿🍿🍿🍿👏👏👏👏👏👏👏💯💯💯💯💯💯💯❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Noothula oru varthai sonalu soothula adicha Mari sone ya😂
Yarum illa bro😅😅😅
Excellent Analysis Bro. Much Love from Tamil Cinema Fan In USA : )
Best years of Tamil cinema 2001 to 2007🔥
முண்டாசுபட்டி,ராட்சசன் இயக்குநர் ராம்குமார் பத்தி ஒரு ஸ்டோரி போடுங்க சகோ
கலையை வளர்ப்பதை விட பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக நினைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் அதிகமானதே தமிழ் சினிமா வீழ்ச்சிக்கு காரணம்.
really true words
பிற மொழியாளர்களின் ஆதிக்கம்
Anna , " kuttram kuttramey " simple story but super screenplay. OTT release naala antha padatha paththi yaarumey pesala.
missing 2003 Autograph Best Movie Brother
Thalapathy Vijay nadikka Vendiyadhu date kidakkama Miss pannitaru Super cult Classic movie Autograph Songs Ellam Super 👌👌👌👌💯💯💯💯💯💯
@@Masood7333 even Vijay fans will agree that, Cheran ah vida andha role yaarukum avlo perfect ah suit aagirukadhu
Neutral audience bro Just Vijay sir miss pannitaru than Sonne . Cheran sir nalla acting pannipaaru . Udanaye Antha fan intha fans Solla kudathu . Ellam heroes padamum parpen .
2003 illa 2004
@@bittertruth3479 adhu unga perspective. Nee nambuna nambatiyum Vijay kum set ayyirkum.
A2D nandha thakka pattar 😅😅
Puriyala
Paythiyama bro😮😮😅😅
@@madhesh5278bro avaru solvaru la tech channel la poi promote pandranga nu athu a2d la pannirukanga example kalvan , Romeo movies la soldra 😂
@@SARATHKUMARSSAA okay bro
😂😂
Beautiful speech and extraordinary explanation 🎉🎉🎉
Wait for second half of tamil cinema💥
A2D, FRIES WITH POTATO, VJ SIDDHU Thakkapattar
Ippolam unga videos naraya varuthu tq anna🤗🤗
I think 2023 also good year for tamil cinema
1.Dada
2.Ayothi
3.Viduthalai
4.Good night
5.Maaveeran
6.Yathisai
7.Por thozil
8.Mark antony
9.Chiththa
10.Jigardhanda double x
11.Parking
12.Joe
13.Aug 16,1947-could be better
14.veeran- could be better
Maaveeran movie flop bro
Jailer ,leo
@@paulklindon1779 go and get medical treatment
Mark antony 🤮
@@paulklindon1779 Above average
Tech Channel la poi Promotion 😅A2D தாக்கப்பட்டார் 😂😂😂
A2D thaakapadala da tharkuri..
Anga poi promotion panra Vijay Antony,RJ BALAJI,Gvp,etc dhan thaakapattadhu
@@_vsk_editz Sari da Tharkuri pinna yedukku avaru tech Channel nu sollanum avaru tech thana yedukku oru cinima promotion pannanum 😆
A2D endral yandha nadigar
Super speech bro 👌🔥
A2D , Vj siddhu தாக்கப்பட்டார்😂😂
🌝💯
Nalla Vella evaru tech channel ella eruthurutha onnum oru movie redy pannnii paingga😂
A2D Nandha Thakka pattara ?? 😆😆😆 Naanu Soldier thaa bro But eppo yosikkira
அரைத்த மாவை அரைக்காமல் படத்தை எடுத்தால் நல்ல இருக்கும் திரும்ப திரும்ப எடுத்தால் கெட்டு தான் போகும் .
Super bro neenga en director aaga koodadhu tamil cinema va thalai nimirtha neenga dhan theva 🙂👍
நல்ல கதை வச்சுட்டு ஓரு ப்ரொடியூசர்ரை பாக்க போன அந்த ப்ரொடியூசர் இந்த கதை நல்லாயில்லபா இப்ப இருக்கிற டிரண்டக்கெத்தமாரி கதை இருக்கான்னு கேக்குறாங்க சாகோ என்ன பண்றது நல்ல கதை யாரும் கேட்க மாட்டேங்கிறாங்க சில ப்ரொடியூசர் எல்லாம் பணம் பாக்க தான் பாக்குறாங்க தமிழ் சினிமாவின் நிலமை இது தான் 😥😥😥
Trend ta padatha Edukuranganu Solli Uppuma kuppai padatha yadukuranga .
Nalla Concept movie la kadukka matranga 😔😔😔
Chokka Thangam movie missing Hit Movie in 2003
But antha padam odala
Lot of good points i can't like more than a time❤❤❤❤❤❤
Awesome bro
Crct
நான் பார்த்த மிக மோசமான விளம்பரம் கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் படம் , போலீஸ் uniform ல போஸ்டர் போட்டு ஏமாற்று வேலை பார்த்தார்கள்
A2D channel PC Doc நந்தா தாக்கப்பட்டார். 😅
Thanks to neelam production 😌
Trending director ku serupadi intha video super bro❤❤❤❤❤❤❤❤
Lover is a good movie.. relationship la irukravangalukagaaa ila break up anavangaa.. can relate..
A causal acting by Manikandan and the others..
Frnd gang epd irukum nu romba nalla kamichirkanga..
Its main plot is..a toxic boy friend and how their relationship ship goes..and wht happened at last..
A simple and neat movie..
Waste movie, I don't like it
Lokesh movies
Maanagaram
Kaithi
Vikram Best Movies 👌👌👌👌👌💯💯💯💯💯💯💯
Vikram always mokka thaan
With out Rolex scene, anirudh music
@@kopilokesh2839 correct than bro Anirudh Music & Rolex entry 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯💯
Vikram ran well because of Kollywood audience's ego.
@@anish4775 exactly nammala trigger panna pothume
Ponniyin selvan lam epd odichu 😤
@@kopilokesh2839Eppadiyum flop agapora padathuku enda muttu kudukura😂😂😂😂
Avanoda market padam edutha paravala
Evar periya Vijay , rajini nenepu😅
Vennalum paru entha varusam periya flop list la ethan first 🥇 erukum😂😂😂
Kanguva flop sure
Makkal Suriya marthutanga da
2 varusam allla kanom
Kanguva avolithan😅😅😅😂😂😂
Road la porabo vazhipari , vari yenru vazhipari sema line bro
The Best *Cinematic Influencer* of Kollywood..!🔥❣️💯
Once again time light gain respect 🎉 super bro 🎉
4:45 jailer and Leo
Only collection wise not as a good script movie katha onnum ila rajini vijay kaga tha pathanga
Last 10 mins , super bro ❤❤❤❤❤❤❤❤❤🙌🙌🙌🙌🙌
2024 hit movies list Captain Miller Ayalaan Merry Christmas Mission Chapter 1 VadakkuPatti Ramasamy Aranmanai 4 Star Blue Star Lover
Captain Miller
Ayalaan ah 😂😂😂
எல்லா வீடியோக்களையும் அருமை சூப்பர் மனநிறைவு
Ippo dha puriyudhu en re release movies ah ivlo celebrate pandranga nu. And
If they want to give motivational speech they can give that in their personal interview. But not in an interview conducted to promote the movie. Well said bro.
Yes bro Correct 100℅ True🎉🎉🎉❤❤❤
Mission chapter one
Merry Christmas
Vadakkupatty ramasamy
Blue Star
J baby
These all good movies of this year
Byri pagam ondru
The best movie in 2024 tamil cinema
Include Kalvan movie bro
Mission chapter one..oru half ku mela story ah move agathu broo..athuvum antha nurse oda frnd Arun vj ah potu kudukrathu..aprm Arun vijay ku oru flash back..mokaya irukum..aprm chuma jail la sanda tha..
Blue star: usual cricket story!
Other all movies are good..Mainly
Byri
Merry Christmas
Ama bro super movie 👍👍👍👍
Merry Christmas,j baby , ranam,blue star my favourite movie in this year
Vadakupaaty ramasamy overrated
Enakku Therinju lover nalla padam dha but movie promotion dha sagikala because padam paakum bodhum oru cinema lover indha 4 maasathula Reality ku close pannirukanga the way of explained the concept i loved that
2003,2004 பொற்காலம்😒 time travel 😏
நம் மனதில் சொல்ல தோன்றும் கோவத்தை நம்மில் ஒருவராக பிளாக் சட்டை ❤ அண்ணா ❤ 💥தமிழ் லைட் சேனல்🔥
Any airport Kumar update 😂😂😂
AK Is name Airport Kumar Word is an Emotion💯
😂😂😂😂😂@@premking453
😂😂😂😂
யா யா 😂😂😂😂😂
😂😂😂😂
Semma speech na
ப்ரோ வாத்தி சுமார் தான்😂😂
Promotion solraru bro
Vaathi movie super msg movie la iruku promotion veara level
Brother you deserve a tv channel, This video should reach local audiences as well❤
36:48 ஸ்டார் review கேட்டுட்டு நேரா இங்க தான் வந்துருக்கேன்❤️❤️❤️❤️
Thayavu senji tamil cinema intha video pakkanum ❤
Ippola Continues Ah Unga Videos Varathu Rempa Happy Ah Irukku 🥰
What about Mr kk
Bro athomugam super a irukkum
Very correct about the Kamalhaasan inspiration segment.. Entire new gen Malayalam filmmakers love Maniratnam and Kamalhaasan
Haii bro
Bro sivakarthikeyen and imman issue pathi videos poduga bro
Aylan movie release Apovae dubbing la Mudichidanu Sonniga but Innum upload Pannala 😢
Apa Avan Kottaya pudichu thongu@@premking453
Haii bro .palakkade from kerala 😊
Lover movie seriya odale ya. 😅
Super ahh na video na mass this is 10000 crt na ❤
15:53 Jackie chan❣️
Super bro super speech 👌👌👌👌👌💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏
28:12 என்ன bro இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க???
இப்போ வர்ற எல்லா படங்களிலும் சென்டிமெண்ட் புழிஞ்சு காயப்போட்டு துவட்டி விடுறாங்களே😅😅😅
Athukku over ah puliya kudathu bro 😂😂😂😂😂😂
என்ன தல இந்த அளவுக்கு கிழிச்சு தொங்க விட்டுட்டேன்❤❤❤❤
Thalapathy vijay mass ❤❤❤
Well said bro...
இன்று *"விக்ரம்"* (2022)
அன்று *"சகலகலாவல்லவன்"* (1982)
சரியாக 40 ஆண்டுகள் இடைவேளை
இன்று லோகேஷ் கனகராஜ்
அன்று SP முத்துராமன்
இன்று Seven screen studios
அன்று AVM Studios
நல்ல பதிவு சகோதரா 👏
Hi broo weekly once oru video podunga bro❤❤
நண்பா விஜய் ஆண்டனி குடும்பத்தில் நடந்தது அவருக்கு ஏற்பட்ட விபத்து பற்றி உங்களுக்கு தெரியும். இருந்தாலும் கிண்டல் செய்கிறீர்கள். விஜய் ஆண்டனி இவ்வளவு கஷ்டங்களை தாங்கி மன வலிமையுடன் இருப்பது மிக பெரிய விஷயம். தாராளமாக இவர் Motivational Speech குடுக்கலாம். RJ Balaji, Manikandan மற்றவர்களை கூறுவது சரி
Super bro❤
நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். விஜய் ஆண்டனி தாராளமாக motivational speech கொடுக்கலாம். ஆனால் அதை அவரது movie promotion போது கொடுக்கக்கூடாது. இதைத்தான் இந்த கருப்புச்சட்டை சொல்கிறார். படத்தைப் பற்றி பேசும் போது படத்தைப் பற்றியும், அதன் தரத்தைப் பற்றியும் மட்டுமே பேச வேண்டும்.
Un mugathai parkavey en vizhigal yenguthu❤ Anna
நேர்மையான விமர்சனம் 👍
Ajith vs vijay
Rajini vs kamal
CSK vs mi
Ind vs pak indha mari , cinema reviewku
Oru
BLUE SATTAI VS KARUPPU SATTAI
@Tamil light Brother Sivakarthikeyen video podunga bro ..
தற்போதைய ஒரே நம்பிக்கை தங்கலான்.. விடுதலை2..
Yes bro iam also waiting magil Thirumeni upcoming movies
Kamal sir Hollywood la irunthu than technology eduthiriparu
Anna unga voice super but unga mic sometimes worst aakudhu kindly request unga audio quality ya change pannunga anna ❤❤❤❤
யாருக்கெல்லாம் இவருடைய Videos பிடிக்கும்..👍👍 இன்னும் நிறைய வீடியோஸ் வேண்டும் என்று நினைக்கிறீர்கள்..
Me
Yanakku bro 👍👍👍👍
Un comment ku like podaradha vida Nan indha video like poduven..
@@Nikshu1o1😂
Yerallam ivan thalaila kalla pottu kolla poringa 😂😂😂
Lokesh anna movi supar
Idha tha sir ovvoru audio launch la yu yosipa 😂
22:20 to 22:30 unmai 🔥🔥🔥
அடிக்கடி வீடியோ போட்ரீங்க சூப்பர், தொடரவும் ❤
யோவ் புட்டு புட்டு வைக்கிற. வேற மாறி வேற மாறி. Super thala
Puramai 😁😂😂😂
Tamil Cinema Ve Next Stage Kku eduthuttu Pogum Tamil Light Blacksattai Maaran
11:08 A2D nandha thaakapattaraa.. (gv & vj antony)😅
14:33 karthik subbaraj thaakapattara..😂(mahaan)
16:19 Nelson thaakapattaara..😅(jailer)
10:40 Vj siddhu takkappattara 😂
Nice concept ❤
En manasil ulla baramae kuranjiruchu❤
@A2D soldier ungala sollala 😅😅
இசையமைப்பாளர்களை பற்றிய ஒரு காணொளியை தயவு செய்து போடுங்கள் ரொம்பவே மட்டமான இசையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அனிருத் இவர் இசையில் வரும் பாடல்கள் காபி கட்டி வருகிறது
2024 first half kollywood ku rombav bad luck. Hope Indian 2 revives Kollywood which is about to release. Major releases like Amaran, Raayan, G.O.A.T, Kanguva, Vettayan brings back Kollywood to its form
Tamil cinema hero and heroine ku hype kudukuratha vidttutu script ku hype kuduthu padam edutha we will win🎉
SUPER,🌟💐⭐
Nee mass Na ❤ Unna vida un effort Double ⏫ mass ❤❤❤
Bro நீ இற எமோஷனல் சொல்லிட்டு இனிமே ஒரே அழுகாட்ச்சி பட. தான் போ 😂