காணொளி பதிவு செய்து 3ஆண்டு ஆகிடிச்சி சுகந்தி… இதே சேனல்காரங்க பதிவு செய்த சமீபத்திய காணொளியில் சென்று கமெண்ட் பண்ணுங்க… பதில் கிடைக்கலாம்… (நீங்களே பதிவு செய்து 2ஆண்டு ஆகுது என்னோட பதிலை படிப்பீர்களா🤔!?)
நன்றி ஐயா. Gap filling என்றால் என்ன? மண்ணை ஏத்தி அணைக்கணும்னா என்ன? 15கட்டைவரை என்றால் 15 கணு என்று பொருளா? வெட்டிய பிறகு எவ்வளவு அதே கரும்பு திரும்பத்திரும்ப வளர்ந்து பயன்தரும், நடவு வேலையில்லாமல்? நன்றி
மிகச் சிறந்த முறையில் விளக்கம் அய்யா.. உங்கள் தொடர்பு எண் கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும்...
Great man !!! I salute his knowledge n experience !!!
Good explanation about natural farming in Sugarcane 😊
அருமை ஐயா நன்றி
Tholvi illada vivasaya idea .arumai ayya..
முதலிருந்து கடைசி வரை கூறிய விசயங்கள், இயற்கையாக கரும்பு விவசாயம் செய்யும் மனநிலைக்கு மாறி வருகிறது.
Saving
சரசுவதி
.
Arumayana Pathivu
அருமை நன்றி அய்யா
அருமை
miga arumai iyya
Nice speech
Very Excellent Ayyaa
Arumai
தொடர்பு எண் கொடுங்கப்பா, இது என்ன பொழுது போக்கு வீடியோ வா என்ன? நம்பர் தந்தா தானே வீடியோ போட்டதுக்கு முழு பலன் கிடைக்கும்
காணொளி பதிவு செய்து 3ஆண்டு ஆகிடிச்சி சுகந்தி…
இதே சேனல்காரங்க பதிவு செய்த சமீபத்திய காணொளியில் சென்று கமெண்ட் பண்ணுங்க… பதில் கிடைக்கலாம்…
(நீங்களே பதிவு செய்து 2ஆண்டு ஆகுது என்னோட பதிலை படிப்பீர்களா🤔!?)
Super ayya
நன்றி ஐயா. Gap filling என்றால் என்ன?
மண்ணை ஏத்தி அணைக்கணும்னா என்ன?
15கட்டைவரை என்றால் 15 கணு என்று பொருளா?
வெட்டிய பிறகு எவ்வளவு அதே கரும்பு திரும்பத்திரும்ப வளர்ந்து பயன்தரும், நடவு வேலையில்லாமல்? நன்றி
ஆமன்
இடைப்பட்ட இடத்தில் கரும்புகளை நடவேண்டும்
Which area . We want visit