கரும்பு விவசாயம். நஞ்சில்லா சர்க்கரை தயாரிப்பு.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • குறைந்த தண்ணீர் தேவை
    விலையில்லா இயற்கை உரம்
    செலவில்லா , கெமிக்கல் இல்லாத பூச்சி விரட்டி
    குறைந்த செலவு அதிக வரவு
    விவசாயி யாரையும் சார்ந்தில்லாமல் விவசாயம் செய்ய வழிகாட்டி
    தானே கரும்பு பயிரிட்டு ,மதிப்பு உயரும் பொருளாக தானே கெமிக்கல் கலக்காத சர்க்கரை தயாரிக்கும் அற்புத்தின் சாட்சியே இந்த வீடியோ .

ความคิดเห็น • 60

  • @arunraj_r
    @arunraj_r 3 ปีที่แล้ว +13

    "பணம் முழுக்க என் மக்களுக்கு தான் போகுது." - என்ன மனுசன் ❤️❤️

    • @palaninr1748
      @palaninr1748  3 ปีที่แล้ว +2

      உண்மையான அவரது சந்தோஷம்.கடன் கொடுத்து (கரும்பு கட்டை விதை,களைக் கொல்லிகள்,அடி உரம், பூச்சி கொல்லி மருந்துகள்),கரும்பு விவசாயிகளை அடிமையாக்கும் ஆயுதங்கள் என்பது இவரது கருத்து

    • @arunraj_r
      @arunraj_r 3 ปีที่แล้ว +1

      @@palaninr1748 ஆம். இவரால் அந்த ஊர் மக்களுக்கு வேலை மற்றும் பொருளாதாரம் கூடுகிறது. இது தான் தற்சார்பு பொருளாதாரம்.

    • @palaninr1748
      @palaninr1748  3 ปีที่แล้ว +2

      @@arunraj_r அதனால் தான் இந்த ஆவணப்படத்திற்கு தற்சார்பு விவசாயம் என்ற பெயர் கொடுத்தேன்.

    • @arunraj_r
      @arunraj_r 3 ปีที่แล้ว +1

      @@palaninr1748 மிகையாக பொருந்துகிறது. மேலும் இதுப்போன்று காணொளியை பதிவிடுமாறு வேண்டுகிறேன்.

    • @palaninr1748
      @palaninr1748  3 ปีที่แล้ว +2

      @@arunraj_r இப்போது செலவில்லா மானாவாரி விவசாயம் பற்றி எடுத்துக் கொண்டு இருக்கிறேன்.

  • @kailashs.r2923
    @kailashs.r2923 3 ปีที่แล้ว +4

    இவர் மட்டுமே உண்மையான விவசாயி

  • @deiveegandeva8036
    @deiveegandeva8036 3 ปีที่แล้ว +3

    Vanakkam aiya nalla thelivana vilakkam nantri aiya

  • @mohandas588
    @mohandas588 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @உயிர்மண்
    @உயிர்மண் 4 ปีที่แล้ว +10

    ஐயா ரொம்ப மகிழ்ச்சி ஐயா வாழ்த்துக்கள் கரும்பு விவசாயம் செய்பவர்களுக்கு முன்னோடி நீங்கள் வாழ்க வளமுடன் ஐயா

  • @ruthramoorthy1649
    @ruthramoorthy1649 2 ปีที่แล้ว +1

    இந்தியா கஷ்டமும் திட்டமும் இல்லாமல் வல்லரசாக அருமையான யோசனை, மற்றும் சாகுபடி முறையை காணொளியோடு விளக்கியதற்கு மகிழ்ச்சி மற்றும் நன்றிகள். தாங்கள் நீடூழி வாழ பிரபஞ்சத்திடம் பிரார்த்திக்கின்றேன். வாழ்க வளமுடன்.

  • @maruthumahendraraj5773
    @maruthumahendraraj5773 4 ปีที่แล้ว +13

    இயற்கை விவசாயி ஐயா அந்தோணிசாமி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @k.n.paranjothi588
    @k.n.paranjothi588 4 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான முற்றிலும் இயற்கை சார்ந்த கரும்பு சாகுபடி.

  • @thiruthiru2844
    @thiruthiru2844 3 ปีที่แล้ว +3

    Vazhum kadavul iyya neenga, pallaandu vazhanum, nammazhvaar iyya, nel jeyaraman iyyavukku adutha vazhikatti , vananghugiren iyya 🙏🙏🙏

  • @kalaiselvigunasekaran8621
    @kalaiselvigunasekaran8621 4 ปีที่แล้ว +4

    Nangalum karumpu sakupati panni irukkom itha pakkarappo eangalukkum ithu mathiri pananumnu aarvama irukku nanri iya🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @narayanaswamycoimbatoreind1101
    @narayanaswamycoimbatoreind1101 4 ปีที่แล้ว +5

    நல் வாழ்த்துக்கள் அந்தோணிசாமி சார், பிரம்மிப்பாக உள்ளது உங்களது கரும்பு இயற்கை விவசாயம். தரமான படபிடிப்பு....உங்களது எலுமிச்சை சாகுபடி முறைகளையும் பற்றி விவரங்கள் பதிவு செய்ய வேண்டும்

  • @hr-placementcell2712
    @hr-placementcell2712 4 ปีที่แล้ว +3

    ஐயா அந்தோணிசாமி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @Thamizh096
    @Thamizh096 3 ปีที่แล้ว +4

    அருமை‌.ஐயாவின் எலுமிச்சை மற்றும் மரச்சோலை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்

    • @palaninr1748
      @palaninr1748  3 ปีที่แล้ว

      நிச்சயம் செய்யலாம்

    • @Thamizh096
      @Thamizh096 3 ปีที่แล้ว

      நன்றிகள் பல

  • @karthikckrishna
    @karthikckrishna 5 ปีที่แล้ว +6

    Great...very good information...thanks

  • @AVBhaskar
    @AVBhaskar 6 ปีที่แล้ว +6

    One of the best documentaries I have seen. Kudos to Palinikumar, Crisp to the matter. Anthonisamy needs to be known to the world. The passion in which Anthonisamy speaks is to be watched by all farmers and specially the next generation.

  • @thangammanikandan7025
    @thangammanikandan7025 4 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா...

  • @dondhaamu
    @dondhaamu 5 ปีที่แล้ว +3

    Detailed video, great information

  • @senthilkumar-nk6yi
    @senthilkumar-nk6yi 5 ปีที่แล้ว +4

    Romba nalla pathivu

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 3 ปีที่แล้ว +2

    மாமனிதர்

  • @shanmugapriyavinayagam2632
    @shanmugapriyavinayagam2632 3 ปีที่แล้ว +3

    Is possible to buy jaggery from இயற்கை விவசாயி ஐயா

    • @palaninr1748
      @palaninr1748  3 ปีที่แล้ว

      வீடியோவில் அந்தோணி ஐயா எண் இருக்கிறது பாருங்கள். தொடர்பு கொள்ளுங்கள்

  • @thayalan2101
    @thayalan2101 4 ปีที่แล้ว +3

    அனைவருக்கும் வணக்கம்..... நான் மலேசியாவில் இருக்கிறேன்.....தக்க பூண்டு என்றால் ஆங்கிலத்தில் என்ன?

    • @palaninr1748
      @palaninr1748  4 ปีที่แล้ว

      daincha= தக்கைபூண்டு

  • @dhanapalv7106
    @dhanapalv7106 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @nakulanpk4621
    @nakulanpk4621 6 ปีที่แล้ว +4

    உங்களது இயற்க்கை சேவை தொடருட்டும்

  • @vinojanath
    @vinojanath 4 ปีที่แล้ว +4

    Ayya saccarin kum sucros kum different theriyama irukkanunga namma aaluga, enakku intha vishyathula oru puratchi panniye aahanum, i need his help

    • @arunraj_r
      @arunraj_r 3 ปีที่แล้ว

      Ena different?

  • @மசானோபுஃபோக்கோகோ
    @மசானோபுஃபோக்கோகோ 5 ปีที่แล้ว +4

    நம்ம ஊரு ஆளு...

  • @ramarajan1968
    @ramarajan1968 3 ปีที่แล้ว +2

    ஐயா தொடர்பு எண் அளிக்கவும்

    • @palaninr1748
      @palaninr1748  3 ปีที่แล้ว

      வீடியோவிலேயே உள்ளது

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 5 ปีที่แล้ว +1

    அருமை

  • @muruganb3019
    @muruganb3019 3 ปีที่แล้ว +3

    சார், வாய்ஸ் கேட்கவில்லை

    • @palaninr1748
      @palaninr1748  3 ปีที่แล้ว

      சத்தம் சரியாகவே உள்ளது ஐயா!.

    • @muruganb3019
      @muruganb3019 3 ปีที่แล้ว

      @@palaninr1748 மொபைலில் கேட்கிறது. லேப்டாப்பில் கேட்கவில்லை

  • @baburaaj3983
    @baburaaj3983 4 ปีที่แล้ว +6

    Award தரலாம் உங்களுக்கு

  • @kmanikandan2158
    @kmanikandan2158 5 ปีที่แล้ว +3

    ஐயா இது எந்த ஊரில் உள்ளது நாங்கள் நேரில் வந்து எப்படி இயற்கை முறையில் கரும்பு சாகுபடி செய்யும் முறையை தெரிந்து கொள்ள முடியுமா ஐயா

    • @palaninr1748
      @palaninr1748  5 ปีที่แล้ว +2

      மதுரை - தென்காசி சாலையில் புளியங்குடி என்ற ஊரில் அய்யாவை அனுகலாம். தொடர்பு எண் 9942979141 . 9443582076

  • @Mrjofi13
    @Mrjofi13 5 ปีที่แล้ว +2

    How to contact this person to buy jaggery powder?

    • @palaninr1748
      @palaninr1748  5 ปีที่แล้ว +1

      மதுரை - தென்காசி சாலையில் புளியங்குடி என்ற ஊரில் அய்யாவை அனுகலாம். தொடர்பு எண் 9942979141 . 9443582076

    • @Mrjofi13
      @Mrjofi13 5 ปีที่แล้ว +1

      @@palaninr1748 thank you so much

  • @santhanakrishnan5823
    @santhanakrishnan5823 6 ปีที่แล้ว +2

    paddy documentation live

  • @KarthiKarthi-gx4hn
    @KarthiKarthi-gx4hn 5 ปีที่แล้ว +3

    விகடகவி மண்திட்டு