ஐய்யா உங்களுடைய பதிலை கேட்டு y s r திகைச்சு போயிருப்பார் அருமையான விளக்கமும் அருமையான உழைப்பும் அருமையான விவசாயம் நீங்கள் இன்னும் பல காலம் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்💞💞💞💞💞💞💞
ஆக பயிரும் உயிரே என உயிரோட்டமுள்ள வெளிப்படையான வார்த்தைகள். வாழ்த்துக்கள். நிலமே இல்லை என்ற ஏக்கம் உள்ள நிலையில், விவசாயம் செய்தால் வாழ்வில் உயர முடியாது என்ற தாழ்வு மனப்பான்மை உளவுகிற இக்கால கட்டத்தில், பயிர் செய்து பார்க்கலாம் என்று ஊக்கம் தரும் விவசாய சொந்தம், நண்பர் நவரத்தினம், நாகரத்தினம் நாயுடு நீவீர் நீடு வாழ்க. வாய்ப்பு கிடைத்தால் நிலம்தனை நேரில் காண ஆவல். வாழ்க விவசாய குடும்பம்! வளர்க உம் விவசாயத் தொண்டு.
Good Human. I inspire his speech. he told Farmers are not beggars. he also said we don't require govt subsidies a good one. they are the one responsible for Farmers death.
Super Naidu..your experimentation is yielding excellent results..your are the harbinger of traditional agreculture of what our forefathers followed for ages.iam proud of you being my own Mandal.. God bless you immensely.
Hi Sir, SALUTE first. Wonderful it is what you are doing. The intension what you told that "you indent to supply non-poisoness food" without adding Chemical Fertilizers is appreciable. We THANK on behalf of all CONSUMERS for this life-saving agriculture, horticulture, permaculture and floriculture.. Keep going. WISHES.
அன்பு அண்ணனுக்கு வணக்கம் அருமையான பதிவு நான் ஏழு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன் அடர் நடவு முறையில் இரண்டாயிரம் கொய்யா நூறு சப்போட்டா நூறு எலுமிச்சை நூறு தென்னை மரங்கள் வைத்து மூன்று ஏக்கரில் வைத்து உள்ளேன் மீதம் உள்ள நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறேன் இயற்கை முறையில் செய்யா இயற்கை உரங்கள் என்ன பயன் படுத்தலாம் எங்கு கிடைக்கும்
Thank u so much naidu sir. I'm already started to indulge in agriculture doing terrace gardening completely in organic way. I have very small piece of land just 20cent can i b able to produce food for my family, that too no water facility just gambling with monsoon. Can i segregate land 1/2 cent and do mixed cropping? Suppose 20 cent land if I divide, 20/2 it can be made to 40 plot each would be around 215 square feet. Planing to sow all millets like thinnai, saami, kezvargu, varagu, kambu, solam, kuthiraivalai, thuvarai, ulundhu, paiyuru, kollu, mallatai, pannai keerai, pulicha keerai, murungai, mangai, koiya, madhulai, pala, sapota, neli, thennai, panai, arisi, milagai, malli, karivepilai, manjal, kodukapili, elumbichai. All this I'm plan in to grow in just 2cent. All trees I'm planning to take it in 1 or 2 max. Will this be a successful one please some one suggest bcz water sources is the main draw back that is the reason I'm mostly I have taken millets. These many years I'm in Bangalore done my post graduation working for corporate I don't want to lead a robotic life want to indulge in nature, every weekend I can go to my native tiruvannamalai and do agricultural activity I'm not doing to for commercial purpose just for my family need will this be a successful one, please suggest me on this ...currently my terrace gardening is going great but yield is very less now I got to know the taste of organic food that is the reason I want to indulge in that 20 cent of land. Please some one suggest.
Mr.Umesh, எண்ணித்துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவம் எனும் பேச்சுக்கே இடமில்லை.. ஆரம்பியுங்கள்...பின் எல்லாம் தானாக நடக்கும். இந்த எண்ணமே ஆண்டவன் அருளும் அருள் வாக்குத்தான். பலம் பெறுக! வலம் பெறுக... (மொபைல் எண் தருக)
Hai ! Mr. Former nagarethinam you touch my heart , namalvar and nel jayaraman then service for the nation " jai javan jai kissan " best of luck wishes from tamilnadu sathya.
Sir it's my request. can you tell they Farmer's village name and he's Address that's useful for me. because I am in (RR DISTRICT) HYDERABAD please send them Address
True Sir. Government needs to stay away from farming. If it gives good price for Organic Products and promotes more, that should be role of the government.
ஐயா ....அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் .......💐💐💐💐💐.... மற்றும் சின்ன அன்பார்ந்த வேண்டுகோள் ... ஐயா பெயர் சொல்லி முடிக்கும் போது ....நாய்டு nu solidringa.... அதை தவிர்த்தால் நல்லா இருக்கும் .... 🙏 நன்றி
ஒரு acre நிலத்தில் 92 மூட்டை மகசூல் என்பது சிறப்பானது, நல்ல பலனை தரும் சாதனை.வரவேற்கிறேன்.ஒரு மூட்டை என்பது எத்தனை கிலோ.எந்த தானியம் 92 மூட்டை விளைந்தது என்பது பற்றிய தகவல் இல்லாதது குறை. அந்த தகவலை சேர்க்கவும்.நன்றி.
Congratulations sir, . I am Advocate, i am living i Sriperumbudur. I got 2 acre of land in sellampattidai village. I am interest to do agriculture. I need you guide. Pl give you contact. Number or any training program plans in and around. Let me know sir. Tks.
ஆந்திரா அண்ணன் தமிழ்நாடு தம்பி வாழ்க வளர்க நமது விவசாயம்🌺🌱🌾 ஓம் நமோ நாராயணா🌾🌱🌺🇮🇳🌺💪
ஐய்யா உங்களுடைய பதிலை கேட்டு y s r திகைச்சு போயிருப்பார் அருமையான விளக்கமும் அருமையான உழைப்பும்
அருமையான விவசாயம் நீங்கள் இன்னும் பல காலம் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்💞💞💞💞💞💞💞
ஆக பயிரும் உயிரே என உயிரோட்டமுள்ள வெளிப்படையான வார்த்தைகள். வாழ்த்துக்கள். நிலமே இல்லை என்ற ஏக்கம் உள்ள நிலையில், விவசாயம் செய்தால் வாழ்வில் உயர முடியாது என்ற தாழ்வு மனப்பான்மை உளவுகிற இக்கால கட்டத்தில், பயிர் செய்து பார்க்கலாம் என்று ஊக்கம் தரும் விவசாய சொந்தம், நண்பர் நவரத்தினம், நாகரத்தினம் நாயுடு நீவீர் நீடு வாழ்க. வாய்ப்பு கிடைத்தால் நிலம்தனை நேரில் காண ஆவல். வாழ்க விவசாய குடும்பம்! வளர்க உம் விவசாயத் தொண்டு.
வாழ்க வளமுடன் நீங்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் சிறப்பானவை விவசாயிகள் அனைவரும் இந்த செயலை செய்துஅனைவரும் பின் பற்றுவோம்
அருமையான பேச்சு அரசாங்கத்திற்கு சவுக்கடி கேள்விகள் இயற்கை விவசாயம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
இன்னொரு நம்மாழ்வார். நம்மாழ்வார் ஒரு விதை. இதில் இருந்தது கோடி கோடி நம்மாழ்வார் கள் வருவார்கள்
Great sir
சரியாக சொன்னீர்கள் கக போ
ஐய்யா நம்மாழ்வார் ஆலமர விழுதாய் விதைந்திருக்கார் அவருக்கு பின்னாடி லட்சம் இளைஞர்கள் படையெடுத்து வருவார்கள் வாழ்க வளமுடன்
*_தெலுங்கானா நம்மாழ்வார் !_*
I am very positive to see good future of India with such kind of great intellectuals..
What a change..
அருமையான tamil பேச்சு
உண்மையான உயிருள்ள விவசாயி,வாழ்க வளமுடன்🙏🏼🙏🏼🙏🏼
Great salute from TAMILNADU for your words farmers are the one who produces food to the world we are not beggars ... really great sir salute
Well said Sir...... It's honour to be a Farmer..... I wish to be the Same.....
Good Human. I inspire his speech. he told Farmers are not beggars. he also said we don't require govt subsidies a good one. they are the one responsible for Farmers death.
Superb explaination.
அருமை
நன்றிகள் கோடி வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
Wonderful listening to Mr.Naidu's experiences and good concepts of farming. Hats off to his services. Regards Mallan
எல்லா தலைவர்களும் விருது குடுப்பதோட சரி இதனை மக்களிடம் சேர்பதில்லை
sari yaga sonneer gal sir
Makkal eduthukolvathu ilai. Panam matume parthaal pathathu ayya
Super sir
That's the spirit.... Naidu ayya....
Namma porulukku naama price nirniyam cheyianum....
He is one of my great friend ...
Nice guru...
Super ayya
வாழ்த்துக்கள் ஐயா
Ayya valthukkal
Super sir
Super Naidu..your experimentation is yielding excellent results..your are the harbinger of traditional agreculture of what our forefathers followed for ages.iam proud of you being my own Mandal.. God bless you immensely.
Sir please phone number
@@elumalai.s1224 +91 94404 24463
ஐயா வாழ்க வளமுடன் அய்யா
Super sir live long happy and peaceful life
Vaalga valamudan
super thankfull sir
சிறப்பு ஐயா
Great sir
Hi Sir,
SALUTE first. Wonderful it is what you are doing. The intension what you told that "you indent to supply non-poisoness food" without adding Chemical Fertilizers is appreciable.
We THANK on behalf of all CONSUMERS for this life-saving agriculture, horticulture, permaculture and floriculture..
Keep going.
WISHES.
Awesome ! He is man of a gem. So down towards.
அருமை ஐயா நன்றி
Arumai
good job sir
Great interview. Govt wants to maintain low price to consumers to avoid agitation. So farmers will never get pricing power.
Super farmer and world is best farmer
Great sir I always salute sir 🙏🙏🙏
நன்றி
இந்த வீடியோவிற்கு டிஸ்லைக் போட்டவனுங்க எல்லாம் சோறு தின்றவனுங்க இல்லை போல😡😡😡😡
super sir .love from chennai..if you train other farmers it will be good sir..
அருமையான பதிவு
அன்பு அண்ணனுக்கு வணக்கம் அருமையான பதிவு நான் ஏழு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன் அடர் நடவு முறையில் இரண்டாயிரம் கொய்யா நூறு சப்போட்டா நூறு எலுமிச்சை நூறு தென்னை மரங்கள் வைத்து மூன்று ஏக்கரில் வைத்து உள்ளேன் மீதம் உள்ள நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறேன் இயற்கை முறையில் செய்யா இயற்கை உரங்கள் என்ன பயன் படுத்தலாம் எங்கு கிடைக்கும்
NAGARATHINAM NAIDU
9440424463
super
Thank you so much for your advice sir 👍🙏
aiya namalvar valiyil valarum anaithu vivasayigalume nammalvargale
Thank u so much naidu sir. I'm already started to indulge in agriculture doing terrace gardening completely in organic way. I have very small piece of land just 20cent can i b able to produce food for my family, that too no water facility just gambling with monsoon. Can i segregate land 1/2 cent and do mixed cropping?
Suppose 20 cent land if I divide, 20/2 it can be made to 40 plot each would be around 215 square feet. Planing to sow all millets like thinnai, saami, kezvargu, varagu, kambu, solam, kuthiraivalai, thuvarai, ulundhu, paiyuru, kollu, mallatai, pannai keerai, pulicha keerai, murungai, mangai, koiya, madhulai, pala, sapota, neli, thennai, panai, arisi, milagai, malli, karivepilai, manjal, kodukapili, elumbichai.
All this I'm plan in to grow in just 2cent. All trees I'm planning to take it in 1 or 2 max.
Will this be a successful one please some one suggest bcz water sources is the main draw back that is the reason I'm mostly I have taken millets.
These many years I'm in Bangalore done my post graduation working for corporate I don't want to lead a robotic life want to indulge in nature, every weekend I can go to my native tiruvannamalai and do agricultural activity I'm not doing to for commercial purpose just for my family need will this be a successful one, please suggest me on this ...currently my terrace gardening is going great but yield is very less now I got to know the taste of organic food that is the reason I want to indulge in that 20 cent of land. Please some one suggest.
You have to get some water facility atleast 3000 litres of water per day
Mr.Umesh,
எண்ணித்துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவம் எனும் பேச்சுக்கே இடமில்லை..
ஆரம்பியுங்கள்...பின் எல்லாம் தானாக நடக்கும். இந்த எண்ணமே ஆண்டவன் அருளும் அருள் வாக்குத்தான்.
பலம் பெறுக!
வலம் பெறுக...
(மொபைல் எண் தருக)
Congrats to your pure interests and efforts. I suggest you contact this channel admins. They will guide you well.
Hai ! Mr. Former nagarethinam you touch my heart , namalvar and nel jayaraman then service for the nation " jai javan jai kissan " best of luck wishes from tamilnadu sathya.
வாழ்க பல்லாண்டு..
Good advaice👌👍😁
Good sir
Ayya you are great sir
10:13 Nammalvaar 🙏🏽 Nagarathinam 👌🏽👍🏽👏🏽
Great job..!
Sir it's my request. can you tell they Farmer's village name and he's Address that's useful for me. because I am in (RR DISTRICT) HYDERABAD please send them Address
Super
அணி நிறைக் காடுகள்👍
Good
ஏர்முனை தயவுசெய்து இவருடைய தொடர்பு எண் போடவும்...இவரை சந்திக்க விரும்புகிறேன்.. அவரும் உதவி செய்ய தயாராகவே உள்ளார்...
நாகரத்னநாயுடு
தொடர்பு எண் ~ 9440424463
~ஏர்முனை இளைஞர் அணி
Goodsir
வாழ்த்துகள்
He should be given govt. padma awards.
True Sir. Government needs to stay away from farming. If it gives good price for Organic Products and promotes more, that should be role of the government.
Real "BANGARADA MANUSYA"
ஐயா ....அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் .......💐💐💐💐💐....
மற்றும் சின்ன அன்பார்ந்த வேண்டுகோள் ...
ஐயா பெயர் சொல்லி முடிக்கும் போது ....நாய்டு nu solidringa....
அதை தவிர்த்தால் நல்லா இருக்கும் ....
🙏 நன்றி
You are Bharath Rathna Naidu sir
Inga evalvu peru thannoda land ah plot potu real estate pannurathu?? Pls hands up
ஒரு acre நிலத்தில் 92 மூட்டை மகசூல் என்பது சிறப்பானது, நல்ல பலனை தரும் சாதனை.வரவேற்கிறேன்.ஒரு மூட்டை என்பது எத்தனை கிலோ.எந்த தானியம் 92 மூட்டை விளைந்தது என்பது பற்றிய தகவல் இல்லாதது குறை. அந்த தகவலை சேர்க்கவும்.நன்றி.
75kg rice bag
Isha agro movement TH-cam channel பாருங்கள் , அதில் இவர் SRI முறையில் முழு பயிற்சி தருகிறார். நன்றி
Former is the richest person in the world--- true
Evar nalla irukkanum
தமிழ் நாட்டில் இவருடைய வகுப்பு நடக்குமா இப்போது...
கடந்த ஆண்டு, திருவண்ணாமலை அருகே கிராமத்தில் அய்யாவின் வகுப்பு நடந்த்து, அருமையான நிகழ்வு.
🌈
Nama lum apadi vivasyam pannnNum
Congratulations sir, . I am Advocate, i am living i Sriperumbudur. I got 2 acre of land in sellampattidai village. I am interest to do agriculture. I need you guide. Pl give you contact. Number or any training program plans in and around. Let me know sir. Tks.
He is from andrapradesh not telengana
He is indian farmer....
EYalkaivivasayam
Indha madhiri videos'ku views kedaika maatengudhu. People are always into entertainment and gossips...
தழை வணங்குகிரேன்
தலை
Summa
மிகவும் அருமையான பதிவு
சிறப்பு ஐயா
super
super