2600 கோடி முதலீட்டில் இலங்கையில் தொழில் தொடங்கிய ஜெகத்ரட்சகன் வெற்றி பெற செய்த அறிவாளி தமிழன் வாழ்க 12 வழக்குகளில் முன்ஜாமீன் பெற்று கோர்ட் படியேறி அலையும் கார்த்தி சிதம்பரத்தை வெற்றி பெற செய்த புத்திசாலி தமிழன் வாழ்க கப்பல் போக்குவரத்து துறையில் பல உதவிகளை செய்து சாதனை புரிந்த டிஆர் பாலுவை வெற்றிபெறச் செய்த அறிவாளி தமிழன் வாழ்க ஏர்செல் maxus வழக்கில் நீதிமன்றம் ஏறி அலைந்து கொண்டிருக்கும் தயாநிதிமாறனை வெற்றி பெற செய்த தமிழன் வாழ்க spectrum ஊழலில் ஈடுபட்ட ராஜா ராணியை வெற்றி பெறச் செய்த தமிழ் மக்கள் வாழக பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் கோர்ட் படியேறி கொண்டிருக்கும் தயாநிதி மாறனை வெற்றிபெறச் செய்த அறிவாளி தமிழன் வாழ்க மருத்துவ கல்லூரி சீட் பிரச்சினையில் 100 கோடி ரூபாய் ஏமாற்றிய வழக்கில் சிறை சென்ற SRM பாரிவேந்தரை வெற்றி பெற செய்த தமிழன் வாழ்க
தலைவர் அவர்களை நினைத்து நீங்கள் கவலை படவேண்டாம் தலைவர் அரசியல் போருக்கு வருவார் நிச்சயம் வெல்வார்...ஒன்று படுவோம் வென்று காட்டுவோம் புதியதோர் தேசம் படைப்போம்...🤘
நாம் தமிழருக்கு வாக்குசெலுத்திய 16 லட்சத்து 67ஆயிரத்து 622 [16,67,622.] மக்களுக்கு நன்றி. 16 லட்சம ் 67 ஆயிரத்து வாக்குகள் என்பது ஒருகாசு கூட கொடுக்காமல் வந்தவையாகும்.
West Bengal la bjp can't step in ( 10 years ago).. ippo enna Achu..... Bjp nina 5 constituency la no money was given by bjp or by admk!!! Still 20 percent votes!! Bjp can step in Tamil nadu!! But hard work needed! Oru 15 yrs work theva!! Let see
தேர்தல் வியாபாரிகளான பாமக மற்றும் தேமுதிக இரண்டிற்கும் இந்த முறையும் பலத்த அடி. இனி வரும் தேர்தல்களில் மற்ற பெரிய கட்சிகள் இவர்களை புறக்கணித்து ஒதுக்க வேண்டும்.
சேலத்திலிருந்து கார்த்தி தயவுசெய்து ஹிப்ஹாப் தமிழா நடித்த நான் சிரித்தால் படம் வெற்றிப்படமாக தோல்வி படமா என்பதை இன்று அல்லது நாளை காணொளியில் கூறுங்கள் தயவுகூர்ந்து ப்ளீஸ்
அந்த வானம் அழுதால்தான் இந்த பூமியே சிரிக்கும் .... கொட்டும் மழை காலம் உப்பு விற்க போனேன் காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன் தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞான தங்கமே ..... கொட்டும் மழை காலம் உப்பு விக்க போவதுக்கும் ஒரு தில் வேண்டும் அது உங்களிடம் இருக்கு ஆண்டவரே I feel your pain Kamal
விஜய் அண்ணனின் ரசிகர்கலில் அதிகம் பேர் சீமான் ஆதரவாளர்கள்... சீமான் மற்றும் விஜய் பற்றிய TH-cam வீடியோ களில் அதிகப்படியாக விஜய் சீமான் இணைய வேண்டும் என்ற கமென்ட் இருக்கும். சமீபத்தில் அண்ணன் சீமான் விஜய் அவர்களை அக்கறை யுடன் விமர்சித்த அந்த பதிவிர்ட்கு பிறகு அந்த மாதிரி யான கமென்டை பார்க்க முடியவில்லை.. முதலில் சீமான் மற்றும் விஜயின் தம்பிகலாகிய நாம் இனைவொம்.. பின்பு அண்ணன் கள் இனைவார்கள் .. தமிழர் வெற்றி உறுதியாகும்...
2600 கோடி முதலீட்டில் இலங்கையில் தொழில் தொடங்கிய ஜெகத்ரட்சகன் வெற்றி பெற செய்த அறிவாளி தமிழன் வாழ்க
12 வழக்குகளில் முன்ஜாமீன் பெற்று கோர்ட் படியேறி அலையும் கார்த்தி சிதம்பரத்தை வெற்றி பெற செய்த புத்திசாலி தமிழன் வாழ்க
கப்பல் போக்குவரத்து துறையில் பல உதவிகளை செய்து சாதனை புரிந்த டிஆர் பாலுவை வெற்றிபெறச் செய்த அறிவாளி தமிழன் வாழ்க
ஏர்செல் maxus வழக்கில் நீதிமன்றம் ஏறி அலைந்து கொண்டிருக்கும் தயாநிதிமாறனை வெற்றி பெற செய்த தமிழன் வாழ்க
spectrum ஊழலில் ஈடுபட்ட ராஜா ராணியை வெற்றி பெறச் செய்த தமிழ் மக்கள் வாழக
பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் கோர்ட் படியேறி கொண்டிருக்கும் தயாநிதி மாறனை வெற்றிபெறச் செய்த அறிவாளி தமிழன் வாழ்க
மருத்துவ கல்லூரி சீட் பிரச்சினையில் 100 கோடி ரூபாய் ஏமாற்றிய வழக்கில் சிறை சென்ற SRM பாரிவேந்தரை வெற்றி பெற செய்த தமிழன் வாழ்க
அருமையான அரசியல் பேச்சு.. சூப்பர். நல்ல சமுதாய சிந்தனை நன்றி. பொதுமக்களுக்கு தயவுசெய்து இப்படி உண்மையான அரசியலை சொல்லுங்கள்... by. தீவிர விஜய் ரசிகன்.
கல்யாணமானவனுக்கு சாந்தி முகூர்த்தத்துக்கு குடுத்து வைக்கல...இது
கடந்த நாடாளுமன்ற தேர்தல்ல அதிமுக 37 தொகுதிகளை வென்ற போது கலைஞர் சொன்னது... #கர்மா
அடிமைகள் வேறு , சிந்தனையாளர்கள் வேறு
True
Kamal Sir's #MNM Party, Surely Dominated Upcoming Election's✌
நாம் தமிழர் கட்சியை பற்றி பேசியதற்கு மிக்க நன்றி.
தலைவர் அவர்களை நினைத்து நீங்கள் கவலை படவேண்டாம் தலைவர் அரசியல் போருக்கு வருவார் நிச்சயம் வெல்வார்...ஒன்று படுவோம் வென்று காட்டுவோம் புதியதோர் தேசம் படைப்போம்...🤘
நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த வாக்கு நேர்மையான வாக்குகள்
கனிமொழி, கார்த்தி சிதம்பரம், மாரன், மற்றும் ராசா போன்ற களவாணிகளை தேர்ந்தெடுப்பது தான் தமிழனின் பகுத்தறிவா?
தலைப்பு ரஜினி விஜய்க்கு எச்சரிக்கன்னு வைக்க வேண்டியதானே
ஹிஹீ
True kaasu kudukatha katche MNM and NTK I support Kamal sir
Thanks sir...
MNM will bounce back
NTK KASU VANGURA KATCHI....
நாம் தமிழருக்கு வாக்குசெலுத்திய 16 லட்சத்து 67ஆயிரத்து 622 [16,67,622.] மக்களுக்கு நன்றி.
16 லட்சம ் 67 ஆயிரத்து வாக்குகள் என்பது ஒருகாசு கூட கொடுக்காமல் வந்தவையாகும்.
athil nanum oruven. aus la irunthu vanthu potu ponen.
மக்கள் நீதி மய்யம் அந்த தவறை செய்யவே செய்யாது.
அரசியல் பேசாதீர்
விஜய் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் இப்போதைக்கு ஜெயிக்க முடியாது ஆனால் விஜய் அரசியல் வாக்கு வங்கியில் கிங்மேக்கராக இருப்பார்.
காங்கிரஸ் தி மு க வந்தா மட்டும் அப்படியே நல்லது பண்ண போறங்க
Vijay Anna mass mass mass mass
நாம் தமிழர் ஆதரிப்போம்
Vijay should say no to politics . He should stay in cinema forever
Vijay vandhaarna 55 age kulla varanum bro illana waste dan
சீமான் இப்பவே சொல்லிட்டார் பாதிக்கு பாதி பெண்கள் , தனித்து போட்டி
Seeman
ஆந்திரா பவன்கல்யாண், சிரஞ்சிவி, கேரளா சுரேஷ்கோபி அவர்களை , நடிகர்களாகவே பார்க்கிறாள்கள் ,,,, அந்த மக்கள் இதுதான் உண்மை,
ஒரு நாள் இல்லை ஒரு நாள் இந்த தர்மம் ஜெயிகும் என் தோழா.. NTK சீமான்
இந்தியாவில் இருக்கும் எம்பி எம்எல்ஏ பாதிபேர் கிரிமினல் அவர்கள் மேல் வழக்கு இருக்கு
I support NTK and Seeman...
Vijay is a coward. He is too smart over his money !
West Bengal la bjp can't step in ( 10 years ago).. ippo enna Achu..... Bjp nina 5 constituency la no money was given by bjp or by admk!!! Still 20 percent votes!! Bjp can step in Tamil nadu!! But hard work needed! Oru 15 yrs work theva!! Let see
தேர்தல் வியாபாரிகளான பாமக மற்றும் தேமுதிக இரண்டிற்கும் இந்த முறையும் பலத்த அடி. இனி வரும் தேர்தல்களில் மற்ற பெரிய கட்சிகள் இவர்களை புறக்கணித்து ஒதுக்க வேண்டும்.
Don't speak politics ......... only cinema news.....
அரசியல் பேச ஆயிரம் சேனல் இருக்கு. தயவு செய்து சினிமா பற்றி மட்டும் பேசுங்களேன்
தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ராகுலின் தன்மையான,நாகரிகமான வாழ்த்துக்கள் சொன்ன முறை மிக அருமை..... ராகுல் தகுதியானவர் என்பதை காலம் சொல்லும்...
அது காலம் காலமாக எல்லா எதிர்க் கட்சிகளும் சொல்லும் வழக்கம்.
Bjb போட்டியிடாம சுமலதாவுக்கு சப்போர்ட் பண்ணதால மாண்டியா தொகுதியில ஜெயிக்க முடிஞ்சது பிஸ்மி சார்.அம்பரீஷ் செல்வாக்குனால அல்ல.
(வரலாறு முக்கியம் அமைச்சரே)
சின்ன மம்மி ரிலீஸ், ஸ்டார் நடிகரின் கட்சி, பரிசு பெட்டி - இரட்டை இலை இணைப்பு,... இன்னும் நிறைய பார்க்க வேண்டியது இருக்கு
உண்மையை உரக்கச் சொன்னதுக்கு நன்றி
Rajini in good human.. okay..
அப்போம் அப்போம் அரசியல் பேசுவதும் மகிழ்ச்சியாக உள்ளது
சினிமா மட்டும் இல்லாமல் டெல்டா ,போன்ற நாடு பிரச்சனை பேசுவது கூடுதல் சிறப்பு
வாழ்த்துக்கள்
சிறப்பான , ஆத்மார்த்தமான , உண்மையான பதிவு அண்ணா ........
MNM 👍👍👍👍👍 👍
BJP ஒழிக என்பது சரியே!!
ஆனால் இது பெரியார் மண் என்று சொல்வதை ஏற்க முடியாது!!!! வள்ளலார் அல்லது திருவள்ளூவர் மண் என்று ஏன் சொல்லக்கூடாது ????
Seeman only save us
சிவன்மலை எங்க ஊருக்கு பக்கத்துல தான் இருக்கு ..அவரு சொல்றது உண்மைதான்
Enga irrukku bro konjam sollunga address
ஜெ , கலைஞர் இருக்கும் போதே தனியா களம் கண்டு 2009 ல 9 சதவீதம் வாக்கு வாங்குனவரு கேப்டன்.. அதுவும் எந்த சினிமா பிரபலங்களையும் வேட்பாளரா நிறுத்தாமலே..
Excellent quality speech
Royal salute brother 👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍🎉🎉🎉👑👑👑👑
Carry on 💪💪💪
Really it's useful for public to talk about current politics thanks just for awareness
11:01 யோவ் அந்தணா, செம குசும்பு யா...
No 2 fan valai pechu,பவன் கல்யாண் ரொம்பவே நல்லவர் ,பொள்ளாச்சில படப்பிடிப்பில் பேசி இருக்கேன்,நிச்சயம் வெல்வார்
Kamal😎
பவர்ஸ்டார் பற்றி நீங்கள் சொல்லும்போது மிகப்பெரிய கோபம் வருகிறது அந்தாள் மேல...
NTK WILL WIN NOT IMMEDIATELY BUT DEFINITELY
சினிமா தகவல் பற்றி மட்டும் பேசாமல் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசியதற்கு நன்றி
Sir yar vanthalum nalathu nadantha paravala 50% avanga vachitu 50% makkaluku kudutha pothum all is well pakalam
என் அண்ணன் சீமான் கூட்டணி இல்லை
ரஜினி போன்ற நல்ல மனிதர்கள் அரசியலில் வெற்றி பெற வேண்டும்
rajinikanth next cm
பிஸ்மி இப்பதான் சரியாக பேசியிருக்கிறார்.பாமக தேமுதிக அரசியல் அநாதைகள் ஆக்கப்படவேண்டியவர்கள்
சிவன்மலை பற்றி இவ்வளோ விஷயம் தெரிந்து வைத்து இருக்குறீர்கள் அருமை !!!!
Aandavar Next CM
NTK 🔥🔥🔥💪💪💪💪
MNM and Naam Thamilar Semma 👏👏👏
சேலத்திலிருந்து கார்த்தி தயவுசெய்து ஹிப்ஹாப் தமிழா நடித்த நான் சிரித்தால் படம் வெற்றிப்படமாக தோல்வி படமா என்பதை இன்று அல்லது நாளை காணொளியில் கூறுங்கள் தயவுகூர்ந்து ப்ளீஸ்
அந்த வானம் அழுதால்தான் இந்த பூமியே சிரிக்கும் ....
கொட்டும் மழை காலம் உப்பு விற்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன்
தப்பு கணக்கை போட்டு தவித்தேன்
தங்கமே ஞான தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞான தங்கமே .....
கொட்டும் மழை காலம் உப்பு விக்க போவதுக்கும் ஒரு தில் வேண்டும் அது உங்களிடம் இருக்கு ஆண்டவரே
I feel your pain Kamal
விஜய் அண்ணனின் ரசிகர்கலில் அதிகம் பேர் சீமான் ஆதரவாளர்கள்...
சீமான் மற்றும் விஜய் பற்றிய TH-cam வீடியோ களில் அதிகப்படியாக விஜய் சீமான் இணைய வேண்டும் என்ற கமென்ட் இருக்கும். சமீபத்தில் அண்ணன் சீமான் விஜய் அவர்களை அக்கறை யுடன் விமர்சித்த அந்த பதிவிர்ட்கு பிறகு அந்த மாதிரி யான கமென்டை பார்க்க முடியவில்லை.. முதலில் சீமான் மற்றும் விஜயின் தம்பிகலாகிய நாம் இனைவொம்.. பின்பு அண்ணன் கள் இனைவார்கள் .. தமிழர் வெற்றி உறுதியாகும்...
Vaaipu ila raja... Yaru sonna nanga vijay fans la support pannamatom raja😂😂😂 we support vijay only
2030 CM vijay thaan
We welcome rajini
Hydrocarbon first sign by DMK
அண்ணா நாம் தமிழர் கட்சியில் 17 கோடீஸ்வர வேட்பாளர்கள்
Congrats ntk and mnm 🙏🙏
Super star rajini mass in politics
Illai allam miss than
Arumy seeman Anna 💪
Namo again bjp bjp
Thalaivar vijay nitchayam arasiyalil vetri peruvaar . We will Wait and see.matra nadikarkal kaatchi porulaga irupargal aanal thalapathy irukamatar.vijay thamizhaga thai aalvaar.makalal uyarnthavar vijay.makkalukkaga aatchi seivar.
Correct ahh soninga tamilnadu thapchidhu
அற்புத மனிதர்களையும், அசிங்க மனிதர்களையும், அடையாளபடுத்தி காட்டும் தைரியம், உங்கள் மூவர்க்கு மட்டுமே உள்ளது.தொடர்ந்து இது போன்று செயல் படுங்கள்.
#தளபதி எப்பவுமே கில்லி சார்....
Congratulations to Naam tamilar katchi
Pawan kalyan irukkathu fans bosss Vijay engalukku Anna sir..
Pawan good actor pa one of the best actor in india compare to actor vijay
rajini is different..
Enka ithaya Thalapathy than varanum!!!!! 😍 😍 😍
Naam tamilar kacthi followed from kerala
Seeman the great
No politics only cinema updates
I am so happy about actor's result
Thalapathy
Bros next chief minister Thalapathy Vijay Thaan one day will happen CM Thalapathy Vijay 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இவ்வளவு வெளிப்படையாக பேசுறீங்க, வாழ்த்துக்கள். But தமிழ் நாட்டு மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவை...
NTK
I am from Andhra Pradesh
Roja gave 5000rs for 1 vote
Super show sir 👍👍
நேர்மையான விமர்சர்னம். வாழ்த்துகள் சார்ஸ்.
Ananth sir about power star was great.
Super sir.....Very good future for MNM and Naam thamilar....Congrats to both parties
Don't compare with mnm with ntk
Ntk is senior
Don't mention big boss guy
Seaman unmaiyaana thalaivan
Naam tamilar ❤❤❤🤩🤩🤩🤩
ஒரு கேள்வி இந்த தமிழ்நாட்டை எப்போது பாணி பூரி வாலா இடம் இருந்து பிரிபார்கள்???
Modi G mass
Jaganmohan reddy ..oru vote ku 4000 kuduthuru bro..
Peru sivanmalai Theivam murugan. VIJAY CM aavaru💪💪💪💪💪💪💪💪💪💪
Muruga kappathu🙏
நாம் தமிழர்
Power star பற்றி நீங்கள் சொல்வது மற்ற அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும்.
பண மோசடி, கொள்ளை etc..
இந்த ஸ்மீதி ராணிக்கு என்ன பிரச்சினை
அழகான ஆண்களை கண்டாலே போட்டு தாக்குகிறாரே
அன்று கமல்
இன்று ராகுல்
மக்கள் நீதி மய்யம் வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் சாதனை படைக்கும்.