உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.அடக்கடவுளே!! யாருமே இத பாக்கலயா?- th-cam.com/video/KAFrz3qujhE/w-d-xo.html 2.நம்ப முடியாத இராவணன் பற்றிய உண்மைகள்!- th-cam.com/video/r7PXPVenRws/w-d-xo.html 3.இப்படி ஒரு சிற்பத்த பாத்திருக்க கூட மாட்டீங்க!- th-cam.com/video/fqMkhJBMMn8/w-d-xo.html
Why are you spreading conspiracy theories in to tamil nadu.... Reptile man is a conspiracy theory being cutrently spread in western culture ... you are spreading indianized version the same conspiracy... And the details given in the video are wrong... the temple was built by kulothinga cholan II who belonged to 12th century.. why are you saying that it belongs to 3rd century... the oldest stone built temple in tamilnadu is Kailasanathar Temple built in 7th century.... how come this temple built in 3rd century.... its so pathetic for tamilnadu that people like you have your influence on the tamil people..
உங்கள் காணொளியை நாங்கள் கண்ட உடன் comment பதிவிடுகிறேன். நீங்களும் உடனடியாக எங்களுக்கு பதில் தருகிறீர்கள். மற்ற yiutube channel களில் உங்களை போன்று பதில் தருவதில்லை. பண்பாடும் ஒழுக்கமும் மரியாதையும் தெரிந்த உங்கள் அன்புக்கு நன்றி. சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். ❤❤❤
Excellent 👏👏💐💐 வித்தியாசமான, ஆச்சர்யமான, அருமையான தகவல்..... எல்லா இடங்களிலும் உள்ள கௌளி (பல்லி )வழிபாட்டை கண் முன் கொண்டு வந்து காண்பித்து இருக்கிறீர்கள், அருமை 👍👏💐
அண்ணா வணக்கம் தமிழகம் சேலம் மாவட்டம் இருந்து எஸ் எம் எஸ் செய்கிறேன் உங்கள் பதிவு உண்மையானது உன்னதமானது எனக்கு நாகபந்தம் அதாவது பழங்கால கோவில்களில் பாம்பு பின்னல் பின்னலாக சிலை வடித்து இருப்பார்கள் அதைப்பற்றி ஒரு விளக்கமும் தேவை பதிவிடுங்கள் நன்றி
காணொளி அருமை அண்ணா. முன்னொரு காணொளியில் பழங்கால மனிதர்கள் துப்பாக்கியை பயன்படுத்திய ஆதாரம் காட்டியிருந்தீர்கள் அதே போல் ஒரு சிற்பத்தை நான் நேரில் பார்த்து படம் எடுத்துள்ளேன் அதுவும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோயிலில், நீங்கள் விரும்பினால் அந்த படத்தையும் அது இருக்கும் இடத்தையும் உங்களுக்கு அனுப்புகிறேன். அதைப்பற்றி ஆராய்ந்து ஒரு காணொளி பதிவிடவும். எப்படி அனுப்புவது என்று தெரிவிக்கவும்...நன்றி🙏
Bro pls come to Sri Ardhanarishwara temple, Tiruchengode, TN, you will find some hidden archaeological treasures like this there. It's an ancient temple on a hill as well. 🙏🏽
I watched it in English version, sir. Thanks for Tamil version. We bow our head as a gesture to show our gratitude for your dedication. God bless you sir. You are my favorite teacher.
Hi bro hru ?it's been long time Ya inthamaari thanga balli n velli balli enga oru pondicherry la irukkura permal Kovil la kooda irukku even naanga poi ithaepole stairs la eri thottu kumbittu varuvom .thanks for ur information bro keep rocking 🙏🙏🙏🙏🙏🙏
Ipo kuda periya pali ya nama gowli nu soluvanga nama ethavathu pesikirukum pothu athu satham pota athu unmai, nadakumunu soluvanga... ... Tamil makal nama pali vilum palangal kuda papom ... Ethooo iruku anna unmai...keep rocking😇waiting for ur nxt video
பல்லிக்கும் தமிழர்களுக்கும் தெய்வீக தொடர்பு இருக்கிறது. ஆகவே தயவு செய்து பல்லிகளை அடிக்காதீர்கள் .ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க நுழையு முன்பாக விதானத்தில் பல்லி சிற்பம் உள்ளது. சீரங்கத்தார்.
இன்னும் ஈரோடு மாவட்டம் சிவகிரி என்ற ஊரில் உள்ள பொங்கலாலம்மா கோவில் அதிகால நேரத்தில் அவர்அவர் ஏதாவது காரியம்(எல்லா நல்ல காரியங்கள் திருமணம் உள்பட)அங்கு சென்று திசை குறித்து பல்லி சத்தத்தை கேட்பார்கள் இது உண்மை சத்தியம் கூட
Super video..but Praveen Tamil channel vida English channel tha athiga videos varuthu....unga videos kaga avaluden kaathirukum unmai rachikarkali nanum oruvan.
I'm so happy to see this video Praveen 🙏 thanks a ton .everyday I used to pray to lizards without even knowing they were worshipped long ago 🙏so nice of you for your wonderful work
There is a gaint lizard in singapore ! On 23/5/23 a gaint lizard visited a family at One Bedok the lizard waiting outside their house gate for the house owner (its all over singapore news). Neighbours saw from their window took photo send
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1.அடக்கடவுளே!! யாருமே இத பாக்கலயா?- th-cam.com/video/KAFrz3qujhE/w-d-xo.html
2.நம்ப முடியாத இராவணன் பற்றிய உண்மைகள்!- th-cam.com/video/r7PXPVenRws/w-d-xo.html
3.இப்படி ஒரு சிற்பத்த பாத்திருக்க கூட மாட்டீங்க!- th-cam.com/video/fqMkhJBMMn8/w-d-xo.html
Sir owl kum namakum enna sambandham?
❤ 9:39
undiscovered Bharat is a TH-cam channel.they are uploading your experimental videos..please kindly make a book and get the copy rights..
Why are you spreading conspiracy theories in to tamil nadu....
Reptile man is a conspiracy theory being cutrently spread in western culture ... you are spreading indianized version the same conspiracy...
And the details given in the video are wrong... the temple was built by kulothinga cholan II who belonged to 12th century.. why are you saying that it belongs to 3rd century... the oldest stone built temple in tamilnadu is Kailasanathar Temple built in 7th century.... how come this temple built in 3rd century.... its so pathetic for tamilnadu that people like you have your influence on the tamil people..
உங்கள் காணொளியை நாங்கள் கண்ட உடன் comment பதிவிடுகிறேன். நீங்களும் உடனடியாக எங்களுக்கு பதில் தருகிறீர்கள். மற்ற yiutube channel களில் உங்களை போன்று பதில் தருவதில்லை. பண்பாடும் ஒழுக்கமும் மரியாதையும் தெரிந்த உங்கள் அன்புக்கு நன்றி. சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். ❤❤❤
மிக்க நன்றி..!
Yes 💯true
@@PraveenMohanTamil😂👌
உங்களது பதிவுகளை பார்த்த பின்பு தான் கோயில்களுக்கு செல்லும் பொழுதெல்லாம் சிற்பங்களை உற்றுநோக்குகிறேன்.நன்றி அண்ணா
மிக்க நன்றி..!
Same blood😂
நானும் தான்
மிக சிரமப்பட்டு எங்களுக்கு பல உண்மைகளை தெரிய வைக்கின்றனர்.
நன்றி, மிக்க நன்றி.
மிக்க நன்றி..!
மிகவும் கூர்மையாக கவனித்து...சிறப்பான தகவல்களை தரும் பிரவின் மோகன் அவர்களுக்கு நன்றி... மனமார்ந்த
நன்றி..!!
Excellent 👏👏💐💐
வித்தியாசமான, ஆச்சர்யமான, அருமையான தகவல்..... எல்லா இடங்களிலும் உள்ள கௌளி (பல்லி )வழிபாட்டை கண் முன் கொண்டு வந்து காண்பித்து இருக்கிறீர்கள், அருமை 👍👏💐
நன்றி Geetha Karthikeyan🙏
உங்கள் தகவல்கள் அனைத்தும் மிகவும் ஆச்சரியப்பட வைக்கின்றது. வாழ்த்துகள் சகோதரரே.தொடரட்டும் உங்கள் ஆய்வு 👏👏👏👏
மிக்க நன்றி..!
அண்ணா வணக்கம் தமிழகம் சேலம் மாவட்டம் இருந்து எஸ் எம் எஸ் செய்கிறேன் உங்கள் பதிவு உண்மையானது உன்னதமானது எனக்கு நாகபந்தம் அதாவது பழங்கால கோவில்களில் பாம்பு பின்னல் பின்னலாக சிலை வடித்து இருப்பார்கள் அதைப்பற்றி ஒரு விளக்கமும் தேவை பதிவிடுங்கள் நன்றி
அண்ணா இதுபோல் பாம்புகளை பற்றியும் மனிதர்களுக்குமான தொடர்பு பற்றிய காணொலிகள் பதிவிடவும். உங்கள் காணொலிகள் அனைத்தும் அருமை 👍👍👍
நன்றிகள் பல😇..!
இதுவரை இந்த விஷயத்தில் யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது. உங்களை நினைத்து பார்க்க மிகவும் பெருமை யாக இருக்கிறது. மிக்க நன்றி பிரதர். ❤❤❤
உங்கள் சேவை எங்களுக்கு வரபிரசாதம். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙏🏻
நன்றி..!
நீங்கள் கூறும் செய்திகள் நம்பும் படியாகவும் ஆச்சர்யமூட்டும் வகையுலும் உள்ளது நன்றி
நன்றிகள் பல😇..!
பல்லியைப்பற்றி தெரியாத பல விஷயங்கள் தெரியவைத்ததிற்கு நன்றி. தொடரட்டும் தங்களின் தொண்டு
நன்றி..!!
உங்கள் பதிவுகள் யோசிக்க வைக்கிறது. உபயோகமான ஆச்சரியமான தகவல்கள் மிகவும் நன்றி.🙏🙏🙏🙏
மிக்க நன்றி..!
உங்கள் வீடியோ அனைத்துமே மிக மிக மிக அருமை🙏🙏🙏அண்ணா🙏🙏.
அடிக்கடி பதிவிட வேண்டுகிறேன்🙏🙏🙏
மிக்க நன்றி..!
யாரும் அறியாத தகவலை தந்தமைக்கு நன்றி பிரவீன்
🙏🙏🙏
மிகவும் அருமையான பல்லி வழிபாடு மிகவும் அருமையான தகவல்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நண்பா வாழ்க வளமுடன் 🎉🎉🎉
நன்றிகள் பல😇..!
அருமை சிறப்பான விளக்கம். 💞💞💞❤️
நன்றிகள் பல😇..!
உங்கள் முயற்சியால் நிறய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
ஓம் நமசிவாய ஓம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல்லி ரூபம் உள்ளது ஓம் நமசிவாய ஓம் நற்பவி நற்பவி நற்பவி சுகமே சூழ்க நற்பவி நற்பவி
நீண்ட நாட்கள் காத்திருப்புக்கு பிறகு உங்கள் வீடியோ பார்த்ததில் மகிழ்ச்சி
நன்றி😇🙏
நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் பதிவைப் பார்த்ததில் மகிழ்ச்சி!
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
Superb bro.
மிகவும் அருமை யான பதிவு
மிக்க நன்றி 🙏
நன்றிகள் பல😇..!
Wow! Wonderful balli puranam
Lizard statues all over the world are shown. Amazing Praveen! Hats off to you for your incredible work. 🙏🙏🙏
Thanks a lot for watching!!!
நன்றி, மிக்க நன்றி.
நன்றி😇🙏
எங்கள் ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் இரண்டு பல்லிகளின் உருவம் உள்ளது. பங்காரு பல்லி எண்டி பல்லி என்று அழைக்கப்படுகிறது.
😲😲👌👌💐💐🙏
சிறப்பான பதிவு.
மிக்க நன்றி..!
காணொளி அருமை அண்ணா. முன்னொரு காணொளியில் பழங்கால மனிதர்கள் துப்பாக்கியை பயன்படுத்திய ஆதாரம் காட்டியிருந்தீர்கள் அதே போல் ஒரு சிற்பத்தை நான் நேரில் பார்த்து படம் எடுத்துள்ளேன் அதுவும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோயிலில், நீங்கள் விரும்பினால் அந்த படத்தையும் அது இருக்கும் இடத்தையும் உங்களுக்கு அனுப்புகிறேன். அதைப்பற்றி ஆராய்ந்து ஒரு காணொளி பதிவிடவும். எப்படி அனுப்புவது என்று தெரிவிக்கவும்...நன்றி🙏
Send it via email- praveenmohantamil@gmail.com
What a surprise today i remembered morning and now you are in our favourite channel thank you mohan romba nal Achu but like you
Thanks a lot for watching...!!!
"Great Master of Archealogist"bro 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
Bro pls come to Sri Ardhanarishwara temple, Tiruchengode, TN, you will find some hidden archaeological treasures like this there. It's an ancient temple on a hill as well. 🙏🏽
Vanakkam praveen.
Vanakkam😇🙏
தங்கள் பணி சிறக்கட்டும்
நன்றிகள் பல😇..!
My favourite TH-cam channel...Thanks for amazing videos sir🙏
Thanks a lot for watching!!
My favourite all so 🙏
Excellent Mr Praveen
Thanks a lot for watching..!!!
I watched it in English version, sir. Thanks for Tamil version.
We bow our head as a gesture to show our gratitude for your dedication. God bless you sir. You are my favorite teacher.
Thank you ma divya bharath😇🙏
Is there english version available ?
@@PramodYadav-oo5gu yes
@@divyabharathi7038 which name ?
Hi bro hru ?it's been long time
Ya inthamaari thanga balli n velli balli enga oru pondicherry la irukkura permal Kovil la kooda irukku even naanga poi ithaepole stairs la eri thottu kumbittu varuvom .thanks for ur information bro keep rocking 🙏🙏🙏🙏🙏🙏
Thanks a lot for watching😇🙏
Ipo kuda periya pali ya nama gowli nu soluvanga nama ethavathu pesikirukum pothu athu satham pota athu unmai, nadakumunu soluvanga... ... Tamil makal nama pali vilum palangal kuda papom ... Ethooo iruku anna unmai...keep rocking😇waiting for ur nxt video
Thanks a lot for watching!!!
Ungal kanoli anaithum migavum payanulathaga ulathu anna.ungal thedal thotara vazhththugal
வணக்கம் பிரவீன் சார். இது ஒரு புதிய செய்தி. இதுவரை இப்படி பட்ட விஷயங்கள் வெளிவந்தது இல்லை. நன்றி.
நன்றிகள் பல😇..!
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
நன்றி❤🙏
பல்லிக்கும் தமிழர்களுக்கும்
தெய்வீக தொடர்பு இருக்கிறது.
ஆகவே தயவு செய்து பல்லிகளை அடிக்காதீர்கள்
.ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க
நுழையு முன்பாக விதானத்தில்
பல்லி சிற்பம் உள்ளது.
சீரங்கத்தார்.
Well said bro.
Nice information praveen mohan
Thanks😇🙏
Hi Anna Vanakkam, wow.......thanks for your sharing information 😊.
Thanks😇🙏
My doubt was almost cleared nice job 😊
Thanks priya😇🙏
உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது உண்மை உள்ள பதிவுகள் அற்புதமாக தகவல்கள் வரவேற்கத்தக்கது மிகவும் நன்றி 🙏
நன்றி 😇🙏
Praveen, explore on snake people.
மிகவும் சுவாரஸ்யமான பதிவு மிக்க நன்றி ஐயா🙏
நன்றி😇🙏
These are rare information with good analysis. Our salutes to you sir.
Thank you so much❤
Why do you make us wait, Praveen Ji!!!
அருமை நல்ல விளக்கம் 👏🙏🙏
நன்றி..!
One of my favorite channel. Thank you Praveen for your amazing videos.
இன்னும் ஈரோடு மாவட்டம் சிவகிரி என்ற ஊரில் உள்ள
பொங்கலாலம்மா கோவில் அதிகால நேரத்தில் அவர்அவர் ஏதாவது காரியம்(எல்லா நல்ல காரியங்கள் திருமணம் உள்பட)அங்கு சென்று திசை
குறித்து பல்லி சத்தத்தை கேட்பார்கள் இது உண்மை
சத்தியம் கூட
Thank you for watching..!!!
Good morning sir your video very excellent sir 👌👏💗
Thanks😇🙏
இயற்கை சார்ந்த எந்த ஒரு உயிரினமும் கடவுளை சார்ந்தது அண்ணா உங்க வீடியோ வை பார்த்து தெரிந்துகொண்டேன் நன்றி கோடி
மிக்க நன்றி..!
Appreciations for your videos mohan ji. Keep rovking. 🎉
Thanks😇🙏
Amazing video Sir...🙏🏻❤️
Thank you
In parakkai (kanyakumari dist) madhusudhana perumal kovil i have seen a balli statue..
மிகவும் அருமையான பதிவு.
நன்றி😇🙏
Super video..but Praveen Tamil channel vida English channel tha athiga videos varuthu....unga videos kaga avaluden kaathirukum unmai rachikarkali nanum oruvan.
Videos varum bro❤🙏
Very nice sir. 💐 add more vedio... My mom always say do not disturb or kill lizards... 😊🙏🏼
Thank you for your information
Thanks a lot for watching..!!!
Sir neenga enga sir paninga sir pls sir new video podunga sir pls your all video im waiting sir all videos super Praveen good 👍
Thanks a lot for watching..!!!!
Super bro...amazing video
Thanks😇🙏
Intriguing truth
Please work out more sir
Thanks thanks
Thanks😇🙏
Rare information given by you ,so thanks for that
Thanks😍🙏
Na chinna vayasila enga amma ta keta kelvi anna... Enga oor (pondy) iruka kovila la ipdi balli ya thottu kumbuduvom.. Super anna nice videos... ❤
Thanks a lot for watching..!!
Great bro👍
Thanks😇🙏
சிறப்பு. நன்றி. 🤔🙏
மிக்க நன்றி..! 😇🙏
Praveen 🙏
Please upload daily 🙏🙏..
Hai Praveen sir, most amazing informative video, y so late uploading sir, we miss u & ur videos, pls explore in ur unique way 😎😎
Thanks a lot for watching..!!
Nice praveen
Thanks😇🙏
Unga videos super na entha mari videos paka yenaku romba ஆர்வம்
Romba Nandri ma😇🙏
நீங்களும் அழகு
உங்கள் செயலும் அழகு
It is a great findout. Only you can do miracles like this. 👌👌🙏🙏
Thanks a lot for watching..!!
வணக்கம் வாழ்த்துக்கள் சகோ 👏👏👏👍🙏❤️🙏
மிக்க நன்றி..!
Super.bro.news.👌👌🥇🥇🥇allthebezt.bro.💐💐🙏
Thanks
அருமை👍
நன்றி🙏
Sir enna achu sir ivlo naala video potala Rompa mis panren unga video va pathuten rompa happy sir
Thanks ma
அருமை...
நன்றி தோழரே😇🙏
சூப்பர் அருமை பிரண்ட்ஸ் ❤️
மிக்க நன்றி..!
வேலூர் கோட்டை அருகில் பல்லி கருடன் சமாதி கோவில் உள்ளது
கடைசி கேள்வி அருமை
Chidambaram natarajar kovil layum palli irukku bro .
Hi sago vazthukkal ❤️
Nandri..!!
I'm so happy to see this video Praveen 🙏 thanks a ton .everyday I used to pray to lizards without even knowing they were worshipped long ago 🙏so nice of you for your wonderful work
Does this worship of lizards give you more benefits than the usual worship of gods and goddesses? Kindly let me know.
Thanks a lot for watching!!!
Very nice
There is a gaint lizard in singapore !
On 23/5/23 a gaint lizard visited a family at One Bedok the lizard waiting outside their house gate for the house owner (its all over singapore news). Neighbours saw from their window took photo send
Bro source and proof please share
@Miss Maya go and check Singapore. ✔️
You awesome bro
I appreciate yr knowledge in yr blessed field and sharing in these days with great interest in bublic. God bless u all. Tku v much.
Thank you for your kind words. Please do share this video with others.
Super Bro Semma......
Thanks❤🙏
Thank you for tamil video bro😊
Thanks a lot for watching❤🙏
வணக்கம் அண்ணா....💐🙏🏻
வணக்கம்😍🙏
@@PraveenMohanTamil 😍🙏🏻
Congrats bro
Thanks
Supper information
Thanks😇🙏
Super Sir🙏
Thanks😇🙏
Very Nice.
Thanks😇🙏
Me Kanchipuram 🌹
உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்ததில் இருந்து கோயிலுக்கு சென்றால் சிப்பங்களில் மறைந்திருக்கும் உண்மை என்ன என்று ஆராயத் தோன்றுகிறது.
சூப்பர்
மிக்க நன்றி..!