திருமணம் இல்லாத ஜாதகம் | Horoscope Without Marriage | Astro Mani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 147

  • @dudewith_noname4702
    @dudewith_noname4702 4 ปีที่แล้ว +19

    2nd house lord for dhanush laganam is saturn.

  • @magesh8451
    @magesh8451 4 ปีที่แล้ว +44

    Your example is wrong:
    How 2nd adhibadhi of dhanusu lagnam is chevvai ? Magaram comes 2nd place for dhanusu lagnam and adhibathi for magaram is sani.. !

    • @gukans.p6986
      @gukans.p6986 4 ปีที่แล้ว +1

      Correct bro

    • @vetrivelu3651
      @vetrivelu3651 4 ปีที่แล้ว +1

      S👍👌

    • @ramyav4150
      @ramyav4150 3 ปีที่แล้ว +3

      S full wrong he is saying..lol..I have seen many like this Married and with family

    • @lakshakannan5184
      @lakshakannan5184 3 ปีที่แล้ว +1

      Apo ivan fraudu

    • @bharathib7724
      @bharathib7724 3 ปีที่แล้ว

      மற்றொரு குரு வீடான மீன லக்கினதிற்கு 2ஆம் அதிபதி செவ்வாய்.

  • @Nivan-rv8zl
    @Nivan-rv8zl 4 ปีที่แล้ว +8

    Marriage with different religion
    Video pls sir

  • @ramasoundar2957
    @ramasoundar2957 4 ปีที่แล้ว

    Romba nalla puriyara madiri sollreenga sir .thank u. Unga Ella videovum ippathaan pathen. Adhil kuladeivam patriya videovil vilakai vadalpadiyil vaikkavenduma or padiyin munnal naduvasalil vaikkanuma sir pls. Reply.

  • @prakashd9452
    @prakashd9452 4 ปีที่แล้ว +23

    Enna sir romba muthi pocha. Thappu thappa soldreenga

  • @neelakandanvasanthi5020
    @neelakandanvasanthi5020 3 ปีที่แล้ว

    சரியாக குறுநீர்க்கள்

  • @funbitz3733
    @funbitz3733 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி🙏
    புதிதாக கற்பவர்களும் புரிந்து கொள்ளும் படி கூறுவதே சிறப்பு.

  • @manivelusamy6145
    @manivelusamy6145 8 หลายเดือนก่อน

    நான் மீனலக்னம் மேசராசி செவ்வாய் விருச்சகத்தில் ஒன்பதாமிடம் அமர்வு.

  • @NARESHKUMAR-ew1zr
    @NARESHKUMAR-ew1zr 4 ปีที่แล้ว

    Thanks Sir.., correct ha sonneenga..., yennaka ippadi thaan irrukku

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 4 ปีที่แล้ว +8

    தனுஷ் லக்னம் இரண்டாம் இடத்திற்கு அதிபதி சனி அல்லவா?

  • @satheeshkumar-yl9wn
    @satheeshkumar-yl9wn 4 ปีที่แล้ว

    2ம் அதிபதி குரு 6ல் 7ம் அதிபதி சுக்ரன் 8ல்

  • @alonejoker5182
    @alonejoker5182 4 ปีที่แล้ว +1

    Na meena lagnam 7 athipathi budhan neecham in lagnam with sani,kethu, Suriyan, ucham sukran.
    2am athipathi sevvai in 7am veedu with ragu.7am veetai neecha guru pakuraru. Marriage nadakuma nadakatha sir

  • @sethuramalinagmdgl1604
    @sethuramalinagmdgl1604 4 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு லக்னத்தோடு மாரகாதிபதி, பாதகாதிபதி பற்றி சொல்லுங்க bro....

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 4 ปีที่แล้ว +2

    21.2.96, 5.45 மாலை வேளையில் திருச்சி யில் பிறந்தார் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் சார் 🙏

  • @vkartstamil1893
    @vkartstamil1893 4 ปีที่แล้ว +1

    சனி

  • @bhanumathirajagopal1927
    @bhanumathirajagopal1927 3 ปีที่แล้ว +1

    ஐயா,
    என் மகன் கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறான். நீங்க சொல்ற எதுவும் எனக்கு தெரியலை.
    3-1-1985
    Place.-pollachi
    Time-10.20
    தயவு செய்து எனக்கு பார்த்து சொல்லுங்க.
    நன்றியுடன் தாய்

  • @rajasureshr5024
    @rajasureshr5024 4 ปีที่แล้ว +11

    மீன லக்னம் என்று சொல்வதற்கு பதிலாக தனுசு லக்னம் என்று பதிவு செய்து உள்ளீர்கள்.

  • @krishnaprabhus3303
    @krishnaprabhus3303 4 ปีที่แล้ว +3

    Yov basic astrology therila unnaku thanusu Lankam 2 nd house Saturn 3 rd house Saturn I'm Dhanusu rasi

  • @v.ekambaram123
    @v.ekambaram123 4 ปีที่แล้ว +3

    நான் ஏற்கனவே என்னுடைய பிறந்த தேதி நேரம் சொல்லி இருக்கிறேன் அதற்கே நிங்கள் பதில் அளிக்கவில்லை

  • @kongusaikrish.thalakumar5378
    @kongusaikrish.thalakumar5378 2 ปีที่แล้ว

    Suprrr sir enaku aptidhaan iruku thanks sir

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @sanieshwan007
    @sanieshwan007 2 ปีที่แล้ว

    பூசம்..நட்சத்திரம்.சனி
    லக்கினம்.மகரம்.சனி
    கடகம்.சந்திரன்
    இப்படி.இருக்கலாமா.ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் ஜாதகத்தின் கிரக அமைப்பு பார்த்துதான் சரியாக கூறமுடியும். ஜாதகத்தை என்னுடைய wh - 9962410058 அனுப்பவும்

  • @ravims4437
    @ravims4437 4 ปีที่แล้ว

    ரிசப லக்னம். இரண்டாம் அதிபதி மிதுனத்தில் அஸ்தங்கம்+வர்கோதமம். துலாத்தில் சனி செவ்வாய் இணைவு. தனுசில் குரு வக்ரம்.சூரியன் நடப்பு தசா திருமணம் நடக்குமா ஸார்.

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 10 หลายเดือนก่อน

    Nice

  • @srinivasanar7655
    @srinivasanar7655 ปีที่แล้ว

    ஆமாம் இரண்டாம் அதிபதி சனிதான்.

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!

  • @kannand351
    @kannand351 4 ปีที่แล้ว

    Venus in 7 th house.... Rishbam lagam...... Venus aspect by Kathu. Venus in anuradha nakshatra

  • @nethajiathlet1102
    @nethajiathlet1102 4 ปีที่แล้ว

    11ம்இடத்தில் குரு சூரியன் கேது சனி சேர்க்கை எப்படி இருக்கும் கும்ப லக்கினத்தில் ரிஷப ராசியில் பிறந்தவர்கள் 4ம் இடத்தில் சந்திரன் 10ல் செவ்வாய்

  • @creativei3394
    @creativei3394 4 หลายเดือนก่อน

    சுக்ரன் கெட கூடாது கன்னியில் சுக்ரன் இருந்தால் பெண் வாடையையே இருக்காது எனக்கு தெரிந்த ஒருவர் கன்னி லக்கினம் 2கு சுக்ரன் நீச்சம் அம்சத்திலும் வருகோதம்மம் அதே போல் சுக்ரன் கேது சேர கூடாது சுக்ரன் கேது சாரத்தில் இருக்க கூடாது..

  • @SaranKaliappan-fb2vo
    @SaranKaliappan-fb2vo ปีที่แล้ว

    Sir DOB 13.5.1985 time 4.43am will marriage happen?

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058

  • @vkartstamil1893
    @vkartstamil1893 4 ปีที่แล้ว +2

    சுக்கிரன் குரு ஆட்சி பெற்றால் நீங்கள் கூறும் விதிமுறை தேவை இல்லை.

  • @சரவணன்ஜோதிடஆலோசகர்

    Super brother

  • @Vidayam
    @Vidayam 4 ปีที่แล้ว

    Hai sir.
    மகர லக்கனம். 2nd lord in lagnam. 7th lord in 8th house. Sukkiran in 10th house. Guru seeing 2nd house. Now my age 27 running. When will marriage happen sir ? Pls reply sir. ?

  • @shrirajeshwari6646
    @shrirajeshwari6646 3 ปีที่แล้ว

    உங்களின் பதிவில் எனக்கு உடன்பாடு இல்லை 🌈

  • @astroputhan8826
    @astroputhan8826 4 ปีที่แล้ว

    தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா வணக்கம் 7 ஆம் அதிபதி செவ்வாய் சூரியனோடு புதனோடு 4ல் அஸ்தங்கம் பெற்று உள்ளது வயது 35 தற்போது சனி தசை 2 மாதங்களில் முடிய உள்ளது அடுத்த தசை ராசியாதிபதி மற்றும் 2 , 5 க்கு உடைய புதன் தசை வர உள்ளது திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா?

  • @valliammal2598
    @valliammal2598 2 ปีที่แล้ว

    2m athibathi chavai surian.magararasi thosama.5ill ragu.thirvonam natchathiram reply

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @sandhiyasaravanan5821
    @sandhiyasaravanan5821 ปีที่แล้ว

    Ethana Murai sonnadaiye Solluva

  • @gandhimathiarumugam1430
    @gandhimathiarumugam1430 4 ปีที่แล้ว +7

    தனுசு லக்னதிற்கு சனி தானே இரண்டாம் அதிபதி

    • @gandhimathiarumugam1430
      @gandhimathiarumugam1430 4 ปีที่แล้ว +1

      மீனம் என்று சொல்வதற்கு தனுசு என சொல்லிவிட்டார் மணி சார்

    • @dharanitharan9248
      @dharanitharan9248 4 ปีที่แล้ว

      Nan meena lagnam sevvai 6 il irku but suriyanoda parivarthani agirku

    • @tamilselvinagarajan1840
      @tamilselvinagarajan1840 3 ปีที่แล้ว

      Yes

    • @okay9906
      @okay9906 ปีที่แล้ว +1

      *இவருக்கு நாக்குல சனி !*
      வாக்கு ஸ்தானமும் இரண்டாம் இடம்தான் ! 😃😄😁😆😅😂🤣

  • @V_Shankar
    @V_Shankar 4 ปีที่แล้ว +4

    Completely wrong sample. How its possible sevvai second athipathi for dhanush Lagna???

  • @jawaharlal9620
    @jawaharlal9620 ปีที่แล้ว

    Viruchigs lagnam 2am syhipsthyguru 7ill and 7m sthipsyhy 2il. Athavsthu ysukkirsn 2il tirumsnsm epppthu skum

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் ஜாதகம் சரி பார்த்துதான் கூறமுடியும் தொடர்புக்கு 9962410058

  • @AnandRaj-kg8hm
    @AnandRaj-kg8hm 3 ปีที่แล้ว

    Super

  • @adriankasa4339
    @adriankasa4339 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @vnshankar-i6u
    @vnshankar-i6u 8 หลายเดือนก่อน

    Kala sarpa dosa irindal ann jadagam திருமண் நம் nadakave nadakada sir

  • @mooganramesh9388
    @mooganramesh9388 3 ปีที่แล้ว

    சிம்ம லக்னம் மிதுனம் ராசி சனி 6,7க்குடையவன் சனி4ல் விருச்சிகத்தில் பகை பெற்றுள்ளது சனி திசை நடக்கிறது திருமணம் நடக்குமா சார்

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @raguram42
    @raguram42 4 ปีที่แล้ว

    Thula lagnathu ku 2,7 am athipathi sevvai 8l mairanthirikirathu,kanni lagnathuku sukram 2,7 am athipathi 8l irukirathu .so it's common

  • @krispriyapraveen7661
    @krispriyapraveen7661 4 ปีที่แล้ว +1

    2nd adithipathi magara rasi sani

  • @dharneswaran
    @dharneswaran 4 ปีที่แล้ว

    Maybe this video is not giving correct information because my friend lakkanam is kadakam , இரண்டாம் அதிபதியான சூரியன் 12 ல் மறைவு மற்றும் கேது ,சந்திரன் ,சுக்கிரன் சேர்க்கை. But he got married

  • @Yellowdrive039
    @Yellowdrive039 3 ปีที่แล้ว

    ayya neega sonna anaithum en vazhivil nadathu kondu irukirathu ithan mudivu enna .!?

  • @venkatapathys4926
    @venkatapathys4926 4 ปีที่แล้ว

    புதுவை அரியூர்
    எஸ்.வெங்கடபதி
    ஐயா வணக்கம்.
    2 ஆம் அதிபதி
    செவ்வாய் என்று
    சொல்லிட்டு வீடியோவை பதிவு செய்து குழப்பம் செய்துவிட்டீர்கள்.
    ஒவ்வொரு இலக்ணத்திற்கும் 2 ஆம் அதிபதி அதாவது
    மீனத்திற்கு செவ்வாய்,
    மேஷத்திற்கு சுக்கிரன்,
    ரிஷபத்திற்கு புதன் இதுபோலவரும் அல்லவா?
    திருமணம் இல்லா ஜாதகம் என்பது
    2,7 ஆம் அதிபதிகள்
    கெட்டால் மட்டும் போதாது காரகர் குரு, சுக்கிரன்,(அ) செவ்வாய் கெட்டு இருக்கவேண்டும். இதுவும் பல ஆய்வுகள்
    மேற்கொள்ள வேண்டும். அதாவது
    இங்கு கிரக நிலை, பாவக ஆய்வு, நவாம்சத்தின் நிலை
    போன்ற விரிவான
    ஆய்வு அவசியம்.
    நன்றி.

  • @lighthouse8589
    @lighthouse8589 4 ปีที่แล้ว +4

    தனுஷ் லக்னத்துக்கு 2 ம் அதிபதி சனி தானே ராவ்.

  • @gunaseelannallamuthu7762
    @gunaseelannallamuthu7762 4 ปีที่แล้ว

    துலா லக்னம் செவ்வாய் ஆறில் சுக்கிரன் செவ்வாய் இருக்கு, நான்கில் குரு, சூரியன், என்ன பலன்

  • @nithyajai1992
    @nithyajai1992 3 ปีที่แล้ว

    இரண்டாம் அதிபதி எட்டில் நீசம் ஏழாம் அதிபதி ஆறில் ஆட்சி நான் நன்றாக தான் பேசுகிறேன் குடும்பத்துடன் தான் இருக்கிறேன் திருமணம் ஆகிவிட்டது ஒரு பெண் குழந்தை உள்ளது

  • @ranjithbose4278
    @ranjithbose4278 4 ปีที่แล้ว

    ஐயா எனக்கு துலாம் லக்கனம் 12 மனை கன்னி அதில் சுக்கிரன் கேது எனக்கு திருமணம் நடைபெருமா ? சொல்லுங்கள் ஐயா

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 4 ปีที่แล้ว

    Dhanusukku 2 aam adhibadhi magara sani. Meenatthikkutthaan sewaai 2 aam adhibadhiyaaga varum. Aarambatthileye thappaaga yean solgireergall?

  • @sangeethasundaram1657
    @sangeethasundaram1657 2 ปีที่แล้ว

    Meenam lagnam enaku 2m athibathi 8 la poi maranjidchi..7m athibathi puthan 8 la poi maranjidchi

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @loganathans7401
    @loganathans7401 4 ปีที่แล้ว

    Sir Nan thula lagnam sevvai neecham in 10 th house wid guru and sukran will I get married ?? 9.6.91 time 4.15pm

  • @mkkumar3340
    @mkkumar3340 4 ปีที่แล้ว

    எனக்கு -கும்பலக்னம்_ கும்பராசி - 2ம் வீட்டில்
    சுக்கிரன்+புதன்
    இது எப்படி இருக்கும்

  • @Mundhirikottai
    @Mundhirikottai 4 ปีที่แล้ว

    ஐயா, name selvakumar, 21.09.1991 . 12:10 am.. Salem. திருமணம் எப்போது ஐயா? 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saishrigurujepyramidastrology
    @saishrigurujepyramidastrology 3 ปีที่แล้ว

    Startingeyyy.. problem....

  • @sripriya955
    @sripriya955 4 ปีที่แล้ว

    No Ur wrong sir
    I'm Meena rasi nd lagam
    Enaku sevai 12 th house la iruku ..nee soldra Mari la ila sir

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 4 ปีที่แล้ว

    தலைவரே எனக்கு கல்யாணம் கவலையே கிடையாது , எனக்கு தேவை நீடித்து நிலைத்த முக்கியமாக முன்னேற்றத்தை தரக்கூடிய வேலை எது ??? அக்டோபர் 6,1994
    06/10/1994 *((இரவு10:20)
    22:20 Hrs)
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிறந்துள்ளேன்

  • @venomfate
    @venomfate 4 ปีที่แล้ว

    You are the most excellent!!!!!!!

  • @dharanisubramanian546
    @dharanisubramanian546 4 ปีที่แล้ว +8

    தனுசு லக்னத்திற்கு இரண்டாம் அதிபதி சனி தானே

  • @RajaRaja-kr2lc
    @RajaRaja-kr2lc 4 ปีที่แล้ว

    Thausu

  • @kcs2855
    @kcs2855 4 ปีที่แล้ว

    Thank you for this video...

  • @tutraja
    @tutraja 4 ปีที่แล้ว

    Danusu laknathuku athipathi... Sani sevai elaaayaa... Kanamooditu solathinga ji

  • @srividyar87
    @srividyar87 4 ปีที่แล้ว

    Wonderful excellent. So true

  • @loganathantharani2599
    @loganathantharani2599 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 4 ปีที่แล้ว

    22.1.91, 6.25 மாலை வேளையில் நாகப்பட்டினம் குழந்தை பாக்கியம் கிட்டுமா எப்போது கிடைக்கும் சார் 🙏🙏🏼

    • @freakingawesome2501
      @freakingawesome2501 4 ปีที่แล้ว

      Your 5th house (Scorpio) and 5th house lord (Mars) are not afflicted. The significator of progeny is Jupiter and it is afflicted by Ketu and Saturn. This doesn't deny progeny though. You need to check your spouse's horoscope too.

    • @geethachandrasekaran4061
      @geethachandrasekaran4061 4 ปีที่แล้ว

      @@freakingawesome2501 தமிழில் எழுத முடியுமா 🙏🙏

    • @freakingawesome2501
      @freakingawesome2501 4 ปีที่แล้ว

      @@kanimozhir7247 well, how accurate is your time of birth? Your ascendant is at 1 deg 28' Sagittarius.

  • @settujispartan3091
    @settujispartan3091 4 ปีที่แล้ว

    Viruchaga lagnam anusam natchiram sani and ketai sevai irunthal enna plan sollunga

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 4 ปีที่แล้ว

    5 aam idam kuzhandhai mattumillai kaadhalukkum 5 aam idam migavum mukkiyam. 11aam idam aasaigall niraivearum idam. Adhaiyum vittuvitteergall. 2,5,7,11 indha adhibadhigall kettirundhaalo, asuba gragangall amarndhaalo, paartthaalo, searkkai pettraalo jaadhagar saagumvaraiyil single aagatthaan vaazhanum. Vidhi.

  • @Britemore
    @Britemore 4 ปีที่แล้ว

    Kettu poirukuna enna.? Yendha kattam voosi poirukunu eppadi kandu pidikaradhu.? Neraiya per vazhkaiye natham pudichu poi thaan iruku.? Idha eppadi kandu pidikaradhunu sollunga sir please...😕🙌

  • @prakashkrishna6012
    @prakashkrishna6012 4 ปีที่แล้ว +2

    Dhanusu Ku Irandam adhibadhi sani

  • @zerina_1116
    @zerina_1116 3 ปีที่แล้ว

    Meenam laganathirku irandam athibathi enna sir?

  • @sathyavijaythegreat
    @sathyavijaythegreat 4 ปีที่แล้ว

    100% correct

  • @kohikoki6647
    @kohikoki6647 3 ปีที่แล้ว

    Theriyathu

  • @RajaRaja-kr2lc
    @RajaRaja-kr2lc 4 ปีที่แล้ว +1

    Thnusu rasi 2th m athibthi sani

    • @magesh8451
      @magesh8451 4 ปีที่แล้ว

      Correct bro 👍

  • @tamilmagan8473
    @tamilmagan8473 4 ปีที่แล้ว

    Upayam lagnam ku 7 am adipathi 8 I'll maraindal

  • @tutraja
    @tutraja 4 ปีที่แล้ว

    Epadi athiga parsangee thanama pasee thaan jothidam pakava payama eruku.

  • @nethajiathlet1102
    @nethajiathlet1102 4 ปีที่แล้ว

    பலன் கூறுங்கள் ஐயா

  • @gopinathvijayakumar915
    @gopinathvijayakumar915 4 ปีที่แล้ว

    Mani sir dhanu lakanam thuku 2house sani dhana. Mathi solita gala Mani sir check panuga

  • @thottaniketta2725
    @thottaniketta2725 4 ปีที่แล้ว

    Sir Meena laknan 7 Al sevai Baha'i 5 Al sukaran Baha'i solunga

  • @tutraja
    @tutraja 4 ปีที่แล้ว

    Epadi nan kata oru vediola entha thapu.... Matha videlaa?

  • @muralisri204
    @muralisri204 2 ปีที่แล้ว

    Dhanush ku 2 nd house Sani thana anna

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் ஆமாம் தனுசுக்கு இரண்டாம் வீடு மகரம் சனிதான்

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 ปีที่แล้ว

    Thank you sir

  • @ramyav4150
    @ramyav4150 3 ปีที่แล้ว +1

    Full wrong

  • @venkateshvenky5920
    @venkateshvenky5920 2 ปีที่แล้ว

    Enakku tha jadhagam laknam ellaye

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பார்வை கிடைத்தாலே திருமண யோகம் கைகூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் சம்பள உயர்வு கிடைக்கும். வேலை இழந்து தவிப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 th-cam.com/video/Pw-I7STxJ8k/w-d-xo.html

  • @kalimrajinikali976
    @kalimrajinikali976 ปีที่แล้ว

    லக்கினாதிபதிசுக்ரன்ராகுராசிகட்டத்தில்இணைவுபலன்என்ன

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      ராகு சுக்கிரன் லக்கினத்தில்
      ராகு சுக்கிரன். பிடிவாத குணம் உடையவர்கள்;
      இணையும் போது ஏற்கனவே இருக்கும் ஆடம்பர, சொகுசு ஆசை அதிகம் இருக்கும்.

  • @jeyaprakashkrishnan4942
    @jeyaprakashkrishnan4942 2 ปีที่แล้ว

    விஷ கன்னிக தோஷம்

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்திருப்பது விஷ கன்னிகா தோஷம்

  • @georgeofpeace8871
    @georgeofpeace8871 4 ปีที่แล้ว

    😔😕

  • @masterbat5156
    @masterbat5156 3 ปีที่แล้ว

    Manadellam punnagi vitadhu

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @meenakshiganesh3433
    @meenakshiganesh3433 4 ปีที่แล้ว +1

    Rong sr thanusu Ku 2 veedu sani eswer veedu magaram ☹️🙁