பல கஷ்டங்களை தாண்டி இது போன்ற காட்சிகளை பதிவு செய்து காட்டுவது மிகவும் பாராட்டுக்குரியது. தொடருங்கள் உங்க முயற்சியை. எங்களை போன்ற வாய்ப்பும் வசதியும் இல்லாதவர்களுக்கு அருமையான காட்சியும் செய்தியும் ஆகும்.
அண்ணா உங்களுடைய வீடியோக்கள் அதிகமாக பார்க்கக் கூடிய நபர்ல நானும் ஒருத்தன் நீங்க எதையுமே கேட்டு பார்த்ததில்லை நான் நீங்கள் உங்களுடைய திறமைகளை மக்களிடையே அப்போ பொழுது எப்பொழுதும் திறமையானதே முடியாததையே முடித்துக் காண்பிக்கின்ற வல்லவராக இருக்கிறீர்கள் ஆனால் இப்பொழுது நீங்கள் லைக் போடுங்க என்று கேட்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது
இதைத் தான் உன்னிடம் எதிர்பார்க்கிறோம். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. பாராட்ட வார்த்தைகளே இல்லை. இப்படி கன்டென்ட் தர தரமான டிராவல் விலாக் எவராலும் தர முடியாது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐
யாராலும் செய்ய முடியாத போக முடியாத இடத்தை எல்லாம் எங்களுக்கு காண்பித்து வருகிறீர்கள் உங்கள் உடல்நலமும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
டிஸ்கவரி சேனல் கூட இவ்வளவு நேச்சுரல் இருக்காது மிகவும் ஆபத்தான பயணம் கடுமையான முயற்சி வாழ்த்துக்கள் எந்த ஒரு வசதியும் இல்லாத இடத்தில் மக்கள் வசிக்கிறாங்க ஆச்சரியம்
அற்புதம் இதை பார்க்கும் போதே உங்களின் கஷடம் என்னவென்று தெரிகிறது ! நான்கு மணிநேர நடைபயனம் என்பது மிகவும் சவாலானது அதுவும் அடர்ந்த காட்டுக்குள் நடப்பது என்பது நினைத்துப்பார்க்க முடயவில்லை தமிழக அரசாங்கம் உங்களை போன்றவர்களை கெளவரிக்க வேண்டும் விசா மற்றும் பயண செலவுகளை ஏற்றுக்கொண்டால் நல்லது
1. அவர்கள் யார்? 2. எவ்வளவு பேர் வசிக்கிறார்கள்? 3. என்ன மொழி பேசுகிறார்கள்? 4. எங்கிருந்து வந்தவர்கள்? 5. இப்பவும் ஏன் இந்த கடினமான காட்டு வாழ்க்கையை வாழ்கிறார்கள்? 6. ஏதேனும் பொருட்கள் வாங்க வெளியே வருவார்களா? 7. நீங்கள் எல்லாம் ஆடை அணிந்து இருப்பதை பார்த்து அவர்களுக்கும் ஆடை அணிய வேண்டும் என்ற எண்ணம் உண்டா? இது போன்ற நிறைய கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. இருப்பினும் உங்களின் இந்த மிக கடினமான பயணம் மிகவும் பாராட்ட தக்கது.
Good Evening brother, I have heard about Papua tribe in many documentaries, Now I have seen it. Thank you so much to bring this wonderful video to us , wishing you more success.
வணக்கம் Bu, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த காணொளி அற்புதமான உங்களின் பயணம் தன்னம்பிக்கை யின் வெளிப்பாடு. நன்றி நன்றி நன்றி ❤❤❤😊😊😊🎉🎉🎉🎉 கவனம். ❤❤
Video very very nice 👌 👍 👏 😍 😀 😊 👌 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉niga ingaya 10 days irunthu vlog nirya panunga buvi hit agum viral aguvinga buvi congratulations too continue vlog...........
புவனே சார் வணக்கம் நீங்க நடக்கிறது பார்த்தா ரொம்ப மனசு கஷ்டமா இருக்குது ஏன் தான் அங்க போனீங்களா ஆனா செம செம இடமா இருக்கு சார் சூப்பர் சூப்பர் சார்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Bro, என்னால் உங்களது இந்த பயணம் எவ்வளவு கடினமானது என்பதை உணர முடிகிறது. இவ்வளவு கடினமான பயணத்தில், எங்களுக்காக உங்கள் புன்னகை மாறாமல் காணொளியை கொண்டு சேர்க்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். Take care!
ANNAAAA!! YOU ARE THE BEST ADVENTURE AND REAL! VLOGGER I'VE EVER SEEN ..SO PROUD OF U ANNA!! AND THANKS A LOT FOR MAKING US ENTERTAIN BY TAKING SO MANY RISKS ...PLEASE TAKE CARE !!
Anna Nan unga videos 2 lakh sub irukum pothu irunthu pakaran..rmba pudikum..enaku iptiyalam Ela country suthanunu asai..namma death kulla earth la iruka Elam place patharanum..athalam luck anna..ungaluku athu iruku..happy anna
Endured so much hardships and pain to visit the tribe. This video is mind boggling and is a delight to watch. You are introducing us to different world and the video is superb. Thanks for the efforts and pain.
நண்பா. நீங்க இவ்வளவு கஷ்டம் படுகிறீங்க . ஆனால் என்னால் செய்ய முடிந்தது like and subscribe அதை செய்துவிட்டேன். உங்கள் வீடியோ மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது❤ ❤❤❤
Happy to see good vibe's overall in comments, Thank you guys ❤
That song ❤❤❤❤and u
சகோதரா இனி வரும் வீடியோக்களில் தொப்பி அணிய வேண்டாம்
தொப்பி இல்லாமல் தான் நன்றாக உள்ளது
Nerathuku sapidunga bro..udambaum konjam paarunga..big fan from salem
hi bro long ah video potuka
முதல் முறையா இப்படி பட்ட இடத்தை காண்பித்து எங்களை வியப்பில் ஆத்திய புவனி சகோ உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை அருமை அருமை அருமையோ அருமை
யாருக்கு இந்த மனிதனை ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤
எனக்கு ரொம்ப பிடிக்கும்❤
Maamanithanuku
உடுமலை சென்னியப்பன்.எனக்கு பிடிக்கும் சூப்பர் வீடியோ
Love from kerala❤
யாருக்கு பிடிக்காது???
இந்த காட்டு பயணம் உண்மையிலேயே வீரவேல்,வெற்றிவேல் தான்.safe bro.
கோவிந்த கோவிந்தா
பல கஷ்டங்களை தாண்டி இது போன்ற காட்சிகளை பதிவு செய்து காட்டுவது மிகவும் பாராட்டுக்குரியது. தொடருங்கள் உங்க முயற்சியை. எங்களை போன்ற வாய்ப்பும் வசதியும் இல்லாதவர்களுக்கு அருமையான காட்சியும் செய்தியும் ஆகும்.
புவனி அண்ணா நீ படுற கஷ்டத்துக்கு நீ எங்கேயோ போயிடுவானா கூடிய சீக்கிரம் உன் சேனல் ரெண்டு மில்லியன் ஆக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤
மிக அருமையான க
மிக அருமையான பதிவு-மிக்க சிரமப்பட்டு ஒளிபரப்பு செய்தமைக்கு நன்றி-பாராட்டுகள்.
இப்படி யெல்லாம் மனிதன் வாழ்கிறான்
மனித வாழ்க்கை வாழ
எவ்வளவு பெரிய போராட்டம் .
உங்களின் கடின உழைப்புக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் புவனி ❤
யாரு யா நீ ❤ discovery channel lam ஓரம் போ என்று சொல்ல முடியும் அளவு மிகவும் நன்றாக வீடியோ காட்சிகள் இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையாக உள்ளது... நாங்கள் தஞ்சாவூரில் இருந்து கொண்டு பல நாடுகளில் உள்ள இடங்களை சுற்றி பார்க்கிறோம்... நன்றி புவி...❤❤❤
மிகப்பயங்கரமான பிரமிப்பூட்டும் பயணம்.வேற லெவல் புவனி😮😮
அண்ணா உங்களுடைய வீடியோக்கள் அதிகமாக பார்க்கக் கூடிய நபர்ல நானும் ஒருத்தன் நீங்க எதையுமே கேட்டு பார்த்ததில்லை நான் நீங்கள் உங்களுடைய திறமைகளை மக்களிடையே அப்போ பொழுது எப்பொழுதும் திறமையானதே முடியாததையே முடித்துக் காண்பிக்கின்ற வல்லவராக இருக்கிறீர்கள் ஆனால் இப்பொழுது நீங்கள் லைக் போடுங்க என்று கேட்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது
இந்த புவியை சுற்றி காட்டும் புவி அவர்களுக்கு கோடி அன்புடன் நன்றி❤️🌹💐
Take.care..buvan..anduma..😊😊😊😊
இதைத் தான் உன்னிடம் எதிர்பார்க்கிறோம். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. பாராட்ட வார்த்தைகளே இல்லை. இப்படி கன்டென்ட் தர தரமான டிராவல் விலாக் எவராலும் தர முடியாது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐
Bro. Neenga dhan real and raw content. This what called adventure.
நீங்கள்.மூன்றுபேரும்.ஒருவிதத்தில்.சாதனையாளர்கள்தான்.உங்கள்முயற்ச்சி.அபாரமானது.வேற்றி.வேற்றி.வாழ்க.வாழ்க.நன்றி.நன்றி
சகோ.. நீ ஒரு தைரியமான ஆளு தான் யா.. Salute..
யாராலும் செய்ய முடியாத போக முடியாத இடத்தை எல்லாம் எங்களுக்கு காண்பித்து வருகிறீர்கள் உங்கள் உடல்நலமும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
காடு பகுதிக்குள் நடக்கும் பொழுது அங்கிருக்கும் ஏதேனும் ஒரு 5அடி உயரமுள்ள கம்பு ஒன்றை உடைத்து கை ஊண்டுவதற்கு பக்கபலமாக வைத்து கொள்ளவும்..
தஞ்சை மைந்துக்கு நன்றி!🙏🙏🙏 பல கஷ்டங்கள் மத்தியில் இப்படியான காணொளிகளை எங்களுக்காக தந்தமைக்கு உங்களுக்கு கோடி நன்றிகள்!🙏🙏🙏
டிஸ்கவரி சேனல் கூட இவ்வளவு நேச்சுரல் இருக்காது
மிகவும் ஆபத்தான பயணம்
கடுமையான முயற்சி வாழ்த்துக்கள்
எந்த ஒரு வசதியும் இல்லாத இடத்தில் மக்கள் வசிக்கிறாங்க
ஆச்சரியம்
அற்புதம் இதை பார்க்கும் போதே உங்களின் கஷடம் என்னவென்று தெரிகிறது ! நான்கு மணிநேர நடைபயனம் என்பது மிகவும் சவாலானது அதுவும் அடர்ந்த காட்டுக்குள் நடப்பது என்பது நினைத்துப்பார்க்க முடயவில்லை தமிழக அரசாங்கம் உங்களை போன்றவர்களை கெளவரிக்க வேண்டும் விசா மற்றும் பயண செலவுகளை ஏற்றுக்கொண்டால் நல்லது
அடுத்த வீடியோ சீக்கிரம் பதிவு பண்ணவும் புவனி சகோ.
ஆவலாய் இருக்கிறேன் 🥰
உங்கள் வீடியோ எப்போதுமே சூப்பர் தான் 👌🏽
Pure Quality ... 100 Percent Uniqueness ... Tamil Trekker back with a Bang ...
இந்த வீடியோவுக்காக நேற்று இருந்து காத்திருந்தேன் மிக மிக அருமை brother❤
வேற லெவல் ப்ரோ அம்சங்கள் நிறைந்த காடுகள் இப்படி ஒரு வீடியோவை பார்த்ததில்லை❤❤❤❤❤ வேற லெவல் ப்ரோ
சூப்பர் பா, எவ்ளோவோ காட்டிட்டு ஆட்டிட்டு வீடியோ போடுறவங்களுக்கு மத்தில trusted வீடியோ பா....🎉
1. அவர்கள் யார்?
2. எவ்வளவு பேர் வசிக்கிறார்கள்?
3. என்ன மொழி பேசுகிறார்கள்?
4. எங்கிருந்து வந்தவர்கள்?
5. இப்பவும் ஏன் இந்த கடினமான காட்டு வாழ்க்கையை வாழ்கிறார்கள்?
6. ஏதேனும் பொருட்கள் வாங்க வெளியே வருவார்களா?
7. நீங்கள் எல்லாம் ஆடை அணிந்து இருப்பதை பார்த்து
அவர்களுக்கும் ஆடை அணிய வேண்டும் என்ற எண்ணம் உண்டா?
இது போன்ற நிறைய கேள்விகளுக்கு விடை தெரியவில்லை.
இருப்பினும் உங்களின்
இந்த மிக கடினமான பயணம் மிகவும் பாராட்ட தக்கது.
100 k home ,100 k car ,monthly 2lacks salary,ivvalavu irundhum happy ya illai nu solra Namma people 😢😢😢 thanks buvi 🎉🎉❤
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் புவனி அண்ணே வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
புவனி தம்பி எனக்கு 68வயதாகிறது உன் வீடியோ எல்லாம் பார்க்கிறேன் சூப்பர் அந்தக்கால ஜேம்ஸ் பாண்ட் படம் பார்ப்பது போல் உள்ளது தம்பி வாழ்க வளர்க
Neenga neraya forest, country lam poringa,,anga irukara fruits, vegetables, rice,millet,,ethathoda seeds neenga Unga veetuku courier panuga,,,oru thottam uruvakkunga,,,best memories,,,and healthy also,,by raji
Good Evening brother, I have heard about Papua tribe in many documentaries, Now I have seen it. Thank you so much to bring this wonderful video to us , wishing you more success.
வணக்கம் Bu, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த காணொளி அற்புதமான உங்களின் பயணம் தன்னம்பிக்கை யின் வெளிப்பாடு. நன்றி நன்றி நன்றி ❤❤❤😊😊😊🎉🎉🎉🎉 கவனம். ❤❤
❤❤❤❤❤❤புவனி தம்பி ரொம்ப ரிஸ்க் எடுத்து வீடியோ போடுறீங்க.நன்றி.உங்களையும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்
உண்மையிலேயே உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு
வெளிநாடு செல்லாமல் இந்தியாவிலேயே நிறைய இடம் இருக்குது அதை காட்டுங்கள் பிரதர் love u so mach love from TN:20💯😇✌️
Wow..புவனி....சூப்பர்...we enjoy it...நீங்க இவ்ளோ கஷ்டப்பட்டு போய் வீடியோ எடுக்கறதுனால நாங்க உக்காந்த எடத்துலேந்தே பாத்து என்ஜாய் பண்றோம்...க்ரேட் எக்ஸ்ப்பீரின்ஸ்.....blur பண்ணாம போட்ருந்தா இன்னும் நல்லாருந்துருக்கும்.....thank you bro
தல ஹாலிவுட் படம் பாக்குற மாரி இருக்கு வாழ்த்துக்கள் நண்பா சூப்பர் 💞💞
அடுத்த வீடியோ சீக்கிரம் போடுங்க.. ரொம்ப ஆர்வமா இருக்கு.
15:22 how lovely song❤
சாத்தியமா எதிர்பாக்கல மிகவும் அருமை சகோதரா உங்களுடைய உழைப்பு நிச்சயம் மிக அருமை இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்ததுக்கு நன்றி புவனி ப்ரோ 🌹🌹🌹🌹🌹🌹
நாங்க என் யா அங்க போக போறம் 😂😂😂
ராஜேஷ் குமார் ர
Pharmacist
ஓமான் ❤
இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்து இருந்தது சுவாரசியமாகவும் இருந்தது நன்றி வாழ்த்தூக்கள் 👍
வந்துட்டேன் bro❤
ராஜேஷ் குமார் ர
Pharmacist
ஓமான் ❤
Very brave guys god will be with u always we pray forbu all dangerous jouney exhilarating adventure
6:46 நான் என்னடா நடு ராத்திரில சுடுகாட்டுக்கு போகணும். நீ பணம் தந்தாலும் போகாமாட்டன் 😂😂
மிகவும் சிரமத்தை அனுபவித்து வீடியோ போடுறீங்க . வாழ்த்துக்கள்.
The really one of the tamil geography 🗺️🌏📗 tamil trekker
வாழ்த்துகள் சகோ, இந்தோனேஷியா ஆபத்தான இடங்கள் பைத்தான் மோசமான நிகழ்வுகள் நாம் அறிந்தது.
Putukkottai la irrunthu
அருமையான பதிவு சகோ!! Careful and take care bro
தகுந்த ஊன்றுகோல் இருந்தால் இந்தச் சேற்றில் பாதுகாப்புடன் நடக்கலாம்.
உங்கள் ஒருவர் வீடியோதான் நண்பா மகிழ்ச்சியாகவும் த்ரில்லங்காவும் இருக்கு வாழ்த்துக்கள் புவனி ❤
உண்மையில் வியப்பில் ஆழ்துவிட்டேன் சகோதர நன்றி
உங்க மேல கோவம் Bhuvi anna, 22 minutes video கொஞ்சம் கூட பத்தல 😒
Unma katha
ரெண்டு வாட்டி பாருங்க 44 நிமிஷம் வீடியோ இது
😂@@RajKumar-fp4vw
@@RajKumar-fp4vw😂😂😂😂😂
புவணி நீங்க பண்றது மிகப்பெரிய விஷயம் பணம் சம்பாரிக்கிறது விட இந்த மாதிரி தெரியாத தகவல்கள சொல்றது இருக்கே hatsoff to you ❤❤❤❤❤
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் புவனி அண்ணா❤❤
Fantastic. You deserve an award for shooting this video. Take care
15.41 humming song vera leval
உங்க பழைய வீடியோ பாக்கிற மாறி இருக்கு நல்லா இருக்கு ப்ரோ தஞ்சாவூர் பையன் ❤️❤️
புவணி மினிமம் 1hour video வாவது போடவும் தயவுகூர்ந்து பரிசீலிக்கவும்
S
மூணு முறை வீடியோ பாருங்க ஒன் ஹவர் வீடியோவா மாரிடும்
ரொம்ப புதுமையான, வித்தியாசமான பதிவு..... வாழ்த்துக்கள் 👍
16:33 manda thaan pochu onnum panna mudiyaathu sathama sirichiten ya 😂😂😂😂😂😂😂😂
Naanum😂
Unakku uyir problem aa Vida mayir problem than pain aa irukkum laaa bro ❤❤
5:29 Ena paathutu irukingaaa video ku like aah podungaaa 😂😂❤💫
❤❤❤❤❤அங்குள்ள மரத்தின் அடிபகுதி பார்க்க ஆச்சர்யமா இருக்கு அருமை ❤❤❤
நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அண்ணா ❤🎉❤🎉🎉❤🎉 உங்களை நேரில் பார்க்க ஆசையாக உள்ளது பார்போம் ❤🎉❤
உங்கள் அனைத்து காணொளியும் அருமை தம்பி 💐
Video very very nice 👌 👍 👏 😍 😀 😊 👌 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉niga ingaya 10 days irunthu vlog nirya panunga buvi hit agum viral aguvinga buvi congratulations too continue vlog...........
Bro.. honestly.. you are doing an amazing job 🎉🎉🎉 can’t imagine myself even for a day there..
Glad to see you back with the same energy and passion like in the old days-today's video really brought that spark back!
மிக சிறப்பு🤝
சூப்பரா பண்றீங்க வாழ்க வளமுடன் நல்லா பண்ணுங்க நம்ம சேனல் வளரணும்
புவனே சார் வணக்கம் நீங்க நடக்கிறது பார்த்தா ரொம்ப மனசு கஷ்டமா இருக்குது ஏன் தான் அங்க போனீங்களா ஆனா செம செம இடமா இருக்கு சார் சூப்பர் சூப்பர் சார்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அருமை வாழ்த்துகள்
Very dangerous experience Buvani Vazhthukal for your journey
அருமை தம்பி
பாதுகாப்பு முக்கியம்❤❤❤💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾👏👏👏👏👍🏾👍🏾👍🏾👍🏾
Dear Bhuavi bro. Really proud TH-cam vloger. U r explorer too
Bro, என்னால் உங்களது இந்த பயணம் எவ்வளவு கடினமானது என்பதை உணர முடிகிறது. இவ்வளவு கடினமான பயணத்தில், எங்களுக்காக உங்கள் புன்னகை மாறாமல் காணொளியை கொண்டு சேர்க்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். Take care!
ரொம்ப ரிஸ்க்கான பயணம் புவனி சூப்பர் வீடியோ 🎉🎉🎉
ANNAAAA!! YOU ARE THE BEST ADVENTURE AND REAL! VLOGGER I'VE EVER SEEN ..SO PROUD OF U ANNA!! AND THANKS A LOT FOR MAKING US ENTERTAIN BY TAKING SO MANY RISKS ...PLEASE TAKE CARE !!
Such genuine hardworking youtuber.... Real explorer ❤❤❤..... Ur work will talk louder oneday bhuvni👍👍👍.....
Anna Nan unga videos 2 lakh sub irukum pothu irunthu pakaran..rmba pudikum..enaku iptiyalam Ela country suthanunu asai..namma death kulla earth la iruka Elam place patharanum..athalam luck anna..ungaluku athu iruku..happy anna
மிகவும் கடினமான உழைப்பு... வாழ்த்துக்கள் புவணி 👌🌸🌸🌸🌺🙏
அடேங்கப்பா அதிஅற்புதபதிவு மிகநன்றி
Thanks bro engalaiyum ungakuda kutittu pora maari feel ❤❤
Endured so much hardships and pain to visit the tribe. This video is mind boggling and is a delight to watch. You are introducing us to different world and the video is superb. Thanks for the efforts and pain.
மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருமையான வீடியோ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super Weldon ❤🎉
நியூ வீடியோ சூப்பர் ப்ரோ வாழ்த்துக்கள்
பாதுகாப்பாக திரும்பி வாருங்கள் புவனி... 💐
The OG traveller is back with bangers💥💥...marupadiyum gap vitraadha saami😂
நாங்க ஏன் போக போறோம் இந்த பணம் இருந்தால் கடன அடைப்போம் உங்களுக்கு இது தொழில் எங்களுக்கு பொழுது போக்கு 😊😊😊
முயற்சிக்கி வாழ்த்துகள்
அருமை 🎉
நண்பா. நீங்க இவ்வளவு கஷ்டம் படுகிறீங்க . ஆனால் என்னால் செய்ய முடிந்தது like and subscribe அதை செய்துவிட்டேன். உங்கள் வீடியோ மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது❤ ❤❤❤
Amazing miracles Super hard work thambi bhuvani God bless you
Intha tribes people videos than neraiya podu Nanba ❤❤❤
Super புவனி இந்த மாதிரி வீடியோ போடுங்க
ARR Paaatha kandipa andha humming use panuvaaru. What a new sound!. Pure natural tone. Vela level forest vlog video bro. ❤
Very careful and take care your safety.
Super bro semma risk yadukukiringa ❤❤❤
Thanjavur la irunthu❤️🔥⚡