Hey Guys, here's the new high quality edited version of Kaathalae Kaathalae th-cam.com/video/O6ASUf44aps/w-d-xo.htmlsi=R7kIzzmR8OSh15yp, I hope y'all like it & thank you :)
காதலே காதலே பாடுது மனம் அது சரிகமா மனதிலே உன் முகம் தோன்றியதும் காதலின் பின்பமா சிறு பார்வை பார்த்திட முடியுமா முடியுமா வலை வீசி வீசி பார்க்கிறேனோ உன் காதல் கிடைக்குமா இஷ்டமான அன்பரே இஷ்டமான அன்பரே ஒரு முறை எனை நீ பாரடா கஷ்டமாக உள்ளதே கஷ்டமாக உள்ளதே காதலோடு எனை நீ பாரடா காதலே காதலே பாடுது மனம் அது சரிகமா மனதிலே உன் முகம் தோன்றியதும் காதலின் பின்பமா உன் கண்ணிலே ஆராதனை எனக்கு நீ செய்வாயா உனக்கென எழுதினேன் என் கண்களால் இந்த கவிதை சேருமோ சேரதோ தெரியவில்லை இது உன்னிடம் ஆசையாய் உன்னையே தொடர்ந்து மனசை இழந்து தவித்தேன் இஷ்டமான அன்பரே இஷ்டமான அன்பரே ஒரு முறை எனை நீ பாரடா உன்னோடு நான் என்றென்றுமே உன் நிழல் போல இருப்பேனே கண்ணுக்குள்ளே நீ இல்லையே கண்ணீரில் நான் கரைந்தேனே தூரமே பாரமாய் ஆனது ஏன் ஜீவனே நீ இன்றே சேர்கிறேன் காத்து கிடந்து தவித்து எழுந்தேன் காதலே காதலே பாடுது மனம் அது சரிகமா மனதிலே உன் முகம் தோன்றியதும் காதலின் பின்பமா சிறு பார்வை பார்த்திட முடியுமா முடியுமா வலை வீசி வீசி பார்க்கின்றேனோ உன் காதல் கிடைக்குமா இஷ்டமான அன்பரே இஷ்டமான அன்பரே ஒரு முறை எனை நீ பாரடா கஷ்டமாக உள்ளதே கஷ்டமாக உள்ளதே காதலோடு எனை நீ பாரடா
Cute couple in the world...... My favorite couple.... 💞💞💞💞...intha song feel Vera laeval... 😘.....telungu song... Semma 😍......iths couple romantic very nice 🤗💞💞🤗
En life love story appidiye eluthi irukkura mathiri irukku.. 4 years one side love ...😢 my fav song fav movie ❤.......உன்னோடு நான் என்றென்றுமே உன் நிழல் போல் இருப்பேனே.கண்ணுக்குள்ளே நீ இல்லையேல் கண்ணீரில் நான் கரைந்தேனே........
Nanum one side ah avana love panna avanum ena one side love panni irukan but enga love therium pothu life la romba thuram poitom but enga love matum onna iruku❤️. ...life long enga love matum irukum ❤️
One side love yapovemay special tha nanum one side da oru payana love pana ana kadasi varaikum solla mudiyala y na avan vera oru ponuna love panni kaliyanam pannikidan adha vali ya yarallum solla mudiyadhu 💔😏
Intha song🤗 vera level ketkum pothu inimaiya athu oru feel ku poguthu epo ketalum ketutae😍 irukalam intha movie and song heart touching ❤ pirintha kadhalum serum antha alavukku heart touching song ❤
Hey Guys, here's the new high quality edited version of Kaathalae Kaathalae th-cam.com/video/O6ASUf44aps/w-d-xo.htmlsi=R7kIzzmR8OSh15yp, I hope y'all like it & thank you :)
L😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0❤😊😊
இந்த பாடலை பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
M B a C cz u. W’mii
Lo've is not far from
Super song
Always ❤️
😘😘🤗
இந்த பாட்டு One side love பண்ணுற எல்லாருக்கும் 😢கேக்கும் பொது அழுக வரும்😢
That's true 💯
Ama... It's me😢
Sssss
Trueee
True pa❤❤❤😢😢😢😢😢
இந்த பாட்ட பத்தி சொல்ல வார்த்தைகளே வரல 😍😍😍😍😍 மனச இழுக்கற அளவுக்கு இனிமையா இருக்கு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Yes 🥰
Mmm❤️
Super akka
Correct that's true
Same to you pa 😍
தெலுங்கு song ahh evolo அருமை தமிழ் ல dub பண்ணதுக்கு hatts of y team 🔥❤️❤️
Ya
it's true
Ama sema
Istamaana anbare
Istamaana anbare
Orumurai ennai nee paarada
Kastamaaga ullathe
Kastamaaga ullathe
Kadhalodu ennai nee paarada
Sema song vera level
Samantha emotional video partha piragu.. intha song kekurey...🥺🥺
😢nanum
2024 layum intha song 🎵 ku yaar lam addicted 💖💫🎶🥰
I also addicted for this song🥺
🥺🙋♀️
I am same to you
I am also
Mee😢❤
Yaru ellam instagram reels pathutu intha pattu thedi vanthiga Tamil version 😅😊
😂🙋🏻♀️
Iam
I am
Naan❤
Mee
Majilli is heart touching 💔😭💯Sam character was standing my Heart 😫
🥺🥺
காதலே காதலே
பாடுது மனம் அது சரிகமா
மனதிலே உன் முகம் தோன்றியதும்
காதலின் பின்பமா
சிறு பார்வை பார்த்திட
முடியுமா முடியுமா
வலை வீசி வீசி பார்க்கிறேனோ
உன் காதல் கிடைக்குமா
இஷ்டமான அன்பரே
இஷ்டமான அன்பரே
ஒரு முறை
எனை நீ பாரடா
கஷ்டமாக உள்ளதே
கஷ்டமாக உள்ளதே
காதலோடு எனை நீ பாரடா
காதலே காதலே
பாடுது மனம் அது சரிகமா
மனதிலே உன் முகம் தோன்றியதும்
காதலின் பின்பமா
உன் கண்ணிலே ஆராதனை
எனக்கு நீ செய்வாயா
உனக்கென எழுதினேன்
என் கண்களால் இந்த கவிதை
சேருமோ சேரதோ
தெரியவில்லை
இது உன்னிடம்
ஆசையாய் உன்னையே தொடர்ந்து
மனசை இழந்து தவித்தேன்
இஷ்டமான அன்பரே
இஷ்டமான அன்பரே
ஒரு முறை
எனை நீ பாரடா
உன்னோடு நான் என்றென்றுமே
உன் நிழல் போல
இருப்பேனே
கண்ணுக்குள்ளே நீ
இல்லையே
கண்ணீரில் நான் கரைந்தேனே
தூரமே பாரமாய்
ஆனது ஏன் ஜீவனே
நீ இன்றே சேர்கிறேன்
காத்து கிடந்து
தவித்து எழுந்தேன்
காதலே காதலே
பாடுது மனம் அது சரிகமா
மனதிலே உன் முகம்
தோன்றியதும் காதலின் பின்பமா
சிறு பார்வை பார்த்திட
முடியுமா முடியுமா
வலை வீசி வீசி பார்க்கின்றேனோ
உன் காதல் கிடைக்குமா
இஷ்டமான அன்பரே
இஷ்டமான அன்பரே
ஒரு முறை
எனை நீ பாரடா
கஷ்டமாக உள்ளதே
கஷ்டமாக உள்ளதே
காதலோடு எனை நீ பாரடா
Tq for ur effort
அருமை
நன்றி
Thank you
Thanks
Both Telugu And Tamil are. Ultimate
""Priyathamma priyathamma""
""Kadhale kadhale""
Wow.........chinmayi 😍😍😍
Kushi movie audio launch ku apram kekaravanga oru👍
Semma song 😘😘😘😘ennaku ithule iruka ella line kekum pothu semma feel 😍😍
Original version kelunga
I am also
Original version was mass👍🔥🔥🔥As a Tollywood and Kollywood cinema lover, I loved both the song versions
Anyone after nagachaithanya's engagement 😢
Semma feeling lyrics for one side lovers❤️♥️♥️
Also my fav 🥰
Yeahh also my fav❤
Cute couple in the world...... My favorite couple.... 💞💞💞💞...intha song feel Vera laeval... 😘.....telungu song... Semma 😍......iths couple romantic very nice 🤗💞💞🤗
💙💔💙
இதை முதல் முறையாக பார்க்கிறேன் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது. என் காதல் நினைவலைகள்.... இஷ்டமான அன்பனே..... ♥️✨️
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் மாயம்... 😇😇😇
மனதோடு அவளே பயணம் செய்யும் போது என்னை மறந்து இந்த பாடலை வசிக்கிறேன் ... அருமையான பாடல் ..
காண்ணிரும் காதல் ஆகிறது ...❤️❤️❤️❤️❤️😭😭😭
Who are all hearing this in 2025
Kaathale kaathale
Padhadal manam adhu sarigama
Manadhile un mugam
Thondriyedhum un
Kadhalin bimbama
Siru paarvai paarthidhae
Mudiyuma mudiyuma
Valai veesi veesi paarkindren
Un Kaathal kidaikuma
Ishtamaana anbare
Ishtamaana anbare
Oru murai
Enai nee paarada
Kashtamaaga ulladhe
Kashtamaaga ulladhe
Kaathalodu Enai nee parada
Kaathale kaathale
Padhadal manam adhu sarigama
Manadhile un mugam
Thondriyedhum un
Kadhalin bimbama
Un kannilae
Aarathanai
Enakku nee
Seivaaya
Unakke na ezhithinen
En kangala intha kavithai
Serumo seraadho
Theriyavillai ithu unnidam
Aasaiyaai unnaiye
Thodarndhu thodarndhu
Manasai eduthu thavithaen
Ishtamaana anbare
Ishtamaana anbare
Oru murai
Enai nee paarada
Unnodu naan endrendrume
Un nilal pozh
Irruppene
Kannukulle nee illaye
Kannerilae naan karaindhenae
Dhoorame bhaaramai
Anathu yen jeevane
Nee endre serkiraen
Kaathu kidanthu
Thavithu azhuthu ezhundhaen
Kaathale kaathale
Padhadal manam adhu sarigama
Manadhile un mugam
Thondriyedhum un
Kadhalin bimbama
Siru paarvai paarthidhae
Mudiyuma mudiyuma
Valai veesi veesi paarkindren
Un Kaathal kidaikuma
Ishtamaana anbare
Ishtamaana anbare
Oru murai
Enai nee paarada
Kashtamaaga ulladhe
Kashtamaaga ulladhe
Kaathalodu Enai nee parada
Pls send this lyrics
thanks a lottt !!!
I like this lyrics😍
@@adheeraadheera3352 i love them
இந்த பாடலை கேக்கும் போது மனசு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு ஒருவரை நேசித்து அவருக்காக படுவது... 🥺
There is some magic in this song ..I feel something in me when I listen to this song....♥️♥️
En life love story appidiye eluthi irukkura mathiri irukku.. 4 years one side love ...😢 my fav song fav movie ❤.......உன்னோடு நான் என்றென்றுமே உன் நிழல் போல் இருப்பேனே.கண்ணுக்குள்ளே நீ இல்லையேல் கண்ணீரில் நான் கரைந்தேனே........
Same 4 years love....
மனதை தொட்ட first love song 💖💝💝💟💟💕
Like My first love story clg days la❤❤😢😢😢oru murai ennai paarada😢😢 missing my lovable one.intha song ah ketale 😭😭😭
Nanum one side ah avana love panna avanum ena one side love panni irukan but enga love therium pothu life la romba thuram poitom but enga love matum onna iruku❤️. ...life long enga love matum irukum ❤️
Don't worry neenga evlo dhoorathula irundhalum unga love eppodhum marayadhu,so be brave and be strong ☺️
@@VIKKIBOYY it's true nga yen mama enakaga epavum en kutave a irukaru
Wow 😍
Yan...?? Athukkaprom enna aachu...?? 🙁🙁
Super
Majili this is not movie...... This one is emotional........
Love eh pannama intha song ah keetu feel pandravaga like poduga 🙋.......
It is a heartfelt emotion🥺❤💔
சமந்தா இந்த படத்தில் எவ்வளவு அழக இருக்காங்க💖💖💖💖
Vereleveluuu moviee...and song alsooo..😍😎
நீயே என் நினைவாய் வருவதை போல்!! ஓர் ஆணாய் பெண்ணின் மனதை கவர்ந்தாயடா!! என்ன ஒரு அருமையான வரிகள் சகோதரா.... ❤❤❤❤❤
Lots of love .....❤❤❤
2025 la kekkuravanga like podunga
இஷ்டமான அன்பரே.... அழகான வரிகள்....👌👌👌
இந்த பாடல் கேட்கும் போது என்னுடைய முதல் காதலி ஞாபகம் தான் வரும் 😢
This song is close to my heart ❤️without no reason ❤️
இந்த பாட்டு ஒரு வித கந்தாக சக்தியாக இருக்கு ❤️❤️❤️
Yes
🎶🎶🎶🎶✨ Veara level song....rompa relaxation ahh irukku.. Always Favvvv 🤗🤗🤗🤗
இஷடமான அன்பரே.....🥰😍💘💗💓💓❤️❤️❤️ இஷ்டமான அன்பரே...... heart touching 💋💋💋
Sema song heart melting 😍😍😍
என்னவள் என்னுடன் இருக்கும் போது இதை கேட்க சொன்னாள் அப்போ நல்லா இல்லனு சொன்னவன் அவளை இழந்து இந்த பாடலை தேடி கேட்டுக்கொண்டிருக்கிறேன் 🥹🥹🫴🏻
Addicted this song
One side love🖤🧡
சேருமோ சேராதோ தெரியவில்லை இது உன்னிடம் beautiful line 🧡🧡🦋🦋
Sema song vera level kettathum pidichidichu all lines sema feeling line marakamudiyatha song♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
One side love yapovemay special tha nanum one side da oru payana love pana ana kadasi varaikum solla mudiyala y na avan vera oru ponuna love panni kaliyanam pannikidan adha vali ya yarallum solla mudiyadhu 💔😏
Same situation happened in my life antha pain varthaiyala solla mudiyathu 🥺
same to
Ishttaman anbane😘it feeled somuchh. ...uff ma faav song😘😙
Anyone come to 2025🙋🏻♀️
I really love this song 😍😍😍😍😍
Wow!!!! what a song 🥰 my favorite song forever 😍semma lyrics 💝........
Istamana anbare❤️
Istamana anbare❤️
Oru murai enai nii parada...
Kastamaga ullathe
Kastamaga ullathe
Kadhalodu enai nee parada .... ❤️❤️❤️❤️👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
My favourite song... 😍semma love feeling.. 😊😍😍
Heart melting song 🥰😍
Semma song..
Lovely!!!
Miss u da 😢j
Ishtamana anbare ishtamana anbarae..... Nice
Who is in 2024 after their divorce
Divorce madhiri thn😢😢😢😢 ipo avange vera orutharuku sondham aahitange😢😢😢😢😢😢😢😢😢😢💔💔
Samantha character in this song is match my lifestyle.. ❤☹️
I like the song so much ❤❤❤❤❤ They made for each other
1:59 sema feeling lyrics 😢😢
❤ miss you ma
Super song, kannukule nee illayiyel.... super line💜💜💜
Original version pure bliss
Nice songs sema line yellame semma heart touching love feelings song Vera level ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Sema song i addicted to this song
My all time favorite song so beautiful heart touching song❤💯
Intha song kada sema feel 😌
really loved it ....
I saw this song in chay 2nd marriage pavam samm... It was pain ful this songgggggggggg
Intha song avlo pidikkum 😘😘😘
My favourite song 💖💖💖
Nice movie & nice song recently I addicted the song
இந்த பாடல் மனதை ஏதோ செய்கிறது மிகவும் அருமையான பாடல்❤❤❤❤❤
In 2023... really touching song. Magic 🥺❤️
Heart melting
Each and every line more heart touching... ❤️❤️❤️❤️making more feeling Can'y express in words....felling getting overflowing.....
I addict this line ...... Siru parvai karkka mudiyuma mudiyuma valai vesi vesi pakkiren un kadhal kedakkuma.................😑🙌
Ishtamane anbare ishtamane anbare anndhe line & kashtamage ulladhe idhuvum best line 😢😢😢😢😢😢😢😢💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
@abdurrahman8874 Ama antha line best na enakku pudicha line na tha sonnen
Heart touching movie 😇sam love is wordless😭😭😭😭😭😭😭
Ishtamaana Anbare Ishtamaana Anbare ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
What a beautiful line...
Sprrbbbb lovely song.. 1st 2 lines awesome ❤️❤️
Intha song kekkum podhu manasu evalo kastama erunthalum manasu Romba lesa ayedum
എത്ര കേട്ടാലും അതേ ഫീൽ ❤️😍 lots of love from lakshadeep
எனக்காகவே எழுதிய வரிகள் போல் இந்த பாடல் 😢
Paah..... ena feeling .... melting song ...✨🖤🌹
Life le nadandhe yellathaiyume ninaivu paduthudhu indhe song😢😢😢😢😢😢😢😢😢
In 2024...❤
Sema movie I love this song😘 super pair. Sema feeling song.
❤❤❤addicted this song ❤❤❤singer voice very nice💞💞💞✨✨✨
Love failurekku apram indha song ketkumpodhu uyire pora madhiri valikkudhu
Yess 😢😢😢😢😢
Oneside love💙🍃🙃😭
Samantha💕Naga chaithanya🥺💕
Intha song🤗 vera level ketkum pothu inimaiya athu oru feel ku poguthu epo ketalum ketutae😍 irukalam intha movie and song heart touching ❤ pirintha kadhalum serum antha alavukku heart touching song ❤
Rmbe miss panran baba😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 really miss u
Istamana line is mind-blowing
Indha movie tamila 10 times mela pathalum salikatha padam My All Time Fovourite Movie ❤
Vera level lyrics😍😍😘😘😘😘😘
I like that song...😍😍😍
😚😘😍My favorite song😍😘
Such a wonderful song..❤❤❤