Presenting the peppy Indie track 🤩 we all have been vibing for, for the past few days! Come join us, let's vibe together...! 🤗 #DamDoomDaiyya ▶ th-cam.com/video/zv00NtztnM0/w-d-xo.html
மனதை ஏங்க வைத்த ஒரு காதல் ❤️❤️❤️❤️❤️.... காதலிக்கும் பெண்ணிற்கு அவன் காதலே தெரியவில்லை, உணர்ந்த பெண்ணால் காதலை அள்ளி கொடுக்க முடியவில்லை.... இது உண்மையா என்று தெரியவில்லை ஆனால் ஒரு ஏக்கத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது..... கனத்த மனதுடன் வெளிவர இயலாத, வெளிவர விரும்பாத மனமாகியது என் மனம்.....
என்றாவது ஒரு நாள் இறந்து விடுவேன் என்று தெரியும் அதற்கு முன் ஒரு முறையாவது உன்னைப் பார்த்து விடவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் உன்னை பார்த்த உடன் உன் மடியிலேயே உயிர் பிரிவேன் என்று நினைக்கவில்லை. .ஆலிம்
ஆலிம்... உன் புன்னகையும், கடைசி நொடி தவிப்பும்... நீ நடித்து விட்டு சென்று விட்டாய்... நாங்கள் அல்லவா, ஆலிமுக்காக அழுது கொண்டு இருக்கிறோம்... இப்போதும் அதில் இருந்து மீள முடியாமல்... எவ்வளவு பேர் ஒவ்வொரு முறையும், இந்த காட்சிகளை பார்த்து, அதே பாதிப்பில் இருக்கிறிர்கள்... சொல்லுங்கள்..
Aalim like guy really exist in this real world...?? really...?? Why am I feeling the heavy heart after watching this movie...if a girl got a kind love from a guy like aalim (meant the love the guy has and shows from heart) she is the real gifted one in this world...but aalim don't deserves this much pain...I know it's just a character in a movie but why I was able to feel that suffering...lots of love to the team..you ppl nailed it ❤️
இந்த movie ல ஆலிம் பேசின ஒவ்வொரு வார்த்தையும், மறக்க முடியாத ஒரு காவியம். "எங்கள் நாட்டில் மட்டும் கனிம வளங்கள் இல்லாமல் இருந்திருந்தால் நானும், என் தலைவரும் இறந்திருக்க மாட்டோம்; உன் நாட்டிலும் கனிம வளங்கள் உள்ளன, ஜாக்கிரதையாக இரு சுஸ்மிதா" 😢😢
@@anithatani8625 இயற்கையில் தனிமங்களாகக் கிடைக்கும் உலோகங்கள் தாமிரம், வெள்ளி, தங்கம், பாதரசம், பிளாட்டினம் ஆகியவை ஆகும். இதர தனிமங்கள் அனைத்தும் சேர்மங்களாகவே காணப்படுகின்றன. பூமியில் காணப்படக்கூடிய, இயற்கையான உலோகச் சேர்மப் பொருட்களே கனிமம் (mineral)என அழைக்கப்படுகின்றன.
இருவரும் இணைவது வயது தீண்டாமையே.... கடவுளே கொடுப்பினும் எனக்கு வேண்டாமே.... நீ காணும் கனவு அவள் இல்லையே.... உன் காதல் உளவு அவள் இல்லையே.... நான் உன்னை நீ என்னை ஏன் வேதனை.... உன் தூரமும் என் தூரமும் கண்கள் காணாமல்... Killing Lyrics 😢
படம் பார்த்து பல நாட்கள் ஆனாலும்.. இன்னும் அதிலிருந்து வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது பலரது மனது.... இங்கே சிலரது காதல் இப்படிதான்... யாரை அதிகமாக நேசிக்கிறார்களோ... அவர்கள் வேறு ஒருவரை நேசித்துக் கொண்டிருப்பார்கள்.... ஆனால்,அது தெரிந்தாலும் மனது அவர்களது நினைவுகளை விட்டு வெளி வராது...வரவும் விரும்பாது....😔😔😔 அவனோடு பேசும் போது அதுபோல வார்த்தை ஏது😌
எனக்கு கவிதை எழுத வராது. ஆனால் comments படித்த முடித்த பிறகு இந்த படத்தை பற்றிய ஒவ்வொரு comments கவிதையாக தெரிகிறது. இது தான் ஒரு உணர்வு பூர்வமான கவிதைகள்.comments type panna ஒவொருவரும் semaiya send Pannierukinga.அனைவருக்கும் நன்றி
❣️💖....நீ சுவாசிப்பாய் என தெரிந்திருந்தால் நான் காற்றாக பிறந்திருப்பேன்.....❣️ நீ நேசிப்பாய் என தெரிந்திருந்தால் நானும் சுஷ்மிதா ஆக பிறந்திருப்பேன்.......❣️💖
கடவுள் என்னிடம் சேராத காதலை என்னிடம் கொடுத்து என்னை காதலிக்க வைக்கிறார் இதில் நான் உடைந்து போவேன் என்று தெரியும்... ஆனால் என் காதல் உண்மையானது...வலித்தாலும் காதலிக்கிறேன்.எண்ணில் இருக்கும் அவனை,
😍😍😍 அவனை ,அவனது ஆழமான காதலை அறியாத ஓர் இளம் மடந்தை.... உணர்ந்தும் , அனுபவிக்கமுடியா ஓர் மங்கை .... அவனது காதலை உணர்த்தும் ஒவ்வொரு குரல் பதிவும் சிலிர்க்கச் செய்ததுடன் கண்ணீருடன் என்னை ஆட்கொண்டது.. சந்தர்ப்ப வசத்தால் ஆலிமின் காதல் ஓர் வழிபயணமாக நமக்கு அமைந்தாலும் அவனை பொறுத்தவரை இருவழிதான்... இன்னுமின்னும் எத்தனையோ ஆலிம்களை உணராத சுஸ்மிதாக்கள் உண்டு இவ்வுலகில்..... இறுதியில் அவனது குரல் பதிவில் கண்கள் கனக்கின்றது ... இதோ இரு கண்ணீர் துளிகள் அவனுக்காக ...... What a film ! still my heart suffer bcz of aalim story .... heads off the team ...
মেয়েঃ তুষারপাতের কারণে একটি অনির্বাণ প্রদীপ এটি দূর থেকে পাওয়া গেছে সব আমার জন্য মহিলাঃ তার সাথে কথা বলার সময় এমন শব্দ কি? তোমার দূরত্ব আর আমার দূরত্ব চোখ অনুপস্থিত মেয়েঃ তুষারপাতের কারণে একটি অনির্বাণ প্রদীপ এটি দূর থেকে পাওয়া গেছে সব আমার জন্য মহিলাঃ তার সাথে কথা বলার সময় এমন শব্দ কি? তোমার দূরত্ব আর আমার দূরত্ব চোখ অনুপস্থিত আমার সময় ভবিষ্যত আমি জানি না...এ হারিয়ে যাওয়া মেয়ে প্রেম কান্নায় দ্রবীভূত হয়ো না... লোক: আমি গুলি বর্ষণ করব ঘুমের মধ্যে তোমার নাম বলবো অন্নন্দু দেখি বাতাস ক্ষত আগুন আমি এক নজর ছুঁয়ে জীবন যাপন করি মহিলাঃ তার সাথে কথা বলার সময় এমন শব্দ কি? তোমার দূরত্ব আর আমার দূরত্ব চোখ অনুপস্থিত নারীঃ দুজনের মিলন বয়সহীন ঈশ্বর দিলেও চাই না মানুষ: তুমি যে স্বপ্ন দেখছ সে সে নয় সে তোমার রোমান্টিক স্বপ্ন নয় আমাকে কষ্ট দাও কেন? চোখ ছাড়া তোমার দূরত্ব আর আমার দূরত্ব lyrics of this song
அவணோடு பேசும் போது அது போல வார்த்தை ஏது!!!..everytime i listen to this song..this line hits me hard. கடவுளே கொடுப்பினும் எனக்கு வேண்டாமையே....!!! Its been like...i love him so much but still i don't want him either❤.. love to this songs was purely 100% ...as it syncs to me hard.
Sila movies la Vara characters some times namaku special feelings kudukum , Namma manasula deep impact ah kudukum antha maathri oru character ❤️aalim✨❤️he just nailed it 🥺
காதலிப்பவர்களுக்கு மட்டும் தான் காதலை பற்றி தெரியுமா என்ன என்னை போன்று காதல் இல்லாத வாழ்க்கையில் மனதில் கற்பனையாக ஒருவரை நினைத்து காதலிப்பவர்களுக்காகவே இம்மாதிரியான பாடல்கள் இருக்கின்றன
"Nan mattum sushmithava irunthuruntha en bathile vera" every women fell down with ur charchter Aalim❤😍athil nanum oru pennaga un guna athisayangalil villunthuviten💞
மனதை....... ஏங்க வைத்தது மட்டும் அல்ல....... மனதில் உள்ளதை சொல்வது போல்...... வரிகள் உள்ளன....... உண்மையான காதல்.... கிடைப்பதில்லை..... கிடைத்தால் நிலைப்பதில்லை....❤️💯
இதைப் பார்த்த பின் எத்தனை தையல் நாயகிகள் உலகில் வேறு பெயரில் வாழ்கிறார்களோ என்ற எண்ணமே வந்துவிட்டது...ஆலீம் போல எத்தனை உண்மை காதல் வாழ்கிறதோ என்ற எண்ணம் வேறு...நிஜ வாழ்க்கையில் இதை போல யாருக்கும் நடந்து விட கூடாது இறைவா... சொல்லாத ஒரு தலைக் காதல் சுகம் சொல்ல வாய்ப்பு இருந்தும் சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரு தலைக் காதல் ரணம்... Forever untold one side love is a pain...
முதல் தடவை இப்பாடலை கேட்ட பிறகு தினமும் பாடலை ஒரு நாளில் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது...ஏதோ உள்ளது..மன அழுத்தத்தை குறைக்கிறது....மனதிற்கு இதமாக உள்ளது..♥️♥️♥️
விரல் தீண்டியதில்லை... விழி பேசியதில்லை... மொழி பரிமாறியதில்லை... பல் முகம் பார்த்த வேடிக்கைக் காதல் மத்தியில் உன் காதல் காவியமே...!! தையல்நாயகி..!!! மார்போடு தாங்கியதில்லை... இதழோடு உரசியதில்லை... நினைவுகள் என்றும் நீங்கியதில்லை... உணர்ச்சிகளை மட்டும் தாங்கிய உன் காதல் என்றும் காவியமே...!! Thirisha Character 🥺 She sobbed at the end after aalim's death explain how would a love feeling look like...
ஏதோ ஒன்று இதை பார்த்ததிலிருந்து ... விழுந்து விட்டேன் என நினைக்கிறேன். அந்த காதல் நிஜவாழ்க்கையில் இல்லையா என்று ... அந்த வரிகள் இன்னும் என்னை நிறுத்தி வைத்துக் கொண்டுதான் இருக்கிறது... கதையாக சித்தரிக்க பட்ட போதிலும்... இவ்வாறு இருந்திருக்கலாம் என எண்ணிய அந்த காதல் முடிவிலியாக இருந்து விட்டதால்தான் என்னமோ ... வாழ்ந்து விட வேண்டும் என துடிக்கிறது பலரின் காதல்..❤❤❤
இந்த திரைப்படம் முற்றிலும் வித்தியாசமானது.... காதலை மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றது... தீவிரவாதியாக இருந்தால் என்ன? அவனுக்கும் இதயம் உண்டு.. அதற்குள்ளும் ஒருஅழகிய உணர்வு உள்ளது என்று... அழகாக இந்த திரைப்படம் எடுத்துரைக்கின்றது... *இந்ந திரைப்படம் ஒரு நொடி என் இதயத்தை ஸ்தம்பிக்க வைத்து விட்டது...* ❤️❤️ Must Watch...
"ஆலிம்.." வெறும் பாத்திரமாக நடித்து விட்டாய் நீ.. எங்களை அல்லவா படுக்கையிலும் யோசிக்க விட்டாயே.... அருமையான திரைக்கதை அற்புதமான நடிப்பு 'அமரகாவியம்' படத்திற்கு பிறகு நான் ரசித்து பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. ❤ Best of luck Mr M.Saravanan 👍
தோட்டாவை மழையாக நான் தூருவேன்...✨❣️தூக்கத்தில் உன் பெயரை நான் கூறுவேன்....😍❤அன்னாந்து நான் பார்க்க ஆகாயம் தீக்காயம் ஒரு பார்வை நீ தீண்ட உயிர் வாழ்கிறேன்....💛💞
இருவரும் இணைவது வயது தீண்டாமையை.. கடவுளே கொடுப்பினும் எனக்கு வேண்டாமையே.. சும்மா பார்க்கலாம் என பார்க்க ஆரம்பித்தது ஆனால் சமீபத்தில் வெளியான படங்களில் மனதை தொட்ட ஒரு படம் ♥
நிச்சயமாக இது சொல்ல முடியாத ஒரு உணர்வு தான். புரியாத, மூளைக்கும் விளங்காத விசித்திர உணர்வு தான். ஏதோ மனம் கனக்கிறது. எப்போதுமே காதல் அழகானது. புதுமையானது.
இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்களும் இப்படி ஒரு காதலை தான் எதிர்பார்க்கிறோம். ஆனால் எல்லோருக்கும் மனமார்ந்த காதல் அமைவதில்லை. Miss you aalim❤❤ iam liked very much this song❤
என்னால் ஏனோ இந்த படத்தின் ❤️😍💫✨ தாக்கத்தில் இருந்து வெளிவர முடியாமல் கனத்த மனதுடன் அழுது கொண்டும்😭 உடலால் இங்கும் உணர்வுகளால் 😥 ❤️❤️❤️💯 கதையின் காதல் காவியத்தில் தொலைந்து கிடக்கிறேன்... Love you Aalim..... 😣💯❤️❤️❤️❤️😞 கதையின் நாயகி உணர்வுகளால் கலந்து இதை கூறுகிறேன்.... ✨💫❤️ காதல் என்றால் சுகமானது இருமனம் சேர்ந்தால் மட்டுமே இல்லையேல் அதைவிட நரகமும் வேறு இல்லை... 😭💔💔💔💔 Missed my heart ❤️
உண்மையிலே இந்த உலகில் ஆலிம் என்ற நபர் வாழ்ந்திருக்கிறாரா என்பதை இந்தப் படத்தின் மூலம் பார்க்கும் போது நெஞ்சு வெடிக்கிறது கண் கலங்குகிறது இந்தப் படம் பார்த்து கிளைமாக்ஸில் தேம்பித் தேம்பி அழுது என்னால தாங்கவே முடியல very very heart touching movie I love Aalim 😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘
I'm a Sri Lankan and I still can't imagine how I got addicted to this movie. I still cry for Aleem's performance. Such a sad and lovely story. The best movie I've seen so far.
படம் பார்த்து நாளாகிவிட்டது இன்றும் பாடல் கேட்கும் போது கலங்குகிறது கனத்து கிடக்கிறது மனசு 😢😢😢 ஒவ்வொரு வரிகளும் காதல் காதல் காதல் அருமையான காதல் கதை ஆலிம் தையல் நாயகி காதல் நீங்கா நினைவாக 💔💔🥹🥹
My mom was cried like anything and not slept because of Aalim characters depth.. Thanks a lot saravanan for such a good movie and new experience of story 😍❤
எவ்வளவு தான் அவர்கள் பணம் வாங்கி விட்டு படம் நடித்து விட்டு சென்றாலும் அவர்கள் தந்த பாடல் வரிகளும் எம்மை பல தடவை கேற்க ரசிக்க செய்கிறது இதை விட வேறு என்ன வேண்டும் ❤️🥰 தொலை தூர காதலை உணத்தும் வரிகள் ❤️❤️❤️❤️👌இவ்வாறு பாடல்கள் வரும் வரை நாம் கவலையில் இருக்க தேவையில்லை 🙂✨️🪴🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
Eventhough Trisha has been loving Aalim, no one cannot feel the love between Aalim and Trisha. Instead of that, everyone can strongly feel the love of Aalim on Susmitha, eventhough susmitha did not know about Aalim's love, because of his excellent acting. That is the beauty of this film.
Finally I found a comment, where someone told the truth... The movie is about Trisha and Aalim's love story, only one thing Trisha was hesitate to give her own pic cuz she thought she was not beautiful, that's why she gave Sushmitha's pic but here in comment section no one is realizing that, even though they have watched the movie, Sushmitha didn't even know about any thing in the whole movie but here every one is shipping Sushmitha with aalim... 😢 no one saw when Trisha tried to save him and the way she cried after aalim's death...
@@snekoie7364 I don't think so Bhavani was in love with Aalim. I think she loved Aalim as a son in law or something. I mean to say she was also Aalim and Sushmita shipper. Clearing 2 points here, Firstly I don't think so she was using Sushmita's pic as she was more beautiful than her, I think at start she used her pics to get news, but later she wanted to keep Aalim happy n she was herself a Aalim and Sushmita shipper, Secondly she cried after his death because she felt bad that Aalim was such a nice person and he truly loved her niece but still he got shot and died.
தோட்டாவை மழையாக நான் தூறுவேன் தூக்கத்தில் உன் பேரை நான் கூறுவேன் அண்ணாந்து நான் பார்க்க ஆகாயம் தீ காயம் ஒரு பார்வை நீ தீண்ட உயிர் வாழ்கிறேன்... Samaa lyrics ❤️❤️❤️
Presenting the peppy Indie track 🤩 we all have been vibing for, for the past few days! Come join us, let's vibe together...! 🤗
#DamDoomDaiyya ▶ th-cam.com/video/zv00NtztnM0/w-d-xo.html
😂
@@YATHIKACOLLECTION😊
³❤
@MsMalathy 😊
@@MsMalathyezzj
மனதை ஏங்க வைத்த ஒரு காதல் ❤️❤️❤️❤️❤️.... காதலிக்கும் பெண்ணிற்கு அவன் காதலே தெரியவில்லை, உணர்ந்த பெண்ணால் காதலை அள்ளி கொடுக்க முடியவில்லை.... இது உண்மையா என்று தெரியவில்லை ஆனால் ஒரு ஏக்கத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது..... கனத்த மனதுடன் வெளிவர இயலாத, வெளிவர விரும்பாத மனமாகியது என் மனம்.....
Just watched d movie,,,, me too feel d same. ❤❤❤❤
Yes... வெளிவர விரும்பாத மனம் ...
Wow what a narration bro
💔
That’s an amazing summary
இன்னும் சீதாராம் படத்தில் இருந்தே மீளவில்லை
அதற்க்குள் இது போன்ற ஒரு அழகான ஆழமான காதல் ❤️
Idhummadhri move eallam unmayanavar manadhai romba badhikkum
Yes
Yes. Ma
Me too
Same feel
ராணுவவீரன்(ராம்) ஆனாலும் சரி..
போராளி(ஆலிம்) ஆனாலும் சரி..
சரியான காதல் கொண்டால் எவனும் மனிதன் தான்..!
தீவிரவாதி இல்ல ஆலிம் ஒரு போராளி புரோ
❤wow
❤❤❤😊
Yes
Yes dear I like it
*trisha is not simply acting,she is just living in that character💯🔥*
*pure goosebumps overloaded😻*
காதலிப்பவனுக்கு இது ஒருதலை காதல் என தெரியாது, காதலிக்கப்படுவளுக்கு காதலிக்கப்படுவது தெரியாது, காதலிப்பவளுக்கு காதலை சொல்ல முடியாது...💔
Eanakku 2022poganum 23pidikkala romba kadakkamudiyala
💯💯💯
Sema
அனுபவம்
Nice line
என்றாவது ஒரு நாள் இறந்து விடுவேன் என்று தெரியும்
அதற்கு முன் ஒரு முறையாவது உன்னைப் பார்த்து விடவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் உன்னை பார்த்த உடன் உன் மடியிலேயே உயிர் பிரிவேன் என்று நினைக்கவில்லை.
.ஆலிம்
Super
😒😒😒
Super 💛
Super👌
Nice ....❤❤❤
Aalim's character is nicely written. Every woman will fall in love with him. It's hard to find someone who loves your soul not just ur body.
Yes, much hard
True
But real life la itha mathiri pasagala ponuga kandukamataga....sad truth
Of course but nowadays woman never check soul mates they only needs life secure things
He loved her face
Pure love..... No kissing...... No hugging.... It's just a Feeelllll❤....
Exactly 🥰
Correct 🤞🤞
🎉🎉🎉🎉❤❤❤❤
Ss❤❤❤❤
👍🏻
இதுவரை யாரும் எவரும் பார்த்திடாத அனுபவித்திடாத அழகான வலியுடன் கூடிய காதல் ❤, படம் பார்த்து 4 நாட்கள் கடந்தன நான் மட்டும் அங்கேயே நின்றுவிட்டேன் 💓
Mobile link send me
Movie link send
👍🏻
ஆலிம்... உன் புன்னகையும், கடைசி நொடி தவிப்பும்... நீ நடித்து விட்டு சென்று விட்டாய்... நாங்கள் அல்லவா, ஆலிமுக்காக அழுது கொண்டு இருக்கிறோம்... இப்போதும் அதில் இருந்து மீள முடியாமல்... எவ்வளவு பேர் ஒவ்வொரு முறையும், இந்த காட்சிகளை பார்த்து, அதே பாதிப்பில் இருக்கிறிர்கள்... சொல்லுங்கள்..
Naan enbathai thavira veru varthaigalai nirapa mudiyaamal....
😢😢😢
Naanum
🥺
Romba naal sendru IPdi oru padam manadhai yenga vaitha oru padam
இந்த படத்தை பார்த்த பிறகு இப்பாடலை கேட்கும் போது மனம் கணக்கிறது.(Aalim)❤️
Aalim real name bekzod abdumalikov
Tajikistani actor
Where to watch this movie?
@@niroshaasha9638 Netflix
Yes
@@Gameofthrones4563-x3i do u know more about him
இந்த உலகத்துல அதிக சந்தோஷத்த😍 கொடுக்கிறது காதல் தான்..... அதிக வலிய😭 கொடுக்கிறது காதல் தான்..... புரிந்து புரியாத புதிர்🤔
உண்மை
It's really really sad feel
Right
Yes really
Raam Seetha - Raam Love
Rangi - Aalim Love
Marakka Mudiyatha Character's ❣️❤️
Yes pa. Enakkum marakka mudiyatha characters ivanga 😍😔
😍😔
🥹❤️
Ram seetha - seetha love.
Yas 🥰
Aalim like guy really exist in this real world...?? really...?? Why am I feeling the heavy heart after watching this movie...if a girl got a kind love from a guy like aalim (meant the love the guy has and shows from heart) she is the real gifted one in this world...but aalim don't deserves this much pain...I know it's just a character in a movie but why I was able to feel that suffering...lots of love to the team..you ppl nailed it ❤️
Its true 🥺🥺even i feel the same😭 not able to come out of his love❤️nd character 🥺🥺
Me too.... I can't come out his love, smile, pain... what an expression from that boy... cute & innocent face
Me too I don’t come out the feel and movie Wat a such a love feel
Really this type of love have to any one really lucky person 😊
😓😭Just now watched this movie...Still can't out of that last even😭😓...
Same feeling felt really very heavy hearted!
இந்த movie ல ஆலிம் பேசின ஒவ்வொரு வார்த்தையும், மறக்க முடியாத ஒரு காவியம். "எங்கள் நாட்டில் மட்டும் கனிம வளங்கள் இல்லாமல் இருந்திருந்தால் நானும், என் தலைவரும் இறந்திருக்க மாட்டோம்; உன் நாட்டிலும் கனிம வளங்கள் உள்ளன, ஜாக்கிரதையாக இரு சுஸ்மிதா" 😢😢
கனிம வளம்.... அப்படி னா என்ன??
பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கிற ஆயில், கேஸ், இன்னும் நெறைய source,; அத தான் கனிம வளம்னு சொல்லுங்க
@@mimithanishaker5686 ohhh thank you sis....
@@anithatani8625 இயற்கையில் தனிமங்களாகக் கிடைக்கும் உலோகங்கள் தாமிரம், வெள்ளி, தங்கம், பாதரசம், பிளாட்டினம் ஆகியவை ஆகும். இதர தனிமங்கள் அனைத்தும் சேர்மங்களாகவே காணப்படுகின்றன. பூமியில் காணப்படக்கூடிய, இயற்கையான உலோகச் சேர்மப் பொருட்களே கனிமம் (mineral)என அழைக்கப்படுகின்றன.
@@amjathkhan9721 thanks for replying!!..
காதல்.......மிக அழகானது வயது, உருவம்,மொழி எதும் தேவையில்லை.காதல் ஓர் உணர்வு❤❤❤❤❤❤
குந்தவையை விட தையல் மனதில் நின்று விட்டாள் 😍 it's a painful movie, i love it sooooo much.
It's true
200 true
Yes same feel
Yes.. first as jaanu and now as thaiyal♥️🥺
True
ரொம்ப நாளைக்கு பிறகு மனதை காயம் படுத்திய movie so touched 🥲
Same feeling
Yes
Yes
Yes
True😢
அவன் தீவிரவாதி தான் எல்லோர் மனதையும் கொள்ளை அடித்து விட்டான்❤️,உண்மையான காதல் என்பது இதுதான் very good movie I like aalim❤️
ஆண்,பெண் எல்லோர் மனதிலும் நீங்கா நினைவு ❤️❤️❤️
தீவிரவாதி சொல்லாதீங்க . அவன் போராளி
ஏனோ இவன் மனதில் தீவிரமாக இறங்கிவிட்டார்,அதை தான் தீவிரவாதி என்று சொன்னேன்❤️
@@sakthik410 ohhh sare sare purunjadhu
I love you ஆலிம்
சிறிய வலியும் சிரிப்பும் கலந்து தருகிறது இப்பாடல்...😢😊❤
Same☺️
இருவரும் இணைவது வயது தீண்டாமையே....
கடவுளே கொடுப்பினும் எனக்கு வேண்டாமே....
நீ காணும் கனவு அவள் இல்லையே....
உன் காதல் உளவு அவள் இல்லையே....
நான் உன்னை நீ என்னை ஏன் வேதனை....
உன் தூரமும் என் தூரமும் கண்கள் காணாமல்...
Killing Lyrics 😢
yah killing lyrics 😢😔😞😥😓
Yes dude
Killing me hard 🥺🥺🥺
❤
Comment la evvalavu alagana kavithaigal.tamil is great.
படம் பார்த்து பல நாட்கள் ஆனாலும்.. இன்னும் அதிலிருந்து வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது பலரது மனது.... இங்கே சிலரது காதல் இப்படிதான்... யாரை அதிகமாக நேசிக்கிறார்களோ... அவர்கள் வேறு ஒருவரை நேசித்துக் கொண்டிருப்பார்கள்.... ஆனால்,அது தெரிந்தாலும் மனது அவர்களது நினைவுகளை விட்டு வெளி வராது...வரவும் விரும்பாது....😔😔😔 அவனோடு பேசும் போது அதுபோல வார்த்தை ஏது😌
Its true bro
உண்மை தான் தோழரே
It's true
It’s true 😢
It’s true 😢
இந்த பாடலை கேட்ட பிறகு வேறு பாடலை கேட்க ஏனோ மனம் வெறுக்கிறது அருமையான பாடல்🥰🥰🥰🥰🥰💗❤❣️❤
உண்மைதான் 😭
Exactly
Eannakkum
Romba adhigamairukky
Yes inda songla oru majic eruku
அவனோடு பேசும் போது அது போல வார்த்தை ஏது... அருமையான வரிகள்
எனக்கு கவிதை எழுத வராது. ஆனால் comments படித்த முடித்த பிறகு இந்த படத்தை பற்றிய ஒவ்வொரு comments கவிதையாக தெரிகிறது. இது தான் ஒரு உணர்வு பூர்வமான கவிதைகள்.comments type panna ஒவொருவரும் semaiya send Pannierukinga.அனைவருக்கும் நன்றி
சீதாராமன் படத்திற்கு அப்பறம் எனக்கு மிகவும் பிடித்த படம்❤️ love it this movie climax aluthutta😭
True😢
😢me also
❣️💖....நீ சுவாசிப்பாய் என தெரிந்திருந்தால்
நான் காற்றாக
பிறந்திருப்பேன்.....❣️
நீ நேசிப்பாய் என
தெரிந்திருந்தால்
நானும் சுஷ்மிதா
ஆக பிறந்திருப்பேன்.......❣️💖
wow❤❤❤❤❤❤ ❤❤❤❤
Wooow 👌💜💜💜💜
❤
It's true
🎉
படம் பார்த்ததிலிருந்து மீள முடியவில்லை 😩🤍i Miss u Aalim
அவனுக்காக என் கண்ணீர் துளிகள்....இதை கேட்கும் பொழுது கசிகிறது....💔🌍🫂
கடவுள் என்னிடம் சேராத காதலை என்னிடம் கொடுத்து என்னை காதலிக்க வைக்கிறார் இதில் நான் உடைந்து போவேன் என்று தெரியும்... ஆனால் என் காதல் உண்மையானது...வலித்தாலும் காதலிக்கிறேன்.எண்ணில் இருக்கும் அவனை,
Do u love alim?
No
Super sis
Super sister
Same feeling pa
😍😍😍
அவனை ,அவனது ஆழமான காதலை அறியாத ஓர் இளம் மடந்தை....
உணர்ந்தும் , அனுபவிக்கமுடியா ஓர் மங்கை ....
அவனது காதலை உணர்த்தும் ஒவ்வொரு குரல் பதிவும் சிலிர்க்கச் செய்ததுடன்
கண்ணீருடன் என்னை ஆட்கொண்டது..
சந்தர்ப்ப வசத்தால்
ஆலிமின் காதல் ஓர் வழிபயணமாக நமக்கு அமைந்தாலும்
அவனை பொறுத்தவரை இருவழிதான்...
இன்னுமின்னும்
எத்தனையோ
ஆலிம்களை உணராத
சுஸ்மிதாக்கள்
உண்டு இவ்வுலகில்.....
இறுதியில் அவனது குரல் பதிவில்
கண்கள் கனக்கின்றது ...
இதோ இரு கண்ணீர் துளிகள்
அவனுக்காக ......
What a film ! still my heart suffer bcz of aalim story .... heads off the team ...
Wowwww azhagana rasanai😍🥺
Semmaya iruku unga lines 😍😍
@@hanikaviews2538 ❤
@@dhivyaanandhi7422 ❤
Semaya iruku unga rasanai
Aalim ah yaruku romma pudikum 😍
Enaku romba romba❤❤❤❤❤❤
me😊
Me😊❤
I love aalim
Enakku
Thaiyal's climax cry shooked me....
படம் பார்த்ததிலிருந்து மீள முடியவில்லை 😩🤍
"நீ காணும் கனவு இவளில்லை"
இரட்டை அர்த்தமுள்ள காதல்படங்கள் மற்றும் நகைச்சுவைகளுக்கு நடுவுல் என் மனதை வருடிய ஒரு காதல் கதை..
ஆலிம் மிக அற்புதமான கதாபாத்திரம். அவனின் காதல் , உணர்வுகள், சிரிப்பு ,நடிப்பு அனைத்துமே அழகானவை.....
I am Bangali I Don't know Tamil language but I am addicted this song and Aalim oh my God what a masterpiece acting ❤️❤️❤️❤️
মেয়েঃ তুষারপাতের কারণে
একটি অনির্বাণ প্রদীপ
এটি দূর থেকে পাওয়া গেছে
সব আমার জন্য
মহিলাঃ তার সাথে কথা বলার সময়
এমন শব্দ কি?
তোমার দূরত্ব আর আমার দূরত্ব
চোখ অনুপস্থিত
মেয়েঃ তুষারপাতের কারণে
একটি অনির্বাণ প্রদীপ
এটি দূর থেকে পাওয়া গেছে
সব আমার জন্য
মহিলাঃ তার সাথে কথা বলার সময়
এমন শব্দ কি?
তোমার দূরত্ব আর আমার দূরত্ব
চোখ অনুপস্থিত
আমার সময় ভবিষ্যত
আমি জানি না...এ
হারিয়ে যাওয়া মেয়ে প্রেম
কান্নায় দ্রবীভূত হয়ো না...
লোক: আমি গুলি বর্ষণ করব
ঘুমের মধ্যে তোমার নাম বলবো
অন্নন্দু দেখি বাতাস ক্ষত আগুন
আমি এক নজর ছুঁয়ে জীবন যাপন করি
মহিলাঃ তার সাথে কথা বলার সময়
এমন শব্দ কি?
তোমার দূরত্ব আর আমার দূরত্ব
চোখ অনুপস্থিত
নারীঃ দুজনের মিলন বয়সহীন
ঈশ্বর দিলেও চাই না
মানুষ: তুমি যে স্বপ্ন দেখছ সে সে নয়
সে তোমার রোমান্টিক স্বপ্ন নয়
আমাকে কষ্ট দাও কেন?
চোখ ছাড়া তোমার দূরত্ব আর আমার দূরত্ব
lyrics of this song
Yes.we all Love alim😢
Nowadays people from North proudly say don't know Tamil but love and enjoy watching all Tamil movies. Can't understand you people.
This kid from Uzbekistan has done a fantastic job .. he's a real talent ...hope he shines brighter. ✨️
Name
@@birundhap7439his name is Bekzod Abdumalikov..
👌👌
But cast credits la name ye podala aalim dhu😰😰💔
@Boopathi Sree seriously?.. if that's true then I'm really surprised .. ennapa nijamava ??hero perae Illada padama..🙄
That pain when sushmitha doesn't know who is aalim and aalim doesn't know who is Thaiyal 🥺♥️ made me cry 🙂
படம் பாத்துட்டு vibe தாங்கமுடியாம இங்க வந்தவங்க ஒரு like போடுங்க ❤️😔😔😔
அவணோடு பேசும் போது அது போல வார்த்தை ஏது!!!..everytime i listen to this song..this line hits me hard. கடவுளே கொடுப்பினும் எனக்கு வேண்டாமையே....!!! Its been like...i love him so much but still i don't want him either❤.. love to this songs was purely 100% ...as it syncs to me hard.
Sila movies la Vara characters some times namaku special feelings kudukum , Namma manasula deep impact ah kudukum antha maathri oru character ❤️aalim✨❤️he just nailed it 🥺
True
👌🥹
true
True romba feel agiduchu
This boy's expression is so good, he nailed the movie.
I loved the boy character
@@rmpradeepa6859 me too sister
👌👌
Sssss
படம் பார்த்து அழுதவர்கள் யார்?யார்?
Meew
Me tooo
Me to
Me too
Me
காதலிப்பவர்களுக்கு மட்டும் தான் காதலை பற்றி தெரியுமா என்ன என்னை போன்று காதல் இல்லாத வாழ்க்கையில் மனதில் கற்பனையாக ஒருவரை நினைத்து காதலிப்பவர்களுக்காகவே இம்மாதிரியான பாடல்கள் இருக்கின்றன
"Nan mattum sushmithava irunthuruntha en bathile vera" every women fell down with ur charchter Aalim❤😍athil nanum oru pennaga un guna athisayangalil villunthuviten💞
மனதை....... ஏங்க வைத்தது மட்டும் அல்ல....... மனதில் உள்ளதை சொல்வது போல்...... வரிகள் உள்ளன....... உண்மையான காதல்.... கிடைப்பதில்லை..... கிடைத்தால் நிலைப்பதில்லை....❤️💯
இதைப் பார்த்த பின் எத்தனை தையல் நாயகிகள் உலகில் வேறு பெயரில் வாழ்கிறார்களோ என்ற எண்ணமே வந்துவிட்டது...ஆலீம் போல எத்தனை உண்மை காதல் வாழ்கிறதோ என்ற எண்ணம் வேறு...நிஜ வாழ்க்கையில் இதை போல யாருக்கும் நடந்து விட கூடாது இறைவா...
சொல்லாத ஒரு தலைக் காதல் சுகம்
சொல்ல வாய்ப்பு இருந்தும் சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரு தலைக் காதல் ரணம்...
Forever untold one side love is a pain...
எத்தனை முறை பார்த்தாலும் அத்தனை முறையும் கலங்க வைக்கும் காவியம்❤
முதல் தடவை இப்பாடலை கேட்ட பிறகு தினமும் பாடலை ஒரு நாளில் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது...ஏதோ உள்ளது..மன அழுத்தத்தை குறைக்கிறது....மனதிற்கு இதமாக உள்ளது..♥️♥️♥️
மனதளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த காதல்❤️😍
பெரும் வலி மனதிற்குள்
Manasu valikuthu
ஒரு ஆணின் காதல் இவ்வளவு ஆழமானதா...💗💔 I luv u Aalim ❣️
Illai
Luv u too bby ❤️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ that is ram mama charector ❤
மிக அழகான காதல், சொல்ல முடியாத காதல்😍 வெளிவர மனமில்லை🥺
இந்த பாடல் மனதை குடைந்து உயிர்வரை பாய்கிறது. ஆலிமின் இதயபூர்வமான காதல் நெஞ்சை பிழிகிறது. 😥
விரல் தீண்டியதில்லை...
விழி பேசியதில்லை...
மொழி பரிமாறியதில்லை...
பல் முகம் பார்த்த வேடிக்கைக் காதல் மத்தியில் உன் காதல் காவியமே...!! தையல்நாயகி..!!!
மார்போடு தாங்கியதில்லை...
இதழோடு உரசியதில்லை...
நினைவுகள் என்றும் நீங்கியதில்லை...
உணர்ச்சிகளை மட்டும் தாங்கிய உன் காதல் என்றும் காவியமே...!!
Thirisha Character 🥺
She sobbed at the end after aalim's death explain how would a love feeling look like...
Enga da irukka neee
Ungal varigal miga arumay tholare🤝
Beautifully said
Wow😍Nice 👌👏🙌
Super 💞
ஆலிம் சூப்பரா நடிச்சிருக்கான் எனக்கு அழுகை வருது. புரியுது இது படம் தான் but 😌😌😌
Orumathiri irukula 🙃
Same Feel Bro 🥺
Enakum😔😔
Even for me too 😊
Same feeling
ஒவ்வொறு பாடல் வரிகளும் என் மனதை உறுக்குகிறது❤️🥺சீதா ராமம் மற்றும் ராங்கி இரண்டும் மிக அருமையான படம் 🥰💞
Very true
@@sarojabose5634 Mmm yes 🥰 My one of the favorite song ❤️💫✨
ஏதோ ஒன்று இதை பார்த்ததிலிருந்து ... விழுந்து விட்டேன் என நினைக்கிறேன். அந்த காதல் நிஜவாழ்க்கையில் இல்லையா என்று ... அந்த வரிகள் இன்னும் என்னை நிறுத்தி வைத்துக் கொண்டுதான் இருக்கிறது... கதையாக சித்தரிக்க பட்ட போதிலும்... இவ்வாறு இருந்திருக்கலாம் என எண்ணிய அந்த காதல் முடிவிலியாக இருந்து விட்டதால்தான் என்னமோ ... வாழ்ந்து விட வேண்டும் என துடிக்கிறது பலரின் காதல்..❤❤❤
இந்த திரைப்படம் முற்றிலும் வித்தியாசமானது.... காதலை மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றது... தீவிரவாதியாக இருந்தால் என்ன? அவனுக்கும் இதயம் உண்டு.. அதற்குள்ளும் ஒருஅழகிய உணர்வு உள்ளது என்று... அழகாக இந்த திரைப்படம் எடுத்துரைக்கின்றது... *இந்ந திரைப்படம் ஒரு நொடி என் இதயத்தை ஸ்தம்பிக்க வைத்து விட்டது...* ❤️❤️
Must Watch...
அவன் தீவிரவாதி இல்ல.. போராளி
பிரபாகரன் அவர்கள் மாதிரி அவன் நாடுகாக அவன் போராடுரன்
@@rinithangam4103correct... naan appadi sollala dr... intha ulagaththin paarvayil vaiththa peyar 😢
@@kayalvizhi2886 k.. sis
என் காலம் எதிர் காலம் எனக்கொன்றும் தெரியாதே.... காணாத பெண் காதல் கண்ணீரில் கரையாதே தோட்டவை மழையாக நான் தூறுவேன் ❤️cha ena line semma lyrics
Intha line mind la oodite iruku intha line maraka mudila oru Maathiri feel aakuthu aalim love semma
"ஆலிம்.."
வெறும் பாத்திரமாக நடித்து விட்டாய் நீ.. எங்களை அல்லவா படுக்கையிலும் யோசிக்க விட்டாயே....
அருமையான திரைக்கதை
அற்புதமான நடிப்பு
'அமரகாவியம்' படத்திற்கு பிறகு நான் ரசித்து பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. ❤
Best of luck Mr M.Saravanan 👍
❤
This film made me cry 😢 Every girl need a man who loves a girl like Aalim ❤️ Have no words to praise the love of him 🥺
Me also
Me also
Me also
Mee also
He love Trisha or another gal ?
I am really addicted to the aalim character. Can't control my tears. Such a lovely movie. The whole team had given a great movie
தோட்டாவை மழையாக நான் தூருவேன்...✨❣️தூக்கத்தில் உன் பெயரை நான் கூறுவேன்....😍❤அன்னாந்து நான் பார்க்க ஆகாயம் தீக்காயம் ஒரு பார்வை நீ தீண்ட உயிர் வாழ்கிறேன்....💛💞
ஏங்க வைத்த ஒரு காதல் கதை❤❤❤❤❤
இருவரும் இணைவது வயது தீண்டாமையை..
கடவுளே கொடுப்பினும் எனக்கு வேண்டாமையே..
சும்மா பார்க்கலாம் என பார்க்க ஆரம்பித்தது ஆனால் சமீபத்தில் வெளியான படங்களில் மனதை தொட்ட ஒரு படம் ♥
S...
❤️
S nanum summa than parathen aanal ull unarvu poorvamana kadhal nenjai pisaigiradhu
என் கண்ணங்களால் தாங்க முடியாத கண்ணீர் சுமை....💔💯 இப்படிக்கு உடைந்த மனம்...💔
நிச்சயமாக இது சொல்ல முடியாத ஒரு உணர்வு தான். புரியாத, மூளைக்கும் விளங்காத விசித்திர உணர்வு தான். ஏதோ மனம் கனக்கிறது. எப்போதுமே காதல் அழகானது. புதுமையானது.
இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்களும் இப்படி ஒரு காதலை தான் எதிர்பார்க்கிறோம். ஆனால் எல்லோருக்கும் மனமார்ந்த காதல் அமைவதில்லை. Miss you aalim❤❤ iam liked very much this song❤
🖤
Aalim has all my heart...💚
I was literally cried for him🥺😥
Love like aalim's.. can't find easily...💘
😪
656
என்னால் ஏனோ இந்த படத்தின் ❤️😍💫✨ தாக்கத்தில் இருந்து வெளிவர முடியாமல் கனத்த மனதுடன் அழுது கொண்டும்😭 உடலால் இங்கும் உணர்வுகளால் 😥 ❤️❤️❤️💯 கதையின் காதல் காவியத்தில் தொலைந்து கிடக்கிறேன்... Love you Aalim..... 😣💯❤️❤️❤️❤️😞 கதையின் நாயகி உணர்வுகளால் கலந்து இதை கூறுகிறேன்.... ✨💫❤️ காதல் என்றால் சுகமானது இருமனம் சேர்ந்தால் மட்டுமே இல்லையேல் அதைவிட நரகமும் வேறு இல்லை... 😭💔💔💔💔 Missed my heart ❤️
Amanga mudiyala ithula iruntha veliya vara 😭😭
@@gomathiaandhakumar996 yes... 😣 Innum kooda antha thaakam irruku
Chinmayi voice was like mesmerising 🥰 and alim character was just pure
என்னவோ தெரியல ஆலிம் உண்மையாவே பாக்கணும் இருக்கனும் போலவே தோணுது. தயவுசெய்து ஆலிம் நேர்காணல் எடுங்க 🥰❤️❤️❤️😢😢
Aalim ❤ Indha mari pure love ulagathula irukadhu, irundhalum kidaikadhu, kidaichalum, nilaikadhu 💔
முகம் காணாமல் இருந்தாலும், குரல் கேட்காமல் இருந்தாலும் என்றும் உன் நினைவுகளோடு என் நொடிகள்......
Iruvarum innaivathu vayathu theendamaiye...kadavuley kudukinum enaku vendamaiye....beautiful line....
Crying -💯 %😢
Love- 1000000 %❤
உண்மையிலே இந்த உலகில் ஆலிம் என்ற நபர் வாழ்ந்திருக்கிறாரா என்பதை இந்தப் படத்தின் மூலம் பார்க்கும் போது நெஞ்சு வெடிக்கிறது கண் கலங்குகிறது இந்தப் படம் பார்த்து கிளைமாக்ஸில் தேம்பித் தேம்பி அழுது என்னால தாங்கவே முடியல very very heart touching movie
I love Aalim 😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘
I love you aalim.. Waiting for this kind of love ❤
Unmaya nadandha stry aa idhu
Mmm
@@priyatharsininarmathan7722 unmayana storya 😢
Romba romba aluthuten oru naal muluvathum manasu romba kastamave iruntha 😥😥😥
சின்மயி 👌🏻♥️ உணர்வு பூர்வமா படியிருக்காங்க... நாள் முழுக்க கேட்டுடே இருக்கலாம் ♥️♥️
ஏதோ எழுத நினைத்தேன் வரிகள் வரவில்லை கண்ணீர் மட்டுமே வருகிறது 🥰🥰🥰🥰😭😭😭😭..................,................................
I'm a Sri Lankan and I still can't imagine how I got addicted to this movie. I still cry for Aleem's performance. Such a sad and lovely story. The best movie I've seen so far.
காதலிக்க வயது தேவை இல்லை, உண்மையான அன்பு இருந்தால் போதும் ❤️
Realiye
Kadhilikka vayadhu thevaillai love irundhaley podhum nanum adhaidhan nambugiren
Good. Oruthan nambala apdi
Nee kaanum kanavu ival illai un kadhal unavil aval illa, these lines connects with the story ❤😍
I think this is what a real movie wants to be like & wants us to feel like , can't come out of the movie yet ,mesmerised!
படம் பார்த்து நாளாகிவிட்டது இன்றும் பாடல் கேட்கும் போது கலங்குகிறது கனத்து கிடக்கிறது மனசு 😢😢😢 ஒவ்வொரு வரிகளும் காதல் காதல் காதல் அருமையான காதல் கதை ஆலிம் தையல் நாயகி காதல் நீங்கா நினைவாக 💔💔🥹🥹
My mom was cried like anything and not slept because of Aalim characters depth.. Thanks a lot saravanan for such a good movie and new experience of story 😍❤
🥹👌
Even me
Same😭
.. i think every girl will surely cry!
Definitely my heart so hard when I hear and see this song...alim and Trisha 💕 love 😘😘.....my memory
ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு ஈர்ப்பு ஆலிம் மீது 🖤❣️🥰
இந்த படம் இன்னும் என் மனசுல இருந்து வெளிய வறவே இல்ல ❤️அப்டி ஒரு படம்
It's hard to find that kind of love these days❤❤❤ nd Aalim character so good👍👍👍 his acting skills mashallah❤❤❤❤
எவ்வளவு தான் அவர்கள் பணம் வாங்கி விட்டு படம் நடித்து விட்டு சென்றாலும் அவர்கள் தந்த பாடல் வரிகளும் எம்மை பல தடவை கேற்க ரசிக்க செய்கிறது இதை விட வேறு என்ன வேண்டும் ❤️🥰 தொலை தூர காதலை உணத்தும் வரிகள் ❤️❤️❤️❤️👌இவ்வாறு பாடல்கள் வரும் வரை நாம் கவலையில் இருக்க தேவையில்லை 🙂✨️🪴🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
இந்த பாட்டு கேட்டு லவ் பன்னல தொணுது 💞🕊️🦋❤️
அவசரப்பட்ராதை.. பொறுமையா இரு..அந்த பக்கம் கால் எடுத்து வைச்சுடாத..😅
Crt@@Maghizh45
Eventhough Trisha has been loving Aalim, no one cannot feel the love between Aalim and Trisha. Instead of that, everyone can strongly feel the love of Aalim on Susmitha, eventhough susmitha did not know about Aalim's love, because of his excellent acting. That is the beauty of this film.
Finally I found a comment, where someone told the truth... The movie is about Trisha and Aalim's love story, only one thing Trisha was hesitate to give her own pic cuz she thought she was not beautiful, that's why she gave Sushmitha's pic but here in comment section no one is realizing that, even though they have watched the movie, Sushmitha didn't even know about any thing in the whole movie but here every one is shipping Sushmitha with aalim... 😢 no one saw when Trisha tried to save him and the way she cried after aalim's death...
@@snekoie7364 I don't think so Bhavani was in love with Aalim. I think she loved Aalim as a son in law or something. I mean to say she was also Aalim and Sushmita shipper. Clearing 2 points here, Firstly I don't think so she was using Sushmita's pic as she was more beautiful than her, I think at start she used her pics to get news, but later she wanted to keep Aalim happy n she was herself a Aalim and Sushmita shipper, Secondly she cried after his death because she felt bad that Aalim was such a nice person and he truly loved her niece but still he got shot and died.
அவனோடு பேசும் போது அது போல வார்த்தை ஏது...... ❤️❤️இருவரும் இணைவது வயது தீண்டாமையே..... ❤️💔
Aalim and Trisha killed it
தோட்டாவை மழையாக நான் தூறுவேன் தூக்கத்தில் உன் பேரை நான் கூறுவேன் அண்ணாந்து நான் பார்க்க ஆகாயம் தீ காயம் ஒரு பார்வை நீ தீண்ட உயிர் வாழ்கிறேன்... Samaa lyrics ❤️❤️❤️
Super lyrics 👌
❤️❤️❤️
மனம் அடம் பிடிக்கிறது மீண்டும் இந்த பாடலை கேட்க ❤❤
பனித்துளி விழுவதால்...
அணையாது தீபம்...🪔
தொலைவிலே கிடைத்ததே.. எனக்கான யாவும்...!
அவனோடு பேசும் போது..
அதுபோல வார்த்தை ஏது?
உன் தூரமும் ..
என் தூரமும்...
கண்கள் காணாமல்...
En lifelum iperdi orue nabar irukanga... Intha padal varigal .. andha uravukue uyir kudukurathu pola irikuuem.. 💕 Lovely lines ...
😊
After watching this movie 🥺🥺🥺🥺🥺🥺இந்த பாடல் கேட்கும் போது......ஆலிம்🥺🥺🥺🥺😭❤
Trisha's acting was exceptional ..Not only a pretty face and figure..but she proved that she was beyond that !! Beautiful love story ❤️..
இனம் புரியாத ஒரு உணர்வை ஒவ்வொரு முறை கேட்கும்போது தருகிறது இப்பாடல்.....❤️