We don't know many things,we did many mistakes. Can a blind person lead another blind person? No! Both of them will fall into a ditch We are like blind,it means we did not know where we come from,we didn't know where will go. If we believe in us,thats leads us into destruction.
இது ஒருவிதமான கண்ணோட்டம் ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயம் குருதேவை குருதேவை இல்லை என்னும் அளவுக்கு யாரும் இங்கு புத்திசாலிகள் இல்லை. முட்டாள்தனமாக எதையாவது செய்வதற்கு பதிலாக ஒரு குருவின் வழிகாட்டல் நல்லது தன்னை உணரும்போது குருதானாகவே மறைந்துவிடுவார் ஆனால் தன்னை உணரவே குருதேவைப்படுகிறார் குருவேறு விழிப்புணர்வு வேறு அல்ல குருதேவை இல்லை என்பது விழிப்புணர்வு தேவை இல்லை என்று சொல்வதற்கு ஒப்பானது என்பது என் கருத்து
நாம் விழிக்கும் வரை கனவினை நிஜம் என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறோம், அது உண்மையில்லை என்பதை தூக்கம் விழித்த பின்பே உணர்கிறோம், அதே போல இந்த உலக வாழ்க்கையும் ஒரு கனவு நிலையே என்பதை உணர்த்த ஒரு மூன்றாவது நிலை இருக்கிறது அதை உணர்த்தவே பெரியோர்கள் தோன்றுகிறார்கள். (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி) அந்த மூன்றாவது நிலை என்ன ஐயா????
சத்குரு அவர்கள் ஜே கே கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பற்றி கூறியதால் உடனே இந்த பதிவை நான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் 🙏🙏🙏🙏❤
மகிழ்ச்சி
நீயே வழி 🚶 நீயே ஒளி 🔥
Yes
We don't know many things,we did many mistakes.
Can a blind person lead another blind person? No! Both of them will fall into a ditch
We are like blind,it means we did not know where we come from,we didn't know where will go.
If we believe in us,thats leads us into destruction.
இது ஒருவிதமான கண்ணோட்டம்
ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயம் குருதேவை
குருதேவை இல்லை என்னும் அளவுக்கு யாரும் இங்கு புத்திசாலிகள் இல்லை.
முட்டாள்தனமாக எதையாவது செய்வதற்கு பதிலாக ஒரு குருவின் வழிகாட்டல் நல்லது
தன்னை உணரும்போது குருதானாகவே மறைந்துவிடுவார்
ஆனால் தன்னை உணரவே குருதேவைப்படுகிறார்
குருவேறு விழிப்புணர்வு வேறு அல்ல குருதேவை இல்லை என்பது விழிப்புணர்வு தேவை இல்லை என்று சொல்வதற்கு ஒப்பானது என்பது என் கருத்து
Ner konda paaarvai. , Nammil piraka vendum....nandri
மகிழ்ச்சி
அருமையான பதிவு நன்றி இசையின் அளவை குறைத்து பேசவும்
நாம் விழிக்கும் வரை கனவினை நிஜம் என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறோம், அது உண்மையில்லை என்பதை தூக்கம் விழித்த பின்பே உணர்கிறோம், அதே போல இந்த உலக வாழ்க்கையும் ஒரு கனவு நிலையே என்பதை உணர்த்த ஒரு மூன்றாவது நிலை இருக்கிறது அதை உணர்த்தவே பெரியோர்கள் தோன்றுகிறார்கள். (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி)
அந்த மூன்றாவது நிலை என்ன ஐயா????
Nice work on video 👏👏👏
Not many people in this generation know about his greatness!
Yes mam
It is very difficult to understand J.k. but u can fell it.
நன்றி
மகிழ்ச்சி
This is 100%correct.
மகிழ்ச்சி
Shri J.K.is a greatest Guru,eventhouh he is not accepting as Gurubyo Namaha.
I love you
Very thankful sir.....we want more viedeos....
மகிழ்ச்சி
Super.....
மகிழ்ச்சி
Super
மகிழ்ச்சி
சீவர்களின் அறிவு உணர்த்த உணரும் அறிவு..
தொட்டுகாட்டாத கல்வி சுட்டுப்போட்டாலும் வாராது.
குருவிலான் கல்வி யாப்பில்லா சகடு
மகிழ்ச்சி
இது சாத்தானின் உபதேசம்.
😀😀